ஓம் முருகாஒரு முகம் சலித்தால் மருவு ஷண்முகத்தில் ஒரு முகம் இரங்குவது இல்லையோ நின் ஒருசெவி மறுத்தால் பன்னிரு செவியில் ஒருசெவி கேட்பதுமில்லையோ...முருகா ஒருகரம்(நின்) அடித்தால் பன்னிருகரத்துள் ஒருகரம் அணைப்பதில்லையோ முருகா ஓம் முருகாவென நான் ஓலமிட்டழைக்க ஓடிவந்து அருள்புரிந்தவனே...முருகா ஓராறு முகமும பன்னிருகையும் ஓங்காரமாய் வந்த குஹனே திருத்தணி மணிவிளக்கே முருகா நான் ஓலமிட்டழைக்க நீ ஏன் எனாதிருக்க ஓஹோ ஈது என்ன சோதனையோ...முருகா மருந்து நல்ல மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து, \ ஸ்ரீ வைத்தியனாதன் ஈன்றெடுத்த மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து, நல்ல மருந்து தையல் நாயகி அன்புடன் தழுவும் மருந்து புள்ளிருக்கு வேளூர் வாழ் செல்வமுத்துக்குமரனின்அருமருந்து (2) நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து முருகா. ........ஸ்ரீ வைத்தியனாத மருந்து புள்ளிருக்கு வேளூர் வாழ்செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா மயில் மீது நடமாடி வருவான் முருகன் மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வடிவேலை கைகொண்டு வருவான் முருகன் வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன் கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா .
Ketka ketka kannil neer varugirathu appa..கை மேல் அடித்து கை விடேல் எனும் போது முருகா நீ தான் என் தோன்றுகிறது என் துயரத்தின் அரு மருந்து.உடையாலூர் அண்ணா உருகி பாடுவது ஆஹா அற்புதம்.
சமீபகாலமாக உங்கள் பாடல்களைக் கேட்கிறேன். நேற்று "முத்துக் குமாரனடி அம்மா" கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் மல்கினேன். முருகன் என் கையையும் பிடித்தது போல் ஒரு ஆறுதல். தங்களுக்குக் கிடைத்த இந்த அரிய கொடையால் அனைவரையும் மகிழ்ந்து, நெகிழவைக்கும் உங்கள் சேவை தொடரட்டும். தங்கள் குழுவினர் அனைவரும் தனித் திறன் வாய்ந்தோராகத் திகழ்கிறார்கள். மிருதங்கம் வாசிக்கும் இளையவர் அசத்துகிறார்.
இந்த பாடல் கேட்க கேட்க கண்ணில் நீர் வருகிறது.. அதுவும் கை விட்டு விடுவாரோ வரிகள் அதற்கு முருகன் கை மேல் அடித்து கை விடேல் என்று சொல்லும்போது அடடா அருமையான பாடல்.. தினமும் கேட்க வேண்டும் என்று இருக்கும🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் என் கண்களில் கண்ணீர் வருகிறது. முத்துக் குமரனின் அற்புதங்களை நான் அனுபவித்திருக்கிறேன். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆபத்தான ஒரு விபத்திலிருந்து காப்பாற்றினார். அதன் பிறகு நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் அவரது இரக்கத்தின் மீது உள்ளது.
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா மயில் மீது நடமாடி வருவான் முருகன் மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வடிவேலை கைகொண்டு வருவான் முருகன் வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன் கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வண்ண மயில் மீதேறி வருவான் முருகன் கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான் கைவிட்டு விடுவாயோ என்றேன் (3) வண்ண மயில் மீதேறி வருவான் முருகன் கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான் கைவிட்டு விடுவாயோ என்றேன் எனை கைவிட்டு விடுவாயோ என்றேன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா முருகா.......................!முருகா.............................
மருந்து நல்ல மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து, ஸ்ரீ வைத்தியனாதன் ஈன்றெடுத்த மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து, நல்ல மருந்து தையல் நாயகி அன்புடன் தழுவும் மருந்து புள்ளிருக்கு வேளூர் வாழ் செல்வமுத்துக்குமரனின்அருமருந்து (2) நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து முருகா.........ஸ்ரீ வைத்தியனாத மருந்து புள்ளிருக்கு வேளூர் வாழ்செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து.
Wonderful song sung very melodiously by Bhagavathar Anna. All his songs are wonderful. Especially his guru bakthi and prayers on Vaideeswaran are excellent. God give him very long life and let him sing various devotional songs and let all of them are uploaded by kind hearted persons in the youtube for ordinary persons like us to hear as and when we feel. It is highly energetic. Thanks to all
Om Muruga. The divotional song on Lord Muruga, "Muthukkumaranadi Amma..."was really lively one. Feel like listening to the Namasamkeerthanam of Udayalur, if possible, for 24 hrs. Pray Lord Murga to give him more and more good health and voice to sing more such divotional songs.
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா மயில் மீது நடமாடி வருவான் முருகன் மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வடிவேலை கைகொண்டு வருவான் முருகன் வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன் கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வண்ண மயில் மீதேறி வருவான் முருகன் கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான் கைவிட்டு விடுவாயோ என்றேன் (3) வண்ண மயில் மீதேறி வருவான் முருகன் கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான் கைவிட்டு விடுவாயோ என்றேன் எனை கைவிட்டு விடுவாயோ என்றேன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா முருகா.......................!முருகா..............................! வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
Sirs, This is very pleasant song, forces your mind to feel the meaning of the simple words, which in turn feels the presence of Lord Murugan. kvramachandran
Muthukumaranadi Amma. Miga Miga Arumai UKR Sir. Tears flowing from my eyes. Excellent and very devotionally rendered by UKR Sir. Anantha Koti Namaskarangal.
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா மயில் மீது நடமாடி வருவான் முருகன் மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வடிவேலை கைகொண்டு வருவான் முருகன் வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன் கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
ஓம் முருகாஒரு முகம் சலித்தால்
மருவு ஷண்முகத்தில் ஒரு முகம் இரங்குவது இல்லையோ நின் ஒருசெவி மறுத்தால் பன்னிரு செவியில் ஒருசெவி கேட்பதுமில்லையோ...முருகா ஒருகரம்(நின்) அடித்தால் பன்னிருகரத்துள் ஒருகரம் அணைப்பதில்லையோ முருகா
ஓம் முருகாவென நான் ஓலமிட்டழைக்க ஓடிவந்து அருள்புரிந்தவனே...முருகா ஓராறு முகமும பன்னிருகையும் ஓங்காரமாய் வந்த குஹனே
திருத்தணி மணிவிளக்கே முருகா நான் ஓலமிட்டழைக்க
நீ ஏன் எனாதிருக்க ஓஹோ ஈது என்ன சோதனையோ...முருகா
மருந்து நல்ல மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து, \
ஸ்ரீ வைத்தியனாதன் ஈன்றெடுத்த மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து,
நல்ல மருந்து தையல் நாயகி அன்புடன் தழுவும் மருந்து
புள்ளிருக்கு வேளூர் வாழ் செல்வமுத்துக்குமரனின்அருமருந்து (2)
நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து முருகா.
........ஸ்ரீ வைத்தியனாத மருந்து புள்ளிருக்கு வேளூர் வாழ்செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா
மயில் மீது நடமாடி வருவான் முருகன்
மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்
கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
.
Indhirashi kava Sam
@@sivakamisundari5947 ..
Muruga saranum
௮ப்பா மு௫கா பேப்பர் தி௫த்தி வந்து விட்டேன் ௭னக்கு நல்ல முறையில் பெயர் ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏😭😭😭😭
शश
முருகன, இப்பேதே வரவேண்டும் நம் இந்து மதம் காப்பாற்றப்பட வேண்டும் முருகன் வேல் கொண்டு வருவான்
Vetrivel Muruganukku Araharohara 🙏🙏🙏
Ketka ketka kannil neer varugirathu appa..கை மேல் அடித்து கை விடேல் எனும் போது முருகா நீ தான் என் தோன்றுகிறது என் துயரத்தின் அரு மருந்து.உடையாலூர் அண்ணா உருகி பாடுவது ஆஹா அற்புதம்.
உடையாளுர் மனம் உருகி முருகன் மேல் பாடி மகிழ்வித்தார்
அருமையான பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@rkraman : அருமையான பாடல்.. முருகா.. கடைசி வரிகள் என் வாழ்வில் அற்புதம் ஏற்படுத்திய வரிகள்...
கண்ணீர் மல்க என் நெஞ்சார்ந்த நன்றிகள் சாமி 🙏🙏🙏
சமீபகாலமாக உங்கள் பாடல்களைக் கேட்கிறேன். நேற்று "முத்துக் குமாரனடி அம்மா" கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் மல்கினேன். முருகன் என் கையையும் பிடித்தது போல் ஒரு ஆறுதல்.
தங்களுக்குக் கிடைத்த இந்த அரிய கொடையால் அனைவரையும் மகிழ்ந்து, நெகிழவைக்கும் உங்கள் சேவை தொடரட்டும்.
தங்கள் குழுவினர் அனைவரும் தனித் திறன் வாய்ந்தோராகத் திகழ்கிறார்கள். மிருதங்கம் வாசிக்கும் இளையவர் அசத்துகிறார்.
Johan Arunasalam '.
😢கண்ணில் நீர் வருகிறது😢
சரவண பவ❤ வேலும் மயிலும் துணை ❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚
இந்த பாடல் கேட்க கேட்க கண்ணில் நீர் வருகிறது.. அதுவும் கை விட்டு விடுவாரோ வரிகள் அதற்கு முருகன் கை மேல் அடித்து கை விடேல் என்று சொல்லும்போது அடடா அருமையான பாடல்.. தினமும் கேட்க வேண்டும் என்று இருக்கும🙏🙏🙏
ராதே கிருஷ்ணா!
எனக்கும் அந்த வரிகளை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது அம்மா 🙏
அத்தனை வரிகளும் அருமை 🙏
முற்றிலும் உண்மை.
Wonderful song
S same here only tears
இவரது பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
உண்மை
😂n 0:15 😅😅
This is a prayer request.
Muruga kadavule!Em ellorium thankalipol thooya theivamaka udan mattividumaru manradip pirarththikkinren. Em ellorium thankalipol thooya theivamaka udan mattividumaru manradip pirarththikkinren. Em ellorium thankalipol thooya theivamaka udan mattividumaru manradip pirarththikkinren.
En vethani sakikka iyalavilli.
Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren. Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren. Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren. Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren
Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren.
Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren.
En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren.
En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren.
Nanri.
முருகா உன்னை அடைய வேண்டும் அப்பா முருகா
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🏼🙏🏼🙏🏼
Amazing words and ukb maama voice appadiye vaithishwaran Kovil poieten 🙏🙏
இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் என் கண்களில் கண்ணீர் வருகிறது. முத்துக் குமரனின் அற்புதங்களை நான் அனுபவித்திருக்கிறேன். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆபத்தான ஒரு விபத்திலிருந்து காப்பாற்றினார். அதன் பிறகு நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் அவரது இரக்கத்தின் மீது உள்ளது.
Kettunde irukka thonradhu. Nenjai urukkum oru arumaiyana Murughan Bhakthi Paadal.
I have tears in my eyes every time i hear this , pranams to Udayalur Sri and pranams for the post
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா
மயில் மீது நடமாடி வருவான் முருகன்
மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்
கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன் (3)
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன் எனை
கைவிட்டு விடுவாயோ என்றேன்
கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
முருகா.......................!முருகா.............................
Om Muruga
நன்றி
Om Muruga. 🙏🙏❤️🙏🙏
Super பாட்டு முருகன் மேல் உருக்கமாக உள்ளது குரல் இழைகிறது
நம்பிக்கையுடன் வழிபட்டால் கைகொடுப்பானே தவிர, நம் முருகன், ஒருபோதும் கைவிடமாட்டான்.
நன்றி🙏 வாழ்க வளமுடன்🙏
மருந்து நல்ல மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து, ஸ்ரீ வைத்தியனாதன் ஈன்றெடுத்த மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து,
நல்ல மருந்து தையல் நாயகி அன்புடன் தழுவும் மருந்து
புள்ளிருக்கு வேளூர் வாழ் செல்வமுத்துக்குமரனின்அருமருந்து (2)
நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து முருகா.........ஸ்ரீ வைத்தியனாத மருந்து
புள்ளிருக்கு வேளூர் வாழ்செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து.
Ok no m lol
Muruga Charanam 🙏
Yesterday, I got an opportunity to listen to this song. Such an excellent one. Nothing is equivalent to this.
Wonderful song sung very melodiously by Bhagavathar Anna. All his songs are wonderful. Especially his guru bakthi and prayers on Vaideeswaran are excellent. God give him very long life and let him sing various devotional songs and let all of them are uploaded by kind hearted persons in the youtube for ordinary persons like us to hear as and when we feel. It is highly energetic. Thanks to all
Tears are. Coming when we hear the song muruga charanam
EXCELLENT OUTSTANDING RENDERING BY SRI. KALYANARAMAN SIR
மனதை உருக்கும் குரல் வளம், மனதை உருக்கும் பாடல்
Om Muruga. The divotional song on Lord Muruga, "Muthukkumaranadi Amma..."was really lively one. Feel like listening to the Namasamkeerthanam of Udayalur, if possible, for 24 hrs. Pray Lord Murga to give him more and more good health and voice to sing more such divotional songs.
superb
+M R Krishnan May I know who wrote this song. is it Thirupugazhl
Patma Naban mmmmmm
very nice. very melodious. What ever in the lyrics is 100% true only. LOrd Muruga will never let you down if you call him honestly.
Very nice
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா
மயில் மீது நடமாடி வருவான் முருகன்
மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்
கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன் (3)
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன் எனை
கைவிட்டு விடுவாயோ என்றேன்
கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
முருகா.......................!முருகா..............................!
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
ஐயா இந்த பாடல் மா மருந்து நன்றி ஐயா
Excellent no words to comment!!!
Divine singing 🙏🙏🙇🙇🌹🌹
Sirs,
This is very pleasant song, forces your mind to feel the meaning of the simple words, which in turn feels the presence of Lord Murugan.
kvramachandran
Very nice song
Beautiful rendition
Muthukumaranadi Amma. Miga Miga Arumai UKR Sir.
Tears flowing from my eyes.
Excellent and very devotionally rendered by UKR Sir.
Anantha Koti Namaskarangal.
Om Muruga
EXCELLENT SAPNA PROUD OF YOU TATHA PATI ANUP VIJAYA FM PUNE MAY GOD BKESS U.
Om Muruga
மு ருகா முத்துக்குமாரனடி அம்மா
This is a excellent song. UKR sir's rendition takes it to a different level though. Touches your core.
Om Muruga
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ..........
Ayya arumaimu Murugan neril vandhu pol ulladhu vazgha valamudan
Simply Divine.
OM MURUGA MURUGA
ஓம் ஸ்ரீ முருகா சரணம்
Very glad to hear the bagavathar's bajan and we felt that we had been to Vaitheeswsrsn kovil as bagavathar said
Fantastic vazhthukkal vashga valamudan 💐
Muruga charanam
Mugam paraai Muruga, en mugam vaadiyullathu, mayil meethu eth chanaththil varuvai en mugam malara. Om saravavanabava!!!
Verti vel murugannku aarohahara 🙏🙏❤️🙏🙏
நன்றிகள் பல 🌸🙏🏽🦚🎊
as usual excellent rendition from sri udayalur...
Vd mohan very good hats off to the singer
Arumai. Inimai anantham🙏
Very nice.
ஆஹ அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Om Muruga
om murughaa Saranam iyaane om murughaa Saranam iyaane om murughaa Saranam murugha Saranam🙏🙏🙏...
Aaha Arpudham
முருகா,
Very nice..
Thank you very much for the upload..
Vetrivel muruganuku Aarohara.
Feeling like murugan standing in front of us
Great, amazing..
Om Muruga
muruga saranam...valga valamudhan aiya
BEAUTIFUL - NO ADJECTIVES WILL BE SUFFICIENT
superb RK. You are doing a great job. pls keep on posting. may the God bless all the universe . Nama sankeerthanam only the remedy in kaliyugam
EXCELLENTLY SUNG WITH VIRUTTAM. SUPERB.
Www RanjaniGayatri song Numbikettavar Yaverya leers
நன்றி
Udayalur avargallin Murugabhajans Panduranga Bhajans matrum MahaPeriyava bhajans adbutham
உன் அருமை புரிந்து புரிந்து கொண்டேன் அப்பா சரணாகதி தா முருகா
Very nice to hear. Thank you
Very good renditions !!!
DIVINE VOICE
Great rendering !
tt
உங்களது பஜனைப்பாடல் களைக் கேட்கும் போதே மனதில் நிம்மதி க்கிடைக்கறது
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா
மயில் மீது நடமாடி வருவான் முருகன்
மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்
கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
Kalamalini Sundararajan muthukumarantiamma song
Kalamalini Sundararajan theyou 7
Ok
நன்றி
Jai MURUGHA,NAMO MURUGHA
Reminded of Madurai Somasundaram !!!!!
csekar to the old
csekar
Thank you sir🙏🙏🙏🙏🙏🙏
Om Muruga
AROHARA , WITH TEARS IN MY EYES , SUCH A BEAUTIFUL RENDITION. WHERE CAN I GET A COPY OF THIS SONG/PRAYER ?
Aaha Arumai Arumai
Awesome 9:09
My Amma love this song always.
Arumai
Om muruga , ayya un karunai ye karunai , arogara
Om Muruga
Jai MURUGHA NAMO MURUGHA
Simply superb song.
My fav song
Arumai Arumai
Muruga Muruga Saranam Saranam🕉️🙏🙏👍🙏
Om Muruga
Murugaaaa...
Om Muruga
fine rendering
Excellent song.
Very nice!
nice muruga muruga muruga
muthu kuramranadi amma song lyrics vendum
இந்தபாடவலாகேட்டலாஎன்கவலைதிறூம்