உறைந்து போனேன்🥺 | என்ன கொடுமை இது கடவுளே | Voice of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025

ความคิดเห็น • 444

  • @RoshanRoshanRosan
    @RoshanRoshanRosan ปีที่แล้ว +12

    தம்பி.அனுஷன்.உங்களை.ஆண்டவர்.என்தேவன்.ஆசிர்வதிப்பார்.இந்த.சகோதரிக்கு.தோடர்ந்து.உதவிகலை.செய்யவும்

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +74

    என்ன உலகம் இது 😢😢😢, அனுஷன் ப்ரோ தொடரட்டும் உங்கள் பணி

  • @thayathaya1624
    @thayathaya1624 ปีที่แล้ว +54

    தம்பி அனுஷன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்..

  • @ilamaran8527
    @ilamaran8527 ปีที่แล้ว +45

    அனுஷன் தயவு செய்து இந்த குடும்பத்திற்கு பெரிய உதவி பெற்று கொடுங்கள்.காணொளியை பார்க்க கண்ணீர் வருகிறது.ஆண்டவன் உங்கள் ரூபத்தில் இந்த குடும்பத்திற்கு உதவ அனுப்பி வைத்துள்ளார்.

  • @xavier4433
    @xavier4433 ปีที่แล้ว +11

    உதவிக்கு உகந்த மனிதனுக்கு உதவுவர் இறைவனுக்கு சமமானவர்கள்.தமிழ்நாடு.பிரான்சிஸ்.நன்பா உமது பனிசிறக்கவாழ்த்துக்கள்

  • @truthisbitter9801
    @truthisbitter9801 ปีที่แล้ว +22

    இந்த அக்கா உண்மையில் மிகவும் நன்றி உணர்ச்சி உள்ள அக்கா... அநேகர் காசை எடுத்து நன்றி சொல்லவே பஞ்சி படும் நேரத்தில் இவ மனசார சந்தோஷ படுகிறார்

  • @CeyloneseSL
    @CeyloneseSL ปีที่แล้ว +16

    இந்த குடும்பம் வாழ சிறிய அளவில் வீடு ஒன்று கட்டி கொடுங்கள்.. வீட்டின் முன் நிழல் தரும் மரங்கள் வைக்க ஊக்குவிங்கள்

  • @Regunukanthan
    @Regunukanthan ปีที่แล้ว +59

    அனுசன் அண்ணாவுக்கு வணக்கம் இப்படியான மக்களுக்கு உங்களால கிடைக்கிற உதவிக்கு நான் கையெடுத்து கும்பிடுகிறேன் அண்ணா உங்களை ❤️❤️🙏🙏🙏

    • @JadatharanM
      @JadatharanM ปีที่แล้ว

      Try to increase their income by setting a cottage work for their life. OK thanks

    • @VelayuthamKaruppiah
      @VelayuthamKaruppiah ปีที่แล้ว

      Mikka nantri annan🎉🎉🎉

  • @mohamedasam8742
    @mohamedasam8742 ปีที่แล้ว +32

    தம்பி நீ ஒரு நாள் பெரிய அளவில் வருவாய் இன்ஷா அல்லாஹ் ....

  • @srisrilanka7087
    @srisrilanka7087 ปีที่แล้ว +16

    🌿🌷🤔தம்பி கோடி நன்றிகள் உங்கள் வாழ்வில் இறைவன் என்றும் துணை🔱🌿🌷

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว +15

    ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருக்க அனுஷன் உன் பணி கண்டால் ரொம்பவும் ரொம்பவும் சந்தோஷமா இருக்கு கர்த்தருடைய மகன் அல்லவா அந்த சகோதரிக்கு உதவியதற்கு நன்றி அவர்களுக்கு உதவி செய்ய சொன்ன சகோதரனுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்உன் பணியை பார்த்துக் கொண்டே இருக்கிற கர்த்தருக்கும் சந்தோஷமா இருக்கும் உன் பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தருடைய கிருபை உன்னுடன் எப்போதும் தொடர்ந்து இருக்கும் வாழ்த்துக்கள்

  • @arumugamsivakumar2619
    @arumugamsivakumar2619 ปีที่แล้ว +24

    மிகவும் மனவேதனையான கானொலி தம்பி அனுசானுக்கு நன்றி கூறவேண்டும் இப்படியான குடும்பங்களுக்கு உதவி செய்வதில் ஆர்வமாக இருப்பதற்காக நன்றி .

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb ปีที่แล้ว +59

    உண்மையில் இந்தமாதிரியான குடும்பங்களுக்குத்தான் உதவி செய்யவேண்டும் கண்ணீர்தான் வருகிறது

  • @kishodoha5359
    @kishodoha5359 ปีที่แล้ว +42

    வணக்கம் சூரியண்ணா நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசு வீண் போகவில்லை இப்படிப்பட்ட ஒரு சகோதரிக்கு போய் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி சூர்யா அண்ணா நான் உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன் அந்த கடவுள் உங்களை சீரும் சிறப்புகளும் நீடூடி காலம் வாழ வைக்க நான் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @ednarajani4052
    @ednarajani4052 ปีที่แล้ว +21

    தம்பி அனுசன்நீங்கள் இன்னும் நிறைய நாட்கள் மன்னாரில் இருந்து இப்படியான உறவுகளுக்கு உதவி செய்யுங்கள் ❤

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள அனுசான் நீங்கள் மன்னார் மாவட்டத்தில் பார்வையிட் டுகொன்டிருக்கும் அனைத்து குடும்பங்களுமே மிகவும் வறுமையில் வாடும் கும்பங்களே ஆகும் நன்றி அனுசான் உங்களது கேள்ளி அளவானது அளகானது அமைதியானது கஸ்ற்ற பட்டவர் களை நம் கண்களால் பார்த்தாலே புரியும் கவர்களை துரிவி துருவி கேள்விகள் தொடுக்க தேவையில்லை எரியும் நெருப்பில் என்னை ஊற்ற தேவையில்லை அந்த வகையில் உங்கள் கேள்விகள் அனைத்தும் அருமை அனுசான் வாழ்த்துக்கள் பிறரின் மனதை காயப்நடுத்தாமல் ஏழையின் மனதில் வாழ்வது சிறப்பு வரம் அனுசான் உங்களுக்கு ❤

  • @NagaRajan-jn9zy
    @NagaRajan-jn9zy ปีที่แล้ว +2

    திரு,அனுஷான் நமஸ்காரம் ,கடவுள் இருக்கிறார்,,,,கடவுள் மணிதனின் உருவமாக தான் வருவார் அது அனுஷான் உருவமாக வந்திருக்கிறார்.

  • @BaskarBaskar-qo7gn
    @BaskarBaskar-qo7gn ปีที่แล้ว +14

    அனுசான் உங்களுக்கு எத்தனை கோடிகள் நன்றி சொன்னாலும் நீங்கள் செய்த உதவிக்கு ஈடாகாது .கடவுளை நேரில் யாரும் பார்த்தது கிடையாது. ஆனால் உங்களை போல் உள்ளம் கொண்டவர்கள் மூலம் கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவி செய்கிறார். நீங்கள் கடவுளுக்கு ஒப்பானவர். பிள்ளைகள் பசியும், பட்டினியுமாக இருப்பதை கேட்ட போது மனது வலித்தது. கண்களில் நீர் கசிந்தது. தொடரட்டும் உங்கள் பணி. மனிதம் இன்னும் இருக்கிறது. உங்களுக்கு நன்றிகள் கோடி மீண்டும். உங்கள் 2,3 வீடியோ பார்த்திருக்கிறேன்.

  • @nimilannithu2125
    @nimilannithu2125 ปีที่แล้ว +24

    இப்படியான கஸ்ரங்களை பார்க்கும்போது மனம் வேதனையா உள்ளது.இனி தம்பி அனுஷனின் கண்களில் பட்டால் ஒரவு கஸ்ரம் தீருமென நினைக்கிறோம். உதவி வழங்கிய அண்ணாவுக்கு மிக்க நன்றி...

  • @subaeelam1234
    @subaeelam1234 ปีที่แล้ว +20

    இந்த சகோதரியை பார்க்கும் போதே தெரிவதே..கஷ்டம் பொய் சொல்லவில்லை கணவரும் உடம்பு சரி இல்லை எம் மண்ணுக்காக போராடிவர் இப்போதும் கணவரின் உடல் நிலமையே காரணம் பாவம் சகோதரி 🙏

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju ปีที่แล้ว +88

    அனுஷன் ரொம்ப நன்றிகள் இந்த மிகப்பெரிய உதவியை இந்த சகோதரி குடும்பத்திற்கு செய்ததிற்கு.💯🙏💯
    சகோதரியின் வீடும் வாழ்வாதாரமும் குழந்தைகளின் படிப்பும் மேன்மையடைய கடவுளை வேண்டுகிறேன்.!!💐🙏💐
    உதவிய உறவும் அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏💐🙏

  • @muvivave1317
    @muvivave1317 ปีที่แล้ว +7

    என்ன தம்பி இந்த நிலையில் பார்க்கும் போது ரோம்ப கவலையாக உள்ளது அழுகைதான் வருகின்றது இந்த தடவை மன்னாரில் எடுத்த கானொளி முழுதும் மனதினை வேதனைக்கு உள்ளாக்கிட்டு ரோம்ப கவலையாக உள்ளது .உதவி செய்து கொடுக்க ஆசைதான் இப்போதைக்கு அதற்கு வசதி இல்லை இருக்கும் நேரம் நாங்களும் உதவி செய்வோம்.நீங்கள் கஷ்ரப்படுகின்றவர்களை தேடி கண்டுபிடித்து உதவி செய்வதே கடவுளின் அடுத்த அவதாரம்தான் நன்றி தம்பி உதவி செய்கின்ற உறவுகளுக்கும் நன்றி.

  • @puvipuvi-qx7nw
    @puvipuvi-qx7nw ปีที่แล้ว +82

    இவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும் இவர்களுடைய வீட்டை முதலாவது மாற்றி அமைத்துக் கொடுங்கள் தம்பி🙏🙏🙏

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +17

    பாவம் இந்த சகோதரி உங்கள் முலம் தான்கடவுள் இவர்களுக்கு கண் திறந்து இருக்கின்றார் இந்த உதவிசெய்த சகோதரனுக்கு நன்றி🙏🌹❤️😀

  • @mdscriblers
    @mdscriblers ปีที่แล้ว +4

    Wonderful women saying truth. Anushan you are good

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 ปีที่แล้ว +32

    பெறுமதியான சேவை தம்பி இன்னும் இன்னும் தொடரட்டும். 💞💞💞😭😭😭😭😭

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 ปีที่แล้ว +6

    தம்பி நீங்க தான் கடவுள் உண்மையில் ❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 ปีที่แล้ว +5

    கடவுளிற்கும் கண் இல்லை இந்த அக்கா படும் கஸ்ரம் பாக்கும் போது
    வாழ்க வழமுடன்.

  • @mithunankethes3507
    @mithunankethes3507 ปีที่แล้ว +8

    அனுஷன் தம்பி நீங்கள் தெரிவு செய்யும் மக்கள் அனைவரும் மிகவும் வறுமை பட்டவர்கள் இப்படியே உங்கள் தெரிவுகள் இருக்கட்டும் உங்களுக்கும் வெளிநாட்டு உறவுகழுக்கும் இறைவன் துணைஇருப்பார்

  • @kumardilan3590
    @kumardilan3590 ปีที่แล้ว +9

    ❤தம்பி நீங்க நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் அக்காபோன்றவர்களுக்கு கஸ்டம்தீரவேண்டும் என்இதயபூர்வமான நன்றிகள் ❤❤❤❤

  • @tl5194
    @tl5194 ปีที่แล้ว +33

    மகன் அனுஷான்
    நீங்க இறைவனின் அவதாரம் உங்க ஆதரவான குரலே பசியை போக்கும் ஐயனே, உன்னை பெற்றெடுத்தவள் மிகவும் பெருமைக்குரியவள் மகனே, நீ நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையாக இருப்பாராக 🙏

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy ปีที่แล้ว +16

    இந்த குடும்பத்தை கண்டு உதவ போன அனுஷன் உஙகளுக்கு கோடி புண்ணியம் கிடைக்கோணும்❤ உதவி செய்த அந்த france உறவுக்கு ரொம்ப நன்றி❤

  • @jayajohn4469
    @jayajohn4469 ปีที่แล้ว +12

    ❤ நன்றி தம்பி நீ ஆசீர்வாதமாய்இருக்க நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏

  • @ako4761
    @ako4761 ปีที่แล้ว +5

    கோடான கோடி நன்றிகள் ஐயா....

  • @sasisasi1357
    @sasisasi1357 ปีที่แล้ว +9

    தம்பி அனுசன் அவங்களுக்கு வீட்டையும் திருத்திக் கொடுங்கள் தம்பி ஓலை மட்டையால் கட்டிகுடுக்காதிர்கள் தகரம் வாங்கி அடித்து கொடுங்கள் கண்டிப்பாக வாழ்வாதாரம் செய்து கொடுங்கள் புலம்பெயர் உறவுகழெ உங்களால் இயன்ற உதவியை செய்து கொடுங்கள் சரியான கஸ்ரத்தில் வாழ்கிறார்கள் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது 🎉தம்பி அனுசன் இவர்கள கண்டுபிடித்ததற்தகு நன்றி தம்பி ❤❤

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 ปีที่แล้ว +5

    அனுமன் நீங்கள் ஒரு தெய்வக் குழந்தை வாழ்த்துக்கள் சகோதரா

  • @MazenMed
    @MazenMed ปีที่แล้ว +37

    இருப்பிடமும் இல்லமால் வாழ்வாதரமும் இல்லமால் இருப்பவர்களுக்கு பெரிய செயற்றிட்டங்களை செய்யலாம் அனுசன்❤ கிர்ஸ்ணா

  • @shahanackies9985
    @shahanackies9985 ปีที่แล้ว +87

    அனுஷ சன் உதவி பெற்று உதவி வழங்கும் தாராள இதயம் கொண்ட பிறவி. ரதி அம்மாவின் உயிர் ❤❤❤❤❤

    • @logithan.jekanathan9590
      @logithan.jekanathan9590 ปีที่แล้ว +8

      எமது தமிழர்களின் உயிர் அனுசன்.

    • @rinsarazeen6197
      @rinsarazeen6197 ปีที่แล้ว

      @@logithan.jekanathan9590 vg 8qwerty6 tv zi klkjh

    • @MSMohamed-i3m
      @MSMohamed-i3m ปีที่แล้ว

      ​@@logithan.jekanathan9590
      .
      1a!a . 1+ ? U

    • @a.r.m.ismail2349
      @a.r.m.ismail2349 ปีที่แล้ว +1

      Ellorumudaviseyyawum

  • @vjrupan7722
    @vjrupan7722 ปีที่แล้ว +28

    கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 ❤
    🎉Happy birthday "Robinsan ❤🎂🎂🎂 ( God bless you )

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 ปีที่แล้ว +8

    கட்டாயம் இவங்களுக்கு உதவி செய்யனும் தம்பி அனுசன்

  • @suershkumarsuresh9647
    @suershkumarsuresh9647 ปีที่แล้ว +6

    தம்பி மனசு பாதிக்காமல் தங்களின் உதவிகளை ஒத்துழைப்புக்களையும் வழங்கினால் நன்றாக இருக்கும் இந்த கானொளி மனதை பாதித்து கண் கலங்க வைத்துள்ளது நன்றி.

  • @kishodoha5359
    @kishodoha5359 ปีที่แล้ว +19

    வணக்கம் என் புலன் பெயர் உறவுகளே என் கூட உடன் பிறவா சகோதர சகோதரிகளே இந்த சகோதரிக்கு நீங்கள் இந்த வாழ்வாதாரத்துக்கும் இந்த குழந்தையின் ஒரு சைக்கிள் அப்புறம் ஒரு வாழ்வாதாரத்துக்கான ஒரு இது வலியை அமைத்துக் கொடுத்தீர்கள் என நான் எதிர்பார்த்து நிற்கிறேன் இந்த உடன்பிறவா சகோதரிக்காக நான் உங்களிடம் கையேந்தி நிற்கிறேன் என்று சகோதரிக்கு ஒரு உதவி செய்யுங்கள்

  • @mercygrace4879
    @mercygrace4879 ปีที่แล้ว +8

    Anushan, ஆண்டவர் சரியான நேரத்தில் சரியான இடத்தை காட்டியுள்ளார், உங்களின் உதவி சேவை களுக்கு நன்றி, periya விற்கு பணத்தை கொடுத்த தும்,அந்த மனம் அடைந்த சந்தோஷம் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்ததது, எனவே ஆண்டவர் உங்கள் மூலம் இந்த குடும்பததுக்க உதவி பண்ண தெரிந்து உள்ளார, Pana உதவி செய்த சகோ திறனுக்கு மிக்க நன்றி, God bless you and your family, நன்றி Anushan இந்த vedio க்கு, நிட்சயம் வீடு செய்து கொடுங்க,

  • @teyak1472
    @teyak1472 ปีที่แล้ว +21

    Hi Anushan, இப்படியானவர்களுக்குதான் கண்டிப்பாக உதவிகள் தேவை. நீங்கள் போடும் காணொளிகள் எல்லாமே சரியான முறையில் மிகவும் கஸ்டமானவர்களுக்குதான் போய்சேருகிறதில் மிக்க மகிழ்ச்சி.
    உங்கள் சேவையை மிகவும. நேர்மையாக செய்து வருகிறீங்கள்.
    வாழ்த்துக்கள்! உதவிசெய்த உறவிற்கு மனமார்ந்த நன்றி!🙏
    God bless you all!🙏
    Love you all!❤️❤️❤️

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +11

    அன்பு தம்பி அனுசன் இப்படி பட்ட மக்களுக்கு தான் உதவி செய்ய வேண்டும் பாவமாக இருக்கு 😭😭😭😭❤️😘🙏🙏🙏

  • @harirasiah98
    @harirasiah98 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அனுஷன்
    உங்கள் பணி தொடரட்டும் ❤️
    இந்த அக்காவுக்கு உதவி செய்யுங்கள்

  • @subaeelam1234
    @subaeelam1234 ปีที่แล้ว +15

    கவலையாகவே தம்பி இந்த பிள்ளை நல்லதாகவே படிக்கும் பிள்ளை சிறு பிள்ளைகள் மழையிலும் வெய்யில் காலத்திலும் இந்த வீட்டில் இருப்பதே கவலை தம்பி முதல் வீட்டை சரி செய்யவும்🤝🙏

  • @sivanandarasapanchsadsaram7961
    @sivanandarasapanchsadsaram7961 ปีที่แล้ว +1

    அனோஷானுக்கு வணக்கம்!
    எங்கள் மண்ணில் ஒருநேர,
    ஒருநாள் சாப்பாட்டிற்காக,
    மழை வெய்யிலுக்கு ஒதுங்கி
    வாள முடியாத உண்மையான
    நிலமைகளை கண்டு ஆராய்ந்து
    உதவி செய்யவிரும்பும் மனப்பான்மை வரவேற்கிறோம்
    (உண்மையாக இந்தப்பொறுப்பு எம்மை ஆள நினைக்கும் எம்மிடம் வரிஅறவிடும் அரசியாங்கத்துடையது )இந்த
    நிலைமையை பார்த்து மனநெகிழ்வோடு நம்பகத்தன்மை வெளிக்கொண்டதற்கு மிகவும் நன்றி. கொதிக்கும் வேய்யிலை
    யும் பொருட்படுத்தாமல் நேரடியாக சென்று உதவி பெறும்
    வளியை வகுத்து அவர்களோடு சேர்ந்து உண்மையை எம்முன்
    கொண்டு வரும்
    உங்களை இணப்புப் தொடர்பு
    வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    வாழ்க! வளர்க!

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 ปีที่แล้ว +8

    வீடு முதல்ல சரி செய்ய வேண்டு ம் அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர் கட்டாயம் உதவுங்கள் ❤❤❤

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN ปีที่แล้ว +10

    😥இந்த மாதிரி வீட்டில் நானும் வாழ்ந்துருக்கிரேன் 😭S.T.S.❤

  • @jekanjanu8788
    @jekanjanu8788 ปีที่แล้ว +6

    Super nanban. God bless 🙏

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว +20

    அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த அக்கா அலும் போது மனசு க்கு சரியான கஸ்டமா இருக்கும் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் தம்பி

  • @dhasnavam2798
    @dhasnavam2798 ปีที่แล้ว +3

    வாணக்கம் தம்பி அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ்துகிறேன்
    அனுஷ்ன் உங்களைப் பர்கும்போது..கடவுள்
    போல் தெரிகிறது
    கரனம்.. நீங்கள்.. தேடும்.. ஓவன்றும்
    வறுமையின் நிறம் சிகப்பு.உங்கள
    தேடல் வின்போகது
    கட்டாயம்.. உதவி செய்பிர்கள்.. நம்புகிறோம்... நன்றி
    அனுஷ்ன்.நன்றி
    ரதி அம்மா.. நன்றி
    அனுஷ்ன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
    😂😂😂😂😂😂😂😂😂
    இதுவரையில் நடந்தது
    😂😂😂😂😂😂😂😂😂
    எனிமேல் நடக்க போவது

    Vvt.......... Uk......... தாஸ்

  • @gideonraj1473
    @gideonraj1473 ปีที่แล้ว +9

    அனுஷனுக்கு கோடி வாழ்த்துகள்.

  • @shansri8520
    @shansri8520 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அனுசான் உதவி செய்த சூரி அவர்களுக்கும் நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 ปีที่แล้ว +8

    God bless you piriya acca🙏🙏🙏congratulations Anusan 😂😂😂❤❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ❤😊

  • @KAVITHA.2009
    @KAVITHA.2009 ปีที่แล้ว +2

    அனுசன் கட்டாயம் உதவி செய்து கொடுங்க தம்பி பாவம்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா

  • @MSD7ANO
    @MSD7ANO ปีที่แล้ว +21

    அனுசன் இவங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு ஏதாவது உதவி செய்து கொடுங்க😢😢😢😢

  • @தமிழ்_4
    @தமிழ்_4 ปีที่แล้ว +3

    உதவி செய்ங்க தம்பி😢😢😢🙏🏻🙏🏻🙏🏻 கடவுள் காட்டியிருக்கிறார் .உங்களின் கண்ணில். 🙏🙏🙏 அண்ணா குடிக்காதிங்க பிள்ளைகள் பாவம்

  • @sakilandilu971
    @sakilandilu971 ปีที่แล้ว +4

    அனுஷன் இவங்க நிலைமைய பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன கொடுமை கடவுளே இந்த பிள்ளைகளின் ஏக்கத்த பார்க்க ரொம்ப கவலையா இருக்கு இந்த பிஞ்சு மனசில் எவ்வளவு ஏக்கம் தவிப்பு அனுஷன் எல்லாம் பார்த்து கொள்ளும் ❤❤❤❤❤❤❤

  • @MokanMokan-uq1mi
    @MokanMokan-uq1mi 10 หลายเดือนก่อน +1

    கோடான. கோடி. நன்றி. அண்ணா

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 ปีที่แล้ว +17

    முதல் வணக்கம்அனுசன்.🙏🙏🙏
    மன்னாரை இப்போது பார்க்கும் ஒவ்வொரு வீடியோவிலும் எமது தமிழ் மக்களின் நிலையை நினைக்கும் போது கண்ணீரும் கவலையும் தான் வருகிறது.
    எமது அரசியல் வாதிகள் வாக்குகளை பெற்று விட்டு தமது பணப்பைகளை(பொக்கேற்) மட்டும் நிரப்புகிறார்கள்.
    எப்போது எமது தமிழ் மக்களுக்கு விடிவுகாலம் கிடைக்கப்போகிறது?

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 ปีที่แล้ว +8

    வணக்கம்.தம்பி அனுஷன் தங்களது இந்த மனிதாபிமான தமிழ் மக்கள் சேவைக்கு எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நன்றிகவ் உரித்தாகட்டும்.நிதி பங்களிப்புகள் செய்யும் புலம்பெயர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்..வாழ்த்துக்கள்.வாழ்க மனிதம்.தமிழர் ஒன்றுபட்டால் எல்லார்க்கும் உண்டு வாழ்வு..நன்றி.வணக்கம்.

  • @sambanthamp7145
    @sambanthamp7145 ปีที่แล้ว +1

    இறைவன் எங்கே இருக்கிறான்.

  • @selvikm1502
    @selvikm1502 ปีที่แล้ว +21

    இந்த சகோதரி நன்றி சொல்லும்போது அழுகைதான் வருகிறது உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி அனுசனின் இளகிய மனம் தாயைபோல மகன் அனுசனின் அம்மாவையும் மகனையும் இயேசப்பா என்றும் பாதுகாத்து வளிநடத்தவேண்டும் என்று மன்றாடுகிறோம்❤❤❤❤❤

  • @vijayan5990
    @vijayan5990 ปีที่แล้ว +1

    என்ன கொடுமைடா இப்படி ஒரு கஷ்டத்தோட இருக்கும் போது அவங்களோட divistion gs கூட பார்த்துக்கிட்டா இருக்கிறார் அனுஷன் தயவுசெய்து இவர்களை கைவிடாதீர்கள் கட்டாயம் புலம்பெயர் உறவுகள் உதவி செய்வார்கள்.
    நன்றி அனுஷன் 👍

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว +7

    God Bless you Thank you very much Thampi Anusan 🙏🙏🙏🙏🙏

  • @sadasathees5126
    @sadasathees5126 ปีที่แล้ว +2

    சிறப்பான சேவை தொடர வேண்டும்

  • @Poovai-Official
    @Poovai-Official 9 หลายเดือนก่อน +1

    தம்பி அனுசன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் செயல் மிகவும் பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள் தம்பி அதே போல் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது உதவி என்பது யாருக்கும் தெரியாமல் செய்வது தான் நீங்கள் உங்களால் முடிந்த உதவியை செய்துவிட்டு உங்கள் காணொளி வாழியவே வாயிலாக மற்ற நபர்களும் உதவி கேட்கிறீர்கள் நிச்சயம் செய்பவர்கள் உங்களைப் போல் அல்ல காணொளி வாயிலாக தயவுசெய்து தேவையற்ற கேள்விகளை தவிர்த்து விடவும் நன்றி தம்பி பாராட்டு

  • @thillainathan5809
    @thillainathan5809 10 หลายเดือนก่อน +1

    பிள்ளை உங்கள் உதவி மிகவும் சந்தோசம் இருக்கும் தம்பி உங்கள் உதவி மிகவும் சந்தோசம் இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 ปีที่แล้ว +30

    இறைவா ஏன் இந்த நிலை
    எங்கள் இனம் படாத துன்பங்களே இல்லை போராளிகள் மாவீரர்கள் குடும்பங்களை மதிக்க வேண்டும் கௌரவிக்க வேண்டும்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 ปีที่แล้ว +14

    அனுஷான்❤தான்❤கடவுள்❤வணங்குகிறேன்👌

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 ปีที่แล้ว +3

    Hi அனுசன் இந்த உதவி செய்த உங்களுக்கு கோடி பண்ணியம் இடைக்கும் இப்படியும் கஸ்ரப்பட்ட குடும்பங்கள் இ௫க்கிறர்கள் என்று நினைக்கும் போது மனசுக்கு கஸ்ரமாக இ௫க்கிறது அந்த குழந்தைகள் பாவம் அனுசன் உதவி செய்த சூரிய அண்ணாவுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hildaflorence7452
    @hildaflorence7452 ปีที่แล้ว +4

    Thank you brother God bless you and also the family you are going to help.

  • @logithanlogithan602
    @logithanlogithan602 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷ்சன்

  • @subaeelam1234
    @subaeelam1234 ปีที่แล้ว +4

    தம்பி…வீட்டை சரி செய்வதற்கு..சிறு உதவி செய்வதாக இருப்பதே🙏

  • @jamunarani9204
    @jamunarani9204 ปีที่แล้ว +7

    I feel very sad to hear this sister 's story anyway Anushan this help is very valuable, God bless you and Mithun 😊

  • @jeyarajah9224
    @jeyarajah9224 ปีที่แล้ว +6

    அனுசன் தம்பியா நீங்கள் தெரிவு செய்கின்ற குடும்பங்கள் இப்படியான குடும்பங்களாக இருந்தால் உங்களுடைய செயல் திறன் பட அமையும் என நம்புகிறேன். (குறிப்பு)-இதில் நீங்கள் குற்றவாளியாக இருந்தாலும் நீங்கள் சுற்றவாளிதான்.உன்னை வாழ்துகின்றேன்.வாழ்க வளமுடன்.

  • @joanjohn2367
    @joanjohn2367 ปีที่แล้ว +5

    May God bless you and priya's family.

  • @johns1281
    @johns1281 ปีที่แล้ว +8

    மத வாதிகளே.... இந்த குடும்பத்தின் வறுமையை தீர்க்க உங்கள் மந்திர சக்தியை பயன்படுத்துங்களேன்

  • @JejaGowuri
    @JejaGowuri ปีที่แล้ว +1

    இறக்கும் போது ஒன்றும் கொண்டு போவதில்லை வசதி உடையவர்கள் உதவி செய்யுங்கோ.

  • @NirmalaNirmala-f9m
    @NirmalaNirmala-f9m ปีที่แล้ว +1

    அனுஷன் இந்த உதவி ஒருவராலும் மறக்கமுடியாத உதவி

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +16

    அடுதடுத்த வீடியோவில் மன்னாரில் குடிசை வாழும் குடும்பங்களைப் பார்க்கும் போது மிக்க கவலையாக உள்ளது. நீண்ட நாளைக்கு மன்னாரில் உங்கள் பணி தேவை அனுஷன் ப்ரோ, அஙர்களது முகத்தில் எவ்ளோ சந்தோஷத்தைக் காணக்கூடியதாகவுள்ளது.

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 ปีที่แล้ว +7

    Good morning 🙏 Anushan
    Very sad situation. Thanks for who helped and waiting to help 🙏 God bless you all

  • @kajankajan8464
    @kajankajan8464 ปีที่แล้ว +9

    இறைவன் துணை இருப்பன் கண்ணீர்

  • @Thilaga7873
    @Thilaga7873 6 หลายเดือนก่อน +2

    என் அண்ணன் பிரபாகரன் இருந்தால் என் தமிழ் குடி இவ்வளவு கஷ்டமான சூழ்நிலை இருக்காது இந்தியா தமிழ்நாட்டில் இருந்து

  • @KumarLanka-v6t
    @KumarLanka-v6t ปีที่แล้ว +10

    மீண்டும் தொடரட்டும் உங்கள் ❤❤❤🎉

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 ปีที่แล้ว +1

    பாவம் உதவி செய்யுங்கள் அனுமன் நன்றி தம்பி

  • @jenajenit95
    @jenajenit95 ปีที่แล้ว +49

    தம்பியா! நீங்கள் நீண்ட நாட்கள் மன்னாரில் நின்று இப்படிப்பட்ட ஏழைகளை இனங்கண்டு உதவிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த பணத்தை உதவிய அண்ணாவுக்கு கோடி நன்றிகள், அண்ணாவின் மகன் ரொபின்ஷன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தம்பி அனுஷனுக்கும் நன்றிகள்.

  • @sijankuddy9966
    @sijankuddy9966 2 หลายเดือนก่อน

    நீங்க ஒரு தெய்வம் அனுஷன் ❤

  • @sundaramsundaram3840
    @sundaramsundaram3840 ปีที่แล้ว +2

    அனுசன் தம்பி இந்த போராளி குடும்பம் படும் துன்பம் பார்க்க முடியவில்லை கவர்களுக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்யவும் நமது உறவுகள் இவர்கள் படும் கஸ்டங்களை கண்னோக்கி உதவி செய்யவும்நன்றி

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 ปีที่แล้ว +1

    அனுசன் பாராடடு இந்தசகோதரிக்கு உதவிய உறவுக்கும் நண்றியும் பாராட்டு கடவுள் ஏன் இபபடி இந்த பிள்ளைகள கஸ்ரபடுத்துகிறாரோ தெரியவில்லை

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 ปีที่แล้ว +1

    மகள் ஆண்டவர் உன் கண்ணீரை துடைக்க தான் அனுஸ்சனை அனுப்பியவர்,இன்று முதல் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் நீங்கள் god bless you bl

  • @AnojanAnojan-px2xg
    @AnojanAnojan-px2xg ปีที่แล้ว +3

    அண்ணா உங்கலை கடவுள் ஆசிர்வதிப்பார்

  • @genes143
    @genes143 ปีที่แล้ว +4

    கடவுள் துணையிருப்பார் ❤❤❤

  • @ksaedits645
    @ksaedits645 ปีที่แล้ว +9

    Congratulations brother 106k subscribers god bless more success in your journey.sister family god bless all of you ❤ money helped relatives thank you so much 🙏

  • @subaeelam1234
    @subaeelam1234 ปีที่แล้ว +14

    தம்பி வறுமையில் இருக்கும் உறவுகளுக்கு செய்வதே மகிழ்ச்சி 🙏

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 ปีที่แล้ว +1

    இப்படி பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் உரவுகளே இவர்களுக்கு வீடு கட்டி கொடுங்கள் உங்களுக்குஇறைவனை துனையாய் இருப்பான்