டொக்டர் அர்ஜுனாவை பொறிக்குள் வீழ்த்த பெரும் சதி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ต.ค. 2024

ความคิดเห็น • 270

  • @rajiraja5515
    @rajiraja5515 วันที่ผ่านมา +48

    நன்றி ஐயா வைத்தியரோடு கூட இருங்க ❤

  • @krishnaratna9927
    @krishnaratna9927 วันที่ผ่านมา +47

    உண்மைக்கு ஒருவர் என்றாலும் இருப்பதை பார்க்க சந்தோசம் வாழ்த்துக்கள் ஐயா

  • @Thy845
    @Thy845 วันที่ผ่านมา +42

    நன்றி ஐயா... நல்ல கருத்துக்களை விளங்கப்படுத்தி உள்ளீர்கள்

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 วันที่ผ่านมา +16

    100 % உண்மை தான் ஐயா
    அருமையான பகிர்வு ஐயா
    இப்போது உங்கள் இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி ஐயா👍❤👌

  • @Sobe-6
    @Sobe-6 วันที่ผ่านมา +26

    100% உண்மை அருமை ஜயா 😊நன்றிகள்

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 วันที่ผ่านมา +35

    True அய்யா thank you.

  • @tharciny8141
    @tharciny8141 วันที่ผ่านมา +25

    இது உண்மை ஐயாவுக்கு நன்றி அர்ச்சனா ஐயா பாவம் ஆண்டவர் அர்ச்சனா ஐயாவுக்கு நன்மைகள் செய்வர் கவளை வேண்டாம் ❤❤

  • @thevarajahthevaperathapan163
    @thevarajahthevaperathapan163 วันที่ผ่านมา +28

    Super அண்ணா தொடர்ந்து Dr உடன் இருங்கள்❤❤❤

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 วันที่ผ่านมา +31

    வணக்கம் வாழ்த்துகள். நேர்மையுடன் நேர்கோடாக செல்கிறீர்கள்.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 วันที่ผ่านมา +25

    நீங்கள் சொல்வது சரி.இதுபெரிய சதி Dr.A நல்ல மனிதன் கடவுள் துணை புரிவார்.

  • @kirisnasamy
    @kirisnasamy วันที่ผ่านมา +14

    உங்கள் நல்லகருத்துக்கள்சுப்ப்ர்அங்கிள்.அர்ச்சுனாவுக்காக.நன்றிஐய்யாநிச்சயமாககடவுள்உங்களைஆசீர்வதிப்பாராக.மீசாலைஊர்சுந்தா.வணக்கம்நன்றி

  • @topoftheroc3604
    @topoftheroc3604 วันที่ผ่านมา +25

    நன்றாக சொன்னீர்கள் ஐயா ❤❤

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 วันที่ผ่านมา +18

    சரியான பார்வை ஐயா.
    எதிரணி சதி செய்து அர்ச்சுனாவை கொண்டு குழப்புகிறார்கள்.
    அதற்கு அர்ச்சுனா எடுபடுகிறார் கவலை

  • @sairaj4979
    @sairaj4979 วันที่ผ่านมา +22

    சுயேட்சை 17 ❌
    மக்கள் எதிர்பார்த்த Team

  • @செத்தான்டாசிவனாண்டி
    @செத்தான்டாசிவனாண்டி วันที่ผ่านมา +15

    Thank you very much sir

  • @Suresh-o1j7q
    @Suresh-o1j7q วันที่ผ่านมา +25

    குள்ள நரிக்கூட்டம் என்ன சதி செய்தாலும் அா்ஜ்சுனா வெல்வது உறிதி

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 วันที่ผ่านมา +15

    வைத்தியரை எப்படி பழிசுமத்தினாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @NanthakumarKulenthiran-bq9ku
    @NanthakumarKulenthiran-bq9ku วันที่ผ่านมา +22

    சரியாண கருத்தை சொல்லிருக்கிறீங்கள் ஐயா👍

  • @sivapalansiva7700
    @sivapalansiva7700 วันที่ผ่านมา +28

    தங்கள் ஆலோசனைக்கு நன்றி. 6 ஆசனமும் டொக்டருக்குத்தான் .அடுத்த சுகாதார அமைச்சர் .

  • @LadsiyanLux
    @LadsiyanLux วันที่ผ่านมา +12

    100000% உண்மை தான்

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam วันที่ผ่านมา +25

    நல்ல விழக்கம் ஐயா.👍👍🇨🇭

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 วันที่ผ่านมา +10

    வணக்கம் ஐயா ❤
    Doctor இடம் உண்மை தான் அதிகம் அதனால் அவரை வீழ்த்த நினைப்பவர்கள் அவரைச் சீண்டி சினம் ஏற்றுகிறார்கள். Doctor இற்கு பொறுமை இல்லை உண்மையானவனுக்கு பொறுமை குறைவு. கள்ளன் பதுங்குவான் நேர்மையானவன் எதிர்ப்பான் இது தான் நிலமை. ஆனாலும் உண்மை வெல்வது நிச்சயம் ❤❤❤ doctor இற்கு வாக்களிக்க வேண்டும் மக்கள் அப்போது தான் உண்மை வெல்லும்

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM วันที่ผ่านมา +20

    வெளிப்படையாகக் கதைப் பவர் Dr.Archuna. தயவு செய்து அவரை நிம்மதியாக இருக்கவிடுங்கள். காய்க்கிற மரத்துக்கு கல்லெறி விழும் தானே.அர்ச்சுனாவின் வருகை சோம்பேறிகள் கழுதைகளுக்கு பயத்தை உருவாக்கியிருக்கு. சுப்பர் ஐயா. அர்ச்சுனாவின் team இல் உள்ள எல்லோரும் நல்ல மனமுடையவர்கள் . அவர்களை வெல்ல வைக்கவேண்டும். DR.ARCHUN IS OUR REAL HERO

    • @BarkingDog-i6y
      @BarkingDog-i6y วันที่ผ่านมา

      அலப்பறை அர்ச்சுனாவுக்கு நாகரிகமாக கதைக்க கற்றுக் கொடுங்கள்

  • @M.k844
    @M.k844 วันที่ผ่านมา +65

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை

    • @Sachithanantham-o8u
      @Sachithanantham-o8u 6 ชั่วโมงที่ผ่านมา

      ஐயா உங்கள் கதையை கேட்பதற்கு மிகவும் ஆசையாக உள்ளது

    • @Sachithanantham-o8u
      @Sachithanantham-o8u 6 ชั่วโมงที่ผ่านมา

  • @kandasamysiva5441
    @kandasamysiva5441 วันที่ผ่านมา +7

    You are telling the truth. Really 100% true and please be with Archuna.He must win.

  • @ttsabareeshan
    @ttsabareeshan วันที่ผ่านมา +5

    வணக்கம் ஐயா நீங்கள் கூறிய கருத்து மிகவும் அருமையாகவும் தெழிவாகவும் கூறியமைக்கு மிக்க நன்றி

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 วันที่ผ่านมา +19

    சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Sobe-6
    @Sobe-6 วันที่ผ่านมา +9

    100% Correct😊thank you ஜயா

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 วันที่ผ่านมา +12

    உண்மை

  • @inthirarajahsivasekaram6518
    @inthirarajahsivasekaram6518 วันที่ผ่านมา +12

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @malasuthakaran1289
    @malasuthakaran1289 วันที่ผ่านมา +3

    நடு நிலை யாக உண்மைய வெப்படுத்தியுள்ளீர்கள், யார் என்ன சொன்னாலும் மக்களுக்கு தெரியும் எது உண்மை என்று. அர்ச்சனாவின் நேர்மையான அரசியல்க்கு கிட்ட யாரும் வர முடியாது. இது எல்லாம் அரசியல் சதி நாடகம். காதலன் நபர் கூட மாபியாக்களிடம் விலை போன மாதிரி உள்ளது. மக்கள் வாக்கு அனைத்தும அர்ச்சனாவுக்குத்தான், வெற்றி நிச்சயம் வைத்தியரூக்கு. வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan วันที่ผ่านมา +7

    Vote for Dr Archuna andcTeams, God bless

  • @Magima-p5y
    @Magima-p5y วันที่ผ่านมา +8

    நன்றி ஐயா
    உண்மையை உள்ளபடி உண்மையாகவே சொல்கிறீர்கள்

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 วันที่ผ่านมา +7

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் எங்கள் தமிழ் மக்கள் இப்பொழுதும் அப்பாவி மக்களை மந்தையாகாகிறார்கள் பழைய இராமன் சீதை இராவணன் இப்படியான சில பேக் காட்டி அருச்சுனா வை தோற்கடிக்க முடியாது

  • @tiresbastiampillai6728
    @tiresbastiampillai6728 วันที่ผ่านมา +9

    Excellent posting.

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 วันที่ผ่านมา +11

    நீங்கள் சொல்வது உண்மை. தமிழ்நாட்டில் சீமானை எப்படி எதிரிகள் குரல்ப்பதிவுகளையும் காணொலிகளையும் வைத்து பழிவாங்குகிறார்களோ அதே பாணியில் வடக்கிலும். அர்ச்சுனா தனது சமூக ஊடகங்களை இன்னும் சிறப்பாகப் பாவிக்கலாம்.
    சிட்னியிலிழுந்து பொன்னாலையன்.

  • @shanthamalarkumar8841
    @shanthamalarkumar8841 วันที่ผ่านมา +8

    Thank you sir

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 วันที่ผ่านมา +3

    Thank you for your information. You are absolutely correct.

  • @kalakamalini3246
    @kalakamalini3246 วันที่ผ่านมา +4

    அண்ணா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் எல்லா மக்களுக்கும் புரிய வைக்க முடியாது. நீங்கள் தொடர்ந்து வீடியோ பதிவு செய்யுங்கள். அவர் பின்னால் இருங்கள். வெற்றி நிச்சயம் அர்ச்சுனா டொக்டர் பக்கம் தான். இறுதி வரை உண்மைக்கு போராடுவோம்.

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan วันที่ผ่านมา +2

    நன்றிஜயா அருச்சுனாவுக்கு உதவுங்கள்

  • @Peaceful-s4y
    @Peaceful-s4y วันที่ผ่านมา +5

    அர்ஜுனா உன் கண்ணுக்கு என்ன தெரிகிறது? குருவியின் தலை தெரிகிறது.💪👏👏
    உன்னுடைய குறிக்கோள் எதுவோ அதுதான் உனக்குத் தெரிய வேண்டும்🙌🙌🙌🙏🏾

  • @senthilkanthankandiah7416
    @senthilkanthankandiah7416 วันที่ผ่านมา

    Thank you, God Bless you for having revealed the truth to the public.

  • @kseelan1000
    @kseelan1000 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு ஜயா ❤

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja วันที่ผ่านมา +2

    சுப்பர் அதுதான் வாழ்த்துக்கள்

  • @aruk3421
    @aruk3421 วันที่ผ่านมา +7

    Excellent well explained.

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x วันที่ผ่านมา +9

    உண்மைதான் ஐயா

  • @MenaMenan
    @MenaMenan วันที่ผ่านมา +2

    ஐயா.உங்கள் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது ‌அர்சுனா விடையத்தில் எல்லாமே கூட்டுச்சதிதான்.கௌவ்சள்யா உண்மையில் தப்பிவிட்டார்.இவர்கள் என்னதான் தாண்டவமக் கூத்தாடினாலும் அர்சுனா வெல்வது உருதி.

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja วันที่ผ่านมา +3

    ஜயா தேடந்து சேய்யூங்கோ நன்றி

  • @sasigalalogaranjan6000
    @sasigalalogaranjan6000 วันที่ผ่านมา +7

    திட்ட மிட்ட சதி தான் ,அருமையாக சொல்லுறீங்க ஐயா .

  • @assamtharemigiuis9120
    @assamtharemigiuis9120 วันที่ผ่านมา +9

    Good explanation sir Doctor team is good team

  • @kalarathankalarathan2964
    @kalarathankalarathan2964 วันที่ผ่านมา +6

    💯 true

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 วันที่ผ่านมา +3

    Absolutely correct

    • @ushaselvaraja2635
      @ushaselvaraja2635 วันที่ผ่านมา

      உண்மை, காலத்தால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

  • @yogayoga8136
    @yogayoga8136 วันที่ผ่านมา +4

    நல்லவனுக்குக் கடவுள் எதிர்பார்க்காத அளவு கஸ்டம் கவலைகளை, சோதனைகளைக்கொடுப்பார் - கடைசி நேரம் கைகொடுப்பார் - ஆனால் அர்ச்சுனா இனி இனி மிகவும் மிகவும் கவனமாய்யும் முன் எச்சரிக்கையாயும் இருக்கவேணும் .
    அர்ச்சுனா + மிகுதி 8 வேட்பாளர்களும் தயவு செய்து கவனம் ❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏✅✅✅✅💯.

  • @suthssuthar292
    @suthssuthar292 วันที่ผ่านมา +2

    யார் எதை கூறினாலும் இம்முறை வைத்தியருக்கு எனது பக்கத்தில் 25 வாக்கு

  • @thedkannan2401
    @thedkannan2401 วันที่ผ่านมา +5

    சிறப்பு , ஐயா ""

  • @nalayinikirupaharan9631
    @nalayinikirupaharan9631 วันที่ผ่านมา

    Thank you Iyah

  • @jeevanapararajasingem1371
    @jeevanapararajasingem1371 วันที่ผ่านมา +11

    doctor good❤

  • @koneswarisinnaval7141
    @koneswarisinnaval7141 วันที่ผ่านมา +2

    அயா நிங்கள் கதைப்பது எல்லாம் உன்மை கவனம்டாட்ட் அவர் நிதி நேர்மையுள்ள மனிதர் அவரையாரும் ஒன்று செய்ய முடீயாது ஆண்டவர் பாதுகாப்பாராக

  • @malinikanagaratnam2463
    @malinikanagaratnam2463 วันที่ผ่านมา +9

    Thanks Anna

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan วันที่ผ่านมา +1

    உண்மைதான் அருச்சுனாக்கு மன்னாரிலிருந்து உதவிசெய்யுங்கள்

  • @Sobe-6
    @Sobe-6 วันที่ผ่านมา +4

    Dr அர்சுனாவின் வெற்றி உறுதி ❤😊

  • @gnaaneswarypushpanathan3321
    @gnaaneswarypushpanathan3321 วันที่ผ่านมา +6

    ஐயா உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் நிறைந்தன, இன்னும் ஊக்ககப்படுத்துங்கள்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 วันที่ผ่านมา +3

    நீங்கள் சொல்வதுதான் உண்மை 😪
    நியாயத்தின்படி போனால் இதில் வெல்ல முடியாது என 😡 அதனால் இப்படி ஒருவழியை எடுத்திருக்கிறார்கள்👍 இது very easy way எல்லையும் திசை திருப்பி விடலாம்❤ விரைவில் தேர்தல் வரும் முடிவுகள் வரும் 👍 யாவரும் விடை அறிவார்கள்👏💯👏

  • @thiruchelvamjebakireedam7594
    @thiruchelvamjebakireedam7594 วันที่ผ่านมา +1

    Bro, what you speak is absolutely correct. I too wholeheartedly support Archuna. He will win definitely .

  • @kannanvel9397
    @kannanvel9397 วันที่ผ่านมา +10

    நீங்கள் கூறுவது உண்மை…வைத்தியர் தன்னை மேலும் மேலும் திருத்திக் கொள்ள முயற்சி பண்ணவேண்டும். தேவையற்ற விடயங்களில் ஏன் மூக்கை நுளைக்க வேண்டும்?இதனால் எல்லோருக்கும் பாதிப்பு…!

  • @SivamaniSivam
    @SivamaniSivam วันที่ผ่านมา +1

    உங்க ஆராட்சிஉண்மைதான்தொடரட்டும்சேவை

  • @euphrasiaanthonypillai8886
    @euphrasiaanthonypillai8886 วันที่ผ่านมา +1

    Very good explanation uncle. You are great. Blessings 🙌 🙌 🙌

  • @SugalyaJeevaakaran-rm1du
    @SugalyaJeevaakaran-rm1du วันที่ผ่านมา +4

    பரபரப்பான தகவல் என்றால் எங்கள் ஆட்களுக்கு இனிப்பு தின்றமாதிரி

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu วันที่ผ่านมา +5

    உண்மையை உரத்துகூறுங்கள்.நன்றி

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 วันที่ผ่านมา +3

    Thank you ija❤❤❤

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 วันที่ผ่านมา +3

    ஐயா உங்கள் சேவை பாராட்டியாக வேண்டும் தொடர்ந்து தாருங்கள் உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் நன்றி

  • @nalayinikirupaharan9631
    @nalayinikirupaharan9631 วันที่ผ่านมา

    Perfectly right Iyah
    God bless you

  • @vijayapara9433
    @vijayapara9433 วันที่ผ่านมา +6

    It's not healthy for enemies. Unprofessional people.
    Dr. Archuna is realistic person. God bless doctor. Justice and tharmam will win 🙏

  • @sivarajah5015
    @sivarajah5015 วันที่ผ่านมา +3

    அரசியலில் ஈடுபட முன்னர் இவர் நல்ல அனுபவத்தைப் பெற்றவர் இன்றைய சமூகவலையத்தளத்தின் வியாபார உலகம்.
    எனவே நிதானமாக தேர்தல் பணிகளில் மட்டும் (இலக்கு நோக்கிப்பயணிக்க) வேண்டியவர். எனவே உயரிய சிந்தனையும் செயலும் ஒருஙலகிணைத்து பயணிக்க வேண்டும். எனவே இவரது குழுவின் பணிகள் பகிர்ந்து பயணிப்பதே சிறப்பு. பெண்கள் பறலறிய வார்த்தை கௌரவமாக பயன்படுத்த வேண்டும்.
    பண்பாடான பயணமே சிறப்பு. உசுப்பேத்தல் ஆபத்தானது

  • @RatnamPuwanesan
    @RatnamPuwanesan วันที่ผ่านมา +4

    God helps

  • @gubugubu6490
    @gubugubu6490 วันที่ผ่านมา +2

    @koodu:என் தமிழ் தேசமே என் உயிர் மக்களே. இன்றுவரை இந்த அரசியல்வாதிகளிடையே எந்த விதமான ஒற்றுமையையும் காண முடியவில்லை.
    தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முனைந்துள்ள அனைவரையும் தோற்கடிக்க வேண்டும்.

  • @sivashanmugathasa8398
    @sivashanmugathasa8398 วันที่ผ่านมา +10

    Please help Dr.Arushuna.

  • @rajeepushparajah3461
    @rajeepushparajah3461 วันที่ผ่านมา +1

    Very clear comments thanks

  • @PuleynThas
    @PuleynThas วันที่ผ่านมา +2

    எதற்காக நீதி மன்ற வழக்குகளை மறக்கின்றார்?
    இதனால் வரும் தேவை இல்லாத பிரச்சனைகள்.

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 วันที่ผ่านมา +7

    You are perfect

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja วันที่ผ่านมา +2

    அர்ஜுனா!
    குடும்ப உறவுகளே!
    எங்கள் வாழ்வின் ஒவ்வொரு மூச்சும் எங்கள் மனதில் உதிக்கும்
    ஒவ்வொரு எதிர்மறை தீய எண்ணங்களும் அடுத்தவரை பாதிக்கும்.
    அதேபோல் நாங்கள் ஒருவர்மீது கொண்டிருக்கும் ஒவ்வொரு நேர்மறை நல்ல எண்ணங்களும் அவருக்கு சாதகமாக அமையும்.
    இது எனது புதிய கருத்தல்ல. பகவான் பரமாத்மா தெளிவாக கீதையில் கூறியுள்ளார்
    ""மன்மனாபவ ""
    அர்ஜுனா உங்களுக்கு நோயும் தெரியும். மருந்தும் தெரியும். அதனாலேயே நீங்கள் யாழ் மருதுதுவர்களிடம் மருந்து எடுக்காது கொழும்பு சென்றீர்கள்.
    உங்கள் நோயுடன் நான் வந்தாலும் பிறர் வந்தாலும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை. அதிக யோசனைதான் வருத்தம். சில நாட்கள் எதையும் யோசிக்காமல் அமைதியாக இருங்கள் என்று கூறியிருப்பீர்ககள்.
    நீங்களும் குழந்தையுடன் அமைதியாக இருப்பதற்காக சென்றிருப்பீர்கள். மருந்து எடுத்திருக்க மாட்டீர்கள். ஆயினும் சில உடல் பரீட்சைகள் செய்திருக்கலாம்.
    சிறையில் இருந்து வந்தபின் இதுவரை ஒழுங்கான உணவு, ஓய்வு, உறக்கம் இல்லாது கடுமையாக உடலாலும் உயிராலும் (ஆத்மா) வெயிலில் உழைத்தீர்கள்.
    உடலின் நோய் வேறு, உயிரின் (ஆத்மா) நோய் வேறு. உடலின் நோய்க்கு மருத்துவர்கள் மருத்துவம் செய்வார்கள். ஆனால் ஆத்மாவுக்கு மருத்துவம் செய்ய முடியாது.
    பரமாத்மா ஒருவரே ஆத்மாவின் நாட்பட்ட நோய்களையும் தீர்க்கும் பரம சத்திர சிகிச்சை நிபுணர். அவரே ஆத்மாவின் எவ்வகை நோயையும் தீர்க்க வல்லவர்.
    பரமாத்மாவின் நினைவில் (யோகா) இருத்தலே நோய்களிற்கான மரந்து என்பதை
    சாது, சன்னியாசி, முனிவர்கள், மனிதர்கள் அறியார்கள் அவர்கள் அறிந்தது உடலுக்கான ஹத்தயோகா. இது ஆத்மாவின் ஒரு பிறவி உடலுக்கானது. இராயோகம் பல பிறவிகளின் நோய் தீர்க்க வல்லது. ஆத்மாவிற்கான இராயோகம் (நினைவு)கீதையில் கூறப்பட்டுள்ளது
    தினமும் காலை, மாலை, இரவு
    முடிந்தளவு நேரம், அமைதியான இடத்தில் தனியாக அமர்ந்து, எனது உடலையும், உறவுகள், நண்பர்கள் அனைவரையும் மறந்து பரமாத்மா ஒருவரின் நினைவில் அவருடன் உரையாடுவதே இராயோகம். இது கீதையில் கூறப்பட்டுள்ள மன்மனாபவ ஆகும்.
    மருத்துவர்கள் ஆத்மாவை அறியார்கள். ஆத்மாவின் பிறப்பு, ஆத்மா எங்கிருந்து, எவ்வாறு சரீரத்தில் வருகிறார் என்றோ, சரீரத்தில் வந்த ஆத்மா சரீரத்தில் எங்கே இருக்கிறார், சரீரத்தில் இருந்த ஆத்மா எப்படி வெளியேறினார், வெளியேறிய ஆத்மா எங்கே சென்றார், எவ்வாறு இருக்கிறார்? போன்ற எதுவும் அறியார்கள்.ஏன்?
    விஞ்ஞானிகளின் சரீரத்திலும் ஆத்மா அகத்தே அமர்ந்திருந்து அவர்கள் சரீரத்தின் அங்கங்கள் மூலம், அவர்களை செயல்படுத்தும் ஆத்மாவை அறியார்கள். ஆனால் புறத்தே இருக்கும் கோள்களில் வாழ்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
    ஆத்மாவை நோய்க்கு உட்படுத்தும் நோய்க்கிருமிகள் ஐந்து பற்றியும் கீதையில் கூறப்பட்டுள்ளது. அவை காமம், குரோதம், பேராசை, பற்று, அகங்காரம். கீதை படித்து கீதா உபதேசம் கூறுபவர்களுள் இதுபற்றிக் கூறுவதில்லை.
    ஏன்? அவர்களாலும் இந்த ஐந்து நோய்க் கிருமிகளையும் அழிக்க முடியவில்லை. ஒரே மருந்து பரமாத்மாவின் நினைவு (யோகா) மன்மனாபவ ஒன்றே.
    ஆத்மாவை அறிந்தவன் ஞானி.அறியாதவன் அஞ்ஞானி.
    அர்ஜுனா!
    நீங்கள் சிறையில் இருந்து வந்து
    20 நாட்களிற்கு மேலாகிவிட்டது. அதற்கு முன்பும் எத்தனை நாட்கள் முன் உங்கள் குழந்தையைக் கண்டீர்களோ தெரியாது.
    இப்போது சில நாட்கள் குழந்தையுடன் அமைதியாக இருந்து பரமாத்மாவுடன் மன்மனாபவ ஆக இருங்கள். அவருடன் உரையாடுங்கள்.
    யாரோ ஒருவன். 31/10/2024
    இந்த கடிதம் அமைதியை தேடும் அனைவருக்குமானது.

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 วันที่ผ่านมา +7

    திட்டமிட்ட சதியே!
    இதன் பின்னணியில் சுமியே

  • @kirupakaransivasothy8994
    @kirupakaransivasothy8994 วันที่ผ่านมา

    Hi , 100 💯 percent correct 👏👏👏👏👌👍

  • @Ree-wg6tz
    @Ree-wg6tz วันที่ผ่านมา +5

    Good point

  • @mangamotion
    @mangamotion วันที่ผ่านมา +3

    Great explanation. Archuna should be careful nowadays and refrain from any of these disturbing people until election..

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 วันที่ผ่านมา +1

    நன்றி sir

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k วันที่ผ่านมา +2

    100%OK sir ❤❤❤

  • @yogendrankandiah
    @yogendrankandiah วันที่ผ่านมา +3

    Super comment keep it up Dr is the real politician Dr arjuna will win 100% tru ok

  • @vasanthokumareshan9987
    @vasanthokumareshan9987 วันที่ผ่านมา +3

    தங்கைக்கு அண்ணன் செய்யும்செயல்அவளுக்கு நல்ல வரன் தேடிக்கொடுப்பது தான் கடமை .சிவாயின் பாட்டுதான் நினைவில் வருகிறது

  • @KirushnnaMurali
    @KirushnnaMurali 23 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை தான் ஜயா நாங்கள் தெளிவகாத்தான் இருக்குறம்

  • @Ragavan0401
    @Ragavan0401 21 ชั่วโมงที่ผ่านมา

    தானும் படுக்கான் தள்ளியும் படுக்கமாட்டான் !!! ஐயா நீங்கள் கதைப்பது. நூறு வீதம் உண்மை

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 วันที่ผ่านมา +4

    Super Brother from swiss 🎉🎉🎉

  • @ahilaalagarajah9610
    @ahilaalagarajah9610 วันที่ผ่านมา +2

    Very good expectations 👍

  • @arunasalamuthayachandran8405
    @arunasalamuthayachandran8405 วันที่ผ่านมา +5

    Super 👍

  • @சுவைஅருவி-ந1ழ
    @சுவைஅருவி-ந1ழ วันที่ผ่านมา +2

    இதுவெல்லாம் அரசியல் எதிரிகளின் பழிவாங்கல்கள்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 22 ชั่วโมงที่ผ่านมา

    100 / 100 TURE TALK ...

  • @sivabalansomasundaram3254
    @sivabalansomasundaram3254 วันที่ผ่านมา +3

    🙏🙏🙏🌹🌹🌹

  • @rubeshraja1152
    @rubeshraja1152 วันที่ผ่านมา +5

    100000000000%%%%%Ok

  • @kanthaiyakannan1479
    @kanthaiyakannan1479 วันที่ผ่านมา +1

    100% unmai

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 วันที่ผ่านมา +2

    Your, expression is correct sir