அம்மா வணக்கம் உங்கள் பதிவை எப்போதும் கேட்பேன் கடந்த சில நாட்கள் முன்பு தம்பி அருள் ஞானம் அவர் பதிவில் உங்களை பற்றிய தகவல்கள் கொடுத்தார் அதை கேட்ட பிறகு தினமும் இறைவனிடம் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்னால் முடிந்த சிறு உதவி இறைவனும் பிரபஞ்சமும் எப்போதும் நம் உடன் இருப்பார் நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் மா நன்றி
அங்கேதான் நீங்கள் எல்லோரும் தப்பு பண்ணுறேள் மாமி.☝️ மாமி, நாங்கள் பள்ளியில் தேர்வு எழுதும்போது வாத்தியார் எங்களுக்கு உதவலாமோ?...👈 அது சரியோ?..... ஒரு குழந்தை தேர்வு எழுதும்போது ஆசிரியர் அதில் தலையிட்டால் அப்புறம் அது எப்படி மாமி தேர்வாகும்?.... அதேபோலவே வாழ்க்கையும் வாழ்வில் வரும் கஸ்ட நஸ்டங்கள்தான் வாழ்கைச் சோதனை அதை நாம்தான் நன்று சமாளித்து கடைத்தேறணும், அதுதான் பரிணாம வளர்ச்சி. அந்த வளர்ச்சிதான் நமக்கு அடுத்த பிறவி முன்னேற்றத்தைத் தரும். ஆகவே இங்கே நம் கெட்டித்தனத்திற்கே முன்னுரிமையே ஒழிய இன்னொருவரின் தலையீட்டுக்கு இடமில்லை. ஆகவேதான் கடவுள் நம் வாழ்கைச் சோதனை காலங்களில் தலையிடுவதில்லை என்பதைவிட தலையிடக்கூடாது என்பதே விதி.☝️
சரிதான்..நானும் நம்பிக்கையோடு..செய்து கொண்டு வரேன் பெரியவா..!
Hara Hara Shankara Jai Jai Shankara Kanchi Shankara Kamakoti Shankara 🙏🙏🙏
அம்மா வணக்கம் உங்கள் பதிவை எப்போதும் கேட்பேன் கடந்த சில நாட்கள் முன்பு தம்பி அருள் ஞானம் அவர் பதிவில் உங்களை பற்றிய தகவல்கள் கொடுத்தார் அதை கேட்ட பிறகு தினமும் இறைவனிடம் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்னால் முடிந்த சிறு உதவி இறைவனும் பிரபஞ்சமும் எப்போதும் நம் உடன் இருப்பார் நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் மா நன்றி
Sri Gurubhyo Namaha; Om Sri Mahaperiyava Thiruvadi Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara; Kanchi Shankara Kamakoti Shankara 🙏🙏🙏
MahaPeriyava Potri ❤
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sri Maha Periyava Thiruvadikale Saranam
ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா மகா பெரியவா சரணம் ஜெய் சாய் ராம்
Om maha perriyava saranam
Hara Hara sangara jeya jeya sankara
Om Shree gurubhyo namah Hara Hara shankar Jaya Jaya shankar mahaperiyava saranam periyava thiruvdigal saranam periyava saranam parameshwara saranam parameshwara thiruvdigal saranam
Maha periyava Saranam
Sri Maha Periyava Saranam
Hara hara sankara Jaya Jaya sankara
அங்கேதான் நீங்கள் எல்லோரும் தப்பு பண்ணுறேள் மாமி.☝️
மாமி, நாங்கள் பள்ளியில் தேர்வு எழுதும்போது வாத்தியார் எங்களுக்கு உதவலாமோ?...👈
அது சரியோ?.....
ஒரு குழந்தை தேர்வு எழுதும்போது ஆசிரியர் அதில் தலையிட்டால் அப்புறம் அது எப்படி மாமி தேர்வாகும்?....
அதேபோலவே வாழ்க்கையும் வாழ்வில் வரும் கஸ்ட நஸ்டங்கள்தான் வாழ்கைச் சோதனை அதை நாம்தான் நன்று சமாளித்து கடைத்தேறணும், அதுதான் பரிணாம வளர்ச்சி. அந்த வளர்ச்சிதான் நமக்கு அடுத்த பிறவி முன்னேற்றத்தைத் தரும். ஆகவே இங்கே நம் கெட்டித்தனத்திற்கே முன்னுரிமையே ஒழிய இன்னொருவரின் தலையீட்டுக்கு இடமில்லை. ஆகவேதான் கடவுள் நம் வாழ்கைச் சோதனை காலங்களில் தலையிடுவதில்லை என்பதைவிட தலையிடக்கூடாது என்பதே விதி.☝️
Om maha perriyava saranam