மின்சாரம் தயாரிக்க பயன்படும் பீமா மூங்கில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 25

  • @uday20101
    @uday20101 2 ปีที่แล้ว

    But it takes a lot of water I've heard?

  • @rajendran9593
    @rajendran9593 4 ปีที่แล้ว +2

    முழுமையாக. விவரம் ‌அரிய‌ ‌விரும்புகிறேன் ‌ தங்கள் தொடர்பு கொள்ள மொபைல் என்பதியுங்கள்

  • @vijayvictor59
    @vijayvictor59 ปีที่แล้ว

    சீனா மூங்கில் நாள் ஒன்றுக்கு இரண்டு அடி வரை வளரும்....

  • @hemanathan3034
    @hemanathan3034 3 ปีที่แล้ว +2

    இது தமிழனின் சாதனை

  • @yoganathanabm0797
    @yoganathanabm0797 4 ปีที่แล้ว +2

    Where to get saplings of this plant

  • @vengatesanvengatesan7725
    @vengatesanvengatesan7725 ปีที่แล้ว

    பீமா மூங்கில் கன்று எங்கு கிடைக்கும்

  • @Tamil.u
    @Tamil.u 4 ปีที่แล้ว +3

    ஹைபிரிட்; கண்டு பிடிச்சிடிங்களா வெளங்கிடும்;சிக்கரமா அழிய போரம் டா

  • @KumarKumar-ko2yz
    @KumarKumar-ko2yz 4 ปีที่แล้ว

    Super

  • @srividyar87
    @srividyar87 4 หลายเดือนก่อน

    Salary for the gardener ₹5000/- per month. 60000 per year. In half an acre you get 50000 per year🦯. 10000 annual loss
    😊Loss already

  • @prakash.r2972
    @prakash.r2972 4 ปีที่แล้ว

    Super sir

  • @ramk3535
    @ramk3535 4 ปีที่แล้ว

    Where can i get this...

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 ปีที่แล้ว

    ஒருநாளைக்கு ஒன்றரை அடிவளர்ந்தால் ஒருவருடத்துக்கு
    500அடிவளருமா.
    ஒருவருஷத்துக்கு எத்தனைதடவை வேட்டலாம். உங்க கணக்குபடிபாத்தா 30நாள்ள 45அடிவளந்துரும்.
    அதுக்குமேல உயரம்போனா
    காத்தடிக்கும்போது வளைஞ்சு விழுந்துரும்.
    தயவுசெய்து வெறும் கணக்குகளைமட்டும் செல்லி
    விவசாயிகளைதூண்ட வேண்டாம்.
    இதுபோல நிறைய ஏமாந்திருகாகோம்.
    நான் நானாகவே ஒருகணக்கு
    போட்டு முருங்கை பயிர்செய்தேன்.
    மாணாவாரியில் தானாக வளர்ந்த
    மூன்றுமரங்களை கணக்கில் எடுத்து அதன் வருமானத்தை கணக்குபோட்டால் ஆயிரம் மரம்
    இருந்தா வருடத்துக்கு பத்துலட்சம்வரை கிடைக்கும் என்று. ஆனால் பயிர்செய்யும்போதுதான் உண்மைபுரிகிறது.
    ஏன் விவசாயிகள் பயிர்செய்யவில்லை என்பது.
    தனிமரமா வளருவதைபோல
    பயிராசெய்யும்போது பூச்சிகட்டுபாடு இல்லாமல் வளர்க்கமுடியவில்லை.
    அறுவடை செலவு ஆட்கள் கிடைப்பதில்லை.
    மார்கெட்டிங் குறைவான அளவுதான் செய்யமுடிகிறது
    கம்பெனி அக்ரிமெண்ட் போட்டவங்க திண்டாடிகிட்டிருக்காங்க.
    சரியானநேரத்துக்கு எடுப்பதில்லை. சிறிதுகாலம் அறுவடை தள்ளிபோனாலே எல்லாமே மாறிபோகுது.
    ஏன் இவ்வளவுநீளம் கருத்தை
    நீட்டி சொல்கிறேனென்றால்
    விவசாயிகள் ஏமாறகூடாது என்பதால்தான்.
    கம்பெனி அக்ரிமெண்ட் கிடைத்தால் சரியான நேரத்துக்கு
    எடுக்கலைன்னா என்ன பாதுகாப்பு இருக்குது.
    நம்புறமாதிரிஇல்லை.

  • @divinemagicnow8951
    @divinemagicnow8951 4 ปีที่แล้ว

    Naam nammudaya porutkalai mathippu kootta theriya tha karanaathal entha kandupidippum namakku upayoga paduvathillai.

  • @v.vinayagamoorthyvinayagam5512
    @v.vinayagamoorthyvinayagam5512 3 ปีที่แล้ว

    Sarva sakthinatagamanram

  • @TamizhGuru
    @TamizhGuru 4 ปีที่แล้ว

    Instead of making money using this bamboo
    there is a opportunity to get the world to its normal state
    by planting it to the sea shore areas
    there will be a lots of advantages
    think about it

  • @sangabi9132
    @sangabi9132 3 ปีที่แล้ว

    பொய்..????

  • @sivasakthitamil125
    @sivasakthitamil125 4 ปีที่แล้ว

    Super

    • @krishnaswamy1979
      @krishnaswamy1979 4 ปีที่แล้ว

      What about safeguarding them fire accountants