மக்களை ஏழ்மையில் வைத்திருக்கும் திருட்டு திமுக கோடிகளை கொள்ளையடித்து அதில் சிறிய தொகையை ஓட்டுக்கு பணம் கொடுத்து நாட்டை நாசமாக்கி வருகிறார்கள் தகுந்த ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்து திருட்டு திமுக அதிமுக களவாணிப்பய காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட தகுதியற்ற கட்சியாக அறிவிக்க வேண்டும்
நியூஸ் தமிழ் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்.தேர்தல் ஆணையம் தன் கடமையை செய்யுமா?இப்படி அப்பட்டமாக தவறு நடப்பதை கண்டுகொள்ளாமல் பெரும் துரோகம் இழைக்கிறது தேர்தல் ஆணையம் நாட்டிற்க்கு.
நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அதேபோல அந்த தேமுதிமுக சகோதரிக்கு அவர்கள் பாதம் தொட்டு வாழ்த்துகிறேன். கொஞ்சம் படித்த இளம் பெண்கள் கூட சுயமரியாதையை இழந்து தனது உரிமையை 500 ரூபாய்க்கு விற்கும் எனது தமிழக பெண்கள் மத்தியில், ஒரு தன்மான சிங்கம் இந்த சகோதரியின் ஒரு ஓட்டு போதும் ஐயா, அந்த தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வெற்றி பெற்றுவிட்டது.
பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், நீங்கள் யார் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றிர்களோ அவர்களுக்கு வாக்கு செலுத்தி என்ன தான் பணநாயகம் ஆட்டம் போட்டாலும் இறுதியில் உண்மை ஜனநாயகமே வெல்லும் என்று உணர்த்துங்கள். அத்தருணத்தில் மலரும் ஜனநாயக மலரின் மணம்.
இந்த மாதிரி வாக்காளர்கள் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு விடிவு காலம் இல்லை. இவர்களுக்கு எதுவும் நடந்தால் யாரும் உதவி செய்ய முன்வரக்கூடாது அப்படியே சாகவிடுங்கள்
தென்மாவட்ட மக்கள் நல்ல வசதியானவர்கள் ஏன் இப்படி ரூபாய்க்கு ரைடு அலையறாங்க கடவுளே ப்ப நாங்க செங்கல்பட்டு மாவட்டம் இது போல் ஊரே போய் துட்டு வாங்கலை சீ என்ன காசுன்னா இப்படி பிள்ள குட்டிங்களகவனிக்காமல் ஓடுவிங்களா
அது என்னடா தேர்ந்து எடுத்து ரெண்டு பேரு கிட்ட மட்டும் கேட்டுட்டு இருக்க? எல்லா அரசியல் கட்சி பிரச்சார மேடையும் இப்படித்தான். இது என்ன இயக்க அரசியல் நடத்தும் திக பிரச்சார மேடையா பணம் இல்லாமல் கூட்டம் கூட.
எல்லா செய்தி சேனல்களுக்கும் காசு கொடுத்து லஞ்சம் கொடுத்து உங்கள் பக்கம் இழுத்து விட்டீர்கள் ஆனால் இவர்கள் ஒருவரை மறந்து விட்டீர்களே அப்பு ..இந்த செய்தி சேகரிப்பாளர்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தால் இந்த அளவிற்கு ..செய்தி போட்டிருக்க மாட்டார்கள் அல்லவா.?
சிறப்பு மிகச் சிறந்த துணிவு மிக்க செய்தியாளர்.
துணிவு மிக்க பதிவு கோடி வாழ்த்துகள் 🔥🔥🔥🔥
Super Anna
Super excited
Rajesh sir pottu odanga vitturathenga dmk vidiya aatchi avalam valiyaa varattum.
காசு வாங்கி ஓட்டு போட்டீர்களே இனி 5 வருசம் தெருவுக்குபோங்க போங்கடி😅😅
இப்படி ஒரு ஊடகம் சிறந்த துணிவு மிக்க செய்தியாளர்.புரட்சி வாழ்த்துகள்
அரசியல்வாதிகளை விட மிக மோசமானவர்கள் வாக்காளர்கள் தான்... நீங்கள் திருந்தாத வரை அரசியல்வாதிகள் திருந்த மாட்டார்கள்....
Yes brother
மக்களை ஏழ்மையில் வைத்திருக்கும் திருட்டு திமுக கோடிகளை கொள்ளையடித்து அதில் சிறிய தொகையை ஓட்டுக்கு பணம் கொடுத்து நாட்டை நாசமாக்கி வருகிறார்கள் தகுந்த ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்து திருட்டு திமுக அதிமுக களவாணிப்பய காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட தகுதியற்ற கட்சியாக அறிவிக்க வேண்டும்
Varumai
உண்மை
வறுமையிலும் நேர்மை நம் பண்பாடு
நியூஸ் தமிழுக்கு என் முதல் வணக்கம் உண்மையை உண்மை வெளி
Sama an
உங்கள் ஊடகங்களுக்கு நன்றி..... நாம் தமிழர்...
50 வருடமாக நாடு நாசமா போனதுக்கு காரணம்,,அரசியல் அமைப்புக்கள், இல்லை,,,, இந்த மாதிரி கேடு கெட்ட , பொது ஜனம் தான்😭😭😭
Yes true
Yes 💯💯
வாழ்க ராமசாமி மண் பகுத்தறிவு மண் சம்பாதிக்கும் மக்கள் பாவம் தமிழகம்
💐நான் பார்த்த நியூஸ் சேனல் நீங்க ஒரு ஆள் மட்டும் தான் உண்மையை பேசுறீங்க 🤝 ... வாழ்த்துக்கள்
Yes
Soodu soranai vetkam maanam irukum ore channel
500 பணத்தை வாங்கிக்கொண்டு ஒட்டு போட்டுட்டு வருஷம் முழுவதும் பிச்சை எடுங்க மக்களே.. எவ்ளோ பட்டாலும் திருந்தவே மாடீங்க
அறுவறுப்பாக உள்ளது.... ஒவ்வொரு தேர்தலிலும் தோற்பது தேர்தல் ஆணையமே.... என்னால் எதுவும் செய்யமுடியவில்லை
தமிழ்நாட்டின் ஆண்மையுள்ள ஊடகம் 🔥🔥🔥🙏🏽🙏🏽🙏🏽
வேலைக்கு போனாலும் ₹500 கிடைக்காது ஆனால் அரசியல்வாதிக்கு எப்படி கிடைக்குது பணம் எல்லா மக்கள் மக்கள் மக்கள் பணம்
2026 வரை ஈரோடு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைக்க வேண்டும்
இந்த ஒரு ஊடகம் மட்டுமே தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியாது கட்சி ஊடகங்கள் தவிர அனைத்து ஊடகங்களும் ஒன்று சேர வேண்டும் ஈரோடு மக்கள் வேஸ்ட்
Oh you and your family vankarathu illa
@@dhivyamaguஎல்லாரும் வாங்கிக்கோங்க அனா நேர்மையானவங்களுக்கு வோட்டு போடுங்க
இந்த செய்தியாளருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது... வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊 கோ படம் பார்ப்பது போல இருந்தது
செய்தியாளர் சந்திப்பும் திறமையும் மிக அருமை எனது வாழ்த்துக்கள்
தேர்தல் ஆணையம் மயிர் புடுங்கி கொண்டிருக்கிறதா
ஈரோடு மக்கள் படித்தவர்கள் என் நினைத்தேன்....... ச்சீ என்ன படித்து என்ன பலன் கேவலம் காசு கொடுத்தால் எதுவும் நடக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
நியூஸ் தமிழ் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்.தேர்தல் ஆணையம் தன் கடமையை செய்யுமா?இப்படி அப்பட்டமாக தவறு நடப்பதை கண்டுகொள்ளாமல் பெரும் துரோகம் இழைக்கிறது தேர்தல் ஆணையம் நாட்டிற்க்கு.
நேர்மையானவர்கள் தேர்தலில் நின்றாலும் கூட வெல்ல முடியாது. மக்கள் தான் முதலில் திருந்த வேண்டும்.
😢
செய்தியாளர் ராஜேஷ் ku ஒரு salute
உண்மையான ஊடகம்..நிருபர் கவனமாக இருங்க..எதையும் செய்வானுக
நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அதேபோல அந்த தேமுதிமுக சகோதரிக்கு அவர்கள் பாதம் தொட்டு வாழ்த்துகிறேன். கொஞ்சம் படித்த இளம் பெண்கள் கூட சுயமரியாதையை இழந்து தனது உரிமையை 500 ரூபாய்க்கு விற்கும் எனது தமிழக பெண்கள் மத்தியில், ஒரு தன்மான சிங்கம் இந்த சகோதரியின் ஒரு ஓட்டு போதும் ஐயா, அந்த தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வெற்றி பெற்றுவிட்டது.
ஈரோடு மக்கள் நாசமாக போகட்டும்
மக்களின் வறுமையை நல்லா தங்களின் வசமாகிவிட்டார்கள் .....
மக்களை வறுமயிலையே வைத்திருப்பது தான் இவர்களின் வெற்றி
Great👏👏👏👏, உங்கள் ஊடாக நியூஸ் தமிழ் செய்தி நேர்மையாக செயல் படுத்திய தற்கு சமூக ஆர்வலர்கள் சார்பாக மிக்க நன்றி🙏,
காங்கிரஸ் கட்சியின் கொடியானது அந்த வண்டியில் இருக்கிறது...🤣🤣🤣🤣
Dmk flag also there...🤣🤣
சரக்கு வாகனத்தில் ஆட்கள் யாற்றினால் ஆபரதம் போடும் காவல் துறை இப்போது அந்த கட்சி காரர் மீது காவல் துறை என் எந்த நடவடிகையும் எடுக்க வில்லை
இதுக்காக உங்க ஊடகத்தை நான் ஆதரிக்கறேன்
நியூஸ் தமிழ் நிருபருக்கு நன்றி
திண்டுக்கல் மாவட்டம் ஓட்டுநர் சங்கம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்
நியூஸ் தமிழ் மாதிரி இன்னொரு சேனல் பொறந்து தான் வரணும் உண்மையாலுமே தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் இருக்கும் ஒரே சேனல் நியூஸ் தமிழ் சேனல்
உங்கள் ஊடகங்களுக்கு நன்றி..... நாம் தமிழர்...
இதே போல் இறுதி வரை நேர்மையாக செயல்பட வாழ்த்துக்கள் 👌👍👍👍
இப்படி பணம் கொடுத்தால் ஜனநாயகம் எங்கே மலரும்?
Expanding banam vaanginal eapdi malarum apdi sollunga bro
பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், நீங்கள் யார் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றிர்களோ அவர்களுக்கு வாக்கு செலுத்தி என்ன தான் பணநாயகம் ஆட்டம் போட்டாலும் இறுதியில் உண்மை ஜனநாயகமே வெல்லும் என்று உணர்த்துங்கள். அத்தருணத்தில் மலரும் ஜனநாயக மலரின் மணம்.
ஊடகங்கள் குத்து மதிப்பா கேட்டதுக்கு இன்ப அதிர்ச்சி மக்கள் இந்தியா தலைகீழா போயிட்டு இருக்கு
இது போல எல்ல ஊடகங்கள் போடவேண்டும்
துணிச்சலுடன் செய்தி வெளியிட்ட ஊடக , செய்தி சேகரிப்பு செய்தவர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் சேவை மகத்தானது.
தம்பி உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்
தேர்தல் ஆணையம் செத்து போய் விட்டது என்று அறிவித்து விடுங்கள்
இந்த மாதிரி வாக்காளர்கள் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு விடிவு காலம் இல்லை. இவர்களுக்கு எதுவும் நடந்தால் யாரும் உதவி செய்ய முன்வரக்கூடாது அப்படியே சாகவிடுங்கள்
ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்
இதெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியாது பாவம் 😢
அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை அவரவருக்கு பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை
இந்த பத்திரிகையாளர்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ...
மத்திய அரசு பாதுகாப்பு தராது.
Raid போகும்.
நாம் தமிழர் நாம் தமிழர்
இது போன்ற நெறியாளர் Election commission கெளரவிப்பு செய்து பரிசு வழங்கலாம்........
உங்கள் துணிவு மிக சிறப்பு..... வாழ்த்துக்கள்...👍
நான் ஒரு தமிழன் என்று சொல்லவே அவமானமாக இருக்கு.
மானமுள்ள எவனாவது திமுகவிற்கு ஓட்டு போடுவானா? என பழனிபாபா கேட்டது, இதை பார்க்கும்போது ஞாபகம் வருது.
தென்மாவட்ட மக்கள் நல்ல வசதியானவர்கள் ஏன் இப்படி ரூபாய்க்கு ரைடு அலையறாங்க கடவுளே ப்ப நாங்க செங்கல்பட்டு மாவட்டம் இது போல் ஊரே போய் துட்டு வாங்கலை சீ என்ன காசுன்னா இப்படி பிள்ள குட்டிங்களகவனிக்காமல் ஓடுவிங்களா
உண்மை ஊடகம்
சாதாரண மக்களுக்கு தான் சட்டம்.
2 பேருக்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும். ஆனால் விடியலுக்கு எதுவும் இல்லை.
வாழ்க திராவிட மாடல்.😭😭😭
சூப்பர் சரியான படம் நன்றி செய்தி யாலர்
பத்திரிகை நண்பா சூப்பர்யா
இதெல்லாம் தேர்தல் அதிகாரிக்கு கண்ணு தெரியுதா இல்லையா.. இதெற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டாரா.இல்ல தமிழ் படிக்க தெரியாதா அதிகாரியா இருப்பாரோ
அது என்னடா தேர்ந்து எடுத்து ரெண்டு பேரு கிட்ட மட்டும் கேட்டுட்டு இருக்க?
எல்லா அரசியல் கட்சி பிரச்சார மேடையும் இப்படித்தான். இது என்ன இயக்க அரசியல் நடத்தும் திக பிரச்சார மேடையா பணம் இல்லாமல் கூட்டம் கூட.
செய்தி:
60 வயது மூதாட்டி கருவுற்றார்.
கீழே:
நாம் தமிழர் 💪💪💪
திமுகவுடன் தேர்தல் கமிஷன் கூட்டணி.. நாடு நல்லதொரு பாதையில் ..
இதை அடக்க கடவுள் ஒருவர்தான் முடியும் போல..
என்னடா தேசம்..😥
துணிச்சலான செய்தியாளர் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
நன்றி செய்தி தமிழ்...
சரிபறக்கும்படைகண்துடைப்பா
உண்மையான ஊக நிருபர் தம்பிக்கு புரட்சி வாழ்த்துக்கள்
அம்மா சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது, நம்ம கிட்ட கொள்ளையடித்த காசு நம்மிடமே கொடுக்கிறார்கள்... வேண்டாம்னு சொல்லாதீங்க வாங்கிக்கங்க... யாருக்கு ஓட்டு போடனுமோ போட்டு விடுங்கள்😂😂😂
நாம் தமிழனை வெல்ல வையுங்கள்
தமிழகத்தில் இந்த ஒரு மீடியா தான் உண்மையாக உள்ளது என்று என் மனது கூறுகின்றது 🙏
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நியூஸ் தமிழ் சேனலுக்கு தைரியமாக உண்மை உண்மை படி செய்தியை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி வாழ்த்துகிறோம்...👏👏
News தமிழ் 24×7 உங்களின் இந்த நேர்மைக்கு ஒரு மானத்தமிழனாக நான் தலைவணங்குகிறேன்...💯✅️🙏🙏🙏🙏வாழ்க உங்களின் மக்கள் தொண்டு...🎉🎉🎉🎉
நெறியாளர் க்கு நன்றி...... பாதுகாப்பாக இருங்கள் அண்ணா....
நாம் தமிழர்... Like!💪
அருமை
தேர்தல் ஆணையம் என்ற ஒன்று செயல்படவில்லை என்று தெரிகிறது, இளைஞர்கள் யோசித்து ஓட்டு போட வேண்டும்
இன்னும் 3 வருடம் காத்திருங்கள்...... சட்டமன்றத்திற்குள் பச்சை மட்டையுடன் அண்ணன் சீமான் போகும் காட்சி பார்க்கலாம் 💯💪🔥
நியுஸ் தமிழ் சேனலாவது பெரும் முயற்ச்சி செய்து உண்மையை வெளி கொண்டுவந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்
தேமுதிக பெண் நிருவாகி சூப்பர் 👏👏👏👏🇩🇪🇩🇪🇩🇪🇩🇪 கேப்டன் தொண்டார் என்று நிறுபித்துவிட்டார்
நியூஸ் தமிழுக்கு என் முதல் வணக்கம் உண்மையை உண்மை வெளி
எவ்வளவு சொன்னாலும் உரைக்காத ஜென்மங்கள்
சிறப்பு மிகச் சிறப்பு..உண்மையை வெளிக்காட்ட வைத்த செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்.
நியூஸ் தமிழ் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் அவர்களுக்கு. காவல்துறை பாதுகாப்பு அளித்திட வேண்டும் 😭🙏
ஐயோ நாளைக்கி எங்க வருங்கால சந்ததியே அழிய போகுது .
வந்தாரை வாழ வச்சதும் போதும் .நாங்க சீரழிவதும் போதும் .
தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது....
வணக்கம் ...
ஊடகவியலாளருக்கு மிகவும் நன்றி ...
இந்த சிறந்த சேவை தொடர்க ....
நன்றி ...
நன்றி நியூஸ் தமிழ
எல்லா செய்தி சேனல்களுக்கும் காசு கொடுத்து லஞ்சம் கொடுத்து உங்கள் பக்கம் இழுத்து விட்டீர்கள் ஆனால் இவர்கள் ஒருவரை மறந்து விட்டீர்களே அப்பு ..இந்த செய்தி சேகரிப்பாளர்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தால் இந்த அளவிற்கு ..செய்தி போட்டிருக்க மாட்டார்கள் அல்லவா.?
தேர்தல் ஆணையம் வேலையை ராஜினாமா செஞ்சுட்டு ஏதவது கழுவுற வேலை இருந்தால் செய்ய போலம்
கடைசியா காட்டுன அந்த அக்கா வெட்கபுன்னகை கலந்த அழகி 😂😍😘
மிகவும் தைரியமான ரிப்போர்ட்டர் வாழ்த்துக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை நிறுத்த வேண்டும்.
Select Good ,Honest ,Simple Leaders
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே
நாம் தமிழர்... நன்றி நியூஸ் தமிழ்.... 🔥🔥
நன்றிகள் கோடி நியூஸ் தமிழ் நன்றிகள் கோடி
உண்மை செய்தியை தெரிய வைத்ததர்க்கு நன்றி
நியூஸ் உண்மை தமிழ் ஊடகம்
சூப்பர் நிருபர்
Ntk Seeman Best
ஊடக நண்பரே அருமையான
சகிப்புத் தன்மை கொண்ட நீங்கள் பேசுவதில் வல்லவர்
Hats off ❤
பிரச்சாரத்துக்காக ஆட்டோவுல காலங்கள் எத்தனை ஒன்னும்
மற்ற தமிழக ஊடகங்கள் ஒரு நடிகருக்கு லைவ் செய்யும் ஊடகங்கள் ஏன் கள நிலவரம் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்ல மறுக்கிறது நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள்
ஈரோடு மக்களே சென்னிமலையை காக்க மோடி ஐயாக்கு ஓட்டு போடுங்க , வேற யாருக்கும் போடாதீங்க
செய்தியாளர் சூப்பர்.இது போல் தவறுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லியே agaவேண்டும். நம் தமிழர்
என்றொ ஒரு நாள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது நான் பட்ட கஷ்டம்