அனுரா தமிழனுக்கு ஒன்றும் செய்ய போவது இல்லை . ஆனால் நாம் தமிழர் என்ற வகையில் Archuchuna இக்கு தான் votes பண்ண வேண்டும். Vote for Archchuna சுயேச்சை 17 💉❤ நன்றி Tambi
@@shaminiariyaratnam7500 cool sisters. சில பேர் சொல்றாங்க வைத்தியர் கிறுக்கன் என்று. விளங்காம அவசரப்படகூடா. நான் சொன்ன அவரை பாராளுமன்றம் அனுப்ப சொல்லி.
அனைவருக்கும் வணக்கம்.. நடைபெறப் போகின்ற பாராளுமன்ற தேர்தல் ஆனது இலங்கை அரசியலில் மிக முக்கியமான திருப்பு முனையாக அமையப்போகின்றது... நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியானது( திசைக்காட்டி ) பெரும்பான்மை அமைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..ஆனால் அந்த வெற்றியில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்..நான் மலையகத்தை சேர்ந்தவன்...இங்கு கொரோனா காலத்தில் 5kg அரிசி பை தந்த ஒரே காரணத்திற்காக இந்த முறையும் நாங்கள் விரட்டி அடிக்க நினைக்கும் அந்த திருடர்களுக்கு வாக்களிக்க பலர் ஆயத்தமாக உள்ளனர்... மலையக மக்களே இது உங்கள் வாழ்க்கை மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல... நம் அனைவரும் சம்பந்தப்பட்ட விடயம்..இந்த புதிய அரசாங்கம் பற்றி உங்களுக்கு முழு தெளிவு இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே மக்களுக்காக மட்டும் எழுந்த அரசியல் கட்சி இதுதான்... தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுபவர்கள் நன்கு படித்தவர்கள்... நிறைய துறைகளில் அனுபவம் கொண்டவர்கள்...மக்கள் பணத்தை ஒரு துளியளவும் கொள்ளை கொள்ளாதவர்கள்..நீதிக்கு கட்டுபட்டவர்கள்..ஆகவே பயம் இன்றி நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் திசைக்காட்டி சின்னத்திற்கு... இளைஞர்களே நீங்கள் உங்கள் பெற்றோர்கள் மற்றும் அயலவர்களுக்கு தயவு செய்து தெரியப்படுத்தவும்.... இலங்கை நாடே ஒரு நேர்கோட்டில் நல்ல ஒரு தலைவனின் வழியாக செல்கிறது..நாங்களும் இணைந்து கொள்வோம்... போலியானவர்களுக்கு இனிமேலும் ஏமாற வேண்டாம்.. விளித்துகொள்ளுங்கள்.. அனைவரும் வாக்களிப்பீர் திசைக்காட்டிக்கு... இலங்கையின் மறுமலர்ச்சி யுகத்திற்காக...
சிங்கப்பூரில் ரோட்டில் துப்புவதை நிறுத்த 25 வருடங்கள் தேவைப்பட்டதாக அதை செயல்படுத்திய பிரதமர் லீ குவான் யூ கூறியதாக கேள்விப்பட்டுள்ளேன் இலங்கையின் தற்போதைய நிலையில் மாறுவதற்கு 50 வருடங்களாவது தேவைப்படும் என நினைக்கிறேன் பரவாயில்லை ஆரம்பித்தால் எங்கள் எதிர்கால சந்தியாவது நிம்மதியாக வாழட்டும்
காசு வாங்கித்தான் நீதியை கதைக்கவேணுமெண்டு இல்லை உண்மையையும் நீதியையும் தான் பேசுகிறார் இதை புரிய வைத்தமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி உண்மையையும் நீதியையும் கதைபவர்களைத்தான் உலகில் மனிதனாக மதிக்கப்படுகிறார்கள்
Dr. ஏழையின் தோழன்💉உண்மைக்கு அர்ச்சுனண்💉மக்களின் மைந்தன்💉வீர தமிழன்💉மக்களாகிய நாங்கள் சுயேட்சை குழுவுக்கு தான் எங்கள் வாக்குகள்💉💯🙏எங்கள் நாடு இனி சிங்கப்பூர் தான் 💉உண்மை வாழ்க வெற்றி நிச்சயம்💉🙏💯🌺🌷💐🎉வாழ்த்துக்கள்💉💯💐🌷🌺
காசு வாங்கித்தான் நீதியை கதைக்கவேணுமெண்டு இல்லை உண்மையையும் நீதியையும் தான் பேசுகிறார் இதை புரிய வைத்தமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி உண்மையையும் நீதியையும் கதைபவர்களைத்தான் உலகில் மனிதனாக மதிக்கப்படுகிறார்கள்ஏழையின் தோழன் ஊழலின் எதிரி தமிழ் உரிமையின் காவலன்🎉🎉🎉
மிகவும் சரியான உண்மை ❤ எமது வைத்தியர் அசல் கிறுக்கன். MP ஆக வருவது நிச்சயம் அனுர குமார திஸாநாயக்க ஆட்சி எப்படி இருக்கிறதோ அது அர்ச்சுனா எனும் அசல் கிறுக்கனும் செய்வது உறுதி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஏழைகளின் குரல் வாழ்த்துக்கள் தம்பி உங்கள் கணிப்பு முற்றிலும் சரியானதே ❤❤
தம்பி அர்ச்சுனா mp யாக மாட்டார் தும்பியாக வருவார் 😂😂😂. அங்கு ஒருத்தருக்கும் ஒரு ஆனியும் புடுங்கள முடியாது கடைசியில் அர்ச்சுனா மென்டல் ஆஸ்பத்திரிக்கு போவது உறுதி கெளசல்யா திருநீறும் பொங்களும் கொண்டு போரதும் உறுதி 😂😂 எப்படி வசதி 😂😂😂

ஏழையின் தோழன்
ஊழலின் எதிரி
தமிழ் உரிமையின்
காவலன்🎉🎉🎉
🎉🎉🎉
wow சூப்பர் 🎉🎉🎉
எங்கே ஊழல் ?
💯💯👌
அனுரா தமிழனுக்கு ஒன்றும் செய்ய போவது இல்லை . ஆனால் நாம் தமிழர் என்ற வகையில் Archuchuna இக்கு தான் votes பண்ண வேண்டும். Vote for Archchuna சுயேச்சை 17 💉❤ நன்றி Tambi
It's true
Dr archuna vl not revenge for others he s very good person
நன்றி திவ்யராஜசிங்கம்
அவருக்கு தான் நாங்களும் ஆதரவு ஆனால் வன்னி தொகுதியில் அவர் இல்லை.
It is worth to vote for Mayuran.We can not trust Archuna.Because he is a timing person.
Dr.Argunaதான் நம் மண்ணுக்கு தேவை.17 ஊசிக்கு வாக்களிப்போம்
என்னத்துக்கு சனத்தையும் பைத்தியம் ஆக்கவா??
Vote for 💉🗳️🗳️✅
வாழ்த்துக்கள் Dr அர்ச்சுனா ஐயா.💐💐
நீங்கள் கூறுவது 100%சரி தம்பி.
உண்மை தான் அர்ச்சனா வைத்தியர் குழுவுக்கு வாக்குகள் வெற்றியை உறுதி செய்யுங்கள் என்று
தாழ்மையான வேண்டுகோள்
வெற்றி நிச்சயம் பெறுவார்கள் 100வீதம் உண்மை
Thank you so much
DR , 💯
R ARUCHCHUNAA 🌱
NALLA PODEYAN ❤❤
Archchuna will win
💯💯💯💯💯💯
ஒரு நல்ல மனிதன் அவரால் தமிழர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். ❤❤❤
Thank you so much brother
Super அது தான் எங்களுக்குவேணும்
ஒரு கிறுக்கன அனுப்புவோம் பம்பலா இருக்கும். டக்ளஸ்.சிறிதரன அனுப்பி என்ன கிளிச்ச
Ni menral unnai pol menralkalai anupu
Super mental ungalai anupuvome
@@shaminiariyaratnam7500 cool sisters. சில பேர் சொல்றாங்க வைத்தியர் கிறுக்கன் என்று. விளங்காம அவசரப்படகூடா. நான் சொன்ன அவரை பாராளுமன்றம் அனுப்ப சொல்லி.
அர்ச்சு MP ஆனால் பாராளுமன்றம் அமர்க்களப்படும். அடங்காத்தமிழன்.❤❤❤❤❤❤
அனைவருக்கும் வணக்கம்..
நடைபெறப் போகின்ற பாராளுமன்ற தேர்தல் ஆனது இலங்கை அரசியலில் மிக முக்கியமான திருப்பு முனையாக அமையப்போகின்றது...
நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியானது( திசைக்காட்டி ) பெரும்பான்மை அமைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..ஆனால் அந்த வெற்றியில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்..நான் மலையகத்தை சேர்ந்தவன்...இங்கு கொரோனா காலத்தில் 5kg அரிசி பை தந்த ஒரே காரணத்திற்காக இந்த முறையும் நாங்கள் விரட்டி அடிக்க நினைக்கும் அந்த திருடர்களுக்கு வாக்களிக்க பலர் ஆயத்தமாக உள்ளனர்... மலையக மக்களே இது உங்கள் வாழ்க்கை மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல... நம் அனைவரும் சம்பந்தப்பட்ட விடயம்..இந்த புதிய அரசாங்கம் பற்றி உங்களுக்கு முழு தெளிவு இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே மக்களுக்காக மட்டும் எழுந்த அரசியல் கட்சி இதுதான்... தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுபவர்கள் நன்கு படித்தவர்கள்... நிறைய துறைகளில் அனுபவம் கொண்டவர்கள்...மக்கள் பணத்தை ஒரு துளியளவும் கொள்ளை கொள்ளாதவர்கள்..நீதிக்கு கட்டுபட்டவர்கள்..ஆகவே பயம் இன்றி நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் திசைக்காட்டி சின்னத்திற்கு... இளைஞர்களே நீங்கள் உங்கள் பெற்றோர்கள் மற்றும் அயலவர்களுக்கு தயவு செய்து தெரியப்படுத்தவும்.... இலங்கை நாடே ஒரு நேர்கோட்டில் நல்ல ஒரு தலைவனின் வழியாக செல்கிறது..நாங்களும் இணைந்து கொள்வோம்... போலியானவர்களுக்கு இனிமேலும் ஏமாற வேண்டாம்.. விளித்துகொள்ளுங்கள்..
அனைவரும் வாக்களிப்பீர் திசைக்காட்டிக்கு... இலங்கையின் மறுமலர்ச்சி யுகத்திற்காக...
ஒரு மயிரும் நடக்காது. அவன் , எம்பியா வர மாட்டான். 18 கேஸ்ல இருந்து எப்படி வெளியில வாரது. நீ வாங்கின பிச்சை காசுக்கு நீ .....கொண்டிரு ராசா.
அடி நிசாசயமா
👍👍💉💉
Dr.Archuna is Great
தெற்கில் அநுரவும் வடக்கில் அர்ச்சுனாவும் வந்தால் தான் இந்த நாடு விடிவு காணும் .
தலைவன் அர்ச்சுனா❤❤❤❤
பெரும்பாலும் Drஅரச்சுனா. இப்போது அர்ச்சுனா.பா.உ. ஆக மாறியமாதிரித்தான் மக்கள் ஆதரவைப் பார்க்கும்போது தெரிகின்றது.❤❤❤
ரோட்டில வெத்திலை துப்பக்கூடாது தானே சிங்கப்பூர் போய் பார்க்கவும்.
வெலினாடு மாதிரி. கொண்டு வரப்போரார் 👍
சிங்கப்பூரில் ரோட்டில் துப்புவதை நிறுத்த 25 வருடங்கள் தேவைப்பட்டதாக அதை செயல்படுத்திய பிரதமர் லீ குவான் யூ கூறியதாக கேள்விப்பட்டுள்ளேன் இலங்கையின் தற்போதைய நிலையில் மாறுவதற்கு 50 வருடங்களாவது தேவைப்படும் என நினைக்கிறேன் பரவாயில்லை ஆரம்பித்தால் எங்கள் எதிர்கால சந்தியாவது நிம்மதியாக வாழட்டும்
ஒரு மயிரும் நடக்காது. அவன் , எம்பியா வர மாட்டான். 18 கேஸ்ல இருந்து எப்படி வெளியில வாரது. நீ வாங்கின பிச்சை காசுக்கு நீ .....கொண்டிரு ராசா.
காசு வாங்கித்தான் நீதியை கதைக்கவேணுமெண்டு இல்லை உண்மையையும் நீதியையும் தான் பேசுகிறார் இதை புரிய வைத்தமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி உண்மையையும் நீதியையும் கதைபவர்களைத்தான் உலகில் மனிதனாக மதிக்கப்படுகிறார்கள்
Good good good Archchna🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் நன்றி தொடர்ந்து தாருங்கள் நன்றி
Dr good no 1 we don’t want another corrupt politician
Doctor archana is a very good man,
👍👌👏🙏💯😊🤗🥰🥰🥰🥰🥰🥰
Vote for Archuna.
அடங்காத்தமிழன் 17 சுயேட்சை
வடக்கின் சொர்க்கம் வைத்தியர்😅❤
Now understand God is great Arujuna your power going to be work
நாடு ஒழுங்காக வருவது உமக்கு வயித்தெரிச்சல் போலும்.
அப்ப அர்ச்சுனா எம் பி ஆனால் வடக்கில் வசந்தம் தானா
💯💯💯💯
😅😅😅😅
வடக்குக்கு வசந்தம் வருகுதோ இல்லையோ.. கௌசல்யாவுக்கு கலகலப்பு வரும்!!!
Hello nermayana oruvanai thalaivana uruvakkungal.ean velinaattil road eachchi thuppinale fine kattuvavadhu theriyadho
💯💯💯💯👌
Aruna is absolutely definitely correct❤
hero archchuna will win Swiss
உண்மையானஸ்ரஜனநாயக நாட்டில் மக்கள்வாழ்வதை மக்கள்விரும்புவர்
Super super. Fantastic
தம்பி ஏன் உனக்கு ஏன் இந்த வயித்தெரிச்சல் 😄
மிக நிதர்சனமா உண்மை வாழ்த்துக்கள்
Vote For Dr Archuna and Teams, God bless❤❤❤❤❤❤❤❤❤
Congratulations Dr archchuna team
❤❤VALTHUKKAL DOCTOR aruhuna ❤❤❤
Better Mauran must be elected as Member of Parliment.It is really worth to vote for him...
He is doing the right thing❤
Dr archuna ,, வெற்றி நிச்சயம்.இதை யாராலும் மாற்ற முடியாது
Super தம்பி உன்மை
Wait and see❤❤❤❤
18.12.24 It is a great analysis that was predicted a month ago. Congratulations & BestWishes
அர்ச்சுணா அரைக்கிறுக்கன் இவன் முழுக்கிறுக்கன்
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை பாராட்டியாக வேண்டும்
Dr.R.Archchuna is the Best Leader with Gandhiyam policy! His Super Team of NP is the Best Team! God is with him & Team Always!
Dr. ஏழையின் தோழன்💉உண்மைக்கு அர்ச்சுனண்💉மக்களின் மைந்தன்💉வீர தமிழன்💉மக்களாகிய நாங்கள் சுயேட்சை குழுவுக்கு தான் எங்கள் வாக்குகள்💉💯🙏எங்கள் நாடு இனி சிங்கப்பூர் தான் 💉உண்மை வாழ்க வெற்றி நிச்சயம்💉🙏💯🌺🌷💐🎉வாழ்த்துக்கள்💉💯💐🌷🌺
This is pure tamil blood...❤
You Are absolutly correct about Archchuna. Tamils need him.
எது எப்படியோ!
அருச்சனா செய்வதெல்லாம் மக்கள் நன்மைக்கே!
உண்மை வெல்லும்.❤.
அர்சணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முதல் மனைவிக்கு கொடுத்த tourcher ஐ எதிரிக்கு கொடுக்க நினைக்கும் ஒரு அரசியல்வாதியாக
உருவாக்க நினைப்பவர்களுக்கு கணக்கு சரியே.
WE FOR ARCHUNA TEAM
காசு வாங்கித்தான் நீதியை கதைக்கவேணுமெண்டு இல்லை உண்மையையும் நீதியையும் தான் பேசுகிறார் இதை புரிய வைத்தமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி உண்மையையும் நீதியையும் கதைபவர்களைத்தான் உலகில் மனிதனாக மதிக்கப்படுகிறார்கள்ஏழையின் தோழன்
ஊழலின் எதிரி
தமிழ் உரிமையின்
காவலன்🎉🎉🎉
அருச்சுணா 💯💯💯💯வெற்றி உறுதி
தயவு செப்து அனைவரும் ஒன்றிணைந்து அர்ச்சுணாவை வெற்றி அடையச் செய்யுங்கள்.
இவ்வளவுகாலமும் எல்லாரும் செய்ய முடியாத இவர் செயவார் எண்று காலத்தை வீணடிப்பது வீண்.
மிகவும் சரியான உண்மை ❤ எமது வைத்தியர் அசல் கிறுக்கன். MP ஆக வருவது நிச்சயம் அனுர குமார திஸாநாயக்க ஆட்சி எப்படி இருக்கிறதோ அது அர்ச்சுனா எனும் அசல் கிறுக்கனும் செய்வது உறுதி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஏழைகளின் குரல் வாழ்த்துக்கள் தம்பி உங்கள் கணிப்பு முற்றிலும் சரியானதே ❤❤
நல்ல விடயம் 🎉🎉🎉
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. தீர்ப்பு மக்களின் கையில். 17. 17. 17
Dr.Archuna Great ❤❤❤❤❤
Dr.aruch very nice person and good 👍❤❤❤❤❤
டாக்டர் ஒரு கிறுக்கன் என்று யாரும் எதுவும் கதைக்க முடீயாது அவர் ஒரு நிதி நேர்மையான மனிதர்
Grate to Dr.Archchuna. God bless.
👍👍👍👍👍👍
அலைகள் ஓய்வதில்லை
வருவாள் டாஅர்சுனா
உண்மை ❤❤😂
vote Archchna ❤❤❤
ப்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களிற்கு உள்ள ஒரேயொரு பிரச்சினை வாக்களிப்பது அர்ச்சுனாவுக்கா அல்லது அநுரவுக்கா என்பதே.❤
5
Reply
இந்த வீடியோவை பார்த்தபின் முடிவெடுக்கட்டும்.
💉💉💉💉👍👍👍
🧭🧭🧭🧭
நாம் தமிழர். வாக்கு அர்சுனாவுக்கே🙏
நாங்க அனுராவுக்கு தான் vote இந்த தடவை
Wait and see MR.
Ellam DR,kku VENUM ENDRU SOLLHIRIRHAL. PLEASE RESEIGN YOUR JOB.PLEASE. ARJUNA PARTY WIN SIRE. GOD WILL HELP HIM TO WIN
Dr Oru hero
Very wonderful news
💯 Dr
Singapore ல் துப்பினால் fine. Srilanka வில் துப்பினால் fine தான் எனிமேல். நாடு திருந்தவேண்டும்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வடக்கில் arsuna போல பேச கூடிய ஒரு ஆல் தேவை
நீர் என்ன சொல்ல வருகிறீர் ??? நல்லது தானே❤❤Dr நேர்மை
💪💪💪💪💪💪🇱🇰🇱🇰🇱🇰
😂😂😂😂😂 you are right
ஒட்டு
Dr . Arjunaக்கு தவிர யாருக்கும் இலை...!
😅😅😅😅😅👌🏾👌🏾👌🏾👌🏾
Dr Archuna best
Super 💯 Super ❤👍🇨🇦👍❤️
Archuna. best
❤❤❤
Dr.arduna❤
தம்பி அர்ச்சுனா mp யாக மாட்டார் தும்பியாக வருவார் 😂😂😂. அங்கு ஒருத்தருக்கும் ஒரு ஆனியும் புடுங்கள முடியாது கடைசியில் அர்ச்சுனா மென்டல் ஆஸ்பத்திரிக்கு போவது உறுதி கெளசல்யா திருநீறும் பொங்களும் கொண்டு போரதும் உறுதி 😂😂 எப்படி வசதி 😂😂😂
❤❤❤🎉🎉🎉super arshunaa
இப்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களிற்கு உள்ள ஒரேயொரு பிரச்சினை வாக்களிப்பது அர்ச்சுனாவுக்கா அல்லது அநுரவுக்கா என்பதே.❤
What confuse. Just vote for Dr Archchuna. Because he brought out hospital corruption. Who has this Guts
அருமையாக உள்ளது
@selviganesh9745 exactly what doubt...🙏🙏🙏💉💉💉💉
யாழ்ப்பாண மக்களுக்கு எந்தப்பிரச்சனையுமில்லை.அர்ச்சுனா அநுர இருவருக்கும் வாக்குப்போடுவார்கள்.
அனைவருக்கும் வணக்கம்..
நடைபெறப் போகின்ற பாராளுமன்ற தேர்தல் ஆனது இலங்கை அரசியலில் மிக முக்கியமான திருப்பு முனையாக அமையப்போகின்றது...
நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியானது( திசைக்காட்டி ) பெரும்பான்மை அமைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..ஆனால் அந்த வெற்றியில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்..நான் மலையகத்தை சேர்ந்தவன்...இங்கு கொரோனா காலத்தில் 5kg அரிசி பை தந்த ஒரே காரணத்திற்காக இந்த முறையும் நாங்கள் விரட்டி அடிக்க நினைக்கும் அந்த திருடர்களுக்கு வாக்களிக்க பலர் ஆயத்தமாக உள்ளனர்... மலையக மக்களே இது உங்கள் வாழ்க்கை மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல... நம் அனைவரும் சம்பந்தப்பட்ட விடயம்..இந்த புதிய அரசாங்கம் பற்றி உங்களுக்கு முழு தெளிவு இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே மக்களுக்காக மட்டும் எழுந்த அரசியல் கட்சி இதுதான்... தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுபவர்கள் நன்கு படித்தவர்கள்... நிறைய துறைகளில் அனுபவம் கொண்டவர்கள்...மக்கள் பணத்தை ஒரு துளியளவும் கொள்ளை கொள்ளாதவர்கள்..நீதிக்கு கட்டுபட்டவர்கள்..ஆகவே பயம் இன்றி நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் திசைக்காட்டி சின்னத்திற்கு... இளைஞர்களே நீங்கள் உங்கள் பெற்றோர்கள் மற்றும் அயலவர்களுக்கு தயவு செய்து தெரியப்படுத்தவும்.... இலங்கை நாடே ஒரு நேர்கோட்டில் நல்ல ஒரு தலைவனின் வழியாக செல்கிறது..நாங்களும் இணைந்து கொள்வோம்... போலியானவர்களுக்கு இனிமேலும் ஏமாற வேண்டாம்.. விளித்துகொள்ளுங்கள்..
அனைவரும் வாக்களிப்பீர் திசைக்காட்டிக்கு... இலங்கையின் மறுமலர்ச்சி யுகத்திற்காக...
அர்ச்சுனா❤️❤️❤️❤️
ஓருநாளும் செய்யமாட்டார்

நல்ல பதிவு
ARM❤ and team
ஒன்னும் புடுங்க முடியாது இதை விட கேவலமாக திரியப்போகப்போறார்
Great victory for 17
அடங்கா தமிழன் mathematics teacher of queen but Dr of PM of Sri Lanka
௮௫ச்சுனாவை மக்களின் ஆத்மாதான் ௮னுப்பயுள்ளது ௨ன்மைதான் ௮வா் மக்களின் நன்பன்