கடந்த 4 ஆண்டுகளாக யூடியூப்பில் உங்களைப் பார்த்து வருகிறேன்.உலக உணவகங்களில், ரகசியங்களை மறைத்து மட்டுமே மக்கள் வளர்வதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் உங்கள் ரகசியத்தைக் கற்றுக்கொடுத்து இந்த அளவிற்கு வளர்ந்தவர் நீங்கள். உங்கள் வளர்ச்சி வெளி உலகிற்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்தது. மிக்க நன்றி.
i had done briyani with ur recepi and alot of my frens told its nice...i even did food for 20 plus pax just last week...thanks for teaching me how to make a proper briyani..tq sifu
ஜப்பார் பாய் உங்கள் மனதிற்கேற்ப உங்களின் வளர்ச்சி.நாங்கள் நிறைய கற்றுக்கொள்கிறோம் உங்களிடம். மென்மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும். வான்கோழி பிரியாணி வேற லெவல்.நன்றி.
எப்படிப்பா இந்த மனுஷன் இப்படி இருக்கிறார் பிரியாணி உடைய ரகசியத்தை எந்த ஒரு மனுஷனும் அதாவது எந்த ஒரு பாயும் எந்த ஒரு முஸ்லிமும் தன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைப்பார் ஆனால் இவர் ,,,,, realy I salute japper bai,,,,,,,,
Dear sir, Please check in Abudhabi branch ( i ate there on last Saturday) shop Taste was very worst amur mutton biriyani and also chicken rice very very worst and finally we ordered ginger tea its look like already made that tea just heat and they given like bus stand tea shop tea taste sir please check and change so many people saying same comment please check and change the all things
Bro stop this training video!I need to mention that your so-called “Chennai biryani” is more like tomato rice. I even tried it last week, and it was the same-the chicken had no flavor. How can you charge so much for such a tasteless biryani? Regarding the biryani restaurant, I’m sure your growth isn’t normal, expanding internationally while not starting a restaurant in Chennai. Has anyone wondered why? It seems like the funding might be coming from India, and he’s just a front. Still, if you’re charging customers, you should at least serve good food, not something cheap, especially since we’re paying for it
You people can change any other shop like Appu kadai biryani. If you dont like higenic food. Bcz appu kadai biryani is made in road side full of dust and cooked near drainage..........😂
அருமைபாய்... இந்த பிரியாணிக்கு கோழி எவ்வளவு நேரம் வேகவிடனும் என்று தெரியாமல் இருந்தேன். இப்பொழுது 1மணிநேரத்திற்குமேல் ஆகும் என்பதை புரிந்து கொண்டேன். இதுதெரியாமல் அடிக்கடி திறந்து பார்த்து 90%வேக்காட்டுடன் செய்தேன் முன்பு.
Assalamualaikum bhai today i went to ur malaysia jb restaurant i ate the food was delicious but i went there mainly for chicken biriyani but they said finish but the time was only 2pm but overall very good i came from kl tq.🎉
கடந்த 4 ஆண்டுகளாக யூடியூப்பில் உங்களைப் பார்த்து வருகிறேன்.உலக உணவகங்களில், ரகசியங்களை மறைத்து மட்டுமே மக்கள் வளர்வதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் உங்கள் ரகசியத்தைக் கற்றுக்கொடுத்து இந்த அளவிற்கு வளர்ந்தவர் நீங்கள். உங்கள் வளர்ச்சி வெளி உலகிற்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்தது. மிக்க நன்றி.
i had done briyani with ur recepi and alot of my frens told its nice...i even did food for 20 plus pax just last week...thanks for teaching me how to make a proper briyani..tq sifu
ஜப்பார் பாய் உங்கள் மனதிற்கேற்ப உங்களின் வளர்ச்சி.நாங்கள் நிறைய கற்றுக்கொள்கிறோம் உங்களிடம்.
மென்மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும். வான்கோழி பிரியாணி வேற லெவல்.நன்றி.
எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள் உயரம் சென்றாலும் அருமை அண்ணா ❤️🫂🫶😍
kind hearted person 😍❤
Bhai neenga vera level ungala parthu try panninen so nan cook panna ella biriyanium outfood vera level thank you so much jabbar bhai ( i am srilanka)
outfood no, output ..
World's number one biriyani scientist 🎉
Please come to Chennai street Best Biriyani.….
செம பாய். உங்கள் நல்ல மனதிற்கு மேலும் வளர்வீர்கள் இறைவன் துணைக்கொண்டு.❤
1000 பேர் பிரியாணி மாஸ்டராக வந்தாலும் நம்ம ஜபார் பாய் மட்டும் தான் பிரியாணிக்கு வாத்தியார் தமிழ்நாட்டில் 🙏🙏🙏
Great explanation. ......... God bless you
🎉🎉பார்ப்பதற்கே மிக அருமையாக இருக்கிறது....
வேற லெவல் வான்கோழி பிரியாணி ஜப்பார் ❤❤பாய்...
Masha Allah 🎉
Complete and awsome detailing bro❤
Arunei gafar Bhai..... Aduthu aduthu easy method Samayal video podegeh bhai..chicken varieties fish varieties elam tq
Sorry long day's I miss your video to see. Anyway I see now😊😊😊😊😊
Food Area Tamil, awesome content bro
Super my Guru🎉
God of biryani bai
Sir Visited your JB restaurant today,sorry to say the briyani was average...felt very disappointed, but the ambience, staff were satisfactory
Salty Briyani felt very disappointed 😞
He never said his biryani is the tastiest, kindly lower expectations vazkai nalla irukum 😂
@Tit45Tat I also didn't say it was very lousy...jus said average biriyani...but good marketing skills
Assalamualaikkum bhai Vera laval tasty theriherathu bhai❤❤
எப்படிப்பா இந்த மனுஷன் இப்படி இருக்கிறார் பிரியாணி உடைய ரகசியத்தை எந்த ஒரு மனுஷனும் அதாவது எந்த ஒரு பாயும் எந்த ஒரு முஸ்லிமும் தன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைப்பார் ஆனால் இவர் ,,,,, realy I salute japper bai,,,,,,,,
Super 👍
Masha Allah Allah Allah 🎉🎉🎉
JABBAR BHAI UPPU KARAM PAATHA KAIYALE APPADIYE SAMICHATAN JABBAR BHAI TASTE WARRADUAAAA
Assalamualaikum bhai subhanallah mashallah very nice 👍👍
Thalaiva super
Anna nice 🎉🎉🎉🎉
Ultimate biryani
Bai super
Dear sir, Please check in Abudhabi branch ( i ate there on last Saturday) shop Taste was very worst amur mutton biriyani and also chicken rice very very worst and finally we ordered ginger tea its look like already made that tea just heat and they given like bus stand tea shop tea taste sir please check and change so many people saying same comment please check and change the all things
Bro stop this training video!I need to mention that your so-called “Chennai biryani” is more like tomato rice. I even tried it last week, and it was the same-the chicken had no flavor. How can you charge so much for such a tasteless biryani?
Regarding the biryani restaurant, I’m sure your growth isn’t normal, expanding internationally while not starting a restaurant in Chennai. Has anyone wondered why? It seems like the funding might be coming from India, and he’s just a front. Still, if you’re charging customers, you should at least serve good food, not something cheap, especially since we’re paying for it
You can buy another shop
You people can change any other shop like Appu kadai biryani. If you dont like higenic food.
Bcz appu kadai biryani is made in road side full of dust and cooked near drainage..........😂
பாய் உங்கா பேச்சு நல்லா இருக்கு பிரியாணனி very worst Biriyani
Poi oombu naanum anga Saptruken super ah irunchu 💥💥 Ivan Irfan ku muttu kodukra aalu Ivana Nambatheenga 💦💦
Please be good with Good Audio quality, Mic disconnected in the middle.
Super Bhai 👏🏾❤️❤️
sir canada toronto kennedy poara valiyila puthusa shop open pana poringala inaiki board parthaen
Akita pudina nermai 100 super
Great sir 🎉
அருமைபாய்... இந்த பிரியாணிக்கு கோழி எவ்வளவு நேரம் வேகவிடனும் என்று தெரியாமல் இருந்தேன். இப்பொழுது 1மணிநேரத்திற்குமேல் ஆகும் என்பதை புரிந்து கொண்டேன். இதுதெரியாமல் அடிக்கடி திறந்து பார்த்து 90%வேக்காட்டுடன் செய்தேன் முன்பு.
Mashallah வாழ்க வளமுடன்
Very nice 👍👌❤️🙏
Sema Bhai...
Hello uncle item super
Salam .which brand of rice you’re using .mention the brand name
Super
Vankoli briyani sapatu soluvom Hmmmm omam Ho Ho 😅
Enna sir rice use pandringa plz share me
Bhai please open your shop in Kuwait. we are waiting (Subin & Radha)
Super A1 👌🤗😍
Bhai super ❤ ennakku oru job sollunga Bhai ❤
👍👍👍
super bhai
Assalaamu alaikum super ❤
பாய் வேற மைக்கு மாத்துங்க பாய். உங்க இனிமையான வாய்ஸ் கிளியரா கேட்க மாட்டேங்குது.
Birmingham la kada open pannunga bhai
Yanna brand rice use pannureenga..
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Hi Sir,
Very happy to see your videos. But in this video YOUR VOICE IS NOT CLEAR IN THIS VIDEO. SO KINDLY CHANGE YOUR MIKE SIR.
THANK YOU...
Safety is first priority if you work in kitchen because they handling hot water , hot oil for they employees concerns only upto them
Assalamualaikum bhai today i went to ur malaysia jb restaurant i ate the food was delicious but i went there mainly for chicken biriyani but they said finish but the time was only 2pm but overall very good i came from kl tq.🎉
கோடீஸ்வரர் ஆனாலும் கரண்டியபுடிச்சி களத்துல இறங்கி கலக்குறீங்க பாய்
Brother neenga ein biriyani powder poda koodadhu? Spices powder taste kootumei.ahu oru muraia kondu vaanga pl
Bai T ❤❤❤🎉
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அருமையான செய்யும் முறை வாழ்த்துக்கள் ஜப்பார் வைக்கும் கடையில் வேலை செய்கின்ற அனைவருக்கும்
பாய் நீங்கள் செய்யும் முறையை பார்த்து நான் 40 KG செய்து இருக்கேன் பாய்..
🎉
Anna work irukaa
Audio is not clear sir
வணக்கம் குருநாதா எப்படி இருக்கீங்க🙏😍
Anna super 🎉🎉🎉
பாய் ஓயில ஊத்தி மலேசியா காரங்கள் எல்லாரையும் போட்டுத்தள்ளுங்க
Bhaaii Driver ku vacant irutha soluga ..my uncle ku
Is there online delivery
People's are coming only for name nothing else, when I ate his biriyani I don't feel anything. Whoever ate his biriyani they may feel same.
Bhai dabbara mela numbers ethukku sollungai bhai
Hai Bhai you are a Birayani. Scientist
கடின உழைப்பு திட்டங்கள் வெற்றி நிச்சயம் சார்.
Assalamu alaikum bhai
السلام عليكم ورحمةالله وبركاتة
Nice❤❤❤❤❤❤❤❤❤😂
Super bro
Bhai mumbai la oru restaurant open pannunga
He always washes his hands. That is not shown in video. He is a cultured person.
Bhai, JB restaurant la konjam quality paarunga... not good in taste
Nega ean ghee use pana matukuringa briyani apdinale ghee use pana than taste nu soluranga
Super baai
Kuwait open panagar sir
1st comment❤️
Award is ready bro for u ...
Jabbar bhai, can I join your team? Please help.
I need a job.😢
No vacancy
Same making for all meat.....
❤❤❤❤❤❤🎉🎉🎉hi
Bhai 1kg பிரியாணிக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் எவ்ளோ போடணும் bhai சொல்லுங்க
150 இஞ்சி
150 பூண்டு போடுங்க
100g Ginger 50g Garlic 🧄
100 Ginger
50 garlic
100இஞ்சி50பூண்டு
100இஞ்சி
50பூண்டு
🙏🙏🙏🙏🙏🙏
Pls work on audio bai
Jabar Bhai tawa curry video deleted upload please
Bhai unka speech tune change
Bhai 1 ML is equal to 1 Gram 😂
Anna little talk more work please
Hi bro
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு ஒரு வேலை இருந்தா குடுங்க சார்
Job iruka bhai
Boy beef biriyani 5kg&10kg water mesarmant sollunga boy please gas stove &viragula eppady seyyanum oru video podunga boy
Bhai work venum bhai help me
job iruntha solunga bro neraya peru inga vaelai ilama irukanga
Yeppa Bhai, first neenga chicken briyan ya correct ah kuduga ,apram pannalam