அந்த ஒரு வார்த்தை | அனல் கக்கிய ஆ.ராசா | "யாரப் பார்த்து சிரிக்கிற" | பதட்டமான நிர்மலா சீதாராமன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 459

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 8 วันที่ผ่านมา +128

    கேட்கிறவர்கள் அனைவரும் சிரிக்கும் படி நாடே சிரிக்கும் நிதியமைச்சர் இதைப் போலத் தேடினாலும் கிடைக்காது.

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 8 วันที่ผ่านมา +136

    ஆ.ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

    • @karpagamkarpagam8879
      @karpagamkarpagam8879 8 วันที่ผ่านมา +4

      Super sir 🙏

    • @sukhino4475
      @sukhino4475 8 วันที่ผ่านมา

      Restructuring and Rehabilitation
      Not resurrecting

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 7 วันที่ผ่านมา +30

    தமிழ் என்னை ஆளும் உன்னை ஆளும் இந்த உலகை ஆளும் வணக்கம் வாழ்த்துக்கள் செந்தில்

  • @manian2511
    @manian2511 8 วันที่ผ่านมา +137

    மதம் பிடித்த மாமிக்கு இந்த பதிலடி வேண்டும்..

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 8 วันที่ผ่านมา +130

    தமிழன்டா...

    • @srinivasanathmanathan6632
      @srinivasanathmanathan6632 8 วันที่ผ่านมา +2

      @@pazhanivelu8113 Madam Nirmala is also a well educated Tamilacchi. We tamils are really proud of her erudition.

    • @ravichantheraprasathmuruge6592
      @ravichantheraprasathmuruge6592 7 วันที่ผ่านมา +1

      ​@@srinivasanathmanathan6632😂😂😂😂😂😂😂😅😅

    • @ykuo3303
      @ykuo3303 5 วันที่ผ่านมา

      ​@@srinivasanathmanathan6632 she is not Use tamil country she is support only kyper pass own blood

    • @ykuo3303
      @ykuo3303 5 วันที่ผ่านมา

      ​@@srinivasanathmanathan6632she is not tamilachi traitor

  • @periyarp3530
    @periyarp3530 8 วันที่ผ่านมา +62

    நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் என்ற முறை தவறாக உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுவதால் நியமன முறை உறுப்பினர் தேர்வு செய்யும் முறையை ரத்து செய்யப்பட வேண்டும்

  • @kesavarajd8107
    @kesavarajd8107 8 วันที่ผ่านมา +142

    ஆ.ராசா
    சூப்பர் சார் 🎉

    • @Jothimani-qe1he
      @Jothimani-qe1he 8 วันที่ผ่านมา

      @@kesavarajd8107 திருடனுகளுக்கு ஆதரவு 😔

  • @shanthadevi2687
    @shanthadevi2687 8 วันที่ผ่านมา +61

    The greatest pm indra Gandhi for india no one come to.touch her level not born

    • @srinivasans6294
      @srinivasans6294 7 วันที่ผ่านมา

      Unwanted emergency famous.

  • @alexkoki8473
    @alexkoki8473 8 วันที่ผ่านมา +141

    தொங்கிகள் வாயில் வருவது பூராம் வர்மம் !! அசிங்கமான வார்த்தைகள் !! ஆணவப் பேச்சு !! கூடிய விரைவில் அடங்கும் என்று நம்புகிறேன் ✌✌

    • @X-masVery
      @X-masVery 8 วันที่ผ่านมา +4

      நம்பிக்கை எல்லாம் முடிந்து விட்டது

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 8 วันที่ผ่านมา +1

      அடக்க முடியாது... மோடி இருக்கும் வரை.

  • @kaleeswaric1196
    @kaleeswaric1196 8 วันที่ผ่านมา +170

    ஆணவம் அழிவைத் தரும் நிர்மலா சீதாராமன் பேச்சும் நடத்தையும் அதனையே வெளிப்படுத்துகிறது 😂மக்களை சந்திக்காத ஒரு அமைச்சர் இவ்வளவு ஆணவமாக செயல்படமுடியும் என்றால் மக்களை சந்தித்து வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு எவ்வளவு தையரியம் இருக்கும்❤️

    • @srinivasanathmanathan6632
      @srinivasanathmanathan6632 8 วันที่ผ่านมา

      2 G notorious A Raja is a disgrace to the nation

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 8 วันที่ผ่านมา

      5G thirudan yaruda Avan unga edhiril valam varane Avan un ka nil theryalia vetkam ketta sangi naigal

    • @maryvarghese5718
      @maryvarghese5718 8 วันที่ผ่านมา

      Modi and his cabinet are even more corrupt than anybody who have come to power so far. Why is modi not ready to discuss adanis issues. Its just not enough if u belong to the IT Cell of the bjp

    • @stephenjulius3996
      @stephenjulius3996 8 วันที่ผ่านมา

      He proved that he is not corrupt in the court.but what about modi and shaw.?​@@srinivasanathmanathan6632

    • @thi59
      @thi59 8 วันที่ผ่านมา

      ​@@srinivasanathmanathan66325g 5g எல்லாம் எவ்வளவு போச்சுன்னு உங்களுக்கு தெரியுமா அது யார் யாருக்கு போன் செய்ய எவ்வளவு போச்சுன்னு உங்களுக்கு தெரியுமா அங்க நடந்தது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உயர் ஜாதிக்கும் உள்ள பிரச்சனையை பயன்படுத்தும் பிஜேபி

  • @gunasekaran8528
    @gunasekaran8528 8 วันที่ผ่านมา +44

    What great man sir..he is realy good parilematarion..and sincere MP..from Tamilnadu..we should proud of him well reply Mr Raja..keep it up we all back with u..valga palaaenduu...GUNASEKHARAN...VP Dcc..combatore..

    • @srinivasanathmanathan6632
      @srinivasanathmanathan6632 8 วันที่ผ่านมา

      Hats off to Madam for subbing 2 G notorious A Raja

    • @sabeersaudinumbersabeersau3205
      @sabeersaudinumbersabeersau3205 8 วันที่ผ่านมา

      ​@@srinivasanathmanathan6632what about ambani...athani

    • @sukhino4475
      @sukhino4475 8 วันที่ผ่านมา +2

      ​​@@srinivasanathmanathan6632 he does,not know evenwhen to use Laughing stock term, blah blah

    • @sukhino4475
      @sukhino4475 8 วันที่ผ่านมา

      Lift a,phone and push a loan was a norm even during PCs corridor, many Chairmen had to succumb to that even that lady chairperson wasn't spared, Indian Bank chairman was notorious for that, a call from FMs son running management, financial firm crores of loans were given post 2002

  • @elamathikarunakaran8079
    @elamathikarunakaran8079 8 วันที่ผ่านมา +130

    சங்கிகலிடம் ஆனவம் பேச்சு வன்மம்தான் வாயிலவரும் தேர்தல் ஆனையத்தின் துனையோடு சங்கிள் ஆனவ ஆட்டம் இறைவன் ஆட்டத்தை முடிப்பார்..

  • @SheelaP-ht4fc
    @SheelaP-ht4fc 8 วันที่ผ่านมา +33

    Congratulations to A.RAJA SIR

  • @avuadyanapillai1410
    @avuadyanapillai1410 8 วันที่ผ่านมา +45

    Why Indian currency value is diminishing?. All public sectors are damaged by bjp.

  • @vijayalakshmi1859
    @vijayalakshmi1859 8 วันที่ผ่านมา +39

    Nimmy full of Attitude
    Soon will come to End…..😢😢😢😢

  • @periyasamys8578
    @periyasamys8578 8 วันที่ผ่านมา +16

    ஆணவம் அதிகம் நிம்மி

  • @samyp5100
    @samyp5100 7 วันที่ผ่านมา +6

    Excellent speech by Raja.. the brave lady Indira..

  • @sudharnavin3111
    @sudharnavin3111 8 วันที่ผ่านมา +35

    Thalaivan alara vidraya....A Raja super🎉🎉🎉

  • @VijiGscreativesofnature
    @VijiGscreativesofnature 8 วันที่ผ่านมา +11

    Excellent

  • @guttasangamitra5452
    @guttasangamitra5452 8 วันที่ผ่านมา +5

    🙋 தமிழன்டா 🎉.

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 7 วันที่ผ่านมา +8

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தமிழ்
    கேள்வி என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.

  • @venkateshyazhini
    @venkateshyazhini 7 วันที่ผ่านมา +9

    ஆ. ராசா சூப்பர் சார்

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 7 วันที่ผ่านมา +2

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!! Mr.A.RAJA!!! KEEP "ROCKING" EVER!!!🖤❤

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 8 วันที่ผ่านมา +24

    It is curse to have this type of Finance minister. I feel shame she came from my Tamil Nadu. 😒😒😒😒😒😒

  • @gunagm533
    @gunagm533 7 วันที่ผ่านมา +1

    மிகச்சிறப்பு ... உடனுக்குடன்ஊறுகாய் மாமிக்கு பதில் கொடுத்த தோழர் ஆ.ராசா அவர்களுக்கு மிக்க நன்றி....

  • @jurt5998
    @jurt5998 7 วันที่ผ่านมา +5

    நிர்மலா ஆணவத்தின் உச்சம்.ராசா சுயமரியாதையின் உச்சம்.வாழ்க பெரியார்.

  • @seenik7977
    @seenik7977 7 วันที่ผ่านมา +6

    Mr.Raja sir is great...

  • @manju8854
    @manju8854 8 วันที่ผ่านมา +6

    Raja sir super 🙏🏻

  • @elliyask9399
    @elliyask9399 8 วันที่ผ่านมา +14

    THE GREAT INDIAN LIYEAR SANGEETH PAAATHRAH

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 8 วันที่ผ่านมา +7

    Good afternoon senthil anna 💐

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 8 วันที่ผ่านมา +14

    பாராளுமன்ற தேர்தல் எதற்கு நடத்த வேண்டும். அதையும் நிறுத்திவிடுங்கள். 😅😂🤣😄😆

  • @eswarscience9968
    @eswarscience9968 6 วันที่ผ่านมา +2

    பட்டையை கிளப்பும் ஆ.ராசா அண்ணன் ❤🎉 வாழ்த்துக்கள் சார் 🙏

  • @kuppusamymohanraj7780
    @kuppusamymohanraj7780 8 วันที่ผ่านมา +7

    தமிழ் நாட்டின் பொக்கிஷம் ராஜா அவர்கள்....

  • @jayakumari4279
    @jayakumari4279 8 วันที่ผ่านมา +7

    No Election no selection

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 7 วันที่ผ่านมา +4

    Congrates Mr Raja

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 8 วันที่ผ่านมา +8

    ARAJA always ❤❤❤❤❤FIRE

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 7 วันที่ผ่านมา +4

    எங்கள் அண்ணன் மாவீரர் ஆர் ராசா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🖊️

  • @LiyagarhAli
    @LiyagarhAli 8 วันที่ผ่านมา +8

    Super raja sir

  • @senthillakshmanan188
    @senthillakshmanan188 7 วันที่ผ่านมา +8

    பேங்கையும் முடிச்சு கட்ட ஏதோ திட்டம் போட்டுட்டானுக,

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 8 วันที่ผ่านมา +22

    All bjp as usual giving false statement

  • @NeubergColachel
    @NeubergColachel 8 วันที่ผ่านมา +37

    This bjp all of them are liars liar liar in the world best people 😡

    • @vaik6064
      @vaik6064 8 วันที่ผ่านมา

      ஆம்பொய்யைதவிரவேறுஎதுவும் பேசமாட்டார்கள். அவர்கள் பொய்யிலேபிறந்தவர்கள். பொய்யிலேவலர்பவர்கள்.பொய்யர்களாகவேவாழ்பவர்கள்.

  • @vincentvincent6875
    @vincentvincent6875 8 วันที่ผ่านมา +3

    Withhold not good from them to whom it is due when it is in the Power of thine hand Do it.
    Do not Let your Hearts be troubled and neither let it be afraid.
    Your sorrow shall be turned in to joy.
    TAMILNADU MP MR RAA JI EXCELLENT SPEECH IN PARLIAMENT INDIA 🇮🇳

  • @sekartheboss3447
    @sekartheboss3447 8 วันที่ผ่านมา +6

    Super 🎉🎉🎉

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 8 วันที่ผ่านมา +13

    Truth never comes out from BJP MP, there asset is only lieing. We public know about them.

  • @ilangovank6187
    @ilangovank6187 8 วันที่ผ่านมา +6

    Narendra modi spoiled the banking system.

  • @entrumanbudanofficialstudio
    @entrumanbudanofficialstudio 6 วันที่ผ่านมา +2

    ஒரு ஓட்டு கூட வாங்காமல் எப்படி நாடாளுமன்றத்தில் மந்திரி ஆவது???

  • @manimegalai3250
    @manimegalai3250 8 วันที่ผ่านมา +14

    🎉🎉🎉A Raja❤❤🎉🎉

  • @sudarshanr7040
    @sudarshanr7040 8 วันที่ผ่านมา +25

    Nirmala sitharaman doesn't deserve to be minister forget being finance minister. Stalwarts like Morarji desai, dr. Manmohan Singh, Sri p Chidambaram were worldwide well known finance ministers. This lady who is unfit even as minister is finance minister that too repeatedly. This exposes the bjp governments inability to find a competent person to be finance minister & are forced to manage with this lady .

  • @sathikbasha7628
    @sathikbasha7628 7 วันที่ผ่านมา +3

    அண்ணன் ராசா சிங்கம்டா

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 7 วันที่ผ่านมา +1

    பொய் பேசியே நாட்டை சூறையாடியும், கலவரத்திலும் நாட்டை நடத்தும்நிலையில் மக்கள் எப்படி நன்றாக வாழமுடியும். இயற்கை இதற்கு ஒரு முடிவு கட்டும்.

  • @MTHOMASMTHOMAS-q8m
    @MTHOMASMTHOMAS-q8m 7 วันที่ผ่านมา +2

    காலை எழுந்தவுடன் மாமி முகத்தை பார் ஒரு கோடி ரூபாய் ஒரு ரூபாய் ஆக மாறி விடும் நல்ல முக ராசி 🎉🎉🎉🎉🎉🎉

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 5 วันที่ผ่านมา

    சிங்கம் லே!!!!!

  • @kamaraj9892
    @kamaraj9892 7 วันที่ผ่านมา +1

    எதற்காக சிரிக்கிறோம் என்று தெரியாதவர்களிடம் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வார்கள்.

  • @newlifeprayerhouse3908
    @newlifeprayerhouse3908 8 วันที่ผ่านมา +4

    Good primi minister give all money to adani

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 7 วันที่ผ่านมา

    ❤raja❤super speech ❤

  • @uk2261
    @uk2261 8 วันที่ผ่านมา +8

    Thanks to so called largest (Brahminical) democracy in the world, sanghi democracy shining day by day 😂😂😂

  • @KesavanMS
    @KesavanMS 7 วันที่ผ่านมา +1

    தமிழன்டா

  • @sudarshanr7040
    @sudarshanr7040 8 วันที่ผ่านมา +13

    WANTED
    PRIME MINISTER
    * Should posses talent , administrative skills, reliability, leadership qualities , integrity, ect
    * Should NOT LIE to people
    * should not cross all standards of decency to amplify isolated events.
    * He who doesn't speak INDECENTLY ( most hateful , divisive in nature , unparliamentory ) , lowering the Status, Dignity of the position of a PRIME MINISTER.
    * Should not add masala to even silly matters and blow it out of proportion.
    * should not always talk about IRRELEVANT SILLY MATTERS, neglecting TOPICS OF NATIONAL IMPORTANCE .
    * He should talk about thier past achievements & the plan for the future.
    * should not always talk about VERY OLD ISSUES,topics ( POSTMORTEM) about Pandit Nehru ect.
    * Compassionate & People Friendly.
    * Should be capable of holding PRESS CONFERENCES answering tough questions.
    * Open to CRITICISM.
    * Visionary with analytical & Futuristic approach.
    * CONSULTS experts before finalizing important DECISIONS.
    * FOCUSES on DEVELOPMENT more than PR & MARKETING.
    * Believes in unified functioning of state machinery.
    * Has an AUTHENTIC educational qualification.

    • @muthurathinam9428
      @muthurathinam9428 7 วันที่ผ่านมา

      kutos to you, for analysing the truth..

  • @Mohamedali-p6g
    @Mohamedali-p6g 7 วันที่ผ่านมา

    நல்லவாக்குவாதம்

  • @நெருப்புக்கவிஞர்வீரா
    @நெருப்புக்கவிஞர்வீரா 6 วันที่ผ่านมา

    தமிழ் சிங்கம்டா

  • @g.sathishkumar6723
    @g.sathishkumar6723 6 วันที่ผ่านมา

    MUTHU SOMBU .... REVIEWER ..... SUPER PANRINGA .... GOA TEAM MASS DA

  • @ramalungampadmanaban7520
    @ramalungampadmanaban7520 8 วันที่ผ่านมา +5

    What happened to Modiji will bring all Swiss money, what happened after 10 year plus rulling.

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 7 วันที่ผ่านมา +4

    பாராளுமன்றத்தில் போய் பேசி இதுவரைக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் ஆனதில்லை இவனுங்க கிட்ட பேசுறதுக்கு ஒரு பிணத்து கூட பேசலாம்

  • @naveensivakumar6707
    @naveensivakumar6707 7 วันที่ผ่านมา +2

    பின் வாசல் வழியாக வர உனக்கு இவ்வளவு இருக்கும்போது எங்க ராஜாவுக்கு எவ்வளவு இருக்கும்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 8 วันที่ผ่านมา +5

    Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏

  • @Ramamurthi-d1o
    @Ramamurthi-d1o 8 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி

  • @JesusChrist-ft8cm
    @JesusChrist-ft8cm 7 วันที่ผ่านมา +5

    Indra Gandhi is always the iron lady

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 8 วันที่ผ่านมา +4

    Use less discussion by Kodi government

  • @jdp1225
    @jdp1225 6 วันที่ผ่านมา

    அதான் மொத்த அரசுடமையையும் ஒரு வா்கத்தின் தனியுடமையாக்கிவிட்டீர்களே!

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 7 วันที่ผ่านมา

    Great

  • @kmpskmps2435
    @kmpskmps2435 7 วันที่ผ่านมา +1

    அது வேற ஒன்னும் இல்ல.. அதானி மோடியின் நட்பால் இந்தியாவின் நிலைமையை பார்த்து உலக நாடுகள் எல்லாம் சிரிப்பாய் சிரிக்கிறது.. அது தெரியாம சங்கிக சிரிக்கிறாங்க😅😅😅😅😅😅 அதைத்தான் சிரிச்சு காட்டுறாங்க

  • @Abubucker-yw2ve
    @Abubucker-yw2ve 7 วันที่ผ่านมา

    Nadalumantram oru nalla
    Muthiyor ILLAM

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 8 วันที่ผ่านมา +8

    Nirmala never speak teuth

  • @ptapta4502
    @ptapta4502 8 วันที่ผ่านมา +11

    சங்கீஸ்

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் 6 วันที่ผ่านมา

    ஆ. ராசா தமிழன்டா

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 5 วันที่ผ่านมา

    ❤❤💪💪👌👌👌👍👍

  • @periyasamykaveri7485
    @periyasamykaveri7485 7 วันที่ผ่านมา +2

    A.Rajais..
    A.RajaaKinginIndia

  • @manjunaika9883
    @manjunaika9883 7 วันที่ผ่านมา

    ❤🔥🔥🔥🔥

  • @varadhanpuyal6741
    @varadhanpuyal6741 7 วันที่ผ่านมา

    Raja super thala

  • @anandtobra
    @anandtobra 8 วันที่ผ่านมา +15

    Sales girl what told....

    • @mohammadjalaludeen1094
      @mohammadjalaludeen1094 8 วันที่ผ่านมา +2

      I THINK NIMME ( NIRMALA ) SALES AUNTY ,

    • @Marimuthu-sy8id
      @Marimuthu-sy8id 8 วันที่ผ่านมา

      😊😊😊​@@mohammadjalaludeen1094

    • @Shjlife2Bless
      @Shjlife2Bless 7 วันที่ผ่านมา

      தெரு தெருவா சொப்பு விற்றவள். சொப்பு போட்டே நிதி அமைச்சர் ஆகிட்டா.

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj 8 วันที่ผ่านมา +1

    ரிசர்வ் பேங்க் எமர்ஜென்சி அமௌன்ட் 10,000 மோடி கவர்மெண்ட் சுனாமி

  • @elumalaic3128
    @elumalaic3128 5 วันที่ผ่านมา

    ஆ. ராஜா... great always

  • @TheperfectKaipulla007
    @TheperfectKaipulla007 6 วันที่ผ่านมา

    In paralment live in tv please speak about both party how improve our country

  • @RTKannan
    @RTKannan 7 วันที่ผ่านมา

    Raja Smile masss

  • @krbaskaran7148
    @krbaskaran7148 8 วันที่ผ่านมา +2

    Reminds me of fish market

  • @savari2055
    @savari2055 8 วันที่ผ่านมา +1

    Sambit Patra must tell the necessity to withdraw 1.5 lakh crores from Reserve Bank three years ago

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 8 วันที่ผ่านมา +1

    நிம்மதியை?

  • @GanesanS-l8j
    @GanesanS-l8j 7 วันที่ผ่านมา

    Amma.🙏

  • @noormohmod5549
    @noormohmod5549 8 วันที่ผ่านมา +21

    BJP காரன் பேசுறது எல்லாம் பெய்

  • @dharmarasik3198
    @dharmarasik3198 7 วันที่ผ่านมา

    நாய் குறைக்கிற மாதிரி குறைக்கிறது க்கு தான் இவர்களை தேர்ந்தெடுத்தோமா அல்லது மக்கள் பிரச்சினைகளை சரியான முறையில் தெரிவிக்க தேர்ந்தெடுத்தோமா ஒரு தகவல் தவறானதாக இருந்தால் அந்த தவறை சுட்டிக் காட்ட வேண்டும் அதை விட்டு எல்லோரும் கோரஷாக கத்தினால் தவறை மறைப்பதாக அர்த்தம் ஆகாதா

  • @moideenbasha1638
    @moideenbasha1638 7 วันที่ผ่านมา

    விடுங்கபா!?,சரிவை
    ஏற்ப்படுத்தி
    அவர்களே
    அழிவைசந்திக்க
    போகிறார்கள்ஒரு
    மோதானி சரிவுபோதாதா????

  • @HussainAlibh75
    @HussainAlibh75 8 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉

  • @KeenaAruna
    @KeenaAruna 7 วันที่ผ่านมา

    இரண்டு பாங்கில் கேட்டு சிபில் இல்லை எனக்கு 1000 நஷ்டம்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 8 วันที่ผ่านมา +6

    Modi speeches most immatured,childish and not the standard of a PRIME minister. Modi crossed standards of decency &lifies isolated events.Modi the real pappu,as he often gets exposed by immatured,irrelevent , silly talks.

  • @jebavalthukkalselvi1430
    @jebavalthukkalselvi1430 6 วันที่ผ่านมา

    பண மதிப்பு இழப்பு 90% ஹிந்து மக்கள் பாதிப்பு gas rate increase 90% ஹிந்து மக்கள் பாதிப்பு

  • @kannusamy9214
    @kannusamy9214 7 วันที่ผ่านมา

    ஏன் சிரித்தார்கள் புரியுதா

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 7 วันที่ผ่านมา

    ராசாவா? அசிங்கமானவன். By Naattaraayan

  • @francisarokiaswamy5155
    @francisarokiaswamy5155 8 วันที่ผ่านมา +4

    The treasury bench wastes time with irrelevant information

  • @NSrinicasanNatarajan
    @NSrinicasanNatarajan 7 วันที่ผ่านมา

    பார்சிரிக்கும் மன்றம்

  • @gayazbasha3391
    @gayazbasha3391 5 วันที่ผ่านมา

    Symbol of head weight