பிச்சை எடுக்காதே,கடை வைத்து பிழைச்சுக்கோ,பிச்சைக்காரனுக்கு பணம் அள்ளிக் கொடுத்த எம்ஜிஆர் - சுகிசிவம்
ฝัง
- เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2022
- #MGR #MGRamachandran #mgr #mgrfans #dedicated #trending #admk #MGRSpeech #PuratchiThalaivar #PonmanachemmalMGR #PuratchiThalaivarMGR #MakkalThilakam #MakkalThilagam #MakkalThilakamMGR #MakkalThilagamMGR #MGRRareVideos #MGRRarePictures
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
சுகி சிவம் அவர்களுக்கு புரட்சி தலைவரோடு எப்படி அறிமுகம் என்று தெரியவில்லை. ஆனால் தலைவரைப்பற்றி கொஞ்சமும் பாகுபாடு இன்றி, அருமையான, உண்மையான தகவல்களை கூறி உள்ளார். பாராட்டுக்கள். பதிவுக்கு நன்றி.
MGR matter to be released super excellent speech Suki Sivan congratulations
மாபெரும் கருணைக் கடல் மக்கள்திலகம் எம். ஜி. ஆர்..
சிவந்த நிறம் ஏழைக்கு இரங்கி ச்சிவந்த நெஞ்சம் கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் அதுதான் தலைவர்.
Puratchi Thalaiverai Parati Pasiyatherku thanks Iyya 👏👏👏👏👏
அய்யா, சுகிசிவம் அவர்களே உங்களை வாழ்த்தி வணங்குகிறேன், தாங்கள் மக்கள்திலகம், பொன்மனசெம்மல், பாரதரத்னா அவர்களின் குணங்களை அறிய செய்தமைக்கு மிக்கநன்றி.🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺
ஒரு காலத்தில் திரு.MGR
PEDIKKATHU என்று நினைத்தேன் ஆனால் உய்ங்கிளை ரொம்ப பிடித்து விடாது மறக்க முடியாது 6:31
ஏழைகளின் இதய தெய்வத்தை பற்றி அருமையான பேச்சு ஐயா
🙏 Super Real Speech 👍🏽
நன்றி
Great speech
great.leadar.mgr
Vazthukkalsar
Mgrinracigan
Super MGR he only super hero always.
அவர்செய்த தர்மம்
கருணை மனம்தான் உண்மை
,, மூன்று தலைமுறை தாண்டியும் புரட்சி தலைவரின் புகழ் நிலைத்து நிற்க காரணம் அவரின் வள்ளல் குணம் தான் மிகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
என்றும் M.G.R. M.G.R. தரன்
Excellent sir mgr nobody can replace him forever living god
MGR sir oru sagapttham ...vanangukirom...🙏🙏🙏🙏🤩🤩🤩
🙏🏻👍👌 Great..
Super suki Ayya MGR SUPER.
Suki Ayya neenga nalla irukkanum
🙏💐THALAIVAR 💐🙏
பதிவுக்கு நன்றி 🙏
Super very Real speeches
M.A. NBA
Good super true 👍
எம்.ஜி ஆர். போன்ற நடிகரும், அவரை போன்ற அரசியல் தலைவரும் இன்றைய நாட்டில் இல்ல வே இல்லை சார்.
இருந்தாலும் மறைந்தாலும் போற்றபடுவார் மக்கள் திலகம்
உங்களுடைய தீர்ப்பு மிகவும் சரியே! ஈகைக் குணம் மட்டுமே 'புரட்சித்தலைவரின் முதலீடு'! புரட்சித்தலைவர்=மனித தெய்வம்! நன்றிங்க!
தலைவரை வாழ்த்த இன்னும்
வார்த்தைகள் பிறக்கவில்லை
Valga makkal thilagam
😮
Ippadi mattavarkalukku allam uthavi seitha karanathal than avar sakum pothum aalmiyiel saakavillai .oru nallavanudiya pair entrum vallum thanks.
காவியதலைவன் பற்றி காலமெல்லாம் பேசலாம், பேசும்
👃👃👃👌👌👌
Nowadays every body's mimic MGR. They can not become MGR.
Uingal barka veddum Sir please
MGR-SRIDAR Combine in அன்று சிந்திய ரத்தம்
was the name Of the film
Not சிவந்த மண்
MGR-SRIDHAR film was அன்று சிந்திய ரத்தம்
அல்ல சிவந்தமண் சிவாஜி படம்
without knowing anything anybody can comment on anybody for some benefit. Instead better to go for begging
That's our ever green 🌟 MGR
MGR ஐ வைத்து ஸ்ரீதர் எடுத்த படத்தினுடைய பெயர் உரிமை குரல் வெள்ளி விழா கொண்டாடிய படம் அதைத்தொடர்ந்து உழைக்கும் கரங்கள் என்று இன்னொரு படமும் எடுத்தார் அது தோல்வி
உழைக்கும் கரங்கள் படம் கோவை செழியன் எடுத்தது.
மீனவ நண்பன்
16:21 இரண்டாவது படம் மிகப்பெரிய வெற்றி படம் இல்லையே தவிர போடப்பட்ட முதல் குறைவில்லை நஷ்டம் ஆகியிருந்தால் ரஜினி கமல் வைத்து இளமை ஊஞ்சல் ஆடுகிறது அதை தொடர்ந்து அன்பே உன்னை அதாரிக்கிறேன் விஜயகுமார் நடித்த வெள்ளிவிழா படம்