I don't know why many are making comments negatively. This will be very useful for coconut farming where ploughing is not necessary as per the Agricultural researchers. If price is affordable, we can buy it. Instead of buying tractor, i may opt for it.
ஒரு கலைச் செடியை தண்டோடு வெட்டுவதை விட வேரோடு புடுங்குவது தான் அவசியம் இது தண்டை மட்டும் தான் வெட்டியது இது இதோட கான்செப்ட் வெளிநாடுகளில் அருகம்புல் வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தை ஒன்றே உள்ளது இது தமிழ்நாட்டில் உள்ள கலைச் செடிகளுக்கு ஒத்து வராது
உண்மை, களையை நாம் எப்பொழுதும் கொத்தி விடுவோம் அல்லது பிடிங்குவோம், இது லான் மூவர் , விவசாயத்திற்கு பயன்படாது, ஒரே வாரத்தில் மீண்டும் வெட்டிய களைகள் வளர்ந்த விடும் , இந்த சின்ன விசயம் தெரியாமல் எப்படி விவசாய பொருட்கள் உற்பத்தி நிறுவனம் இருக்க முடியும்?
விவசாயம் பண்ணும்போது வரப்பு வாய்க்கால் மேடு பள்ளம் இருக்கும்... அதற்குள் இந்த இயந்திரம் செயல்படுவது கடினம்.... சமமான பூமியில் வேண்டுமானால் இதை வைத்து விளையாடலாம்....
What is the price? it's a toy and if it's priced above 25 thousand, selling will be difficult, considering it only cuts the top of the weeds, farmer has to spend more to remove the roots!
நான் ரொம்ப நாளா இது போன்ற கருவியை எதிர்பார்த்தேன் , இது சாலை ஓரங்களில் உள்ள பர்த்தினியம் போன்ற விஷ செடிகளை அகற்றுவதற்கு பேருதவியாக இருக்கும், அரசு இந்த கருவியை கொள்முதல் செய்ய வேண்டும்
களையை நாம் எப்பொழுதும் கொத்தி விடுவோம் அல்லது பிடிங்குவோம், இது லான் மூவர் , விவசாயத்திற்கு பயன்படாது, ஒரே வாரத்தில் மீண்டும் வெட்டிய களைகள் வளர்ந்த விடும் , இந்த சின்ன விசயம் தெரியாமல் எப்படி விவசாய பொருட்கள் உற்பத்தி நிறுவனம் இருக்க முடியும் 😢? அல்லது தெரியாமல் தாங்கள் பேசவேண்டாம்.
send 15 goats and allow to just to feed the weed.. will be more profitable for the Land owner through selling goat and the land will get enrich by the dung. But congracts for the new finding weed mover
That is a good machine. Further developments can be thought of Rishi. This will help farmers mitigate lack of manpower issue. 1. Making it track mounted instead of wheels that will enhance the capability to manage undulating terrain. 2. Make it multi functional like bund making (this will be useful for bund making around coconut trees). Other thoughts? 3. Small trench making. 4. Electronic parts instead of prone to water damage try IP66 protection. Cooling solution needs to be thought of.
these are designed and made in china they are just importing it and its been there in the international market for years. so if china designs with those functions we may get it lol
not possible as the drone will have to fly too close to the tree and the amount of precision needed is also very high there are many things that will go wrong. its better to make a automated climber instead of a drone
I don't know why many are making comments negatively. This will be very useful for coconut farming where ploughing is not necessary as per the Agricultural researchers. If price is affordable, we can buy it. Instead of buying tractor, i may opt for it.
இந்த பொம்மை நல்லா இருக்கு...
ஒரு கலைச் செடியை தண்டோடு வெட்டுவதை விட வேரோடு புடுங்குவது தான் அவசியம் இது தண்டை மட்டும் தான் வெட்டியது இது இதோட கான்செப்ட் வெளிநாடுகளில் அருகம்புல் வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தை ஒன்றே உள்ளது இது தமிழ்நாட்டில் உள்ள கலைச் செடிகளுக்கு ஒத்து வராது
Its china make... They are not manufacturing... Poi solla vendam
உண்மை, களையை நாம் எப்பொழுதும் கொத்தி விடுவோம் அல்லது பிடிங்குவோம், இது லான் மூவர் , விவசாயத்திற்கு பயன்படாது, ஒரே வாரத்தில் மீண்டும் வெட்டிய களைகள் வளர்ந்த விடும் , இந்த சின்ன விசயம் தெரியாமல் எப்படி விவசாய பொருட்கள் உற்பத்தி நிறுவனம் இருக்க முடியும்?
வேரோடு எடுத்தாலும் மீண்டும் வளருததே.
@@vivekanandapandian தொடர்ந்து சில வருடம் விதை வரும் முன்னர் எடுத்து வந்தால் களைகள் அழியும்
Mower vs mover, KCI மார்கெட்டிங் உத்திகள் அருமை
Superb bro great innovation
விவசாயம் பண்ணும்போது வரப்பு வாய்க்கால் மேடு பள்ளம் இருக்கும்... அதற்குள் இந்த இயந்திரம் செயல்படுவது கடினம்.... சமமான பூமியில் வேண்டுமானால் இதை வைத்து விளையாடலாம்....
You guys are rocking... looking more upgrades this automatic
Nice product, I think this can find many more useful applications...keep it up..
Thank you! 😊
Drip irrigated land ku itha machine set agauma ??
பாம்பு இருக்கும் இடத்தில் நல்லமெஷின்
Is this series hybrid or parallel hybrid ?
Good idia and save the time of former but one thing if the price is one lakh, it's very good 💯😅
மிக அருமை சகோ...!
What is the price? it's a toy and if it's priced above 25 thousand, selling will be difficult, considering it only cuts the top of the weeds, farmer has to spend more to remove the roots!
A weeding machin3 with 6 hp costs about 30k
Whatprice
@@arumugammudaliyar6361 1.5 lakhs they said launch price in another video
Is it true? 1.5 Lakhs for a toy@@praveenpayiran
காணி கல் (நில அலவைகல்)கவனிக்காமல் போனால் வீனாகிடுமா
Poma rate enna
Any such machine for cutting backyard grass including hedge trimming?
நான் ரொம்ப நாளா இது போன்ற கருவியை எதிர்பார்த்தேன் , இது சாலை ஓரங்களில் உள்ள பர்த்தினியம் போன்ற விஷ செடிகளை அகற்றுவதற்கு பேருதவியாக இருக்கும், அரசு இந்த கருவியை கொள்முதல் செய்ய வேண்டும்
கொள்முதல் மூலம் கொள்ளை தான் அடிப்பார்கள்.. 😊
Nadakadhuuuuu
ROI how many months ?
But u dint say price.
தம்பி எத்தனை அடி இடைவெளி வெட்டிலாம்
Enna vilai
Price please?
Prize?
கருங்கள் பிளேடில் பட்டால் என்ன ஆகும்
Super 🎉
சொட்டு நீர் ஓஸ்களுக்கு பாதிப்பு ஏற்படாதா...
Sottu neeru pota Gaalli😂. Kalai vetti Sothu alinjerum
களையை நாம் எப்பொழுதும் கொத்தி விடுவோம் அல்லது பிடிங்குவோம், இது லான் மூவர் , விவசாயத்திற்கு பயன்படாது, ஒரே வாரத்தில் மீண்டும் வெட்டிய களைகள் வளர்ந்த விடும் , இந்த சின்ன விசயம் தெரியாமல் எப்படி விவசாய பொருட்கள் உற்பத்தி நிறுவனம் இருக்க முடியும் 😢? அல்லது தெரியாமல் தாங்கள் பேசவேண்டாம்.
எத்தனை அடி அகலம்..புல்வெட்டும்.இந்தமிஷின்.அஜிஸ்மென்ட்இருக்கா.....
Bro silage making and uses paththi solluga bro
ஒரு ஏக்கருக்கு எத்தனை மணிநேரம் ஆகும்?
தம்பிமெஷின்நல்லாஇரூக்கிறதுஇலங்கையில்எப்படிவாங்கமுடியும்விலைஎன்ன அறியத்தரவும்
Price
Kindly call the given number for more information
1.5 L
Uzhavar bumi video eppo varum brother
send 15 goats and allow to just to feed the weed.. will be more profitable for the Land owner through selling goat and the land will get enrich by the dung. But congracts for the new finding weed mover
That's the good idea
Parthenium weed? Which animsl will eat?
That is a good machine. Further developments can be thought of Rishi. This will help farmers mitigate lack of manpower issue.
1. Making it track mounted instead of wheels that will enhance the capability to manage undulating terrain.
2. Make it multi functional like bund making (this will be useful for bund making around coconut trees). Other thoughts?
3. Small trench making.
4. Electronic parts instead of prone to water damage try IP66 protection. Cooling solution needs to be thought of.
Good suggestions...
these are designed and made in china they are just importing it and its been there in the international market for years. so if china designs with those functions we may get it lol
Sir, is that true. Is it a china imported?
Super
Thanks 👍
ட்ரோன் மூலமாக தேங்காய் பறிக்கும் மெசின் தயாரிக்கலாம்
not possible as the drone will have to fly too close to the tree and the amount of precision needed is also very high there are many things that will go wrong. its better to make a automated climber instead of a drone
@@praveenpayiranUsing laser gun cutting can be achieved, if some security measures taken care..
Royal Enfield and auto engine thane
👍👌👌🎉👏
plan for small farmers fodder harvester like this machine
Sure
1.5 lakhs ku worth ah nu pathukonga
No chance 😂😂😂
Engineering final year project pola theriyuthu. 10 ஆயிரம் நா ok 😂
ஒரு ரிமோட் கார் விலை தெரியுமா தம்பி@@sureshmathav9857
Price 42k
Price 1,50,000 😢.
இந்தமிஷின். 2025ல். என்னவிலை.சொன்ன விவசாயிக்கு வசதியிருப்பவர் அனுகுவார்கள்.....
How much,
Kindly call the given number for more information
1.5 lakhs
Kishan kraft 1.25 lakhs
Waste One 😂
Its a toy
Wrong pricing...
Simply waste
I am
The first one to comment 🎉
Yes you are!
Hence you will be awarded with Mysore Crown.. Congratulations!!!
Price
Super
Price
Price
Price