தியானத்தில் என்ன நடக்கிறது???(ஆனா பானா சதி) ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
    Keep in touch with YMC and enrich your self with spirituality...
    Course Details:
    🔅Vasi Yogam
    🔅Vipasana
    🔅Thasamutchu Payeirchi
    🔅Basic Meditation
    🔅Advance Meditation
    🔅Chakra Yogam
    🔅Samathy Yogam
    🔅Healing Basic
    🔅Healing Advance
    🔅Jeni Ball
    🔅Science of Breathing
    🔅Kayakalpam
    Online and one to one (Special Classes) Classes are also available...
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
    Terms and conditions apply...
    Office Hours : 9.00 AM - 5.00 PM
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    21 வகையான மூச்சு கவன தியான முகாம்
    🌸'மனம்' என்னும் அடங்காத யானையை அடக்க மூச்சினை அங்குசமாக பயன்படுத்தும் 21 வகையான மூச்சுப் பயிற்சிகள்
    🌸"வனக்குரங்கு வியக்க மனகுரங்கின் குதிப்பை அடக்கும் வித்தை"
    🌸திபேத்திய முறையிலும் இந்திய முறையிலும் மூச்சை கவனிக்கும் தியான முறைகள்
    🌸மனதை மூலாதாரத்திலும் சக்தியை புருவமத்திக்கும் கொண்டு வரும் கலைகள்
    🌸 முத்திரைகளின் உயரிய முத்திரையான "கேசரி முத்திரை"
    🌸 தவநெறியானது தன்னை அறிவது' தன்னை அறிவது மூலம் இறையையும் அறியலாம்
    முற்றிலும் நடைமுறை பயிற்சி....
    Date: 15 - Sep - 2024
    Time: 10 AM to 4 PM
    Registration Time: 9 AM
    Place: YMC, Ambasamudram
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 32 ஆண்டு கால அனுபவங்கள்...
    முன்பதிவு அவசியம்!!!
    நன்கொடைப் பயிற்சி…
    (நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    Click the Link for Registration:
    forms.gle/d78K...
    Registration Method:
    Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
    மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
    Donation is Non-Refundable
    Terms and conditions apply...
    Office Working Time 9.00 AM - 5.00 PM
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    மூன்றாம் விழி திறத்தல்
    இந்திய யோகப் பயிற்சியில் மிக முக்கியமான பயிற்சி மூன்றாம் விழி திறத்தல் ...
    மூன்றாம் விழிக்கு சரியான அளவு பிராண அழுத்தம் கொடுத்தால் அச்சக்கரம் இயங்கத் தொடங்கும் அதனால் ஆன்மிக உணர்வு துரிதப்படுத்தும்...
    ஏழு வகையான பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.
    🍀 அகத்தியரின் கைவல்ய பயிற்சி
    🍀சித்தரின் புருவ பூட்டு முறை
    🍀திபேத்திய யோகத்தில் புருவமத்தி சித்திமுறை
    🍀 தேரையரின் புருவமத்தி சித்தி முறை
    🍀கோரக்கரின் புருவமத்தி சித்திமுறை
    🍀 ஓம் கார புருவமத்தி முறை
    🍀பாலுணர்வு சக்தியை புருவமத்திக்கு திருப்புதல்
    பயிற்சியின் மூலம் கிடைக்கும் பலன்கள்
    ✨ பிரபஞ்ச சக்தியை
    தங்கு தடையில்லாமல் பெறுதல்
    ✨ சூட்சுமத்தை அறிதல்
    ✨ நிரந்தர மன அமைதியை பெறுதல்
    ✨ புருவமத்தி சக்கரத்தை இயங்குதல்
    ✨ உள் உணர்வு ஆற்றலை அதிகரித்தல்
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் யோக ஆய்வு மையத்தின் 5 க்கும் மேற்பட்ட நடைமுறை பயிற்சிகளுடன்…
    தத்துவங்களற்ற தன்னை உணருதல் ஒன்றே அனுபவமாக தேடும் அன்பர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு… அன்பான அழைப்பு…
    Date : 22 - Sep - 2024
    Time : 10 AM to 4 PM
    Registration Time: 9 AM
    Place : BHEL Township, Kailasapuram, Trichy-14
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
    முன்பதிவு அவசியம்!!!
    நன்கொடைப் பயிற்சி…
    (நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    Click the Link for Registration:
    forms.gle/d78K...
    Registration Method:
    Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
    மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
    Donation is Non-Refundable
    Terms and conditions apply...
    Office Working Time 9.00 AM - 5.00 PM

ความคิดเห็น • 84

  • @YOGISRAJA
    @YOGISRAJA  ปีที่แล้ว +1

    *யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
    *******************************************
    *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
    *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️*
    தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
    ♦️தியானம் என்றால் என்ன?..
    ♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
    ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
    ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
    போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
    *குறிப்பு*
    பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
    *Date :* *05 - 02 - 2023*
    *Time : 10 AM - 3 PM*
    *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
    *முன்பதிவு அவசியம்*
    *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    *Bank Details*
    *Bank: ICICI Bank Ltd*
    *Ac No: 617301007706*
    *Ac Name: Yogis Trust*
    *IFSC Code: ICIC0006173*
    *Branch: Ravanasamudram*
    *District: Tenkasi*
    *Click the Link for registration*
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    *Registration Method:*
    *Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    *For Class Registration*:
    +91 9489813300
    *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
    +91 9489814400
    Terms and conditions apply...
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    *Office Working Time 9.00 AM - 5.00 PM*

  • @omomom277
    @omomom277 4 ปีที่แล้ว +12

    தாரணையில் தடம் புரண்டால்
    தடங்கல்கள் உன் நிலையாகும்,
    மேல் நிலையில் மனம் நின்றால்
    முன்னேற்றம் உன் மயமாகும்.
    அடியேன் உணர்ந்த உள்ளுணர்வு , குரு மூலமாக பெற்ற உள்ளுணர்வு உபதேசம் = தங்கள் காணொளி. மிக்க நன்றி.
    கு

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 4 ปีที่แล้ว +16

    While doing anapana meditation
    Focus only on natural breathing
    Avoid hatred and like
    Don't expect any thought
    Don't fallow any thought
    Don't create any thought
    Only focus on breath
    With determination.

  • @mrbull3636
    @mrbull3636 4 ปีที่แล้ว +15

    வாழ்க வளமுடன் 🙏
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல்நலம் நீள்ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கிவாழ வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வளர்க மரங்களுடன் 🙏

  • @ramakrishnan5435
    @ramakrishnan5435 2 หลายเดือนก่อน +2

    ஒரு சில உணவுகளை சாப்பிட்டவுடன். உணர்ச்சி கள் மற்றும் எண்ணத்தில் அதிகம் ஓட்டம் உள்ளது ஐயா😢

  • @thananthanan1651
    @thananthanan1651 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் அனைவருக்குள்ளும் மெய்ஞானம் வளரட்டும்

  • @cmcaterers
    @cmcaterers 2 ปีที่แล้ว +5

    Very clear, thanks a ton for the great service to humanity 🙏🙏🙏, this means a lot

  • @CoconutIndia
    @CoconutIndia 2 วันที่ผ่านมา

    Nandri ayya

  • @arvinthmahalingam3892
    @arvinthmahalingam3892 3 ปีที่แล้ว +9

    மூச்சை கவனிக்க ஆரம்பிக்கும் போது நம்மை அறியாமல் தூக்கம் வருகிறது 10 நிமிடம் தூங்காமல் இருக்க முடியவில்லை அய்யா என்ன செய்வது

    • @heynanba3607
      @heynanba3607 2 ปีที่แล้ว +1

      நல்ல உடல் தளர்வு Or relaxation பின் செய்யுங்கள் தூக்கம் வராது... Tiard இருந்தா தூக்கம் வரும்

  • @satyaganesan3613
    @satyaganesan3613 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    மிக அருமையாக விளக்குகிறீர்கள்.
    வாழ்க வளமுடன்
    நமஸ்காரங்கள்

  • @JayaprakashM
    @JayaprakashM 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா நன்றி நன்றி நன்றி வாழ்க 🙏🙏🙏

  • @Prakashbs52
    @Prakashbs52 3 ปีที่แล้ว +3

    Wonderful explanation sir 🙏

  • @swornameenavel2201
    @swornameenavel2201 2 หลายเดือนก่อน

    Thank you for your explanation

  • @tohussain6642
    @tohussain6642 3 ปีที่แล้ว +1

    Very good subject yogis raja... all the blessings

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 4 ปีที่แล้ว +2

    Great speech👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @saikarthik6566
    @saikarthik6566 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் அய்யா

  • @KamalHassan-eo9ow
    @KamalHassan-eo9ow 4 ปีที่แล้ว +2

    நன்றி.. அய்யா

  • @captainsvn1489
    @captainsvn1489 ปีที่แล้ว

    Very nice Anna.
    Like your explanations very much

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 ปีที่แล้ว

    அருமை........

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @arulselven401
    @arulselven401 2 ปีที่แล้ว

    Very well knoweledge gaining 👏

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 2 ปีที่แล้ว

    Migavum arumaiyana Theleivana velakkam Malaysia

  • @shreekala8089
    @shreekala8089 9 หลายเดือนก่อน

    Nandri vanakkam 🙏

  • @subramaniamsadayandi480
    @subramaniamsadayandi480 3 ปีที่แล้ว

    You are superb fantastic explanation subramaiam Malaysia

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Mikka Nandri 🙏😊

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 4 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @1976kamaraj
    @1976kamaraj 3 ปีที่แล้ว +2

    4.08 important

  • @manoji9521
    @manoji9521 3 ปีที่แล้ว

    Super 😊😊😊

  • @zarzeeshtokyo406
    @zarzeeshtokyo406 3 ปีที่แล้ว +1

    Super pro

  • @janarthanan1376
    @janarthanan1376 4 ปีที่แล้ว +1

    Super fentastic Anna

  • @mgrram425
    @mgrram425 3 ปีที่แล้ว +1

    Om namasivaya 🙏🙏🙏

  • @sivakamisubramanian662
    @sivakamisubramanian662 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @mapadas
    @mapadas 4 ปีที่แล้ว +2

    வணக்கம்
    முழு மனதுடன் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.(mechanical) ஆக செய்யக்கூடாது.

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 4 ปีที่แล้ว

    Nice tips thank you

  • @thayagup4086
    @thayagup4086 4 ปีที่แล้ว +2

    ்நன்றி ்ஐயா

  • @DevaDeva-mu5xr
    @DevaDeva-mu5xr ปีที่แล้ว +1

    தேவா

  • @lalithathiru3171
    @lalithathiru3171 4 ปีที่แล้ว

    Thanks very much valka valamudan 🙏

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 ปีที่แล้ว

    Emperumaan eswarattuwam

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @saritharajesh6234
    @saritharajesh6234 4 ปีที่แล้ว

    Hai Gurujee, manipura chakra, clear activation panna Enna payirchi, neenga engalukku Vilakkam thara Vendum, Gurujee, thank you, thank you, thank you,

  • @siamduaug4446
    @siamduaug4446 4 ปีที่แล้ว +3

    ஐயா.... இந்த பயிற்சி செய்யும் போது வியர்வை அதிகமாக வெளி வருகிறது ... எனக்கு விடை தாருங்கள்

  • @indragandhi7489
    @indragandhi7489 4 ปีที่แล้ว

    Namaskaram ayya 🙏

  • @deepaksundar282
    @deepaksundar282 4 ปีที่แล้ว +1

    ஐயா, Astral Travel course online ல் எப்பொழுது எடுப்பீர்கள் ஐயா ?அதற்கு நாம் என்ன தகுதி வளர்த்து கொள்ள வேண்டும் ஐயா ?

  • @xxxyyy2875
    @xxxyyy2875 2 ปีที่แล้ว

    Sir while doing anapana I cannot feel my breath. It is very hard to feel my breath. I cannot concentrate on my breathe. Any tips to overcome this

  • @premalatha5780
    @premalatha5780 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pbeee2417
    @pbeee2417 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா!
    தியானத்தில் அமரும் போது மூச்சை கவனிக்க முடிகிறது. அப்பொழுதும் மூச்சு உள்ளே செல்வதை அதிகமாக உணர முடியவில்லை.வெளி மூச்சை மூக்கின் நுழைவாயிலில் மட்டுமே உணர முடிகிறது.இதில் நான் தேர்ச்சி அடைய வழி காட்டுங்கள் ஐயா.

    • @Chummairu123
      @Chummairu123 3 ปีที่แล้ว

      Idhu ungal manadhin ennangale, idharku vidai kana murpadamal, verum saatchiyaga ninru moochai Kavaniyungal, kala pokkil, ungal manam athma sorupathil layithu nirkkum

    • @pbeee2417
      @pbeee2417 3 ปีที่แล้ว

      @@Chummairu123 நன்றி,நன்றி ஐயா! மூச்சை கவனித்துக் கொண்டிருக்கும் போது என்னைச் சுற்றி ஒரு சக்தி இருப்பதைப்போல் உணர்கிறேன்.நான் தியானத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றேனா? நடைமுறை வாழ்க்கையில் என்னிடம் எந்த மாற்றத்தையும் உணர முடியவில்லை.இதற்கு இன்னும் எவ்வளவு காலங்கள் ஆகும்?

    • @pbeee2417
      @pbeee2417 3 ปีที่แล้ว

      இந்த தியான அனுபவம் உண்மை தானா?நான் சரியான பாதையில் செல்கிறேனா?

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 ปีที่แล้ว

    Where can be learnt Anapanasati at Trichy. Pl.inform details.

    • @YOGISRAJA
      @YOGISRAJA  ปีที่แล้ว

      Kindly contact our office 9489813300 for more details...

  • @videovasan2286
    @videovasan2286 2 ปีที่แล้ว

    ஆனா பானா தியானத்தில்
    மூச்சை உள்ளே இழுக்கும்போது
    வேகமாக இழுக்க நேரிடுகிறது
    வெளியே வடும்போது
    மெதுவாக வெளியே வருகிறது
    கேள்வி?
    ஏன் மூச்சை உள்ளே இழுக்கும்போது
    வேகமாக இழுக்க வேண்டும் என்று தோனுது

  • @venkatvenkat-jy2np
    @venkatvenkat-jy2np 3 ปีที่แล้ว +1

    வணக்கம் sir Venkatesh மதுரை நான் ஆனா பாணா சதி 2 month செ‌ய்து கொண்டு இருக்கிறன் அனால் மனம் விட்டு விட்டு வெளியே செல்ல திரும்ப திரும்ப breath கவனிங்க உள்ள நிலையில் இருக்கிறான் இது how மாறும் thank you

    • @Chummairu123
      @Chummairu123 3 ปีที่แล้ว +1

      Manadhin ennangal neenga illa nradha purinjikitta maarum. Manam nam athma vil ulla adhisaya sakthi. Naan yaar nu ramana maharishi guidance follow pannunga, ellam purinjidum

  • @thirumalayvel458
    @thirumalayvel458 3 ปีที่แล้ว +1

    மூக்கு அடைதிறந்தால் செய்யலாமா

    • @Chummairu123
      @Chummairu123 3 ปีที่แล้ว +1

      Mooku adaithirundhalum, moochu nadandhu kondu thane irukiradhu

  • @videovasan2286
    @videovasan2286 3 ปีที่แล้ว

    நிமிர்ந்து உட்கார்ந்துதான் தியானம் செய்ய வேண்டுமா ஐயா ஏன் முதுகுத்தண்டு நேராகஇருக்கவேண்டும்

    • @malarnisha3748
      @malarnisha3748 3 ปีที่แล้ว +1

      முதுகுத் தண்டு நேராக இருந்தால் கவனிக்கும் தன்மை நல்லாயிருக்கும்

  • @AkrishnaMoorthy-cv4es
    @AkrishnaMoorthy-cv4es 3 ปีที่แล้ว

    🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷

  • @KishoreKumar-fv2cx
    @KishoreKumar-fv2cx 4 ปีที่แล้ว +2

    அய்யா நான் மூச்சை கவனிக்க முயற்சி செய்யும் போதெல்லாம் அதை கன்டேரால் மட்டுமே செய்கிறேன்.. என்ன செய்வது?🙏🙏

    • @kothandapanivijayan8383
      @kothandapanivijayan8383 4 ปีที่แล้ว +4

      Continue panu sir kandipa one day work agum

    • @Chummairu123
      @Chummairu123 3 ปีที่แล้ว

      Adhu ungal manadhin vilayaatu, kaala pokkil maarividum, thodarndhu iyarkayana swasathil kavanam veiyyungal

  • @MrSundar9874
    @MrSundar9874 3 ปีที่แล้ว

    Ayya, when I do meditation, I am getting lot of yanning, is that ok and tears in eyes.

  • @selvamanik4182
    @selvamanik4182 3 ปีที่แล้ว

    ஐயா நான் கண்ணாடி அணிந்துள்ளேன் இதை செய்தால் கழட்ட முடியுமா விடை தாருங்கள்

    • @ramyaramki1028
      @ramyaramki1028 3 ปีที่แล้ว +1

      Kandipa mudiyum

    • @Chummairu123
      @Chummairu123 3 ปีที่แล้ว

      Healer baskar video on eyes nu TH-cam la paarunga, you get clarification

    • @selvamanik4182
      @selvamanik4182 3 ปีที่แล้ว

      @@Chummairu123 work aagala I tried do u have any positive results??

    • @heynanba3607
      @heynanba3607 2 ปีที่แล้ว

      வேதாத்திரி மஹரிஷி கண் பயிற்சி

  • @gunasekaranm33
    @gunasekaranm33 4 ปีที่แล้ว +1

    சிறிதுநேரத்தில் தூக்கம் வந்து விடுகிறதே..

    • @siamduaug4446
      @siamduaug4446 4 ปีที่แล้ว +2

      உங்கள் கவனம் மூச்சு மாத்திரம் மட்டும் இருக்க வேண்டும்

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 ปีที่แล้ว +4

      Soon answer

    • @Chummairu123
      @Chummairu123 3 ปีที่แล้ว +2

      Thookam vandhal thoongungal

    • @heynanba3607
      @heynanba3607 2 ปีที่แล้ว

      உடலில் tiard இருந்தால் தூக்கம் வரும்

    • @vinothkannan3642
      @vinothkannan3642 9 หลายเดือนก่อน

      ​@@heynanba3607lusu

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @s.vijayalakshmi7830
    @s.vijayalakshmi7830 3 ปีที่แล้ว

    🙏

  • @vijayvellore2003
    @vijayvellore2003 4 ปีที่แล้ว

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @ZanubaAcader
    @ZanubaAcader 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா!