பயன்படுத்தியமைக்கு மன்னிக்கவும் ஐயா! எனது வாடிக்கையாளர் வழங்கிய காணொளியை,விளம்பர நிறுவனமாகிய நாங்கள் பயன்படுத்தினோம்..பயன்படுத்தியமைக்கு மன்னிக்கவும்.. ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் நீக்கி விடுகிறோம்.ஆட்சேபம் உள்ளதா ஐயா?
@@SearchCityTirupur வருத்தம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா..🙏🙏🙏 ஆட்சேபனை எதுவும் இல்லை ஐயா, புகைப்படம் பார்த்ததும் மனம் உடனே வருத்தமடைந்தது அவ்வளவுதான், குறுஞ்செய்தி என்று கடந்து போகாமல் எங்கள் மனநிலை அறிந்து உடனே வருத்தம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா..🙏🙏🙏🙏🙏
நீங்கள் டிஸ்க்ரிப்ஷனில் பயன்படுத்திய புகைப்படம் எங்கள் தமிழ் ஈழத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டது..😢