உதயநிதியை சீண்டும் ஆதவ் அர்ஜுனா | 2026-ல் துணை முதல்வரா திருமா? | Journalist Mani Exposes Truth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 367

  • @ramkiramki5509
    @ramkiramki5509 หลายเดือนก่อน +163

    ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்து வரவேற்க தக்கது.. மணி அய்யா, கொடுத்த விளக்கம்,, மீடியா உட்பட அனைத்தும் சரியே 💙👍👍👍

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 หลายเดือนก่อน

      சீமான் சீமான் சீமான் கருத்துகளை இனி யாரும் புறம்தள்ளி அரசியல் செய்ய முடியாது என்பதற்கான உதாரணம் தான் ஆதவின் பேட்டி...
      அனைத்துமே கடந்த காலங்களில் தொர்ந்து பல பொது மேடைகளில் அண்ணன் சீமான் பேசியது தான்.
      அதை உங்களுக்குத் தெரியாதாது போல
      மறைப்பது ஏனென்று தெரியவில்லை

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 หลายเดือนก่อน +2

      2026 ல் இல்லை 3026 ல் கூட VCK பதவிக்கு வர முடியாது.இது அவர்களுக்கே தெரியும்.

    • @ramkiramki5509
      @ramkiramki5509 หลายเดือนก่อน +1

      @@anbukkarasi1163 தமிழ் நாட்டின் அரசியலை,, தீர்மானிக்க கூடிய, ஒரே அரசியல் கட்சி.... VCK

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 หลายเดือนก่อน

      சுடலயும் வராது
      ​@@anbukkarasi1163

    • @Music-gt8tc
      @Music-gt8tc หลายเดือนก่อน +2

      இதே கேள்வியை adhav பார்த்து வேறு கட்சியிலிருந்து வந்த உனக்கு ஏன் பொதுச் செயலாளர் பதவி என்று கேட்டால் என்ன கூற முடியும்

  • @sethuramansethuraman4281
    @sethuramansethuraman4281 หลายเดือนก่อน +19

    மணி சார் பேசியது Super

  • @o.s.velmurugano.s.velmurug3923
    @o.s.velmurugano.s.velmurug3923 หลายเดือนก่อน +75

    வி சி கே வின் ஆதவ் அர்ஜுனாவின் பெட்டியை நானும் பார்த்தேன் அது நூற்றுக்கு நூறு உண்மை அது கண்டிப்பாக வரவேற்கக் கூடியது

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 หลายเดือนก่อน +41

    மணி சார் சொல்லுவது முற்றிலும் சரி. மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்களை மக்கள் வெறுக்கிறார்கள்

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux หลายเดือนก่อน +42

    உதயநிதி துணை முதல்வர் ஆகும் போது.... தமிழ்நாட்டில் எவரும் ஆகலாம்.... அவ்வளவு கேடு கெட்ட சூழ்நிலையில் தமிழ்நாடு உள்ளது....

  • @munees4306
    @munees4306 หลายเดือนก่อน +81

    ஆதம் அர்ஜுனா பேசியது மிகச் சரியானது 👍

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j หลายเดือนก่อน +2

      ஆதவ் அர்ஜுன்

    • @santhanakumarraju1045
      @santhanakumarraju1045 หลายเดือนก่อน +1

      👌👌

    • @tamilbln1
      @tamilbln1 หลายเดือนก่อน

      Super

    • @narayanana2891
      @narayanana2891 หลายเดือนก่อน

      அவரை ரவிக்குமார் கவுத்து விட்டு விட்டாரே! கண்டித்து இருக்கிறாரே! திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற ரவிக்குமார் எப்படி அர்ஜுன் கருத்தை ஆதரிப்பார்?

  • @ramachandran8894
    @ramachandran8894 หลายเดือนก่อน +48

    தமிழக ஊடகங்களின் கேடுகெட்ட பிழைப்பு தெளிவாக கூறினார் மதிப்பிற்குரிய மணி அவர்கள் இதுதான் உண்மை இனிமேலாவது ஊடகங்கள் திருந்துங்கள்

  • @tamilantamil6443
    @tamilantamil6443 หลายเดือนก่อน +16

    ஆதவ் அர்ஜூன் பேட்டி தெளிவு, திமுகவை எதிர்த்து தில்லான கருத்து, வரவேற்கத்தக்கது

  • @ran8461
    @ran8461 หลายเดือนก่อน +38

    அருமைசார் அற்புதம் உண்மையான பத்திரிக்கையாளர் நீங்கள்

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam หลายเดือนก่อน +6

    மணி அய்யா மூத்திரத்தை வாங்கி குடிங்கடா ஜென்ராம், நக்கீரன் பிரகாஷ், அண்டா செந்திலு, ஜீவா... இன்னும் பலர்....

  • @AmburoseS
    @AmburoseS หลายเดือนก่อน +59

    ஆளும் கட்சி என்றும் பாராமல் உண்மையான செய்திகளை எடுத்துரைக்கும் மூத்த பத்திரிகையாளர் திரு மணி ஐயாவிற்கு. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bhuvaneswaran4467
    @bhuvaneswaran4467 หลายเดือนก่อน +36

    தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் விலை போய்விட்டன

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 หลายเดือนก่อน +30

    திருமா அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார். தனித்து நீ ன்றால் இவர் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நவை 100% ஏற்படும்.🌹

  • @srinivasankesavan7347
    @srinivasankesavan7347 หลายเดือนก่อน +58

    மணி அவர்களே தமிழக மீடியாவை காரி துப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன்

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน

      நானும்தான் காரித்துப்புவேன் !!!!
      .மணி அவர்களே நீங்கள் இந்த மீடியாக்களை மரியாதையாக திட்டுகிறீர் நான் இந்த மீடியாக்களை கூட்டி கொடுத்து பிழைப்பு நடத்தகூட தயங்காத கேடுகெட்ட தருதலை மீடியாக்கள் என்பதை எந்த இடத்திலும் ஓங்கி சொல்வேன் அவ்வளவு கேவலமான மீடியாக்கள் !
      ஒரு காலத்தில் மீடியாக்கள் மீது மிகவும் மரியாதை இருந்தது இப்போது அது இல்லை !!!!

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 หลายเดือนก่อน +50

    எந்த அரசியல் கட்சியிடமும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியமில்லை. தலைமைக்குரிய தகுதி எழிச்சித் தமிழருக்கு உண்டு.🌹🎉

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j หลายเดือนก่อน

      அப்படி என்றால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று விசிகவை 234 சட்டமன்றத் தொகுதியிலும் வேட்பாளர் நிறுத்தி திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக அறிவித்து கொண்டு தேர்தலை சந்திக்க சொல்லு அதன் பிறகு தலைமைதுவம் தமிழகத்தை ஆளுவது எல்லாம் பார்த்து கொள்ளலாம் நன்றி

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 หลายเดือนก่อน +3

      இரண்டு சீட் முக்கியம் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅. விசிக வில் திமுக ஆதரவு எதிர்ப்பு இரண்டு கோஷ்டி உள்ளது 😅😅😅😅😅😅😅

  • @thangaselvan1537
    @thangaselvan1537 หลายเดือนก่อน +27

    திருமா கூட்டணி யில் இருந்து வெளியேற முடிவு செய்து விட்டார்

    • @mahadev2268
      @mahadev2268 หลายเดือนก่อน

      நம்பு

  • @SivakumarSiva-zp4yz
    @SivakumarSiva-zp4yz หลายเดือนก่อน +5

    மணி சார்ந்த ஊடகங்கள் பற்றி பேசுவது அருமை

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 หลายเดือนก่อน +7

    திரு மணி ஐயா அருமை vck இல்லாமல் ஓட்டு திமுக கட்சிக்கு இல்லை.

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist หลายเดือนก่อน +12

    மணி சார் , ஸ்வீட்ட பாகஸ் வாங்குனாலும்... நியாயமா பேசுவார்... உப்புமா நடிகர் உதயநிதி முதல்வர் ஆக என்ன தகுதி இருக்கு... ??

  • @reghuramand2673
    @reghuramand2673 หลายเดือนก่อน +4

    புதியதலைமுறை, தந்தி
    நியூஸ் 18, நியூஸ் 7, இவை எல்லாம் ஆளும் கட்சி
    க்கு ஆதரவா னவை. பார்க்ககூடாது.

  • @kannanm3261
    @kannanm3261 หลายเดือนก่อน +9

    மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 หลายเดือนก่อน

      கடவுள் இருக்கிறார். தண்டனை கொடுப்பார்

  • @soundarrajan2283
    @soundarrajan2283 หลายเดือนก่อน +3

    திமுக வெளியில் தான் சமுகநீதி பத்தி பேசுவார்கள்...ஆனால். அது உண்மை இல்லை திரு மணி சார் பேசுவது சொல்வது எல்லாமே 100 க்கு 100 உண்மை

  • @v.parthibavadivel9309
    @v.parthibavadivel9309 หลายเดือนก่อน +3

    மணி சார் உண்மையேலயே நெறய விமர்சனம் உங்க மேல நானே வச்சிருக்கேன் ஆனால் இன்னைக்கு நீங்க பேசுனது உண்மையான களத்துல உள்ளது முக்கியமா மீடியா சரியான செருப்படி 👌👌

  • @ettuinthu
    @ettuinthu หลายเดือนก่อน +3

    18.20 .....மணி அவர்களின் கருத்து மிக சரியானது

  • @annamalaib2076
    @annamalaib2076 หลายเดือนก่อน +22

    கேடுகெட்ட மீடியா அருமை

  • @Agaradhii
    @Agaradhii หลายเดือนก่อน +7

    சரியாக சொன்னீர்கள் மணி sir, வாக்கு மட்டும் வேண்டும். ஆனால், தாழத்த பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுகதினர்களின் மன வலியை உணர வில்லை திமுக அரசு.. வெங்கைவயல் போன்ற பிரச்சனைகளுக்கு ,இன்றளவும் திமுக அரசு என்ன சொல்லுகிறது..........

  • @Babum1985
    @Babum1985 หลายเดือนก่อน +11

    In Dharmapuri MP Constituency, Because of VCK only DMK won in the last MP election. It's True

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva หลายเดือนก่อน +3

    வாழ்க மணி அய்யா ❤❤❤❤❤❤

  • @ramanathan2219
    @ramanathan2219 หลายเดือนก่อน +6

    மணி சார் பட்டவர்த்தனமாக பேசுகிறார்கள் உங்கள மாதிரி நியாயமாக பேச கூடிய ஊடகவியலாளர் தமிழ் நாட்டிற்கு தேவை அதனை நீங்களே தலைமை ஏற்று நடத்த வேண்டும்

  • @nothing8505
    @nothing8505 หลายเดือนก่อน +13

    Greatest journalist mani sir

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 หลายเดือนก่อน +10

    Adhav Arjun Reddy more powerful than Thirumavalavan 🔥🔥🔥

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x หลายเดือนก่อน +7

    💐💐💐👍👑💪💯👏🇮🇳👌super super super super sir

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 หลายเดือนก่อน +4

    I, don't see anything wrong with Adhav's speech. 👌 Well said about media by Thrru. Mani.

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi หลายเดือนก่อน +1

    உணமைத்தான். 🙏🙏🙏🙏ஐயா ❤️❤️❤️❤️vck. மாஸ்

  • @Karthees831
    @Karthees831 หลายเดือนก่อน +2

    பத்திரிக்கை மாமாக்கள் என அன்போடு அழைத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @venkat3832
    @venkat3832 หลายเดือนก่อน +4

    News18, News7, Pudhiyathalaimurai, Murasu TV, Vikadan TV etc are more one sided more than the DMK owned SunTV, KalaignarTV. Now a days Thanthi TV is slightly better than earlier. Shame on Karthigaiselvan first. He is more than a DMK 200rs ups.

  • @stalins4113
    @stalins4113 หลายเดือนก่อน

    AdhavArjun Sir Solvadu Unmai Valthukkal Arjun Sir 🌹Mani Sir Arumaiyana pathivu Sir Valthukkal sir 💯💯

  • @BOOBALANCHINNASAMY
    @BOOBALANCHINNASAMY หลายเดือนก่อน +2

    விசிக எனக்கு பிடிக்காத கட்சி.ஆனால் அவர்கள் ஆரம்பித்து உள்ள அதிகார பகிருவு என்பது வரவேக்க தக்க பெரும் விஷயம்.வாழ்த்துக்கள் விசிக மற்றும் ஆதவ் அர்ஜுன்

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq หลายเดือนก่อน +1

    மணிஐயாவின்.கோபம் மிகவும் நியாயமானது உண்மையானது

  • @jillasakthivgs4813
    @jillasakthivgs4813 หลายเดือนก่อน +7

    Mani sir speech unmai super sir

  • @MunivelLkc-v9e
    @MunivelLkc-v9e หลายเดือนก่อน +8

    உதயநிதி துணைமுதல்வர் ஆவதை ஏற்றுகொள்ள முடியாது.அதே நேரத்தில் சட்டமன்றத்தில் வெறும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களே உள்ள நிலையில் திருமாவளவன் துணை முதல்வர் ஆகலாம் என்றால் திருமாவளவனை விட அதிகமாக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸிம் துணை முதல்வர் பந்தயத்தில் வருவதுதான் சரி.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 หลายเดือนก่อน +8

    Vel murugan too will leave dmk.

  • @sabarinathr4582
    @sabarinathr4582 หลายเดือนก่อน +2

    Mani sir super ❤

  • @raghuramancn6192
    @raghuramancn6192 หลายเดือนก่อน

    Adhav's way of talking is very refreshing. Very interesting political times

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 หลายเดือนก่อน

    மணி ஐயா அவர்கள் சிறந்த தமிழ் தேசியம் வாதி ❤

  • @JaiHind-kv5jv
    @JaiHind-kv5jv หลายเดือนก่อน +2

    இவுரு பேட்டியை பார்க்கவும் முடியவில்லை கேக்கவும் முடியவில்லை குமாரு யாரு இவுரு

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 หลายเดือนก่อน +1

    mani sir your god sir thank you so muchsir

  • @gejikumarm5926
    @gejikumarm5926 หลายเดือนก่อน

    மணி சார் நேர்காணல் சிறப்பு 🎉
    பிஜேபி, திமுக நிலை பற்றி சொல்வது சூப்பர்

  • @manovela5253
    @manovela5253 หลายเดือนก่อน +1

    Masss

  • @vthirumurthi7346
    @vthirumurthi7346 หลายเดือนก่อน +2

    💥💥💥💥

  • @sujiganesan991
    @sujiganesan991 หลายเดือนก่อน

    இனிமேல் வரும் அனைத்து தேர்தல் களிலும் விசிக தனித்து நின்று வெற்றி பெறும் உருதி

  • @தமிழன்பன்-த6ச
    @தமிழன்பன்-த6ச หลายเดือนก่อน

    Mani sir🔥🔥🔥

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 หลายเดือนก่อน +4

    நீங்களெல்லாம் ஒவ்வொரு ஸ்டுடியோவாகப்போய் பேசூவதை பொது மேடை போட்டு சீமான் பேசியதைத்தான் ஆதவும் பேசியுள்ளார்...

  • @Kathir87
    @Kathir87 หลายเดือนก่อน +2

    Thiruma sir great leader🎉🎉🎉

  • @varadhansr3590
    @varadhansr3590 หลายเดือนก่อน

    Mani today only you spoke truth

  • @christynicholas2433
    @christynicholas2433 หลายเดือนก่อน +8

    Weldon A. Arjun 🎉

  • @marysherin5373
    @marysherin5373 หลายเดือนก่อน +2

    Super sir

  • @villageworkers9508
    @villageworkers9508 หลายเดือนก่อน +14

    மணி நன்றி நடுநிலையாக பேசுங்கள் ஊடகங்கள் இல்லை என்றால் இந்த திமுக பாஜக கட்சியே இல்லை

    • @manivasagam197
      @manivasagam197 หลายเดือนก่อน

      Even Anna in 1967 when son the election with thumping majority he formed ministry for his own party only and not included the allied parties in the ministry as per the PRECONDITIzoN with his allies.. Anna did it because the trend at that time was that DMK would have acquired majority even without the allies. BUT IT IS NOT THE THE PRESENT condition.

    • @manivasagam197
      @manivasagam197 หลายเดือนก่อน

      Manila sir hats off to you. You are pitching the govt. So harshly than the Dalit.leders.N being a Dalit I want to blame the Dalit.leaders only And not the govt. Because the govt. Will behave like that only. But the Dalit.leaders cannot be so. Is it not ?

  • @sivaprakasamr693
    @sivaprakasamr693 หลายเดือนก่อน +2

    அசத்தலான. பேட்டி. சூப்பர்

  • @kumara8741
    @kumara8741 หลายเดือนก่อน +5

    இந்த கருத்தை சீமான் பேசும்போது கடந்து போறிங்க

  • @saravanamoorthytpr323
    @saravanamoorthytpr323 หลายเดือนก่อน

    True speech mani sir

  • @sathasivam99
    @sathasivam99 หลายเดือนก่อน +2

    பொதுக் கோயில்களில் சரி. ஆனால் தனிப்பட்ட ஒரு சிலரின் குலதெய்வ கோயில்களில்குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் செல்ல வேண்டும் என்பதுதானே வழக்கம். அது அவர்கள் கட்டிய கோயில் யார் வரவேண்டும் என்று முடிவு செய்வதும் அவர்கள்தானே. அப்படி இருக்க என்ன டேஷ்க்கு அந்த நீதிபதி எல்லோரும் போகலாம் என்று உத்தரவிட்டார் என்பதுதான் கேள்வி.

  • @subramaniank763
    @subramaniank763 หลายเดือนก่อน +1

    🙏👍

  • @Ananthbalaji2331
    @Ananthbalaji2331 หลายเดือนก่อน +2

    The only TN media which was working well was Savukku shankar

  • @ஆனந்த்.6690
    @ஆனந்த்.6690 หลายเดือนก่อน

    அய்யா அருமை சொன்னிங்க ❤

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 หลายเดือนก่อน

    உண்மை தான் ஊடகங்கள் எதையும் பெரிதாக்கின்றன

  • @sudhakarpsudhakar8499
    @sudhakarpsudhakar8499 หลายเดือนก่อน

    உண்மை

  • @balamuruganm1685
    @balamuruganm1685 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சூப்பர் சார்

  • @chandrakumarramachandran5307
    @chandrakumarramachandran5307 หลายเดือนก่อน

    Good speech mani
    Good speech mani
    Good speech mani

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 หลายเดือนก่อน

    மணியாரின் மணியான கருத்துக்கள்....

  • @ramasamymathialagan
    @ramasamymathialagan หลายเดือนก่อน

    100%True, media one side.

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 หลายเดือนก่อน

    ஆதவ் அர்ஜுன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 หลายเดือนก่อน +2

    Super💥💥💥

  • @tbraghavendran
    @tbraghavendran หลายเดือนก่อน +3

    Good questions.

  • @ramarajan2628
    @ramarajan2628 หลายเดือนก่อน

    Lovely speech mani sir.

  • @nithiyanandan1736
    @nithiyanandan1736 หลายเดือนก่อน

    Super speech

  • @Dparamasiva
    @Dparamasiva หลายเดือนก่อน

    Tampi super ❤

  • @ravikumara4246
    @ravikumara4246 หลายเดือนก่อน

    அப்ப இனி தனியே நிண்டு முதல்வர் ஆகட்டும்.

  • @malaik9196
    @malaik9196 หลายเดือนก่อน

    மனிசார் அருமையான விளக்கம்

  • @donjohn..768
    @donjohn..768 หลายเดือนก่อน

    அதவ் அர்ஜுன் கூற்று சரியே....❤❤❤

  • @lkpalanisamylkp5277
    @lkpalanisamylkp5277 หลายเดือนก่อน

    Super congratulations

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee หลายเดือนก่อน

    Correct sir

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy4337 หลายเดือนก่อน

    🔥🔥

  • @raghuramancn6192
    @raghuramancn6192 หลายเดือนก่อน

    உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை ஒருவரும் அவமதிக்க முடியாது. நிமிர்ந்து நில்.

  • @HobbyWorld-yj9nc
    @HobbyWorld-yj9nc หลายเดือนก่อน

    Correct 💯

  • @somanathanbselectricals9486
    @somanathanbselectricals9486 หลายเดือนก่อน

    மக்கள் நல கூட்டணி நாபகம் இருக்கட்டும்

  • @Kanniyappan-lm8hy
    @Kanniyappan-lm8hy หลายเดือนก่อน

    Supper speach

  • @vinothperumal2109
    @vinothperumal2109 หลายเดือนก่อน

    Anchor தம்பி கொஞ்சம் ஷேவ் பண்ணிட்டு வாப்பா...

  • @Karthees831
    @Karthees831 หลายเดือนก่อน

    உதயநிதி தவிர்த்து அந்த கட்சியில் தகுதியானவர்கள் இல்லையா?

  • @prabhum243
    @prabhum243 หลายเดือนก่อน +10

    வெற்றி வீரர் எழுச்சித் தமிழர்💙❤️

  • @factcheck2204
    @factcheck2204 หลายเดือนก่อน +1

    :( AT least Mani Sir is Honest in many Issues...

  • @saravanamoorthytpr323
    @saravanamoorthytpr323 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் பணத்திற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்கின்றனர் பணத்திற்காக ஒரு சில கட்சிகளிடம் விலை போய்விட்டனர், அவர்களை தைரியமாக கேள்விக்கும் ஒரே ஒரு பத்திரிக்கையாளர் மணி ஐயா அவர்களின் தைரியத்தின் துணிச்சலை ஆதரிக்கிறேன்

  • @anand82307
    @anand82307 หลายเดือนก่อน

    Nice mani sir

  • @anand82307
    @anand82307 หลายเดือนก่อน

    Superb

  • @natarajank4432
    @natarajank4432 หลายเดือนก่อน +2

    மணி இனி இந்த சேனலுக்கு பேட்டி கொடுக்க மாட்டார்

  • @BalaGanesh-g2w
    @BalaGanesh-g2w หลายเดือนก่อน +5

    பாம்பை அடித்துக் கொள்வதை விட அதன் விஷபல்லை பிடுங்கி விடுவது தான் நல்லதுநீங்கள் வெறும் பத்திரிக்கையாளர் உங்களை விட களத்தில் மக்களை சந்தித்து ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

    • @arulmozhiyadav2906
      @arulmozhiyadav2906 หลายเดือนก่อน

      😂😂🎉😢😮😅

    • @rsivakumar5967
      @rsivakumar5967 หลายเดือนก่อน +2

      மணி ஐயா என்ன சொன்னாலும் சரி தேர்தல் வந்தால் பணம் கொடுத்து வாக்கு கேட்டால் மலத்தை கூட தலைவராக தேர்வு செய்வார்கள் தமிழ் நாட்டில் உள்ள நிலை இப்போது

  • @shunmugam5747
    @shunmugam5747 หลายเดือนก่อน

    கடைசி மனிதனுக்கும் சனநாயகம் எளிய மக்களுக்கும் அதிகாரம்

  • @srinivasanswaminthan2
    @srinivasanswaminthan2 หลายเดือนก่อน

    மணி இன்னிக்குத்தான் கொஞ்சம் உண்மையா பேசற, பத்திரிக்கையாளராக உள்ளவர்கள் எல்லாரும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் இந்த ஆட்சிக்காக.

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 หลายเดือนก่อน

    தனித்து நின்று முதல்வர் ஆவதை விட்டு துணை முதல்வர் க்கு ஆசை படுற

  • @kannansubramanian2026
    @kannansubramanian2026 หลายเดือนก่อน

    Not the media , mediator.. especially Sun TV..