சைக்கிள் விலையில் பைக் வாங்கலாம் | சாமானிய மக்கள் வாங்கும் பட்ஜெட் விலையில் | E BIKE ₹45,000 போதுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @haisp4u
    @haisp4u 9 วันที่ผ่านมา +1

    There are few points can get improved what i feel....1. Slight Curved Front portion before Seat, so that We can have kids on front with some seating arrangement. 2. Protection of Battery pack...looks like can be improved...anybody having screw driver can simply take over battery pack when we park in public/private places. 3. Little bit luggage space may help poor/middle class....Hope in future design you can achieve this with competitive price. Congratulations for your efforts...

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 14 วันที่ผ่านมา +54

    லித்தியம் பேட்டரி போட்டு 40000 ரூபாய்க்கு கிடைத்தால் சாதரன மக்களுக்கு பயன் இருக்கும்

    • @rajkalai1988
      @rajkalai1988 14 วันที่ผ่านมา +5

      Lion battery விலை அதிகம்.. இந்த விலை க்கு தர மாட்டார்கள்

    • @thangadurai7701
      @thangadurai7701 14 วันที่ผ่านมา +7

      லித்தியம் பாஸ்பேட் பேட்டரி மட்டுமே 30000 ரூபாய் மற்ற செலவு இருக்கு

    • @ganesh3687
      @ganesh3687 13 วันที่ผ่านมา +2

      Boycott e vehicles bro

    • @s-onetech4762
      @s-onetech4762 11 วันที่ผ่านมา

      மாடல் bike செஞ்சு தரலாம் அதுக்கும் குறைந்தது 50 ஆயிரம் வந்துரும்!

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 11 วันที่ผ่านมา

      ​@@ganesh3687 என்ன என்ன disadvantages?

  • @HariPrasanna-l8y
    @HariPrasanna-l8y วันที่ผ่านมา +1

    How long it will take to get full charge ?

  • @JeyaseelanJeyaseelan-e8g
    @JeyaseelanJeyaseelan-e8g 4 วันที่ผ่านมา +1

    Good effort. Congratulations to the innovates. Best wishes for further developments on this bike.

  • @sivasubramanian5985
    @sivasubramanian5985 6 วันที่ผ่านมา +6

    வாழ்த்துகள்

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 13 วันที่ผ่านมา +10

    பேட்டரி சார்ஜ் எப்படி செய்வது என்பதை விளக்கவும் எவ்வளவு நேரம் சார்ஜ் போட வேண்டும்

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 11 วันที่ผ่านมา +3

    Sharp edges koncham eduthutu nalla design kudunga sir

  • @mahanmahan-eq9kj
    @mahanmahan-eq9kj 8 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் ஐய்யா

  • @muralimanikam1210
    @muralimanikam1210 14 วันที่ผ่านมา +4

    Salute bro excellent job god bless your team members

  • @yuvakanish3362
    @yuvakanish3362 13 วันที่ผ่านมา +11

    மதுரை என் ஊரு...
    சர்வீஸ்லீக்கு நான் எங்கு செல்ல?

  • @thangadurai7701
    @thangadurai7701 14 วันที่ผ่านมา +13

    பிரஸ்மேடிக் லித்தியம் பாஸ்பேட் பேட்டரி போடுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் வண்டி

    • @jeisricustomerservice4259
      @jeisricustomerservice4259 13 วันที่ผ่านมา +2

      அப்படியா முழுவிவரம் சொல்லுங்க

  • @Alagusurya-v5q
    @Alagusurya-v5q 4 วันที่ผ่านมา +3

    கரண்டுக்கு பதிலாக சோலார் பயன்படுத்தி தயாரித்தால் அதிக விற்பனை ஆகும்

  • @user-aalaporan
    @user-aalaporan 9 วันที่ผ่านมา +2

    2:53 gogo A1 நிறுவனத்தைச் சார்ந்த தான் இது?

  • @dandocus160
    @dandocus160 14 วันที่ผ่านมา +5

    The edges instead being sharp could have been smooth bends, seat need to be a little longer and with better comfortable cushion, back mudguard to have a extra mud flap as it is too high. mobile charging port could be added. storage is also needed in the bike to store the helmet. otherwise all seems good. one client has complained about delivery being delayed. should be sorted out.

    • @a1precenggaccounts612
      @a1precenggaccounts612 14 วันที่ผ่านมา

      New Bikes are check all working conditions and then only dispatch it will take time for delivery

  • @amaravathi.mohanmohan5546
    @amaravathi.mohanmohan5546 11 วันที่ผ่านมา

    Super sir. Great effort. Good job....

  • @jayaramaraorao5828
    @jayaramaraorao5828 14 วันที่ผ่านมา +4

    Battery charging time? Old vehicles can be converted?

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 14 วันที่ผ่านมา +4

    கோயம்புத்தூரில் ஷோரூம் உள்ளதா?

  • @gokulv6172
    @gokulv6172 13 วันที่ผ่านมา +6

    Vehicle design could have been like XL super. People can also carry limited luggage in shops, food delivery etc. Non registered means top speed will be 30kmph

  • @srinivasankrishnaswamy1427
    @srinivasankrishnaswamy1427 3 วันที่ผ่านมา

    Driving license required

  • @satheeshkumar6694
    @satheeshkumar6694 10 วันที่ผ่านมา

    Tyre tubeless or tube

  • @JohnJeni-d7t
    @JohnJeni-d7t 4 วันที่ผ่านมา +1

    God is great ❤❤❤

  • @NMTech-o2k
    @NMTech-o2k 13 วันที่ผ่านมา +1

    Share specs of bike and price list

  • @SubbiahTube
    @SubbiahTube 5 วันที่ผ่านมา +6

    ஒரு சைக்கிள் விலை 6000rs.ஆனா நீங்க 45000 சொல்றிங்க,இதுக்கு ஓகே,ஓ,ஓ சொல்ல ஒரு ஆள்

    • @CODrubz
      @CODrubz 4 วันที่ผ่านมา +1

      Bro..உங்களுக்கு ஓசி யா குடுத்தா ok யா...இல்ல அதுலயும் நொட்ட சொல்வீங்கலா...😂😂
      Cycle விலை 6000தில் ஆரம்பித்து 60000 வரைக்கும் இருக்கு bro.
      90s kidsஆ நீங்க..வலருங்க bro..

    • @KBRahmadullah
      @KBRahmadullah 4 วันที่ผ่านมา

      😂😂😂😂😂👍👍👍

  • @kotikoti7728
    @kotikoti7728 5 วันที่ผ่านมา

    Delear ship kadikuma

  • @SHANMUGAM-V1977
    @SHANMUGAM-V1977 14 วันที่ผ่านมา +5

    Loan கிடைக்குமா

  • @abulla9636
    @abulla9636 14 วันที่ผ่านมา +8

    THREE. WHEEL வண்டி ஆட்டோ மாடலில். லோட் வைப்பதற்கும் வசதியாக வந்துள்ளது அதுபோல் வந்தால் வெளியிடவும்

  • @stepphenstepphen8902
    @stepphenstepphen8902 13 วันที่ผ่านมา +2

    சார் இதுக்கு எப்படி பினன்ஸ் இருக்கா எப்படி இது

  • @n.natarajan33
    @n.natarajan33 14 วันที่ผ่านมา +1

    Maximum speed please

  • @bharathig.m.madurai1001
    @bharathig.m.madurai1001 11 วันที่ผ่านมา +1

    Really a good bike.
    All the best.

  • @ethunanthanan2582
    @ethunanthanan2582 4 วันที่ผ่านมา

    Show room madurail arrampipirgala✌️

  • @Rkpondy
    @Rkpondy 13 วันที่ผ่านมา +1

    Price ?

  • @arthanarisenthil1594
    @arthanarisenthil1594 13 วันที่ผ่านมา +2

    Sir scooter 120km to 150km range iruka?
    Reply pannunga sir
    Very good for public and country

  • @AyyanarAyyanar-j8k
    @AyyanarAyyanar-j8k 9 วันที่ผ่านมา

    150 km range EMI kidaikkuma

  • @aproperty2009
    @aproperty2009 14 วันที่ผ่านมา +1

    Super god bless you

  • @mohamedthoufic8501
    @mohamedthoufic8501 10 วันที่ผ่านมา +1

    Rate

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 9 วันที่ผ่านมา +1

    விலை எவ்வளவு

  • @kennedyroberts007
    @kennedyroberts007 4 วันที่ผ่านมา

    50km range electric cycle with 25kmph speed is Rs.35000..

  • @JAYshorts-l3b
    @JAYshorts-l3b 12 วันที่ผ่านมา +2

    how did you escaped from those friends and successfully developed?😂

  • @butterflyvlog8158
    @butterflyvlog8158 13 วันที่ผ่านมา

    Thirupathur dist available?

  • @AnanthiRajan-yo9ft
    @AnanthiRajan-yo9ft 12 วันที่ผ่านมา +1

    Speed brakerla thattum pola irukke

  • @aproperty2009
    @aproperty2009 14 วันที่ผ่านมา +1

    Congrats team

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 13 วันที่ผ่านมา +4

    லித்தியம் ஃபெரோபாஸ்பேட் பாட்டரி போடுங்கள். வெடிக்காது.

  • @RaziyaShaikh-fl8hh
    @RaziyaShaikh-fl8hh 8 วันที่ผ่านมา +2

    PRICE 50 THOUSAND MELE IRUK BA

  • @ParasuRaman-f8w
    @ParasuRaman-f8w 9 วันที่ผ่านมา +1

    வீல் அலை வீலா கொடுத்திருக்கலாம்

  • @madrasman8883
    @madrasman8883 3 วันที่ผ่านมา

    No licence, no registration means I don't trust you. Otherwise 👍❤

  • @rameshrameshd8499
    @rameshrameshd8499 13 วันที่ผ่านมา +2

    சென்னையில கரெக்டான அட்ரஸ் குடுங்க

  • @RajaFinance-e6v
    @RajaFinance-e6v 13 วันที่ผ่านมา +3

    Bike out look design நல்ல இல்லை.. Bike look இன்னும் நல்ல பன்னலாம்..

  • @shanu.sarfu.umaira
    @shanu.sarfu.umaira 9 วันที่ผ่านมา

    led acid battery not recommended for Ebike, led acid battery is failure , your company name will spoil don't use led acid battery.

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 14 วันที่ผ่านมา +5

    எரியாமே இருந்தால் சரி

  • @JebiKidsCorner
    @JebiKidsCorner 13 วันที่ผ่านมา

    We cannot trust non branded vehicles. What if battery bursts or catches fire ?

  • @ThamaraiSelvi-c4v
    @ThamaraiSelvi-c4v 7 วันที่ผ่านมา

    Top speed

  • @PlasticagePlastic
    @PlasticagePlastic 19 ชั่วโมงที่ผ่านมา

    நான்கு சைக்கிள் விலையில் ஒரு மின்சார பைக் வாங்கலாம்.

  • @velusamy0084
    @velusamy0084 14 วันที่ผ่านมา +1

    Price

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 13 วันที่ผ่านมา +3

    சைகில்விலை.விலையில்பைக்.சொல்லரிங்க.ஆணா
    வண்டிவிலைசொல்லமாட்டிரிங்க

    • @NeelaKuruvi
      @NeelaKuruvi  12 วันที่ผ่านมา

      Video வை முழுமையாகப் பார்க்கவும்.

  • @KananKanan-wn7pu
    @KananKanan-wn7pu 3 วันที่ผ่านมา

    Hi

  • @GAME.OVER...444.1M
    @GAME.OVER...444.1M 12 วันที่ผ่านมา

    Super irugu rate solugaga

  • @VijaysZone.
    @VijaysZone. 12 วันที่ผ่านมา +1

    Ebike nale oru bayam than 😂

  • @mathewamalanathan955
    @mathewamalanathan955 3 วันที่ผ่านมา

    👍

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 12 วันที่ผ่านมา

    வாய்ஸ்😢😢😢

  • @gayathriezhil8599
    @gayathriezhil8599 13 วันที่ผ่านมา +3

    Ethu cycle vilai illa bike villai 😂😂😂😂 cycle 5000 to

    • @NeelaKuruvi
      @NeelaKuruvi  12 วันที่ผ่านมา +2

      Bro.. E Cycle starting price Range Rs 30000

  • @JasplayingETS
    @JasplayingETS 7 วันที่ผ่านมา

    Seekiram pattern vangirunga, 45000 cycle price aa 😂😂😂

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 วันที่ผ่านมา

  • @manivelums6534
    @manivelums6534 14 วันที่ผ่านมา

    Nice

  • @mcsmurugan123
    @mcsmurugan123 10 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @thakkusridharan2401
    @thakkusridharan2401 วันที่ผ่านมา

    சைக்கிள் 10,000 க்கு கிடைக்குது பத்தாயிரத்துக்கு உன்னால பைக்
    கொடுக்க முடியுமாடா ஏண்டா பொய் சொல்றீங்க சைக்கிள் விலையில் பைக் என்று.

    • @leroyale4794
      @leroyale4794 วันที่ผ่านมา

      ஏன்...அதே சைக்கிள் லட்சத்தல கூட கிடைக்குது...நீ வாங்க போறீயா...😂

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 9 วันที่ผ่านมา +2

    ❤🎉🙏1 v a n de w a n t 🌹💥🙏🌴🧜‍♂🇮🇳⛳💥🎉

  • @tdarunece
    @tdarunece 12 วันที่ผ่านมา +1

    Dabba Design Bike,

  • @shanmugam3991
    @shanmugam3991 5 วันที่ผ่านมา

    எல்லாம் சரி
    வண்டியின் look நன்றாக இல்லை
    முதலில் சைக்கிளின் விலைக்கு பைக் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பார்த்தால் இ-சைக்கிள் விலைக்கு பைக் கிடைக்கும் என்கிறார்கள்.
    இ- பைக்-ஐ பொருத்தவரை single use & local usage மட்டுமே பயன்படுத்த முடியும்.
    இதற்கு local service கிடையாது.

  • @abuthakeer6475
    @abuthakeer6475 15 วันที่ผ่านมา +1

    போத புத்த

  • @alls678
    @alls678 14 วันที่ผ่านมา +3

    குப்பையில் தான் போட முடியும்

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 13 วันที่ผ่านมา

    Cycle rate 5000/- will u give that price mr. Fruac

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 11 วันที่ผ่านมา

      Sir idhu konchsm high range cycle oda cost.....ungaluku scooter engeyavadhu 45k tharangala new scooter ???? Ivanga tharangala . ..so venum naa vangi konga..

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 11 วันที่ผ่านมา +9

    இந்த மாதிரி மேதாவி களையும் அறிவாளி களையும் நமது கார்ப்பரேட் அரசுகள் அங்கிகறிப்பார்களா மக்கள் குறைந்த விலையில் சேவைகள் பெறுவதை கார்ப்பரேட் காரனுங்க அனுமதிப்பானுங்களா

  • @Chalosidvlogs
    @Chalosidvlogs 12 วันที่ผ่านมา

    Hi,
    This is Siddhant from EMotorad. I hope this message finds you well. I wanted to reach out and express how impressed we are with your progress on social media platforms, particularly TH-cam and Instagram. We believe that you would be a valuable addition to our influencer program.
    Your audience is particularly interesting to us as our products, electric cycles, could be great content from their point of view. We believe that this could be a mutually beneficial partnership.
    I would like to set up a call with you to discuss the possibilities of content and pricing and timelines. Please let me know if this works for you.
    Looking forward to hearing from you.
    Best regards,
    Siddhant

    • @NeelaKuruvi
      @NeelaKuruvi  10 วันที่ผ่านมา

      Plz contact with my mail id
      neelakuruve@gmail.com
      We will discuss regarding this.
      Thank you sir.

    • @Chalosidvlogs
      @Chalosidvlogs 10 วันที่ผ่านมา

      @NeelaKuruvi Thank you for your response

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan1338 13 วันที่ผ่านมา +4

    இது வண்டி மாதிரியே தெரியல,

    • @CODrubz
      @CODrubz 13 วันที่ผ่านมา +2

      வண்டி எப்படி sir இருக்கும்.

    • @s.karthikeyan1338
      @s.karthikeyan1338 13 วันที่ผ่านมา +1

      @CODrubz குரங்கு பிடல் போடுற மாதிரி இருக்கு,

    • @sasidharan4789
      @sasidharan4789 13 วันที่ผ่านมา +2

      Silukku sumitha kalyanam panni vetula vachu valura pola solluringa bro economically namaku use ana ok than safety n mileage eruntha athu pothum

    • @CODrubz
      @CODrubz 13 วันที่ผ่านมา

      😂😂😂 கரெக்டா சொல்றிங்க Bro..​@@sasidharan4789

    • @s.karthikeyan1338
      @s.karthikeyan1338 13 วันที่ผ่านมา

      @@sasidharan4789 ne vachu valu breeeoooo,

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 วันที่ผ่านมา