What's the Real Shape of Our Universe? | பிரபஞ்சத்தின் வடிவம் என்ன? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • Reference:
    www.sciencefoc...
    mathsbyagirl.w...
    www.quantamaga...
    www.space.com/...
    astronomy.com/...
    www.livescienc...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #universe #space #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 436

  • @MrGKTamil
    @MrGKTamil  ปีที่แล้ว +40

    Follow me @ :
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @shirishbabu2008
      @shirishbabu2008 ปีที่แล้ว +1

      BRO NEW EARTH PATHI VIDEO PODUNGA

    • @ajeethb3485
      @ajeethb3485 ปีที่แล้ว

      What is there outside of this universe?

    • @ram-et5sw
      @ram-et5sw ปีที่แล้ว

      Sir... If you think science is everything then speak about " Nostradamus"

    • @vijeesh25
      @vijeesh25 ปีที่แล้ว

      @@shirishbabu2008 ⁸88⁸⁸⁸⁸⁸⁸⁸⁸

    • @sathishcute4u
      @sathishcute4u ปีที่แล้ว

      Bro example liquid shape

  • @IndhuPrakash_24
    @IndhuPrakash_24 ปีที่แล้ว +44

    சில்லுனு பெய்யுற மழையில .... சூடான ஒரு Mr. GK வீடியோ..... 🥳🤩😁..... ✨️

    • @subash_krish_mba5448
      @subash_krish_mba5448 ปีที่แล้ว +2

      Tha 😱🙄

    • @Manoj-MRM
      @Manoj-MRM ปีที่แล้ว

      ஆமாம் ,அதுவும் மழையில் நனைந்து கொண்டு .

    • @subash_krish_mba5448
      @subash_krish_mba5448 ปีที่แล้ว

      @@IndhuPrakash_24 yenda Pott**i

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 ปีที่แล้ว +9

    எங்களை அறிவியல் மீது அதிக ஆர்வத்தை தூண்டிய பெருமை உங்களை சேரும் Mr GK , இப்போது உங்கள் சேனல் எனது மகனின் மிகவும் விருப்பமான ஒன்று , உங்களை போல் பல சேனல்கள் வர வேண்டும் 👍👍🙏🙏🙏🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +45

    2:04 Space is not empty it is made of matter 2:43 Space time using General Relativity theory by Albert Einstein 5:56 hyperbolic shape or 180 7:37 Curved shape of Earth 🌍 flat means no curvature 8:25 Density - mass energy and The shape of Earth explanation in simple way 👌 by Mr GK anna with so simple example Curiosity of exploring space 🚀

  • @divakarlankan
    @divakarlankan ปีที่แล้ว +27

    Since I started watching your videos, I now have a lot of knowledge about science and everything. Thanks mrgk😍❤️

    • @ram-et5sw
      @ram-et5sw ปีที่แล้ว

      Sir... If you think science is everything then speak about " Nostradamus"

  • @priyashanphysics1022
    @priyashanphysics1022 ปีที่แล้ว +33

    Mass - energy density of the universe really matters!! Great video 😍 The way you explained 🔥💫👌

  • @suganyarajangu3131
    @suganyarajangu3131 ปีที่แล้ว +16

    Informations are really beyond our imagination brother. . . Hats off brother. . .

    • @ram-et5sw
      @ram-et5sw ปีที่แล้ว

      Sir... If you think science is everything then speak about " Nostradamus"

  • @manikandanpalanivel1463
    @manikandanpalanivel1463 ปีที่แล้ว +3

    பல பேர் அறிந்திராத தகவல் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @GUNATAMILAN
    @GUNATAMILAN ปีที่แล้ว +1

    Most expected video..... After u definite "பாய்வெளி"

  • @bala1055
    @bala1055 ปีที่แล้ว +10

    Dear Mr Gk .. I swear being TH-camr is just a first step of ur massive growth.. you deserve more brother ❤🎉 god bless 🙌🏼

  • @THANGAPPANDI
    @THANGAPPANDI ปีที่แล้ว +2

    Ithu nalla iruku bro neenga podura video ku munnadi ellartayum itha pathi kekurathu

  • @mrs.pavithranesamani3251
    @mrs.pavithranesamani3251 ปีที่แล้ว +4

    முன்பெல்லாம் எனக்கு வானத்தை பார்க்கும் போது அழகை ரசிக்க மட்டுமே தோன்றும்.இப்போது பார்க்கும் போது ஏதேதோ யோசிக்க தூண்டுகிறது...

  • @muralikrishnan1951
    @muralikrishnan1951 ปีที่แล้ว

    ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள். நன்றி Mr.G.K

  • @sathish.psathish.p4096
    @sathish.psathish.p4096 ปีที่แล้ว

    எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி

  • @coolvishnu1994
    @coolvishnu1994 ปีที่แล้ว +7

    Appreciate your constant hard work for collecting and delivering the information clean and clear. @Mr.GK

  • @Mass_Marisamy
    @Mass_Marisamy ปีที่แล้ว +7

    Really very super content and learnt new on universe shape and hypothesis Thanks Mr GK Anna.✨🌍❤️🔥🔥

    • @ram-et5sw
      @ram-et5sw ปีที่แล้ว

      Sir... If you think science is everything then speak about " Nostradamus"

  • @rameshbabu1133
    @rameshbabu1133 ปีที่แล้ว +2

    How difficult to make people understand this concept.. Hats-off Mr GK .. you proved again to be a great master

  • @anniyan007
    @anniyan007 ปีที่แล้ว +3

    Innum na ungala subscribe pannala 😅😅.. But never missed any of your videos Bro.. Tamil la oru space channel illama romba naal ah english la ye pathutu irunthen…

  • @VIJAYAKUMAR-lc5og
    @VIJAYAKUMAR-lc5og ปีที่แล้ว +1

    Bro Vera Level..
    கடவுள் இருக்காரா? இருக்க வாய்ப்புள்ளதா? பிரபஞ்சத்தை அவர்கள் உருவாக்கி இருக்க முடியுமா? இதைப் பற்றிய ஒரு வீடியோ பதிவிடவும்..

  • @signaltosignal2331
    @signaltosignal2331 ปีที่แล้ว

    Roompa naala theditu iruntha questions ku answer kedajiduji. Thanks you mr.Gk

  • @balachandransarmilan8114
    @balachandransarmilan8114 ปีที่แล้ว +3

    " Möbius strip " பற்றி video போடுங்க plz, Avengers endgameல் iron man இந்த ஐ வைத்துதான் Time travel ஐ கண்டு பிடித்தார் 🤔🤔

  • @ManikandanElumalaiRajeswari
    @ManikandanElumalaiRajeswari ปีที่แล้ว

    GK.. Neenga evlo simple ah SCIENCE ah explian pandreenganu inniku neenga sonna oru statement ah paathale podhum and that statement is "OK Chips ah vidunga, UNIVERSE ku varuvom"😍🤩🥸😎

  • @siddharthanmurugan4031
    @siddharthanmurugan4031 ปีที่แล้ว +1

    The first thing I do before watching the video is to like the video.. Never disappointed 🤩

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk ปีที่แล้ว +3

    Mr.gk❤️Keep your content up your my inspiration ! Thank you for making the best content possible for me to be my happiest day

  • @nasarnasar17740
    @nasarnasar17740 ปีที่แล้ว +2

    Ippo thaan community paatha udaney video 😀🤩

  • @rramesh3600
    @rramesh3600 ปีที่แล้ว +4

    Mr.GK, your videos are awsome. Following it regularly.
    I understand, at cosmic scale, any event imaged today might have happened in the past (depending on how far are we) however, CMBR may be not the exact image of universe before BigBang, because, we are not observing it as an external event, we(from current observation point) are part of bigbang and hence the explosion's particles/waves might have passed through the point/place/current position of our solar system.. what we see now may be the image of cosmos observed as earliest as possible for us to observe, I hope.

  • @dineshkarthik781
    @dineshkarthik781 ปีที่แล้ว +4

    This video is very useful thank you for giving this beautiful video

  • @sahayamstanly7436
    @sahayamstanly7436 ปีที่แล้ว +1

    Unga video paththu paththu thn science mella intreste vanthathu anna

  • @ifmaybe6888
    @ifmaybe6888 ปีที่แล้ว +1

    anna visaipalakai chennel la remba naalaa videos vara villai unkalukku ethavathu theriyuma pls both are vera level science communicators

    • @vigneshrajap
      @vigneshrajap ปีที่แล้ว

      Yes, it's been yrs i think. No videos from that channel

  • @magil_S_mithran
    @magil_S_mithran ปีที่แล้ว +2

    பெருவெடிபின் போது உருவான ஒளி இப்போ தான் பூமிக்கு வருகிறதென்றால் ... பெறுவெடிபின் பொது ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் தூக்கி எரிய பட்டதா நம்ம பூமி... பெருவெடிப்பு காரணமாக தானே நமது பூமி தோன்றியது...

    • @ச.சந்திரசேகர்
      @ச.சந்திரசேகர் ปีที่แล้ว

      இதற்கு முந்தைய காணொளியில் அதைத்தான்‌ சொல்லியிருப்பார் பாருங்க,
      சகோ.
      ஒளியை விட,
      கோள்களும்,நட்சத்திரங்களும் வேகமாக பயணிப்பதால் தான்,
      சூரியனின் ஒளி,
      பூமியை வந்தடைய 8நிமிடங்களுக்கு மேல் ஆகிறது.
      ஒருவேளை,
      விலகி செல்லும் கோட்பாட்டில்,
      சூரியனை பூமி விலகி சென்றால்,
      சூரியனின் ஒளி நம்மை வந்தடைய நேரம் அதிகமாகும்.
      ஈர்க்கும் கோட்பாட்டின் படி,
      சூரியனோடு பூமி நெருங்கினால்,
      சூரிய ஒளி,
      நம்மை வந்தடையும் நேரம் குறையும்.

  • @creative-freedom
    @creative-freedom ปีที่แล้ว +4

    Hi bro. I am a fan of your videos.
    Ask : Can you do a detailed video on CMBR ? The image that is being shown everytime, will be understood better if it has its own explanation.

  • @kalaivanisuresh5075
    @kalaivanisuresh5075 ปีที่แล้ว

    Hi அண்ணா, உங்கள் காணொளி மூலம் நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் . நன்றி. என்னுடைய கேள்வி: ஜாதகம் பற்றிய கருத்து மற்றும் எத்தனை வருடங்கள் புழக்கத்தில் உள்ளது . மக்கள் இதை நம்பி ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள் அதைப் பற்றி காணொளி போடுங்கள்

  • @ckishorerambemba
    @ckishorerambemba ปีที่แล้ว +3

    1. The universe is in the shape of 'ஓம்', with ம் in the bottom. 2. Dot in the in the center. 3. Om starts with circle in the top which means start of the big bang. 4. There is a fabric like shape in the right side. 5. At the bottom, it end with a small circle with ம் to conclude the end of the universe with dot. 6. In general, om is not only the sound of the universe. It's also the map of the universe.

    • @VIJAYAKUMAR-lc5og
      @VIJAYAKUMAR-lc5og ปีที่แล้ว

      அருமை. எப்படி இதை சொல்கிறீர்கள்

    • @mugilanprem359
      @mugilanprem359 8 หลายเดือนก่อน

      Bro 😂 athu milky way galaxy om shaape not univers

  • @Natgrid02
    @Natgrid02 ปีที่แล้ว +1

    Once again...MR.GK gave an insightful video 💯💯

  • @tsl9874
    @tsl9874 ปีที่แล้ว +8

    அண்ணா உங்களை பார்த்து நான் நிறைய கற்பிதேன் பிரபஜத்தை தேட ஆரம்பித்தேன் இதற்கு தீர்வு ஆன்மீகம் மட்டுமே ❤️

    • @mothilal6479
      @mothilal6479 ปีที่แล้ว +3

      ஆன்மீகத்தில் கண்டுபிடித்ததை தெரிவித்தால் எல்லாரும் பயன் அடைவர்.

    • @thikthik3629
      @thikthik3629 ปีที่แล้ว +2

      @@mothilal6479 close your eyes 1,2,3 kiruba kiruba kiruba

    • @vallalperumal4479
      @vallalperumal4479 ปีที่แล้ว +2

      திறுந்துங்கடா 😡😡

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 ปีที่แล้ว +2

      Aanmeegam- athula onum illa kiluchu poturu

    • @tsl9874
      @tsl9874 ปีที่แล้ว +1

      தமிழன் தியானத்தில் உச்சம் தொட்டவன் அணுக்கள் உள்ளே புரோட்டான் எலக்ட்ரான் எப்படி உருவானது அறிவியல் ஆள் சொல்ல முடியாது . 1000 வருடம் அறிவியல் முன்னேறினால் கூட பிரபாஜத்தை தாண்ட முடியாது அப்படியே தாண்டினாலும் பிரபஞ்சம் கோடிகணக்கில் உள்ளது
      மனிதர்களாகிய நாம் அணுக்களால் உருவாக்கப்பட்டவை நாம் அணுகல் ரூபத்தில் இருந்து நம்மைலை நாமே தேடுவதற்கு சமம்
      ஆன்மீகத்தில் குறிப்பிட பட்டுள்ளது நம் உடலில் உள்ள அணுக்கள் அதாவது உயிர் ஒன்று சேர்த்து கால பயணம் செய்ய முடியும் ஒரு உயிர் உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது இதற்கு தீர்வு நான் சொல்கிறேன் . நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள சிவன் சிலையை உற்று பாருங்கள் சிவன் சிலை ஒரு உந்து விசைபோல் இருக்கு
      மனிதன் , தாவரகள், விலங்குகள்,கோள்கள் எல்லாமே உந்து விசையால் உருவாக்க பட்டவையே . அந்த உந்து விசை கடவுலகதான் இருக்க முடியும் தமிழ்நாடு சிற்பகள் உற்று பார்த்தால் பல கேள்விகளுக்கு விடை தெரியும் 👍

  • @cuteboyexpressions3057
    @cuteboyexpressions3057 ปีที่แล้ว +1

    Enga science pasiku theeni unga vedios🥰

  • @thamizhvijayan4269
    @thamizhvijayan4269 ปีที่แล้ว +1

    Relativity theory pathi full explanation noda oru video podu mr gk 👍👍🥺

  • @shivashiva1202
    @shivashiva1202 ปีที่แล้ว +1

    Space epdi expand aaku thu nu sollu ga..
    Space LA irrukura... Small Galaxy lam move aakutha... ?????
    Or
    Total space a.... Expand aakutha...
    Pls one video .....

  • @vishnoo1000
    @vishnoo1000 ปีที่แล้ว

    Very informative and Intresting content.. Big fan Mr GK

  • @ananthkumar4923
    @ananthkumar4923 ปีที่แล้ว

    வழக்கம்போல அருமையான தகவல்👌👌👌

  • @devarajmurugan8806
    @devarajmurugan8806 ปีที่แล้ว +1

    Really good video. The way you deliver the content with some visuals is so easy to understand and catchy. Do more scientific videos ✌❤.
    How human thoughts are related to the science like while sleeping or in the subconscious mind like that.?
    Make a video for this.

  • @SuryaPrakash-nz8iv
    @SuryaPrakash-nz8iv ปีที่แล้ว +2

    Bro, for example, universe is in sphere shape, andha sphere ku apram enna irukkum. I mean, where is the end. Universe ku apram enna irukkum. Enakku romba varsham ah indha doubt irukku. Pls clear panra maari oru video podunga bro.

    • @viki19910
      @viki19910 ปีที่แล้ว +2

      Yes enakum same doubt universe appuram enna irukum. Universe oru room Pola na antha room ku pinnadi enna irukum. Athuku pinnadi enna irukum????? Enaku thalaye suthiduchu kadavul than theriyum

  • @Emma_Myers248
    @Emma_Myers248 ปีที่แล้ว +4

    Good Explanation 👏💐

  • @Prasath22
    @Prasath22 ปีที่แล้ว

    Super... Explanation... Nice video... 👌

  • @shreeramCoimbatorekaaran
    @shreeramCoimbatorekaaran ปีที่แล้ว

    Science pathi pesumpothu side dish chips pathi pesunathu highlight.
    Pringles chips shape la oru science irukku pola. Anti flying design.
    Superb information.
    I remember that someone related number 108 to universe (pseudo science).

  • @karthikkjm
    @karthikkjm ปีที่แล้ว

    Thank you @Mr.GK Sir for posting this video and fulfilling my video request

  • @tharung7396
    @tharung7396 ปีที่แล้ว +1

    Mr GK 2.0 starting la vantha entry bgm nalla irunchi bro. Atha again poda mudiyuma ❤️❤️

  • @naveenkumar1240
    @naveenkumar1240 ปีที่แล้ว +1

    Bro unga channel videos la scientific related videos podaringa, athula iruka Scienctific proof oda sollaringa, apo intha tamil sithargal pathi, avanga panna visiyangal, ipavum real a irukara avanga pana visiyangal, avangal lam enga ena achi epadi nu, avanga elam God irukararu avar sonna knowledge padi vaalnthanga sollaranga, apo avanga view padi God earu, athu scientific a epadi pakarathu etc.... Intha topic la vechi oru video series playlist podunga bro.... Eargly waiting for your videos.... 😊☺🙂😇

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 ปีที่แล้ว

    Simple and wonderful explantion ! Continue your service on scientific awareness to reach our society as much as possible ! Heartful congrats, bro !

  • @ashok-dg2qr
    @ashok-dg2qr ปีที่แล้ว +3

    Physics basic video podunga sir

  • @nagulss9722
    @nagulss9722 ปีที่แล้ว

    Anna andha chips fact super intha maathiri more facts sollunga videolaa

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 ปีที่แล้ว +2

    Onnum puriyala Anna.. but i love universe and science ❤️❤️

  • @sangeethavijay8455
    @sangeethavijay8455 ปีที่แล้ว +1

    6:06 super bro

  • @m.balakrishnantmp6578
    @m.balakrishnantmp6578 ปีที่แล้ว

    Intresting....... .... .... vedio bro 👌👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍

  • @ganeshkumar657
    @ganeshkumar657 ปีที่แล้ว

    Arumai bro super. Arumaiyana villakkam. Very interesting. We are waiting for new results

  • @jerinmerbinjose9448
    @jerinmerbinjose9448 ปีที่แล้ว

    Super Mr.GK anna... எப்படி இந்த பிரபஞ்சம் இயங்குது?,இந்த பிரபஞ்சத்தின் தொடக்கம் எது,முடிவு எது?..இதற்கான விடை BELIEVE GOD (தொடக்கமும், முடிவும் இல்லாதவர்) என்பது அதிக ,அதிக அதிக , நிச்சயமாக இருக்கும் அல்லவா...

  • @logeshwaran4439
    @logeshwaran4439 ปีที่แล้ว +1

    You are Great GK
    Thank you Nanba 🔥

  • @sheikhussain935
    @sheikhussain935 ปีที่แล้ว +1

    ஹலோ சகோ
    சில சந்தேகங்கள்
    1. ஏன் ஆங்கில மாதங்களில் சில மாதம் 30 நாட்களாகவும் சில மாதம் 31 நாட்களாகவும் வருடத்திற்கு 365 நாட்களாக உள்ளது
    அது போல இஸ்லாமிய காலண்டர்களில் சில மாதம் 29 நாட்களாகவும் சில மாத முப்பது நாட்களாகவும் வருடத்திற்கு 355 நாட்களாக உள்ளது இதற்குத் தெளிவான அறிவியல் சான்றுகளுடன் ஒரு வீடியோவை பதிவு செய்யவும்
    2. வெயில் காலங்களில் உலகில் அதிகப்படியான வெப்பம் குவைத் நாட்டில் அடிக்கிறது (55°C) அது ஏன் (நான் குவைத்தில் வேலை செய்கிறேன்)

  • @deepan9576
    @deepan9576 ปีที่แล้ว

    Very Informative content Thank you bro

  • @thiruniraiselvam2902
    @thiruniraiselvam2902 ปีที่แล้ว +3

    Interesting thing 🤔😍 I also Recently published one research paper. Paper based on when initial condition is small and outputs its unpredictable or it means Butterfly effect. It based on Origin of chaos and proof of chaos in experimental method and its mysterious behavior and its application.
    We have know space- Time intervals is a Minkowski four dimensional space , but the chaos behave like in three or four dimensional or infinite dimensional map it can't possible in human life and it can't gave correct explanation.
    If you want the paper , I will send it you mail 😍😍

    • @sakthiic6192
      @sakthiic6192 ปีที่แล้ว

      Sir i think you are refer vethathri cosmic science. You may get many ideas for your reasearch. Also refer to algar ramunjam sir video

  • @abbassbysby5027
    @abbassbysby5027 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னால் சரிதான் 👍 👌 💛 🇦🇪 🇮🇳 ♥️

  • @boopathidev934
    @boopathidev934 ปีที่แล้ว +3

    Scl book ennum update pannanum anna.... history and science and gio yallame na....... 😢

  • @ThamaraiSelvan.
    @ThamaraiSelvan. ปีที่แล้ว +2

    Intho vanthutennn🔥🔥

  • @sathiskris9340
    @sathiskris9340 ปีที่แล้ว +16

    I have one doubt Mr.Gk
    Light is the fastest in the universe
    But how the galaxies and the other objects in the universe created from bigbang is travelled more distance than the light

    • @logout7207
      @logout7207 ปีที่แล้ว

      Because of the big bang........
      The galaxies are created after the big bang. It have more energy to travel so far.......
      Thats y its so far

    • @rajyashrree1057
      @rajyashrree1057 ปีที่แล้ว

      That's where the law of physics breaks... Mr.gk already mentioned on one of his video.. places where law of physics breaks.. have a look at that video..

    • @varsha_1703
      @varsha_1703 ปีที่แล้ว +2

      Within the universe light is faster than anything....but that doesn't applicable for the universe...

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 ปีที่แล้ว +1

      Universe la light tha fast. But universe moves faster than light.

    • @AaqhilVlogs
      @AaqhilVlogs ปีที่แล้ว

      Inflation bro

  • @palanimottai6352
    @palanimottai6352 ปีที่แล้ว

    உங்கள் நிரயா பள்ளிகள் 1 std முதல் 10 std வரை வரைக்கும் வாரம் ஒரு முறை animation thirayil Basic space secince class eduthal ...indiavil niraya astronauts namaku kidaika oru periya key ah irukum bcz unga explanations and animations rombove elimaya purijuka mudiyara mathiri irukathala than...

  • @dr.Orion07
    @dr.Orion07 ปีที่แล้ว +1

    Anna neutron star paththi oru video podunga pls🙏🙏

  • @hat_awesome21
    @hat_awesome21 ปีที่แล้ว +1

    nice video as usual but we are waiting astrology debunk video , plz make part 2 of it

  • @GuruOP-o1v
    @GuruOP-o1v ปีที่แล้ว +1

    Video paarthu onnume puriyathor sangam saarbaga video vetri pera vaazhthukal 😂👍🔥

  • @kalparamesh
    @kalparamesh ปีที่แล้ว

    Sir nenga solra antha mater ...wow nenga jaichutinga..

  • @vigneshvicky70
    @vigneshvicky70 ปีที่แล้ว +1

    Anna oru question
    Oli oda speed la oru needle boomi mela moodhuna athoda impact epdi irukum?

  • @prakash4213
    @prakash4213 ปีที่แล้ว +1

    I watch ur videos regularly Mr GK when u talk about space my mind voice be like na ithukku Seri pattu varamattano....😂🥴

  • @85067
    @85067 ปีที่แล้ว

    அண்ணா காந்தம், காந்தப்புலம், transformer பற்றி போடுங்க......

  • @majestyfox2302
    @majestyfox2302 ปีที่แล้ว

    Hi. Mr. GK. So Nice Video. Many Information From One Video.

  • @ragkrish2786
    @ragkrish2786 ปีที่แล้ว

    Bro ur video is inspirable young scientists

  • @sathishe6028
    @sathishe6028 ปีที่แล้ว

    one Doubt. Indha Space enga irruku. space yaru kaiula irruku. appadi yaru kaiula illana. indha space expand aguradhuku munnadi. expand agura idathula enna irundhurkum.

  • @pravinkumar2455
    @pravinkumar2455 ปีที่แล้ว

    வணக்கம் bro nan unga videos maximum pathuruven science pathi super aa explain panringa nan army la work panren neraiya time nit vanatha pakkum pothu Star mathiri nagarnthu poikitte irukku athu ennava irukkum and neraiya Star shape aa irukku example antha 3 star mathiri antha star's pathi sollunga bro 🙏🙏

  • @gkarunakaran2719
    @gkarunakaran2719 ปีที่แล้ว +3

    Mr.GK Brother ....
    Can you Explain the main purpose of IOT & AI ..

  • @NaveenKumar-nq8mh
    @NaveenKumar-nq8mh ปีที่แล้ว +6

    Flat earthers be like: Finally a valid point for us....😆😆

  • @infinitygodff5028
    @infinitygodff5028 ปีที่แล้ว

    Bro Omniverse na enna atha pathi video podunga bro Omniverse thandi enna iruku please bro atha pathi details la oru video podunga bro

  • @manjupriya3994
    @manjupriya3994 ปีที่แล้ว

    கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கும் என்றால் அது இந்த பிரபஞ்சம் தான்.. பிரபஞ்சத்தை முழுவதும் புரிந்து கொள்வதற்க்குள் மனித குலம் முடிவடைந்தது விடும் போல...

  • @doc946
    @doc946 ปีที่แล้ว

    Super sir this is one of your best videos

  • @rasigan3879
    @rasigan3879 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்க்கும் போது தான் புரிகிறது மரணம் என்பது முடிவல்ல அது அடுத்த கட்ட நகர்வு போல் தோன்றுகிறது எனக்கு...

  • @tamilcodingcommunity
    @tamilcodingcommunity ปีที่แล้ว

    Hi Mr gk sir, I'm 15 years old now.
    எனக்கு ஒரு doubt.
    Space expansion ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் நடக்குமாயின் அதுவும் இறந்த காலத்தை நோக்கி பயணிக்கின்றதா?

  • @James-zc7pn
    @James-zc7pn ปีที่แล้ว

    That chips detail is lit 🔥

  • @rajasekarm8004
    @rajasekarm8004 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @kamal7932
    @kamal7932 ปีที่แล้ว +6

    பிரபஞ்சத்தை முழுவதும் அறிந்து சொல்ல யாராலும் முடியாது எல்லாமே அனுமானம் மட்டுமே

  • @mport7754
    @mport7754 ปีที่แล้ว

    Nice info thanks for. Sharing

  • @mariecurie499
    @mariecurie499 ปีที่แล้ว

    Mr Gk , International space station epdi function aaguthu. 24/7 astronauts irupangla adu pathi sollunga ..

  • @kalaiselvan6761
    @kalaiselvan6761 ปีที่แล้ว

    செம சகோ

  • @pathysaba8669
    @pathysaba8669 ปีที่แล้ว

    Hi bro, please make one video for Advantages of Remote Sensing Technology satellites and life of vikram sara bhai...

  • @yusssufjr
    @yusssufjr ปีที่แล้ว

    5:58 Porapokkula oru science info :⁠-⁠)

  • @dhanasekarkumar8811
    @dhanasekarkumar8811 ปีที่แล้ว

    thank you for your information 💓

  • @thahathaha1265
    @thahathaha1265 ปีที่แล้ว

    Unga voicele oru softness irukku
    Thalaivaa

  • @kirankishore1506
    @kirankishore1506 ปีที่แล้ว

    Thank you so much for this video

  • @infantkumarg2957
    @infantkumarg2957 ปีที่แล้ว

    Bro.. Please upload a video on best CCTV camera for home & how robbers are escaping and how to track n fix the CCTV.. In my area more thieves & robbers are stealing more things

  • @sabeerahamed4028
    @sabeerahamed4028 ปีที่แล้ว

    Dart mission pathi sollunga anna

  • @san4388
    @san4388 ปีที่แล้ว

    Pora pokkula chips pathi oru chinna info super 😊

  • @muthukumar8842
    @muthukumar8842 ปีที่แล้ว

    Mr Gk. Small clarification. Please explain. If the universe expand more than light speed then how can receive the light from the origin.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Super explanation!

  • @gokulnath1262
    @gokulnath1262 ปีที่แล้ว

    Why you keep a bad thumbnail for this kind of great intresting and knowledge sharing video.