1.தரமான சேவை இல்லை 2.வாடிக்கையாளரை மதிப்பது இல்லை 3.அவர்கள் அரசு வேலை என்ற திமிரில் வேலை செய்கிறார்கள் 4.போனஸ் தரவில்லை என்றால் ஸ்ட்ரைக் செய்வார்கள் 5.எதிர்காலம் பற்றி கவலை இல்லை 6.என்ன நடந்தாலும் நமக்கு சம்பளம் வரும் என்ற எண்ணம் இப்படி சொல்லி கொண்டே போகலாம்
சரியா சொன்னீங்க 2013 லா இன்டர்நெட் சேவை வாங்கினேன் network பிரச்சினை 20 நாள் ஆகியும் வர வில்லை கடைசில நான் பில் கட்டவில்லை அப்படியே கோர்ட்ல பெனால்டி போடு காட்டினேன்...bsnl எடுத்துக்க கோர்ட் வரை இழுத்து விட்டாங்க இத்தன் bsnl எல்லாம் அரசாங்கம் அரசாங்க வேலை என்ற திமிர் தன் காரணம்
BSNL தன்னிடம் உள்ள 3G சேவையை சிறப்பாக வழங்கினாலே போதும்.. இன்று தெளிவாக வாய்ஸ் சிஸ்டம் இருந்தாலே போதும்.. இந்தியா முழுவதும் எங்கு போனாலும் 3G கிடைத்தால் போதும் மக்கள் BSNL ஐ விட்டு போகமாட்டார்கள்..4g எல்லாம் தேவையற்றது..
@@thulashipuramarun நீங்க சொன்ன மாதிரி போக்குவரத்து துறை, அரசு மருத்துவமனை, வடிகால் வாரியம், மின்சார துறை அதுமட்டு இல்லாமல் தமிழக அரசு நட்டதில் இயங்குகின்றது. நீங்கள் கூறியதுபோல அனைத்தையும் அம்பானிகிட்ட ஒப்படசரலாம? ( டாஸ்மாக் மட்டும் எடுத்து நடத்தலாம் அப்படித்தானே சார் ?)
@@premnathmr3477 அரசுக்கு ஈடுபாடு இல்லையா ? ஈடுபாட்டோடு அரசு இருந்தால் மட்டும் பத்தாது அங்கு வேலை செய்யும் ஆட்களும் இருக்கனும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆட்களுக்கு தனியார் நிறுவனங்கள் போல performance review மற்றும் அதனடிப்படையில் சம்பளமும் பதவி உயர்வும் தந்தால் ஏத்துக்குவாங்களா ?
I still remember using BSNL broadband back in 2010😂 They used to treat customers very badly. I had to stand in front of their office for hours to get the landline repaired whenever it was out of order. 😮
பைசா வேறு கேட்ப்பாங்க அப்போ எல்லாம்.land line iruntappoo, repair.சொன்னாக்க.வர மாட்டாங்க. தீபாவளி, பொங்கல் இனாம் கேட்பாங்க கொடுக்கலைன்னா line cut பண்ணிடுவாங்க, அப்போ.வேற service provider ஏ கிடையாது. அதனால்தான் மக்கள் private ஆதரிச்சாங்க. இப்போ எல்லோரும்.மோடியை திட்டறாங்க, அப்போ இருந்த govt.ஒழுங்கா.நடவடிக்கை எடுத்திருந்தா bsnl.இப்படி ஆயிருக்காது. ஊழியர்களால் வீழ்ந்த நிர்வாகம்.
Gov employees wont work, they will come only by 10.00, leave by 4.00 take 1 hr break in middle, so India had no other option to digitalise other than giving to private.
Namma amma/appa/relatives govt job/politics la irundhu evlo kollai adikkuraanga nu therinjika try pannirukkoma, adhula naama evlo anubavichurukom nu yosichurukkoma? Avangalai eppavachum kelvi ketrukkoma? Appadi seyyavillai endral then you/we are also a corrupt.
Even in vartha cyclone time at chennai, bsnl was the only network available, so last year i planned to support bsnl, switched from airtel to bsnl, it cost higher than private sim cards. I recharged 1 year plan, not even 1 day i enjoyed 4g. Most of the time it was 2g and some times 3g. Missed lot of calls due to connectivity issue. Now im a jio user.
Inda attitude maintain aguradala than govt is selling everything from garbage cleaning, telecom, airlines, educational institutions. If majority is to be run by privates, then whats the role of government and whats the purpose of tax collection? Instead, what govt should be doing is, like u said, run govt offices like private. Its abt the management and skilled labour. When a private can do with limited power, a govt with endless power and tax money can do the same. I dont agree with the point that only private can deliver quality. It is a lame excuse to the fact that govt is not running management right
BSNL worst service I had BSNL internet during 2012-14 no maintenance every month once internet doesn't work if we call for assistance or technician they behave like we are beggers and they are like billionaire all lazy beggers let they shut BSNL
The reason is not due to the private players. Having lazy employees. And poor customer service. Oru bsnl internet connection eduthuttu Nan patta paadu irukkae. Air fiber nu solli motham 15000 antena and wifi router nu koduthaanuga 100mbps connection ku 10 Mbps than kedachuthu. Adhu maarum illa. Disconnect aahiduchu nu call pannuna edukarathae illa. Bsnl exchange poi kaettalum engalukku theriyathu distributor kitta kaelunga nu solluranga. Andha distributor 10 Paisa kooda Avan selavu pannama wire antenna nu ellam customer thalailayae katturanga. adha Vida highlight bsnl sim tower kedaikala nu sonna avanga tower la power ku ups /generator illa powercut aana tower kedaikathu nu sonnanga vera level. Naveena bsnl distributors are stealing money from customers in the name of deposit. But there is no deposit levied by bsnl for their service they are deducting it from our monthly bill.
BSNL should follow private concept. for example, Private telecom employee salary grade BSNL la apply panneenganna BSNL oda valarchi thadukka mudiyaathu. complaint kudutha adutha 15 mins la atha follow up seiyaatha employee ah podarilaye thatti sevulla aranji veliye anupuna india la BSNL thaan top la irukkum. seivaangala
Kalavi kumari aga mudiyathu, ivanga agampavathula tha azinjanuka, vanuna line cut panitu kasu vangurathu, broadband connect kata palavaram waiting la vakurathu apuram yapadi. 😂
Bsnl failed for 2 reasons, 1. Poor service and staffs not interested to resolve issues in faster time when compared to pvt networks 2. Also some private network people openly cut bsnl lines for their growth.also gave offers if we go from bsnl. Just a thought 👍
Airtel fibre optics vandha pinnadi same agents railwire cables ah venum ne damage panni vittu force panni Airtel edukka vachanuga. I didn't have any option. Daylight crime dhairiyama seiranuga.
Once a bsnl customer. Frequent problems, poor customer service pushed me to the fag end. With lots of frustration I surrendered the connection n moved to airtel
There was a time when employees of BSNL made LOT of atrocities. Very Arrogant, rude, even Rowdy attitudes ... now bottom level. Hope lessons learned.... 😢
BSNL support pannanum govt company loss aaga கூடாது nu every month oru reacharge panni 2nd simma ah veichu irukkaren இன்னும் 2 year ல bsnl 4g வந்த பரவ இல்ல ..! எங்க ஊர் டவர் la பவர் கட் ஆன சிக்னல் கட் ஆகுது பேட்டரி பேக்கப் இல்ல.. Evvalvu சொல்லியும் சரி ஆகள., But still we supporting BSNL Plz do something BSNl show us as you are in alive
என்னிடம் இருந்த லேன்ட்லைனில் ஏதாவது கோலாறு ஏற்ப்பட்டால் அதை சரிசெய்ய பணமும் கொடுத்து கெஞ்சியனுபவம் மிக கொடூரமானது ஊழியர்களின் பணத்தாசையும் திமிரும் பிஎஸ்என்எல்ன்னின் வீழ்ச்சிக்கு காரணம்
Bro still I have BSNL FTH and Sim but main reason for BSNL failure is very worst customer support during 2000 we need to stand like in SBI to register complaint also they will rectify its in a month. now some what ok.
Im using BSNL from 2009. Those days Landline dial up internet. Now using Fibre. Already using two sim from 2007. I dont know what others think. But in my experience Bsnl is Best.
Maybe BSNL offering free service means also unable to use because customer service totally is very very worst BSNL almost all the customer will have the bad experience once go to BSNL branch you will know and Price Very very High for 3G slow network
I bought BSNL FTTH last year January.. pack 599 rs. Bill amount 707 monthly. Installation charges 5100. & After one year modem problem. January 9 inform pannan. Online complaint potan. March 23 appo dhan box clear pannanga. But 2 months bill waste & mobile recharge extra... Worst by BSNL
Go to any bsnl office at 3pm to open a landline. They will say to come tomorrow. Btw, the way the govt employees treat the common man is terrible. That's the reason for failure
@@vsinfotech3886 enaku therium network issue la ta work agala nu apadi customer kitta solla mudiyatu la 😂settings la network change panni paruga nu solliduvan
✅READ THIS FIRST ✅
www.thehindu.com/data/data-how-bsnl-bled-the-story-behind-public-telecom-giants-fall-in-6-charts/article65758495.ece/amp/
thelogicalindian.com/amp/trending/bsnl-downfall-read-to-know-31463
www.financialexpress.com/economy/bsnl-mtnl-news-how-one-of-the-most-profitable-psus-lost-to-private-players-reached-to-the-verge-of-closure/1731092/lite/
www.thehindubusinessline.com/opinion/columns/thomas-k-thomas/destroying-bsnl-all-over-again/article31474770.ece/amp/
telecomtalk.info/bsnl-is-not-generating-because-of-these/633179/amp/
factly.in/bsnl-losses/amp/
www.datacenterdynamics.com/en/news/indias-bsnl-places-18bn-order-for-tata-equipment-for-4g-deployment/#:~:text=Indian%20state%2Downed%20operator%20Bharat,4G%20network%20across%20the%20country.
m.economictimes.com/tech/information-tech/tcs-receives-rs-15000-crore-advance-order-from-bsnl/amp_articleshow/100408618.cms
www.financialexpress.com/industry/bsnl-4g-stack-to-be-upgraded-to-5g-by-year-end-vaishnaw/3100885/lite/
Illa sir 4g varala in chennai
Tata charity pathi video podunga bro
Link is not linking how to use this
Take Screenshot & try in Google lense@@Gokul-gkl
It's k ....but ur link is not linking then how we can use this...
நாயகன் மீண்டும் வரார் 🔥🔥
Tata Ayya ❤ Gem of a person 🎉 👏
எல்லாரும் திருடனுங்க தான்
Cockhomo I mean Docomo Scam...
@@MICKYLEAKSMGR-PRESIDENTCJWORLD that's because of Airtel they also a major share holder
🤣🤣🤣 bro he bought a share of bsnl because he knew bsnl share will rise up
Yes🎉@@bxeagle3932
Bsnl vantha yaarla support pannu vinga💓
Vaippu Ella raja
Indha government businesses and companies la naan marubadiyum thalaya kudukaradha illa. Evanum madhika maatan. Lanjam vanguvanunga. Avanungale kattitu azhatum
@@akshayakannan6232nalla emaliya nee😂
@Sathish-7 🤣🤣🤣🤣
Mairula pannuven tower ila oru mairum ila
Still I am a BSNL customer 😂
me too
Me too
Me too brutus
More times out of network
@@happylifehappywork7543 If I turn off internet then it will take one year to connect again
ரட்டன் Tata is Humble man 👍🙏
அந்த ஆள் கம்பனியில் வேலை செய்து பார், பிறகு தெரியும் உண்மை முகம்
Yaen neenga anga dhaan work panringalaa..enna prblm nu sonnaa naangalum therinjipomla@@user-rz6sz4ue1l
கொங்கு தமிழை விட.இந்த பேச்சு மிக.அழகு நண்பரே
Ithu yenna apro?
1.தரமான சேவை இல்லை
2.வாடிக்கையாளரை மதிப்பது இல்லை
3.அவர்கள் அரசு வேலை என்ற திமிரில் வேலை செய்கிறார்கள்
4.போனஸ் தரவில்லை என்றால் ஸ்ட்ரைக் செய்வார்கள்
5.எதிர்காலம் பற்றி கவலை இல்லை
6.என்ன நடந்தாலும் நமக்கு சம்பளம் வரும் என்ற எண்ணம் இப்படி சொல்லி கொண்டே போகலாம்
Ellaame true... 2 nd one tha athigam 😡😡😡
Y Modi giving photoshoot to Jio... BSNL is not Pvt, it's Govt.. = Modi... Ask questions to Modi ..
சரியா சொன்னீங்க 2013 லா இன்டர்நெட் சேவை வாங்கினேன் network பிரச்சினை 20 நாள் ஆகியும் வர வில்லை கடைசில நான் பில் கட்டவில்லை அப்படியே கோர்ட்ல பெனால்டி போடு காட்டினேன்...bsnl எடுத்துக்க கோர்ட் வரை இழுத்து விட்டாங்க இத்தன் bsnl எல்லாம் அரசாங்கம் அரசாங்க வேலை என்ற திமிர் தன் காரணம்
@@tamizhann7874oru network perchanai vantha compline pannurom partha 10 naal kalithu varathu avaru unmaiya than solli irukaaru
Yes, BSNL deserved to be ditched.
சிந்திக்க வைப்பவர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் உண்மையை சொல்லி நன்றாக சிரிக்க வைப்பவர்களை இப்போதுதான் பார்க்கிறேன்
Thiruttham, unmaiyai maraitthu. 😂..... 2G oolal patthi, bai vaai open aagaadhu😅
Bsnl 4g வந்தால் service நல்லா குடுத்தால் நான் jio- bsnl port ஆக தயார்
Port out aana private Ku loss. Adanala Dan govt BSNL Ku 4g tharamatengdu
S
நானும்
Bsnl 4g kerala kanniyakumari testing vanthuruchu bro
Jio waste most of customer using jio over load to mobile towers basic cal quality waste
Who after recharge plan increase?
Yes😢
Me😢
Port our family sim bsnl only for call
Me
Already panna recharge unum 1month varum, after,, yann BSNL number use panna pooran, no need AIRTEL and JIO
BSNL தன்னிடம் உள்ள 3G சேவையை சிறப்பாக வழங்கினாலே போதும்.. இன்று தெளிவாக வாய்ஸ் சிஸ்டம் இருந்தாலே போதும்.. இந்தியா முழுவதும் எங்கு போனாலும் 3G கிடைத்தால் போதும் மக்கள் BSNL ஐ விட்டு போகமாட்டார்கள்..4g எல்லாம் தேவையற்றது..
Intha video 3G la paakanumna athuku paakamale irukalam...
3G appa best, 4G apram ippa 5G iruku, ippa poi 3G pothum 4G laam thevai illathathu nu sollurenga?
My father is bsnl employee. What you said is 100 percent true. Govt support privatization. India's biggest network now begging from corporates.
Bro its really true
முதல்ல அங்க வேலை செய்யுறவங்க அவங்க வேலையை ஒழுங்கா செஞ்சா எல்லாமே சரியாப்போகும்
நட்டத்துல போறதுக்கு அத நடத்தாம விடுறது எவ்வளவோ மேல்
Private la mattum eppadi வேலை பார்கிறான்?? Government ku interest illa... Government school வேண்டாம், private school போங்கனனு CM சொல்றமாதிரி
@@thulashipuramarun நீங்க சொன்ன மாதிரி போக்குவரத்து துறை, அரசு மருத்துவமனை, வடிகால் வாரியம், மின்சார துறை அதுமட்டு இல்லாமல் தமிழக அரசு நட்டதில் இயங்குகின்றது. நீங்கள் கூறியதுபோல அனைத்தையும் அம்பானிகிட்ட ஒப்படசரலாம? ( டாஸ்மாக் மட்டும் எடுத்து நடத்தலாம் அப்படித்தானே சார் ?)
@@premnathmr3477 அரசுக்கு ஈடுபாடு இல்லையா ?
ஈடுபாட்டோடு அரசு இருந்தால் மட்டும் பத்தாது
அங்கு வேலை செய்யும் ஆட்களும் இருக்கனும்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆட்களுக்கு தனியார் நிறுவனங்கள் போல performance review மற்றும் அதனடிப்படையில் சம்பளமும் பதவி உயர்வும் தந்தால் ஏத்துக்குவாங்களா ?
I still remember using BSNL broadband back in 2010😂
They used to treat customers very badly. I had to stand in front of their office for hours to get the landline repaired whenever it was out of order. 😮
Broadband ah? Bro, I remember dial-up connection itself. 😅
தைரியத்தின் தலைவன்💪🏻💪🏻
Plip plip attack him in every corner
எனக்கு கொங்கு பாஷை pesunavangalla பிடித்தது 1. நடிகை கோவை சரளா, 2. இந்த Boss...😂
தனியார் நிறுவனம் வரி கட்டுவார்கள் அரசு நிறுவனங்கள் நஷ்ட கணக்கு தான் காட்டும்.எங்கே ஒரு லாபத்தில் ஓடும் அரசு நிறுவனத்தை காட்டுங்கள் பார்ப்போம்.
BEL, BHEL,sail, Gail, etc
Tasmac😂
(bsnl) வயித்தெரிச்சல்ல டப்பிய சாத்திட்டு கிளம்பு சொன்னது கேக்குறது AWESOME 🤭🤭
BSNL உயிரோட இருக்கிறதே பெரிய விசயம் 😢
இந்த காரணத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் : Bsnl ஆபிஸ்க்கு போய் ஏதாவது கேட்கபோனா! அங்க உள்ள Staffsலாம் அவங்கதான் என்னமோ ஓனர் மாதிரி சீன் போடுவாய்ங்க.
💯
Jio ku po kaal la viluvanga
@@Eclectic_Ephemeral
Good service bro
பைசா வேறு கேட்ப்பாங்க அப்போ எல்லாம்.land line iruntappoo, repair.சொன்னாக்க.வர மாட்டாங்க. தீபாவளி, பொங்கல் இனாம் கேட்பாங்க கொடுக்கலைன்னா line cut பண்ணிடுவாங்க, அப்போ.வேற service provider ஏ கிடையாது. அதனால்தான் மக்கள் private ஆதரிச்சாங்க.
இப்போ எல்லோரும்.மோடியை திட்டறாங்க, அப்போ இருந்த govt.ஒழுங்கா.நடவடிக்கை எடுத்திருந்தா bsnl.இப்படி ஆயிருக்காது. ஊழியர்களால் வீழ்ந்த நிர்வாகம்.
பெரியவர் ( ரத்தன் டாடா) எப்பவுமே Great
Correctly said bro.... இவனுக போட்ட ஆட்டம் தாங்க முடியாத நிலை இருந்தது....
Gov employees wont work, they will come only by 10.00, leave by 4.00 take 1 hr break in middle, so India had no other option to digitalise other than giving to private.
Nee pathiya
Govt employees laa nalla dhaan pa vela seirom. Ne dappi saathitu kelambu😂
Unakena pa nee private la TL ku sombu adichu Hike Promotion vaanguva😂😂
Naanga broad band connection ket 1 month aguthu but still innu varala
Namma amma/appa/relatives govt job/politics la irundhu evlo kollai adikkuraanga nu therinjika try pannirukkoma, adhula naama evlo anubavichurukom nu yosichurukkoma? Avangalai eppavachum kelvi ketrukkoma? Appadi seyyavillai endral then you/we are also a corrupt.
அந்த கடைசி வாய்😂😂😅ஆப்பு😅 mySecond Sim BSNL🎉❤
2010 where A.Raja become telecom minister
Even in vartha cyclone time at chennai, bsnl was the only network available, so last year i planned to support bsnl, switched from airtel to bsnl, it cost higher than private sim cards. I recharged 1 year plan, not even 1 day i enjoyed 4g. Most of the time it was 2g and some times 3g. Missed lot of calls due to connectivity issue. Now im a jio user.
BSNL நிறுவனம் அதன் ஊழியர்களாலேயே சரிந்தது. ஒரு தனியார் நிறுவனம் தரும் சிறப்பான சேவையை அரசு நிறுவனத்தால் எந்த காலத்திலும் வழங்க முடியாது
Inda attitude maintain aguradala than govt is selling everything from garbage cleaning, telecom, airlines, educational institutions.
If majority is to be run by privates, then whats the role of government and whats the purpose of tax collection?
Instead, what govt should be doing is, like u said, run govt offices like private. Its abt the management and skilled labour. When a private can do with limited power, a govt with endless power and tax money can do the same.
I dont agree with the point that only private can deliver quality. It is a lame excuse to the fact that govt is not running management right
Modi iruntha ippadithan 😅😅😅
உங்கள திருத்த முடியாது
தர முடியும் ஆனால் பதிலும் நீயே சொல்லிட்ட தலையும் சரிஇல்ல வாலும் சரிஇல்ல அப்றம் எங்க போயி சிறந்த சேவைய வழங்கறது?
Well said. They behave like our Boss carelessly. Worst customer service. Government employee mind set 😡
Really I miss BSNL
BSNL worst service I had BSNL internet during 2012-14 no maintenance every month once internet doesn't work if we call for assistance or technician they behave like we are beggers and they are like billionaire all lazy beggers let they shut BSNL
BSNLகாரன் 4G and 5G எல்லாம் launch பன்னுவான் ஆனா டவர் (TOWER) நம்ம தான் நட்டுகனும் 😅. இனி இவன் வயசுக்கு வந்த என்ன வராட்டி என்ன 😂.
😂
Jio tower BSNL தான்.BSNL கிட்ட வாடகை முலம் jio . பயன்படுத்தி வந்தது.... அப்பறம் ஜி தான். BSNL tower Jio கிட்ட வித்துடிச்சு.😢
The reason is not due to the private players. Having lazy employees. And poor customer service. Oru bsnl internet connection eduthuttu Nan patta paadu irukkae. Air fiber nu solli motham 15000 antena and wifi router nu koduthaanuga 100mbps connection ku 10 Mbps than kedachuthu. Adhu maarum illa. Disconnect aahiduchu nu call pannuna edukarathae illa. Bsnl exchange poi kaettalum engalukku theriyathu distributor kitta kaelunga nu solluranga. Andha distributor 10 Paisa kooda Avan selavu pannama wire antenna nu ellam customer thalailayae katturanga. adha Vida highlight bsnl sim tower kedaikala nu sonna avanga tower la power ku ups /generator illa powercut aana tower kedaikathu nu sonnanga vera level. Naveena bsnl distributors are stealing money from customers in the name of deposit. But there is no deposit levied by bsnl for their service they are deducting it from our monthly bill.
1- இவனுங்க வாடிக்கையாளரை யாரையுமே மதிக்கவில்லை.
2 - தமிழகத்தில் இருந்து சென்ற அமைச்சர்கள் நாசம் செய்து விட்டார்கள்.
yes. apdiye 2g (2010) la nadantha visyatha skip panitaaru paathingala😅
Yes
Dyanidi Maran
A. Raja
BSNL விட்ட அலப்பறை தாங்க முடியாமல் இருந்தது...
BSNL should follow private concept. for example, Private telecom employee salary grade BSNL la apply panneenganna BSNL oda valarchi thadukka mudiyaathu. complaint kudutha adutha 15 mins la atha follow up seiyaatha employee ah podarilaye thatti sevulla aranji veliye anupuna india la BSNL thaan top la irukkum. seivaangala
Y Modi giving photoshoot to Jio... BSNL is not Pvt, it's Govt.. = Modi... Ask questions to Modi ..
ஆட்சியும், காட்சியும் ஒருநாள் மாறும். இந்த BSNL நிலமையும் கண்டிப்பாக மாறும். Iam BSNL sim user...!
Vaipillai ராஜா 😂
Kalavi kumari aga mudiyathu, ivanga agampavathula tha azinjanuka, vanuna line cut panitu kasu vangurathu, broadband connect kata palavaram waiting la vakurathu apuram yapadi. 😂
Thoongu nadhu podhum endhiringa😂😂😂😂😂
😅😅😅😅😅😅😅
@@Aladdin190gmail kalavi illa bro kelavi😂 Kalavi na sex😂
Now I am using bsnl ... It has good network in my area
Bsnl failed for 2 reasons,
1. Poor service and staffs not interested to resolve issues in faster time when compared to pvt networks
2. Also some private network people openly cut bsnl lines for their growth.also gave offers if we go from bsnl.
Just a thought 👍
Airtel fibre optics vandha pinnadi same agents railwire cables ah venum ne damage panni vittu force panni Airtel edukka vachanuga. I didn't have any option. Daylight crime dhairiyama seiranuga.
Once a bsnl customer. Frequent problems, poor customer service pushed me to the fag end. With lots of frustration I surrendered the connection n moved to airtel
Bsnl வரணும் நல்ல சேவை தரணும் மக்கள் இதற்கு மாறி பயநடையனும் வரும் காலங்களில்
Still waiting for our legend to comeback... after 2024 Price hike announced 😢😢
There was a time when employees of BSNL made LOT of atrocities. Very Arrogant, rude, even Rowdy attitudes ... now bottom level. Hope lessons learned.... 😢
Crt bri 👍🏻
Did they are?
100 % true i had a worst experience
bsnl has a tower in my area. didn't give rent for last 8 YEARS . atlast the owner bulldozed the tower and sold it for scrap.😂
@@Artemis096 oh you notice that
Welcome back 🙏 BSNL🔥🔥🔥
Nalla idea thaan
BSNL can launch an OTT app
Come back BSNL
Ji bsnl office la poi ethu na complaint sona vera network po solvanga bro bsnl employees nala tha bsnl down Achi😅
BSNL support pannanum govt company loss aaga கூடாது nu every month oru reacharge panni 2nd simma ah veichu irukkaren
இன்னும் 2 year ல bsnl 4g வந்த பரவ இல்ல ..!
எங்க ஊர் டவர் la பவர் கட் ஆன சிக்னல் கட் ஆகுது பேட்டரி பேக்கப் இல்ல..
Evvalvu சொல்லியும் சரி ஆகள., But still we supporting BSNL
Plz do something BSNl show us as you are in alive
என்னிடம் இருந்த லேன்ட்லைனில் ஏதாவது கோலாறு ஏற்ப்பட்டால் அதை சரிசெய்ய பணமும் கொடுத்து கெஞ்சியனுபவம் மிக கொடூரமானது
ஊழியர்களின் பணத்தாசையும் திமிரும் பிஎஸ்என்எல்ன்னின் வீழ்ச்சிக்கு காரணம்
Bsnl should be back like fire
BSNL employees atrocities led to fall!
Y Modi giving photoshoot to Jio... BSNL is not Pvt, it's Govt.. = Modi... Ask questions to Modi ..
That song when i call someone with bsnl sim 😂
Bro still I have BSNL FTH and Sim but main reason for BSNL failure is very worst customer support during 2000 we need to stand like in SBI to register complaint also they will rectify its in a month. now some what ok.
இப்படி தான் 4g வருது வருது சொல்லி 10 வருசம் போச்சி.
இப்போ புதுசா 5g வருதாம் 😂
BSNL you are great...
first bsnl karangala disconnect pannuna ......deposit amount return panna sollanum......avanga apdi onnu irukuradhayae marandhuranga pola
Im a BSNL customer
Tata Docomo வை இப்போது ஏர்டெல் நிறுவனம் வைத்து உள்ளது... அப்புறம் என்ன உதவி..
I still have the bsnl number😅used for more than 10 years😊
BSNL ooda H+ speed ku private 4g eedhu kuduka mudiyathu bro...still now 98rs ku daily 2gb for 28 days....BSNL ku ellarum support pannuga❤
Im using BSNL from 2009. Those days Landline dial up internet. Now using Fibre. Already using two sim from 2007. I dont know what others think. But in my experience Bsnl is Best.
My primary sim BSNL ❤️💪
Support for BSNL
BSNL is great always ❤
proud BSNL user. low cost to maintain number.
Bro yearly pack evlo...
I'd hula Ena proud😂
Untold reason
Customer service olunga koduthu irukanum
BSNL a Tata vanguna nalla irukkum
my network provider also JIO
மோடி அரசு விடமாட்டார்கள்
Ratan Tata ❤
Im bsnl user ❤
Anyone here after jio price hike😂
Maybe BSNL offering free service means also unable to use because customer service totally is very very worst
BSNL almost all the customer will have the bad experience
once go to BSNL branch you will know and Price Very very High for 3G slow network
One political party the reasons for the fall. வாழ்க தமிழ் மக்கள்
When Tata comes every companies will shut their 🤫
Without BSNL cables no network can survive...
Times were good when we had limited data an offers...
TATA🔥🔥🔥
🎉🎉டாடா நிறுவனத்தின் உதவியால் 4G க்கு முன்னேறி உள்ளது BSNL NETWORK வாழ்த்துக்கள்🎉🎉🎉
Fault kudutha 1 month agum attend panna
Still I'm a BSNL customer....Whoever supports BSNL.....
Tomorrow BSNL internet connection eduka porean ❤❤
Venam bro pesama jio poidunga cheap rate and good speed
@@xxxtentacionn4905Yes Also Good Service And No Inside Broker Charges
@@athish-REAL ya bro but enga area ku jio Ila but kelvi pata varaikum Nala tha iruku sonnaga
Sim vangu ana use pannarukku network erukkanume?
BSNL user என்னுடைய மொபைல் போன் வேகம் 🐢 வேகம்
I bought BSNL FTTH last year January.. pack 599 rs. Bill amount 707 monthly. Installation charges 5100. & After one year modem problem. January 9 inform pannan. Online complaint potan. March 23 appo dhan box clear pannanga. But 2 months bill waste & mobile recharge extra... Worst by BSNL
Same here 😬
Same problem
TATA he always stand for People ❤
2ஜி பத்தி ஒரு வீடியோ
Come back BSNL 🔥🔥 🔥🔥
ஒரு தனியார் நிறுவனத்திற்க்கு மார்க்கெட்டிங் செய்யும் ஒரு நாட்டின் PM 😂😂😂😂😂
பைனல் டச் வேற லெவல் ப்ரோ இங்கே மட்டும் தெரிஞ்சுச்சு
அது போக 2ஜி ஊழல், திருட்டு இணைப்பு வேற 😂😂
BSNL ennters With Ratan TATA ❤🛐
Go to any bsnl office at 3pm to open a landline. They will say to come tomorrow.
Btw, the way the govt employees treat the common man is terrible.
That's the reason for failure
Unmai unmai
i went at 11 am they told this is tea time so wait for half an hour.. in any private office they will tell like this?
@@RajeshKumar-uq7yz jio will come home ..we no need to go 😅
This is the final countdown for BSNL ! 89000 CRORES a olunga invest pannu ! 14 yrs a summa sambalaum kudkran for employees !
89000 crores kuduthadha nee paathiya? 15L account la varum nu sonnare vandhucha? Andha kanakku thaan ingayum, BSNL asset vithu kanukku katraru.
Customer support pathi solla bro
Now is fire on BSNL 🔥🔥❤❤
Bro, BSNL adi vaanga arambichathe kalanithi maran and 2G raja naala thaan
Hills la avar tha king ❤ still a bsnl using family
Watching in BSNL 4G 💪
கடந்த 11 வருடமாக நான் bsnl தான் பயன்படுத்தி வருகிறேன் 3G speed எனக்கு போதுமானதாகவே உள்ளது இருப்பதை வைத்து சந்தோஷமாத்தான்யா இருக்கோம்
Bsnl la main area la indoor 3g irukaadhu...neraya place la 2g signal kooda irukaadhu..idhula jio airtel kora solli manasa thethika vendiyadhaa
Na BSNL customer care la ta work panna semaya customers thituvaga network kedikalanu 😅 network bayagrama prblm varuthu anna
Ninga ✓ ena soli samalipinga?
@@vsinfotech3886 enaku therium network issue la ta work agala nu apadi customer kitta solla mudiyatu la 😂settings la network change panni paruga nu solliduvan
@@voiceofms9292 😂😂😂😂
Tata enter please
I love tata
👍🏻👍🏻
Tata x Bsnl, Ultimate Combination 🔥
It has always been TATA who is helping the PSUs and Government organizations.
old is gold