|| Flute Basic and Techniq lesson || Flute Bigner promo Tamil || Raagadevan Ramesh || 9952770496.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
  • I take Online Flute Classes with SKYPE
    I give FLUTE NOTES PDF for all Cine songs.
    Marriage and all events India and foreign country......Pls Contact Flute solo Instrumental and KARAOKE..... Raagadevan Ramesh Flutist and Singer from Namakkal 9952770496.
    Raagadevan Music institution is committed with various dimensional Music service. We provide Instrumental Orchestra and Karaoke Solo performance to your family weddings or any other family functions around the world.
    We are providing ONLINE FLUTE, KEYBOARD & SINGING CLASS WITH SKYPE from anywhere in the world. We've students in all age children, Youngsters and Middle aged people as well.
    Click here to buy BASIC LESSONS OF FLUTE :
    www.udemy.com/...
    Click here to buy TECHNIQUE LESSONS OF FLUTE :
    www.udemy.com/...
    Click here to buy A R Rahman & Maestro Ilayaraja song's notes.
    www.udemy.com/...
    join.skype.com...
    singerramesh83...
    www.facebook.c...
    / raagadevanr
    / rrinsta82

ความคิดเห็น •

  • @saravanakumar9618
    @saravanakumar9618 5 ปีที่แล้ว +95

    எனக்கு புல்லாங்குழல் வாசிக்கனும் என்று ஆசை...... அதை நிறைவேற்ற எனது முதல் முயற்சி உங்களது வீடியோ....

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 3 ปีที่แล้ว +2

      எனக்கு புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்
      கொள்ளனும் என்கிற ஆவல்.வயது 63.
      பதிவு விளக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது.நேரில் சந்திக்க விரும்புகிறேன்.🙏

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  3 ปีที่แล้ว

      @@chitrarasuc4944 pls cal 9952770496

    • @santhakumar8084
      @santhakumar8084 3 ปีที่แล้ว +2

      Sir Which one is best in flute..?

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  3 ปีที่แล้ว

      @@santhakumar8084 D or D# any one bigner Flute u want Flute pls Contact 9952770496

  • @smtv1462
    @smtv1462 5 ปีที่แล้ว +70

    அடுத்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்கணும் என்ற உங்கள் எண்ணம் உங்களை மிகப்பெரிய உச்சிக்கு கொண்டு செல்லும் நன்றி

  • @kayathrikayathri2777
    @kayathrikayathri2777 4 ปีที่แล้ว +14

    சும்மா time pass க்கு தா உங்க video பாத்த. ஆனா உங்க video பாத்தருக்கு அப்பரம் எனக்கும் புல்லாங்குழல் வாசிக்கனுனுஆர்வம் வந்தது thanks for your videos

  • @kumarmaran885
    @kumarmaran885 5 ปีที่แล้ว +280

    சாகும் முன்புல்லாங்குழலில் ஒரு பத்து பாட்டாகவாவது வாசித்து விட்டு சாகனும்னு கடந்த நாற்பது து வருசமா புல்லாங்குழலை உடன் வைத்திருக்கிறேன். ஆனால் சும்மா வாசிக்க வருகிறதே தவிர தெளிவாக வரவில்லை கடைசியாக உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றிப் பழகுகிறேன் வாட்சப்பில் தொடர்பு கொள்கிறேன்.

    • @vickyezham3357
      @vickyezham3357 5 ปีที่แล้ว +5

      என்ன மாதிரி புல்லாங்குழல் வாங்களானு கொஞ்சம் சொல்லுங்க...Plz

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  5 ปีที่แล้ว +18

      என்னை போல உங்களை புல்லாங்குழல் வாசிக்க வைக்க முடியும். Call 9952770496

    • @arokiajothi7659
      @arokiajothi7659 5 ปีที่แล้ว +6

      அன்பரே உங்களை போன்றுதான் நானும்

    • @ganeshsun4074
      @ganeshsun4074 5 ปีที่แล้ว

      வாழ்த்துகள் நண்பா

    • @muthukumar9158
      @muthukumar9158 5 ปีที่แล้ว

      நண்பரே வாழ்த்துக்கள் முயற்சி திருவினையாக்கும்

  • @gopinathgs848
    @gopinathgs848 5 ปีที่แล้ว +43

    என்னுடைய நீண்ட நாள் ஆசை சை. அருமையான முயற்சி அண்ணா.
    ஆர்வமுடைய சாமானியனுக்கும் இந்த கலையை கொண்டுசேர்க்கும் உங்களுடைய நல் உள்ளத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @அன்பேகடவுள்அன்பேகடவுள்-வ1ர

    ஏழைகளுக்கும் இசை தரும் இறைவா. நீர் வாழ்க வளமுடன்.

  • @ravivarman5128
    @ravivarman5128 4 ปีที่แล้ว +5

    Sir I am ravi your student...all ready buying your video..now I am playing little little song Usfull for lessons...so thank you for job...

  • @abubakersiddhiqabubakersid7880
    @abubakersiddhiqabubakersid7880 2 ปีที่แล้ว +1

    Thaliva Vera leavel neega vasikerathu

  • @jekenthiranjekenthiran7799
    @jekenthiranjekenthiran7799 4 ปีที่แล้ว +12

    Sir..your great man. ungakitta flute and CD buy panninen ipo all songs I will play so thank you sir.

    • @sampath1578
      @sampath1578 2 ปีที่แล้ว

      Hi, Mr. Jekenthiran, how could you practice? Can I talk to you, please send me your contact number.

    • @rajaraja-vd7kl
      @rajaraja-vd7kl 2 ปีที่แล้ว +1

      Sir I am coimbatore. pl.send dvd details and flute price

  • @harshavarthinithangaraj8065
    @harshavarthinithangaraj8065 5 ปีที่แล้ว +1

    Enoda guruji gifta oru flute kuduthaangah.... but enaku வாசிக்கத்தெரியாததுனால சும்மாவே இருக்கு..... ஒருநாள் நான் கண்டிப்பா வாசிப்பேனு nenachaen..... im so happy now

  • @harivarathan6410
    @harivarathan6410 2 ปีที่แล้ว +2

    நான் இப்போது தான் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு வருகிறேன் நிச்சயம் நான் கற்றுக் கொள்வேன் ஒரு நாளும் முயற்சியை கை விட மாட்டேன்💥🤞

  • @mystichakiya2256
    @mystichakiya2256 3 ปีที่แล้ว +2

    அண்ணா எனக்கு இந்த புல்லாங்குழல் இசை மிகவும் பிடிக்கும். இதை கேட்டால் எனக்கு சாப்பிடவே தோணாது. நான் இதை கற்றுக்கொள்ள மிகவும் ஆசை. நான் புல்லாங்குழல் வாங்கி சரகமபதநிச பாடுவதற்கு துடங்கியுள்ளேன் . ஆனால் இன்னும் பாடல்களை பாட துடங்க வில்லை . அதற்க்கு நீங்கள் தான் துடக்கம். இத்தனைக்கும் நான் ஒரு மலையாளி தமிழின் மீது ஆர்வம். நன்றி.

  • @nishirdhayorithiyorithi1251
    @nishirdhayorithiyorithi1251 4 ปีที่แล้ว +2

    Sir most favourite musical instrument is flute, enku chinna vayasula irundhu flute vaasika aasa , I love flute music ,...tq lots

  • @RajKumar-gg3zi
    @RajKumar-gg3zi 3 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப நாள் ஆசை
    புல்லாங்குழல் இசை வாசிக்க.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @JesusGokul.
    @JesusGokul. 2 ปีที่แล้ว +4

    ஐயா . வணக்கம் 🙏🏻. புல்லாங்குழல் வாசிக்க ரொம்ப ஆசை. உங்களை பின்பற்றுகிறேன்

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  2 ปีที่แล้ว

      Fine any doubt chat my WhatsApp no.9952770496 will guide

  • @sivaprakash8853
    @sivaprakash8853 5 ปีที่แล้ว +16

    எனக்கும் வெகுநாள் ஆசை இப்போது நம்பிக்கை வந்துள்ளது. நன்றி

  • @tangaveltamil8729
    @tangaveltamil8729 4 ปีที่แล้ว +12

    Time la iruku bro... interestu rmba iruku Aana class poga Kaas thaa illa😭😭🤣

  • @arasuranjayadoss
    @arasuranjayadoss 3 ปีที่แล้ว +1

    என் அப்பா நாதஸ்வர வித்வான் எங்களை இசை கல்லூரி சென்று இசை கற்றுக்கொள்ள சொன்னார் ஆனால் நாங்கள் செல்லவில்லை அப்பொழுது ஆர்வம் இல்லை நான் BA படிக்க சென்று படித்து நல்ல வேளையில் இருக்கிறேன் ஆனால் சில கலை நிகழ்ச்சிகளை பார்க்கும் போது இப்போ அதை நினைத்து வருத்தமாக இருக்கு நாமும் இசையை கற்று இருக்கலாமே என்று உங்கள் சேனலை பார்த்து மகிழ்ச்சி நீங்கள் சொல்லி கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சி சார்

  • @hoanestambigabathi9429
    @hoanestambigabathi9429 4 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்
    நான் இந்த
    நிகழ்ச்சியை பஹ்ரைன்னில் இருந்து
    பார்க்கிறேன்
    நான் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டம்
    வெண்ணங்குறிச்சி
    கிராமம்
    உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் பார்த்துக்கொண்டு மகிழ்கிறேன்
    எனக்கும் புல்லாங்குழல் வாசிக்கணும் போல ஆசை இருக்கிறது
    இந்தியா வந்ததும் உங்களை நேரில் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
    உங்கள் சேவை மற்றும் சேனல் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏

  • @4urajkumar
    @4urajkumar 3 ปีที่แล้ว +1

    Super Sir....Very sincere sharing
    I'm very impressed
    .
    RAJ KUMAR MALAYSIA

  • @smile-cc4yx
    @smile-cc4yx 4 ปีที่แล้ว +2

    நீங்க play பண்ற songs ellam apdi suuuper...ah irukku 💐💐

  • @geethavgh2006
    @geethavgh2006 3 ปีที่แล้ว +2

    Sir Naa innikku unga video paarthen beginners ku romba usefulla irukkum motivation and engalalayum vaasikka mudiyumnu nambikka vandhuduchi thank you so much sir, last neenga flute vaasikkum pothu kaettathum enna ariyamal kanne kalangiduchu, supera vaasichinga🙏🙏👍

  • @ENASuriya
    @ENASuriya 3 ปีที่แล้ว +1

    எனக்கு புல்லாங்குழல் இசை ரொம்ப பிடிக்கும்..

  • @ragupathiragu3580
    @ragupathiragu3580 4 ปีที่แล้ว +1

    Unga kitta irundhu dha sir na first ah try panna pooran😍😍😍

  • @revathimurthy5768
    @revathimurthy5768 3 ปีที่แล้ว +1

    Anna 40 years flut an kita eruku music anaku Ramba pudikum nanum kathukanum

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 5 ปีที่แล้ว +43

    Guruve ungala dhaan ivvalavu naalaaga thedikittirukken

  • @vijayakumarphd
    @vijayakumarphd 5 ปีที่แล้ว +6

    It is every much useful.
    I have been watching your videos continuously.

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 4 ปีที่แล้ว

    மிக அருமையாக புல்லாங்குழல் வாசிக்கின்றீர்கள்.Teaching m அருமையாக இருக்கும் என நினைக்கின்றேன்.வாழ்த்துக்கள்.

  • @mahidassgovindaswamy2344
    @mahidassgovindaswamy2344 ปีที่แล้ว +1

    Thank you very much sir 🙏🙏🙏

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம்...நன்றி.

  • @WheelzMayalls
    @WheelzMayalls 4 ปีที่แล้ว +2

    mudhalvan song teared me.. wow toooo good sir .. alaghachaa vanthuruchu

  • @ruskinselvaraju9216
    @ruskinselvaraju9216 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு வயது 40. சிறு வயதிலிருந்து புல்லாங்குழல் வாசிக்க மிகவும் ஆசை. எங்கே வாங்குவது யாரிடம் கற்றுக் கொள்வது என்ற புரிதல் இல்லை. உங்களுடைய வீடியோவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி. இப்போது வாங்க கற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்.

  • @selvamharini3918
    @selvamharini3918 ปีที่แล้ว +1

    ❤❤❤❤ நன்றி

  • @kavinila1730
    @kavinila1730 3 ปีที่แล้ว +2

    My 1st step i watch sir i subrcribe ur chenal.. I follow ur lesson

  • @rajaraj9581
    @rajaraj9581 5 ปีที่แล้ว +2

    tamil la ipdi oru chal la superrrr

  • @thamizhyoutubeupdates8805
    @thamizhyoutubeupdates8805 5 ปีที่แล้ว +1

    Hi sir I am shiva. Last your playing music super!!!👌👌👌

  • @இளையபாரதமே
    @இளையபாரதமே 4 ปีที่แล้ว

    wow!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!................................ sema ...................sir super

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 5 ปีที่แล้ว +1

    Miga arumai anna... kadisiya poongartru songa rmba arumaiya vasichinga anna vazhlthukal ena oru isai.. cha mind blowing ilayaraja sir ku oru hats off

  • @tradingtamil3829
    @tradingtamil3829 3 ปีที่แล้ว +1

    ஐய்யா.எனக்கும் வாசிங்க ஆசைதான்.சூழ்நிலை சரிவராது.இதை பற்றி துளியும் தெரியாது.ஆனால் வாசிங்க ஆசை

  • @edwinprataban2744
    @edwinprataban2744 ปีที่แล้ว

    Ramesh bro Iam edwin...we worked together in Dhronas...

  • @ammunila1206
    @ammunila1206 2 ปีที่แล้ว +1

    Flute basics learning
    More likeit

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  2 ปีที่แล้ว

      Good Anu doubt cal me WhatsApp no.9952770496

  • @MRsm-vf9cn
    @MRsm-vf9cn 5 ปีที่แล้ว +16

    7:23 la neenga add panniruntha bgm situation ku pakka matching.....Therinchu vachinkala theriyama vachinkalanu enaku theriyala ..Anyway superb.....

  • @kasthuryveramuthu8864
    @kasthuryveramuthu8864 5 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சார்..

  • @saro-gq7uo
    @saro-gq7uo 4 ปีที่แล้ว +4

    Loveble Bro..

  • @mittoos1
    @mittoos1 5 ปีที่แล้ว +2

    Nice talk......Thanks sir

  • @ssjothidam
    @ssjothidam 5 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க விளக்கம் ரொம்ப அருமை புல்லாங்குழல் எனக்கு கத்துக்க ரொம்ப நல்ல ஆசை உங்களை சந்திக்க மற்றும் flute விலை தெரியப்படுத்தவும் நன்றி

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 ปีที่แล้ว +1

    Your voice very very beautiful sir ❤ 😍

  • @MahaLakshmi-th8or
    @MahaLakshmi-th8or 2 ปีที่แล้ว +1

    Sir i am beginner for flute I have only a, b, c, g scale. What I do

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  2 ปีที่แล้ว

      Chat My WhatsApp no 9952770496 I will guide

  • @mithunvarma5181
    @mithunvarma5181 5 ปีที่แล้ว +2

    அருமை.....

  • @Harrypotter-pd3nz
    @Harrypotter-pd3nz 3 ปีที่แล้ว +1

    Super brother

  • @janardhan82
    @janardhan82 3 ปีที่แล้ว +1

    Vry useful Sr..

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 4 ปีที่แล้ว +1

    Nenga romba nalla chubby-a irukinga sir🥰😍🤩😊🤗
    Nice appearance 👌
    Flute super sir👍

  • @a.8903
    @a.8903 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @hariskumar1997
    @hariskumar1997 5 ปีที่แล้ว +1

    Thank u very much for this video sir.

  • @ratchakanjaga
    @ratchakanjaga 5 ปีที่แล้ว +7

    Super sir i don't know any prior flute knowledge, but i want to know flute instrument from you sir,
    Plese give instruct me sir

  • @harshamohan748
    @harshamohan748 5 ปีที่แล้ว +1

    Namasthe sir i like your heart touching flute songs

  • @ruhannath8914
    @ruhannath8914 4 ปีที่แล้ว

    Anna I m from assam and you are vedios veri nic des sir

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 3 ปีที่แล้ว +1

    Pudhusa kathukka C Natural vangittaen Sir any problem?

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  3 ปีที่แล้ว +1

      No problem

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 3 ปีที่แล้ว +1

      @@RaagadevanRamesh thank you Sir.. I started to learn basic through your TH-cam videos.. if i need a classes i will contact you..

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do ปีที่แล้ว

    அண்ணா எனக்கு music னா ரொம்ப பிடிக்கும். Flute கத்துக்கணும் னு ஆசையா இருக்கு. நீங்க எந்த ஊர். Pls சொல்லுங்க 🙏🏻

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 5 ปีที่แล้ว +2

    Super sir.....

  • @logeswaranr.ragharean9729
    @logeswaranr.ragharean9729 3 ปีที่แล้ว +1

    How to buy flute Sir ..I’m from Malaysia ..I can’t find any nice flute here

  • @Hariharan-os6vr
    @Hariharan-os6vr 3 ปีที่แล้ว +1

    Anna nan srilanka Eanakku chinna vayathil irunthu music padikkanum flute violin Ellam vasikkanum endru mihap periya aasai kanavu latsiyam aanal nan padiththa schollil music illai iruppinum music padikkanum enum aasai Enna viddu pogavillai Nan sagum varai pohavum pohathu ungal videovai parkkum pothu aasaiyil azhugaithan varuhirathu Ennal flute vasikka mudiyuma Anna

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  3 ปีที่แล้ว

      Surely....cal me 9952770496 I will guide

  • @gokulnathragothaman1000
    @gokulnathragothaman1000 5 ปีที่แล้ว +2

    no words...nice..

  • @infantprabhu6887
    @infantprabhu6887 5 ปีที่แล้ว +2

    Super na

  • @madhankumarav1945
    @madhankumarav1945 ปีที่แล้ว

    C scale beginnerku suit aguma bro na adhudhan buy paniruken please help me to move next step

  • @ajanathajaynath7769
    @ajanathajaynath7769 4 ปีที่แล้ว +1

    I am from Sri Lanka how to get your DVD sir

  • @thalapathithalapathi2987
    @thalapathithalapathi2987 4 ปีที่แล้ว

    Sir movies song vaasikka entha scale flute venum please reply pannunga sir please please please please sir

  • @devikajai3297
    @devikajai3297 4 ปีที่แล้ว +1

    Oru flutekku evlavu sir vanguveenga naan eppadi vanguvathu plz sollunga sir ,neenga romba supera flute vasikkirenga sir

  • @velliyangiri5439
    @velliyangiri5439 3 ปีที่แล้ว

    அருமை

  • @KishorKumar..
    @KishorKumar.. 4 ปีที่แล้ว +1

    Bro nan ippa thaan puthusa bansuri flute vaangunen ana athula rubber sponge ulla vachurukanga.Sound varala.Atha remove pannanuma

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  4 ปีที่แล้ว

      No

    • @KishorKumar..
      @KishorKumar.. 4 ปีที่แล้ว

      @@RaagadevanRamesh Thanks bro.But sound varla bro.enna reason bro

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  4 ปีที่แล้ว

      @@KishorKumar.. cal me

    • @KishorKumar..
      @KishorKumar.. 4 ปีที่แล้ว

      @@RaagadevanRamesh ok bro.mobile number kudunga bro

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  4 ปีที่แล้ว +1

      @@KishorKumar.. 9952770496

  • @nagarajan3881
    @nagarajan3881 4 ปีที่แล้ว

    Super sir
    Very clear speech....

  • @ruhannath8914
    @ruhannath8914 4 ปีที่แล้ว

    I m not andar stennig bat you are vedio veri nic

  • @kuzhanthairaj8613
    @kuzhanthairaj8613 3 ปีที่แล้ว +1

    அண்ணா..! புல்லாங்குழல் இசைக்கும் மயங்காதவர் உண்டோ...? எனக்கும் Flute வாசிக்க வேண்டும் என்று மிகவும் ஆசை...! எப்படி ஆரம்பிப்பது..? உங்களை எப்படி தொடர்பு கொள்வது..! எந்த மாதிரி flute வாங்குவது..?

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  3 ปีที่แล้ว

      Chat my WhatsApp no.9952770496 I will guide

  • @venkateswaran.k
    @venkateswaran.k 4 ปีที่แล้ว

    learned previously with 8 hole flute knows some basics.. Is it possible to continue with 8 hole flute for tamil film songs...

  • @shreegopalan5025
    @shreegopalan5025 4 ปีที่แล้ว +1

    Please Anna I don't know where to buy flutes and to order n how much..

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  4 ปีที่แล้ว

      Pls cal 9952770496

    • @shreegopalan5025
      @shreegopalan5025 4 ปีที่แล้ว +1

      @@RaagadevanRamesh Anna I will call you tomorrow . TQ Anna.GOD BLESS YOU.

  • @gowthamss1121
    @gowthamss1121 2 ปีที่แล้ว +1

    Anna what is the price of the flute? If you say the the I can buy it anna

  • @artvision1960
    @artvision1960 4 ปีที่แล้ว +4

    Hi Sir,
    I'm from sri lanka. I can play flute . But I'm unable to buy good quality flute. Can you help me please.

  • @lebinraj5080
    @lebinraj5080 4 ปีที่แล้ว

    Super brother thanks 🙏🙏👍

  • @rainbowlab2054
    @rainbowlab2054 5 ปีที่แล้ว +1

    Finishing super sir, 👏👏👏

  • @sumithrar1481
    @sumithrar1481 3 ปีที่แล้ว

    Thank you sir , I have doubt wheezing prblm iruka person flute play panna mudiuma any prblm varuma plz clarify sir

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  3 ปีที่แล้ว

      Pls cal I will guide..but play pannina Nalluthu

  • @jaganjagan2642
    @jaganjagan2642 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா நான் வாட்ஸ்அப் இல் தொடர்பு கொள்ளலாமா

  • @pravinkeys3048
    @pravinkeys3048 3 ปีที่แล้ว +1

    Beginners g flute vangalama

  • @vinishlee8164
    @vinishlee8164 4 ปีที่แล้ว

    Eanakku piditha music pullakulal isaithan

  • @elrois4340
    @elrois4340 4 ปีที่แล้ว +1

    Which flute is easy to learn 8 holes or 6 holes?

  • @sudhakarsudhakar4112
    @sudhakarsudhakar4112 3 ปีที่แล้ว +1

    ஒரு சவுண்டாவது வர வைக்கனும்னு ஆசை பிரதர் ரொம்பநாலா

  • @chandrans3626
    @chandrans3626 3 ปีที่แล้ว +1

    Sir can you please tell the cost for basic carnatic flute

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 5 ปีที่แล้ว +2

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri

  • @dhandapanipani5595
    @dhandapanipani5595 4 ปีที่แล้ว +1

    I like you so match your flout nanum kathukanumnu like panran sir

  • @SivaKumar-lr3pg
    @SivaKumar-lr3pg 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா புல்லாங்குழல் வலது & இடது கையில் வாசிக்க தனி தனியாக உள்ளதா அல்ல இரண்டிற்கும் ஒன்றா ?

  • @mostwantedwolf854
    @mostwantedwolf854 3 ปีที่แล้ว +2

    Sir eppdi continue va flute vachikurathu plz konja comments pannunga

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்.நன்றி.

  • @SIPSEDanialAbishiek
    @SIPSEDanialAbishiek 4 ปีที่แล้ว +1

    My life oour achiment sir

  • @s.r.harini8612
    @s.r.harini8612 3 ปีที่แล้ว +1

    Sir, I want Flute for Practice how much sir...

  • @sakthibooshan9166
    @sakthibooshan9166 5 ปีที่แล้ว +1

    Very nice sir I am Shakti

  • @sabarisivasai
    @sabarisivasai 5 ปีที่แล้ว +1

    Anna super thank you so much

  • @MariMarine
    @MariMarine 4 ปีที่แล้ว +1

    Im going to start learning bro which is best to buy for me a beginners 👍🏻 please suggest me thanks

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 5 ปีที่แล้ว +1

    Respective one simple great individual entertainment 👍🏾

  • @rajaraja-vd7kl
    @rajaraja-vd7kl 3 ปีที่แล้ว

    flute practice cd 2 nos. how many rupees sir

  • @senthilrajamurugesan586
    @senthilrajamurugesan586 3 ปีที่แล้ว +1

    Namakkal perumai