மிகவும் அருமை. இதுவரை நான்பார்த்த புல்லாங்குழல் இசையை கற்றுக்கொள்ள, வாசிக்க ஆரம்பிக்கின்றவர்களுக்கு இதுபோல் ஒரு மிக எளிமையான விளக்கத்தை கொடுத்தவர்கள் யாருமில்லை. அநேகமானவர்களுக்கு புரியும் விதமாக அமைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புல்லாங்குழல் வாசித்து பழக ஆசைப்படுபவர்களுக்கு எளிமையாக புரியும்படி கற்றுத்தரும் சிறந்த ஆசிரியர் நீங்கள்... நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் வரப்பிரசாதம்... மேலும் பல பல வீடீயோக்கள் நீங்கள் பதிவிட வேண்டும் அண்ணா.... நீங்கள் நீடூழி பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... ஏழைக்குடும்பத்தை சார்ந்தவர்கள் முதலில் என்ன விலையில் புல்லாங்குழல் வாங்கலாம்... உங்கள் அறிவுரை தேவை அண்ணா முடிந்தால் உங்கள் வாட்சாப் எண் பதிவிடுங்கள்
Sir. You are not going to believe this. I watched your video about how to choose a flute and other important things you have discussed. I bought the flute in the evening right away after seeing your video. Followed your instructions, surprisingly I am able to play all swaras. Since I'm learning carnatic music and learning veena I was able to follow and play the flute. My husband who doesn't went to any such music classes also played the flute followed your instructions, mind blowing teaching. Hats off to you. You're doing an incredible service to the flute lovers. May God bless you with all the happiness and prosperity 🎉💐🎊
Thank you so much for your positive comments. Really it will help me to move forward and make me realised whatever I am doing is good only. நன்றி. வாழ்த்துக்கள் உங்கள் பயிற்சிக்கு.
Please Share and SUBSCRIBE..... Thanks for watching. Get more songs with Notes in my channel.Flute Beginners and people who loves to learn FLUTE --- Yes, This channel is for you... and also for Music Lovers, Learners,....Please give your valuable Feedback.
I just started today,I played ga sa ri ma now, have to continue others If Flute positioning is well with the centre of the lips,we will get it very quick, if you find it difficult, actually I'm finding it difficult to place it right,use mirror to correct your position. 🥳
This is the first time watching your video.. And without any hesitation I subscribed the channel.. I see a lot of commitment towards the teaching you do.. Am going buy a flute and start to learn.. Thanku so much for the video..
Bro, iam a beginner. Your explaining each and every small things, what beginner need. Your way of teaching is excellent. Keep it up bro. All the very best 🤗
Sir beginners learn pandrathuku western(bansuri)6 holes fingering panna easiya irukkumnu solranga but neenga karnatic(8 holes) beginnersku solringa adha pathi oru video podunga sir...tamil cinema songs karnatic flutela easiya play panna mudiyuma sir.ethu easynu sollunga sir....
You are really great. Very good teaching with great patience. I am a beginner. Your humble nature will take you to great heights. God Bless You. Help me in choosing a flute. Thanks
Thank you Brother ur teaching way is good I bought a flute recently but I'm fully beginner don't know nothing but ur class could help me to compose and I'm wellverse in keyboard but flute is completely new
Sir neenga ovvoru class aa videos podunga...I mean class 1 la basics class 2 la next process class 3 la next process andha maadhiri class wise potinganaa learners ku easy aa irukkum...illanaa indha process ku aprm edhu paakradhu nu confuse aagudhu....i hope u'll accept my request....hats off to your work👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
Hi anna, bought a new flute as per your advise and practicing with your video.. Hope i can learn well.. Your video is very helpful. thank you and pls keep posting your lessons..
வாழ்த்துக்கள் நண்பரே 👍👌 மிகவும் சிறப்பாக கற்பித்து தருகின்றமைக்கு. 🤝🤝. இப்படி ஒரு வசதியான இலகுவான வழிமுறைகள் இருந்தும் நாம் கற்றுகொள்ளமல் இருப்பது எங்களின் தவறு. நன்றி 🙏🌄🌅
ரொம்ப அருமையா, நிதானமா சொல்றீங்க, Bro. நல்லா அனுபவிச்சு சொல்லிருக்கீங்க. "ம" வரவே மாட்டேங்குது. ஆனா, விடற மாதிரி இல்ல. And, for information, I am 60+, Bro. மிக்க நன்றி.
@@FluteTamil Dear Bro, படத்தில் இருப்பது எனது தாயார். நானும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன்தான். எனக்கு ஒரு தகவல் வேண்டும். நான் இருப்பது ஹைதராபாத். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய புல்லாங்குழல் 4 1/2 கட்டை. அப்போது எனக்கு தெரியாது. இப்போது நீங்கள் சொன்ன app ஐ instal செய்து பார்த்ததில் அது முறையாக tune செய்யப்படவில்லை என்று தெரிகிறது. முறையாக tune செய்த புல்லாங்குழலை courier ல் அனுப்பும் கடைகள் இருந்தால் தெரிவித்தால் நன்றி உடையவன் ஆவேன்.
@@sarangapanisrinivasan6070 ok bro.. எந்த ஷாப்பும் இப்ப கூரியர் பண்றதில்ல.. நான் flute வாங்கி கொடுக்க ஆரம்பிக்கப் போறேன். இன்றைக்குகூட 3 flute கூரியர் பண்ணப் போறேன். நேற்று என் போஸ்ட் நீங்க பார்க்கலையா..
Absolutely fantastic, bro! I truly appreciate your dedication. As a fellow flute enthusiast, I'm thoroughly enjoying your lessons. Thanks for your effort!
Your advice about the first step to give full respect to the instrument and art is so nice bro, I will do it when i get my first flute in one week :) Keep going, you are doing a great help to all of us newbies
Very useful video But this excersize takes atleast two months bro... Within 10 days impossible.... And second speed atleast another 3 months 🤣 But very useful Leak detecting technique.. Flute cleaning technique noone said... Very useful bro
மிகவும் அருமை. இதுவரை நான்பார்த்த புல்லாங்குழல் இசையை கற்றுக்கொள்ள, வாசிக்க ஆரம்பிக்கின்றவர்களுக்கு இதுபோல் ஒரு மிக எளிமையான விளக்கத்தை கொடுத்தவர்கள் யாருமில்லை. அநேகமானவர்களுக்கு புரியும் விதமாக அமைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்னை ஊக்குவிக்கும் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. .
@@FluteTamil I completely agree. from the explanation of sa ri ga ma pa tha ni sa you have done a great job. Thanks a lot.
புல்லாநன்றி அண்ணா
@@FluteTamil 👍
SOOOOOPER NICE EASY PRESENTATION🌹🌹🌹🌹
நீங்கள் ரொம்ப நல்லாருக்கனும். வாழ்த்துக்கள்...
உங்கள் அன்பிற்கு நன்றி..
வாழ்த்துக்கள் சகோதரரே.மிகவும் தெளிவாக சொல்லி தருகிறீர்கள்.நன்றி
நன்றி 🙏
புல்லாங்குழல் வாசித்து பழக ஆசைப்படுபவர்களுக்கு எளிமையாக புரியும்படி கற்றுத்தரும் சிறந்த ஆசிரியர் நீங்கள்... நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் வரப்பிரசாதம்... மேலும் பல பல வீடீயோக்கள் நீங்கள் பதிவிட வேண்டும் அண்ணா.... நீங்கள் நீடூழி பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... ஏழைக்குடும்பத்தை சார்ந்தவர்கள் முதலில் என்ன விலையில் புல்லாங்குழல் வாங்கலாம்... உங்கள் அறிவுரை தேவை அண்ணா முடிந்தால் உங்கள் வாட்சாப் எண் பதிவிடுங்கள்
நன்றி. உங்கள் அன்பிற்கு.
I watched many videos, you are the only person who showed and taught correct fingering position. Thanks
Thank you 🙏
4:54 முதல் முறை நான் விளக்கம் கேள்வி படுகிறேன். அருமை அருமை 🙏🙏
நன்றி.. நன்றி...
என் போன்றோருக்கு பயனுள்ள பதிவு , நன்றி
நன்றி..
அருமை ஐயா அருமையான புல்லாங்குழல் கற்றுக் கொள்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது நன்றி
நன்றி ஐயா.
Sir. You are not going to believe this. I watched your video about how to choose a flute and other important things you have discussed. I bought the flute in the evening right away after seeing your video. Followed your instructions, surprisingly I am able to play all swaras. Since I'm learning carnatic music and learning veena I was able to follow and play the flute. My husband who doesn't went to any such music classes also played the flute followed your instructions, mind blowing teaching. Hats off to you. You're doing an incredible service to the flute lovers. May God bless you with all the happiness and prosperity 🎉💐🎊
Thank you so much for your positive comments. Really it will help me to move forward and make me realised whatever I am doing is good only. நன்றி.
வாழ்த்துக்கள் உங்கள் பயிற்சிக்கு.
மிக அருமை சகோ. அற்புதமாக முக்கியமாக எளிமையா விளக்கியிருக்கீங்க. சூப்பர். நானும் முயற்சிக்க போகிறேன். நன்றி
மிகவும் எளிமையாகவும், பயன் உள்ளதாகவும், உற்சாகமூட்டும் வார்த்தைகள்.. நன்றி சகோதரரே🙏
நன்றி சகோதரரே...🙏
அன்புவூற்றான ஆசான் அவர்களை வணங்குகிறேன்.... வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் 🙏
நன்றி. நன்றி ♥️🙏
Anna unga anumber
மிகவும் எளிய முறையில் புரியும் தன்மையில் தங்கள் தங்களின் வீடியோ உள்ளது மிகவும் நன்றி🤝
நன்றி.
Enna oru porumaiya sollitharinga arumai sir rem a nanri
நன்றி...
எளிமையான விளக்கம் bro...
As a Beginner You are Helping us to Start
Thanks bro 🙌🙌🙌
Thanks
Sooooooooooper ஜி
Thanks ji.
Please Share and SUBSCRIBE.....
Thanks for watching. Get more songs with Notes in my channel.Flute Beginners and people who loves to learn FLUTE --- Yes, This channel is for you...
and also for Music Lovers, Learners,....Please give your valuable Feedback.
O
I laooryokiii
நன்றி நன்றி எனது கனவு நிறை வேறும் அருமையாக புரிந்தது
👌வாழ்த்துக்கள்👍
@@anitish03 நன்றி..
மிகவும் அருமை 💐💐💐👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻...
நன்றி 🙏
மிகவும் அருமையான பதிவு. நன்றி.
நிறைய பதிவுகளை எதிர்பாருக்கின்றோம் ஐயா...
நன்றி 🙏
Super thank you so much very nice clear explanation
Thank you 🙏
I just started today,I played ga sa ri ma now, have to continue others
If Flute positioning is well with the centre of the lips,we will get it very quick, if you find it difficult, actually I'm finding it difficult to place it right,use mirror to correct your position. 🥳
Great. Yes. Starting with mirror is good idea. Thanks and All the best.👍🙏
மிகவும் அருமையான விளக்கம்
நன்றி.
Thanks anna endha channel layu ungala mathiri explain panala thank you anna
Thank you 🙏
Yen son veetla irundhu padikiran so pls eacy method video onnu podunga and thanks for the explanation vallthukkal bro 🙏🙏🙏
Thank you.
Please watch easy songs flute tutorial in my playlist.
கற்பித்த விதம் அருமை நந்றி
நன்றி 🙏
Na Innaiku tha bro flute vanuguna unga video romba useful la irunthuchu thanks bro
Thanks bro..
நன்று. நாங்கள் உங்களை பயன்படுத்திக்கொள்கிறோம்
Really mind blowing explanation especially epadi first day use pannanum nu sonathu pudichiiruthathu
Thank you for your lovable comments.
Super and what I wanted. Excellent
and very clear.
I don't know anything in music.
Thank you 🙏
🙏Your way of teaching is very super 🙏
Thank you
This is the first time watching your video.. And without any hesitation I subscribed the channel.. I see a lot of commitment towards the teaching you do.. Am going buy a flute and start to learn.. Thanku so much for the video..
Thank you 🙏
Thanks a lot brother. God bless you.
Thank you 🙏
Sir u r not at all a beginner....super ..
Thanks
The way of teaching is very, very good anna. Please do video like this, always we are waiting to watch your videos.
Thank you.
Thank you sir romba useful la irunthichi
Thank you. 😊
THANK YOU SUPER AWESOME ENERGETIC SUPER ENERGY HERO BRO FOR YOUR AWESOME BLESSINGS AND VALUABLE GUIDANCE 🙌
Thank you 🙏
Bro, iam a beginner. Your explaining each and every small things, what beginner need. Your way of teaching is excellent. Keep it up bro. All the very best 🤗
Thank you so much for your lovable comments.
Sir beginners learn pandrathuku western(bansuri)6 holes fingering panna easiya irukkumnu solranga but neenga karnatic(8 holes) beginnersku solringa adha pathi oru video podunga sir...tamil cinema songs karnatic flutela easiya play panna mudiyuma sir.ethu easynu sollunga sir....
You are really great. Very good teaching with great patience. I am a beginner. Your humble nature will take you to great heights. God Bless You.
Help me in choosing a flute. Thanks
Thanks for your message and support.
Super.sir . Valzha Valamudan.
Thank you
Thank you Brother ur teaching way is good I bought a flute recently but I'm fully beginner don't know nothing but ur class could help me to compose and I'm wellverse in keyboard but flute is completely new
Thank you brother.
Very good explanation.Thank you brother. May God bless you.
Thank you brother.
நான் இலங்கையை சார்ந்தவன் அற்புதமான விளக்கம்.
நன்றி 🙏
Vallga valamudan, 🌹
நன்றி
Sir neenga ovvoru class aa videos podunga...I mean class 1 la basics class 2 la next process class 3 la next process andha maadhiri class wise potinganaa learners ku easy aa irukkum...illanaa indha process ku aprm edhu paakradhu nu confuse aagudhu....i hope u'll accept my request....hats off to your work👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
Good idea. Thanks for your valuable suggestion. I will make it. Thank you.
Happy to hear your response sir...thank you....
your teaching is superb!
Thank you 🙏
Thank you so much Anna, you inspired and created great interest, iam an absolute begginer using you vedio perfectly,thanks
Thank you
மிக மிக அற்புதம் சகோ
மிக்க நன்றி சகோ..
What a great teacher you’re! Amazing
Thank you
Super super sago.. Today I bought fruit..started to learning today from this video
Thank you. All the best.
@@FluteTamil thank you sago..
Hi sir.. From malaysia...
Very much appreciated with your explanation. Have to find flute.. Maybe not so easy as india...
Thanks for the guidance
Thank you.
Thank you so much for bringing this video.... I got confidence after starting practicing like shown in this ...
Thank you 🙏
@@FluteTamil Always welcome Sir
Very useful for beginners
Thank you
அருமை அருமை சூப்பர்
நன்றி.
Nice lesson...I'm beginners in flute...thank you
Thank you for your support
Please SUBSCRIBE.
Super bro....semmaiya explanation kuduthinga....adutha video kaga waiting.... Keep rocking bro....👍👍👍
Thank you unga support ku..
Very good beginning lesson sir super
Thank you.
Hi anna, bought a new flute as per your advise and practicing with your video.. Hope i can learn well.. Your video is very helpful. thank you and pls keep posting your lessons..
Thank you very much.
All the best.👍
Excellent. Very helpful video for beginners who enjoy the flute and wish to play well for themselves
Thank you.
Very very good teaching sir
Thank you.
வாழ்த்துக்கள் நண்பரே 👍👌
மிகவும் சிறப்பாக கற்பித்து தருகின்றமைக்கு. 🤝🤝. இப்படி ஒரு வசதியான இலகுவான வழிமுறைகள் இருந்தும் நாம் கற்றுகொள்ளமல் இருப்பது எங்களின் தவறு. நன்றி 🙏🌄🌅
ஊக்கம் கொடுக்கும் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..
@@FluteTamil மிக பனிவன்புடன் வரவேற்கின்றேன்🤗🤗🤗🌄🌄🌌🌌🌅🌅
ரொம்ப அருமையா, நிதானமா சொல்றீங்க, Bro. நல்லா அனுபவிச்சு சொல்லிருக்கீங்க. "ம" வரவே மாட்டேங்குது. ஆனா, விடற மாதிரி இல்ல. And, for information, I am 60+, Bro. மிக்க நன்றி.
உங்களுடைய அன்பான பதிவுக்கு மிக்க நன்றி.. உங்களுடைய ஆசிர்வாதம்.. உங்கள் முயற்சி வெற்றியடைய என் சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்..
@@FluteTamil Dear Bro,
படத்தில் இருப்பது எனது தாயார். நானும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன்தான்.
எனக்கு ஒரு தகவல் வேண்டும். நான் இருப்பது ஹைதராபாத். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய புல்லாங்குழல் 4 1/2 கட்டை. அப்போது எனக்கு தெரியாது. இப்போது நீங்கள் சொன்ன app ஐ instal செய்து பார்த்ததில் அது முறையாக tune செய்யப்படவில்லை என்று தெரிகிறது. முறையாக tune செய்த புல்லாங்குழலை courier ல் அனுப்பும் கடைகள் இருந்தால் தெரிவித்தால் நன்றி உடையவன் ஆவேன்.
@@sarangapanisrinivasan6070 ok bro.. எந்த ஷாப்பும் இப்ப கூரியர் பண்றதில்ல.. நான் flute வாங்கி கொடுக்க ஆரம்பிக்கப் போறேன். இன்றைக்குகூட 3 flute கூரியர் பண்ணப் போறேன். நேற்று என் போஸ்ட் நீங்க பார்க்கலையா..
@@FluteTamil நான் இப்போதான் பார்த்தேன், சார். I have texted to you over your whatsapp number. Thank you.
Excellent teacher 👏👏👏🙏🙏🙏🙏
Thank you 🙏
Vera level bro... your Way of explanation is sooo gooood, and it stimulate my curiosity in flute music.
Thank you very much bro..
It's my pleasure bro, inspired videos Full of valuable informations, keep going.
அருமையான கோச்சிங். இந்த "ம" ஸ்வரம் மட்டும் வாசிப்பதற்கு கஷ்டமாக உள்ளது.
thanks bro, really superb, all u said is pakka for a beginners like me.❤️ lots of love from kerala
Thank you bro.
nalla clear ah explain panninga bro nice
Thank you bro.
Tq for the video anna.
Nalailendhu start panna poren
Inaki thaan vaangunrn
வாழ்த்துக்கள்..
Beautiful explanation you r a good teacher Y having good capacity sir we r waiting for more videos
Thank you.
பிளிஸ் என் ஆசை யை யாராவது நிறைவேற்றுகள் ஒங்க சப்போட் 😭😭😭😞😭😭😞😭😭😞😞😭😞😭😞😭😞😞😏😏😏😏😏😏🥺😏😏🥺🥺😏😏🥺😏🥺😏🥺😏
Very helpful video, Please upload thyagaraja and Annamayya kirtans with notes. Its a request please do.
Thank you. I will try..
Absolutely fantastic, bro! I truly appreciate your dedication. As a fellow flute enthusiast, I'm thoroughly enjoying your lessons. Thanks for your effort!
Thank you 🙏
Classic bro
Only few people can convey things
U will be a good teacher
Thank you. 🙏
Thank you ....clarity and motivation given clearly!
Thank you.
Very thanks bro ..... I love your explanation
Thank you.
Nice video... Very useful for beginners like me
Thank you 😊
Too easy and more helpful bro ...tq
Thanks bro
செம்ம 👍💪
Thank you sir great explanation
Thank you 😊
Hope u r doing great. U r molding people nicely and also u r repling to comments. Marvelous. Bravo!!!
Thank you 🙏
செம தெளிவு
நன்றி.
Your advice about the first step to give full respect to the instrument and art is so nice bro, I will do it when i get my first flute in one week :) Keep going, you are doing a great help to all of us newbies
Thank you so much.
very well explained !! Thanks
Thank you 🙏
Excellently explained
Thank you
your videos are really great and helpful, thank you for the image, following your channel to overcome the challenges 🙏🙏
Thank you 🙏
Thanks 🔥❤️
Sema naa, easy a irukku 😍😍
Nandri...
அருமையான பதிவு....நன்றிகள் கோடி......
Nandri.
Thank you so much for the tutorial
Thanks
Sir, Very useful this video in beginers
Thank you.
Naan innu intha video va paathutu irukean bro ....this is my 15th time
Oh.. try. You can get it. Thanks.
Very useful video
But this excersize takes atleast two months bro... Within 10 days impossible.... And second speed atleast another 3 months 🤣
But very useful
Leak detecting technique.. Flute cleaning technique noone said... Very useful bro
Thank you 🙏
Wow... Thank you so much sir it's amazing. It's really helpful
Thank you
நன்றி அண்ணா நானும் தற்போழுதுதான் ஆரம்பிக்க போகிறேன்
வெற்றிகரமாக தொடங்குங்கள்.. வாழ்த்துக்கள்..
Useful tips bro....keep it up
Thank you bro.
Very great sir... Super
Thank you.
Romba thanks bro🙏🏻🙏🏻neenga vachuruka flute enga vanguninga
Please whatsapp. 9789859969
மிக்க நன்றி
நன்றி
സൂപ്പർ bro
Super sir. I am learning Hindustani flute. It will be useful for me too.
Thank you Yokesh.