2023 லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள் | 9 Business that Make Crores of Profit in 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2021
  • Adsense Money Making Course: infodots.in/adsense
    Digital Marketing Course in Tamil: infodots.in/dm
    Subscribe for more business ideas videos in Tamil: bit.ly/tamilbusinessideas
    ======================================
    Wholesale Shopping: www.shifany.com/
    ======================================
    9 industries that make crores of profit every year and you can start any business from the given 9 business category in the year 2023. Every industry makes profit however it is crucial to choose which is the right business for you to invest and make huge profit. Tamil business ideas for everyone who wants to make good business with small or big investment in the year 2023.
    Whether you start a business with small investment or medium investment or huge investment, it is always good to know which industry you are jumping into. Make right decision to start a business and invest your money into.
    Contact / Call / Whatsapp us on +919092690929.
    e-mail: tamilbusinesstips@gmail.com
    Facebook: / tamilbusinessidea
    Website: tamilbusinessideas.com/blog

ความคิดเห็น • 314

  • @sathishp8881
    @sathishp8881 2 ปีที่แล้ว +11

    தேடுதலின் போது மிகத்துல்லியமான செய்தியை எங்களுக்கு தெரிவித்து வரும் உங்களுக்கு கோடான கோடி நன்றி நாங்களும் தேடுகிறோம் நீங்களும் வாழ்க வளமுடன் நீடூழி வாழலாம் இயற்கையோடு

  • @villagevision9510
    @villagevision9510 2 ปีที่แล้ว +6

    Somewhere you have to correct the sequence of Industries.. 1. Agri and Food, 2. health, 3. Energy, 4. Finance, 5. Education, 6. Technologies, 5.Civil, etc...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว +1

      May be your sequence could be better in your perspective. However, I did not arrange the numbers based on their importance. Every industry has its importance depending on many parameters of the situation in which the business is handled. Thanks for your comment

  • @nagarajahc8204
    @nagarajahc8204 2 ปีที่แล้ว +2

    Full Pledged Healthy Wealthy Peaceful Life Style Business Services explaination superb

  • @muthu9108
    @muthu9108 2 ปีที่แล้ว +18

    Excellent exactly all r true..👌

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว +1

      Thank you so much 😀

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation to this Business Video ❤️❤️👍🏼👍🏼👍🏼❤️❤️

  • @anburajan7026
    @anburajan7026 6 หลายเดือนก่อน +2

    மிக அருமையான முன்னேற்றத்திற்கான விளக்கம்.எல்லாருக்கும் முன்னேறனும் சம்பாதிக்கனும் நல்லா வாழனும்னு ஆசையிருக்கும்.எதைசெய்தால் முன்னேறலாம் என குழப்பத்தில் இருப்பார்கள்.அப்படிபட்டவர்களுக்கு உங்கள் விளக்கம் ஊக்கத்தை கொடுக்கும்.மிக தெளிவான நம்பிக்கை ஊட்டும் விளக்கம்.வாழ்க பல்லாண்டுகள்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  6 หลายเดือนก่อน

      தங்கள் வாழ்த்துக்கும், வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி 🤝

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 2 ปีที่แล้ว +3

    Nice Explanation dude❤️
    Innum business pathi neraya videos upload pannuinga ❤️

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว +1

      நன்றி. ஒவ்வொரு வாரமும் பிசினஸ் சிந்தனையை வளர்த்துக்கொள்ள, பயனுள்ள தகவல்களை தருகிறேன்.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +61

    இந்த வீடியோவை பார்க்கவே இல்லை !!!
    நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேட்டுவிட்டு எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் செய்யுங்கள் !!!
    என் அனுபவித்தில் சொல்கிறேன் !!! இன்றய காலத்தில் தொழிலில் லாபம் என்பது குதிரை கொம்பு !!!
    தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் !!!!
    தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் !!!!🙏🙏🙏🙏🙏🙏

    • @ustamilworld143
      @ustamilworld143 2 ปีที่แล้ว +1

      😂

    • @AbhiAbhi-ks7gp
      @AbhiAbhi-ks7gp 2 ปีที่แล้ว +1

      நீங்க நல்லா சம்பாரிச்சு விட்டிர்கள்

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @cutebabynethran8240
      @cutebabynethran8240 2 ปีที่แล้ว

      Correct 💯

    • @perumalsamy2978
      @perumalsamy2978 2 ปีที่แล้ว +1

      @kumar kumar நீ எந்த சொல்லி செய்யலாம் என்று இருக்கிறாயோ அங்கே வேலைக்கு போ !!!!
      வேலையை அத்துபடியாய் கற்றுக்கொண்டு , எச்சரிக்கையாக , உன்னுடைய தகுதிக்கேற்ற மாதிரி தொலிலை தொடங்கி வெற்றியாக செய் !!!!!
      வர்றவன் போறவன் சொல்வதை எல்லாம் கேட்டு தொலிலை செய்யாதே !!!!
      இது உன் வாழ்க்கை பிரச்சனை !!!!
      எச்சரிக்கையாக செய்யவும் !!!!
      வெற்றிபெற வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤧

  • @secret-ts1gs
    @secret-ts1gs 2 ปีที่แล้ว +2

    Really super idea thank you 🙂

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Thanks for the comment and appreciation 😊

  • @yasothayaso9874
    @yasothayaso9874 5 หลายเดือนก่อน +1

    1.finance 2.technologies 3. Healthcare 4.Real estate and construction 5. Education 6. Entertainment 7. Transportation 8. Renewable resources 9.food

  • @mohamedjafor8462
    @mohamedjafor8462 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த 9 துறை சார்ந்த தொழில்கள் மற்றும் கூடுதல் ஏதாவது ஒரு தொழில்முறை இருந்தால் சொல்லவும்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி. Fashion & clothing - ஆனால், இந்த துறையில் மற்ற துறைகளை பொல் உட்பிரிவுகள் அதிகமாக இல்லை, அதே சமயம் சிறு மற்றும் குறு தொழில் வாய்ப்பில் போட்டிகள் அதிகம். எப்படியிருந்தாலும், முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நன்றி..

  • @rajessh143
    @rajessh143 2 ปีที่แล้ว

    Excellent Msg thank u sir
    ur voice&Pronunciation very clarity

  • @pakkirivelan5335
    @pakkirivelan5335 2 ปีที่แล้ว +9

    தெளிவான விளக்கம் தெளிவான பேச்சு தெளிவான குரல் சூப்பர் நண்பா

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      விளக்கமான பதிவிற்கும், தங்கள் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பா. மகிழ்ச்சி..

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Business Video ❤️❤️👍🏼👍🏼👍🏼

  • @thirugnanamgovintharaj2070
    @thirugnanamgovintharaj2070 2 ปีที่แล้ว +1

    Very Very Superior ideas thanks.

  • @shanmariadirai
    @shanmariadirai หลายเดือนก่อน +1

    Thank you. Very informative

    • @Moneyandmindset
      @Moneyandmindset  6 วันที่ผ่านมา

      You're welcome. Thanks 🤝

  • @mahalakshmi-rn8yd
    @mahalakshmi-rn8yd 2 ปีที่แล้ว +4

    Renewable enery- solar powe pathi details koduka mudiyuma

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Sure madam. அடுத்த வாரம் அதை பற்றி வீடியோ போடறேன்

  • @vjai85nm
    @vjai85nm 2 ปีที่แล้ว +75

    List of business
    1.Financial service
    2. Technology
    3. Health care
    4.Real estate
    5.Education
    6. Entertainment
    7. Transportation
    8.Renewable energy
    9. Food

  • @user-yf6lf6ss6i
    @user-yf6lf6ss6i 11 หลายเดือนก่อน +1

    useful .. thank you

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 หลายเดือนก่อน

      You're welcome. Thanks for your words 🤝

  • @lksinternational3358
    @lksinternational3358 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @sivaraja9194
    @sivaraja9194 2 ปีที่แล้ว +3

    தொழில் செய்யலாம்னு சொல்றிங்க.. ஆனால் எப்படி செய்யணும் என்ற ideas யாரும் சொல்றது இல்லை... Example ku finance சொன்னிங்க அதுல யாரை பாக்கணும் எப்படி அணுகணும் அது எதுவுமே இல்லை...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว +4

      மன்னிக்கவும், நான் பணம் அதிகம் சம்பாதிக்க கூடிய துறைகளைத்தான் இங்கே குறிப்பிட்டிருந்தேன். சரி, விரைவில், ஒவ்வொரு துறையாக இருக்கும் தொழில் வாய்ப்புகளை தெளிவாக விளக்கி கூறுகிறேன். நன்றி..

  • @VinothKumar-rs9ev
    @VinothKumar-rs9ev 2 ปีที่แล้ว +2

    No. 10. Tourism & Travel

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Correct, but it is getting covered in No. 7 & 9 (transportation & food industry). You can invest in tourism industry through transportation and from food industries. Thank you

  • @rpradeepdas8561
    @rpradeepdas8561 2 ปีที่แล้ว +3

    Excellent video sir 👌

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Thank you very much sir

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Business Video ❤️❤️👍🏼👍🏼👍🏼

  • @ramasamynagaraj5382
    @ramasamynagaraj5382 2 ปีที่แล้ว

    True, thanks

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 2 ปีที่แล้ว +2

    Arumai sar good idios

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 2 ปีที่แล้ว +2

    Agriculture and food industry is the foremost 1st industry in the world. Without food no industry can develop. But nobody is realise the importance of food and no one can come forward to develop this industry. Because this industry will faces lot of natural risks. No one wants to take risks. Try to give 1st priority to food industry.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      I have already mentioned it as food industry

  • @crafthouse4787
    @crafthouse4787 2 ปีที่แล้ว

    Useful sharing

  • @jeyasingh.lsingh4141
    @jeyasingh.lsingh4141 2 ปีที่แล้ว

    Super suggestion

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Thanks for the comment & appreciation

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 2 ปีที่แล้ว +8

    Useful information Sir thank you

  • @haribabu7983
    @haribabu7983 2 ปีที่แล้ว

    Gud message

  • @sathishp8881
    @sathishp8881 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @sarathypari2242
    @sarathypari2242 2 ปีที่แล้ว

    SUPERB SIR.ITS NICE

  • @s.kumarvadivelu7020
    @s.kumarvadivelu7020 2 ปีที่แล้ว

    thanks sir
    how to get this opportunity

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      You are welcome. There are 1000s of opportunities hidden in every industry that I have explained. Please pick one industry and research it well to come up with an idea of your own with your capabilities to start a profitable business. All the best.

  • @gomathim179
    @gomathim179 2 ปีที่แล้ว +45

    food industry is 1st priority

  • @bhaskarramachandranr1249
    @bhaskarramachandranr1249 2 ปีที่แล้ว

    Good message

  • @ganeshofficial96
    @ganeshofficial96 2 ปีที่แล้ว

    👍 Superb 👏

  • @maduraiselvam1210
    @maduraiselvam1210 2 ปีที่แล้ว

    நல்ல ஒரு பயனுள்ள தகவல்கள்
    முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டு

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 ปีที่แล้ว

    Very nice 👍👍🙂

  • @santhoshnetworker537
    @santhoshnetworker537 2 ปีที่แล้ว +1

    Network marketing pannalama?...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      பண்ணலாம், ஆனால் முதலில் அதிலுள்ள நிறை குறைகளை தெரிந்துகொண்டு பின்னர் செய்யுங்கள். அதைப்பற்றிய ஒரு வீடியோ இது th-cam.com/video/hu0RRPZnHJk/w-d-xo.html

  • @SivaKumar-hx9tm
    @SivaKumar-hx9tm 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @sundaramvenkatachalam737
    @sundaramvenkatachalam737 2 ปีที่แล้ว

    First class,Super

  • @gajalaxmi.s9467
    @gajalaxmi.s9467 2 ปีที่แล้ว +2

    Sir god video god time

  • @abubakkarabum601
    @abubakkarabum601 ปีที่แล้ว +1

    Thanks

  • @jayakumarg6780
    @jayakumarg6780 2 ปีที่แล้ว

    Good idea

  • @vforvisuals1151
    @vforvisuals1151 2 ปีที่แล้ว +6

    Good collection. Thank you sir.

  • @villagevision9510
    @villagevision9510 2 ปีที่แล้ว

    How find investors for food industries

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      From your near and dear, business friends and through online portals or angel investors if you have a right plan to convince them.

  • @j.veeramaniumamani5755
    @j.veeramaniumamani5755 2 ปีที่แล้ว

    Unmai thakaval mika nandri brother

  • @abubakkarabum601
    @abubakkarabum601 ปีที่แล้ว +1

    Good way

  • @sheiksheik1734
    @sheiksheik1734 2 ปีที่แล้ว +1

    Bro coconut coire fibre business sollunga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக விரைவில் ஒரு வீடியோ போடுகிறேன். நிறைய வாய்ப்புகள் நிறைந்த தொழில் அது..

  • @vetrivadivel
    @vetrivadivel 2 ปีที่แล้ว +2

    FYI, How you forgot the Network Marketing Business?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      First, thank you for your comment and your question. MLM is only a form of business. Like - stockist, distributors, dealers, direct sellers or network marketers do make selling. For example, Amway does business both from food industry and health industry as well. Hope I made it clear. Thank you

  • @anithasekar7244
    @anithasekar7244 8 หลายเดือนก่อน +1

    Nice video bro 🤜 retail, stock market, tourism ela varatha bro?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  8 หลายเดือนก่อน

      Retail is covered in all categories I have mentioned. Tourism I have mentioned it along with travel sector, I can't be sure to advice stock market. Thank you

    • @anithasekar7244
      @anithasekar7244 8 หลายเดือนก่อน

      @@Moneyandmindset Ok bro☺☺☺

  • @vimalraj6626
    @vimalraj6626 2 ปีที่แล้ว +1

    Brother stone quarry and granite quarry business pathi detailed solla mudiuma

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      முடியும்..வாட்ஸாப்ப் பண்ணுங்க, சொல்றேன்

    • @pillaiyarsamy9834
      @pillaiyarsamy9834 ปีที่แล้ว

      Pro I am also

    • @ShyamSundar-qn1qu
      @ShyamSundar-qn1qu 19 วันที่ผ่านมา

      @@Moneyandmindset I am also interested in stone/granite quarry, tiles manufacturing/retail business. Let me know if you got any videos or details about them.

  • @jeyasingh.lsingh4141
    @jeyasingh.lsingh4141 2 หลายเดือนก่อน +1

    Excellent

  • @allrounder1825
    @allrounder1825 2 ปีที่แล้ว

    Sir home food delivery panra app solunga sir various district iruku tiruppur ku available ila pls help

    • @Moneyandmindset
      @Moneyandmindset  ปีที่แล้ว

      சுதேசி அப்படீன்னு ஒரு APP இருந்துச்சி, ஆனா, அது current ல பயன்பாட்டில் இருக்கா அப்படின்னு செக் பண்ணிகொங்க

  • @chitrasri8722
    @chitrasri8722 2 ปีที่แล้ว

    ஆனால் ,நீங்கள் சொல்வது புரிகிறது ஆனால் இந்தத் துறைக்கு,என்ன படிக்க வேண்டும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எவ்வாறு உள்நுழைய வேண்டும்,இதைப்பற்றி விரிவாக சொன்னீர்கள் என்றால் மிகவும் நன்றாக இரு

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว +1

      ஒவ்வொரு வாரமும் அதை பற்றி வீடியோ போடுகிறேன். அவற்றுள் இருந்து உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்..

  • @aruarunthathi4725
    @aruarunthathi4725 9 หลายเดือนก่อน +1

    Girls Fashion designer la business panna money earn pana mudiyatha bro, trand,max, zudio,unlimited lifestyle..., antha mathiri narayo high level shops mathiri pana mudiyatha? Nega atha pathi konjam details sonna useful ah irukum

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 หลายเดือนก่อน +1

      நிச்சயமா அந்த மாதிரி பண்ணலாம் sister, ஆனா அதுக்காக நீங்க ஒரு பிசினஸ் ஆளா மாறனும், ஒரு fashion designer-ஆ இருந்துகிட்டு மட்டுமே இவ்ளோ பெரிய ப்ரண்ட உருவாக்க முடியாது. நீங்க ஒரு முழுநேர business person-ஆ உங்கள நீங்க மாத்திக்கிட்டீங்கனா இதெல்லாம் நிச்சயமா பண்ண முடியும். உங்களுடைய இந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள் 🤝

    • @aruarunthathi4725
      @aruarunthathi4725 8 หลายเดือนก่อน

      Thanks bro, intha field la busnisse panna yepdi start pannanum start to end varaikum oru video poduga plz, yenaku antha mathiri pannanum dream iruku, ne sila idea sonna yenaku antha business step yeduthu vakka konjam easy ah irukum, yevlo investment pannanum yepdi yenoda business spread pannanum ithu mathiri ideas kuduga, time iruKum pothu,

  • @senthilagilan
    @senthilagilan 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள் தல

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி நண்பா..

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 2 ปีที่แล้ว

    அருமை..👍👍👌👌

  • @PandiPandi-jo2uf
    @PandiPandi-jo2uf 2 ปีที่แล้ว

    Bro intha stock lam Sip vangka mutiumma bro sollunkga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      That is completely related to stock/share market bro. This video is not anything about those..

  • @avreja537
    @avreja537 2 ปีที่แล้ว

    Total list in the world

  • @collinsmanford3592
    @collinsmanford3592 2 ปีที่แล้ว +1

    What about Agriculture sir

  • @singurajan9215
    @singurajan9215 2 ปีที่แล้ว

    Sir.. I have one garments..but sale munnadi pola illa..how will extern my t shirt sale..how sale in online..

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Please whatsapp the details to 9092690929, I will assist you sir

  • @DevPiran
    @DevPiran 2 ปีที่แล้ว

    Garments?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Yes, you can do garments that comes under lifestyle business category. You must have prior experience related to garment business

  • @sadasivakilanduraisubraman1503
    @sadasivakilanduraisubraman1503 ปีที่แล้ว +1

    Super

  • @mujebrehuman3787
    @mujebrehuman3787 2 ปีที่แล้ว

    Ok super sir

  • @gopikrishnan6638
    @gopikrishnan6638 2 ปีที่แล้ว

    Transport and food are all time best

  • @sairavi4208
    @sairavi4208 2 ปีที่แล้ว +2

    Excellent sir 👏

  • @daree2dream
    @daree2dream 2 ปีที่แล้ว +1

    5L investment la ethavadu business irunda soluga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว +2

      Uniform Making (schools mattum illa, neraiya small companies, offices, clinics, offices, security services, petrol pumps, ippadi neraiya irukku. Neenga order edukkanum)
      Wedding Planning Business - Stage decoration & video coverage (neenga contact basis la tie-up vachi work pannanum)
      House Keeping (Hotels-la contract eduthu work pannanum. Idhukku mukkiyam man power management + contract edukra pechu theramai)
      Custom Chocolate Making (Neraiya cities-la ippo idhu trending business)
      Tank Cleaning (Ellar veetlayum ipo over-head water tank irukku. Clean-ah vakkama irundha neraiya noigal varum. Neenga idha proper -ah promote panni, aparam order eduthu service pannanum)
      Kammi investment-la edhavadhu franchise business pannunga
      Agabathi business pannalaam.
      Disposable paper cup & plate manufacturing business pannalaam (Idhukku marketing romba mukkiyam - birthday function, kalyaanam, company events ellaam target panni orders edukkanum)
      Van-la food court arambikkalaam (Sure profit business)
      Pest control business (idhu cities-la thaan workout aagum)
      Water purifier units (competition irukku, but neenga market analysis pannanum)
      Mobile accessories (endha area-la panreenga ngradhu romba mukiyam)
      Sun glass frames sales
      Catering service pannalaam
      Chinna coffee shop vaikalaam
      Beauty parlour (trending business now and in future)
      Small gym vaikkalaam
      Home-made sweets, sauces, oorugai pannalaam.
      Home-made soaps pannalaam
      Indha maadiri neraiya irukku, but ungalukku pidichadha pannunga, ungalukku oralavu therinjadha pannunga, mukkiyama unga eriyavukku edhu sari varumo adha pannunga, aparam adhula irundhu develop pannunga. Edhuva irundhaalum marketing romba mukiyam.

  • @anandann6415
    @anandann6415 หลายเดือนก่อน +1

    How much your investment and gain 🎉

  • @gaffarmohamed2040
    @gaffarmohamed2040 2 ปีที่แล้ว +1

    Vvvvvvvvgood

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Thank you very much for your appreciation, sir

  • @gokulamm913
    @gokulamm913 2 ปีที่แล้ว

    Useful thanks

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Thanks for your comment with compliment 😊

  • @thilagavathyr5949
    @thilagavathyr5949 2 ปีที่แล้ว +3

    Textile industry is also....have more scope nowadays...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Yes, fashion & textile industry has also got great scope. Thanks for the mention. But think about the varieties of businesses in this sector and competition as well.

    • @psiva837
      @psiva837 2 ปีที่แล้ว

      I have two retail showroom.... very very critical condition now... not choose textile this time

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 3 หลายเดือนก่อน +1

    My one...1..Food....2...recreation.

  • @Venkatesan676
    @Venkatesan676 2 ปีที่แล้ว +2

    Good information bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Thanks brother, for your comment. Hope you got some idea about what would be the best business in the year 2022, from this video..

  • @rajessh143
    @rajessh143 2 ปีที่แล้ว

    What about gold industry

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว +1

      This business is not for everyone and anyone sir. Moreover, gold itself is not an industry but it may play a vital role in other businesses & industries.

  • @androjino5547
    @androjino5547 2 ปีที่แล้ว

    Transportation la enna mari business pannalam

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      டாக்ஸி சார்ந்த தொழில், இரு சக்கரம் வாடகை விடலாம், கார் வாடகை விடலாம், டிரைவர்களை வாடகைக்கு அனுப்பும் man power business செய்யலாம், கூட்ஸ் கேரியர் வாடகைக்கு விடலாம் அல்லது சொந்தமாக செய்யலாம், ஆடு மாடு போன்றவற்றை ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களை தொழிலில் ஈடுபடுத்தலாம், சுற்றுலா தளமாக இருந்தால் படகு சவாரி ஆரம்பிக்கலாம், ஆம்புலன்ஸ் சேவை தொடங்கலாம், மேலும் பல உள்ளன. விரிவான வீடியோ போடுகிறேன்

  • @sriharistainlesssteelallwe4075
    @sriharistainlesssteelallwe4075 ปีที่แล้ว +1

    Sri nice

  • @dasarathan6852
    @dasarathan6852 2 ปีที่แล้ว

    Nowadays knowledge is Power is chaged to information is Power

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      You're correct, one must have knowledge on gaining information for their business development. Thanks for your comment

  • @Shylu202
    @Shylu202 2 ปีที่แล้ว +1

    Sir..ithukellam muthalidu venum athu ilamathan youtubela eathana ideas kudupangalanu theditu irukom..

  • @smartkutti4105
    @smartkutti4105 2 ปีที่แล้ว

    Food
    Technology
    cosmetics
    Health
    Organic products

  • @gt-rboy4735
    @gt-rboy4735 2 ปีที่แล้ว +1

    No 9 food industry comes 1st among any industry

  • @vishnus5186
    @vishnus5186 26 วันที่ผ่านมา +1

    🔥

  • @muthulakshmisocialworker
    @muthulakshmisocialworker 7 หลายเดือนก่อน +1

    👍 👍👍👍👍 good

  • @ravindran8761
    @ravindran8761 2 ปีที่แล้ว

    A very good eye opener. Can u suggest any marketing business?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Thanks for your comment. Yes, regarding marketing there are many opportunities available based on your investment, sir. If you want to be a stockist or distributor which is the creamy layer of the marketing field, there are many available. It all depends on your area of business location and your investment capacity. If you are with less investment but can understand the value of marketing, you can try multi-level marketing of any good company that has got good products to market.

  • @jcraj7602
    @jcraj7602 2 ปีที่แล้ว

    This video is useful... Agreeable also

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Thanks, you found it to be useful. 👍

  • @mailappanrang6000
    @mailappanrang6000 2 ปีที่แล้ว

    Health care related business pananumna medical field la padichurkanumla bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      மருத்துவம் சார்ந்த தொழில் செய்யவேண்டும் என்றால் அது சார்ந்த பயிற்சி இருந்தால் நல்லது. ஆனால், கட்டாயம் இல்லை. உடம்பு முடியாதவர்களை கவனித்து கொள்ள ஆட்கள் தேவைபடுகிறார்கள். நீங்கள், அதற்கான மையம் ஒன்றை ஆரம்பித்து ஆட்களை வேலைக்கு வைக்கலாம்...இம்மாதிரி நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளன.

    • @saranm9473
      @saranm9473 2 ปีที่แล้ว

      Aayurvedhic business iruku I am also carry in

    • @mounishp3668
      @mounishp3668 2 ปีที่แล้ว

      @@saranm9473 sir can i. Join

  • @bharathibha993
    @bharathibha993 2 ปีที่แล้ว +1

    Thank you anna

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      You're welcome, friend. Thanks for your comment

  • @skrishnakanth8554
    @skrishnakanth8554 2 ปีที่แล้ว +1

    Enaku 20 vayasuthan aaguthu but enaku enna asaina oru vetinary college enga urla start pannanumnu😃😃😃😄😄

  • @AnandavelManickam
    @AnandavelManickam 2 หลายเดือนก่อน +1

    Good morning

  • @earthmuskindia
    @earthmuskindia 2 ปีที่แล้ว

    My company

  • @yashwanthrajg3600
    @yashwanthrajg3600 ปีที่แล้ว

    Bro money investments panna profit varanom antha mari oru business sollunga bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  ปีที่แล้ว

      Credit card pathi oru video pottu iruken bro, paarunga

  • @silambuarasan741
    @silambuarasan741 2 ปีที่แล้ว

    Anna I am college student enakku business la dha interested but epadi enna pannuradhu onnum therila .... Idha pathi yarkitaum keladhu kuda illa 1st unga kita kekuren edhachum idea solluga bro pls my request

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Whatsapp பண்ணுங்க, இல்லனா கால் பண்ணுங்க. உங்ககிட்ட details கேட்டுட்டு அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணலாம்னு சொல்றேன்.

    • @radhakrishnan4037
      @radhakrishnan4037 2 ปีที่แล้ว

      Super sir👆👍

  • @smartkutti4105
    @smartkutti4105 2 ปีที่แล้ว +1

    Food is first

  • @udhayakumarkangeyan4026
    @udhayakumarkangeyan4026 2 ปีที่แล้ว +1

    Health care and entertainment la investment Panna interested irukken, safe a eppadi investment pantrathu atha pathi sollunga sir please

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Neraiya irukku, for example:
      Healthcare industry la-
      Retail Pharmacy store
      Ambulance services
      Corporate wellness centers
      Fitness Centre
      Diagnostic Centre
      Disposable syringe production
      Herbal products manufacturing
      Production of Medical or regular gloves
      Online Pharmacy Store
      Senior Homecare services
      Weight loss clinic
      Fitness equipment marketing
      Nutritionist or Dietitian
      Marketing Health insurance Plans - idhula edhaavadhu seyyalaam.
      Entertainment la -
      Event management
      Indoor entertainment park / activities
      Outdoor fun park (mostly near tourist attractions)
      Indoor outdoor games for kids / adults
      Ellaame unga investment capacity porthadhu. Thank you

  • @saikeerthi8304
    @saikeerthi8304 2 ปีที่แล้ว +1

    Omsairam

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 ปีที่แล้ว

    Supar.tank.you.

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 2 ปีที่แล้ว +7

    நீங்கள் கூறும் தொழில்களில் ஏற்கனவே கார்ப்ரேட் திமிங்கலங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      உண்மை, இருந்தாலும் நம் பலருக்கும் கார்ப்பரேட் அளவிற்க்கு தம் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது (இதில் தவறும் இல்லை), அதே சமயம், ஒவ்வொரு துறையிலும் துணை தொழில்கள் நிறைய உள்ளன, அவற்றில் பல தொழில்கள், புதிய தொழில் முனைவோருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். நன்றி

  • @Rdx-Kettavan-kumar
    @Rdx-Kettavan-kumar 2 ปีที่แล้ว

    Hospitality is upcoming

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      Yes, however I have listed it out in the health industry. In addition, hospitality has become a part in health, hotel & travel sectors.

  • @nishucst
    @nishucst ปีที่แล้ว +1

    great

  • @nanbarelax5954
    @nanbarelax5954 2 ปีที่แล้ว

    Food industry is the no.1 in the world

  • @sinnathuraimurugathas561
    @sinnathuraimurugathas561 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் எஸ் எஸ் முருகதாஸ்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அய்யா.. மகிழ்ச்சி

  • @vimalraj6626
    @vimalraj6626 2 ปีที่แล้ว +2

    Bro without civil engineering, construction company arambika mudiuma

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 ปีที่แล้ว +4

      கான்ஸ்ட்ரக்க்ஷன் கம்பனி (கட்டுமான நிறுவனம்) மூலம், சிறிய கட்டிடங்கள், சாலைகள் போடுதல், பராமரித்தல் போன்ற வேலைகளை கான்டராக்ட் எடுத்து செய்யலாம். இதில் உள்கட்டமைப்பு வேலைகள் எதுவுமே இல்லை. எனவே, யார் வேண்டுமானாலும் கட்டடம் கட்டும் நிறுவனம் ஆரம்பிக்கலாம், நீங்களே பில்டராக மாறலாம். படிக்காதவர்களும் கூட இதை செய்யலாம்.
      சிவில் இன்ஜினியரிங் படித்திருந்தால் உங்கள் தொழிலின் ஆரம்ப காலத்தில் அது உதவியாக இருக்கும்.
      உங்களுக்கு உண்மையில் என்ன தேவை: நல்ல தொடர்புகள், போதுமான பணம், சற்று அனுபவம் வாய்ந்த நபர்கள். ஒரு நிறுவனத்தை பதிவு செய்து முன்னேறுங்கள்!

    • @vimalraj6626
      @vimalraj6626 2 ปีที่แล้ว +1

      Roma thanks sir really its helpful for me,sir ungala contact Pana mudiuma sollunga