ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Vilayada Idhu Nerama | Udayalur Kalyanaraman | Lord Muruga | Alangudi Radhakalyanam 2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มี.ค. 2013
  • Alangudi Radhakalyanam 2013 by Alangudi Namasankeerthana Trust at Alangudi (Gurusthalam), Thiruvarur District.
    vilayada Idhu Nerama ( விளையாட இது நேரமா - ஸ்ரீ முருகன் த்யானம் ) on Lord Muruga
    SMS Your views to: 9444922848

ความคิดเห็น • 120

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 8 ปีที่แล้ว +47

    அன்னை சொற்கு ஒரு செவி அய்யன் சொற்கு ஒரு செவி
    அன்பால் துதிக்கு ஒரு செவி ஆனை சொற்கு ஒரு செவி
    வீரர் சொற்கு ஒரு செவி, அயன் துதிக்கு ஒரு செவி
    விண்ணோர் மண்ணோர் சொற்கு ஒரு செவி
    வள்ளி சொற்கு ஒரு செவி, வான் வனிதை சொற்கு ஒரு செவி
    மறை துதிக்கு ஒரு செவி, அடியார் சொற்கு ஒரு செவி
    அசுரர் சொற்கு ஒரு செவி என செவிகள் பன்னிரண்டு உனக்கு குடுத்தும் , முருகா.......முருகா செவிகள் பன்னிரண்டு உனக்கு குடுத்தும் நீ என் சொல் கேளாமல் பராமுகம
    தாய் இருந்தால் அடியேன் மெலிவு குறை எவர் செவியில் ஏற்றி என் துயர் களைந்து கொள்வேன், முருகா......முருகா (2)
    முன்னம் மறை ஓதும் புள்ளூரனே! முக்கட் குருக்கு குருவே உற்ற உறவே யோக சித்த குருவே பாலமுத்துக்குமார குருவே! புள்ளிருக்கும் வேளூர் வாழ் செல்வ முத்துகுமார குருவே!
    உண்டு! என்னிடத்தில் குற்றங்கள் பல உண்டு, உன்னை அடைந்தேன் முருகா! ஆதலினால் குற்றங்கள் நீ பொறுத்திடல் உந்தன் கடமை அல்லவோ (2)
    உண்மையாய் ஒரு விண்ணப்பம், பண்டு உதிரமது சிதற வில்லால் அடித்திட்ட பார்த்தனை சற்றே கோபியாமல் பாசுபதம் அளித்த சிவகுமரா (2)
    நீர் பயந்தவர் போல் செய் பாங்கு போலும், திண்டு முண்டு உரை செய்த நக்கீரனை காத்த செய்கை போல், முருகா! உன் கிருபையால்
    இச்சிறியேன் மீது உந்தன் பூரண கடாட்ஷம் செய்ய, இதுவே நல்ல சமயமையா (2)
    சிவ குமாரா! சுவாமிநாத குருவே! சரணம்!
    வண்டு குடிகொண்ட குழல், கெண்டை விழி தண்டு மொழி வள்ளி மணாளா! சரணம் வண்ண மயில் வாகனா!
    பொன் ஏரக பதிவளர் சுவாமிமலை நாதனே! சுவாமிநாதா!
    உண்டு, என்னிடத்தில் குற்றங்கள் பல உண்டு, உன்னை அடைந்தேன் முருகா! ஆதலினால் குற்றங்கள் நீ பொறுத்திடல் உந்தன் கடமை அல்லவோ? சிவகுமரா! வள்ளி மணாளா! சரணம், வண்ண மயில் வாகனா! பொன் ஏரக பதிவளர் சுவாமிமலை நாதனே! சுவாமிநாத குருவே! சரணம்!
    பல்லவி
    விளையாட இது நேரமா முருகா-என்
    வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது( விளையாட)
    அனுபல்லவி
    களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து
    உளமார உனை நாடி உனை பாடி வரும்போது( விளையாட)
    சரணம்
    புரியாத புதிரோ நீ அறியாத கலையோ
    பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ
    விரித்தோகை மயில் வருவாய் என்ரெதிர் பார்த்து
    விழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது( விளையாட இது நேரமா

  • @krishnanm2100
    @krishnanm2100 วันที่ผ่านมา

    Super பாட்டு நல்ல இழைகிறார

  • @chandrumaniiyer
    @chandrumaniiyer ปีที่แล้ว +1

    உங்கள் குறள் மிகவும் அருமை. நீங்கள் நீண்ட ஆயுள் பெற முருகன் அருள்புரிவார். முருகா சரணம்

  • @vaishnaviv4479
    @vaishnaviv4479 4 ปีที่แล้ว +15

    Literally I cry everytime I hear his divine voice. 🙏

    • @Santo2592
      @Santo2592 4 ปีที่แล้ว

      இந்த

  • @rameshdravid4443
    @rameshdravid4443 3 ปีที่แล้ว +3

    Super...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

  • @jyotheendrank8866
    @jyotheendrank8866 10 หลายเดือนก่อน +1

    Please intimate..the name of person played mridangam..fantastic following manner

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 3 ปีที่แล้ว +6

    Always Rocking Engal Kalyana Rama Bhavathar. Muruga Saranam. MJT

  • @sunsivam6174
    @sunsivam6174 ปีที่แล้ว +1

    Very very fine no one sing like this song it is miracle

  • @rm.pandi15muthupandi97
    @rm.pandi15muthupandi97 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்த. வயதில்லை வணங்கி மகிழ்கிரேன்

  • @brindhasrikanth2040
    @brindhasrikanth2040 10 หลายเดือนก่อน +1

    Radhe Radhe om muruga

  • @bhuvaneswariganesh7161
    @bhuvaneswariganesh7161 4 ปีที่แล้ว +3

    Nal en cheyum, koll encheyum, kodunkootrencheyum, Kumaresan iruthalum, Silambum, Sadangayum Thandayum, Shanmugamum, Thollum, kadambum, Enakku munne vandhu thondridine. 🌹🙏🌹🙏🌹

  • @vallalarandvivekanandar7540
    @vallalarandvivekanandar7540 3 ปีที่แล้ว +1

    கேட்க கேட்க திகட்டாத பாடல்; மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்! உடலும் உள்ளமும் உணர்வு ம் கலந்தால் மட்டுமே இவ்வாறு பாடமுடியும்.

  • @balakrishnanjooturamalinga6772
    @balakrishnanjooturamalinga6772 ปีที่แล้ว +1

    அருமையாக பாடி உள்ளீர்கள். ஆனந்தம் கொண்டேன். முருகனை நேரில் பார்த்து அவன் அருள் கிடைக்க வேண்டும். பிரார்த்தனை செய்கிறேன்.
    பாடும் போது இடையில் சன்னிதானம் அருமையாக அருளியது என்று சொன்னீர்கள். அவர் பெயர் அறிய ஆவல். தயவுசெய்து கூறவும்.

  • @ramanathanks1055
    @ramanathanks1055 ปีที่แล้ว +1

    Super voice udayalurji.

  • @BuddhArul7
    @BuddhArul7 ปีที่แล้ว +1

    Aaahaaa ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨⭐⭐⭐⭐⭐⭐

  • @sgeeta6743
    @sgeeta6743 ปีที่แล้ว +1

    Sweet muruga song

  • @krishnamoorthyvenkatraman6949
    @krishnamoorthyvenkatraman6949 6 ปีที่แล้ว +5

    Bhagavadar places Lord Muruga before us.

  • @Murugaaaa
    @Murugaaaa ปีที่แล้ว +1

    அருமை, மிக்க நன்றி

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 ปีที่แล้ว +1

    முருகா! முருகா!!

  • @sankaranswaminathan500
    @sankaranswaminathan500 4 ปีที่แล้ว +5

    Wow fantastic
    No words to express

  • @vallalarandvivekanandar7540
    @vallalarandvivekanandar7540 3 ปีที่แล้ว +2

    கேட்க கேட்க தெவிட்டாத இனிய கானம்.

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 4 ปีที่แล้ว +3

    Muruga SARANAM. Awasom. To Udaliyur sir

  • @muthu028
    @muthu028 4 ปีที่แล้ว +2

    பல்லவி
    விளையாட இது நேரமா முருகா-என்
    வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது( விளையாட)
    அனுபல்லவி
    களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து
    உளமார உனை நாடி உனை பாடி வரும்போது( விளையாட)
    சரணம்
    புரியாத புதிரோ நீ அறியாத கலையோ
    பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ
    விரித்தோகை மயில் வருவாய் என்ரெதிர் பார்த்து
    விழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது( விளையாட)

  • @muthu028
    @muthu028 4 ปีที่แล้ว +7

    Divine Voice... Thanks for uploading

  • @mayuramjshankar
    @mayuramjshankar 4 ปีที่แล้ว +5

    We are blessed to hear the song

  • @subramanianr3996
    @subramanianr3996 3 ปีที่แล้ว +4

    முருகா சரணம் ஐயா. கருணை செய்தருள்வாய் குகனே முத்துகுமரா காத்தருளும் ஐயனே. நின் திருப்பாதம் சரணம் ஐயா.

  • @Musicallyever
    @Musicallyever 2 ปีที่แล้ว +2

    What an immense devotion brought tears instantly 😌🙏 thank you so much 💞May there be love and peace in every heart ❤

  • @vallalarandvivekanandar7540
    @vallalarandvivekanandar7540 3 ปีที่แล้ว +1

    உள்ளம் உருகுவை யா உன் பாடல் கேட்கையிலே!

  • @sairk6174
    @sairk6174 3 ปีที่แล้ว +4

    God bless them with good health

  • @kalavathyiyer5908
    @kalavathyiyer5908 9 ปีที่แล้ว +5

    my eyes are overflowing with tears, such is the bhakti involved in the singing

  • @parameswaran7559
    @parameswaran7559 10 หลายเดือนก่อน +1

    Bajan chakraborty needul vazhka muruga saranam

  • @hanmanthkulkarni1024
    @hanmanthkulkarni1024 2 ปีที่แล้ว +2

    Sashtang dandwat to all of my friends

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 4 ปีที่แล้ว +2

    Om muruga kadavule , where ru ? Appa bless us , the song make me cry , arogara

  • @venupallath
    @venupallath 9 ปีที่แล้ว +5

    Beautiful.... devotional..... No words to express for this rendition!!!!!!!! Woderful......... Hara Haro Hara Muruga!!!!!!!!!!!

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว +1

    அருணகிரிநாதரின் திருப்புகழ். எழுத்தும் பொருளும் மாறாமல் பாடுங்கள் முருகா சரணம் 🙏🏼

  • @baalambal
    @baalambal 4 ปีที่แล้ว +3

    I love this song

  • @kmalinisundar
    @kmalinisundar 10 ปีที่แล้ว +8

    annai sorku oru sevi ayyan sorkku oru sevi
    ammaan thuthikku oru sevi aanai sorku oru sevi
    veerar sorku oru sevi, ayan thuthikku oru sevi, vinnor mannar sorku oru sevi
    valli sorku oru sevi, van vanithai sorku oru sevi, marai thuthikku oru sevi
    adiyar sorku oru sevi, asurar sorku oru sevi, ena sevigal Pannirendu unakku kuduthum, muruga.......muruga sevigal Pannirendu unakku kuduthum nee en sol kelamal paraamugamadai irunthaal adiyen melivu kurai evar seviyil etri en thuyar kalaindu koven, muruga......muruga(2)
    munnam marai odhum pulloorane! mukkat gurukku guruve! utra urave! yoga sitha guruve! balamuthukumara guruve! pullirukkum velur vaazh selva muthukumara guruvae!
    undu, ennidathil kutrangal pala undu, unnai adaindhen Muruga! aadalinaal kutrangal nee poruthidal undhan kadamai allavo? (2)
    unmaiyai oru vinnappam, pandu udiramdhu sidhara, villal adithittatta parthanai satre kobiyamal pasupatham alitha sivakumara! (2)
    neer bayandavar pol sei paangu polum, thindu mundu urai seitha nakkeranai kaatha seigai po,l muruga! un kripaiyaal icheriyaen meedhu undhan poorana katatsham seyya iduve nalla samayamaiyya (2)
    siva kumara! swaminatha guruve charanam!
    vandu kudikonda kuzhal, kendai vizhi, thandu mozhi, valli manala! saranam, vanna mayil vagana! pon eraga padivalar swamimalai nathane! swaminaatha!
    undu. ennidathil kutrangal pala undu, unnai adaindhen Muruga! aadalinaal kutrangal nee poruthidal undhan kadamai allavo? sivakumara! valli manala saranam! vanna mayil vagana! pon eraga padivalar swamimalai nathane! swaminaatha guruve saranam!
    Pallavi
    vilaiyada idhu nerama muruga - en
    vinaiyale padum padu dhanai solla varumbodhu
    Anupallavi
    kalaithen janmam eduttu ilaitten porutthirundu
    ulamara unai nadi unai pada varumbodhu (Vilaiyada)
    charanam
    puriyadha pudhiro nee ariyadha kalaiyo
    parihasamo enmel paridhabamillaiyo
    virithogai mayil meedhu varuvay enredhirparthu
    vizhi mele vizhi vaitthu vazhi parthu varumbodhu (Vilaiyada)

    • @shyamiyer5076
      @shyamiyer5076 4 ปีที่แล้ว +1

      Kalamalini Sundararajan very very happy to read and understand the importance of this lyrics mentioned by you

    • @Hariphone
      @Hariphone 4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

    • @pradeepkurup5299
      @pradeepkurup5299 4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seshagirisarmaramachandran4009
    @seshagirisarmaramachandran4009 2 ปีที่แล้ว +1

    AnegaNamaskarangal

  • @ramkivenkat4141
    @ramkivenkat4141 8 ปีที่แล้ว +5

    really true my eyes are overflowing with tears, such is the bhakti involved in the singing

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 3 ปีที่แล้ว +1

    Superb. Congratulations. Long Live. God's blessings to ALL

  • @raghuramanr8574
    @raghuramanr8574 28 วันที่ผ่านมา

    Vadivel muruganuku arohara

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 5 ปีที่แล้ว +2

    ஓம் சரவண பவா சரணம்

  • @mkandasamy24
    @mkandasamy24 6 ปีที่แล้ว +2

    அதி அற்புதமாக இருந்தது
    தன்னியன் ஆகி ணே ன்

  • @dhariharan8722
    @dhariharan8722 8 ปีที่แล้ว +1

    awesome of Sri kalyanarama bhagavathar of Lord muruga

  • @n.krishnaniyer847
    @n.krishnaniyer847 2 ปีที่แล้ว +1

    Ever green 👍🏼

  • @chaltahijaoon4874
    @chaltahijaoon4874 9 ปีที่แล้ว +2

    God Bless You for posting such wonderful bhajans of KALYANARAMA BHAGHAVATHAR. Hope God also listns to my wish to hear KRB Live!.

  • @BalaSPoorvaja
    @BalaSPoorvaja 3 ปีที่แล้ว

    அருமை.

  • @vijayaramarishnan3394
    @vijayaramarishnan3394 3 ปีที่แล้ว +1

    Om Muruga 🙏🙏

  • @rm.pandi15muthupandi97
    @rm.pandi15muthupandi97 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் தான் உங்க ஊர் உடையாலூர் மகாபாரத கதை பாகவதர் எங்கலூக்கு உதவிகல் செய் யுங்கள்11:54 ங்க

  • @dr.karthikeyanvijayan5631
    @dr.karthikeyanvijayan5631 3 ปีที่แล้ว

    Nice.... Song sir

  • @ranganathang7805
    @ranganathang7805 5 ปีที่แล้ว

    Good -- with bhakti and sraddha Good Shanmukhapriya prayogam

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 ปีที่แล้ว

    Radhe krishna.

  • @nithishkrishnanb532
    @nithishkrishnanb532 2 ปีที่แล้ว

    Great 🙏❤

  • @ravichandranswetharanyam5723
    @ravichandranswetharanyam5723 3 ปีที่แล้ว

    அருமை

  • @patchirajanraghavan3025
    @patchirajanraghavan3025 2 ปีที่แล้ว

    Sri krishna jai krishna
    Geetha krishna

  • @ggirish7641
    @ggirish7641 5 ปีที่แล้ว +2

    Soulful

  • @CarnaticRasigan
    @CarnaticRasigan 11 ปีที่แล้ว +1

    Udayalur brought in Lord Swaminatha to the very bhajana madam through his divine virutham in shanmugapriyA. .

    • @srinivasanr595
      @srinivasanr595 6 ปีที่แล้ว

      Carnatic rasigamment of God's grace and my father s.ranga path iyer h.m. board high school valangaiman u.kalian a rama become great bagavatar..srinivasan..

    • @jayshriraman1325
      @jayshriraman1325 5 ปีที่แล้ว

      Carnatic rasigan ..

  • @raghupathyk3219
    @raghupathyk3219 ปีที่แล้ว

    Blessed

  • @balakrishnanjooturamalinga6772
    @balakrishnanjooturamalinga6772 ปีที่แล้ว

    விருத்தம்‌ இயற்றியவர் பெயர் அறிய ஆவல். அன்புடன் தெரிவிக்கவும்.

  • @ananthiraghu
    @ananthiraghu 3 ปีที่แล้ว

    Super

  • @sairamaraoelchuri526
    @sairamaraoelchuri526 3 ปีที่แล้ว +1

    Kalyan Raman's Performance Super

  • @rkraman
    @rkraman  11 ปีที่แล้ว +4

    Radhekrishna ! We agree with your concern. But, at times, it is unavoidable as the bhagavathas have to sit for hours together. Neither bhagavathas nor the devotees can move haphazardly for drinking water or milk while the event is on. The noticed disturbance is not intentional but needs our attention for minimizing the same. We will do the needful. Thanks for your involvement - R.Kalyanaraman

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 2 ปีที่แล้ว

    Om namasivaya

  • @sriramram4711
    @sriramram4711 ปีที่แล้ว

    Muruganukku arrowhara

  • @39470
    @39470 5 ปีที่แล้ว

    Excellent. RK Raman sir Pls upload if you hav Muruga muruga in saveri ragam by UKB sir. Thanks

  • @user-sf6kp1wv4v
    @user-sf6kp1wv4v 2 ปีที่แล้ว

    Nice

  • @m.s.ramasubramanianmadurai7752
    @m.s.ramasubramanianmadurai7752 3 ปีที่แล้ว

    Ram ram

  • @akhilanagaraajan1847
    @akhilanagaraajan1847 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @r.muralibhagavather8113
    @r.muralibhagavather8113 5 ปีที่แล้ว

    Soooper

  • @geethamadhavasseril9990
    @geethamadhavasseril9990 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vasanthadasanr8036
    @vasanthadasanr8036 2 ปีที่แล้ว

    Muruga

  • @csmraman9538
    @csmraman9538 6 ปีที่แล้ว +1

    Songs from Malayalam movie bharatham

  • @kmalinisundar
    @kmalinisundar 10 ปีที่แล้ว +11

    அன்னை சொற்கு ஒரு செவி அய்யன் சொற்கு ஒரு செவி
    அம்மான் துதிக்கு ஒரு செவி ஆனை சொற்கு ஒரு செவி
    வீரர் சொற்கு ஒரு செவி, அயன் துதிக்கு ஒரு செவி
    விண்ணோர் மன்னர் சொற்கு ஒரு செவி
    வள்ளி சொற்கு ஒரு செவி, வான் வனிதை சொற்கு ஒரு செவி
    மறை துதிக்கு ஒரு செவி, அடியார் சொற்கு ஒரு செவி
    அசுரர் சொற்கு ஒரு செவி என செவிகள் பன்னிரண்டு உனக்கு குடுத்தும் , முருகா.......முருகா செவிகள் பன்னிரண்டு உனக்கு குடுத்தும் நீ என் சொல் கேளாமல் பராமுகம
    தாய் இருந்தால் அடியேன் மெலிவு குறை எவர் செவியில் ஏற்றி என் துயர் களைந்து கொள்வேன், முருகா......முருகா (2)
    முன்னம் மறை ஓதும் புள்ளூரனே! முக்கட் குருக்கு குருவே உற்ற உறவே யோக சித்த குருவே பாலமுத்துக்குமார குருவே! புள்ளிருக்கும் வேளூர் வாழ் செல்வ முத்துகுமார குருவே!
    உண்டு! என்னிடத்தில் குற்றங்கள் பல உண்டு, உன்னை அடைந்தேன் முருகா! ஆதலினால் குற்றங்கள் நீ பொறுத்திடல் உந்தன் கடமை அல்லவோ (2)
    உண்மையாய் ஒரு விண்ணப்பம், பண்டு உதிரமது சிதற வில்லால் அடித்திட்ட பார்த்தனை சற்றே கோபியாமல் பாசுபதம் அளித்த சிவகுமரா (2)
    நீர் பயந்தவர் போல் செய் பாங்கு போலும், திண்டு முண்டு உரை செய்த நக்கீரனை காத்த செய்கை போல், முருகா! உன் கிருபையால்
    இச்சிறியேன் மீது உந்தன் பூரண கடாட்ஷம் செய்ய, இதுவே நல்ல சமயமையா (2)
    சிவ குமாரா! சுவாமிநாத குருவே! சரணம்!
    வண்டு குடிகொண்ட குழல், கெண்டை விழி தண்டு மொழி வள்ளி மணாளா! சரணம் வண்ண மயில் வாகனா!
    பொன் ஏரக பதிவளர் சுவாமிமலை நாதனே! சுவாமிநாதா!
    உண்டு, என்னிடத்தில் குற்றங்கள் பல உண்டு, உன்னை அடைந்தேன் முருகா! ஆதலினால் குற்றங்கள் நீ பொறுத்திடல் உந்தன் கடமை அல்லவோ? சிவகுமரா! வள்ளி மணாளா! சரணம், வண்ண மயில் வாகனா! பொன் ஏரக பதிவளர் சுவாமிமலை நாதனே! சுவாமிநாத குருவே! சரணம்!
    பல்லவி
    விளையாட இது நேரமா முருகா-என்
    வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது( விளையாட)
    அனுபல்லவி
    களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து
    உளமார உனை நாடி உனை பாடி வரும்போது( விளையாட)
    சரணம்
    புரியாத புதிரோ நீ அறியாத கலையோ
    பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ
    விரித்தோகை மயில் வருவாய் என்ரெதிர் பார்த்து
    விழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது( விளையாட)

    • @prof.kkramesh1846
      @prof.kkramesh1846 10 ปีที่แล้ว

      THANKS A LOT FOR THE LYRICS.
      RADHEKRISHNA

    • @kmalinisundar
      @kmalinisundar 10 ปีที่แล้ว

      My pleasure, sir.

    • @biteabyte
      @biteabyte 9 ปีที่แล้ว

      Kalamalini Sundararajan I don't think its anbal thudhiku... I think he is referring to amal thudiku (as in thirumal / vishnu.)

    • @biteabyte
      @biteabyte 9 ปีที่แล้ว +1

      Jayaram Swaminathan Also vinnor mannar as in INdra

    • @kmalinisundar
      @kmalinisundar 9 ปีที่แล้ว

      Jayaram Swaminathan Corrected! thanks

  • @Musicallyever
    @Musicallyever 2 ปีที่แล้ว

    😌🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว

    அன்னை சொற்கு ஒரு செவி அய்யன் சொற்கு ஒரு செவி நீங்கள். ஐயர் சொற்கு ஒரு செவி என்று பாடுவது நியாயமா சொல்லுங்கள்

  • @venkatjyothi1169
    @venkatjyothi1169 10 ปีที่แล้ว +1

    the mridangist is too good !! what is hs name? feel like congratulating him over fone. if you can give his number. enjoying the progamme. excellent

    • @kmalinisundar
      @kmalinisundar 9 ปีที่แล้ว +1

      He is Sri Babu Rajasekharan ji.

  • @swamyamn7961
    @swamyamn7961 2 ปีที่แล้ว

    Ignites Bhakti

  • @rajarajeshwaris1167
    @rajarajeshwaris1167 4 ปีที่แล้ว

    MCVMT

  • @rajamaninatesaiyer772
    @rajamaninatesaiyer772 2 ปีที่แล้ว

    Bt

  • @jyothisharatna
    @jyothisharatna 11 ปีที่แล้ว

    There are lot of disturbances..While Udayalur is singing Divine songs on Muruga the other persons are drinking milk, coffee etc., without giving respect to the Deity,th esteemed audience,bhandus, bhakthaas ! Why.? This should be condemned. The real sanctity is flouted............

  • @raghuramanr8574
    @raghuramanr8574 หลายเดือนก่อน

    Vadivel muruganuku arohara

  • @seshagirisarmaramachandran4009
    @seshagirisarmaramachandran4009 2 ปีที่แล้ว

    AnegaNamaskarangal

  • @seshagirisarmaramachandran4009
    @seshagirisarmaramachandran4009 2 ปีที่แล้ว

    AnegaNamaskarangal