துலாம் லக்னம் மகரத்தில் சூரியன் புதன் சுக்ரன் குரு சனி கூட்டு சேர்க்கை பெற்று உள்ளது. குரு புதன் (வக்ரம்),சனி 15° சூரியனுடன் அஸ்தன்கம். இங்கே எந்த கிரகம் வலிமை பெறுகிறது ஐயா?
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! ஜென்ம லக்னத்திற்கு 4ல் சூரியன் இருந்தால் தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் குணம் இருக்கும். உற்றார், உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இசையில் ஆர்வம் அதிகம் இருக்கும். th-cam.com/video/vqlHFyQytSk/w-d-xo.html
சூப்பர். எனக்கு கும்ப லக்ணம். 7இல் சனி சூரியன் புதன். எனக்கும் என்னோட அப்பாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா நான் கொஞ்ச dominating. நீங்க சொன்னது போல் நான் இப்போ என்னோட அப்பா வீட்டில் தான் அடிமை ஜீவனம் பண்றேன். அதாவது அப்பாவின் நிழலில் தான் இருக்கேன்.
In my horoscope with Dhanur Lagnam, I have Saturn -Sun conjuncture in 5th House, ie in Mesham. Similarly, I have Guru-Ketu conjuncture in 10th house and Sukran- Rahu conjuncture. How to understand all these three independently and in total?
எனக்கு விருச்சிக ராசி மீன லக்னம் சார். சூரியன் மற்றும் சனி சேர்க்கை லக்னத்திற்கு 10ம் இடத்தில் உள்ளது. எனக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏
Sir 😫🙏🙏💓please i want one thing only from u 3rd and 4th house Lord and 10th house in 6th house for scorpio lagna please say in short answer text time I will never ask questions. directly I will come to your native place and I analysis my horoscope Okk I promise
DOB 30.07.1977.8.00 AM THOOTHUKUDI. I AM HAVING SUN AND SATURN IN 12 HOUSE Simalakanam and Makara Rasi. My father is not working .. I am facing many struggle. I am working abroad but I am not happy. I want live with my family . When it will happen ........
Sir. .., suriyan in meanam with Bhutan and sukkiran.., sani in makaram.. sir.. my doubt is. ,,sani 3rd paarvai in meanam.. plz ,, predict ,, work and family and finance,,, one line is enough... thanks you,,, this situation ,, I need to grow up my life from middle class to high..
Enn horoscope la Suriyan, Shani,Budhan,Chevvai and Ketu 9th place la Meenathula iruku enn appavukum enakum nalla relationship than irunthuthu but now he is no more eranthu poi 3yrs achu ethanala Sir
Hi Sir.. I'm Makara Lagnam midhuna rasi. 10th house sun mercury saturn conjuction -- Im not with my father. Im standing on my own. Is this because of my planet conjuction?
மேசம்,கார்த்திகை,சூரியன் சனி புதன் சேர்க்கை ,நவாம்சத்தில் சூரியன் சனி சேர்க்கை ,அப்பனுக்கு ஆகாதென்பது உண்மை .அப்பனை இழக்கநேரிட்டது(குழந்தைபருவத்திலேயே)பகலில் பிறப்பு
வணக்கம் சனி சூரியன் பொதுவாக தந்தை சொல்பேச்சை கேட்கமாட்டாரகள் . மற்றபடி அவரவர் ஜாதகத்தை பொறுத்து அமையும் நன்றி Mesha Rasi Sani Peryarchi Palangal 2023 - 2025 th-cam.com/video/Kae6oxDo9I8/w-d-xo.html
Disturbed relationship with father.check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true god bless you
நான் ரிசப லக்னம் மூன்றாம் பாவத்தில் சனி +சூரியன் +புதன் +சுக்கிரன் உள்ளது நான் எப்பொழுதும் என் தகப்பனின் கருத்துக்கு எதிர்கருத்துடையவனாகவே உள்ளேன் அது என்னவென்று புரியவில்லை இருவருக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம்தான்
Dhanush lagunam 3 house 🏠 kumbam Sani +suriyan what happen 😢no job
Hi sir vanakkam. Thulam laknam 12 il suriyan, sani + guru sergai palangal sollungal 🙏🙏
துலாம் லக்னம் மகரத்தில் சூரியன் புதன் சுக்ரன் குரு சனி கூட்டு சேர்க்கை பெற்று உள்ளது. குரு புதன் (வக்ரம்),சனி 15° சூரியனுடன் அஸ்தன்கம். இங்கே எந்த கிரகம் வலிமை பெறுகிறது ஐயா?
Mikka nandri sir. En son ku makarathil suriyan sani maanthi 3rd palce from lagnam. Viruchiga lagnam. Ithukku details kudukka mudiyuma sir?
Sir mithunu lagannam sun +Saturn in kumba house what is your opinion please
Magara laknam, 6 amm idathil sani, suriyan imaivu. Suriyan asthamanam. Sasiyana palan theriyavilai.please explain. Aan jathakam. Date of birth is 19.06.2003 8.20 pm.
Sir suriyan, sani, rahu munrume navamsa kattathil serndha enna palan sir
7th hosue thanusil sun+satrun and which is seen by gru from laknam.
Sir kumbhathil Sani vakram,simmathil suryan!!! yapdi irukum!!!!
Good
Nandri sir
Thank you sir
Arumai aha sonnerkal pala nal varutham .
suryan sani rasi athipathi sir mrg pana nalla irukuma sir pls reply panuga
Good benefits for me with tis combination,
Viruchigalagnam lagnathil sani. Kumpathil sooriyan.. sooriya thisai eppadi.sir. reply plz
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
ஜென்ம லக்னத்திற்கு 4ல் சூரியன் இருந்தால் தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் குணம் இருக்கும். உற்றார், உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இசையில் ஆர்வம் அதிகம் இருக்கும். th-cam.com/video/vqlHFyQytSk/w-d-xo.html
சூப்பர். எனக்கு கும்ப லக்ணம். 7இல் சனி சூரியன் புதன். எனக்கும் என்னோட அப்பாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா நான் கொஞ்ச dominating. நீங்க சொன்னது போல் நான் இப்போ என்னோட அப்பா வீட்டில் தான் அடிமை ஜீவனம் பண்றேன். அதாவது அப்பாவின் நிழலில் தான் இருக்கேன்.
❤❤❤மணிசார்நீங்கள் சொன்நதுசரிஎனதுயாதகத்5இடத்தில் இருவரும்இருக்குறார
How if we have suriyan +sanni+guru+mercury +venus in makaram rasi
Sir viruchiga lagnathil irunthu 2nd house ( dhanush)il suriyan sani rahu serkai irunthan enna palan...? Good or bad...?
If Surya and Sani in thulam with Bhutan and rahu in 10th place .what about his job
In my horoscope with Dhanur Lagnam, I have Saturn -Sun conjuncture in 5th House, ie in Mesham. Similarly, I have Guru-Ketu conjuncture in 10th house and Sukran- Rahu conjuncture. How to understand all these three independently and in total?
எனக்கு விருச்சிக ராசி மீன லக்னம் சார். சூரியன் மற்றும் சனி சேர்க்கை லக்னத்திற்கு 10ம் இடத்தில் உள்ளது. எனக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏
🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058
I am very happy sir thank you
Sun sani bhudha in makaram 4th place for thula lagna
Very useful topic. Thanks
Correct sir.en life apti than eruku.
மகரத்தில் சூரியன் சனி தந்தை பிள்ளை வீட்டில் 👌👍🙏
Sir, suriyan and Sani and sukiran conjunction in 2 nd house, viruchakam lagunam. What is details
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Risaba lagnam Thuku epdi work pannum da?
Sir 😫🙏🙏💓please i want one thing only from u 3rd and 4th house Lord and 10th house in 6th house for scorpio lagna please say in short answer text time I will never ask questions. directly I will come to your native place and I analysis my horoscope Okk I promise
DOB 30.07.1977.8.00 AM THOOTHUKUDI. I AM HAVING SUN AND SATURN IN 12 HOUSE Simalakanam and Makara Rasi. My father is not working .. I am facing many struggle. I am working abroad but I am not happy. I want live with my family . When it will happen ........
வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Asthanga dosham Sani suryan 12 la inavu Sani dasa suya buthi entha nalla palanum tharavulai
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
Sir. .., suriyan in meanam with Bhutan and sukkiran.., sani in makaram.. sir.. my doubt is. ,,sani 3rd paarvai in meanam.. plz ,, predict ,, work and family and finance,,, one line is enough... thanks you,,, this situation ,, I need to grow up my life from middle class to high..
sir boy simmam magam nachathiram girl magaram avittam mrg panlama sir
Eg. மிதுனம் லக்னம் மூன்றாம் இடத்தில் சூரியன் சனி இருந்தால் எப்படி வேலை செய்யும் video போடுங்க sir
Example :மிதுனம் லக்னம் மூன்றாம் இடம் சூரியன் ஓன்பதாம் இடம் சனி இந்த இரண்டு சூரியன் சனி இருந்தால் எப்படி இருக்கும் எந்த video போடுங்க
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Sir first view
Sir,makara lagnam thil surien. Appa oru jeevan ,no guidance. But eppavum body pain. Enakku varuvathu 2nd hand things than.your pridicton correct sir
Laknathil irundhu 11 aam idathil (sooriyan,Sukkiran,sani,kedhu) palan sollugah ayyyag
Danusu laknam la sun and saturn erunthal epd erukum sir...bharani mesha raasi
Enn horoscope la Suriyan, Shani,Budhan,Chevvai and Ketu 9th place la Meenathula iruku enn appavukum enakum nalla relationship than irunthuthu but now he is no more eranthu poi 3yrs achu ethanala Sir
Correct
Sir danusu lagnathu ku sun and sani sernthu iruntha yepadi irukum
நானும் தான்
Navamsa kattathil meena laknathil surian,sani itharkum ore palan Thana?
Suriyan santhiran saani 8 th house
Risaba rasi risaba laknam ennaku 9 sani suryan sani asthangam
Thank u sir. vakram sani parvai sollunga sir.
Lagnam: rishaba laglam.
Suriyan+sani+budhan in 8th position. (Thanusu lagnam). Prediction pls
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Videos upload pannumpothu notification kudunga sir please
Sir mesha rasi suryan sani itham edathil erudhal epadi errukum
Enakku sooriyan serkkaiye yen appa surusuruppagavum aarokkiyamagavum ey irukkar.
Hi bro, Suriyan and Sani ore kattathula, Pengaluku irunthal siruvayathil kanavanai ilanthu viduvanganu solranga. Ithu unmaya bro?
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
சூரியன் சனி உடன் புதன் சேர்க்கை. சிம்மம் லக்கினத்திற்கு 5ம் பாவம் ? Effects or affects ?
Me to
ஐயா வணக்கம்
மகர லக்கினம் லக்கினத்தில் சூரியன்
சனி விருச்சிகம்
இப்போது சூரியன் நல்ல பலன் தருவாரா.. நன்றி ஐயா வணக்கம்
வணக்கம் மகரத்தில் சூரியன் அந்த அளவுக்கு நற்பலன் தருவது இல்லை.
சூப்பரா சொன்னிங்க
துலாம் லக்னத்திற்கு மூன்றாம் இடமான தனுசு ராசியில், சூரியனும் சனியும் புதனும் சேர்க்கை பெற்றுள்ளனர். பலன் எப்படி இருக்கும்
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
சூரியனும் சனியும் புதனும், கல்வி சிறப்பாக இருக்கும். சிறு தடை இருந்தாலும் நற்பலன் உண்டு.
Sun+Mars+sani.. 9 th place, simma lagnam, daughter... How father and daughter relationship.. Pls tell
Always fighting bw ur dad n you. Your dad will dominate you
Mithuna laknam viruchaga rasi kettai 7ilsani and suriyan wat happend
Kadaga lagnam Meena rasi lagnathly sun bhudan sukran guru, 2nd place sani raghu yappadi irukum sir explain sir
Hi Sir..
I'm Makara Lagnam midhuna rasi.
10th house sun mercury saturn conjuction -- Im not with my father. Im standing on my own. Is this because of my planet conjuction?
Bro this conjunction in thalapathy Vijay jadhagam
@@dhinadhina3290 vijay sir is kadagam rasi..
For me also magara lagna but rishabha rasi 11th place viruchigam la sun, mercury and Saturn combination is there but im with my father only..
@Vishnu Raja.. U must be blessed 👍
👌👌
Yenakku suriyan+sukran+sani in 4th House simma lagnam thulam rasi
Sir simmam la sun and sani combination iruku in navamsam and navamsam yethuku sir
மேசம்,கார்த்திகை,சூரியன் சனி புதன் சேர்க்கை ,நவாம்சத்தில் சூரியன் சனி சேர்க்கை ,அப்பனுக்கு ஆகாதென்பது உண்மை .அப்பனை இழக்கநேரிட்டது(குழந்தைபருவத்திலேயே)பகலில் பிறப்பு
வணக்கம் சனி சூரியன் பொதுவாக தந்தை சொல்பேச்சை கேட்கமாட்டாரகள் . மற்றபடி அவரவர் ஜாதகத்தை பொறுத்து அமையும் நன்றி Mesha Rasi Sani Peryarchi Palangal 2023 - 2025 th-cam.com/video/Kae6oxDo9I8/w-d-xo.html
Kumba legnam 11la danusula puthan sani sooriyan serkai nalama
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Same kumba lagnam... 11th house la suruyan sani puthan - any insights sir
It's true Bro
Hi,
in my lagnam (thulam) SOORYAN-CHANDRAN THERE... RASI ..MAGARAM...I Lost my dad in my ezharai sani ..(DOB 26.10.82)...DADDY PASSSED 12.08.18
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Sani suriyan saram petralum ithu porundhuma
Sir cover photo la arms la pottu irrukuradha parthu strong inu ninachai Ulla vandha romba mosama sollringalea
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Crt main sir Ennku mudhuna lakanam. 7th house Dhanusu rasi LA bhudhan suriyan sani iruku. Enku enga appa ku no connection
Magaram la sani and suriyan irutha enna palan?
Disturbed relationship with father.check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true god bless you
லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சூரியன் மற்றும் சனி மற்றும் புதன் இதற்கு பலன் என்ன
Saturn sun conjucation in navamsam only. Palangal epdi erukum sir.
Magara lagnathil sani suryan irunthal enna palan?
10-09-1977,7-39am, sir enakku 12ill, suriyan, sani, budan, ulladu
லக்னத்திற்க்கு11ல் சனி சூரியன் புதன் சுக்ரன் இருந்தால் பலன்
8 m இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி இருந்தால் ?
புதன் +சூரியன் +சனி சேர்க்கை 9ம் இடம் பலன் மாறுமா எப்படி இருக்கும் அன்பு தோழரே நல்ல பலன் கிடைக்குமா
மிதுனம் லக்னம்..சூரியன்+சனி ..சேர்ந்து இருக்கு ..பலன் எப்படி இருக்கும்
நான் ரிசப லக்னம் மூன்றாம் பாவத்தில் சனி +சூரியன் +புதன் +சுக்கிரன் உள்ளது நான் எப்பொழுதும் என் தகப்பனின் கருத்துக்கு எதிர்கருத்துடையவனாகவே உள்ளேன் அது என்னவென்று புரியவில்லை இருவருக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம்தான்
Kanni ill suriyan + sani + guru...kumba lagnam
கன்னி வீட்டில் சூரியன்+சனி வுடன் புதன் உள்ளது பலன் கூறவும்
கிரங்கள்"வாங்கிய"நட்சத்திரம்"வைத்து"பாா்க்கும் பொழது சற்று மாறுபடும்
சூரியன் சனி பார்வை பற்றி விளக்கி கூறுங்கள் குருவே
சூரிய திசை சனி தசா எப்புடி இருக்கும்
சூரியன்,சுக்கிரன்,புதன், சனி மேஷத்தில்... என்ன பலன்
Unmaithan
சிம்ம லக்னம் 7ம் வீட்டில் சனியும் சூரியனும் இணைவு
ரிஷபம் லக்னம் 9 ல் சூரியன் புதன் 3 ல் சனி 3 டிகிரி பார்வை என்ன பலன் அண்ணா 😂😂
🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058
இப்படி இருந்தால் பெண்களுக்கு
எப்படி இருக்கும்
வணக்கம் எல்லாருக்கும் ஒன்றுதான்
சூரியன் சனி செவ்வாய் ஒரே பாவத்தில் சேர்ந்து இருந்தால் பழம் எவ்வாறு இருக்கும்
Ungaluku entha bavathla sernthu iruku?? en frnd ku kumbathla suriyan sani chevvai sernthu iruku...
Guru+suriyan
Sir enaku navamasathula 8 la suriyan sani irruku
⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒
ஜாதகம் கட்டத்தில் 8ல்சனிசூரியன்சுக்கிரன்பலன்சொல்லவும்
Yenaku manasu Full ah kuraithan iruku
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Ithu pola pennu irrundal Enna palangal
சூரியன் சனி. மிதுனத்தில்யிருந்தால். இந்தஜாதகர்சிம்மலக்கனம்
Sir navamsam la ovaru Graham iruntha epdi nu video podunga sir
Bairava ya nama
கன்னி லக்னம்