@@மலைகுரங்குகள்Avan pesura karanam auto karan manasachi illama kekuradhu nala dhan. Koyambedu la iruka auto karangalukum ola uber rapido la work panravangalulu epovume prechana dhan. Muzhusa nelama theriyadha avana thittadha da lusu kudhi
நான் சென்னையில் பணிபுரிந்து உள்ளேன் ஒவ்வொரு தீபாவளி பொங்கல் பண்டிகையின் போதும் அல்லது தொடர் விடுமுறையின் போதும் சொந்த ஊருக்கு செல்வது என்பது அந்த விடுமுறையின் மகிழ்ச்சியே காணாமல் போய்விடும் அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட்டு உள்ளோம் இது ஒரு மாற்று வழி என்றுதான் அரசு செயல்படுத்தி உள்ளது புதிய பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்தால் பயணிகளின் சிரமம் குறையும்
இது அநியாயம். கோயம்பேடு CMBT ஏசியாவிலேயே பெரிய பணிமனை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 60% இருக்கும். இது இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.
@@rajav6578 வேணான்னு போகறதுக்கு அது ஒரு ரூபா ரெண்டு ரூபா கட்டப்பட்டதா 450 கோடி கட்டப்பட்டது 2021 80% சதவீதம் முடிவடைந்த பணியை எதற்காக எப்படி பயன்படுத்த முடியும்
@@Music-gt8tcokay stalin CM aanathu kapram covai la G square kaaga 60% work complete pannatha demolish panna order pottaru antha maari itha cancel panna vendiyathu thaana people friendly govt
ஊரப்பாக்கம் பேருந்து நிலையம் தான் சரியானது. மக்கள் koyambedu செல்ல தேவை இல்லை. Koyambedu செல்ல 2 மணி நேரம் ஆகும். இப்போது சுலபமாக செல்கிறேன். பயனுடையதாகும்.
@@anjalimeghnaanjalimeghna542 it's not about free. It's about begin genuine. Majority of thr Auto guys are licenced thief in my point of view. Not only in Chennai any part of India
Uurukku pooga ticket price=500 na after reaching back Chennai, Chennai bus stand to my apartment auto price= 600. Athum behaviour paakanume... Kollai adikkuringgapa..
My personal experience is Kilambakkam bus stand is top notch. 100 times better than koyambedu. Initially when koyambedu bus stand was moved from parrys corner. People were affected. Now it is happening to Koyambedu. Change is inevitable.
Simple kilambakkam is not connected and again building that is really a pain. CMBT is connected with metro and buses but idu inum veliya and not connected. Change edukunu dan kelvi sir ada vitutu change is inevitable idulam nangalum nalava soluvom.
@@Raveendhanafor your question, you can take local train from urappakkam station and reach Guindy/ saidapet or central. Change is inevitable, when bus stand was at koyambedu, people from south Chennai and chengalpet have to travel to koyambedu, same is getting reversed now.
@@mr.ck_ind9674 bro that we know, take metro to Thirumangalam and go to airport, and then cross the road get train to urapakkam and from urapakkam station to kilambakkam by auto, takes me 1.3 to 2 hrs. So till we get direct metro, we will travel by train for us it's the best option, Tata buses and even trains are faster to our place, only issue is we have to book train tickets in advance.
Always find a way to do corruption. Whatever be the way , constructing roads , flyover , bridges , any kind of new buildings , bus stops , bus terminus , always they find a way to do corruption. Not only DMK , ADMK does the same.
One more thing, it is not the govt doing, it is the officials under the concerned departments gives the ideas and based on the ideas, Ruling govt does those things for the people.
Koyembedu la busstand vacha appo ippadi dha feel pannom adhuve palagiduchu But main problem here is perungalathur bridge you will face heavy traffic its a good idea to move the bus terminus to kilambakkam to avoid the traffic
I'm from Ambattur, Chennai is expanding though initially we will face hiccups for future this is much needed. Once there is good connectivity, we will surely appreciate it.
The shop owners in CMBT have earned in crores. A normal tea shop guy jn normal area take 2 lacs home..think about cmbt. They make more than a Professional person.
This is a wrong perception. Not all tea vendors makes such profit. Only those who are established for a long time make such profit. New comers fill find it hard to repay loans and rent + staff salary. That's the only reason the commodities in many shops are sold at higher price than mrp. They make money in any day but less than half of that they may take home
same thing happened when busstand shifted to koyambedu from parrys....... it needs to be separated into 3 bus stands due to raising population.. there is no other go... but government should have preplanned and extended metro till that
கோயம்பேடு-கிளாம்பாக்கம் போக்குவரத்து - மக்கள் கருத்து கேட்கப்பட்டு அதன்பிறகு எது சரியான திட்டம் என்று மக்கள் கருத்து அடிப்படையில் அரசு முடிவெடுத்து செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு செய்தித்தாளில் அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாக செய்தி- மக்கள் கருத்து முக்கியம்தான் கோயம்பேடு-மற்றும். கிளாம்பாக்கம் இரண்டும் செல்பட வேண்டும் வடக்கு--மேற்கு கோயம்பேடு மண்டலமாகவும் தெற்கு கிழக்கு-கிளாம்பாக்கம் மண்டலமாக - போக்குவரத்து அமைப்பை இரண்டாக பிரித்தலாம் தென்மாவட்டம் சார்ந்த மக்கள் தனது வடசென்னை' பயணத்துக்கு இரண்டு மூன்று பஸ்கள் மாறத்தேவை (இல்லை கோயம்பேடு செல்லும் பஸ்ஸில் செல்லலாம் பேருந்து எண்ணிக்கை எங்கு தேவை அதிகமோ அங்கு அதிக பேருந்து களை இயக்கலாம் ஊழியர்களை. இரண்டு Terminus க்கும் பிரித்து வேலையையும் பிரிக்கலாம் நிர்வாகம் பிரித்து பார்ப்பதில் தவறு ஏற்படாது மாறாக புதிய ஊழியர்கள் நியமித்து விரிவுபடுத்தலாம் எல்லா மாவட்டப் பகுதிகளிலிருந்தும் கோயம்பேடு- பெயரைத் தாங்கிய பேருந்து களும்-கிளாம்பாக்கம் பெயரைத் தாங்கிய போர்டு களும் வைத்து சிறப்பாக செயல்படுத்தலாம் அவரவர் பகுதிகளுக்கு அவரவர் செல்வர் - மேலும் இரு இடங்களிலும் வணிகம் - பாதிக்காமல் வியாபாரிகள் - அதைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் - ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் யாரும் பாதிக்கப்படாமல் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். கிளாம்பாக்கம்-கடைகள்,மக்கள்பழகியபிறகு நன்கு விரிவடைந்து சிறப்பான நிலை அடையும் - இப்படி செய்தால் கோயம்பேட்டின்-இரண்டாவது பிரிவாக கிளாம்பாக்கம் செயல்படட்டும் - எல்லாருக்கும் வசதியாக இருக்கும்" இந்த கிளாம்பாக்கம் சிக்கலின் வலி இப்போது தெரியா து TNPSC, Bank SSC, இதர Exam |nterviewer-ல் கலந்துகொள்பவர்களுக்கு கடும் சிரமமும், குழப்பமும், நேரம் போதாமையும் ஏற்பட்டு அல்லல்பட நேரிடும் இதை எல்லாம் கருத்தில் கொண்டு இரண்டு பெரிய நிர்வாக அமைப்பாக மாற்றி செயல்படுத்தலாம். பரிசீலனைக்கு-மு.கௌதமன் - வளவனூர் - விழுப்புரம் மாவட்டம்.
வறுசம் ஓர் முறை ஊர்க்கு பொறீங்க 12 மணி நேர்ம் பதிலாக 13 மணி நேர்ம் செல்வாக்கும் அவ்வளவு தான்.. என்றால் தினமும் உள்ளுர் செனை மக்கள் போக்குவரதல் வீடு செல்ல் 1 மணி நேர்ம் செல்வாக்குது அதை யோசிக்கானும். ஆம்பல்ன்ஸ் ட்ராபிக் மாட்டி கொள்கிறது. எனவே கிளாம்பாக்கம் மாற்றியாதால் அங்கே டெவெல்ப்மென்ட ஆகும்
இதுதான் திராவிட மாடல் ஆட்சி. மக்கள் இப்போதாவது திருந்துங்கள். ஓட்டுப் போடும் போது யோசித்து நல்லவர்களுக்கு போடுங்கள். உங்கள் வயிற்றெரிச்சல் இவர்களை சும்மா விடாது.
A better way to solve this problem is the government can announce the buses going to cities in the Westside of tamilnadu must sart from koyembedu and buses going to southside of Tamilnadu must start from kilambakkam.so that people can avoid traffic and optimize the usage of both bus stand
Lot of people who works here are from southern part of Tamil Nadu, so people who live in northern part of Chennai or those who live near to Koyambedu will get affected but there will be buses from Koyambedu to Kilambakkam, but the journey time is more compared to the past. They need a lot of transitions from bus to train and again they need to catch a bus to go to Kilambakkam .
It is good initiative. Before Koyambedu was too far for most of the city ppl. Now it is very flexible due to development. In future kilambakkam also will be good. But yes, the local vendor and small scale business should’ve got some spot in bus terminal.
normal time they can use koyembedu and festival time la mattum koyembedu la bus varathu(due to traffic) only in kilambakkam appdinu solli irukalam or else Maduravoyal , porur side they can shift the bus stop so tat bypass pora bus easy ha poidum konjam traffic kammiya aagidm.....city bus stop city outer la irutha yappdi ...iam in kolathur ...iam a chennai guy this is my native ... i regularly travel from Ekkaduthangal to kolathur by koyembedu route ...there will be traffic during festival time but the police will control and manage ...its like 5min we will slow down near koyembedu ..tats it....but kilambakkam will never ever replace koyambedu even they provide all facility ...some people will travel 5 6 hours from there home town and after tat they have to travel 1 or 2 hours from kilambakkam ...people dont travel in govt bus dont know this pain ...so if u traveling by car and appreciating the govt decision like better tomorrow ...please dont explain anything without gng through the pains...better tomorrow plans are ok first ippadi pandrathunala yareelam bathikapaduvanga nu first pakanum avangaluku yathana pannanum for example providing shops in kilambakkam to the shopkeepers who already runs shops in koyembedu ,,,.providing regular buses from koyembedu to kilambakkam (now they have launched new buses but is not enough and takes lot of waiting time ) so govt has to provide necessary needs to people who suffer from this changes .....
வெளிஊர் போக. சென்னை கு வெளியே சென்று தான் பஸ் ஏறவேண்டும்.. இது இன்னும் ஒரு சிங்கார சென்னை மாடல். மக்கள் எல்லாம் காலப்போகீழ் மறந்து விடுவார்கள் என்று நினைக்கும் இந்த அரசு... மக்கள் முதலில் ஓட்டு போட பணம் வாங்காதீங்க. வாங்கினால் இப்படி தான். எல்லா சிரமங்கலியும் அனுபவிக்க வேண்டும்..
கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தவிர வேறு எந்த இடத்தில் பேருந்து நிலையம் இருந்தால் சென்னையின் அனைத்து பகுதி மக்களுக்கும், தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளின் ஓட்டுனர் களுக்கும் சிரமமின்றி இருக்கும் என்று யாராவது சொல்லுங்கள்!!!
Adei vadapalani Forum Mall la irundhu Sky walk ku poradhuku 2km dhan da... Aana adha cross pandradhuku 30 mins aagum 7.30 pm to 9pm...indha maari neraya area traffic aagudhu... Festival time apa
ஏன்டா இப்படி பகல் கொள்ளை அடித்தால் இது தான் நிலைமை ஒரு தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் ஒரு பிஸ்கட் 20 ஒரு வடை 15 ரூபாய் இப்படி விற்றால் இது தான் நிலை மை ஔ திஸ் சூப்பர்😅😅😅😅😅😅😅😅😅😅
மக்கள் திருந்த வேண்டும், 1000, 500 கு வாக்கு செலுத்தினால், அவர்கள் போடுவது தான் சட்டம் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, இப்படியே போலம்பி கொண்டு சாகவேண்டியது தான்...💯💯💯
Change will create some tension always.. for betterment we need change so we need to accept it..... Kilambakkam is a wonderful fully equiped bus stand....it will take people timw to adapt for this change
@@mukesh1042 it's unavoidable in any Govt. I don't support any political parties. What this new busstand brings is the diversification of traffic during the peak season. One will definitely realise it this Pongal as soon as they board the bus from KMBT. Initial days the travel to KMBT will have hiccups and later on people will be adjusted to it.
Initial stage creates problem starting accepted but need to inform first itself suddenly changed bus stand to someother place how people will suffer that govt need to think
உங்களது(hotels, autos) கர்மா என்றுமே உங்களை விடாது..... ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு,நியூட்டனின் மூன்றாம் விதி... இது அனைவருக்கும் பொதுவான விதி...
Parrysla irunthu bus stand koyambedu bus stand varumpoathu antha makkalum intha situation eppadi than. Oru idli 15rupa vithathu koyambedu bus stand hotels. Infact hygiene ah kuda illa. Ethu development process . Innum 10 years la chengalpet ku povom. V can't do anything.
Ivvalavu naal tea, biscuit tiffin n auto charge ellaamae kollaithaane adicheenga. Saavungada. I like this changes to kilambakkam bus terminal... Best n excellent decision of DMK Govt
கோயம்பேடு பேருந்து நிலையம் mgr பெயர் இருப்பதால் அந்த பேருந்து நிலையம் அகற்றப்பட்டது இப்போது திமுக ஆட்சி என்பதால் கருணாநிதி பெயரில் புதிய பேருந்து நிலையம் வந்து விட்டது இது தான் திராவிட மாடல் மக்கள் பாவம் 😂😂😂
This correct decision by govt first govt thapu solathinga...ithu Start panathu vera govt open pandrathu vera govt so donts speak politics . Bus stand ku yella area connection bus kelunga 24 hrs , metro kelunga crt ah irukum .. ine polambi orum maraathu... city ula yellam orea area culb agurathu ine reduce agum.. all area thanithaniya new bustand reach agunana traffic split agum so better and perfect decision.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Metro train connect pannitu ..open panni irukalam from madhavaram minimum
MRP க்கு அதிகமாக ₹5, ₹10 ஏத்தி விற்க்கும் போது கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச??
😂😂😂😂😂😂
correct...saavungada. yengalukku vantha thakali chatni...ungalukku vantha rathamaa
வெளியூர் போறதுக்கே வெளியூர் போனம் நா எப்படி 🤣
😂😂
😅😂😂😂😂@@vallivinoth05
😂😂😂
Ama romba kasdam
Bro Vera level bro neengw❤❤❤❤
ஒரு கிலோமீட்டருக்கு 200 ரூபாய்
ஒரு தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் 😂😂😂😂😂😂😂😂
Ipoo kelmabakkan pona 1 km ku 2000 vanguva
ஏன்டா ஓலா ஊபர்ல இல்லையா இல்ல நடிக்கிறாரா கிலோமீட்டர்க்கு 200 தர மனசாட்சியோட பேசனும் நானும் பேசரேன்னு பேசக்கூடாது
@@மலைகுரங்குகள்Avan pesura karanam auto karan manasachi illama kekuradhu nala dhan. Koyambedu la iruka auto karangalukum ola uber rapido la work panravangalulu epovume prechana dhan. Muzhusa nelama theriyadha avana thittadha da lusu kudhi
ஒரு லிட்டர் தண்ணி பாட்டில் 40ரூபாய்க்கு வித்தீங்களேடா..
ஆட்டோவுக்கும் டீக்கடைக்கும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு அங்கயே இருக்கனுமா..!
Date muttal nee kelvi kekurathu thappu da luau yosi
Correct pa
Emathanum mudiyala
No knowledge guy
Yes
8:32 and 10:52 அருமையான கருத்து.. காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்...
30 ரூபாய் சாம்பார் சாதம் 90 ரூபாய்க்கு விற்பனை செய்த கோயம்பேடு பஸ் நிலைய கடைக்காரர்கள் அனுபவிக்க வேண்டும்
haha correct. saavungada
1L watet bottle 40rs விற்பனை பண்ணிகளே அப்போ சந்தோசமா இருந்துச்சா??
athu ponamaasum...naan solrathu intha maasum
பூக்கடை பஸ் நிலையம் மூடப்பட்ட போது இதே நிலைதான்.
All 200 ooppees and vidiyal must be proud. People deserve it.
நான் சென்னையில் பணிபுரிந்து உள்ளேன் ஒவ்வொரு தீபாவளி பொங்கல் பண்டிகையின் போதும் அல்லது தொடர் விடுமுறையின் போதும் சொந்த ஊருக்கு செல்வது என்பது அந்த விடுமுறையின் மகிழ்ச்சியே காணாமல் போய்விடும் அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட்டு உள்ளோம் இது ஒரு மாற்று வழி என்றுதான் அரசு செயல்படுத்தி உள்ளது புதிய பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்தால் பயணிகளின் சிரமம் குறையும்
உங்க மகிழ்ச்சி இன்னொரு ஐந்து வருசம் நீடிக்க வாழ்த்துக்கள்🎉
விடியல் ஆட்சி சிறப்பு திட்டம் ஆடுத்தமுறையும் DMK ஓட்டு போடுங்க 🙏🙏🙏....... அடுத்த முறை செங்கல்பட்டுக்கு மாற்றப்படும்
வேணாம் செங்கல்பட்டு. கொட்டாம்பட்டி பக்கம் ஒரு 200 ஏக்கர் ல ஆயிரம் கோடியில் கட்ட சொல்லு. அடுத்த பெயர் சூட்டு விழா நடத்தலாம்.
ஆரம்பித்தது ADMK தலைவா முடிச்சி வெச்சது திமுக
இது அநியாயம். கோயம்பேடு CMBT ஏசியாவிலேயே பெரிய பணிமனை.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 60% இருக்கும். இது இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.
Super
கொண்டுவந்தது விடியல் ஆட்சி அல்ல.. அடிமை ஆட்சி..
500 1000 க்கு ஆசப்பட்டு ஓட்டு போட்டிங்கள்ல.... நல்லா அனுபவிங்க 😡
true
This plan started on Jayalalitha period 2016
@@Music-gt8tcஏன் அதை வேனானு போக வேண்டியது தானே கமிசனுக்காக எதவேனுமா திம்பாங்களா
@@rajav6578 வேணான்னு போகறதுக்கு அது ஒரு ரூபா ரெண்டு ரூபா கட்டப்பட்டதா 450 கோடி கட்டப்பட்டது 2021 80% சதவீதம் முடிவடைந்த பணியை எதற்காக எப்படி பயன்படுத்த முடியும்
@@Music-gt8tcokay stalin CM aanathu kapram covai la G square kaaga 60% work complete pannatha demolish panna order pottaru antha maari itha cancel panna vendiyathu thaana people friendly govt
ஊரப்பாக்கம் பேருந்து நிலையம் தான் சரியானது. மக்கள் koyambedu செல்ல தேவை இல்லை. Koyambedu செல்ல 2 மணி நேரம் ஆகும். இப்போது சுலபமாக செல்கிறேன். பயனுடையதாகும்.
சென்னை மக்களே, மீண்டும் திமுக குடும்பத்திற்கு ஓட்டு போடுங்கள். உங்கள் வாழ்வு நன்றாக இருக்கும்
தென் மாவட்ட பயணிகள் சந்தோஷத்துல கை வச்சிருக்க கூடாது 😢.
neenga kasta padradhu unmaithan but makkal ungakita auto ketta 100rs poga vendiya idathuku 250rs kettingale avangala paartha panakaaranga maathiri irundhucha , neenga vilai jaasthi aniyaayama kettingale oruvaati diwali time heavy rain 1 kilo dhooram porathuku 50 rs aagum but 500rs kettingale apo enga pochu mathavanga kastam
Ya ne enna freeya work pandriya 1st
@@anjalimeghnaanjalimeghna542 it's not about free. It's about begin genuine. Majority of thr Auto guys are licenced thief in my point of view. Not only in Chennai any part of India
Uurukku pooga ticket price=500 na after reaching back Chennai, Chennai bus stand to my apartment auto price= 600. Athum behaviour paakanume... Kollai adikkuringgapa..
Superb questions
மிகவும் அவசியமான பதிவு நடுநிலையான behindwoods சேனலுக்கு நன்றி 🙏
kadashiya peshinatha muthala vachi erukkannum ivan nadu nilaya..
My personal experience is Kilambakkam bus stand is top notch. 100 times better than koyambedu. Initially when koyambedu bus stand was moved from parrys corner. People were affected. Now it is happening to Koyambedu. Change is inevitable.
Change is inevitable, I agree but what is the point of having a kilambakkam bus stand when you dont have a direct metro still
₹200 up
Simple kilambakkam is not connected and again building that is really a pain. CMBT is connected with metro and buses but idu inum veliya and not connected. Change edukunu dan kelvi sir ada vitutu change is inevitable idulam nangalum nalava soluvom.
@@Raveendhanafor your question, you can take local train from urappakkam station and reach Guindy/ saidapet or central.
Change is inevitable, when bus stand was at koyambedu, people from south Chennai and chengalpet have to travel to koyambedu, same is getting reversed now.
@@mr.ck_ind9674 bro that we know, take metro to Thirumangalam and go to airport, and then cross the road get train to urapakkam and from urapakkam station to kilambakkam by auto, takes me 1.3 to 2 hrs. So till we get direct metro, we will travel by train for us it's the best option, Tata buses and even trains are faster to our place, only issue is we have to book train tickets in advance.
City traffic control panna. Development ku good decision
கோயம்பேடு பேருந்து நிலையத்தினுள் உள்ள கடைகள் மக்களிடம் அநியாய விலைக்கு உணவு பொருட்களை விற்றதுக்கு கிடைத்த தண்டனை இது
சரியாக சொன்னீர்கள்..
Poram poku ne enn freeya work pandriya
Oru latcham vadaga katraram.. Vadagaikae avlo pochu na avanga enna panvanga
Kada vachurkavan enna kodeeswarana va irukan... Normal. Ppl thaan
@@anjalimeghnaanjalimeghna542ஏண்டா கரபோக்கு நீ உழைத்த பணமா இருந்தாலும் 5 ரூபா பொருளை 50 ரூபானு சொன்னா நீ வாங்குவியா பதில் சொல்லு பாப்போம்
பொங்கல் ஊருக்கு போக பஸ் கிடைக்குமா டென்ஷன் விட இப்ப எந்த பஸ் ஸ்டாண்டு எங்க போய் பஸ் அலையனும் தான் டென்ஷன் 😬😬😅😅
கடைசியாக பேசிய மனிதருக்கு வாழ்த்துக்கள்❤
காசு வாங்கிட்டு ஓட்டு போட்டா
கண்நீர்தான்
unamai sonnanar
Finally koyambedu got cleared from traffic happy to go from north chennai to south Chennai ❤❤❤❤
அதுக்கு நாலாயிரம் குடும்பம் வையிற்றில்லே அடிச்சு தான் செய்யணுமா😢
Yes you ll be happy in others tears..how sadist
200 rs credited
அநியாய விலைக்கு விக்க வேண்டியது இப்போ feeling வேற 😂😂😂 நல்லா வெச்சண்டா உங்களுக்கு ஆப்பு 🔥
Karma 😂
Kelambakkam la shop vancha edhoda double time vipanga apoo enna pannuva
@@JP-zs5kl apovum ipdithan saabam poduven😂😂😂
Avagala Vikavachathu yaaru government 6:00 sonna maari monthly rent 1lakh kadai eduka thaniya amount and dmk ku commission lam kudukanum
Appo yar thappu
Airport la kooda thaan double rate
But silar quality products ilama duplicate branded products vikaraga fake juice bottles maari athu thaappu but avaga ippadi marinathuku karanam 50years dravida arasu thaan
Bus stand la 5rs extra all snacks 😂😂😂 IPO கதறல் 😂😂😂
For slice extra 10₹than actual😂
Romba correct. Water bottle biscuit yellam MRP vida 5 rs extra. Vena vangu ille po nanga.
Yes correct
இது மக்கள் ஆச்சி கெடையாது இது அரசாங்க ஆச்சி
Good Move Freedom from Hectic Traffic DMK always takes initiatives to develop the city… Hats off CM…❤
Always find a way to do corruption. Whatever be the way , constructing roads , flyover , bridges , any kind of new buildings , bus stops , bus terminus , always they find a way to do corruption. Not only DMK , ADMK does the same.
@@yogesh2588 true, can't avoid it in any govt bro
ஏசி கார்ல ஜம்னு போற கம்மனாட்டிக தான் இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து போட்டுட்டு இருக்கானுக.
200 credited
One more thing, it is not the govt doing, it is the officials under the concerned departments gives the ideas and based on the ideas, Ruling govt does those things for the people.
ஸ்டாலின்தான் வராரு! விடியல் தரப் போறாரு!
அதுதான்.. அதுதான்.. *மக்களோட முடிவு!*மக்களோட முடிவு மக்களோட முடிவு appo puriyala ippo puriyudhu
This plan initiated and started in AIADMK period. I can understand your hatred towards DMK 😂😂
@@Electrosuniloopies spotted
@@Electrosunilbus stand name enna PA oopie?
Koyambedu best bus stand super service ❤️💕💖💯
Koyembedu la busstand vacha appo ippadi dha feel pannom adhuve palagiduchu
But main problem here is perungalathur bridge you will face heavy traffic its a good idea to move the bus terminus to kilambakkam to avoid the traffic
பஸ் நிலையம் மாற்றி பிறகு உரு களுக்கு செல்வதையே நிறுத்தி விட்டேன்
பெண்கள் இரவில் தனியாக வெளியூர் போக வர வசதியாக இருந்தது.
Sir, நீங்க oneday முன்னாடி கிளம்பி கிளாம்பாக்கம் வந்துடனும்! ரூம் போட்டு வண்டலூர் zoo, குபேரர் கோயில் பாத்துட்டு அன்னிக்கி ராத்திரி நீங்க கிளாம்பக்கத்துல இருந்து உங்க ஊருக்கு போணும்! அத விட்டுட்டு எங்கள குறை சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை!😂😂😂😂
உங்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படும் ஆனால் போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு இடம். ஆனால் மாற்றம் செய்யப்பட்டதை அனைவரும் அறிந்ததே.
10:52 சார் வீடு கிளாம்பக்கம் போல அதான் சப்போர்ட் பண்ணுறாரு 😅
ஒட்ட மறுபடியும் காசு வாங்கி அவங்களுக்குத் தானே ஒட்டு போடுவீங்க
I'm from Ambattur, Chennai is expanding though initially we will face hiccups for future this is much needed. Once there is good connectivity, we will surely appreciate it.
The shop owners in CMBT have earned in crores. A normal tea shop guy jn normal area take 2 lacs home..think about cmbt. They make more than a Professional person.
This is a wrong perception. Not all tea vendors makes such profit. Only those who are established for a long time make such profit. New comers fill find it hard to repay loans and rent + staff salary. That's the only reason the commodities in many shops are sold at higher price than mrp. They make money in any day but less than half of that they may take home
எப்ப பாரு மக்கள் செய்யும் தவறுகளை மட்டுமே பேசிக்கிட்டு
அதனால் மக்கள் அறுபவிக்கிறாங்க
முன்னறிவிப்பு இல்லாம மாற்றியது தவறு
அடுத்து கிளம்பாக்கத்துல மொத்தமா யாரோ ஒருத்தருக்கு கடை காண்ட்ராக்ட் விட்ருக்காங்களாம்
யாரு அது?
Must be a member of karunaayee family
Vazhga valarga nandri 👍🙏
மதுக்கடைகள் அனைத்தையும் சென்னைக்கு வெளியே போட்டால் நல்லா இருக்கும் ஆனால் அரசுக்கு மதுவின் வருமானம் தடைபடும் so செய்ய மாட்டாங்க
அம்பானி, அதானிக்கு கோயம்பேட்டை தாரை வார்க்க போறானுக
same thing happened when busstand shifted to koyambedu from parrys....... it needs to be separated into 3 bus stands due to raising population.. there is no other go... but government should have preplanned and extended metro till that
ஏசி கார்ல ஜம்னு போற கம்மனாட்டிக தான் இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து போட்டுட்டு இருக்கானுக.
ஏசி கார்ல ஜம்னு போற கம்மனாட்டிக தான் இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து போட்டுட்டு இருக்கானுக.
கோயம்பேடு-கிளாம்பாக்கம் போக்குவரத்து - மக்கள் கருத்து கேட்கப்பட்டு அதன்பிறகு எது சரியான திட்டம் என்று மக்கள் கருத்து அடிப்படையில் அரசு முடிவெடுத்து செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு செய்தித்தாளில் அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாக செய்தி- மக்கள் கருத்து முக்கியம்தான் கோயம்பேடு-மற்றும். கிளாம்பாக்கம் இரண்டும் செல்பட வேண்டும் வடக்கு--மேற்கு கோயம்பேடு மண்டலமாகவும் தெற்கு கிழக்கு-கிளாம்பாக்கம் மண்டலமாக - போக்குவரத்து அமைப்பை இரண்டாக பிரித்தலாம் தென்மாவட்டம் சார்ந்த மக்கள் தனது வடசென்னை' பயணத்துக்கு இரண்டு மூன்று பஸ்கள் மாறத்தேவை (இல்லை கோயம்பேடு செல்லும் பஸ்ஸில் செல்லலாம் பேருந்து எண்ணிக்கை எங்கு தேவை அதிகமோ அங்கு அதிக பேருந்து களை இயக்கலாம் ஊழியர்களை. இரண்டு Terminus க்கும் பிரித்து வேலையையும் பிரிக்கலாம் நிர்வாகம் பிரித்து பார்ப்பதில் தவறு ஏற்படாது மாறாக புதிய ஊழியர்கள் நியமித்து விரிவுபடுத்தலாம் எல்லா மாவட்டப் பகுதிகளிலிருந்தும் கோயம்பேடு- பெயரைத் தாங்கிய பேருந்து களும்-கிளாம்பாக்கம் பெயரைத் தாங்கிய போர்டு களும் வைத்து சிறப்பாக செயல்படுத்தலாம் அவரவர் பகுதிகளுக்கு அவரவர் செல்வர் - மேலும் இரு இடங்களிலும் வணிகம் - பாதிக்காமல் வியாபாரிகள் - அதைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் - ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் யாரும் பாதிக்கப்படாமல் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். கிளாம்பாக்கம்-கடைகள்,மக்கள்பழகியபிறகு நன்கு விரிவடைந்து சிறப்பான நிலை அடையும் - இப்படி செய்தால் கோயம்பேட்டின்-இரண்டாவது பிரிவாக கிளாம்பாக்கம் செயல்படட்டும் - எல்லாருக்கும் வசதியாக இருக்கும்" இந்த கிளாம்பாக்கம் சிக்கலின் வலி இப்போது தெரியா து TNPSC, Bank SSC, இதர Exam |nterviewer-ல் கலந்துகொள்பவர்களுக்கு கடும் சிரமமும், குழப்பமும், நேரம் போதாமையும் ஏற்பட்டு அல்லல்பட நேரிடும் இதை எல்லாம் கருத்தில் கொண்டு இரண்டு பெரிய நிர்வாக அமைப்பாக மாற்றி செயல்படுத்தலாம். பரிசீலனைக்கு-மு.கௌதமன் - வளவனூர் - விழுப்புரம் மாவட்டம்.
Koyambedu was a lake before. Please reclaim the lake at Koyambedu
வறுசம் ஓர் முறை ஊர்க்கு பொறீங்க 12 மணி நேர்ம் பதிலாக 13 மணி நேர்ம் செல்வாக்கும் அவ்வளவு தான்.. என்றால் தினமும் உள்ளுர் செனை மக்கள் போக்குவரதல் வீடு செல்ல் 1 மணி நேர்ம் செல்வாக்குது அதை யோசிக்கானும். ஆம்பல்ன்ஸ் ட்ராபிக் மாட்டி கொள்கிறது. எனவே கிளாம்பாக்கம் மாற்றியாதால் அங்கே டெவெல்ப்மென்ட ஆகும்
Where 2 catch the bus 2go2 Kanchipuram from Chennai city? Kilambakkam or Koyembedu bus stand?
@vikramlakshmi
Outside Tambaram railway station(GST side)? Correct ah bro?
City development ku sila maatrangal thevaipadun athu thavirka mudiyathathu
இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
மக்கள் இப்போதாவது திருந்துங்கள்.
ஓட்டுப் போடும் போது யோசித்து நல்லவர்களுக்கு போடுங்கள்.
உங்கள் வயிற்றெரிச்சல் இவர்களை சும்மா விடாது.
People in velachery, tambaram, chromepet, selaiyur, pallikaranai are very happy.
A better way to solve this problem is the government can announce the buses going to cities in the Westside of tamilnadu must sart from koyembedu and buses going to southside of Tamilnadu must start from kilambakkam.so that people can avoid traffic and optimize the usage of both bus stand
Lot of people who works here are from southern part of Tamil Nadu, so people who live in northern part of Chennai or those who live near to Koyambedu will get affected but there will be buses from Koyambedu to Kilambakkam, but the journey time is more compared to the past. They need a lot of transitions from bus to train and again they need to catch a bus to go to Kilambakkam .
ஏசி கார்ல ஜம்னு போற கம்மனாட்டிக தான் இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து போட்டுட்டு இருக்கானுக.
What to do if I come from villupuram going to dharmapuri
கிளம்பாக்கம் பேருந்து நிலையம் நல்லது. சென்னை டிராபிக் குறையும்.
ஏழைகளுக்கு கொஞ்சம் நியாயமான விலையில் பொருட்களை கொடுக்கலாமே
It is good initiative. Before Koyambedu was too far for most of the city ppl. Now it is very flexible due to development. In future kilambakkam also will be good. But yes, the local vendor and small scale business should’ve got some spot in bus terminal.
Flexible? Before there will crowd in local bus and train towards the kilambakam!! Crowd was distributed in perungalthur now all messed uo
same happened when broadway bus stand changed to CMBT
@@dillipanm broadway busstand and kilambakam distance ona da dei
Neenga entha city last irukkeenga🤣? Chengalpattu city or Chennai?
Hye already Salem ipdi pokanumna Chennai veliya varavae evlo neram akum idhu unkaluku flexible ha yaru pa nenkalam koyambedu is more better than this
normal time they can use koyembedu and festival time la mattum koyembedu la bus varathu(due to traffic) only in kilambakkam appdinu solli irukalam
or else Maduravoyal , porur side they can shift the bus stop so tat bypass pora bus easy ha poidum konjam traffic kammiya aagidm.....city bus stop city outer la irutha yappdi ...iam in kolathur ...iam a chennai guy this is my native ... i regularly travel from Ekkaduthangal to kolathur by koyembedu route ...there will be traffic during festival time but the police will control and manage ...its like 5min we will slow down near koyembedu ..tats it....but kilambakkam will never ever replace koyambedu even they provide all facility ...some people will travel 5 6 hours from there home town and after tat they have to travel 1 or 2 hours from kilambakkam ...people dont travel in govt bus dont know this pain ...so if u traveling by car and appreciating the govt decision like better tomorrow ...please dont explain anything without gng through the pains...better tomorrow plans are ok first ippadi pandrathunala yareelam bathikapaduvanga nu first pakanum avangaluku yathana pannanum for example providing shops in kilambakkam to the shopkeepers who already runs shops in koyembedu ,,,.providing regular buses from koyembedu to kilambakkam (now they have launched new buses but is not enough and takes lot of waiting time ) so govt has to provide necessary needs to people who suffer from this changes .....
Dai neenga mattum MRP price ha sale panringa, 10 rs lays packet 25 ku sales panringa da
நீங்க பேசி ஒரு பிரயோஜனம் ஆகப்போறது இல்லை🙇♂️
கோயம்பேடு பஸ் நிலையம் பெயர் தான் அவர்களுக்கு பிரச்சினை.
True
100/100 உண்மை சார் அங்கு MGR பெயர் இல்லாமல் வேறு ஏதாவது பெயர் வைத்து இருந்தால் இப்படி மாத்தி இருக்க மாட்டாங்க
Only Southern District Buses are running Killambakkam. It's really good decision
தமிழக அரசு தயவு செய்து கோயம்பேடு மக்களை வாழவைங்கள் பஸ் ஸ்டாண்ட் அங்கே இருக்கட்டுமே அய்யா
Veli ooru makkalidam rate athikama vaju vitha koyambedu makkal ....ipo lulu Malla poi velai parungalen
ஏன் அதிக விலைக்கு விற்க முடியவில்லையா 😅
வெளிஊர் போக. சென்னை கு வெளியே சென்று தான் பஸ் ஏறவேண்டும்.. இது இன்னும் ஒரு சிங்கார சென்னை மாடல். மக்கள் எல்லாம் காலப்போகீழ் மறந்து விடுவார்கள் என்று நினைக்கும் இந்த அரசு... மக்கள் முதலில் ஓட்டு போட பணம் வாங்காதீங்க. வாங்கினால் இப்படி தான். எல்லா சிரமங்கலியும் அனுபவிக்க வேண்டும்..
ஏழை மக்களுக்கு ஏற்ற கடை உங்களுதா நம்பற மாதிரி பேசுங்க
yella perum veliya vikkura tha vida athigama vikkiranga
கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தவிர வேறு எந்த இடத்தில் பேருந்து நிலையம் இருந்தால் சென்னையின் அனைத்து பகுதி மக்களுக்கும், தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளின் ஓட்டுனர் களுக்கும் சிரமமின்றி இருக்கும் என்று யாராவது சொல்லுங்கள்!!!
Kanyakumari thn .........busstop vaikanum......!
அரசு சரியான முடிவு தான் எடுத்திருக்கிறது.❤ இன்னும் கொஞ்ச நாள் போனா பழகிடும்
Adei vadapalani Forum Mall la irundhu Sky walk ku poradhuku 2km dhan da... Aana adha cross pandradhuku 30 mins aagum 7.30 pm to 9pm...indha maari neraya area traffic aagudhu... Festival time apa
அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி
குடிகள் எவ்வழியோ அரசனும் அவ்வழி
நீங்களே அனுபவிக்க ஆசை. வேற வழி இல்லையா?
மூர் மார்க்கெட் கொத்தவால்சாவடி அதனுடைய வரலாற்றைப் படித்துவிட்டு பிறகு கோயம்பேட்டை பற்றி பேசுங்கள்
Who all hate KILAMBAKKAM bus stand and love Koyambeddu ... Drop likes 🎉
தண்ணி அடிப்பதை விட்டு விட்டால் எல்லாம் கட்டலாம்
ஏன்டா இப்படி பகல் கொள்ளை அடித்தால் இது தான் நிலைமை ஒரு தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் ஒரு பிஸ்கட் 20 ஒரு வடை 15 ரூபாய் இப்படி விற்றால் இது தான் நிலை மை ஔ திஸ் சூப்பர்😅😅😅😅😅😅😅😅😅😅
Chennai thangathu.......chengalpatu thaa eanimal city 😊
Inimel kanyakumarithn......chennaiku meiga arukil
How made this plan and which opened it?
மக்கள் முகத்தில் மகிழ்ச்சியாக உள்ளது என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
அவர் இந்த வீடியோ பாக்கல போல
Great work...,👏 behindwoods
இவ்வளவு நாள் லாபம் பாத்திலே அப்புறம் என்ன?மற்றவர்களும் சம்பாதிக்கட் டும்.
மக்கள் திருந்த வேண்டும், 1000, 500 கு வாக்கு செலுத்தினால், அவர்கள் போடுவது தான் சட்டம் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, இப்படியே போலம்பி கொண்டு சாகவேண்டியது தான்...💯💯💯
Change will create some tension always.. for betterment we need change so we need to accept it..... Kilambakkam is a wonderful fully equiped bus stand....it will take people timw to adapt for this change
True, same happened when the mofussil was shifted from Broadway to Koyambedu in 2002.
Betterment for whom for politician
@@mukesh1042 it's unavoidable in any Govt. I don't support any political parties.
What this new busstand brings is the diversification of traffic during the peak season. One will definitely realise it this Pongal as soon as they board the bus from KMBT.
Initial days the travel to KMBT will have hiccups and later on people will be adjusted to it.
Initial stage creates problem starting accepted but need to inform first itself suddenly changed bus stand to someother place how people will suffer that govt need to think
How about the buses?
Food quality is very poor in cmbt busstand. No hygiene in cmbt.
Water bottle 30 rs
Food extremely High price
Getting change is defficult
ஓட்டு போடும் போது தெரியவில்லையா..... திரும்ப அடுத்து தேர்தல் வரும் போது என்ன ஆகும்.... இதே தான்....
For people in North Chennai. It's very very difficult.
உங்களது(hotels, autos) கர்மா என்றுமே உங்களை விடாது.....
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு,நியூட்டனின் மூன்றாம் விதி...
இது அனைவருக்கும் பொதுவான விதி...
ஒரு தோசை 80 ரூபா .நா எவளோ பசியோட இருந்தேன் தெரியுமா. நல்ல வேளை பஸ் ஸ்டாண்டு வெளில ஒரு கடைல அந்த 80 ரூபாய்க்கு ஒரு குடும்பமே சாப்பிட்டோம்😮😮😮😮😮😮
இது தான் "திராவிட மாடல்"
அடுத்த முறை தயவு செய்து திமுக ஓட்டு போடதிங்க
இவாளுக்கு ஓட்டு போடுங்க அறுத்து தள்ளிருவா 🤣
Parrysla irunthu bus stand koyambedu bus stand varumpoathu antha makkalum intha situation eppadi than. Oru idli 15rupa vithathu koyambedu bus stand hotels. Infact hygiene ah kuda illa. Ethu development process . Innum 10 years la chengalpet ku povom. V can't do anything.
வேணுமாடா நல்ல உங்களுக்கு வேணும்... இளநீயே அதிக விலைக்கு வித்திலே 😂😂
It is good that they changed to kilambakkam now traffic inside the city will be less...pollution also will be less ....only change is permanent
இவ்வளவு செலவு செஞ்சி ரெடி பண்ண கோயம்பேடு bus ஸ்டாப் waste ஆ...
Ivvalavu naal tea, biscuit tiffin n auto charge ellaamae kollaithaane adicheenga. Saavungada. I like this changes to kilambakkam bus terminal... Best n excellent decision of DMK Govt
Kilambakkam bus stand is very good project . Aniyayuthu price yethi vithutu irundhanunga ipo avanugalala vikka mudiyala adhan kaththi tu irukanunga
In both busstand government should run the all area bus. Its will help to people.
பாரிமுனையிலிருந்து கோயம்பேடு க்கு மாற்றிய போது இப்படி தான் புலம்பினார்கள். எல்லாம் மாறும் காலப்போக்கில்.
Last la pesravar sonathutha correct matram ondre marathathu..😊
உங்கப்பன் வந்த train லே நீங்க போய்டூங்க ஸ்டாலின் அப்படி தான் மக்கள் board வைக்க வேண்டும்..😮😊
Annanagar lendhu yepdi friends varudhu kilambakkam..?
கோயம்பேடு பேருந்து நிலையம் mgr பெயர் இருப்பதால் அந்த பேருந்து நிலையம் அகற்றப்பட்டது இப்போது திமுக ஆட்சி என்பதால் கருணாநிதி பெயரில் புதிய பேருந்து நிலையம் வந்து விட்டது இது தான் திராவிட மாடல் மக்கள் பாவம் 😂😂😂
This correct decision by govt first govt thapu solathinga...ithu Start panathu vera govt open pandrathu vera govt so donts speak politics . Bus stand ku yella area connection bus kelunga 24 hrs , metro kelunga crt ah irukum .. ine polambi orum maraathu... city ula yellam orea area culb agurathu ine reduce agum.. all area thanithaniya new bustand reach agunana traffic split agum so better and perfect decision.
எல்லாரும் ஒரு இடத்திலே முட்டிக் கொண்டு; ஒரே கூட்டம்; நெரிசல் எரிச்சல் குப்பைக் கூளங்கள்; Traffic இதற்கெல்லாம் ஒரே தீர்வு கிளாம்பாக்கம் தான்