ரொம்ப அழகாக சிறு குழந்தைகள் முதற்கொண்டு ரசிக்கும்படி பல பல பெரிய விஷயங்களையும் எளிமையாக நகைச்சுவையோடு கூறுவது உங்கள் தனித்தன்மை.வாழ்க.ஆன்மீக தகவல்களையும் பக்தி இலக்கியங்களையும்,மகான்கள்,யோகிகள்,சித்தர்கள் பற்றியும் உருகி கேட்போரையும் உருக்கும் வண்ணம் பேசும் உங்களுக்கு இளையராஜா போன்ற ரமண பக்தர்,ஞான நிலையை ஒருவாறு அடைந்தவர் நண்பர் என்றால் புரிந்துகொள்ள முடிகிறது.கமல் போன்ற நாத்திகவாதி நண்பராக இருப்பது ஆச்சரியமே. அவர் கேட்கும் நாத்திக கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லி அவரை convince செய்வீர்கள்.ஏனென்றால் அதிமேதாவிகள் என்று தங்களை நினைத்துக்கொள்ளும் பல பகுத்தறிவுவாதிகள் ஒரேயடியாக ஆத்திகர்களை மட்டம்தட்டி தங்கள் பக்க நியாயத்தையே stress செய்வார்களே. எப்படி சமாளிக்கிறீர்கள்.அல்லது அம்மாதிரி பேச்சையே தவிர்த்துவிடுவீர்களா.ஆனாலும் உங்கள் நிலையில் தடுமாறாமல் நிற்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்கள் பணி.
இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டும் என்று ஆசை,,,, இது போன்ற நிகழ்ச்சிகளின் கால அட்டவணையை முன்கூட்டியே எப்படி அறிவது என்று தெரிந்தவர்கள் கூறவும்🙏
பல ஆண்டுகளாக ஞான சம்பந்தன் பேச்சை கேட்கிறேன்.ஞானக் கடல்.நினைவாற்றல் அவருக்கு வரம். இந்த தொடரில் கேட்பவரை கட்டிப் போட்டு விட்டார்.திருவண்ணாமலை தீபத்தை உலகெலாம் காட்டிய தோடு அணியா ஞான சம்பந்தன் வாழ்க!
Thiru Nyaana-sambandhan expertly summarises the primary teachings of one of the greatest savants n reformers of the 20th 'Century, Stri Swaami Sivaanandha Sarasvadhi.
வணக்கம் ஐயா, நான் ஒருமுறை சென்ற போது ஒரு காவி ஆடை யுடன் ஒரு கம்பு , என்னை அழைத்துக்கொண்டு என் அக்காவுடன் 5 வது பிரகாரம் சென்று ஐயன் அடி முடி காட்டிய இடத்தில் விட்டார், அப்புறம் காணவில்லை🙏
வணக்கம் ஐயா கடவுளை முதலில் முழு மனதுடன் வணங்கி னால் போதும் கடவுள் நமக்கானதை கேட்க்காமலே தருவார் ! அப்படி கடவுள் உங்கள் பேச்சாற்றலை இப்போ து கேட்க சொல்லியிரு க்கிறார் !
ரொம்ப அழகாக சிறு குழந்தைகள் முதற்கொண்டு ரசிக்கும்படி பல பல பெரிய விஷயங்களையும் எளிமையாக நகைச்சுவையோடு கூறுவது உங்கள் தனித்தன்மை.வாழ்க.ஆன்மீக தகவல்களையும் பக்தி இலக்கியங்களையும்,மகான்கள்,யோகிகள்,சித்தர்கள் பற்றியும் உருகி கேட்போரையும் உருக்கும் வண்ணம் பேசும் உங்களுக்கு இளையராஜா போன்ற ரமண பக்தர்,ஞான நிலையை ஒருவாறு அடைந்தவர் நண்பர் என்றால் புரிந்துகொள்ள முடிகிறது.கமல் போன்ற நாத்திகவாதி நண்பராக இருப்பது ஆச்சரியமே. அவர் கேட்கும் நாத்திக கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லி அவரை convince செய்வீர்கள்.ஏனென்றால் அதிமேதாவிகள் என்று தங்களை நினைத்துக்கொள்ளும் பல பகுத்தறிவுவாதிகள் ஒரேயடியாக ஆத்திகர்களை மட்டம்தட்டி தங்கள் பக்க நியாயத்தையே stress செய்வார்களே. எப்படி சமாளிக்கிறீர்கள்.அல்லது அம்மாதிரி பேச்சையே தவிர்த்துவிடுவீர்களா.ஆனாலும் உங்கள் நிலையில் தடுமாறாமல் நிற்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்கள் பணி.
இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டும் என்று ஆசை,,,, இது போன்ற நிகழ்ச்சிகளின் கால அட்டவணையை முன்கூட்டியே எப்படி அறிவது என்று தெரிந்தவர்கள் கூறவும்🙏
அருமையான சொறஂபொழவு. 🙏🙏
ஐயா..உங்கள் பாதத்திற்கு வணக்கம் 🙏🙏🙏
மகான் சிவானந்தரின் ஆசீர்வாதங்கள் என்றும் நம்மீது கடாட்சம் ஆகட்டும்...
உங்களால் தமிழுக்கு பெருமையா? தமிழால் உங்களுக்கு பெருமையா? அதுவும் எங்கள் மதுரைத் தமிழ் உங்கள் வாயால் அழகு!
மீனாட்சி உடனுறை சொக்கனூரில் ஐயா நீர் ஓர் சொற்சித்தன் . வணக்கம் .
அந்த மகானின் பெயரைத்தான் என் ஒரே மகனுக்கு இட்டுள்ளேன், சிவானந்தன். சபேசன் - சிங்கப்பூர்.
பல ஆண்டுகளாக ஞான சம்பந்தன் பேச்சை கேட்கிறேன்.ஞானக் கடல்.நினைவாற்றல் அவருக்கு வரம். இந்த தொடரில் கேட்பவரை கட்டிப் போட்டு விட்டார்.திருவண்ணாமலை தீபத்தை உலகெலாம் காட்டிய தோடு அணியா ஞான சம்பந்தன் வாழ்க!
அருமையான தலைப்பு, அருமையான பேச்சு ஐயா..உங்கள் தமிழ்ப்பணி சிறக்க வேண்டும் ஐயா..🙏🏻🙏🏻
அருமையான பேச்சு தாங்கள் எம்ஊர்க்காரர் என்பதில் எனக்கு பெரும் பெருமையே
🙏ஐயா அருமை நன்றி சுவாமி திருவடி 🙏🙏🙏வாழ்க வளமுடன் நன்றி ஐயா
சிறப்பான சொற்பொழிவு! உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏
என் காலை உங்கள் பேச்சுடன் நன்றாக விடிந்தது. நன்றி
Thiru Nyaana-sambandhan expertly summarises the primary teachings of one of the greatest savants n reformers of the 20th 'Century, Stri Swaami Sivaanandha Sarasvadhi.
இந்த நிகழ்விற்கு வந்து தங்களது சொற்பொழிவைக் கேட்க ஆவலோடு இருந்தேன். ஆனால் வர இயலவில்லை. 🙏🙏🙏🙏🙏
அருமையான பேச்சு. மிக்க நன்றி ஐயா.
அருமை ஐயா, நன்றி.
அருமை❤
வணக்கம் அய்யா
மிகவும் சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அனைவருக்கும் இனிமையான நாளாக அமையட்டும்.
வணங்குகிறேன் ஐயா 🙏
🤝👍 super speech sir👌🎉🌹
Arumai nantri
குதிரையிலே போகிறவனிடம் சுண்ணாம்பு கேட்கக்கூடாது.
Video 1
🙏🙏🙏
Please explain about death sir .
முதல் பார்வையாளர் ஏழு வினாடிகளில்
வணக்கம் ஐயா, நான் ஒருமுறை சென்ற போது ஒரு காவி ஆடை யுடன் ஒரு கம்பு , என்னை அழைத்துக்கொண்டு என் அக்காவுடன் 5 வது பிரகாரம் சென்று ஐயன் அடி முடி காட்டிய இடத்தில் விட்டார், அப்புறம் காணவில்லை🙏
வணக்கம் ஐயா
கடவுளை முதலில் முழு மனதுடன் வணங்கி
னால் போதும் கடவுள் நமக்கானதை கேட்க்காமலே தருவார் ! அப்படி கடவுள் உங்கள் பேச்சாற்றலை இப்போ
து கேட்க சொல்லியிரு
க்கிறார் !
🙏🏻
I m first
அருமையான பேச்சு தந்தமைக்கு நன்றி.
🙏