ஐயா வணக்கம் தங்களின் வீடியோ க்களைபார்த்துவருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பதினோராம் பாவத்தில்குருஆட்சிபெற்றுதனித்துநின்றால்எவ்விதமானபலன்என்பதைதெரியப்அபடுத்தமுடியுமா?
வணக்கம் புணர்ப்பு தோஷம் - ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது. இந்த காணொளி புணர்ப்பு தோஷம் th-cam.com/video/8Nui8KrwmjE/w-d-xo.html
Thanks and welcome - 11-ம் இடம் எனும் லாப ஸ்தானம் இந்த இடத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்திகளில், ஒருவருக்கு தொழில் மூலம் வரும் லாபம், மறைமுக வருமானம், ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களில் வருமானம், இன்ஷூரன்ஸ் மூலம் வருமானம், ஓய்வூதிய வருமானம் ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம் 11-ம் இடமான லாபஸ்தானம்தான்
Hi Sir, vrishaba lagnam, shukrana and sevvai in 11th house meena Rashi but Lord of meena Rashi Guru is neecham in magaram along with moon..please clarify
Sir ,,I m makara rasi and makara lagnam ,,,Sani is aatchi in 2 nd house,,,in my 11 th house la guru erkaru in vargottam ......11 th house aathipathi is sevvaie .. sevvaie vanthu in 10 th house in thulam...with ( mars + Ragu )...enaku epadi paalangal erkum
Sir thanks for the video. Kadagalagnam 11th place rishabam raagu is there sukran at 2nd house in simmam with suriyan +bhudhan now I am at guru dasa. Please reply me sir
Hello sir unga ellam video nalla eruku,but Nanu unga ketta request panaradu Ena naa oru jadaka paddi oru ponuku evalo distance lee mapilai amayam konjam edha video vee upload panuga sir plzzzz & Tqqq
Hir sir. I'm meena lagna. 11th house lord (Shani) is in 3rd house with rahu. But lagnathipathi utcham guru is viewing 11th house from 5th house . Will I get good real friends? Is my mother lifespan is good?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! யோகினி யோகம் உண்டு, கண்டிப்பாக நீங்கள் மிக பெரிய இடத்திற்கோ அல்லது செல்வ செழிப்பாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு நன்றி வாழ்த்துகள்
ஐயா வணக்கம், மேஷ லக்னம், ரிஷப ராசி ,ரோகிணி நட்சத்திரம் , லக்னாதிபதி திரிகோண 5ம் இடத்தில் உள்ளது, 11ல் குரு(வ) +கேது அடுத்து வரும் குரு திசை நன்மை செய்யுமா ? தீமையை செய்யுமா?
சார் unga chanel subcribe pannuranom video ella update kekirom... anal unga wapp simple horshope question ketta response illaya sir nanga tirunelveli dist oru village irunthu ketta reply illa sr
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி தொடர்புக்கு 7449167441
Bro mine is Virchaga lagnam and my 11th house lord budhan in 8th(mithunam) house with sukran and aspect by guru is it give good result kindly reply thanks in advance .
ஐயா வணக்கம் ரிசப லக்ணம் பதினொன்றில் சந்திரன் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் இன்னும் எட்டு மாதங்களில் சந்திர தசை துவங்க உள்ளது ராகுவின் காலில் உள்ள நீச்ச சூரிய தசையில் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன் விடிவு காலம் உண்டா அய்யா
வணக்கம் ஐயா எனக்கும் பதினோராம் பாவத்தில் கேது உள்ளது விருச்சிக லக்னம் இன்னும் ஒரு வருடத்தில் கேது திசை ஆரம்பம் ஆகும் பலன் எப்படி என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும் ஆனால் உங்களது விளக்கம் அருமையாக உள்ளது நன்றி ஐயா
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சூரியன் - பெருந்தன்மை, அதிகாரம் இருக்கும், சந்திரன் - சிரமம் இன்றி செல்வம் சேரும், புதன் - புத்திமான், மகிழ்ச்சி ஆனவர். நன்றி
Thanusu lagnam.11 the place Sani uccham.sukran placed in 4 th place (Meena)uccham .sukran is labathipathi in 4 th place will it work out for dhanusu lagnam.18/4/84 12.02 am
One question Meena lagnam ,11 and 12 is Sani house.sani is in 7th house and budhan in 6 th house.guru in 2nd house,sukran and Suryan in 5 the house.how profit will be and marriage life.sukran is with suryan
கடகம் லக்கினம்,துலாம் ராசி, ரிஷபத்தில் சூரியன், குரு,ராகு, புதன்.ஆனால் திரயோதசி திதி ஆதலால் சூனியம் அடைந்து 12ல்சுக்கிரன் உள்ளது பலன் கூறும். 11.6.65நேரம்9.25காலை .இடம் சேலம்.
Sir na Measa Laknam, Measa rasi. Sani than 10,11 nam aathipathi so avaru suriyan & puthan kuda 8th place la irukaru. Avaru pathagathipathi so avaru maranju Irukaru.avaroda 3rd parvai magara rasi avaoda 10th veetla viluthu enaku epudi irukum sir
ஐயா மன்னிக்கவும் இதற்கு ஒரு வரியில் பதில் இல்லை, ஜாதகம் பலன் பார்க்க வாட்ஸ் ஆப் என்னில் +91-9962410058/ +917449167441 தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு நன்றி.
@@AstroAnswers Thanks for your reply sir. In my chart 11th house lord is in seventh house but mine is thulam lagnam.what is the result sir.please reply me sir.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! செவ்வாய் ஆட்சி வீட்டில் இருப்பதால் மிகவும் சிறப்பான பலன் உண்டு, அதுவும் லாப இடத்தில இருப்பதால் மிகவும் சிறப்பு. நன்றி
மிக அருமையான விளக்கம், எனது ஜாதகத்தின்படியும், நடைமுறை விஷயமும் ஒத்துபோகிறது. நன்றி அய்யா
வருகைக்கு நன்றி வாழ்க வளத்துடன்
Dear Sir
Sevvai in 11th house in Vrichagam house
Hi sir our lagnathirku pagai kiragangal maraivu sthanathil irupatju nallatha or kenthira thirikonathil irupathu nallatha
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
பகை மறைவில் இருப்பது நல்லது கேந்திர திரிகோணம் அதுவும் நன்மை பயக்கும் நன்றி
sir ennaku mesha lackaganam sani 11am idathil vagra neelail ullathu . ennaku enna palan kidaikum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல இடனம் நிலபுலம் உண்டு. நல்ல வேலை உண்டு நன்றி
+Astro Answers Thank you sir
Sir kanni lagnam 11th place guru in kadagam is it good sir
Sir mithuna rasi thiruvathirai natchathiram simma lagnam marriage agamathu job ila life ye veruthupoichu sir
For in 11th place sani, chevvai, chandran is there, how its for me sir, is this good or bab
ஐயா வணக்கம் தங்களின் வீடியோ க்களைபார்த்துவருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பதினோராம் பாவத்தில்குருஆட்சிபெற்றுதனித்துநின்றால்எவ்விதமானபலன்என்பதைதெரியப்அபடுத்தமுடியுமா?
Sir I have mars in 11th house pisces...but 11th house is a tithi soonya rashi....is it good or bad or moderate sir???
மிக்க நன்றிகள்❤
மிக அருமையான பதிவு நன்றி
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மற்றும் கருத்துக்கு மிக்க நன்றி
Punarpu Dosham detail Video please tell me about this
வணக்கம் புணர்ப்பு தோஷம் - ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது. இந்த காணொளி புணர்ப்பு தோஷம் th-cam.com/video/8Nui8KrwmjE/w-d-xo.html
Vanakam sir,in my jadhagam 11 th place empty,plz tell me what keragam can I consider it.plz reply me sir
9/3/87 at 12.40 pm thiruvaadhirai nachathiram, midhunam rasi, midhunam Lagunam nà nalla erupana?na nallavalla?nallA erupana?
Yendha house la irundhaluma sir idhalam sani veetil irundhal sani 12 il aatchi yaga irundhal yennavagum sir
Super explanation video sir
Thanks and welcome - 11-ம் இடம் எனும் லாப ஸ்தானம்
இந்த இடத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்திகளில், ஒருவருக்கு தொழில் மூலம் வரும் லாபம், மறைமுக வருமானம், ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களில் வருமானம், இன்ஷூரன்ஸ் மூலம் வருமானம், ஓய்வூதிய வருமானம் ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம் 11-ம் இடமான லாபஸ்தானம்தான்
Sir if no plantes in 11 th house.But 11th house recieves bhudhan sukran and suriyan parvai.How to interpret this Sir
Kadagam laknam, mithunam Rasi. 11th (சூரியன் + சுக்கிரன் + புதன்) irunthal enna palan sir
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
Ayya vanakam🙏from lagnam 11th place la sevvai + kethu iruku?palan therinthu kollalaama?
Nanri ayya.
If moon placed rohini in11th house is it good
Yes - You are multiple talented person , you have capacity to write a story and poem
Sir neenga sonninga chandran 11th house irutha kadan kuduka kudathu nu kadan mathumthana ilaa share market and vadiku kudam kuduka kudatha .??
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
Sir kethu in 11th house in pooram rendam patham .My lagnam is thulam is it good?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
செல்வம், வசதி வாய்ப்பு எல்லாவற்றிலும் லாபம் உண்டு. நன்மை உண்டு நன்றி
Thank you sir
Sir I have a question as per astrology some people if wear gold we will get bless of guru is it true
Yes.
@@AstroAnswers gold is it OK to strengthen guru
Sir vanakkam thanusu rasi ,poorada natchachiram kumpalaknam 11th santhiran தேய் பிறை எப்படி sir erkkum
Super sir...well explained... Very clear
Thanks🙏
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Sir , vanakkam i have sun, Saturn , mars , kethu in 11 th house how is it....
Super sir. Thankyou for your honourable teachings
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
Thank u sir
Mercury nd sun in 11 th house
Meena rasi nd lagnam
It is gud r bad sir
Suriyan + puthan+ kethu nalla serkaya?
Nice sir nalla purinjithu sir.thank you very much.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
Hi Sir, vrishaba lagnam, shukrana and sevvai in 11th house meena Rashi but Lord of meena Rashi Guru is neecham in magaram along with moon..please clarify
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
அதிர்ஷ்டம் அழகானவர், கல்வி கற்றவர், நற்குணம் உடையவர், இது இல்வாழ்க்கைக்கு நல்ல சேர்க்கை நன்றி
Thulam lagnam simma rasi 11 il Suriyan sukuran guru bhudhan sandhiran Iruku yepudi irukm and 9 la sani Iruku ena palan
Sir ,,I m makara rasi and makara lagnam ,,,Sani is aatchi in 2 nd house,,,in my 11 th house la guru erkaru in vargottam ......11 th house aathipathi is sevvaie .. sevvaie vanthu in 10 th house in thulam...with ( mars + Ragu )...enaku epadi paalangal erkum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல லாபம் இருக்கும் சனி குருவின் தொழில் செய்தால் அமோகமாக இருக்கும்
@@AstroAnswers tqqq sir...ena mathri job choose pannalm
viruchagam rasi kettai natchathiram rishaba lakkam 2il chevvai in mithuna rasi
Sir ..makaram lagam Ku nega nallathu panathu sonega.enaku magaram box la sun and budhan iruku .so it is good r bad sir
I'm Meena rasi Sama lagam
Sir thanks for the video. Kadagalagnam 11th place rishabam raagu is there sukran at 2nd house in simmam with suriyan +bhudhan now I am at guru dasa. Please reply me sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
தொட்டது எல்லாம் சிறக்கும் நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍
sir thulium lakkinam... 11 pavathil sevvai sukkiran serkai irukiradhu... idhu dhosathai kudukuma?...
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
அதிர்ஷ்டம் மிக்கவர், கல்வி கற்றவர். உண்மையை விருபுவர். நன்றி
@@AstroAnswers sir idhai dhosam endru kurugirargalae?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
11ம் இடம் தோஷத்தை தராது நன்றி
@@AstroAnswers thank you sir....
sir in my horoscope in 11th place manthi is there please tell me the palan?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மாந்தி ராகுவின் பலனை தரும் நன்றி
Bhudhan, sukran, rahu, maandhi in 11th house means
Sir 11 la (puthan sukuran ragu ) kadagam vitula la erukaga athu avagaluku pagai vidu apa yepdi plan solurathu
Viricaga lagnam 11 place Suriyan, guru, sani 1st sevvai good or bad?
Hello sir unga ellam video nalla eruku,but Nanu unga ketta request panaradu Ena naa oru jadaka paddi oru ponuku evalo distance lee mapilai amayam konjam edha video vee upload panuga sir plzzzz & Tqqq
Sir, enaku mahara lagna 11th house la suriyan,sani serkkai ullathu... pavakathipathi sevvai guruvudan serkkai petru kumbathil ullathu... sani dasa enna palance tharum sir...
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சிறப்பான இடம், அரசு மூலம் லாபம் கிடைக்கும் நன்றி
Hir sir. I'm meena lagna. 11th house lord (Shani) is in 3rd house with rahu. But lagnathipathi utcham guru is viewing 11th house from 5th house . Will I get good real friends? Is my mother lifespan is good?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஆரோக்கிய உண்டு, செல்வந்தர், நிலபுலன் உண்டு, நன்றி
@@AstroAnswers will I get good friends sir?
Sir 11house bhudhan suriyan erruintha. Yanna. Panum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல இடம், செல்வம், புகழ், அரசு வேலை நல்ல லாபம் இருக்கும் நன்றி
Rishpa, laknam, 11i, l, sani. Kethu, puthan. Vakram. Vitio. Pothunga
Suppose 11ram aathibathi vakram petral athu nallatha ketatha? Neega vakram bathi inum detaileda solli ORU video podalam, vakram epudi varuthunu sollitanga but vakram petra Graham epudi pata palan kudukum nallatha kettatha apudinu video podunga
வணக்கம் வளம் பெற வாழ்த்துக்கள்!!!
முழ நற்பலன் தராது. நன்றி
thulam rasi,suwathi nachthiram,meena lagnam,in 11th place suriyan,puthan,sani combine what's the prediction...?can pls tell me bro.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இந்த காணோயில் கூறியிருப்பேன் - மேலும் தகவலுக்கு ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
Sir mesa laknathirku 11 place pathagathipathi enral athan athipathi sani pagavan thulathil 21 degreela ucham analal nallatha kettatha sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
50%நன்மை உண்டு, உச்சம் என்பதால் வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சாதகமா இருக்கும் நன்றி
11il guru kethu sukiran serkkai lifela kashtam mattum dhan iyya irukku nallathu nadakka vaippu irukka
Hi sir how are you
In 11th housela guru and kethu what will happen for makara laknam thulam rasi please reply me sir
Thanks
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
யோகினி யோகம் உண்டு, கண்டிப்பாக நீங்கள் மிக பெரிய இடத்திற்கோ அல்லது செல்வ செழிப்பாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு நன்றி வாழ்த்துகள்
Astro Answers thanks sir
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஐயா வணக்கம், மேஷ லக்னம், ரிஷப ராசி ,ரோகிணி நட்சத்திரம் , லக்னாதிபதி திரிகோண 5ம் இடத்தில் உள்ளது,
11ல் குரு(வ) +கேது
அடுத்து வரும் குரு திசை நன்மை செய்யுமா ? தீமையை செய்யுமா?
10th place saturn, kethu, sukran, sun , puthan 11th place empty what will be effect?
intha kettu porathu,, valuthu erukuruthu epdi therinjikirathu?
சார் unga chanel subcribe pannuranom video ella update kekirom... anal unga wapp simple horshope question ketta response illaya sir nanga tirunelveli dist oru village irunthu ketta reply illa sr
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
அப்படிலாம் இல்லை யாதும் ஊரே யாவரும் கேளீர், இங்கே கேட்கவும் நன்றி
மிகவும் நன்றி 🙏🙏 ஐயா
Ayyappanin peyaraikkonda jothida arasukku vanakkam
23.5.1977. 10.00 am.ariyalur
Kadaka laknathil sani santhiran 9il kethu SUKRAN sevvai 10ilputhan 11ilguru sooriyan ippothu sukrathasa neengal solvathu mathiri palan sollungal. Please
Thayavu seythu rebly pannunga aavaludan katthuirukken
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
தொடர்புக்கு 7449167441
Kalsthra sathana maana 7 am athipathi Sara lagnam 11 il irunthal(pathagasthanam) palan enna sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
முழ நன்மை இல்லை நன்றி
Bro mine is Virchaga lagnam and my 11th house lord budhan in 8th(mithunam) house with sukran and aspect by guru is it give good result kindly reply thanks in advance .
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சாதக பலன் இல்லை ஆனாலும் நல்ல படிப்பு இருக்கும் நன்றி
ஐயா வணக்கம் ரிசப லக்ணம் பதினொன்றில் சந்திரன் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் இன்னும் எட்டு மாதங்களில் சந்திர தசை துவங்க உள்ளது ராகுவின் காலில் உள்ள நீச்ச சூரிய தசையில் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன் விடிவு காலம் உண்டா அய்யா
Vanakam sir Ravi and rahu in (simha)11th place for thulalagna and midhuna rasi and followed by sukra and bhudan in 12th place (kanya)
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இது சிறப்பான இடம், அதிகாரம் பணம், லாபம் அதிகம் இருக்கும் நன்றி
In my daughter jadaham 11th place maandhi. Is good
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
it is good, it gives more money thank you
in rasi kattam chevvai in 11th bhavam (kadagam) but in navamsan chevvai in 8th bhavam (viruchigam) neecha Graham maraindadu good or bad? pls reply
oru graham ketu poirukunu epdi kandu pudikrathu sir.
ketu porathu vakram adairathu rendum same ah sir.
Super!
Thank you very much! - பணம் எந்த வகையில் வரும் ? | watvh this video and give your feedback th-cam.com/video/s_ULE5TLWVo/w-d-xo.html
Sir Vanakkam n nakku magara rasi, utharadam nachathiram-4 patham, Simma laganam, 11 place la raghu bhagavan erukkaru sir
Kudavey maandhi erukkaru
Vanakkam sir enakku Meena rasi rishaba laknam enakku 11 pavathil guru chanthiran ragu irukku ithukku enna palan Solluga sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சிறப்பான இடம் ஆகையால் எந்த கோள் இங்கு இருத்தாலும் லாபமே ஆகும் நன்றி
வணக்கம் ஐயா எனக்கும் பதினோராம் பாவத்தில் கேது உள்ளது விருச்சிக லக்னம் இன்னும் ஒரு வருடத்தில் கேது திசை ஆரம்பம் ஆகும் பலன் எப்படி என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும் ஆனால் உங்களது விளக்கம் அருமையாக உள்ளது நன்றி ஐயா
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
11 இல் கேது இருப்பது மிகவும் நல்லது கேது மூலம் லாபம் இருக்கும் நன்றி
Thanks sir. Please tell about lagnadhipathi in maraivu sthanam such as 6 8 and 12.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்களை யாராவது தூண்டி விட்டு கொண்டே இருக்கவேண்டும் நன்றி.
@@AstroAnswers Thanks sir.for me thula lagnam and lagnadhipathi sukran in rishabham
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல இடம் லக்னாதிபதி ஆட்சி பெறுவது, சற்று பாதகம் இல்லை நன்றி
@@AstroAnswers Nanri ayya!!
If empty means?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
அந்த வீட்டின் அதிபதியை பாரக்கவேண்டும்.நன்றி
Sir enaku 11 aam idathil suriyan santhiran mattrum bhuthan ullathu itharuku enna palan
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சூரியன் - பெருந்தன்மை, அதிகாரம் இருக்கும்,
சந்திரன் - சிரமம் இன்றி செல்வம் சேரும்,
புதன் - புத்திமான், மகிழ்ச்சி ஆனவர். நன்றி
Dear Sir, Graham kettu porathu na ennathu... Adhu epdi kandu pudikradhu... Thaniya iruntha nallatha ???
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நீச்சம், மறைவு இடம் இவற்றை பொருத்தும், தோஷம் ஆகியவையை பொருத்து அமையும் நன்றி
Interesting presentation !!!
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
Sir enadhu maganuku 11m idathil guru sukran raghu ulladhu Idhu nalladha
surian sukkara sernthu irunthal iya
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
காலதாமத திருமணம் வாய்ப்பு உண்டு நன்றி
நன்றி நன்றி நம்பிக்கை.
Thanusu lagnam.11 the place Sani uccham.sukran placed in 4 th place (Meena)uccham .sukran is labathipathi in 4 th place will it work out for dhanusu lagnam.18/4/84 12.02 am
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
லாபம் உண்டு நீண்ட ஆயுள், செல்வந்தர், நிலையான மனம், அனைத்து உண்டு நன்றி
@@AstroAnswers thank you sir.how much fees for consulting horoscope fully?
One question Meena lagnam ,11 and 12 is Sani house.sani is in 7th house and budhan in 6 th house.guru in 2nd house,sukran and Suryan in 5 the house.how profit will be and marriage life.sukran is with suryan
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
per chart 1000rs Thank you
@@AstroAnswers romba costly iruku sir . won't you reduce
For thulam laknam 11th house lord sun sitting in 7th house in barani star in mesham this position is good or not
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சுகமான வாழ்வு இருக்கும், தாய் மற்றும் உறவினர் மூலம் லாபம் உண்டு, நன்றி
Bathagathipathi 7 ill irunthal palan enna sir
கடகம் லக்கினம்,துலாம் ராசி, ரிஷபத்தில் சூரியன், குரு,ராகு, புதன்.ஆனால் திரயோதசி திதி ஆதலால் சூனியம் அடைந்து 12ல்சுக்கிரன் உள்ளது பலன் கூறும். 11.6.65நேரம்9.25காலை .இடம் சேலம்.
11thhouse emty a erugu sir
Sir 11th place la suriyan ,sani ,suikaran, and buthan iruku sir ... Edhuku enna palan
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
பெருந்தன்மை, அதிகாரம், நீண்ட ஆயுள், செல்வம், நிலபுலம் உண்டு, புத்திமான் நன்றி
வணக்கம் ஐயா பதினொன்னாவது பாகத்தில் சூரியன் சுக்கிரன் குரு சனி நான்கு கிரகம் இருக்கிறது இதனுடைய பலன் சொல்லுங்க ஐயா.
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
11il 3,4kiragm erunthal nanmaiya...themaiya... Viruchiga laknam laknathil sani 11il suryan,bhudan,sevvai,kaedhu...Enna palan koorunhal
sir 11th house mesham but that planet chevvai sitted (4th house) in kanni with guru and buthan.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மிகவும் சிறப்பு, அதிர்ஷ்டம், அரசன் போன்று வாழ்வீர். நன்றி
Sir na Measa Laknam, Measa rasi. Sani than 10,11 nam aathipathi so avaru suriyan & puthan kuda 8th place la irukaru. Avaru pathagathipathi so avaru maranju Irukaru.avaroda 3rd parvai magara rasi avaoda 10th veetla viluthu enaku epudi irukum sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
அனுகூல பலன் இல்லை என்றாலும் சனி எட்டில் இருப்பது ஓரளவு நன்மை செய்யும் நன்றி
sir 11th house (kumbam) sani,sukran,budhan,suriyan irukanga ...ennoda padipu thadai paduthu sir ...plz reply anna
magara laknam thanusu rasi 11il suriyan+kethu Irukirarathu. enna palan Sir pls
2,3 kiragangal irunthal enna palan Sir pls
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
அதிகாரம் மூலம் லாபம் இருக்கும் நன்றி
ஐயா 11 ம் இடத்தில் புதன் சுக்கிரன் இருந்தால் பலன்கள் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏
ஐயா மன்னிக்கவும் இதற்கு ஒரு வரியில் பதில் இல்லை, ஜாதகம் பலன் பார்க்க வாட்ஸ் ஆப் என்னில் +91-9962410058/ +917449167441 தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு நன்றி.
Sir 11th house la moon and rahu combination sani oda 7aam parvai chevvai in 4aam parvai iruku ennaku epdi sir irukuma this is positioned in kani rasi
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல இடம் ராகு ஆதிக்கம் இருக்கும், பண வரவு இருக்கும் நன்றி
Vanakkam sir
If there is no planet in eleventh house. What happen sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
we will see where the 11th place lord sitting in your chart. Thank you
@@AstroAnswers Thanks for your reply sir. In my chart 11th house lord is in seventh house but mine is thulam lagnam.what is the result sir.please reply me sir.
Sir.naan mithunam lagnam,thulam rasi...enaku meshathil sevvai irukirathu.enaku epadi irukum sir.sollunge.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
செவ்வாய் ஆட்சி வீட்டில் இருப்பதால் மிகவும் சிறப்பான பலன் உண்டு, அதுவும் லாப இடத்தில இருப்பதால் மிகவும் சிறப்பு. நன்றி
Sir...anthe palan eppoluthu nadakum?
11 idathil sani + sevvai inainthu irunthal rendu palanayum eduthukanuma?
Ayya vanakam mithuna laknam 11 housela suriyan buthan ragu irunthal yapadi irukum ayya
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
அரசு வேலை இருக்க வாய்ப்பு உண்டு, நல்ல லாபம் உண்டு நன்றி
Guru 11il iruku sir.guru pooram natchathiram charam vangi iruku sir.epudi palan irukum sir.11m athipathi suriyan.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
கல்விமான், அதிர்ஷ்டம் உடையவர், அரசு அதரவு உண்டு நன்றி
11ல் ராகு சுபர் பார்த்தல் மூத்த சகோதரர் உடன் உறவு நன்றாக இருக்குமா தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
sani, kethu inainthu irunthal enna palan ayya??? pls reply me
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
தடை இருக்கும் நன்றி
Dear sir my laknam virachakkam
Rasi-kanni
11th place Suriyan, guru, Chandran, puthan
Enna benefits sollanga sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
லாபம் அதிகம் இருக்கும், இந்த இடமே தனி சிறப்பு உண்டு நன்றி
Sir, Virichaga lagnathiri ku 11th house kanni la sukran, pudhan, Ketu eruthal enna enna +/- sollunga.
Navamsa bavangal pathi palangal sollunga nu keturuthey Please oru vdo podunga sir....
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சுக்ரன் நீச்சம் இங்க ஆனால் உங்களுக்கு நீச்ச பங்க ராஜயோகம் ஆகும் மிகவும் நற்பலன் உண்டு. நன்றி
@@AstroAnswers sir, ketu serdhu erukirathu neecha bangam velai seiyuma & ketu 11th place la erukirathu nanmaiya ,theemaiya ?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
செய்யும் நன்றி
Sir 11LA sukiran +ragu good
Once again Nice video sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி