Divorce -க்கு compensation கூட வாங்கல.. | Actress Sulakshana Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2023
  • Divorce -க்கு compensation கூட வாங்கல.. | Actress Sulakshana Emotional Interview
    #sulakshana #actress #divorce #avalglitz #emotional #interview
    -----------------------------------------------------
    Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : pachaiyappas _silks
    Facebook : pachaiyappas silks
    TH-cam : pachaiyappas silks
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    ---------------------------------------------------
    Supreme Mobiles
    Apple’s Authorised Reseller,
    One Stop Solution for all Your Apple Products
    Ph:98587-98587
    Shop Now:bit.ly/3tdcPhH
    TH-cam: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    -------------------------------------------------------
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
  • บันเทิง

ความคิดเห็น • 56

  • @rjayasudha458
    @rjayasudha458 4 หลายเดือนก่อน +23

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி ஒருமுறை நம் திருமண வாழ்க்கையை விட்டு வெளியேறிய பின்னர் மறுபடியும் இன்னோருவரை நம் வாழ்க்கையில் தேட வேண்டாம் இதுதான் எனக்கும் பிடிக்கும் so super mam....❤❤❤

    • @rrajendr404
      @rrajendr404 2 หลายเดือนก่อน +1

      Then how she gave birth to son after divorce

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 2 หลายเดือนก่อน +5

    நீங்க சரியான முடிவு எடுத்துள்ளீர்கள் அம்மா எத்தனையோ பெண்கள் முடிவு எடுக்க முடியாம வேதனையில் வாழ்கிறார்கள் நானும் you are great

  • @sundararajanr3497
    @sundararajanr3497 4 หลายเดือนก่อน +8

    Sulakshna - Great actress.
    Super - Mom.
    Nice - Human.

  • @hemaprimiya7677
    @hemaprimiya7677 6 หลายเดือนก่อน +14

    My favourite anchor Toshiba .Very well matured questions

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 4 หลายเดือนก่อน +6

    நல்ல மனது, நேர்மை யான, பெண்களுக்கு, நல்ல கணவன் கிடைக்காது. கடவுள் இருக்கிறாரா?

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 4 หลายเดือนก่อน +4

    திருமணம்மட்டுமே
    பெண்களின்வாழ்க்கையல்ல
    யாரையும் சார்ந்திருக்காமல்
    வாழ்வதேநிம்மதியானவாழ்க்கை! சந்தோஷமாயிருங்கள்
    எதையும் பற்றிக்கவலைப்படாதீர்கள்
    சுலக்ஷ்ணாம்மா! Takeiteasy!

  • @ashauthay2347
    @ashauthay2347 6 หลายเดือนก่อน +22

    Sulakshna madam, எனக்கு மிகவும் பிடித்த மிகச்சிறந்த ஒரு நல்ல நடிகை, my respects to you ma’am! From Canada Asha.U.😊

  • @Linda-627
    @Linda-627 4 หลายเดือนก่อน +17

    கட்ஸ்சான பெண்மணி. தில்லான வாழ்கை.அடுத்தவன் காசு தேவையில்லை என்ற மனம்.சுப்பர்

  • @ashauthay2347
    @ashauthay2347 6 หลายเดือนก่อน +15

    மிகச்சிறந்த Anchor, எனக்குப்பிடித்த anchor!

  • @dharmapola1003
    @dharmapola1003 22 วันที่ผ่านมา

    Fantastic actress. Very down to earth and truthful person. God bless. 🍁👍🍁

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 หลายเดือนก่อน +2

    நெறியாளர் மிகவும் தன்மையுடன் நாசுக்காக கேள்வி கனைகளை கொடுக்கிறார் அருமை!

  • @saraswathimanikam466
    @saraswathimanikam466 2 หลายเดือนก่อน +1

    இருவரும் love பண்ணி கலியாணம் பண்ணிட் டு, பிரிவு னு வரும் போது பிள்ளைகளை நினைக்க மாட்டிங்களா..... அப்படி யே இருந்தாலும் ஓரு அப்பாவ பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கணும் னு தெரியாத... அந்த மனைவி கேட்க விட்டா லும் ஓரு அப்பா கொடுக்கணும்.... இப்போ தெரிகிறதா ஏன் சில அப்பாக்கள எதிர் காலத்தில் பிள்ளைகள் பார்க்கலேன்னு.... அப்பா பாசம் இல்லாத வளர்ந்த குழந்தைகள் எப்படி பாசம் வரும்.... பாவம் பெண்கள்.

  • @user-bk4yd8wt5k
    @user-bk4yd8wt5k 4 หลายเดือนก่อน +4

    ❤ எப்போதும் பெண்கள் பிள்ளைகள் மட்டும் போதும் காசு பணம் முக்கியம் இல்லை என்று நினைக்கா கரனாம் எங்களுக்கு தான் நம்பிக்கை அதிகம் உள்ளது அந்த நம்பிக்கை எப்போதும் அல்லாஹ் எங்களுக்கு கை விடாமல் இருப்பான் ❤❤
    ❤ அல்லாஹ் போதுமானவன் ❤

  • @rajanmathavan2075
    @rajanmathavan2075 6 หลายเดือนก่อน +9

    சூப்பர் எனக்கு பிடித்த ரேடியோ ஜாக்கி உடன் அருமையான நேர்காணல் ❤❤❤

  • @princeniro5548
    @princeniro5548 หลายเดือนก่อน +1

    All the best❤❤❤❤❤❤❤❤

  • @banudhana9345
    @banudhana9345 6 หลายเดือนก่อน +4

    Hi dear sulo what a great speech i like you very much always

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 4 หลายเดือนก่อน +1

    Wow there is nothing greater than a mothers love in the world

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 4 หลายเดือนก่อน +1

    Excellent anchoring asking brilliant questions not interfereing while conversing.

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 4 หลายเดือนก่อน +2

    Great Suganya...This will power a Women needs to handle in real life.. For children sake women tolerate all sorts of nonsense their life partner gives..but it is real burden and men escape easily from this responsibility...so women should case file against her husband if decided for divorce... for caring children women need money to bring up their children & cannot allow him to skip his responsibility

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 2 หลายเดือนก่อน +1

    பெண் குழந்தைகள் உள்ளவர்கள் என்றும்......

  • @chantalmanicom1390
    @chantalmanicom1390 6 หลายเดือนก่อน +3

    Great lady

  • @JohnDaicyr-vq6or
    @JohnDaicyr-vq6or 6 หลายเดือนก่อน +1

    ❤gud bless you madam❤❤

  • @seethaletchumypalanisamy4053
    @seethaletchumypalanisamy4053 4 หลายเดือนก่อน +1

    Very good advice

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 6 หลายเดือนก่อน

    Anchor is having sharp nose looking beautiful

  • @sumathysampath4443
    @sumathysampath4443 6 หลายเดือนก่อน +3

    Amma so sad to hear ma. 50% duty to raise children is your husband ma. Mana sakshi illadha manidhar.

  • @sumathysampath4443
    @sumathysampath4443 6 หลายเดือนก่อน +1

    Ungal varthaigal kadavul polae irukkuma

  • @joyjasline3428
    @joyjasline3428 4 หลายเดือนก่อน

    Very Blessed lifestyle Madam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @priyasharath6828
    @priyasharath6828 6 หลายเดือนก่อน

    Matured talk 🎉

  • @kanakavallir1858
    @kanakavallir1858 6 หลายเดือนก่อน +1

    Super amma

  • @g.r5thstdvincenzo920
    @g.r5thstdvincenzo920 6 หลายเดือนก่อน +4

    Nice 👌 iron lady

  • @jemilathilaghamichael4467
    @jemilathilaghamichael4467 6 หลายเดือนก่อน +1

    Super mam🎉

  • @subashsatish3648
    @subashsatish3648 2 หลายเดือนก่อน

    This actress is a vesteryear top actress

  • @geethachurchil7967
    @geethachurchil7967 6 หลายเดือนก่อน +1

    Anchor super

  • @Customizing_resin_arts
    @Customizing_resin_arts 6 หลายเดือนก่อน +1

    Very good mother

    • @gurus3694
      @gurus3694 4 หลายเดือนก่อน

      She seems innocent and sweet … just like she was in that bhagyaraj movie .. wish her husband stayed responsible

  • @user-vv4hj3bg6u
    @user-vv4hj3bg6u 3 หลายเดือนก่อน

    I think cinema star's what can I tell I don't no but all of human being cinema star's really hero❤❤❤🎉

  • @Pravvv_25
    @Pravvv_25 4 หลายเดือนก่อน

    Vanakam mom

  • @ashauthay2347
    @ashauthay2347 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kavithaa4030
    @kavithaa4030 6 หลายเดือนก่อน

    Super mam

  • @suganyakmaran1839
    @suganyakmaran1839 4 หลายเดือนก่อน

    Great mam

  • @user-bk4yd8wt5k
    @user-bk4yd8wt5k 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤ super mam❤❤❤❤

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 6 หลายเดือนก่อน +1

    Bold lady

  • @manomala6781
    @manomala6781 6 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம்

  • @shakila7518
    @shakila7518 4 หลายเดือนก่อน +3

    23 la divorce அப்ப வைகாசி பொறந்தாச்சு ல நடிச்சிட்டு இருந்தாங்களாமே?????பிரசாந்துக்கு அம்மாவா..imagine is it???omg just watch thst movie

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 6 หลายเดือนก่อน +5

    Superb anchor ma

  • @raguramranjith5352
    @raguramranjith5352 4 หลายเดือนก่อน

    இ கை. இல்லாமல். பேசியது நல்ல. இருந்தது

  • @bcbcchandru7571
    @bcbcchandru7571 6 หลายเดือนก่อน +3

    Vetkam ila husband Avan oru ambilaiye ila ivanga ketkalanalum seiyanum

  • @user-bk4yd8wt5k
    @user-bk4yd8wt5k 4 หลายเดือนก่อน +1

    ❤lafe ilama pogum pothu kasu ethatku nalla ennam ❤

  • @CosmosChill7649
    @CosmosChill7649 4 หลายเดือนก่อน +1

    Divorce is so common among wealthy females.
    Alimony is outdated and must be banned

  • @rrajendr404
    @rrajendr404 2 หลายเดือนก่อน +2

    Mam u speak as if you are perfect... U got divorced in 5 yrs then how come ur eldest son and youngest age difference is 15 yrs.

  • @sk-cs9bl
    @sk-cs9bl 6 หลายเดือนก่อน +2

    She is கமலஹாசன் fan

  • @BUY_YOUTUBE_VIEWS_d0dd14
    @BUY_YOUTUBE_VIEWS_d0dd14 6 หลายเดือนก่อน +2

    Your energy is contagious

  • @maharaja7880
    @maharaja7880 3 หลายเดือนก่อน

    Super amma