ஓரு யாத்திரை பணியாளர் 10 பேர் கொண்ட குழுவுக்கு 22 தீர்த்ததிற்கும் தண்ணீர் ஊற்ற ரூ.1500/- வாங்குகிறார். ஒரு நாளைக்கு காலை 5 மணியிலிருந்து இரவு வரை 10 குழுவிற்கு தீர்த்த தண்ணீர் ஊற்றுகிறார். ராமேஸ்வரத்தில் காபி 20 ரூபாய். மதியம் சாப்பாடு ரூ.150. இதில் ரூம் வாடகை அதிகம். இறைவனை கும்பிட போனால் அதிக பணசெலவு மன உளைச்சலில் வீடு திரும்புகிறோம்.
ராமேஸ்வரம் ராமர் பாவ விமோச்சனம் பெற்ற இடம். அவர் செய்த அரக்கர்கள் வதம் பாவத்தை தீர்க்க சிவனை வேண்டினார். ஆனால் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது எதனால்.
யார் போக சொன்னா? உங்களை நம்பிக்கையா தானே போகிறீர்கள் உங்களுக்கு என்ன பிரச்சினை பணம் பிரச்சினை இல்லை பிரச்சினை பிரச்சினையா இத முதலில் தெளிவு படுத்தி கொண்டு எந்த கோவிலுக்கு போங்க அறநிலையத்துறை ஒண்ணு இருக்கு அந்த என்ன வெல்லாம் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பிரச்சினை பணம் வாங்கும் பிராமணர்கள் தான் என்றால் பணம் ஏன் கொடுக்க வேண்டும் அது அல்ல உங்கள் பிரச்சினை எபாபடியாவது அந்த சாதியை ஓழித்து கட்ட வேண்டும் அவ்வளவுதான்
திருச்செந்தூர் ல இப்படி தான் 😢
அறநிலையத்துறை என்ன செய்கிறது 🤔 அவனுங்களுக்கும் கமிஷன் செல்கிறதே
Correct
அவர்களே பெரிய திருடர்கள் தான்
உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள்
ஓரு யாத்திரை பணியாளர் 10 பேர் கொண்ட குழுவுக்கு 22 தீர்த்ததிற்கும் தண்ணீர் ஊற்ற ரூ.1500/- வாங்குகிறார். ஒரு நாளைக்கு காலை 5 மணியிலிருந்து இரவு வரை 10 குழுவிற்கு தீர்த்த தண்ணீர் ஊற்றுகிறார். ராமேஸ்வரத்தில் காபி 20 ரூபாய். மதியம் சாப்பாடு ரூ.150. இதில் ரூம் வாடகை அதிகம். இறைவனை கும்பிட போனால் அதிக பணசெலவு மன உளைச்சலில் வீடு திரும்புகிறோம்.
News 24/7 கொஞ்சம் பழனி முருகன் கோவில் போங்க சார் இதைவிட அதிர்ச்சியாக இருக்கும்
முருகர் கோவிலில் இன்னும் அதிக திருடர்கள் இருக்கிறார்கள்
உண்மை
மறக்காமல் கஞ்சா புலிகேசி நிதி குடும்பத்துக்கு ஓட்டு போடுங்கள்
போய் சாமியை மட்டும் கும்பிட்டு வாங்க. எல்லாம் நல்லதே நடக்கும்🙏🙏
இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் க்கும் பெரும் பங்கு போகுது திருச்செந்தூர் கோவில் நடப்பது படும் மோசம்
மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிருக்கு
அடப்பாவிகளா 🤬😡🔥
Very Unfortunate and its happning.
நம்ம அறநிலைத்துறை குறை சொன்னோம் ஆனால் நடக்கிறதை பார்த்தால் கண்டிப்பா அறநிலைத்துறை வேண்டும்
அறநிலையத் துறையின் தூக்கம்
Absolute truth.A suitable step is of immediate importance
Govt fast action to clear the issue
தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
தமிழன் ஆட்சி செய்தால் தான் அது தமிழக அரசு
ராமேஸ்வரம் ராமர் பாவ விமோச்சனம் பெற்ற இடம். அவர் செய்த அரக்கர்கள் வதம் பாவத்தை தீர்க்க சிவனை வேண்டினார். ஆனால் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது எதனால்.
Govt ACTION EDUKALENA ADUTHU VOTE yarum podatheenga DMK ku
😂😂😂😂😂கோடி தீர்த்தம் ஓ இது தான் அதுக்கு அர்த்தமா 😂😂😂
Super 👌
Is true
செம்மறிக் கூட்டம் தான் இந்த மடப்பைய மக்கள் கூட்டம். நான் தட்டிக் கேட்கும் போது என்னைப் பின்னே நகர்த்தி முன்னே சென்றது மடையன்கள் கூட்டம்.
Thirusendur murugan kovilayalum ippadi than kollai adikkuranga
Anna correct na last week poi iru inthen 25 ruppes token vanguna thani sari ya utha matingura inga athulayum nalla manithargal undu oru silari thavara
Ellam pugazhumum iraivanukae

👌👌👌👌👌
Uinmai
😀😃😃
உண்மை