அருமை அம்மா. தினமும் எங்கள் வீட்டில் காலை உணவு இட்லி தான். இந்த தலைமுறையில் புதுப்புது தேடல் இருந்து கொண்டே இருக்கிறது.அடுப்பில் வைத்து இட்லி சாப்பிட்டு போர் அடித்த பிள்ளைகளுக்கு இது நல்ல மாற்றம். புதிய ருசி. நன்றி. மேலும் மேலும் வளர்க
அருமை....அம்மா. ஐயாவின் பேச்சும், சிரிப்பும்...பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. சமையல் செய்பவருக்கு..... அடுப்பில் சமைக்காமல் செய்த உணவுகள் ..ம். அதை பார்த்து அவர் நினைத்து நினைத்து சிரிப்பு..... வாழ்க.... உங்க செயல்.
இப்போ தான் 1st time உங்க வீடியோ பார்க்கறேன்.. அருமை அம்மா.. நான் இப்போ உடனே இதை செய்ய போறேன்.. Subscribe பண்ணிட்டேன் அம்மா.. பார்த்த முதல் வீடியோ subscribeபண்ணதும் அதை உடனே செய்து பார்க்கறதும் உங்க channal மட்டும் தான் அம்மா.. நீங்கள் சொன்ன இன்னும் 21 food இதை செய்துட்டு அதையும் பார்த்து try பண்ண போறேன்..
Ethuku ivloe kasta patu seiyanum namma idli has so many health benefits ...aval coconut milk taniya saptavae tasty than .idula curd ellam sathu ...fine but good try
ஆதிகாலத்து பாரம்பரிய உணவு முறை இந்த உணவு உடலுக்கு மிக ஆரோக்கியமானது இந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டு மருந்து மாத்திரைகள் தேவை இல்லை அந்த காலத்தில் உணவு முறை பழக்கம் இதுதான்
Pls share your life history .. just a few words spoken by annachi about your small hotel was very interesting. Want to more .. deiviga siruppu ayya ungaludhu.. iruvarum vazhga valamudan 🙏
ரொம்ப நன்றி எங்க வீட்டுக்காரருடைய சிரிப்ப பார்த்து நிறைய பேரு நல்லா சிரிக்கிறாங்க பாருங்க நீங்களும் அதே மாதிரி சொல்லி இருக்கீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிறது விரைவில் வீடியோ போடுகிறோம்
உங்களுக்காவது நான் செஞ்சது உண்மைன்னு தெரிஞ்சது. இப்படி எல்லாரும் செஞ்சு பார்த்தாங்கனா தான் இது உண்மைன்னு தெரியும். நீங்க செஞ்சு பார்த்ததுக்கு ரொம்ப நன்றி பா.
நல்ல முயற்சி. பாராட்டுக்கள் அம்மா❤ தொடரட்டும் உங்கள் பணி. Purithalulla கணவன் கிடைப்பது வரம். இருவரும் நீண்ட அயுளுடனும், அரோக்கியமுடனும் வாழ வேண்டுகிறேன்
This is for the first time we have got to know about fireless idlis..never heard never seen...something really very unique.. looking superhealthy yet delicious at the same time..but plzz make ur video with english/hindi subtitles so that everyone can understand . Kindly mention the measurement u hav used in the description box n also want to know for how long u have kept the idlis in the stand. Really enjoyed watching the recipe just language barrier was the main issue. Kindly work on subtitles. Hats off ma'm ...👌👏👏 super..👌👌
அளவுகள் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளது இருந்த ஒருமுறை சொல்றேன் ஒரு கப் அவளுக்கு இரண்டு கப் தண்ணீரோ அல்லது தயிர சேர்த்துக்கோங்க சட்டில வைக்கிறது எவ்வளவு நேரம் அப்படிங்கறது முக்கியம் இல்லை அதை கெட்டியாக அமுத்தி வைத்து பத்து நிமிஷம் அல்லது 20 நிமிஷம் இருந்தாலே
அருமை அம்மா உங்களது அடுபில்ல சமயலில் இட்லி மற்றும் சட்னி செய்முறை விளக்கம் ....அதிலும் அப்பாவின் சமயலை மிஞ்சும் தங்களது சமயல்....
ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
அருமை அம்மா. தினமும் எங்கள் வீட்டில் காலை உணவு இட்லி தான். இந்த தலைமுறையில் புதுப்புது தேடல் இருந்து கொண்டே இருக்கிறது.அடுப்பில் வைத்து இட்லி சாப்பிட்டு போர் அடித்த பிள்ளைகளுக்கு இது நல்ல மாற்றம். புதிய ருசி. நன்றி. மேலும் மேலும் வளர்க
Ravma nandipa goalamar
அருமை....அம்மா. ஐயாவின் பேச்சும், சிரிப்பும்...பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. சமையல் செய்பவருக்கு..... அடுப்பில் சமைக்காமல் செய்த உணவுகள் ..ம். அதை பார்த்து அவர் நினைத்து நினைத்து சிரிப்பு..... வாழ்க.... உங்க செயல்.
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அருமை அருமை மிக அருமை இட்டிலியும் சட்டினி வகைகளும்.அவ்வளவு தெளிவாக செய்முறை.தேர்ந்த சமையல் கணவரையே அசத்தி விட்டீர்கள்.வாழ்க வளமுடன்
நன்றி வாழ்க
இப்போ தான் 1st time உங்க வீடியோ பார்க்கறேன்.. அருமை அம்மா.. நான் இப்போ உடனே இதை செய்ய போறேன்..
Subscribe பண்ணிட்டேன் அம்மா.. பார்த்த முதல் வீடியோ subscribeபண்ணதும் அதை உடனே செய்து பார்க்கறதும் உங்க channal மட்டும் தான் அம்மா.. நீங்கள் சொன்ன இன்னும் 21 food இதை செய்துட்டு அதையும் பார்த்து try பண்ண போறேன்..
👍👍👍🙏🙏🙏🙏😁😁😁
❤❤❤❤❤❤
இப்படி ஒரு அடுப்பில்லாத சமையல் இட்லிய கேல்விப்பட்டதே இல்லை அம்மா 😊😊😊😊😊
🙏🙏🙏
❤
Kovai Siva adupila samayal famous
Ethuku ivloe kasta patu seiyanum namma idli has so many health benefits ...aval coconut milk taniya saptavae tasty than .idula curd ellam sathu ...fine but good try
அடுப்பு இல்லாத இட்லி புதுசா இருக்கு சூப்பர் அம்மா குருவை மிஞ்சிய சிஷ்யை அப்பாவின் பாராட்டு கேட்கவே ஆனந்தம் சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா
இன்னைக்கு தான் பெருசா கமெண்ட் போட தோணுதோ அப்பா சிரிப்ப பத்தி சொல்லவே இல்ல அதை மட்டும் சொல்லிருக்குற சூப்பரா அதை சொல்லவே இல்ல
⁶@@Rajamanisamayal
ஆதிகாலத்து பாரம்பரிய உணவு முறை இந்த உணவு உடலுக்கு மிக ஆரோக்கியமானது இந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டு மருந்து மாத்திரைகள் தேவை இல்லை அந்த காலத்தில் உணவு முறை பழக்கம் இதுதான்
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Namaskaram
More than Amma"s samaiyal, AYYA , the way he appreciated Amma is the greatest.
Very lovely to hear. The way he laughs really liked it.
ஆமா எங்க வீட்டுக்காரர் சிரிப்பது ரொம்ப நல்லா இருக்கும் உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
\\\ =mmm@@Rajamanisamayal
😊😊😊😊😊
அழகாக இருந்தது ரொம்பவும் பிடித்திருக்கிறது அவளை என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் கண்டிப்பாக செய்து பார்ப்பேன் நன்றி❤🎉🎉
🙏🙏🙏🙏🙏
Nalla irukku
Kojam Puli podanum
இந்த அடுப்பில்லா இட்லி மிகவும் அபாரம்.சிறப்பாக இருக்கிறது.இன்றுள்ள காஸ் விலை ஏற்றத்தை கட்டுபடுத்த முடியும்.பாராட்டுவோம்
ரொம்ப நன்றி
என்ன மாவு
அருமை அதிலும் கணவன் ரசித்து ருசித்து சாப்பிட்டு சொல்லும் போது வேற என்ன வேணும்..அருமை ஆச்சி அண்ணன்
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி
@@Rajamanisamayal 2
அருமை யான ஆரோக்கியமான உணவு செய்துகாட்டியாஅம்மாவுக்கு நன்றிகள்
மிக்க நன்றி
Super
Nalla irukku ithu ellqm செய்து விடியோ போடலாம் சாப்பிட எல்லாம் முடியாது
Lalla shaapalla
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 புதிய வகை,இயற்கையான உணவு முறை அருமை. வாழ்த்துக்கள்.நலம்.நன்று.
நன்றி
அருமையான பதிவு அம்மா. அடுப்பில்லாமல் எப்படிப்பட்ட உணவு சமைப்பது என்று நினைத்தேன். நீங்கள் கற்று கொடுத்து விட்டீங்க. நன்றி
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அருமை அம்மா உங்கள் அடுப்பில் லா சமையல்❤❤
🙏🙏🙏
👍🔥👌அருமையான சத்தாண இயற்கை உணவு பார்க்கும்போதே மனதில் சாப்பிடும் ஆசை வருகிறது
சூப்பர் சூப்பர்ம்மா அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐 🙏👏
ரொம்ப நன்றி
@@Rajamanisamayal 👍😍
முதல் முறையாக பார்க்கிறேன். அருமை அம்மா. கண்டிப்பாக செய்து பார்த்து மீண்டும் comment போடுகிறேன்.
🙏🙏👍🏻👍🏻😀😀
இதுவரை கேள்விப்படாத சமையல் அருமை அம்மா
ரொம்ப நன்றி
அருமை அம்மா.எல்லா சட்னியும் Superb
🙏🏻🙏🏻🙏🏻
Wow speechless.give credit to this couple
😇🤩🤩🤩🙏🙏
அருமை அம்மா இதே போல ஆரோக்கியமான உணவு முறைகளை கூறவும்
ரொம்ப நன்றி
புதுமுயர்ச்சிசுப்பர்
அடுப்பில்லாத காலத்தில் இட்லி இல்லை ..இந்த உணவை சாப்பிட்டால் வாந்தி வரும் 😅😅😅
True
Great mam. Can't believe no gas was used. Super. How to make dosa with no oil and gas.
🙏🙏🙏🙏🙏
First time paakuren really superb mam..... Definitely I vl try this recipe tq...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏😇😇
Try panneengala idli vandhucha
How many PPL tried this? Idly vehama vandhucha ? Pls unmai mattum sollunga
coimbatorla adupilla samayal hotel iruku, athupola coimbatorla adupilla samayal class edukranga
தாத்தா சிரிப்பு அருமையாக இருக்கிறது
Ramon Andre
பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு.. எச்சில் ஊறுது😋😋😋😋😋 😍😍😍
🙏🙏🙏
Nandri. Thank you. Really tasty idli with chutneys ....WOW!! No cooking!!! Very excellent video. Best wishes from here🇲🇾🇲🇾🇲🇾
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Enga thatha paatha Madhiri iruku.enga thathavum eppadi than Ella kadhayum pesuvaru .neenga seidha samayal migavum arumai Amma nandri
சூப்பர் அம்மா 👏👏👏👏👏👏👏👌👍💐
🙏🙏🙏🙏
அருமையான இட்லி சட்னி 👍👍👍
🙏🙏🙏
Appa unga sirippu azhagu,kambiram. Amma unga samayal super ma🎉
🙏🙏
சூப்பர் அம்மா அப்பா வின் பாராட்டு கேட்க சந்தோஷம் புதிய ஐடியா இட்லி சட்னி செய்து பார்க்கிறேன் அம்மா
🙏🙏
மிகவும் அழகாக சொல்லி தறிங்கமா வாழ்த்துக்கள் 💐🙏
🙏🙏🙏🙏🙏
Iyya ammma neenga arumai 😍
🙏🙏🙏🙏
So🎉 good 👍 healthy and unique dishes 😋.
ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
புதுமுயற்சி மிக நன்று.
🙏🙏
இட்லி சூடாகவும், உளுந்து சுவையாகவும் இருந்தால் மட்டுமே அது சுவையாக இருக்கும். புளிக்கவைத்த உணவு ஆரோக்கியத்திற்கு நல்லது .
🙏🙏😀😀😀
First time I see your video really nice i will try God Bless you both Abadandly 💐🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய வாழ்த்துக்கள் உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Amma unkaludaiya porumai anaku varathuma ❤❤❤❤❤ super amma
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Pls share your life history .. just a few words spoken by annachi about your small hotel was very interesting. Want to more .. deiviga siruppu ayya ungaludhu.. iruvarum vazhga valamudan 🙏
ரொம்ப நன்றி எங்க வீட்டுக்காரருடைய சிரிப்ப பார்த்து நிறைய பேரு நல்லா சிரிக்கிறாங்க பாருங்க நீங்களும் அதே மாதிரி சொல்லி இருக்கீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிறது விரைவில் வீடியோ போடுகிறோம்
Arumai amma. thankyou so much engaluku sollikudutharku.innum niraya iyarkaiyana samayal solli kudungamma
🙏🙏🙏👍👍👍👍👍👍
அருமை......அருமை அம்மா நீங்க அன்பு சேர்த்து பண்ணீங்கள் ரொம்ப அருமை.....அருமை
மிக்க நன்றி
Ungal ciripuku idu illai thatha😊🙌💯
Ipdi ellam pachaya sapta Manda Vali varadha?
Oil podamal sdupil vadhakkamal seidhal vayitrukku othukkuma?
@@lathaswaminathan8130 zx\a\
தேங்காய் பால் தயிர் புதுசா இருக்கு.. மற்றபடி அவல், காய்கறி எல்லாம் பச்சையா சாப்பிடலாம்.
Very true , raw food always not good
அருமை வாழ்கவளமுடன்💐💐🍫👌🙏
அருமையான சமையல்
🙏🙏
Superb really nutritious well done amma
🙏🙏🙏
Really different Amma
🙏🏽🙏🏽🙏🏽
அருமை அம்மா. உங்கள் கைகளில் இறைவன் அற்புத கலையை தந்துல்லார். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் நிரந்தரமாக இருக்கும்
உங்களுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய வார்த்தைகள் பலிக்கட்டும் நன்றி வாழ்க வளமுடன்
@@Rajamanisamayal ................
V............. V........... V. O...... V. V....... C. Vo. V..... Oh.... V..... O. V.............. VP
@@Rajamanisamayal .v................ V.... Vivo... O..... OK.... Vo....
.o...
..o..
இட்லி சமைத்த இட்லி போலவே இருக்கு🎉
🙏🙏
Aunty i tried it it came so well❤❤thank you so much
ரொம்ப நன்றிப்பா
Superbe
First time seeing this preparation in my life
Hand's off to you vinaya 👍👍🙏🙏
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Healthy cooking. Superb. Thanks for your cooking.
உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
First time see coconut curd wow❤
👍👍👍🙏
Really superb ☺️
🙏🙏🙏
பெரும் மயற்ச்சி.வாழ்த்துகள்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thatha speaking super; sema happy ah sirikaru😍 paati super healthy cooking 🙏
🙏🙏😇
Thank your Amma
Nandri 👌👌vazgha valamudan 🙏🙏🙏
🙏🏽🙏🏽
கேஸ் இல்லாத சமயங்களில் உதவும். இந்த ரெசிபி
செய்து பார்க்கிறேன் சுவை எப்படி இருக்கும் என்று.நன்றி
🙏🙏🙏🙏
Nengal antha idly thatil veithu irukum carrot coriander ell national flag colour la iruku super
😁😁😁
Heart touching video sir unga words kanla thanni vara vechuduchu god bless u ma and appa thank you so much 🌷🌷🌷🌷🌷
உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
6ý
அருமை 👌 அருமை அம்மா 🌷 மிக்க மகிழ்ச்சி 😊 நானும் முயற்சி செய்து பார்க்கின்றேன் 👍 அன்புடன் பியர்ல்ஸ் பிரேமி 💕
ரொம்ப ரொம்ப நன்றி பா
Super amma atupipo eilatha ittile sattini super ma unga viteo super ma ok good neit amma 👪😍🥳🤩💝💘🪅🎉🎊👍👍🙏🙏🙏💐💐💐
நன்றி
அப்பா சிரிப்பு ❤
🤣🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
Super அம்மா. மிகவும் அருமையான உணவு. சட்னிகள் அனைத்தும் அருமை. compulsary everyone must try this Chutney👌👌👌👌👆👆
ரொம்ப நன்றி
அருமையான பதிவு ஐயா 🙏🏻
🙏🏻🙏🏻
இதையே வேகவைத்து சாப்பிடலாமா
வேகவைக்கணும்னா உளுந்து சேர்த்துக்கலாம் இல்லைன்னா சோடாப்பு சேர்க்கணும் ஒன்றுமே சேர்க்கவில்லை என்றால் கலியாட்டம் ஆகிவிடும்
நன்றி
அருமையான பதிவு அம்மா 🥰
🙏🙏
Thank you so much mam 🙏
🙏🙏
Goda na gody namaskaram I Nandri nantri Valga valamudan
Arumai arumai amma avl valzhga valamudan🙏🙏🙏🙏
🙏🙏🙏😄
Avikatha idlytha ma... Avitha idlyaga irunthal kothamalli niram marirukumea 🤗🤗
Itha kuda kavanikama amma samaiyal pannathu views kaha nu solranga lusunga😞😞amma solrathu unmaithan ithu avikatha idli na try panni pathen pa super
உங்களுக்காவது நான் செஞ்சது உண்மைன்னு தெரிஞ்சது. இப்படி எல்லாரும் செஞ்சு பார்த்தாங்கனா தான் இது உண்மைன்னு தெரியும். நீங்க செஞ்சு பார்த்ததுக்கு ரொம்ப நன்றி பா.
இவ்வளவு உன்னிப்பாக கவனிச்சதுக்கு ரொம்ப நன்றிப்பா
@@muruganlakshmimurugan3086 yes, naanum note pannen adhai. Super idli & chutneys 🤤😋
Green chilli pottu eppadi vadhakkamal sapidaradhu? Vayiru problem varadha?
ரொம்ப அழகா இட்லி சட்னி செய்தீர்கள் அம்மா. இனி படி படியாக இயற்கை உணவுக்கு நாங்கள் மாறி விடுகிறோம் அம்மா. நன்றி நன்றி.
🙏🙏🙏🙏👍🏻
அருமை ஒரு நாள் கல்யாணம் சூப்பர் 😃😄😃
🙏🙏🙏
நல்ல முயற்சி.
பாராட்டுக்கள் அம்மா❤
தொடரட்டும் உங்கள் பணி. Purithalulla கணவன் கிடைப்பது வரம். இருவரும் நீண்ட அயுளுடனும், அரோக்கியமுடனும் வாழ வேண்டுகிறேன்
உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் எங்க மனமார்ந்த நன்றி பா வாழ்க வளமுடன்
Very useful.
🙏🙏🙏
அம்மா இப்பவே சாப்பிட தொனுகிறது
🙏🙏🙏
Great ma ❤God bless you. ❤
🙏🙏🙏🙏🙏
💐Neenga yarkita kathu kiteenga 👌💐
நன்றி
Healthy food. Super🎉🎉🎉
Thanks of cooking tips❤
🙏🙏🙏🙏🙏🙏
இதை நான் முதன் முதலாக பார்க்கிறேன்
🙏🏼🙏🏼🙏🏼
Super ❤️👌👍
🙏🙏🙏
This is for the first time we have got to know about fireless idlis..never heard never seen...something really very unique.. looking superhealthy yet delicious at the same time..but plzz make ur video with english/hindi subtitles so that everyone can understand . Kindly mention the measurement u hav used in the description box n also want to know for how long u have kept the idlis in the stand. Really enjoyed watching the recipe just language barrier was the main issue. Kindly work on subtitles. Hats off ma'm ...👌👏👏 super..👌👌
அளவுகள் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளது இருந்த ஒருமுறை சொல்றேன் ஒரு கப் அவளுக்கு இரண்டு கப் தண்ணீரோ அல்லது தயிர சேர்த்துக்கோங்க சட்டில வைக்கிறது எவ்வளவு நேரம் அப்படிங்கறது முக்கியம் இல்லை அதை கெட்டியாக அமுத்தி வைத்து பத்து நிமிஷம் அல்லது 20 நிமிஷம் இருந்தாலே
போதும்
ரொம்ப ரொம்ப அருமையான சமையல்!
Anthappa sapadrathu rombavae nallaruku avaazhthukkal Amma
🙏🙏😁
பிரிட்ஜ் ல் வைப்பதற்கு பதிலாக அடுப்பில் சமையல் செய்து விடலாம்
அடுப்பே இல்லாம இப்படியும் செய்யலாம் அப்படிங்கறதப்பா இந்த வீடியோ
Mathathellam neenga fridge la vachathe illa paru
Nice video! His laughter reminds me of Rangarao from Kalayana samayal saadham (Black and white song)!
நன்றி பா வாழ்க வளமுடன்
Super amma 😘
🙏🙏🙏
Excellent👍👍👍 beautiful irruku Mam
🙏🙏🙏
அழகு அருமை சிறப்பு அம்மா. 💐🙏⭐
🙏🙏🙏🙏🤣
Arumai amma
🙏🙏🙏
Very nice cooking amma. Yummy colourful chutneys without cooking👌👌👏👏👏👏👏👏👏
மிக்க நன்றி
Arumai Amma❤❤
🙏🙏🙏
அருமையான சமையல் ❤❤❤❤
🙏🙏🙏
அருமை. சூப்பர்
🙏🙏
Super itly ,semma chutney😍🥰
🙏🙏🙏😁😁
super
🙏🏼🙏🏼🙏🏼
அடுப்பு இல்லாம எப்படி இட்லி செய்தீங்க
செய்து பாருங்க நல்லா இருக்கும்
Athavathu mooku podappa iruntha ipditha yosika thonum😄
🤣
Pasumpal thayiril idli seiyakoodatha. Please bathil sollunga Amma.👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏