உங்க bowl&ஜாடி super mam எதபத்தியும் கவல படாதீங்க பேசுரவங்க பேசிகிட்டே தான் இருப்பாங்க நானே trichy லிருந்து வந்து rs.15,000/- க்கு omega வில் நிறைய things வாங்கினேன் dont worry mam
Wooden bowl and ceramic tea glasses are beautiful aunty❤ Every body have their passion in their life. Shopping is your passion😊😅.that's it Stay cool aunty
🎉 சொல்றவங்க 1000 சொல்லுவாங்க யூ டோண்ட் ஒரி.எனக்கு ஷாப்பிங் ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் நிறைய செலவாளின்னு சொல்லமுடியாது நீங்கள் சொல்லற மாதிரி நான் பார்த்து பார்த்து தான் வாங்குவேன். ஷாப்பிங் ஒரு நல்ல ஸ்டரஸ் பஸ்டர் . நீங்க ரசிச்சி வாங்குங்கள். அவங்க சொல்லறது எல்லாம் கண்டுக்காதீங்க. உங்கள் ஷாப்பிங் வீடியோ நல்லா தான் இருக்கு.
ஆசை குறைந்து மனம் சலிப்புற்று தானே மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய் உதிர்த்துக் (விட்டுவிடும்) கொண்டே வரும் . இது எல்லா பெண்களுக்கும் ஒரு நாள் நடைபெறும் . கவலையை விடுங்கள் . ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற புத்தரின் சிலையை நான் ஆசை ஆசையாக வாங்கினேன் ! இது நான் என்றோ படித்த ஒரு ஹைகூ கவிதை
All the things are super mam. I decided to go to omega glass ware next week madam. I also very interesting to buy unique things when I go to shopping. I am also Queen Mary college student. Daily I watch your video s.
Super collection… everytime wen v start shopping from home i decide not to bring anything , after returning from shop v say inemea saman serkakudathu …i guessed wrongly .. i thought pink but guessed might b blue as u had that blue in your hand . Karandi looks very good
பலனை எதிர்பார்த்துச் செய்வது தானம் எதிர்பார்க்காமல் செய்வது தர்மம் எல்லா நேரங்களிலும் நம்மால் தர்மம் செய்ய முடியாது ஆனால் தானம் செய்யலாம் . கொடுக்கல் வாங்கல் இல்லையேல் வாணிபமே இல்லை , நம் குலமே இல்லை ஏனெனில் வாணிபம் தானே செட்டியாருக்கு அடிப்படை (கொண்டு விற்று)
vanakkam mam Good evening Mam, dont give importance to negative comments, just ignore, They enjoy watching the video, get information and still be abusive, ignore the mam. beautiful wooden collections mam.
I don't know - eduku ivlo tevaillada porul, idellam ninga use panura madiri irunda kooda paravala, kashtapattu dana Ellarum earn panuringa Ada en ipadi tevaillama waste ah cupboard la dump panuraduku vanguringa. (Na neraya youtubers pakuren ipadi dan veen selavu panuranga -en vanguringanu keta video purpose ku vanguren nu vera solikuranga - atleast ada video la kaamichu use panuna kooda ok solalam but one time vanguna pudusula ada vechu kaamikuradu aparam ada dump panuradu aduku oru organiser vanguringa aparam declutter panuringa) ungaluke idu tevaillada selavu thonaliya? Ninga Amma vayasula peeiyavanga - china pasanga upadi tevaillada selavu panuna ninga solura edathula irundutu ningale ipadi panalama, asai ellarkum irukum vanganum kitchen la vekanum nu but oru time vanguraduku munadi yosikanu idu avlo mukiyamana porul ah nu - apadiye asapattu vangitalum ada olunga ah use pananu. Ninga vangura porul ellame unga kaaau dan ila nu sollala but ninga vanguna edayume ninga proper ah use Pani na pakula. Enoda Amma ipadi veen selavu panunagana nejamave na thitirupen - ningalu en mom vayasula dan irukinga adunala sonen next time pathu panunga, ipo varaikum vanguna porul ah use panunga. (( Ninga kudutha explanation nejama ethukura madiri ila - ungaluke teriyudu ellarum comments la en ivlo shopping soluranga nu aparam ningale iduvum soluringa konja Peru kekuranga adunala vangunen nu - comment la soluradu ellam seivingala ninga? Seiyamudiyuma? Nanu pakuren ninga ipo vanguna things ah evlo use panuringanu. )) Literally waste and useless explanation - unga videos pathu naalu vishayam kathukura madiri irukanu ipadi bad example ah irukakoodathu.
நான் வாங்கினா உனக்கு என்னம்மா .எல்லா பொருளையும் ஒரே வீடீயோவில் காட்ட முடியுமா. அட்வைஸ் பண்ணறதுக்கு முன்னாடி யோசிங்க. பிடிச்சா பாருங்க. கட்டாயம்இல்லை. கமெண்ட் எல்லாம் படிச்சு பாருங்க.சினிமா பார்க்கிறீர்களா அந்த மாதிரி நாம் வாழ முடியுமா. அன்னப்பறவை போல நமக்கு தேவையான வற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் கேட்க வில்லை உங்களைப்போன்ற இரண்டு பேர் தான்.
Tablerose பட் ரோஸ் இரண்டும் ஒன்றா அல்லது வேறயா? எனக்கு மெஜந்தா பட் ரோஸ் இஷ்டம் madam. Thanks for revealing the colour of the bowl you bought. All your collections seems nato&arrow in short so elegant. குட்டி மத்துல என்ன பண்ணீங்கன்னு காணொளிள காட்டுங்க madam, லலிதா.
@@umaraj7119 hai different flowers means you mean to say that tablerose can't be வாடாமல்லி, and both are not same. Am I understood correctly? But videola katinathu வாடாமல்லி-மஞ்சள்நிறம் - சரியா? லலிதா.
உங்க bowl&ஜாடி super mam எதபத்தியும் கவல படாதீங்க பேசுரவங்க பேசிகிட்டே தான் இருப்பாங்க நானே trichy லிருந்து வந்து rs.15,000/- க்கு omega வில் நிறைய things வாங்கினேன் dont worry mam
மிக்க நன்றி நன்றிங்க
Wooden bowl and ceramic tea glasses are beautiful aunty❤
Every body have their passion in their life. Shopping is your passion😊😅.that's it
Stay cool aunty
Thank you so much
Beautiful vessels
Thank you
Achi Ella things um awesome ah iruku,enaku romba putichathu,spoon and mathukattai...
Thank you
Mathu kutti krishnanukku waikka supera irukkum total shopping very useful thànk you
Thank you
Samaikkum pothu than theriyum evalo things theva nu !! Nammakunu oru asai rasanai irukkum !! Athukku kudava judge paanuvanga ! Ennakum pathiram and kitchen items vangurathu pidikkum ❤
Amma.. Neenga use pandra kadai enna brand.. ❤.. Parrys la entha shop la vanguneenga ma ..
Endha kadai pa
Super....yaru soluratahum think panathenga...be postive ....be happy....don't worry a out that....
Thank you so much
Where is Omaga store mam
Kilkattalai Chennai
நீங்க ரொம்ப ஒல்லியாக இருக்கீங்க . உடம்ப பாருங்க. வாழ்க வளமுடன்.உங்க. வீடியோ ரொம்ப பிடிக்கும்.. தொடரட்
தொடர்ச்சியாக வீடியோ போடுங்க
What is the price of the ceramic big jar mam.
700 i think
🎉 சொல்றவங்க 1000 சொல்லுவாங்க யூ டோண்ட் ஒரி.எனக்கு ஷாப்பிங் ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் நிறைய செலவாளின்னு சொல்லமுடியாது நீங்கள் சொல்லற மாதிரி நான் பார்த்து பார்த்து தான் வாங்குவேன். ஷாப்பிங் ஒரு நல்ல ஸ்டரஸ் பஸ்டர் . நீங்க ரசிச்சி வாங்குங்கள். அவங்க சொல்லறது எல்லாம் கண்டுக்காதீங்க. உங்கள் ஷாப்பிங் வீடியோ நல்லா தான் இருக்கு.
Entha oorla errukkenga mam
Chennai
Table rose yellow colour super
Thank you so much 🙂
Don't feel your shopping video help us
Ungalukku vena help ah irukkadhu. Niraya per phone panniye thank panniyerukkanga. Nerileyum thank panni irukkanga
Keep going don't worry sister
You are too good
Thanks a lot 😊
Annam very beautiful wood wooden spoon wooden bowl eallamea Excellent pa eanku romba pedichathu Annam jar ku romba nalla iruku super 👍
Thank you Ramani
Use full video tq mam
Welcome 😊
ஆசை குறைந்து மனம் சலிப்புற்று தானே மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய் உதிர்த்துக் (விட்டுவிடும்) கொண்டே வரும் . இது எல்லா பெண்களுக்கும் ஒரு நாள் நடைபெறும் . கவலையை விடுங்கள் .
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற
புத்தரின் சிலையை
நான்
ஆசை ஆசையாக வாங்கினேன் !
இது நான் என்றோ படித்த ஒரு ஹைகூ கவிதை
Video ரெம்ப பிடிச்சு இருக்கு ங்க👏👏👌👌 ஆச்சி. சொல்லுறவுங்க சொல்லி கிட்டே இருக்கட்டும் ங்க ஆச்சி. நீங்க உங்க மனசுக்கு தோணுவதை
செய்யுங்கள்.. 😊❤️
நன்றிப்பா
Wooden spoon and cup ellam nalla irukku simple samayal nice sister.
Thank you sister
Wooden spoon bowl romba azhaga irukku
Thank you 👍👍
Ellame romba alaga iruku antha apple kinnam super akka 👌🤗
Thank you
Don't feel about negative comments amma. I really like ur shopping videos. I get ideas from that.
Thank you so much
Kutty cup azhaga iruku kovakai pannina kadai enna brand mam.
Thank you. Cosco brand
All the things are super mam. I decided to go to omega glass ware next week madam. I also very interesting to buy unique things when I go to shopping. I am also Queen Mary college student. Daily I watch your video s.
Super thank you
Ellama super Annam very nice selection yar ennavana sollitu pogatum poramaiel solvathu ethellom don't worry Annam kandukava vandam entha mathri naraiya par erukinga ethay than valai avangaluku kavalai vandam Annam thank you
Thank you nga kalaivani. Thanks for your kind words 🥰🥰
Mam can please share prices of cermic items i also want to buy some
எனக்கு குட்டி மத்து ரெம்ப பிடித்திருக்கிறது.
நன்றி
Hi mam hope you doing well
Very nice collection ,all of your videos are nice keep continuing don't mind others
Thank you so much 🙂
Super collection… everytime wen v start shopping from home i decide not to bring anything , after returning from shop v say inemea saman serkakudathu …i guessed wrongly .. i thought pink but guessed might b blue as u had that blue in your hand . Karandi looks very good
Thank you dear. Nanum unnai madhiri dhan. Aana unnai madhiri oil edukkura machine vangala ha ha 🥰🥰🥰❤️
Nice vlog ka
Thank you
Super
Thanks
பலனை எதிர்பார்த்துச் செய்வது தானம்
எதிர்பார்க்காமல் செய்வது தர்மம்
எல்லா நேரங்களிலும் நம்மால் தர்மம் செய்ய முடியாது ஆனால் தானம் செய்யலாம் .
கொடுக்கல் வாங்கல் இல்லையேல் வாணிபமே இல்லை , நம் குலமே இல்லை ஏனெனில் வாணிபம் தானே செட்டியாருக்கு அடிப்படை (கொண்டு விற்று)
Pl. Don't get disheartened by such negative comments. All your collections are very good.
Thank you so much 🙂
vanakkam mam
Good evening
Mam, dont give importance to negative comments, just ignore,
They enjoy watching the video, get information and still be abusive, ignore the mam.
beautiful wooden collections mam.
Thank you Meenakshi
Ennakku wooden spoons pidikkum unga vedio parthu than therinthathu but Avlo thooram poga mudiyathu.
I don't know - eduku ivlo tevaillada porul, idellam ninga use panura madiri irunda kooda paravala, kashtapattu dana Ellarum earn panuringa Ada en ipadi tevaillama waste ah cupboard la dump panuraduku vanguringa. (Na neraya youtubers pakuren ipadi dan veen selavu panuranga -en vanguringanu keta video purpose ku vanguren nu vera solikuranga - atleast ada video la kaamichu use panuna kooda ok solalam but one time vanguna pudusula ada vechu kaamikuradu aparam ada dump panuradu aduku oru organiser vanguringa aparam declutter panuringa) ungaluke idu tevaillada selavu thonaliya? Ninga Amma vayasula peeiyavanga - china pasanga upadi tevaillada selavu panuna ninga solura edathula irundutu ningale ipadi panalama, asai ellarkum irukum vanganum kitchen la vekanum nu but oru time vanguraduku munadi yosikanu idu avlo mukiyamana porul ah nu - apadiye asapattu vangitalum ada olunga ah use pananu. Ninga vangura porul ellame unga kaaau dan ila nu sollala but ninga vanguna edayume ninga proper ah use Pani na pakula.
Enoda Amma ipadi veen selavu panunagana nejamave na thitirupen - ningalu en mom vayasula dan irukinga adunala sonen next time pathu panunga, ipo varaikum vanguna porul ah use panunga.
(( Ninga kudutha explanation nejama ethukura madiri ila - ungaluke teriyudu ellarum comments la en ivlo shopping soluranga nu aparam ningale iduvum soluringa konja Peru kekuranga adunala vangunen nu - comment la soluradu ellam seivingala ninga? Seiyamudiyuma? Nanu pakuren ninga ipo vanguna things ah evlo use panuringanu. ))
Literally waste and useless explanation - unga videos pathu naalu vishayam kathukura madiri irukanu ipadi bad example ah irukakoodathu.
நான் வாங்கினா உனக்கு என்னம்மா .எல்லா பொருளையும் ஒரே வீடீயோவில் காட்ட முடியுமா. அட்வைஸ் பண்ணறதுக்கு முன்னாடி யோசிங்க. பிடிச்சா பாருங்க. கட்டாயம்இல்லை. கமெண்ட் எல்லாம் படிச்சு பாருங்க.சினிமா பார்க்கிறீர்களா அந்த மாதிரி நாம் வாழ முடியுமா. அன்னப்பறவை போல நமக்கு தேவையான வற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் கேட்க வில்லை உங்களைப்போன்ற இரண்டு பேர் தான்.
Kutty Matthu very nice madam
Thank you
Your shopping video was superb madam. Especially wooden spoons were beautiful and different and the cutting board was superb thank you for sharing.
superWoodenSpoon
Thanks a lot
All things r superb especially wooden Bowl and spoon the ceramic tumler painting is very pretty. Can pls share what is rate of blue jodi
Let me check
Tablerose பட் ரோஸ் இரண்டும் ஒன்றா அல்லது வேறயா? எனக்கு மெஜந்தா பட் ரோஸ் இஷ்டம் madam. Thanks for revealing the colour of the bowl you bought. All your collections seems nato&arrow in short so elegant. குட்டி மத்துல என்ன பண்ணீங்கன்னு காணொளிள காட்டுங்க madam, லலிதா.
Different flowers
Same dhan pa
No different
@@AnnamsRecipes thankyou madam 4d reply. Let also enable the viewer also to know about the குட்டிமத்து usage, please,🤗
@@umaraj7119 hai different flowers means you mean to say that tablerose can't be வாடாமல்லி, and both are not same. Am I understood correctly? But videola katinathu வாடாமல்லி-மஞ்சள்நிறம் - சரியா? லலிதா.
Wooden Bowl Spoon Romba Azhagaeruku Annam Yenaku Romba Pidicirugu Pa 👍👍👍😍😍 Selvee 🇲🇾
Thanks pa
Hi mam
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌👌👌👌👌