kandha puranam in tamil | lord murugan story in tamil | Rise of Surapadman in Tamil |Tamizhan Sakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 255

  • @TamizhanSakthi
    @TamizhanSakthi  ปีที่แล้ว +82

    கந்த புராணம் முதல் பாகம் :
    th-cam.com/video/fY5nfEBREgk/w-d-xo.html
    கந்த புராணம் பாகம் - 2:
    th-cam.com/video/PA-5PseoYqs/w-d-xo.html
    கந்த புராணம் பாகம் - 3:
    th-cam.com/video/PfCuVIcP6rA/w-d-xo.html
    கந்த புராணம் பாகம் - 4:
    th-cam.com/video/KYEDFA-hh6E/w-d-xo.html

  • @KalimuthuV-y4w
    @KalimuthuV-y4w 11 หลายเดือนก่อน +91

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

    • @dinesh.r8205
      @dinesh.r8205 3 หลายเดือนก่อน

      Arohara

    • @punithapunitha6567
      @punithapunitha6567 3 หลายเดือนก่อน

      Next week poren ❤❤❤en appan MuRuGaN ah paka

  • @MathaSothy
    @MathaSothy ปีที่แล้ว +35

    உங்கள் புது முயற்சிக்கு தோள் கொடுக்கிறோம் தோளரே. 💖.
    2023 கந்த சஷ்டி நாளில் பக்தியோடு முதல் தடவையாக பயணிக்கிறேன். மிக அருமை.
    என் அப்பன் முருகப்பெருமானின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும் 🙏.

  • @aakashmadan8846
    @aakashmadan8846 ปีที่แล้ว +48

    முருகா நா சின்ன வயசுல இருந்து best ah இருக்க ஆச பட்டேன் ஆன என்னால அப்படி இருக்க முடியல சரியான முடிவு எடுக்க தெரியல
    எனக்கு நல்லது சொல்லி என்ன நல்ல வழி ல கொண்டு போங்க அப்பா
    என் பாவத்த மண்ணிச்சி என்ன காபாத்தி என் கூடவே இருங்க அப்பா
    நா உங்கள் அருளால் சிறந்தவனாக இருக்கணும் அப்பா
    என் மனசு அமைதி ஆக்குங்க அப்பா

    • @PriyaV-ct5zu
      @PriyaV-ct5zu 7 หลายเดือนก่อน +8

      எல்லாம் 👍🏻🙏🏻நல்லதே நடக்கும் 💐

  • @bsrtsi
    @bsrtsi 9 หลายเดือนก่อน +184

    காரணம் ஒன்னு தான் சகோதரா காலகட்டம் முருகப்பெருமாள் உருவான காலகட்டம் யாருக்குமே தெரியாது ரெண்டாவது அவர் பிறக்கவே இல்லை அவர் இந்த பிரபஞ்சத்தில் எப்பவுமே நிலைச்சு இருக்கிறவர் சூரபத்மன் வந்து அசுரர்களுக்கெல்லாம் அசுரனாக இருந்தவர் அவர் ராவணன் காலகட்டத்திற்கு பல ஆயிரம் கோடி காலகட்டத்துக்கு முன்னாடியே உருவானது அது இந்த பிரபஞ்சத்தில் மட்டும் உருவானது நம்ம சொல்ல முடியாது ஆமா அத இங்க கொண்டாடிட்டு இருக்கோம் அவ்வளவுதான் மனித விந்தணு ஓட முட்டை வடிவ தோற்றத்தில் இருக்கக்கூடியது தான் வேல் மனித யுகங்கள் உருவாகுவதற்கு முன்னாடியே இதெல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு ஏன்னா அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா ஓட கதையை எழுதுவதற்கு மனுஷனால மட்டும் இல்ல நாலு வேதங்களும் ஞானத்தாலையும் கூட முடியாது நாம செய்ய வேண்டியது எல்லாம் அவனோட கால புடிச்சிகிட்டு முருகா ன்னு சரணடைவது மட்டும் தான் ❤🤲🙇

    • @harik7739
      @harik7739 7 หลายเดือนก่อน +4

      Experience ❤👌

    • @nandhinikharthik5870
      @nandhinikharthik5870 4 หลายเดือนก่อน

      ?

    • @bsrtsi
      @bsrtsi 4 หลายเดือนก่อน

      @@nandhinikharthik5870 enna kolappam ungalukku

    • @muthukannan-cr3vz
      @muthukannan-cr3vz 4 หลายเดือนก่อน

    • @veerathikaveerathika8542
      @veerathikaveerathika8542 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy ปีที่แล้ว +61

    I like how sivan does not differentiate between thevars and asuras :) 🔱
    Truly a generous one

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +4

      Ultimate observation bro !! Its exactly the same thing which came to my mind when I read this purana...Am now really proud to be a devotee of Lord Shiva

    • @Lord.Dakshinamurthy
      @Lord.Dakshinamurthy ปีที่แล้ว +1

      @@TamizhanSakthi :) 🔱 .....make more videos...i enjoy your stories

  • @vidheegoldvidheegold2103
    @vidheegoldvidheegold2103 ปีที่แล้ว +21

    இது எனது பாக்கியம்.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல கோடி அன்பரே

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs ปีที่แล้ว +19

    Muruga Saranam 💥🦚🙏
    So interesting explaination ,good documentary video.🙏🙏🙏
    சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
    மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
    வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
    கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
    🦚🦚🦚

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல கோடிகள் அன்பரே .. முருகன் அருள் உங்களுக்கு முழுவதுமாய் கிடைக்க வேண்டுகிறேன்

  • @MK_P
    @MK_P ปีที่แล้ว +10

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
    ஓம் சரஹணபவ நம 🙏🏼🙏🏼🙏🏼

  • @shankarram3415
    @shankarram3415 ปีที่แล้ว +6

    அற்புதம் .. இறைபணி சிறக்கட்டும் ...

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல கோடி ..என்றும் ஆதரவு தாருங்கள் :)

  • @krishna.the8avatar
    @krishna.the8avatar 2 หลายเดือนก่อน +2

    brother i am from north india and i am very happy to see your work keep going shiva blesses you

  • @francisxavier6018
    @francisxavier6018 ปีที่แล้ว +3

    பிரமாதம், மிக அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள் 🙏

  • @rajkumarmech9365
    @rajkumarmech9365 ปีที่แล้ว +15

    Waiting for thalaivan entry 🔥

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 ปีที่แล้ว +3

    Super...ungaloda indha anmeega Pani melum melum valarattum..

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Nandrigal pala kodi nga... 😍🙏🏼

  • @sangeethaasangeetharamesh
    @sangeethaasangeetharamesh 7 หลายเดือนก่อน +4

    Thanks bro am god murugan devotee thank you you gave best viedos

  • @kavithakannan1988
    @kavithakannan1988 ปีที่แล้ว +9

    🙏🙏🙏🙏 kandhapuranam mangalagaramaana puranam.. parvathy kalyanathula arambithu valli kalyanathula mudiyum.. plus indrani oda maangalyam kaaka avatharam edutha muruga perumaan kadhai..

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      முற்றிலும் உண்மை...உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றிகள் பல கோடி❤🙏🏼

  • @lavanyam3682
    @lavanyam3682 ปีที่แล้ว +43

    Neenga story narrate panra vidham yellame super aa iruku murugar pathi innum neraya video podunga sir idhu ennoda humble request ungaloda video yellam innum neraya reach aaga ennoda valthukal sir🤞🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +3

      Thanks soo much for your true support nga😍🙏🏼

    • @iyyappang619
      @iyyappang619 ปีที่แล้ว +2

      ​@@TamizhanSakthi😊😊😊

  • @komalashri324
    @komalashri324 8 หลายเดือนก่อน +3

    Om Aaaru Mugam Arulidum Anuthinanum Eru Mugam ... Om Nama Shivaya ... Om Sakthi Nama ... Om Vinayaga Nama ... 🕉️🔱✨

  • @gmram7
    @gmram7 ปีที่แล้ว +25

    கந்த புராணம் சூரன் கதை இதுவரை கண்டிராத புராணம் Waiting For தமிழன் முருகன் என்ட்ரி

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      நன்றிகள் பல கோடி ..என்றும் ஆதரவு தாருங்கள் :)

    • @yathomition9439
      @yathomition9439 ปีที่แล้ว

      முருகன் not தமிழன் he is god

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +10

    ஓம் கணபதி நமக 🕉️ 🙏ஓம் சரவண பவ 🙏💙

  • @lavanyam3682
    @lavanyam3682 ปีที่แล้ว +7

    Please innum murugar pathi neraya video podunga🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      கண்டிப்பாக போடுகிறேன்ங்க❤🙏🏼

  • @sivaanu1691
    @sivaanu1691 9 หลายเดือนก่อน

    உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் வாழ்க வளர்க

  • @thiruselva2515
    @thiruselva2515 3 หลายเดือนก่อน +1

    காந்த புராணம் மிக்க அருமை 🙏🙏🙏

  • @lavs3398
    @lavs3398 ปีที่แล้ว +6

    Your picture editing was awesome 😎😎👍👍👍👍❤❤❤🎉🎉

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks soooo much nga...keep supporting ❤🙏🏼

  • @minniekutty5938
    @minniekutty5938 ปีที่แล้ว +4

    Anne waiting for 2 part Semmeya irunthuchi Anne nambe history ellam nenachi pakkatha Alavukku irukku unge voice over le kekke super ah irukku anne ungalukku ENNODE valthukal....ur lovable supporter 🌹💕🎈

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks soo much ma..always happy to see your feedback and comments ❤😍🙏🏼

  • @sudarsan6010
    @sudarsan6010 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரா ❤‍🔥

  • @sakthivel9973
    @sakthivel9973 ปีที่แล้ว +1

    Ippove vanthitten ungalukkaha
    Nanba
    Vazhthukkal

  • @jeevithajeevitha5496
    @jeevithajeevitha5496 6 หลายเดือนก่อน

    Super...anna murugan pathi video niraya podunga..unga voice perfect match aguthu storykku..thanks anna wonderfula murugana pathi sonninga..

  • @karthikselva8
    @karthikselva8 ปีที่แล้ว +7

    I am waiting for the next part ❤❤❤

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      Part 2 editing in progress bro.. will upload very soon :)

  • @s.madhan6255
    @s.madhan6255 7 หลายเดือนก่อน +1

    Super explanation about kandha puranam congratulations bro for your efforts 👌👌👌👍👍👍🤝🤝🤝

  • @VeerasingamanySabarathnavadive
    @VeerasingamanySabarathnavadive 9 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்
    🪔🪔🪔🪔🪔🪔🔯⚜️✡️🙏🙏🙏🙏🙏🙏

  • @NandhiniRavichandran-z9h
    @NandhiniRavichandran-z9h 3 หลายเดือนก่อน

    I'm very excited about the lesson 1❤

  • @ramusethu8138
    @ramusethu8138 11 หลายเดือนก่อน

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன்னை நம்பி தான் இருக்கிறேன் அப்பா

  • @Manojkumar37444
    @Manojkumar37444 ปีที่แล้ว +5

    இன்று சஷ்டி முதல் நாள் விரதம் 🙏🙏

  • @yathomition9439
    @yathomition9439 ปีที่แล้ว +3

    16:51.. its multiverse.. 🔥🔥

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 ปีที่แล้ว

    ஒம் முருகா,MORE DETAILS.THANKS👍🏻

  • @smartsasi2272
    @smartsasi2272 ปีที่แล้ว +3

    Anna nega 2 hour video potalum watch later save pannama kepen anna onga video ku tha waiting thnks anna thamil kadawul pathi sonadhuku romba late pannama next video podunga anna

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks sooo much dear bro....Actual ah video romba perusu bro 2 hours mela pogum nu ninaikuren.. adhan cutted in middle and released this first.. next part editing in progress.. will upload very soon nanba :)

  • @saktivelsaravanashanmugana3722
    @saktivelsaravanashanmugana3722 ปีที่แล้ว

    Skandha saranam arputham migha migha alaga itha puratai sonniga 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻unum neraya puranam sollenga plss

  • @sengunthar307
    @sengunthar307 2 วันที่ผ่านมา +1

    சூரப்போரில் முருகனுக்கு துணை நின்ற முருகப்பெருமானின் போர்படை தளபதியான வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் வீடிவாக போடுங்கள் ப்ரோ.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  วันที่ผ่านมา +1

      Kandipa bro.. நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்

  • @sureshshanmugam1740
    @sureshshanmugam1740 ปีที่แล้ว

    Murugaa nin karunai intha u tuper ku sei... Nin karunayal mulum.. Nin puranathai. Sepuvarrr him.. Life long..

  • @abinav___channel
    @abinav___channel 3 หลายเดือนก่อน +1

    14:28 super

  • @roshankarthik7180
    @roshankarthik7180 ปีที่แล้ว +2

    Super bro keep doing good 😊👍

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks sooo much bro...keep supporting ❤🙏🏼

  • @Umapathypalaniappan
    @Umapathypalaniappan 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚
    முருகா 🦚💚❤❤❤❤❤❤❤❤

  • @raising_athelete
    @raising_athelete ปีที่แล้ว +2

    Supparb, awsom, extraordinary

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks sooo much ma.. Keep watching..Part 2 is on the way

  • @vanitham68
    @vanitham68 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @AanmeegaRagasiyam.
    @AanmeegaRagasiyam. ปีที่แล้ว +2

    Wow super Anna 🔥🔥❤️

  • @MJ-lj8fw
    @MJ-lj8fw ปีที่แล้ว +2

    Na 200ravathu like 🤗

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல கோடி ..என்றும் ஆதரவு தாருங்கள் :)

  • @S.V.Batumalai
    @S.V.Batumalai 7 หลายเดือนก่อน

    வேல் முருகா வேல் முருகா சரணம்
    🙏🙏🙏⚛️🙏🙏🙏
    🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @RithishKtm-wc1wi
    @RithishKtm-wc1wi 3 หลายเดือนก่อน

    Super all the best❤❤❤

  • @rajeswarirajeswari3064
    @rajeswarirajeswari3064 ปีที่แล้ว +4

    Anna Mahabharatam episode podunga...&...neenga podura all videos success aga vazhthukkal🎉

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Nandrigal pala kodi nga... kandippaaga podren nga...indha kandapuranatha seekram mudichitu next kaaviyam pesuvom channel la Mahabharatam dhan

    • @rajeswarirajeswari3064
      @rajeswarirajeswari3064 ปีที่แล้ว

      Thank you so much

  • @Nightriders7072
    @Nightriders7072 ปีที่แล้ว +4

    Mahabharatam full episode podunga!! brother.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      Kandipaga podren nga..pls check " Kaaviyam Pesuvom" channel anbare

  • @pama8065
    @pama8065 ปีที่แล้ว +2

    First.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Nandrigal pal pala kodi anbare❤❤❤❤

  • @DHAMO7708
    @DHAMO7708 หลายเดือนก่อน

    Appaney muruga❤❤❤

  • @selvenisha5558
    @selvenisha5558 10 หลายเดือนก่อน +1

    Thank you thank you thank you

  • @divyab6305
    @divyab6305 ปีที่แล้ว +1

    Thank you ❤🙏🙏👏👏👏👏👍👌👌👌

  • @pk12620
    @pk12620 6 หลายเดือนก่อน

    Indha concept use panni tamil la movie panna semmaiya irukumey,simple man 😊

  • @gokulaprasath5187
    @gokulaprasath5187 10 หลายเดือนก่อน

    Liked for effort your towards murugan

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว +2

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @sureshshanmugam1740
    @sureshshanmugam1740 ปีที่แล้ว +4

    Murugaaaa🙏🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Nandrigal pala kodi anbare❤😍🙏🏼Muruga peruman Thunai

  • @rajeswaryammu8430
    @rajeswaryammu8430 6 หลายเดือนก่อน

    Super muruga story🙏🙏

  • @vijayarajtn2863
    @vijayarajtn2863 หลายเดือนก่อน

    நன்றி

  • @varsanre
    @varsanre 5 หลายเดือนก่อน

    நாம முருகன் நமகங்க முருகன்
    🙏🏿🙏🏿🙏🏿

  • @Jowithstuffs
    @Jowithstuffs ปีที่แล้ว +2

    Bro apdiye garuda puranam explain pannunga bro❤

  • @Bharath_Edits-5k
    @Bharath_Edits-5k ปีที่แล้ว +1

    Muruganai yaar ullam thorum valipadukinraaro avarkalukku kettathe kedaikkum.... 💚✨🫡🫡🥹🥺💯💯🫴🫴🫴🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

  • @Godzillaking195
    @Godzillaking195 7 หลายเดือนก่อน

    Bro kadha super idha ippa irukka technology vechi cinema edutha romba nalla irukkum.

  • @mullaivendhan8364
    @mullaivendhan8364 ปีที่แล้ว +2

    Bro part2 podunga ❤❤❤❤❤❤

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Part 2 editing in progress bro.. will upload very soon :)

  • @lingamuthumuthu8238
    @lingamuthumuthu8238 ปีที่แล้ว +3

    Radhe radhe hare Krishna hare Krishna

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much bro...keep supporting ❤🙏🏼

  • @thikshaprathiksha7991
    @thikshaprathiksha7991 7 หลายเดือนก่อน +1

    Please tell me how to take the images you covered. I need to take printout to tell story for my kids. Kindly reply

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  7 หลายเดือนก่อน +1

      AI generated images ji..just search in Google AI generated images of lord muruga

  • @iloveulove219
    @iloveulove219 ปีที่แล้ว +4

    Bro sani bhagavan patri podunga

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Kandipa podren nga... Thanks so much..keep supporting :)

  • @VENKIRE
    @VENKIRE ปีที่แล้ว

    Pangali sema work can you share audio file

  • @saravananr6379
    @saravananr6379 10 หลายเดือนก่อน

    Arumai.supar

  • @melvinrao2108
    @melvinrao2108 ปีที่แล้ว +1

    10:08
    That place called "Aalan Theevu"
    Where is that place??

  • @ragumahi4871
    @ragumahi4871 10 หลายเดือนก่อน

    பழநி முருகனுக்கு ❤

  • @paneersanthiya8668
    @paneersanthiya8668 6 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளினும் அனுதினமும் ஏருமுகம்!
    அரஹர அரஹர அரோகரா

  • @vijayvision1294
    @vijayvision1294 2 หลายเดือนก่อน

    Muruganuku arogara....❤muthukumara swamiku arogara❤

  • @KannanKannan-h6p
    @KannanKannan-h6p 3 หลายเดือนก่อน

    God of war...kartikeya 🛐🛐🛐😭😭😭❤❤❤❤❤❤

  • @pradeepselvam
    @pradeepselvam ปีที่แล้ว

    Awesome bro
    Keep going

  • @RAbgui
    @RAbgui 11 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @sureshshanmugam1740
    @sureshshanmugam1740 ปีที่แล้ว +1

    Bro 2 ND part yeapo poduvinga please quickly update sir

  • @ajaykumarrc4882
    @ajaykumarrc4882 8 หลายเดือนก่อน

    Bro content is good. Murugan means beauty. Do show this kind of ragad Murugan

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว

    அருமை 👏🏻👏🏻 அண்ணா

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y หลายเดือนก่อน

    முருகா என்ன பிள்ளை கள் என்னிடம் பொய் சொல்லி வாறுகிரார்கள் உண்மை பெசுவதும் இல்லை நானும் ஒரு தாய் மிகவும் மண வளி முருகா உங்களை தான் நம்பி இருக்கே ஒரு வழி கட்டு அப்பனெ /2/11/20024/ உன்னை நினைத்து விரதம் இருக்கும் எங்கள் குடும்பத்திக்கு கண்னை திறந்து பாருங்கள் முருகா 🙏🙏🙏🙏

  • @jayathulasi7595
    @jayathulasi7595 ปีที่แล้ว +2

    Om muruga potri

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Murgan arul thunai...nandrigal pala kodi anbare❤🙏🏼

  • @riyakuttyriyakutty41
    @riyakuttyriyakutty41 ปีที่แล้ว +1

    ஓம் முருகா🦚🦚🦚🦚

  • @lavanyasaba_official
    @lavanyasaba_official 2 หลายเดือนก่อน

    Muruga ✨❤💥

  • @maruthanilaththaaniasacademy
    @maruthanilaththaaniasacademy ปีที่แล้ว +3

    நண்பா சிவபுராணம் போடுங்க 🙏🏻

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      கண்டிப்பாக போடறேன்ங்க.. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் ❤🙏🏼

  • @M235r6f-gc8lh
    @M235r6f-gc8lh 10 หลายเดือนก่อน

    Super 👍🏻

  • @geethaganeshan
    @geethaganeshan ปีที่แล้ว

    Superb

  • @devathirupathi738
    @devathirupathi738 ปีที่แล้ว

    Thank you❤️ 🙏 brother

  • @sruthidigitalstudio2231
    @sruthidigitalstudio2231 ปีที่แล้ว +3

    kandha puranam in tamil | lord murugan story in tamil | Rise of Surapadman in Tamil |Tamizhan Sakthi ( next )

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks for watching.. Next part editing in progress.. will upload very soon :)

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 4 หลายเดือนก่อน

    Om muruga saranam saranam saranam saranam saranam

  • @bunnythevoyager2747
    @bunnythevoyager2747 ปีที่แล้ว

    Great one bro, appreciates. Waiting for part 2.

  • @Santhossarmaspidboy
    @Santhossarmaspidboy ปีที่แล้ว

    Bro sikkeram part 6 podunga pls...

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏

  • @udaysankar2802
    @udaysankar2802 ปีที่แล้ว

    Super sir voice Super

  • @jayaganeesh96
    @jayaganeesh96 ปีที่แล้ว

    Appa murugaaa saranam 🧎‍♂️ 🙏

  • @keerthikeerthana1719
    @keerthikeerthana1719 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @thamendrengovender1384
    @thamendrengovender1384 10 หลายเดือนก่อน

    Is it possible to get it in English or with English subtitles please?

  • @GovindanC-sk3tm
    @GovindanC-sk3tm 7 หลายเดือนก่อน +1

    Om namah Shivay