பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க! | 5 Tips for Skin Care & Immunity

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளிர்காலத்தில் அதிகமாகப் பரவும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு துணைபுரியும் எளிமையான மற்றும் திறன்மிக்க இயற்கை வழிமுறைகளை சத்குரு பகிர்கிறார். தான் அமெரிக்காவில் இருந்தபோது, காய்ச்சல் அதிகமாக பரவிய ஒரு சூழலில், தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவிய ஒரு எளிய விஷயத்தைப் பற்றியும் சத்குரு இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
    To watch this video in English - • 5 Tips for Skin Care, ...
    Sadhguru shares easy and effective natural methods to boost immunity and fight off viral infections that are rampant during the winter season. Sadhguru also shares one simple thing that has helped him remain healthy even during peak flu season in the United States.
    #skincare #immunity #infection #food #sadhguru #sadhgurutamil
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch - • Sadhguru on Health and...
    7 படிகளில், சத்குருவுடன் உங்கள் வாழ்வை மாற்றியமையுங்கள் | ஈஷா யோகா நிகழ்ச்சி. பதிவு செய்ய: sadhguru.org/IE-TA
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

ความคิดเห็น • 44

  • @thenmozhi9798
    @thenmozhi9798 4 หลายเดือนก่อน +21

    எள்ளு
    கொள்ளு
    தேன்
    எலுமிச்சை
    மிளகு
    வெண்பூசணி
    கொத்தமல்லி +புதினா தழைகள்

  • @nmanjudevi2089
    @nmanjudevi2089 5 หลายเดือนก่อน +7

    நமஸ்காரம் சத்குரு 🙏 கொள்ளு என் பிரதான உணவு அதை சாப்பாடு போல் சாப்பிட்டு என் உடல் தேவையில்லாத பருமனை குறைத்து விட்டது. ஆனால் நான் மிகவும் வலிமை மிக்கவளாக உணர்ந்தேன். 2019 லிருந்து தொடர்ந்து முழு உணவு போல் சாப்பிட்டேன். உடல் பருமனைக் குறைக்க கொள்ளு ஒரு அதிசய சிறுதானியம்.

    • @shanthiayyanar9433
      @shanthiayyanar9433 5 หลายเดือนก่อน

      எப்படி எந்த அளவு எடுத்துக்கொண்டீங்கன்னு சொன்ன நன்றாக இருக்கும்..

  • @vijayd9275
    @vijayd9275 หลายเดือนก่อน +2

    Thanks sadguru

  • @kokilarajpasupathinathan7146
    @kokilarajpasupathinathan7146 2 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே 🙏

  • @manogar817
    @manogar817 5 หลายเดือนก่อน +7

    99% accurate voice of Sadhguru. AI voice is amazing 🎉

  • @JEEVITHAJeevi-w5x
    @JEEVITHAJeevi-w5x 24 วันที่ผ่านมา

    ❤sarguruve saranam ❤thanks appa ❤

  • @kannammalisha346
    @kannammalisha346 5 หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி சத்குரு ❤

  • @newsviewsbees
    @newsviewsbees 2 หลายเดือนก่อน

    அருமை அற்புதம்

  • @eswarip4269
    @eswarip4269 5 หลายเดือนก่อน +3

    வணக்கம்🙋 சத்குரு

  • @parimalaasb9591
    @parimalaasb9591 5 หลายเดือนก่อน +3

    நமஸ்காரம் சத்குரு 🌹🌹🙏🙏
    நன்றி. 🌺🙏

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 5 หลายเดือนก่อน +1

    Very informative Sadhguru... thank you

  • @soundaryaanandraj8535
    @soundaryaanandraj8535 3 หลายเดือนก่อน

    சூப்பர் 👌❤️

  • @dhandapaniparasuraman595
    @dhandapaniparasuraman595 5 หลายเดือนก่อน +2

    Super Sadhguru

  • @Rubashaa
    @Rubashaa 5 หลายเดือนก่อน

    I like sadhguru voice... & like to hear the original voice of Sadhguru ❤

  • @diviramissamayal4297
    @diviramissamayal4297 5 หลายเดือนก่อน +4

    Thanks appa.

  • @kanmanikannu8825
    @kanmanikannu8825 25 วันที่ผ่านมา

    I alrdy have vitiligo... Will having kollu increase my skin problem.... (As kollu is heat)

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 หลายเดือนก่อน +7

    👣🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி சத்குரு ❤🙏

  • @maithilis1364
    @maithilis1364 5 หลายเดือนก่อน +4

    The real one speaks a little slower but the voices some how alike sathguru

  • @sivaprakashchinnusamyerode7419
    @sivaprakashchinnusamyerode7419 5 หลายเดือนก่อน +2

    🙏 Vanakam sadguru 💐💐💐...

  • @geethanjalibalaraman755
    @geethanjalibalaraman755 5 หลายเดือนก่อน +3

    Namaskaram Sadhguru...👌👌🙏🙏🙏❤️❤️

    • @manomani4489
      @manomani4489 5 หลายเดือนก่อน

      Namaskaram sadguru

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 5 หลายเดือนก่อน

    NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithd9840
    @ranjithd9840 5 หลายเดือนก่อน +1

    Great tips for health care!

  • @pinkyellow5977
    @pinkyellow5977 5 หลายเดือนก่อน +1

    Super❤

  • @balaji.am.b6548
    @balaji.am.b6548 5 หลายเดือนก่อน +1

    Super

  • @ManiKandan-ug4oo
    @ManiKandan-ug4oo 5 หลายเดือนก่อน +3

    OMNAMASIVAYA THIRUCHITRAMBALAM VALGA PALLANDU OMNAMASIVAYA MIKKA NANTRI SATHGURUSWAMI SUBAM VALTHUKKAL VALAMUDAN VALGA PALLANDU NEENGAL OMNAMASIVAYA

  • @thisissadhguru2994
    @thisissadhguru2994 4 หลายเดือนก่อน

    🙏🏻

  • @pkking5122
    @pkking5122 5 หลายเดือนก่อน +1

    good news

  • @Swiss-Ramesh
    @Swiss-Ramesh 4 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @balaji.am.b6548
    @balaji.am.b6548 5 หลายเดือนก่อน +1

    Wow

  • @sankarsspechifies3564
    @sankarsspechifies3564 5 หลายเดือนก่อน +1

    Siva sivaaaya

  • @GowrishankarK-ne3qg
    @GowrishankarK-ne3qg 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @vijay.s35
    @vijay.s35 5 หลายเดือนก่อน

    🙏❤️💐

  • @gokulavaishnavidhanasu4102
    @gokulavaishnavidhanasu4102 5 หลายเดือนก่อน +22

    யாருங்க ஐயா நீங்க? சத்குரு குறள்ளயே பேசுரீங்களே!👌also he is talking about improving immunity not complexion.

  • @kumarvaithiyanathan-jn6lj
    @kumarvaithiyanathan-jn6lj 4 หลายเดือนก่อน

    Tamilnadu

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @GeethaDhanu-er2un
    @GeethaDhanu-er2un 4 หลายเดือนก่อน

    💐💐💐💐🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @Ishan_Krishna673
    @Ishan_Krishna673 5 หลายเดือนก่อน

    ❤❤❤