Sadhguru's Tamil is as sweet as nectar. Every word is like a precious gem falling out of his mouth. If we believe we have all the faculties to be super successful, we will be. The time has come to catapult our our consciousness out of the poverty mode, work hard and become wealthy.
Exactly..... First person to talk about population...... ppl are responsible for their own suffering s bs continuous population growth is the serious problem now....
Vary simple.his place was coimbotore. If you have enough money want to spend go by train . Journey depand upon your status. Enternce fees 2100/. Par head. Then you see the center. But I don't know that gentel men may aware or he may be I forign country. But I am the last man to visit this nonsense place. If you want to go .go with my best wishes.
நீங்க சொன்னது உண்மைதான் சத்குரு ஆனால் இருக்கிற ஏழை மக்கள் என்ன செய்வது பிச்சை எடுப்பவர்கள் எடுத்து விடுவார்கள் நார்மல் உள்ளவர்கள் என்ன செய்வது வேலை செய்து வாழலாம் ஆனால் வேலைக்கு ஏற்ற கூலியும் இல்லை குடும்பத்துக்கு ஏத்த பணமும் இல்லை இது உண்மையான காரணம் அவளுக்கு உதவி செய்ய கடவுள் மட்டுமே உதவி செய்ய முடியும் ஏதாவது நல்ல செயல் நல்ல வாழ்க்கையை மாற்றம் செய்யணும் கடவுள் கடவுள் தான் உதவி செய்யணும் ஒரு புதையல் இல்ல கடவுள் தரிசனம் வரணும்
வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்க்கையை வெல்ல ஆசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். *சத்குரு அய்யா ஃப்ளைட்ல பறக்குறாரு... கடன்வாங்கினாலும், நானும், ஃப்ளைட்ல பறந்தே தீருவேன்னு நினைத்தால், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. நிம்மதியாக உறங்கமுடியாது. ஆகவே, ஆசைகளை குறைத்து, நம் அன்றாட வாழ்விற்கு தேவையானகளை மட்டுமே, (கடனின்றி) விரும்பினால், வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம். கடன் இல்லாமல், நோய் நொடி இல்லாமல், ஒருவன் வாழ்கிறான் என்றால் அது தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது நம் மனம் திருப்தி அடைய வாழ்வதே வாழ்க்கை. அதிக ஆசை வைத்திருப்பவன், நிம்மதியாக சாப்பிடவோ, உறங்கவோ முடியாது. ஆதிவாசிகளைப் பார்த்தால், மிகவும் வேடிக்கையாக இருக்கும். அவர்களிடம் ஆடம்பரம் மட்டும் தான் கிடையாது. மற்றபடி, அவர்கள் வாழ்வது தான் வாழ்க்கை. அதிக ஆசைகள் வைத்திருப்பவன் என்றுமே பிச்சைக்காரன் தான். வாழ்க்கையில் *குறிக்கோள்* இருக்கலாம். அதற்கான முயற்சிகளை நேர் வழியில், ஒருவன் அடைந்தால், உண்மையாகவே, அவன் வாழ்வது தான் வாழ்க்கை. ஒன்றை அடைந்த பின், அடுத்த குறிக்கோள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். *லட்சியம் இல்லாத வாழ்க்கை பட்ட மரத்திற்கு சமம்.* ஆகவே, ஒவ்வொரு குறிக்கோளாக, நினைத்து, அதை அடைந்து, அதில் திருப்தி அடைவதே வாழ்க்கை.
communism is not about forcing rich to share his wealth.. its about lifting humanity to realize all humans are same everywhere, and the basic human rights of food, shelter, job, education, healthcare should be made available for everyone in this internet age.... its about making the rich to share their wealth voluntarity for the common good of mankind.
Richer poorer differentiation when will go means gov must put a rule one must have limited property...if tat one have extra property gov cease his extra property..and give tat to poor people..one more thing gov must announce gov job per house...no poverty no crime no richer.... our country will get developed soon...simple..
To watch more videos on Success secrets by Sadhguru - th-cam.com/play/PLZ1VPOsCAc7ly8m_MhOB_GGwE_wCI469p.html
Sathkuru i like your life speech
Every thing is there,but looted by few.
Children are beginning, because his father is a beggar too. Ambanis children don't beg?
🙏🙏🙏
Sargun namaskar Sagar bhi lahrae is Sadhguru Jaggi Vasudev DJ thank you very much namaskar 😴😴😴😴 namaskar 😊
S Sadhguru Isha Gupta 😃 is
அடிப்படையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றத்தை அற்புதமாக எடுத்துரைத்த என் குருவிற்கு கோடான கோடி நன்றி
பிறர் வெற்றி பார்த்து கோவம் வரவேண்டாம்...திறமை மட்டுமே வர வேண்டும்...
-வாழும் கடவுள் சத்குரு-🙏🙏🙏
He will die. He cannot be valzhum kadavul.
@@ibtashab he said vaazhum. Never said endrum vaazhum. First learn thamizh
நன்றி
@@madhousenetwork 😅👍
Bro plz don't tell him like god,god is unidentified ,he is good speech person
பணக்கார நிலையில் வாழ்வது ஒரு திறமை! ஆம், செல்வம் மனிதனின் திறமை சார்ந்த ஒன்றுதான்! பணத்தை ஆளுமை செய்கிற திறமையே செல்வந்தர்களின் அடையாளம்!
Pervee pollen uer 1penkarm murasu Erda uyardaven not Eddu other keeddu
Sadhguru's Tamil is as sweet as nectar. Every word is like a precious gem falling out of his mouth.
If we believe we have all the faculties to be super successful, we will be. The time has come to catapult our our consciousness out of the poverty mode, work hard and become wealthy.
🌼🌺🏵️🍍🍍🍈🍋🍊🍯🥥
🙏 வணக்கம்
திரு சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள்🌼
திரு சத்குரு பிரம்மா🌼
திரு சத்குரு ஜக்கி வாசுதேவ் 🌼
திரு சத்குரு மகாதேவ்🌼🏵️🌺
🙏🙏🙏🙏🙏🙏
சத்குரு சரணம்...
நியாயமான ஆசைகள் இருந்தால்தான் அடுத்த ஸ்டெப் வைக்கமுடியுது...
பிரர் வெற்றியை பாற்று கைதட்ட தான் வேண்டும் குருஜி நீங்கள் சொல்வது உண்மை தான் இங்கு அந்த மனப்பான்மை உள்ளவர்கள் தான் உயர் வார்கள் 🙏
Can't Understand a single word, still feels awesome to listen 😇
Sadguru Says Population Control is now Must for India to Eradicate Poverty is the Message of this Video.
மிகவும் சிறப்பாக உள்ளது
தங்களின் கருத்து வணக்கம்
எனது அன்பான குரு மகராஜ்
அவர்களுக்கு வணக்கம்.
மிகவும் எளிமையான விளக்கம் சத்குரு ஜி😘🙏
வெற்றியின் முறை பற்றிய விளக்கம் மிகவும் அருமை நன்றி சத்குரு 🙏🙏🙏
Superb reply and very deep solution. I bow down to You a million times Sadhguru
நன்றி. நல்ல அறிவுறை நன்றி.
நிம்மதியாக வாழ வேண்டும் மகிழ்ச்சி வேண்டும்
அருமையான பதிவு
அற்புதம் சாமி!...!!..!!! நமசிவாய
Wow , intelligently explained
Very good speech maga sathkuru
Thank you sir wonderful explanation
வெற்றிய பார்த்து... கோபம் வரக்கூடாது..திறமை வரனும்... சூப்பர் சாமி
மிகவும் அருமையாக உறைத்தீர்கள் குருவே
Excellent. True
Super 👌 thank you sir 🙏
Namaskaram sadhguru ❤
நமஸ்காரம் சத்குரு...........
Very good speech Sathguruji....:)
அருமையான விளக்கம்
I like Tamil sadguru channel I hear it in my own language
செல்வந்தர். ஆகவேன்டும்என்ரால்டாஸ்மார்க்ஒலியவேன்றும்
rich invest in stock market brother..thats why they get richer.
thanks ❤️
Superb Awesome Fantastic Shabhaash
சத்குரு வணக்கம் 🙏
Neega guru jolliya pasuriga tamil nadu vandatu neega super ji
Super explaintion guruji 🙏
Vanakkam guru ji
Skill to survive,Thank you sadhguru 👍🙏
Skill to be grow thanks.🙏🙏🙏
Om namashivaya...
Nice
Very practical speech 🙏🙏🙏🌻
Superb conclusion
Exactly.....
First person to talk about population......
ppl are responsible for their own suffering s bs continuous population growth is the serious problem now....
நல்ல கருத்துக்கள் நன்றி சத்குரு
Super very very great
நன்றி குருஜி...
Namaskar am sathguru
1 நல்லவன் 4 கெட்டவன் 2 அறை குறை நல்லவன் 2அரை குறை கெட்டவன் இது தான் உலகம் so இந்த உலகத்தில் விதி இது தான்
Good speech guruji.
Super sath guru
Money thavira anaiththum kidaiththu iruppathaga unarkiren guruji.neenga solvathu unmai endru makkalukku puriya vaiththu irukken guruji.
Romba nalla speech. I like rich man.
எனக்கே ஒருமுறையாவது ஈஷா..வரனும்னு ஆசை....
சீக்கிரமா வாங்க 🙏🥀
ஓ....வரமுயற்ச்சிக்கிறேன்...பாலசிவா...
Vary simple.his place was coimbotore. If you have enough money want to spend go by train . Journey depand upon your status. Enternce fees 2100/. Par head. Then you see the center. But I don't know that gentel men may aware or he may be I forign country. But I am the last man to visit this nonsense place. If you want to go .go with my best wishes.
மிக சாதாரண விசயம், உடனே வாங்க
உங்க அப்பா சொல்லறத கேளுங்க புரோ...
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை...
Question voice Raja Mari iruku
மிகவும் அருமை சத்குரு🌷🌷🙏
Super 😘
Ellam siva mayam ,Om namashivaya
Satguru Chandragaranam endral Ena apuram Ena Ena vilaivugal arpadum nu science base pani oru explaination post podunga pls
நீங்க சொன்னது உண்மைதான் சத்குரு ஆனால் இருக்கிற ஏழை மக்கள் என்ன செய்வது பிச்சை எடுப்பவர்கள் எடுத்து விடுவார்கள் நார்மல் உள்ளவர்கள் என்ன செய்வது வேலை செய்து வாழலாம் ஆனால் வேலைக்கு ஏற்ற கூலியும் இல்லை குடும்பத்துக்கு ஏத்த பணமும் இல்லை இது உண்மையான காரணம் அவளுக்கு உதவி செய்ய கடவுள் மட்டுமே உதவி செய்ய முடியும் ஏதாவது நல்ல செயல் நல்ல வாழ்க்கையை மாற்றம் செய்யணும் கடவுள் கடவுள் தான் உதவி செய்யணும் ஒரு புதையல் இல்ல கடவுள் தரிசனம் வரணும்
Good speech
S et goals
E xercise
L ove ourself
F ocus on fitness
R elax
E at right
S mile
P ositive attitude
E njoy life
C are for all
T hink about others
🥰💪🏻👍🏻
Clear answer Sar Guru
பணத்தேவையை பூர்த்தி செய்ய வழி இருந்தால் சொல்லுங்கள் ஐயா
இங்கே திறமை அதிர்ஷ்டம் என்றெல்லாம் ஒன்றுமில்லை ஒரு மனிதனின் வாழ்க்கையில் பணக்காரனாக வாழ்வது என்பது அவனவன் கர்மாவின் அடிப்படையிலேயே உருவாகிறது
Be strong,be happy 👍 🙏🙏🙏
Good morning mam 🎉😂❤
Namaskaram sath guru
Namaskaram sadhguru
Well said 👍🏻
வாழ்க வளமுடன்......
Awesome
Superb sir
Clear the answer
god is great ,god creates humans and the system of livings you wont bother about it ,god may create several earth even bigger earth we known
Sadguru Jaggi Vasu Foundation
👏 தியானம் , ஆழ்மனம் & சாதனை தொடர்பு ? - th-cam.com/video/w8jvQI0cssk/w-d-xo.html
Super
வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்க்கையை வெல்ல ஆசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். *சத்குரு அய்யா ஃப்ளைட்ல பறக்குறாரு... கடன்வாங்கினாலும், நானும், ஃப்ளைட்ல பறந்தே தீருவேன்னு நினைத்தால், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. நிம்மதியாக உறங்கமுடியாது. ஆகவே, ஆசைகளை குறைத்து, நம் அன்றாட வாழ்விற்கு தேவையானகளை மட்டுமே, (கடனின்றி) விரும்பினால், வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம். கடன் இல்லாமல், நோய் நொடி இல்லாமல், ஒருவன் வாழ்கிறான் என்றால் அது தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது நம் மனம் திருப்தி அடைய வாழ்வதே வாழ்க்கை. அதிக ஆசை வைத்திருப்பவன், நிம்மதியாக சாப்பிடவோ, உறங்கவோ முடியாது. ஆதிவாசிகளைப் பார்த்தால், மிகவும் வேடிக்கையாக இருக்கும். அவர்களிடம் ஆடம்பரம் மட்டும் தான் கிடையாது. மற்றபடி, அவர்கள் வாழ்வது தான் வாழ்க்கை. அதிக ஆசைகள் வைத்திருப்பவன் என்றுமே பிச்சைக்காரன் தான். வாழ்க்கையில் *குறிக்கோள்* இருக்கலாம். அதற்கான முயற்சிகளை நேர் வழியில், ஒருவன் அடைந்தால், உண்மையாகவே, அவன் வாழ்வது தான் வாழ்க்கை. ஒன்றை அடைந்த பின், அடுத்த குறிக்கோள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். *லட்சியம் இல்லாத வாழ்க்கை பட்ட மரத்திற்கு சமம்.* ஆகவே, ஒவ்வொரு குறிக்கோளாக, நினைத்து, அதை அடைந்து, அதில் திருப்தி அடைவதே வாழ்க்கை.
Satguru flight ல பறப்பது பற்றி நிறைய முறை விளக்கி உள்ளார்
💯 🧡🧡🧡 🙏
U go to outside for Indian
India is always best
Nallathu
Namashkar.... I love you
true man to man
Good sathguru
Thanks sadhguru
8:48 to 9:40 Trolling Communism. :-)
communism is not about forcing rich to share his wealth.. its about lifting humanity to realize all humans are same everywhere, and the basic human rights of food, shelter, job, education, healthcare should be made available for everyone in this internet age.... its about making the rich to share their wealth voluntarity for the common good of mankind.
@@BalaMani-72 no tats socialism/welfare state. communism is making everyone economically equal.
@@BalaMani-72 ஆனா அப்படித்தான் இருக்கா
bro i agree wit u. can u please say sumthing about communism in kerala, west bengal, china and north korea?
Thanks
Wonder you speak....
Nalla thalaivan vendum nattirku..
👌
🙏🙏🙏🙏🙏 sadhguru
Thanking you guru ji
nice G
நமஸ்காரம் சத்குரு 🙏
Richer poorer differentiation when will go means gov must put a rule one must have limited property...if tat one have extra property gov cease his extra property..and give tat to poor people..one more thing gov must announce gov job per house...no poverty no crime no richer.... our country will get developed soon...simple..
Guru super 🙏🙏🙏🙏🙏🙏🙏
Exactly....Ur rit
நன்றி அய்யா
Sadguru🙏🙏💓😢
🔥💯
நன்றி குருவே
சிவாயநம
Nice