சூட்சும பயணங்களின் ரகசியங்கள் / Spiritual Travel Secrets ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
    Keep in touch with YMC and enrich your self with spirituality...
    Course Details:
    🔅Vasi Yogam
    🔅Vipasana
    🔅Thasamutchu Payeirchi
    🔅Basic Meditation
    🔅Advance Meditation
    🔅Chakra Yogam
    🔅Samathy Yogam
    🔅Healing Basic
    🔅Healing Advance
    🔅Jeni Ball
    🔅Science of Breathing
    🔅Kayakalpam
    Online and one to one (Special Classes) Classes are also available...
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
    Terms and conditions apply...
    Office Hours : 9.00 AM - 5.00 PM
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    21 வகையான மூச்சு கவன தியான முகாம்
    🌸'மனம்' என்னும் அடங்காத யானையை அடக்க மூச்சினை அங்குசமாக பயன்படுத்தும் 21 வகையான மூச்சுப் பயிற்சிகள்
    🌸"வனக்குரங்கு வியக்க மனகுரங்கின் குதிப்பை அடக்கும் வித்தை"
    🌸திபேத்திய முறையிலும் இந்திய முறையிலும் மூச்சை கவனிக்கும் தியான முறைகள்
    🌸மனதை மூலாதாரத்திலும் சக்தியை புருவமத்திக்கும் கொண்டு வரும் கலைகள்
    🌸 முத்திரைகளின் உயரிய முத்திரையான "கேசரி முத்திரை"
    🌸 தவநெறியானது தன்னை அறிவது' தன்னை அறிவது மூலம் இறையையும் அறியலாம்
    முற்றிலும் நடைமுறை பயிற்சி....
    Date: 15 - Sep - 2024
    Time: 10 AM to 4 PM
    Registration Time: 9 AM
    Place: YMC, Ambasamudram
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 32 ஆண்டு கால அனுபவங்கள்...
    முன்பதிவு அவசியம்!!!
    நன்கொடைப் பயிற்சி…
    (நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    Click the Link for Registration:
    forms.gle/d78K...
    Registration Method:
    Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
    மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
    Donation is Non-Refundable
    Terms and conditions apply...
    Office Working Time 9.00 AM - 5.00 PM
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    மூன்றாம் விழி திறத்தல்
    இந்திய யோகப் பயிற்சியில் மிக முக்கியமான பயிற்சி மூன்றாம் விழி திறத்தல் ...
    மூன்றாம் விழிக்கு சரியான அளவு பிராண அழுத்தம் கொடுத்தால் அச்சக்கரம் இயங்கத் தொடங்கும் அதனால் ஆன்மிக உணர்வு துரிதப்படுத்தும்...
    ஏழு வகையான பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.
    🍀 அகத்தியரின் கைவல்ய பயிற்சி
    🍀சித்தரின் புருவ பூட்டு முறை
    🍀திபேத்திய யோகத்தில் புருவமத்தி சித்திமுறை
    🍀 தேரையரின் புருவமத்தி சித்தி முறை
    🍀கோரக்கரின் புருவமத்தி சித்திமுறை
    🍀 ஓம் கார புருவமத்தி முறை
    🍀பாலுணர்வு சக்தியை புருவமத்திக்கு திருப்புதல்
    பயிற்சியின் மூலம் கிடைக்கும் பலன்கள்
    ✨ பிரபஞ்ச சக்தியை
    தங்கு தடையில்லாமல் பெறுதல்
    ✨ சூட்சுமத்தை அறிதல்
    ✨ நிரந்தர மன அமைதியை பெறுதல்
    ✨ புருவமத்தி சக்கரத்தை இயங்குதல்
    ✨ உள் உணர்வு ஆற்றலை அதிகரித்தல்
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் யோக ஆய்வு மையத்தின் 5 க்கும் மேற்பட்ட நடைமுறை பயிற்சிகளுடன்…
    தத்துவங்களற்ற தன்னை உணருதல் ஒன்றே அனுபவமாக தேடும் அன்பர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு… அன்பான அழைப்பு…
    Date : 22 - Sep - 2024
    Time : 10 AM to 4 PM
    Registration Time: 9 AM
    Place : BHEL Township, Kailasapuram, Trichy-14
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
    முன்பதிவு அவசியம்!!!
    நன்கொடைப் பயிற்சி…
    (நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    Click the Link for Registration:
    forms.gle/d78K...
    Registration Method:
    Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
    மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
    Donation is Non-Refundable
    Terms and conditions apply...
    Office Working Time 9.00 AM - 5.00 PM

ความคิดเห็น • 56

  • @YOGISRAJA
    @YOGISRAJA  ปีที่แล้ว +4

    *யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
    *******************************************
    *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
    *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️*
    தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
    ♦️தியானம் என்றால் என்ன?..
    ♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
    ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
    ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
    போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
    *குறிப்பு*
    பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
    *Date :* *05 - 02 - 2023*
    *Time : 10 AM - 3 PM*
    *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
    *முன்பதிவு அவசியம்*
    *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    *Click the Link for registration*
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    *Registration Method:*
    *Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    *For Class Registration*:
    +91 9489813300
    *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
    +91 9489814400
    Terms and conditions apply...
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    *Office Working Time 9.00 AM - 5.00 PM*

  • @kausispedia6149
    @kausispedia6149 2 ปีที่แล้ว +7

    ஆகா.. அருமை. அருமை. அற்புதம்.. ஆனந்தம்.... உங்கள் வீடியோ கேட்ட பின்பு.ஆன்மீகத்தின் மேல் ஆசை ஏற்பட்டு விட்டது.. சக்ராஸ்... மைண்ட்.. ஆஸ்ட்ரோ... என பிரித்து தியானம் செய்வது பற்றி அறிந்து கொண்டேன்....மனமெல்லாம் ஆர்வம் கொண்டு மகிழ்ச்சி அடைந்தது... மிகவும் நன்றி ஐயா.......

  • @sampathp5588
    @sampathp5588 ปีที่แล้ว +9

    சென்னை ஸ்ரீ கண்ணையா அவர்கள் ஒருமுறை astral travel செய்து கொஞ்ச நேரத்தில் இறந்ததாக எடுத்து சென்றனர். பிறகு அவர் பாடையில் எழுந்து வந்தார்.
    நானும் ஒருமுறை astral travel செய்து பிரபஞ்சத்தில் பளிங்கு போன்ற வெண்மை உலகத்தில் சுற்றி வந்தேன்.

    • @vijayv7873
      @vijayv7873 หลายเดือนก่อน

      நானும் தியானம் செய்து வருகிறேன் நீங்கள் சொன்னது உண்மையா

  • @nagarajan4629
    @nagarajan4629 ปีที่แล้ว +2

    I'm 3rd stage enjoying energy

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு ஐயா....நீங்கள் சொல்வதை கேட்க்கும் போது ஆவல் அதிகமாகிறது...மீண்டும் சக்ராஸ் யோகா ஆன்லைன் வகுப்பு(leval2)எப்பொழுது ஐயா....

  • @suriyamoorthysuriyamoorthy4485
    @suriyamoorthysuriyamoorthy4485 3 ปีที่แล้ว +4

    நான்இருபதுஆண்டாதியானம் செய்துவருகிரேன். இதெல்லாம் உன்மையா

  • @karthikpournamikalasam341
    @karthikpournamikalasam341 ปีที่แล้ว +2

    Super video sir

  • @rainbo7828
    @rainbo7828 2 ปีที่แล้ว +1

    மிக அற்புதமான விளக்கவுரை!

  • @veeramani6414
    @veeramani6414 2 ปีที่แล้ว +2

    Beyond this world. Super..

  • @thangavelchennai6054
    @thangavelchennai6054 2 ปีที่แล้ว +1

    super ayya

  • @GuitSiva
    @GuitSiva 2 ปีที่แล้ว +1

    Vaazhga Valamudan🙏 Nandri Aiya.. 🙏

  • @magicstickartist9852
    @magicstickartist9852 3 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள்

  • @loganthan.s5642
    @loganthan.s5642 3 ปีที่แล้ว +1

    ஐயா.மிக அருமையான விளக்கம்.

  • @gopinathmanghat5887
    @gopinathmanghat5887 2 ปีที่แล้ว +2

    Great experience in multiple fields! well explained.Really envious about you since you are sure and authentic about what you say which is not yet availasble to me despite spiritual efforts for years..Pranams...

  • @sathishkumar1472
    @sathishkumar1472 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா.

  • @sivaprakashraja6955
    @sivaprakashraja6955 6 หลายเดือนก่อน

    Excellent experience &good guidelines

  • @SK-ow6wg
    @SK-ow6wg หลายเดือนก่อน

    Thanks bhagwan ❤

  • @rameshred906
    @rameshred906 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா நன்றி ஐயா

  • @rasikmohamed500
    @rasikmohamed500 2 ปีที่แล้ว +2

    When there is no proper guide from God, Intellectual human turns to subside the world of Ignorance.

  • @ramsugan4892
    @ramsugan4892 3 ปีที่แล้ว +1

    Super

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 2 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @jegenthambalarumugam9194
    @jegenthambalarumugam9194 3 ปีที่แล้ว +4

    Sir...romba arvamaa eruku...

    • @arunrajak4078
      @arunrajak4078 3 ปีที่แล้ว

      Athukku enna தலைவா seyya

  • @manjulajaisankar880
    @manjulajaisankar880 3 ปีที่แล้ว +1

    Thank you very useful

  • @peterjoseph3306
    @peterjoseph3306 ปีที่แล้ว

    Super.super, super

  • @rastaman323
    @rastaman323 2 ปีที่แล้ว +2

    Sir music world pathe sollunga

  • @vsk1732
    @vsk1732 2 ปีที่แล้ว

    Excellent

  • @thangavelchennai6054
    @thangavelchennai6054 2 ปีที่แล้ว

    good information ayya

  • @rajaraja-og3pl
    @rajaraja-og3pl ปีที่แล้ว

    Super sir

  • @thileepan5036
    @thileepan5036 ปีที่แล้ว

    Beautiful ❤

  • @kowsalyaramachandran4696
    @kowsalyaramachandran4696 3 ปีที่แล้ว

    Excellent ayya

  • @malathipanner1839
    @malathipanner1839 2 ปีที่แล้ว +1

    entha chakkarala travel panromnu epudi therunchukarathu

  • @lalithathiru3171
    @lalithathiru3171 4 ปีที่แล้ว +1

    Very useful videos thanks so much

  • @ss-jj8gr
    @ss-jj8gr 2 ปีที่แล้ว +2

    இதெல்லாம் உண்மையா?

  • @balamani5910
    @balamani5910 7 หลายเดือนก่อน

    இறந்த வர்களுக்கு திதி கொடுப்பது சரியா.. சார்
    ஆன்மா திருப்தி அடையுமா

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 ปีที่แล้ว

    Thank u

  • @BALAKRISHNAN-hk1zu
    @BALAKRISHNAN-hk1zu 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் ஐயா நன்றி

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @tradervimal2664
    @tradervimal2664 ปีที่แล้ว

    Interesting experiences. I have only one question. You said that you saw Saraswathi devi and many other deities in different dimensions multiple times. You said you saw them and came back. Have you ever tried to communicate with Sarawasthi devi or any other deity? Instead of just seeing and coming back, have you interacted and got any guidance/advice from the divine beings?

  • @kanishmuthu
    @kanishmuthu 3 ปีที่แล้ว

    Arumy.sir

  • @balamani5910
    @balamani5910 7 หลายเดือนก่อน

    Sir

  • @manoharanarikrishna1998
    @manoharanarikrishna1998 ปีที่แล้ว

    Super Ayya Thanks

  • @thenmozhikannan3722
    @thenmozhikannan3722 4 ปีที่แล้ว +1

    👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @selvamjs7376
    @selvamjs7376 3 ปีที่แล้ว

    வலியில்லமால் இருப்பது எதனால் ஐயா

  • @AkrishnaMoorthy-cv4es
    @AkrishnaMoorthy-cv4es 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malaysiakp6342
    @malaysiakp6342 3 ปีที่แล้ว +1

    உடல் கட்டு மந்திரம் போட்டு தியானம் பண்ணலாமா

  • @sivaprakashraja6955
    @sivaprakashraja6955 6 หลายเดือนก่อน

    😢

  • @arulprakashe4242
    @arulprakashe4242 4 ปีที่แล้ว +3

    super super super Sir

    • @rajat8146
      @rajat8146 4 ปีที่แล้ว

      Mexellent

  • @karthikpournamikalasam341
    @karthikpournamikalasam341 ปีที่แล้ว +2

    Super video sir

  • @veeramani6414
    @veeramani6414 2 ปีที่แล้ว +1

    Super ayya

  • @dominicraja5414
    @dominicraja5414 4 หลายเดือนก่อน

    Super

  • @mgrram425
    @mgrram425 4 ปีที่แล้ว

    Great ji