18 ஆயிரம் கோடியை 18 கோடினு படிக்காதீங்க. பயப்படாம தைரியமா சொல்லுங்க. ஜார்க்கண்ட் அரசு தானாகவே போய் விடும். கர்மா பொல்லாதது தகுந்த பாடம் புகட்டும். ஜெய் ஸ்ரீராம்
2500×12×55 லட்சம் = 16500 கோடி ரூபாய் தேவைப்படும். (1 ஆண்டுக்கு) 5 ஆண்டுகளுக்கு 16500×5 = 82500 கோடி ரூபாய் தேவை. எங்கிருந்து புடுங்கி கொடுப்பாங்க ? வரியை ஏற்றி மக்களிடம் புடுங்கி மக்களுக்கு கொடுக்கனும். இப்படியே போனால் மாநிலங்கள், நாடு எங்கிருந்து முன்னேறும் ? உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவது நின்று வளர்ச்சி தடைபட்டு விடும். ஊழல் , CM chair அதிகார ஆசை அரசியல்வாதிகளை பாடாய் படுத்துது.
சூப்பர் தமிழகம் 2026 ல் மாதம் ரூ5000/- வழங்கும். குறிப்பாக முஸ்லீம்,கிருத்துவ அனைத்து மகளிருக்கும் 6000/- ஓவா மாதாமாதம் வழங்க சின்னவரின் மாமனார் ஐடியா கொடுத்துள்ளார். மிக சின்னவர் இன்ப நிதி வாழ்க.
வணக்கம் தேர்தல் ஆணையம் அவர்களே இதற்கு ஒரு கடிவாளம் போடவில்லை என்றால் நடுத்தர மக்கள் பெரும் சுமையாக இருக்கும் பொருளாதாரத்தில் நீதியார் துணை கொண்டு நல்ல ஒரு முயற்சி எடுங்கள்
விளங்கிடும் , இப்படி மாசா மாசம் எல்லா மாநிலத்திலும் இலவசங்களை கொடுத்து கொடுத்து கெடுத்து விட்டிருக்காங்க இந்த அரசியல்வாதிகள்... இதை தட்டி கேட்க ஒருவருமே இல்லையா?
18 ஆயிரம் கோடியை 18 கோடினு படிக்காதீங்க. பயப்படாம தைரியமா சொல்லுங்க. ஜார்க்கண்ட் அரசு தானாகவே போய் விடும். கர்மா பொல்லாதது தகுந்த பாடம் புகட்டும்.
ஜெய் ஸ்ரீராம்
2500×12×55 லட்சம் = 16500 கோடி ரூபாய் தேவைப்படும்.
(1 ஆண்டுக்கு)
5 ஆண்டுகளுக்கு 16500×5 = 82500 கோடி ரூபாய் தேவை.
எங்கிருந்து புடுங்கி கொடுப்பாங்க ? வரியை ஏற்றி மக்களிடம் புடுங்கி மக்களுக்கு கொடுக்கனும்.
இப்படியே போனால் மாநிலங்கள், நாடு எங்கிருந்து முன்னேறும் ?
உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவது நின்று வளர்ச்சி தடைபட்டு விடும்.
ஊழல் , CM chair அதிகார ஆசை அரசியல்வாதிகளை பாடாய் படுத்துது.
சூப்பர் தமிழகம் 2026 ல் மாதம் ரூ5000/- வழங்கும்.
குறிப்பாக முஸ்லீம்,கிருத்துவ அனைத்து மகளிருக்கும் 6000/- ஓவா மாதாமாதம் வழங்க சின்னவரின் மாமனார் ஐடியா கொடுத்துள்ளார்.
மிக சின்னவர் இன்ப நிதி வாழ்க.
வணக்கம் தேர்தல் ஆணையம் அவர்களே இதற்கு ஒரு கடிவாளம் போடவில்லை என்றால் நடுத்தர மக்கள் பெரும் சுமையாக இருக்கும் பொருளாதாரத்தில் நீதியார் துணை கொண்டு நல்ல ஒரு முயற்சி எடுங்கள்
தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவர் மாளிகை இவர்களால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும் இலவச திட்டங்களுக்கு எதிராக😂😂😂
சோரன் தப்பு கணக்கு போடல... நீங்கதான் தப்பு கணக்கு போட்டிருக்கிகீங்க
நம்ம தத்தியுடைய தம்பி எல்லாம் இப்படித்தான்
மக்கள் பணத்தை சட்டப்படி கொடுக்கப்படும் லஞ்சம்.
விளங்கிடும் , இப்படி மாசா மாசம் எல்லா மாநிலத்திலும் இலவசங்களை கொடுத்து கொடுத்து கெடுத்து விட்டிருக்காங்க இந்த அரசியல்வாதிகள்... இதை தட்டி கேட்க ஒருவருமே இல்லையா?
55 லட்சம் 2500
1350 கோடி 😢😢😢
2500×12×55 லட்சம் = 16500 கோடி.
ஒரு ஆண்டுக்கு தேவைப்படும் பணம் 16500 கோடி ரூபாய்.
Karnataka state guarantee bogus
Now Jharkhand state also
18 கோடி தானா? சரியா என பார்க்கவும்
18 kodiya????.... தப்பா ???
18 crores ah ponga news vasipalarae neenga kanaku thappu thappa solrenga
தவறான கணக்கு
election commision and law should be changed , before election indha election manifesto la mudyara karyam mattum sollanum illai endral govt dismiss pannanum , state kadan thokai adigam aaga irundu avargal ippadi ilavasangal kuduthal andha katchiyin angegaram rathu seiya vendum
இது எல்லாம் ஒரு தலைப்படா