விதவை ஆகும் அமைப்பு!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 4

  • @msmani-8177
    @msmani-8177 21 ชั่วโมงที่ผ่านมา

    Sir. Divorce agum ammipu solaga

  • @shivarailways..7027
    @shivarailways..7027 13 ชั่วโมงที่ผ่านมา

    மிதுன லக்னம் தனுர் ராசி பூராடம் நட்சத்திரம்
    வயது 31 தற்போது ராகு திசை குரு புத்தி நடக்கின்றது
    மிதுன லக்னம் லக்னத்தில் சூ பு சு கே
    3 ல் குரு
    7 ல் சந்திரன் ராகு
    8 ல் சனி
    11 ல் செவ்வாய்...
    எப்போது ரயில்வே துறையில் வேலை கிடைக்கும்... திருமண காலம் எப்போது..?
    ராகு திசை பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை தருமா

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 13 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சார் . 7 மற்றும் 8ம் அதிபதி சனி பலம் இழக்கிறார் என்பதால் கணவருக்கு
    ஆயுள் பாதிப்பு .எந்த தசா புத்தி மாரகம் தந்தது சார் . திருமணம் ஆகி 4வருடம்
    என்று குறிப்பிடுவது எவ்வாறு சார் .
    2ம் அதிபதி சூரியன் அம்சத்தில் ஆட்சி . 7ம் அதிபதி சனி 2ம் அதிபதி சூரியன் சாரம்
    பெற்று சூரியன் சந்திரன் உச்சம் பெறும் ராசியில் உள்ளார் . செவ்வாயும் சந்திரன்
    உச்சம் பெறும் சந்திரனின் வீட்டில் உள்ளார் . . இந்த விதிமுறையை இங்கு பயன் படுத்த
    கூடாதா சார் .ஒரு கிரகம் நின்ற நட் அதிபதி கன்னியில் இருந்தால் நீச்சம் என்று
    கூறும்போது ஒரு கிரகம் நின்ற நட் அதிபதி உச்சம் பெறும் கிரகத்தின் வீட்டில் இருந்தால்
    பலம் பெறும் என்று ஏன் எடுக்க கூடாது சார் .

    • @rajanrg
      @rajanrg 5 ชั่วโมงที่ผ่านมา

      கன்னி லக்னத்துக்கு களத்திரமான 7 8 க்குரிய சனி பலம் இழப்பதே சரி. இதே போல்தான் சிம்ம லக்னத்திற்கு 7 மிட சனி பலம் இருந்தாலும் லக்னத்திற்கு மறைவதே சிறப்பு. விதவை ஆகும் ஆபத்து, சனி செவ்வாய் பெண் ஜாதக்தில் இணைவு அல்லது பார்வை பெறின் நிகழும். ஒரு கணவருக்கு மேல் என்ற நிலை சனி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருந்தால் அதுவும் செவ்வாய் நட்சத்திரத்தில் ஏறி இருப்பின் பெண் ஜாதகம் விதைவை மற்றும் மறுமணம் ஆபத்து ஏற்படும். 5ம் இடம் வலுவானால் காதல் திருமணம் இரண்டாவதாக ஏற்படும். இவர் சோதிடம் கூறுவதில் ஆடியோவும் சரியில்லை