God vs Religion Understanding this Problem! Dr V S Jithendra Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra

ความคิดเห็น • 92

  • @johnsonprasanna8543
    @johnsonprasanna8543 ปีที่แล้ว +2

    இறைவனை மனித மனம் கொண்டு புரிந்து கொள்ள முயல்வது என்பது அரையடி ஸ்கேலை கொண்டு பிரபஞ்சத்தை அளக்க முயல்வது போன்றதே.உங்கள் விளக்கம் அருமை.

  • @tharikabu454
    @tharikabu454 ปีที่แล้ว +4

    உங்களின் speech இன் மூலம் நா‌ன் பயனடைந்துள்ளேன். இறைவன் மிகப்பெரியவன்.

  • @kknvenkatesan2975
    @kknvenkatesan2975 ปีที่แล้ว

    நன்றி ஐயா வேதாத்திரி மகரிஷி அவர்கள் புத்தகம் கடவுள் பற்றிய விசயங்கள் உங்களுக்கு இன்னும் நிறைய புரிதல் தரும் வாழ்க வளமுடன்

  • @prithiviraj7119
    @prithiviraj7119 ปีที่แล้ว +4

    புது வருடத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி🎊 அளிக்கிறது✨♥️

  • @-gopi29
    @-gopi29 ปีที่แล้ว +6

    எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து ஒரு சாமி போட்டோ இருந்தது சிவன் பார்வதி பிள்ளையார் முருகர் குடும்பமாக, இவர்கள் எல்லாம் ஒரே குடும்பமானு தெரியாது அந்த போட்டோ வும் இப்போது இல்லை ஆனால் கடவுள் எனக்கு நினைவு எடுத்தால் அந்த போட்டோ தான் வரும், நீங்கள் சொல்வது சரி அவருக்கான அனுபவத்தில் இருந்து ஒரு விஷயம் வருகிறது அது எல்லோருக்கும் ஒன்றாக ஒரே புரிதலாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை

  • @shameenak1213
    @shameenak1213 ปีที่แล้ว +3

    Happy to see you sir,even in my muslim relegion we believe God is one supreme power.According to that l have understood your words,Thank you 👍

  • @vinothavel
    @vinothavel ปีที่แล้ว +2

    Level 1: Religion
    Level 2: God
    Level 3: Spirituality
    இந்த ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி காணொளி இட்டு, பின்பு இந்த காணொளியை இட்டிருக்கலாம். உலகின் அதிகபட்ச ஆழமான தேடல் இது. நவீன உளவியலின் எல்லைக்குள் இருந்துகொண்டு இவற்றை முழுதும் புரிந்துகொள்வது இயலாது என்பதே என் அனுபவம்.

  • @lkkaruna
    @lkkaruna ปีที่แล้ว +1

    Interpretation of God, description of language are really nice. Thank you my dear brother

  • @Ekalai
    @Ekalai ปีที่แล้ว +1

    நமக்கான மகிழ்ச்சிக்கானது சமீப காலமாக தங்களது வீடியோக்களை அதிகமாக பார்த்ததோடு மட்டும்மல்லாமல் பிறர்க்கும் தங்களைப்பற்றிக் கூறியும், பகிர்ந்தும் உவகையடைந்தேன். எனது வருத்தத்திற்கானது இப்போது தவிர்க்கலாமே என்கிற எண்ணம் வந்துவிட்டது 0:29 - 0:35 நன்றி (கருத்து சொல்வதிலும் பலனில்லை என்பதை தாங்கள் தங்களின் வீடியோக்கள் மூலமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்).
    கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்கு தக - திருவள்ளுவர்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +6

    Hi sir. Good evening sir. Good topic.. Religion not a matter. Super power is always be with us. The name and everything different everywhere about god and religion. But Every individual person known about graceful of super power. It's priceless moments of life. God is science. God is love.. God is kindness. God is everything.. The power of Universe product us always. Thank you so much sir. Keep on rocking sir.. 🙏💐👌👏👏👏👏🙏✅💯

    • @vanieJ333
      @vanieJ333 ปีที่แล้ว

      Well said 👍

  • @shankarprasad1977
    @shankarprasad1977 ปีที่แล้ว +2

    Excellent understanding and interpretation Bro. Stay blessed🙏🥰💐🙌🎁💕🍫

  • @muthumaha2143
    @muthumaha2143 ปีที่แล้ว +1

    🙏 வணக்கம் சார்... சிறந்த விளக்கம் , மதம் நாம் திருத்தப்பட்ட விருப்பங்களாக உள்ளன... அனைத்து மொழிகளிலும், மதங்களும் வெவ்வேறாக இருந்தாலும் அது முடிவில் ஒரே மையத்தில் தான் சேர்கின்றன... நாம் இக்கருத்துக்களை
    ஏற்பதில் சிக்கல்கள் இருந்தாலும் , நம்மை நாமே புரிந்து கொண்டு நம்முள் இருக்கும் இறைவனாக (மனதை) நாம் காணலாம்... கடவுள் இருக்கிறார் , இல்லை என்பதை விட நாம் செய்யும் தீங்கு இல்லாத ஒவ்வொரு செயலும் நன்மையை... இந்த நற்செயலை மற்றவர்கள் நமக்கு செய்தால் கடவுள் இருக்கிறார் என்றும், மனிதம் என்றும், கடவுள் என்கிறோம்... மீண்டும் மீண்டும் தங்களின் அறிவு சுடர் மிளிர வேண்டும்... என் போன்றோர் பயன் பெற வேண்டும் நன்றி!...🙏

  • @beebeem.saibana1651
    @beebeem.saibana1651 ปีที่แล้ว

    அல்லாஹ்ஒருவனைவணங்குவோம் இன்ஷாஅல்லாஹ்

  • @prasannaramkumar6009
    @prasannaramkumar6009 ปีที่แล้ว

    Nice one , God is one , i respect and accept people following their own religion to understand and feel god , May religion bring peace and love in all living beings

  • @sappanihariram6860
    @sappanihariram6860 ปีที่แล้ว

    Nandri sirapana vilakam koduthadhu ku after the long time

  • @Vijayvijay-uu9kp
    @Vijayvijay-uu9kp ปีที่แล้ว +1

    God is hope , hope is God

  • @utube2630
    @utube2630 ปีที่แล้ว

    God Bless You Sir! May the Almighty God help us understand him better

  • @selvivic3104
    @selvivic3104 ปีที่แล้ว

    நானும் இறைவனை இப்படித்தான் புரிந்து கொண்டேன்

  • @viveklee7
    @viveklee7 ปีที่แล้ว

    Your thoughts are powerful to change anyone. Thank you sir.

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 ปีที่แล้ว

    God is not a kind of psychological term. You can't explain it with just one video. However, you have tried to interpret it in a very simple language so that everyone can understand it very quickly. So sweet of you.

  • @sharafathaps
    @sharafathaps หลายเดือนก่อน

    I understand what you say... I hope love is my god

  • @srimahi7
    @srimahi7 ปีที่แล้ว

    மனிதர் அனைவர்க்குள்ளும் அவர் அடைய ஏங்கும் உயர் உன்னத நிலையே இறைவன் என்பது என் புரிதல்….
    அதை அடையாளம் காண வைக்க முயற்ச்சிக்கும் ஓரு வழிமுறை மதம்
    ஆகலாம்….
    நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட ஓரு பரிமாணமாக கூட இவை அறியப்படலாம்….

  • @kokilamanivanan1930
    @kokilamanivanan1930 ปีที่แล้ว

    Best forever!!!

  • @rakeshkanna6946
    @rakeshkanna6946 ปีที่แล้ว +4

    Understood bro. Thank you🤝 Yes I too considered all good things from all religion and believe in god(nature)🙏 I need to meet you for consultation (one hour friendly happy discussion). What is fee and latest contact details please !?!

    • @DrJithendra
      @DrJithendra  ปีที่แล้ว +2

      Hi I Do not do personal consultations, I only do Business Mentoring. If you need a Counsellor or need help with anything else, kindly email help@psychologyintamil.com Our Support team will help you

    • @senthilnathan6711
      @senthilnathan6711 ปีที่แล้ว

      தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்
      உங்கள் நலம் விரும்பி .. கும்பகோணம் செந்தில்

  • @vijinavis9421
    @vijinavis9421 ปีที่แล้ว

    Hi bro happy Pongal I alway see ur chennal nice and inspiring all kind of people . This topic also good and few word I talk to u bro this topic I search my life about 20yrs some time I clear but some time confused some people are believed good that y some bad things or violence not happen but some time even its a good person some things happen in wrong way that time bust out the truth and instent of that good one

  • @meerabavanijanakiraman387
    @meerabavanijanakiraman387 ปีที่แล้ว

    பொங்கல் நல்வாழ்த்துகள்

  • @thasleembarakalam4451
    @thasleembarakalam4451 ปีที่แล้ว

    Clear explain sir thank you 🌹

  • @nivethavarthan
    @nivethavarthan ปีที่แล้ว

    Great insight sir. True revelation

  • @neelsmoon
    @neelsmoon ปีที่แล้ว

    Super one sir.

  • @nawaab_kamil
    @nawaab_kamil ปีที่แล้ว

    Good explanation sir...❤️

  • @kannaneranaveerappan9355
    @kannaneranaveerappan9355 ปีที่แล้ว

    சரியாக புரிகிற மாதிரி விளக்கி உள்ளீர்கள். கடவுள் அவரவர்க்கு உள்ள புரிதலின் பேரில் அவர்களுடன் தொடர்பில் இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.
    அந்த மனிதனுக்கும் பிற்பாடு கடவுளைப் பற்றிய புரிதல் மாறலாம்.

  • @vj.photography...7005
    @vj.photography...7005 ปีที่แล้ว +1

    Happy pongal sir..

  • @nambikrishnans3114
    @nambikrishnans3114 ปีที่แล้ว +1

    Happy sankranti ji

    • @Indjjt
      @Indjjt ปีที่แล้ว +1

      தை பொங்கல்

  • @shivaguru2475
    @shivaguru2475 ปีที่แล้ว +2

    As an atheist I would say that believing in God is their personal opinion. Nothing should be forced but it will be better if they move towards spirituality rather than being religious 😉👍

    • @triangle379
      @triangle379 ปีที่แล้ว

      religious discrimination is what is opposed

  • @kumaresana7669
    @kumaresana7669 ปีที่แล้ว

    Nice speech sir.

  • @jahaberali3117
    @jahaberali3117 ปีที่แล้ว +1

    Happy pongal sir how are you

  • @abishek_999_
    @abishek_999_ ปีที่แล้ว +1

    Just like H.vinoth opinion good doctor

  • @sachinsaravanan7806
    @sachinsaravanan7806 ปีที่แล้ว

    நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு பதிலாக முடிந்த வரை தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தினால் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும்.. நன்றி

  • @lezandarofc
    @lezandarofc 4 หลายเดือนก่อน

    Hi sir I am from Villivakkam
    I was more vedio sawsir
    I will contact or I want see sir how sir?

  • @wmaka3614
    @wmaka3614 ปีที่แล้ว

    சக்தி, பேராற்றல் இப்படிப் ஒன்று இருப்பதாக சிந்தளை, அறிவு, அனுபவம் சொல்லுகிறது ஆனால் அது உணர்வுள்ளதா?அறிவுள்ளதா?, உயிருள்ளதா? அல்லது வெறும் ஜடசக்தி மட்டும் தானா?
    புரியவில்லை.

  • @fishingchennai
    @fishingchennai ปีที่แล้ว

    Happy pongal sir

  • @vadivadi4593
    @vadivadi4593 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @vijinavis9421
    @vijinavis9421 ปีที่แล้ว

    Every one belief is different it all about human own thoughts some people follow a mother and. Some of as follows father some following society and some search own it's all depends environment, situation

  • @gayugayu3479
    @gayugayu3479 ปีที่แล้ว

    அருணகிரி ஐயா மலையில இருந்து கீழே விழ போனார்,,முருகன் ஓடி வந்து காப்பாற்றி திருப்புகழை பாட வைத்தார்,,,,,,நாம அதுமாதிரி கீழ விழுந்தால் கண்டிப்பாக வர மாட்டார்,,,,,

  • @salmanfazil5808
    @salmanfazil5808 ปีที่แล้ว +1

    Brother You told god means expressing through our intuition ....man made things or may or may not be found we take for mental health supporting system....ok good
    When we read religious books told same story about god
    In Hinduism -
    "The Brahma Sutra of Hinduism is: "Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan" (Sanskrit transliteration) "There is only one God, not the second; not at all, not at all, not in the least bit."
    "Na tasya pratima asti" "There is no likeness of Him." [Svetasvatara Upanishad 4:19]
    "They enter darkness those who worship natural things. They sink deeper in darkness those who worship sambhuti (created things)" (Yajurved 40:9)
    "God Supreme or Supreme Spirit has no 'Pratima' (idol) or material shape" (Yajurved chapter 32 verse 3)
    "Those whose intelligence has been stolen by material desires they worship demigods i.e. idols." (Bhagavad Gita 7:20)
    He is one only without a second." Chandogya Upanishad 6:2:1)
    He is Allah, the one and only."
    ( Al Quran 112:1) Islam
    -Hear, O Israel: The Lord our God is one Lord." (The bible, Deuteronomy 6:4) Judaism, (The bible, Mark
    12:29) Christianity
    -There exists but one God, who is called the true the creator..... "sri guru granth sahib, vol 1, japuji verse 1 Sikhism
    He is one, he is without an origin or end. He has no father or mother, wife or son ....." (Dasatir) zoroastrianism (Parsism)
    God creator is same for all religious books similar with common things but understanding way of religion is problem in society
    I believe that last revelation from god is Al Quran
    When you need clarification read Qur'an and other holybooks will know the truth from last message Insha Allah

  • @remanir4590
    @remanir4590 ปีที่แล้ว

    Brother, I don't for one think, we're pray so many God, we are droble sometimes that times which God suddenly pray, our Guladhyavam Or...... That I confused so many times, how to select, I am a Hindu

  • @kabali7630
    @kabali7630 ปีที่แล้ว

    ஸ்ரீமன் பாலாசீர் லஹரி கிருஷ்ணா!
    வேதம் கூறிய மாகபுருசன்,..

  • @triangle379
    @triangle379 ปีที่แล้ว

    we are not in search of god it's the discrimination that we want to get rid of. but we realise the discrmination also benefits some, so they want to hold. they think they will lose pride and honour if they let go, which is not true

  • @kejagowri342
    @kejagowri342 ปีที่แล้ว

    Sir stoicism pathi pesunga

  • @spoojha7923
    @spoojha7923 ปีที่แล้ว

    Simulation pathi your view solugaa

  • @nasihaparveen2209
    @nasihaparveen2209 ปีที่แล้ว

    Doctor.. I have a question... My sister's husband passed away an year before. He is a very good human in my view. We believe God as saving good ones. My sister's husband is a good human, then y he passed away suddenly? He was an middle aged man.

    • @zulfiyafarhana3000
      @zulfiyafarhana3000 ปีที่แล้ว

      Assalamu alaikkum wa rahamathullahi wa barakathahu
      Irappu enbathu Allahvaal nirnayikkapattathu vayathu varambu kidayathu sis.nam pirappirku munbe ellam eluthapattathu.

    • @nasihaparveen2209
      @nasihaparveen2209 ปีที่แล้ว

      @@zulfiyafarhana3000 walaikum Salam wa rahmatullahi wa barakathahu... Thank you for your reply sis... The sad side is his daughter, 12 years old, is standing alone with out her father.. I feel her pain, whenever I saw her...

    • @zulfiyafarhana3000
      @zulfiyafarhana3000 ปีที่แล้ว

      @@nasihaparveen2209
      حسبنا الله ونعم الوكيل
      ان شاء الله
      We will dua for her bright future sis.

  • @siva98654
    @siva98654 ปีที่แล้ว

    Either god or religion has created by human .wheather god is true or false , answer is depend upon human experience.

  • @trigger1235
    @trigger1235 ปีที่แล้ว +2

    கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் மன நோய்க்கும் சம்பந்தம் உள்ளதா?

    • @poyyamozhi2825
      @poyyamozhi2825 ปีที่แล้ว

      அதும் ஒரு நம்பிக்கைதான் கடவுளும் ஒரு நம்பிக்கை தான். யாரும் யாரோட நம்பிக்கை சார்ந்த விசயங்கள hurt பன்னாம இருந்தா நல்லது bro

    • @riddles_puzzles
      @riddles_puzzles ปีที่แล้ว +1

      Kadavul irukanga; illa... ren2mey onnu dhan in my POV.... Understand panna mudiyadha ellathayum serthu sila per kadavul nu namburanga... Understand kuda panna mudiyama iruke nu sila per kadavul illa nu namburanga.... Diff ivlo dhan....

    • @trigger1235
      @trigger1235 ปีที่แล้ว +3

      மன்னிக்கவும் நான் எதிர்பார்ப்பது பொதுநலம் தாங்கிய கருத்துக்களை அல்ல மனநலம் சார்ந்த புரிதலை...
      இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.

    • @ravi7264
      @ravi7264 ปีที่แล้ว +2

      Namburadhukkum mana noikkum sambandhan irukka nu ketta apt ah irukkum. Lacking critical thinking, childhood indoctrination, credulous nature, delusion nu neraya sollalaam.

  • @dineshfire8605
    @dineshfire8605 ปีที่แล้ว

    Sir English learn pandrathu tips sollunga

    • @sakthiii
      @sakthiii ปีที่แล้ว

      Learn English easily - th-cam.com/video/SkjXysYX_Po/w-d-xo.html
      How to speak English easily part 2 - th-cam.com/video/2SrFFB0VbHg/w-d-xo.html

  • @dineshfire8605
    @dineshfire8605 ปีที่แล้ว

    Sir neenga eppati English kathukitinga

  • @abinaya2476
    @abinaya2476 ปีที่แล้ว

    Hi sir

  • @murugand2477
    @murugand2477 ปีที่แล้ว

    can you share about open AI(chat GPT)

  • @rajumano3227
    @rajumano3227 ปีที่แล้ว

    GOD Bless you Dr.
    Really nice
    But religious word itself describe it's meaning
    But what you said about your opinion is different i think so because you said "there is GOD" OKAY
    And it's only one GOD okay 👍
    And that is which GOD ? Is all same , not all is my opinion,
    I think you Have to get original History of all religious
    Thank i hope you will definitely find true GOD
    If I have hurt you please forgive me

  • @KarthikKarthik-sv1oi
    @KarthikKarthik-sv1oi ปีที่แล้ว

    Sir credit cards fratu translation pls help eapdi face panrathu

    • @KarthikKarthik-sv1oi
      @KarthikKarthik-sv1oi ปีที่แล้ว

      Sir reply

    • @sakthiii
      @sakthiii ปีที่แล้ว

      See credit card problem and solution playlist in this channel

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 ปีที่แล้ว

    👍

  • @kunalanvithusan1463
    @kunalanvithusan1463 ปีที่แล้ว

    I believe in God, but I don't believe in rituals. Rituals are created for the purpose (to achieve peace of mind and happiness) to reach God. At present, only rituals are performed, the purpose of which humans have forgotten. By believing that God exists, it means that I fully believe in my faith. Because man will follow man-made morals in the name of fear. My ideologe God is the only one. I believe but do not believe in any religion or rituals [God==Universe]
    #Religion and rituals are not necessary to reach God, faith alone is enough.

  • @dhineshp8407
    @dhineshp8407 ปีที่แล้ว

    I'm not sure if God exists or not, but just as there is no use for politicians in the country, like that, there is no use for God on this planet.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe ปีที่แล้ว

    24/01/2023

  • @unknownking2895
    @unknownking2895 ปีที่แล้ว

    சார், லாஜிக் பல விடயங்கள் பார்த்தாலும் சில விடயங்கள் பார்க்க முடியவில்லை.ஏன் இதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை எனும் போது, நம் அனுபவம், கற்பனை கொண்டு பார்க்க முடிகிறது.தகவல் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது.அந்த குறிப்பிட்ட வரையறை படிக்கட்டு மாறி மாறிக்கொண்டே போகுது.நாத்திகன் சார்ந்த சூழலில் இருப்பவர் நாத்திகனாக , ஆத்திகம் சார்ந்த சூழலில் ஆத்திகனாக ,இல்லை இரண்டுமே ஏற்கிறார் கள்.அவரவர் சூழலில்.இது எது தான் உண்மை என்று வரையறை கூட புதிராகவே உள்ளது.எல்லாமே கற்பனை தானோ? தனக்கு ஏற்பட்ட அனுபவம் மட்டும் தான் உண்மையா? இல்லை பொய்யை உண்மையாக வேண்டும் என்ற நம்பிக்கையா? எல்லா நம்பிக்கை காலம் இடம் வரையறையா? வாழ்க்கை ஒரு mystery புரிந்து கொள்ள தேவையில்லை.நதிநீர் போக்கில் செல்வதே புதிரை தோண்டி எடுக்க தேவையே இல்லை

  • @Rishan5793
    @Rishan5793 ปีที่แล้ว

    🖤🦾

  • @sethupathi4231
    @sethupathi4231 ปีที่แล้ว

    இத புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு அண்ணா

  • @abishek_999_
    @abishek_999_ ปีที่แล้ว +2

    Atheism🖤

  • @femtogaming
    @femtogaming ปีที่แล้ว

    Will you explain our thoughts vs God .
    Also explain our belive system about God. If you free explain those thing with your perspective bro🤍