நம்ப முடியாத வீட்டில் வாழும் மக்கள் #2 | People Actually Live In These Houses | Tamil Amazing Facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 162

  • @Priya-tb2uw
    @Priya-tb2uw 7 หลายเดือนก่อน +44

    Bro pls.pin me

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal หลายเดือนก่อน +20

    பாவம் இந்த மக்களுக்கு எவ்வளவு கடினமான வாழ்வு😢...
    அல்ஹம்துலில்லாஹ், இறைவன் நமக்கு சொர்க்கத்தையே தந்திருக்கிறான் இப்பூமியில் வாழ....
    Allahu Akbar ❤

  • @kannammalisha346
    @kannammalisha346 7 หลายเดือนก่อน +194

    நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்பதை இது நீருபிக்கிறது.

    • @nilanthinisr
      @nilanthinisr 4 หลายเดือนก่อน +2

      நீருபிக்கிறது 😂😂😂 அது நிரூபிக்கிறது

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 6 หลายเดือนก่อน +95

    கஷ்டமான சூழலில் வாழும் மக்களைப் பார்த்தால் கண்ணதாசனின் இந்த பாடல் வரி தான் ஞாபகம் வருகிறது உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..

    • @SPPS-k7s
      @SPPS-k7s 6 หลายเดือนก่อน +3

      மிகவும் உண்மை 👍

    • @abinashalobida2220
      @abinashalobida2220 4 หลายเดือนก่อน +2

      True

  • @xyz1401
    @xyz1401 7 หลายเดือนก่อน +128

    நாம் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள். இதை பார்த்ததும்தான் நம் வீடு எவ்வளவு சௌகரியம் என்று தெரிகிறது எனக்கு முடக்கு வாதம் எலும்பு எல்லாம் மிகவும் வீக் நான் அந்த மலை வீட்டில் இருந்தால் கற்பனை செய்யவே முடியவில்லை

  • @SupremepowerNature
    @SupremepowerNature 7 หลายเดือนก่อน +97

    நம்பற மாதிரி இல்லை. ஆனால் இப்படிப்பட்ட இடங்களில் வாழ்பவர்கள் மிகவும் பாவம். நம்ம ஊர் மற்றும் வீடுகள் எவ்வளவோ மேல்.

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 หลายเดือนก่อน +3

    வீடுகளை பார்க்கும் போது..பகீர் என்று, இருந்தாலும்,,
    நண்பா..நீங்கள் சொன்ன விதம் மிக அருமை..
    ஹாய்ஸம் கலந்த வார்த்தைகள்..சூப்பர் 🎉

  • @IzzatKifa
    @IzzatKifa 2 หลายเดือนก่อน +6

    Alhamthulillah allah ennai evvalavu sougariyamaga vazha vaithirukkiran ippudi oru kastam illai alhamthulillah

  • @thilojana
    @thilojana 3 หลายเดือนก่อน +4

    01. Kandovan Village
    02. Makoko
    03.Faveless Brazil
    04. Autolair village china
    05. Fort Erie Canada

  • @vpkmobile3674
    @vpkmobile3674 หลายเดือนก่อน +9

    நாம் தமிழ்நாட்டில் எவ்வளவுசுகமாகவாழ்கிறோம்என்பதுஎவ்வளவுபுண்ணியம்

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 7 หลายเดือนก่อน +13

    Oh. God. You have given us shelter in a safest place. Thank you for ever

  • @Vvsn65
    @Vvsn65 7 หลายเดือนก่อน +32

    இவிங்க வாழ்க்கைய பார்த்தபறம் யாரும் குறை பட்டுக்க மாட்டாங்க

    • @nilanthinisr
      @nilanthinisr 4 หลายเดือนก่อน +1

      Correct 💯 👍🏽

  • @RamaKrishnan-fl6sq
    @RamaKrishnan-fl6sq 5 หลายเดือนก่อน +3

    அருமையான தகவல்.

  • @ranilakshmi5307
    @ranilakshmi5307 7 หลายเดือนก่อน +6

    Super தம்பி வாழ்க வளர்க❤❤❤❤❤

  • @abinesgmurugan2020
    @abinesgmurugan2020 2 หลายเดือนก่อน

    Sema video❤payama iruku Ivanga life paathaa😢

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 7 หลายเดือนก่อน +150

    தண்ணிரிலே பேண்டு விட்டால் மீன் தான் சாப்பிடும் அந்த மீனையே மீண்டும் மனிதன் தான் சாப்பிடுகிறான் ☹️

    • @TAMILAMAZINGFACTS
      @TAMILAMAZINGFACTS  7 หลายเดือนก่อน +16

      Factu factu

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 7 หลายเดือนก่อน +11

      உண்மையான கருத்து

    • @nosignal900
      @nosignal900 7 หลายเดือนก่อน +5

      தர்ச்சார்பு பொருளாதாரம்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 7 หลายเดือนก่อน +3

      @@nosignal900 😃😃😃😂😂😂

    • @ponnusamytp3847
      @ponnusamytp3847 7 หลายเดือนก่อน +1

      ♻️

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 5 หลายเดือนก่อน +2

    Super New version thank you

  • @SV-pp9th
    @SV-pp9th 7 หลายเดือนก่อน +9

    Bro voice sound quality increase pannu bro

    • @TAMILAMAZINGFACTS
      @TAMILAMAZINGFACTS  7 หลายเดือนก่อน +1

      Wait wait all set up is coming

    • @SV-pp9th
      @SV-pp9th 7 หลายเดือนก่อน

      @@TAMILAMAZINGFACTS Ok

  • @jofyvlogs
    @jofyvlogs หลายเดือนก่อน +6

    Discovery channel ல நான் இத பாத்திருக்கேன்

  • @Mekala370
    @Mekala370 7 หลายเดือนก่อน +4

    Very very interesting pa 🎉🎉

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 7 หลายเดือนก่อน +6

    எல்லா இடம் சூப்பர் 😊

  • @jinathubeaidulla1995
    @jinathubeaidulla1995 7 หลายเดือนก่อน +6

    Indha video super ah irundhudhu thanks for sharing

  • @seshwithhem
    @seshwithhem 6 หลายเดือนก่อน +4

    Hi Bro, I never see this video before, its wonderful people life

  • @priyasubramani1853
    @priyasubramani1853 4 หลายเดือนก่อน +1

    Nice bro 👍

  • @kakamurali1645
    @kakamurali1645 7 หลายเดือนก่อน +3

    Very nice brother ❤️

  • @thethumnandrum34
    @thethumnandrum34 หลายเดือนก่อน +1

    In future(10 years)
    "Apartments" la irukkavanga tan POOR ah Iruppanga it's true
    "Own LAND" vangi veedu katrathu tan better

  • @HCUCSanthoshkumarJ
    @HCUCSanthoshkumarJ 7 หลายเดือนก่อน +10

    RCB into the playoffs nanba❤❤

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. 7 หลายเดือนก่อน

      RcbkuSangudan,Rcb.LostPlayOff 👎🏾😀😀

    • @badrinathan5943
      @badrinathan5943 7 หลายเดือนก่อน +3

      Mudu tha. Devuda 😡😠🤬🤬

    • @badrinathan5943
      @badrinathan5943 7 หลายเดือนก่อน

      Csk votha first matchla asikapathika ippo romba overa scenu pothrinka

    • @Therock-cg4wu
      @Therock-cg4wu 7 หลายเดือนก่อน +1

      Intha varusamum EESAL CUP UNGATHE😂😂😂😂😂😂😂😂

    • @Anu-uk8wj
      @Anu-uk8wj 7 หลายเดือนก่อน +3

      Naalikku win pannathu

  • @logeshbhagavathi8385
    @logeshbhagavathi8385 6 หลายเดือนก่อน +2

    Hills house very super.

  • @bijucheriancherian2809
    @bijucheriancherian2809 22 วันที่ผ่านมา

    Wow❤

  • @PurshothGabrial
    @PurshothGabrial 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @niranjaladevi9028
    @niranjaladevi9028 6 หลายเดือนก่อน +4

    Srilanka is a God bless place.

  • @Aholiabtailoringzone
    @Aholiabtailoringzone 7 หลายเดือนก่อน +6

    நல்லா காமெடி யா பேசரீங்க ப்ரொ ஜாலியா இருந்தது உங்க வீடியோ பார்க்க.. 🤣🤣 யாரு எந்த வீடுன்னே தெரில 🤩🤩

  • @georgewilliam5673
    @georgewilliam5673 2 หลายเดือนก่อน

    Nice Bro

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 7 หลายเดือนก่อน +4

    Nice video

  • @latha71416
    @latha71416 7 หลายเดือนก่อน +1

    Super 😍

  • @SowmiyaB-b3e
    @SowmiyaB-b3e 7 หลายเดือนก่อน +11

    Namma ooru yavallavo thevalai

  • @sureshk7232
    @sureshk7232 7 หลายเดือนก่อน +10

    All Houses are Most Dangerous ⚠️

  • @Vvsn65
    @Vvsn65 7 หลายเดือนก่อน +11

    தேவையானதை ஆட்டைய போட்டு வரங்களா? 😂😁😁😁 எப்புடி? தீம்க வா

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 หลายเดือนก่อน

      ஆமாம் bro..அங்கெல்லாம் கூட..தி.மு.க தான் இருக்கு !!! எல்லாத்தையும் காசு கொடுக்காமல் ...ஆட்டைய போட....👏👏👏

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 4 หลายเดือนก่อน +4

    Bayangara kastam

  • @rajagopalan1625
    @rajagopalan1625 หลายเดือนก่อน

    irupadhai vaithukondirundhaal namakku anaithum kidaithuvidum.parakkalam endru asaipattalo alladhu perasai pattalo kaanamalpoividum

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 5 หลายเดือนก่อน +1

    வாழணம் என்று நினைத்தால் எந்த இடத்திலும் எந்த சூழநிலையிலும் வாழமுடியும் என்பதுக்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
    கம்போடியவையும் சேர்த்திருக்கலாம் ஆஃப்கானையும் சேர்த்திருக்கலாம்..
    இன்றும் நமது நாட்டில் மும்பை தாராவியின் நிலை இதுதான்..

  • @revathykeshav8429
    @revathykeshav8429 7 หลายเดือนก่อน +1

    Which place is this

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 3 หลายเดือนก่อน +1

    Karumam yala sagavendeyathuthany aaniyanuga😮ethungalaytha namaku odambu sareelamay haguthu

    • @jiya2907
      @jiya2907 3 หลายเดือนก่อน

      😂😂😂

  • @ShyluKayal
    @ShyluKayal หลายเดือนก่อน +1

    veetla irunthu bore adikithu engana veliya polam nu en husband kitta ketta thu ku intha video enaku share panaru. intha video pathuta piragu vetla irupathy mel nu thonuthu...

  • @UTBofficial
    @UTBofficial 7 หลายเดือนก่อน +6

    Canada#

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 หลายเดือนก่อน +1

    Appaadaa veeddu vaadai illai minsaara kaddanamum illai ithayaavathu viddu vainka

  • @muthub6870
    @muthub6870 7 หลายเดือนก่อน +3

    😇😇😇😇😇😇😇😇😇😇

  • @Doomedragon
    @Doomedragon 4 หลายเดือนก่อน

    Chennai floods add panunga 😂😂

  • @HCUCSanthoshkumarJ
    @HCUCSanthoshkumarJ 7 หลายเดือนก่อน +3

    Hiii ❤❤❤

  • @RagupathykRk
    @RagupathykRk 7 หลายเดือนก่อน +1

    Very interesting

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 7 หลายเดือนก่อน

    Love nature nature's gift u

  • @mohamedramees9956
    @mohamedramees9956 7 หลายเดือนก่อน +3

    3rd🙈

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

    இத்தனை வீட்டுக்கும் கழிவறை கட்டியிருக்காங்களே. அடேயப்பா...

  • @nilanthinisr
    @nilanthinisr 2 หลายเดือนก่อน

    2:39 2:40 Favelas பிரேசில்னு சொல்லிட்டு இந்தியாவை காட்டுறீங்க😂?? கடை பெயர் பலகை எல்லாம் வடக்கன் மொழியில் இருக்கு??

  • @gkumar1278
    @gkumar1278 7 วันที่ผ่านมา

    நான் உத்ரா கண்ட் மட்டும் ஹிமாச்சல போன்ற பயணங்கள் நிறைய செய்து இருக்கிறேன் அங்கு வாழும் மக்கள் மலை க்குன்றுகளில வாழ்கின்றனர் நாமெல்லாம் குல்லு மணாலி மற்றும் சிம்லா போன்ற இடங்களில் கொஞ்ச தூரம் நடந்தால் மூச்சு திணறும் ஆனால் அங்கு உள்ள மக்கள் எப்படி அவர்கள் வீடுகளுக்கு குழந்தைகளை கையில் முதுகில் சுமந்து வீட்டு சாமான்கள் யும் தூக்கி செல்கின்றனர் ஆச்சரியம்

  • @ushagopi3237
    @ushagopi3237 7 หลายเดือนก่อน +1

    Super

  • @shinesvijaya8684
    @shinesvijaya8684 5 หลายเดือนก่อน

    So sad on seeing this house.we R lucky

  • @nirmalakumari8517
    @nirmalakumari8517 2 หลายเดือนก่อน

    😮😮😮

  • @JinoJ-ou7am
    @JinoJ-ou7am 4 หลายเดือนก่อน

    Namma INDIAN kaga pray pannunga. Jesus india va neenga than kapathanum

  • @PreethaRani-me4vs
    @PreethaRani-me4vs 7 หลายเดือนก่อน +2

    RCB out

  • @Bagampiriyal
    @Bagampiriyal 6 หลายเดือนก่อน

    கெவின் காஸ்ட்னர் வாட்டர் வேல்டு. 😄

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 4 หลายเดือนก่อน

    IPPADIYUM VALLGERARGAL MAKKAL AVARGALUKKU ANGU IRUNTHU PALAKKA PATTU POCHI 🤔🤔

  • @gayathri270
    @gayathri270 5 หลายเดือนก่อน

    Makoko is in Nigeria.

  • @Dgl1966
    @Dgl1966 3 วันที่ผ่านมา

    Manusan pitcha yedukiran adhe manidhan kodisvarana irukan ippadi veedum that's all

  • @LyricWorld-e5k
    @LyricWorld-e5k 4 หลายเดือนก่อน

    Unbelievable...so sad

  • @ManjuManju-ve5hg
    @ManjuManju-ve5hg 7 หลายเดือนก่อน +1

    👌video

  • @dohaqatar4381
    @dohaqatar4381 4 หลายเดือนก่อน

    😮

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 6 หลายเดือนก่อน +1

    உன் பேச்சு நல்ல இருக்கு

  • @ThilagaSivakumar-ht9qy
    @ThilagaSivakumar-ht9qy 7 หลายเดือนก่อน +1

    பயங்கரம்

  • @krishanvenis6166
    @krishanvenis6166 7 หลายเดือนก่อน

    Appa sami anna solrathuna thariyalai valkai rompa kastam.

  • @venugopalperumal4494
    @venugopalperumal4494 หลายเดือนก่อน

    Risky life

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. 7 หลายเดือนก่อน +4

    ThalaiyeSuttududaSaammy,👎🏾👎🏾👎🏾👎🏾

  • @nilanthinisr
    @nilanthinisr 4 หลายเดือนก่อน

    @welcomeooty87 Favelas என்ற இடம் பிரேசிலில் தான் உள்ளது. கூகுளில் தேடினால் கிடைக்கும்

  • @Jaya-g9e
    @Jaya-g9e 5 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @IrfanaRajab
    @IrfanaRajab 7 หลายเดือนก่อน +1

    Irandam ulagam movie la varum

  • @ponnusamy2166
    @ponnusamy2166 6 หลายเดือนก่อน +1

    சொர்க்கமே என்றாலும்
    அது.....

  • @Prakash12131-S
    @Prakash12131-S 6 หลายเดือนก่อน

    Hi

  • @mushtaqahamed3762
    @mushtaqahamed3762 7 หลายเดือนก่อน

    Not showing displayed science

  • @PenaNp
    @PenaNp 7 หลายเดือนก่อน +1

    Ithula poi nammala vida avalathan

    • @TAMILAMAZINGFACTS
      @TAMILAMAZINGFACTS  7 หลายเดือนก่อน

      Aama gaali

    • @PenaNp
      @PenaNp 7 หลายเดือนก่อน

      @@TAMILAMAZINGFACTS🙏

  • @SusmithasriN
    @SusmithasriN 5 หลายเดือนก่อน

    Ethuku india parava illa

  • @ThangathduraikDurai
    @ThangathduraikDurai หลายเดือนก่อน

    Dea dea poda

  • @ThangathduraikDurai
    @ThangathduraikDurai หลายเดือนก่อน

    Poi. Poi. Poi poi

  • @ThangathduraikDurai
    @ThangathduraikDurai หลายเดือนก่อน

    Poda dmk sunni

  • @veeran123-mq4of
    @veeran123-mq4of 2 หลายเดือนก่อน +1

    இது ஒரு பொழப்பு தேவையாடா இது

  • @welcomeooty87
    @welcomeooty87 6 หลายเดือนก่อน +8

    எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத நிலப்பரப்பில் பிரேசில் மூன்றாவது இடம் வீடு கட்ட இடம் இல்லையா ஏதோ ஒரு நாட்டில் உள்ள வீட காமிச்சி பிரேசில் என்று சொல்லாத

    • @nilanthinisr
      @nilanthinisr 4 หลายเดือนก่อน

      Favelas என்ற இடம் பிரேசிலில் தான் உள்ளது. கூகுளில் தேடிப்பாருங்க

    • @nilanthinisr
      @nilanthinisr 4 หลายเดือนก่อน

      Favelas என்ற இடம் பிரேசிலில் தான் உள்ளது. கூகுளில் தேடினால் கிடைக்கும்

  • @rajeshwarivayapurirajeshwariva
    @rajeshwarivayapurirajeshwariva 5 หลายเดือนก่อน

    Super

  • @premamuthukrishnan1565
    @premamuthukrishnan1565 หลายเดือนก่อน

    Super