தேவர் ஐயாவை ஒரு ஜாதி சங்க தலைவர் போல் சித்தரித்து வைத்திருந்தனர். அண்ணாமலை தான் முதன் முதலில் தேவர் ஐயா இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய தேசியத் தலைவர் என்று மக்களுக்கு புரிய வைத்தார்... எனவே எங்களுக்கு அண்ணாமலை தான் வேண்டும்.
நெறியாளர் தேவேந்திரன் கேள்வி சொன்ன மாத்திரத்தில் உங்கள் பதில்கள் சற்றும் யோசிக்காமல் நேர்த்தியாக மிகவும் ரசிக்கும் படியாக விரைவாக வருகிறது திரு. ரங்கராஜ் பாண்டே நன்றி
I was in telangana for 42 years. They don't call themselves Dravidians. Andhra people just crossing Gummidipoondi will not call themselves Dravidians. The division was created artificially by the Christian missionaries for Britishers to remain in power.
அதற்குக்காரணம் சோ-வை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு துக்ளக்கை தவறாமல் படித்ததுதான். பாண்டே மட்டுமல்ல துக்ளக் வாசகர்கள் பலபேருக்கு அந்த தர்க்க அறிவு இருக்கும்.
தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி பதிவிடுகிறேன் 👍🤝அயோத்தியா ராமர் கோவில் கட்டுவோம் தேதி சொல்லமாட்டார்கள் என்று INDI கூட்டணி கட்சிகள் சொல்வார்களே🤔 இப்போயோத்தி ரமர்வக்கோவில் திறப்பு ஜனவரி 22 👍🚩பிரான் பிரதிஷ்டை 6000 இந்து சமய துறவிகள் கலந்து கொண்டு சீதா பதி ராமனுக்குப்ரதிஷ்டை செய்ய உள்ளார்கள் வாழ்த்து கள் இந்து சமய மக்களுக்கு🙏🙏🙏🙏🎆🎆🎇🎇🎇🎇👏🚩🚩
Total Dravida Model Groups should be clean up from Tamizhagam is important. Only Annamalai is HOPE for present & Future Generations all should supports as much is important
Governor's words are always correct. He is absolutely right ✅ Many freedom fighters have been neglected but some hopeless anti-national or antisocial elements are celebrated. It is unacceptable.
Mr. Pandey's clarity in his thought is consistent and phenomenal. He can intelligently face, counter and aptly reply inambiguously any question. And he is proving that in every debate.
In the Indian constitution it is written that there is no Ariyar , and dravidar stated by Dr Ambedkhar.. This explanation was given by Dr subramaniyaswamy in his speech.
💯 % CORRECT SPECH SUPERO SUPER CONGRATULATIONS RANGA RAJ PANDAY CHANAKEYA 💯 % TRUE SPECH SUPERO SUPER CONGRATULATIONS TAMIL NADU GOVERNOR R.N RAVI BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🇮🇳
Did we celebrate Vanchinathan? He was ready to give away his government job, ready to leave a new marriage life, ready to give his youth life, and his life itself. Tamil Nadu ignored him because he was a brahmin. What about to Theerenaendra Bramachary who was the mentor of Vanchinathan? He was left to die without food. Now we have forgotten him. He was a brahmin. Collector Ashe who was the reason for shooting lot of Tamils and rigrous punishment given to VOC is being celebrated. Bloody Threvidia model.
ஆளுனர் கூறியது சரியே உங்கள் நெறியாளருக்கு ஒரு கேள்வி திரு திருப்பூர் குமரன் பிறந்த நாளை இந்த திராவிட அரசுகள் கொண்டாடியது உண்டா? அண்ணாதுறை, கருணாநிதி, ஸ்டலின், உதயநிதி, இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தாள் கொண்டாட்டங்கள் எவ்வாறு சிறப்மாகவும் விமரசையாகவும் நடைபெறுகின்றன நமது மாநிலத்தைச்சேரந்த தேசியதலைவர்களின் பிறந்த நாட்கள் எவ்வாறு நடை பெருகின்றன? திரு அம்பேத்கார், திரு முத்துராமலிங்கத்தேவர் சிலைகள் தமிழகத்தில் எங்காவது சுதந்திரமாக உள்ளதா? இருந்தால் ஒரு பத்து இடங்களை இந்த உங்கள் டிவி காட்டட்டுமே!! எல்லா இடங்களிலுமே மேற்கண்ட தலைவர்களின் சிலைகள் கடிணமான இருப்புக் கூண்டிற்குள்தான் உள்ளது இதைவிட கேவலம் வேறு உண்டா? எத்தனைபெரியார் அண்ணா கருனாநிதி சிலைகள் கூண்டுக்குள் உள்ளன? மகாகவி பாரதியாரின் படைப்புக்களஉக்கு என்ன மரியாதை உளலளது இங்கு? தமிழக ஆளுனருக்கு இளைஞர்களிடையே கிடைக்கும் ஆரவாரமான ஆதரவைப்பார்த்தால் தமிழகத்தின் புதிய Superstar ஆக உருவாகியுளளார் என்றே தோன்றுகிறது. ஆளுனர் பேடைஏறி பேச ஆரம்பித்தவுடனே தட்டுரான், தடரடுரான், கை தட்டிக்கொண்டே இருக்கின்றனர் இளைஞ்ஞர்கள் . இது அவருக்கு தமிழகத்தில் உள்ள அபரீதமான ஆதரவையே காட்டுகிறது. சாராய பாலு ஏன் Tension ஆகிறார் மருது சகோதர்ர்களுக்கு (தன் சமூகத்தைச் சாரந்த) இந்த திமுகவில் இருப்பதால் என்னால் முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இந்த சாராய TR பாலு தன் இயலாமையை மறைக்க குமுறியுள்ளார் அவ்வளவு தான் என்று எடுத்துக் கொள்ளலாம்
ராவ் சாதியினர் மகாராஷ்டிரா மாநிலத்தில்;---SC ஆந்திரா , தெலுங்கானா, கர்நாடக,தமிழகத்தில் --- OC... அப்படியானால் சாதி வேறு..., பட்டியல் பிரிவு வேறு,... மாநிலம் மாநிலத்திற்கு சாதி வேறு பட்டியல் பிரிவு வேறு... இதை உணராதவர்கள் சாதி உணராதவர்கள். அது உயர்ந்த சாதியாக இருந்தாலும் சரி... தாழ்ந்த சாதியாக இருந்தாலும் சரி... சாதி சாதி தான்.
அம்பேத்கர் என்ன சொன்னார்? இந்தியாவில் ஆரியர்கள், நாகர்கள் என்று இரண்டு இனங்கள் இருக்கின்றன, நாகர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றே என்று சொன்ன மாதிரி தெரிகிறதே. ஆரியர்கள் வருவதற்கு முன்னர் என்ற வரியையும் பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார்களே.
அம்பேத்கர் ஆரியர்கள், திராவிட இனம் என்பது இருக்க வேண்டிய இடம் குப்பைத்தொட்டி என்று சொன்னார். ஆரியர்கள், திராவிடர் எல்லாம் இந்தியர்கள் வெளியே இருந்து வரவில்லை. ஆரியர்கள் என்றால் அரசர்கள், சத்ரியர்கள் என்று தான் சொன்னார்.
தேவேந்திரன் திராவிடம் என்ற வட மொழி சொல்லுக்கு ் 3 பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதி என்று அர்த்தம் . தீபகற்பம் என்றும் பெயர் உண்டு. இதன் அடிப்படையில் 1. கத்தியவார் என்ற திராவிடம் குஜராத் சௌராட்டிர பகுதியில் உள்ளது. இந்தியா மேப் பார்க்கவும்.அந்த பகுதி மக்கள் திராவிடர்களா? ரவீத்தி ஜடேஜா புஜாரா எல்லாம் அந்த ஊர். அவர்கள் தங்களை திராவிடர்களை என்று ஏற்று கொள்கிறார்களா?
ஜாதி அரசியல் தான் திமுகவுக்கு அடிப்படை முதலீடு துண்டு சீட்டுக்காரனின் கதை வசனம் எழுதியவனையும் பெரும்புகழ் பேசும் பின்னவீனத்து பேரடுப்புகள் தமிழன் தமிழனது பல்லாயிரம் வருடத்தில் பல கோடி பார் போற்றும் பாரதத்தின் தமிழன் நிலை திராவிடத்தில் தமிழனை கழித்து விட்டு காட்டுமிராண்டி தமிழன் காட்டுமிராண்டி களின் மொழி தமிழ் யார் எவராய் இருந்தாலும் எப் பெண்ணோடும் குலவலாம் எனச் சொன்ன மாமேதைக்கும் தெருவெல்லாம் சிலை வைக்கும் பிரியாணி பார்சல் தலைவர்களுக்கும் துண்டு சீட்டு இலவச ரயில் பயணத்தில் மெட்ராசுக்கு வந்தவர்களாலும் ஆதித்தமிழன் தெலுங்கனுக்கு அடிமையானான் வரலாறு மறந்து முட்டாள் தமிழன் இன்றோ இந்தியாவின் சிறந்த கல்வி மாநிலம் துண்டிச்சிட்டு மாயாஜால மாயாவி தலைவர்களிடம் மயங்கி கிடக்கிறது வெட்கப்பட வேண்டியவர்கள் யார் சிம்மாசனத்துக்கு சிறிதும் அருகதை அற்றோரை சிரத்தை எதுவும் இன்றி உலகின் கல்வியின் உச்சத்திலே கொடி கட்டி பறக்கும் எத்தனையோ தமிழர் தலைமை பண்பை பார்த்தும் படித்தும் கண்ணெதிரே கண்டும் முட்டாள்களை மக்களை ஏமாற்று வித்தைக்காரர்களை லஞ்சம் எனும் பெயரினிலே சர்வதேசத்திலேயே பெயரெடுத்த ஊழல் பெருச்சாளிகளை தமிழ்நாட்டை ஆள ஆளில்லா பஞ்சமா எத்தனை எத்தனை பி எச் டி கள் எத்தனை எத்தனை கல்விமான்கள் உலகம் முழுதும் பெயர் எடுக்கும் தமிழனுக்கு பத்தாம் பசலித்தனமான தலைவர்களும் பிரியாணி தில்லாலங்கடிகளும் தமிழனை காட்டுமிராண்டி என்று சொன்னவர்களும் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவனுக்கும் வரலாறு மறந்த தமிழன் வாய்ப்பு கொடுத்து ஊழலில் பண முளைத்து உலகெல்லாம் முதலீடு செய்ய முட்டாள்தமிழன் ஒரு முதலீடு செய்வான் இது அது எதுவும் சிந்திக்காமல் போதை மயக்கத்தில் போட்டு விடுவது போல் வாக்கை போட்டு பின் சொல்லிலிருந்து சோர்வுல இருந்து போய் விட்டான் தமிழன் தன்னை பற்றி சிந்திக்காத வரை காலாதி காலத்திற்கு முட்டாள் தலைவர்களே தமிழன் முதுகில் வரிச் சவாரி செய்வான் நன்றி
இந்த கேள்வி தேவேந்திரனுக்கு. தமிழ்நாடு விதிவிலக்கு அல்ல. மற்ற மாநிலங்கள் லிலும் ஜாதி சங்கங்கள் உள்ளன. என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் தானே ஜாதியை ஒழித்து விட்டோம் என்று சொல்கிறீர்கள். மற்ற மாநிலங்கள் சொல்ல வில்லையே?
Bro's once DMK use tamilans as sheep flocks, but when annamalai ips BJP projected, tamilans are seen as lions by DMK, fear, and even piss in their underwears, especially Stalin, udhyanidhi DMK players.
19:07 அது எப்படி(தேவேந்திரா ) திமிங்கிலம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பேசும் போது மட்டும் வளைத்து வளைத்து கேள்வி கேட்க தெரிந்த உமக்கு அரபிய வாரிசுகளை பற்றி பேசும் போது மட்டும் பம்புது சரியா...
Is Rajiv Gandhi and Mahatma Gandhi one and the same..No one knows Rajiv Gandhi outside India. Whereas Gandhi is known by a significant percentage of people on the lines of Albert Einstein in every country in the world
தேவர் ஐயாவை ஒரு ஜாதி சங்க தலைவர் போல் சித்தரித்து வைத்திருந்தனர். அண்ணாமலை தான் முதன் முதலில் தேவர் ஐயா இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய தேசியத் தலைவர் என்று மக்களுக்கு புரிய வைத்தார்... எனவே எங்களுக்கு அண்ணாமலை தான் வேண்டும்.
எவ்வளவு நாளைக்கு
@@அருட்பெருஞ்ஜோதி-ர4ழ100 வருடங்களுக்கு திரு.அண்ணாமலை அவர்களே முதல்வராக இருக்க வேண்டும்!
அடிமைகள் ஒழியும் வரை. ₹200 சாகும் வரை 😮😮😮
@@honeyhoney2140 இரு நூறு ரூபாய்க்கு சாவே கிடையாது டா
@@அருட்பெருஞ்ஜோதி-ர4ழ நைனா எல்லாம் ஒரு நாள் அழியும். இது கூட தெரியாத முரசொலி கூட்டமா இருக்கியே. போடா குவார்ட்டர் பிரியாணி
நெறியாளர் தேவேந்திரன் கேள்வி சொன்ன மாத்திரத்தில் உங்கள் பதில்கள் சற்றும் யோசிக்காமல் நேர்த்தியாக மிகவும் ரசிக்கும் படியாக விரைவாக வருகிறது திரு. ரங்கராஜ் பாண்டே நன்றி
தேவேந்திரன் சாணக்யா டிவியின் B team😂
@@bhanuramkumar7336 நீ நீ டீம்
@@bhanuramkumar7336 நீ நீ டீம்
@@bhanuramkumar7336 நீ பீ டீம்
@@bhanuramkumar7336😅😅😮😮😮😢😢😅😮 ini
ஆளுநர் சொன்னது சரித்திரம்!
அவரை எ திர்ப்போர் தரித்திரம்!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஆஹா ஓஹோ பலே பேஷ் பேஸ்
NEEYE ORU THERUPORUKKI AVAN ORU OOR PORUKKI
சுதந்திர போரட்ட காலத்தில் எந்த தியாகியும் சாதியை பயன் படுத்தவே 29:48 இல்லை.அவர்கள் நாட்டை விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே குறறக்கோள்வுடன் இருந்தது
ஆரியர், திராவிடர் என்று பிழைப்பு
நடத்தியர் அன்று கால்டுவெல்!
இன்று சுடலை!! குரு, சிஷ்யன்!!
குருவை விரட்டினோம்!🇮🇳
சிஷ்யனை விரட்டுவோம்!
ONNUM PUDUNGA MUDIYADHUDA THERU PORUKKI
விவாதத்தின் வீரர் அண்ணன் பாண்டே அவர்கள்...எங்களை போன்ற வரும் தலைமுறைகளுக்கு உண்மை வரலாற்றை எடுத்துரைத்ததற்க்கு நன்றி அண்ணா..
Royal salute for Mr.Rangaraj Pandey, Jai Hind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🙏
வெளிப்படைத் தன்மை வேண்டும்!
எதையும் மறைக்கக் கூடாது! 🇮🇳🇮🇳
விக்கு வைப்பதே கு ற் ற ம்!
அதற்குள் முக்கிய ஆவணங்கள்
இருக்கலாம்!
😂😂😂😂
😂😂😂
😂😂😂
அருமையான உரையாடல் மிக தெளிவாக நீங்கள் நூறு முறை சொன்னாலும் இவர்கள் இந்த மாதிரி கேள்விகளை மீண்டும் மீண்டும் புதுசு போல் கேட்பார்கள்...
I was in telangana for 42 years. They don't call themselves Dravidians. Andhra people just crossing Gummidipoondi will not call themselves Dravidians. The division was created artificially by the Christian missionaries for Britishers to remain in power.
unmai.
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍
I saw Mr. Ravi sir's speech. I didn't found any wrong things in it.
Marvellous, super always you proved again proved that you are a Raja guru.
உருட்டு உதைநிதியிடம் 🇮🇳
முட்டை முட்டையாக கையில் இருக்கு!
மூட்டை மூட்டையாக பணம் இருக்கு!
பிணவறையில் பணம் இருக்கு!
மானங்கெட்ட வாழ்க்கை எதற்கு?
9:28 அருமையான விவாதம், பாராட்டுகள், வாழ்த்துகள் அண்ணா ஸ்ரீரங்க ராஜன் பாண்டே அவர்களே.
Pandey நிஜமாகவே பொளந்து கட்ட விட்டார். 👏👏
எதை
அம்பேத்கர் ஆரியர்!🇮🇳
புத்தர் ஆரியர்!
மகாவீரர் ஆரியர்!
இவர்கள் வ ந் தேறிகளா?
அனைவரும் மனிதர்கள்.
கயிறு கட்டுவது, சிலை வைப்பது இவைகள் தமிழகத்தில் மட்டுமே காண கிடைக்கும்.
புதுச்சேரியில்
தேசிய தேவீகம் நான் நம்புகிறேன் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் நான் ஆண்ணாமலைநம்பு றேன் தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டம் துறையூர் கோவிந்தபுரம்
Pandey 🎉🎉🎉
தி ரா வி ட ம் எ ன் ப து பொ ய் ய டா!
பொ ய் யா ல் நி ர ம் பி ய பை ய டா!!
பா ர த ம் எ ன் ப து மெ ய் ய டா!
ந ம் பி க் கை மோ டி மீ து வை ய டா!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎉💯
@@usha5928
நன்றி ஜி!
👌👌
உத்தப்புரம் கலவரம் இன்றும் முடியவில்லை 4 நாட்கள் முன்னாடி கூட கோவில் திருவிழா கொண்டாட தடை. 144 தடை உத்தரவு
எத்தனை முறை வாங்கிக் கொட்டிக் கொண்டாலும் இந்தத் தேவேந்திர பழனிச்சாமி திருந்துவதாக இல்லை
Pandeyji hat's off
Pandey eppadiyyaa unakku mattum ivvalavo tharkka arivu. Marvellous.
அதற்குக்காரணம் சோ-வை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு துக்ளக்கை தவறாமல் படித்ததுதான். பாண்டே மட்டுமல்ல துக்ளக் வாசகர்கள் பலபேருக்கு அந்த தர்க்க அறிவு இருக்கும்.
@@technicalnovice2901 👌👌👌👍👍👍
தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி பதிவிடுகிறேன் 👍🤝அயோத்தியா ராமர் கோவில் கட்டுவோம் தேதி சொல்லமாட்டார்கள் என்று INDI கூட்டணி கட்சிகள் சொல்வார்களே🤔 இப்போயோத்தி ரமர்வக்கோவில் திறப்பு ஜனவரி 22 👍🚩பிரான் பிரதிஷ்டை 6000 இந்து சமய துறவிகள் கலந்து கொண்டு சீதா பதி ராமனுக்குப்ரதிஷ்டை செய்ய உள்ளார்கள் வாழ்த்து கள் இந்து சமய மக்களுக்கு🙏🙏🙏🙏🎆🎆🎇🎇🎇🎇👏🚩🚩
Jai hind 🇮🇳 🙏
I'm a great fan of Pandey annan from this interview. I Love you anna. U r saturated person in tamilnadu
கர்ம வீரர் காமராஜர் ஐயாவை நாடார் சங்க தலைவர் ஆக்கியவர் கருணாநிதி அவர்கள்
Devendran and Pandey! An untold love story
பாண்டே சார் . திமுக+ RSB ஊடகங்கள் நிலைப்பாடு
ராஜிவ் காந்தி - திராவிடர்
மோடி - ஆரியர்.
கன்ஷிராம் - திராவிடர்
பாரதியார் - ஆரியர்.
அகிலேஷ் யாதவ் - திராவிடர்
ராஜ் நாத் சிங் - ஆரியர்
ஷரத் பவார் - திராவிடர்
ஷிண்டே - ஆரியர்
என்னகடா. உனக்கு நீயே பாராட்டு விழா நடத்திக்கிறே
Well said Mr. Pandey...
Total Dravida Model Groups should be clean up from Tamizhagam is important. Only Annamalai is HOPE for present & Future Generations all should supports as much is important
Governor's words are always correct.
He is absolutely right ✅
Many freedom fighters have been neglected but some hopeless anti-national or antisocial elements are celebrated. It is unacceptable.
Mr. Pandey's clarity in his thought is consistent and phenomenal. He can intelligently face, counter and aptly reply inambiguously any question. And he is proving that in every debate.
Then why caste wise Census?😮
In the Indian constitution it is written that there is no Ariyar , and dravidar stated by Dr Ambedkhar.. This explanation was given by Dr subramaniyaswamy in his speech.
Aryar in Sans krit based ithihasa refers to a Nobel man .
So you hear in Mahabharatha or Ramayan serials … Arya putra.. ‘oh son of Nobel man ‘ . !!!
அருமையான விளக்கம்
அருமை பாண்டே சார்🎉🎉🎉🎉🎉🎉
🔥🔥🔥🔥🔥🔥🔥
Super Pandeyji 👍✋👏
7:40 பாண்டே சார் நான் விழுப்புரம் தான் எனக்கே நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது அஞ்சலை அம்மாள் பற்றி...😢😢😢
💯 % CORRECT SPECH SUPERO SUPER CONGRATULATIONS RANGA RAJ PANDAY CHANAKEYA 💯 % TRUE SPECH SUPERO SUPER CONGRATULATIONS TAMIL NADU GOVERNOR R.N RAVI BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🇮🇳
Did we celebrate Vanchinathan? He was ready to give away his government job, ready to leave a new marriage life, ready to give his youth life, and his life itself. Tamil Nadu ignored him because he was a brahmin.
What about to Theerenaendra Bramachary who was the mentor of Vanchinathan? He was left to die without food. Now we have forgotten him. He was a brahmin.
Collector Ashe who was the reason for shooting lot of Tamils and rigrous punishment given to VOC is being celebrated. Bloody Threvidia model.
🎉🎉👍
ஆளுனர் கூறியது சரியே
உங்கள் நெறியாளருக்கு ஒரு கேள்வி
திரு திருப்பூர் குமரன் பிறந்த நாளை இந்த திராவிட அரசுகள் கொண்டாடியது உண்டா?
அண்ணாதுறை, கருணாநிதி, ஸ்டலின், உதயநிதி, இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தாள் கொண்டாட்டங்கள் எவ்வாறு சிறப்மாகவும் விமரசையாகவும் நடைபெறுகின்றன நமது மாநிலத்தைச்சேரந்த தேசியதலைவர்களின் பிறந்த நாட்கள் எவ்வாறு நடை பெருகின்றன?
திரு அம்பேத்கார், திரு முத்துராமலிங்கத்தேவர் சிலைகள் தமிழகத்தில் எங்காவது சுதந்திரமாக உள்ளதா?
இருந்தால் ஒரு பத்து இடங்களை இந்த உங்கள் டிவி காட்டட்டுமே!!
எல்லா இடங்களிலுமே மேற்கண்ட தலைவர்களின் சிலைகள் கடிணமான இருப்புக் கூண்டிற்குள்தான் உள்ளது இதைவிட கேவலம் வேறு உண்டா?
எத்தனைபெரியார் அண்ணா கருனாநிதி சிலைகள் கூண்டுக்குள் உள்ளன?
மகாகவி பாரதியாரின் படைப்புக்களஉக்கு என்ன மரியாதை உளலளது இங்கு? தமிழக ஆளுனருக்கு இளைஞர்களிடையே கிடைக்கும் ஆரவாரமான ஆதரவைப்பார்த்தால் தமிழகத்தின் புதிய Superstar ஆக உருவாகியுளளார் என்றே தோன்றுகிறது. ஆளுனர் பேடைஏறி பேச ஆரம்பித்தவுடனே தட்டுரான், தடரடுரான், கை தட்டிக்கொண்டே இருக்கின்றனர் இளைஞ்ஞர்கள் .
இது அவருக்கு தமிழகத்தில் உள்ள அபரீதமான ஆதரவையே காட்டுகிறது.
சாராய பாலு ஏன் Tension ஆகிறார் மருது சகோதர்ர்களுக்கு (தன் சமூகத்தைச் சாரந்த) இந்த திமுகவில் இருப்பதால் என்னால் முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இந்த சாராய TR பாலு தன் இயலாமையை மறைக்க குமுறியுள்ளார் அவ்வளவு தான் என்று எடுத்துக் கொள்ளலாம்
Super sir🎉
தமிழகத்துக்கு இப்போது தான் விஷயம் தெரிந்த தகுதியான ஆளுநர் கிடைத்து இருக்கிறார்.
கவர்ணர் Great.
தமிழர்கள் மட்டும் தான் திராவிடர்கள் என்றால் அப்போது அம்பேத்கர் யார்?
ராவ் சாதியினர் மகாராஷ்டிரா மாநிலத்தில்;---SC
ஆந்திரா , தெலுங்கானா, கர்நாடக,தமிழகத்தில் --- OC...
அப்படியானால் சாதி வேறு..., பட்டியல் பிரிவு வேறு,...
மாநிலம் மாநிலத்திற்கு சாதி வேறு பட்டியல் பிரிவு வேறு... இதை உணராதவர்கள் சாதி உணராதவர்கள். அது உயர்ந்த சாதியாக இருந்தாலும் சரி... தாழ்ந்த சாதியாக இருந்தாலும் சரி... சாதி சாதி தான்.
Pandey faced a case on this topic, he knows best about this subject, pandey is the best.
Thumbnail super sir
வடமேற்கு இந்தியா___ஆரியம்.
தென்கிழக்கு இந்தியா___திராவிடம்.
வடகிழக்கு இந்தியா___ பாரதம்
😮
4 வது நிமிட முடிவில் பேட்டி எடுப்பவன் முக பாவனையை பார்த்தால் என்ன இது இன்று முதல் கேள்வியிலேயே அவுட்டாகி விட்டோமே என்று பரிதாபமாக பார்க்கிறான்.
In what way this page21 culture product TR Balu is qualified to speak about the leaders who fought for independence?
Next Tamil Nadu CM Annamalai
💪💪💪
இந்த விடலைக்கு உங்களவிட்டா ஆள் இல்ல!!
ஆரியர் தான் no doubt.
பீகார் தான் மிகவும் உயர்ந்த மாநிலம்
ஆளுநர் எது பேசினாலும் குறைகண்டுபிடித்து,
அதை பேசியே கட்சி நடத்துவது தேர்தல் அறிக்கை எண் என்ன?
அம்பேத்கர் என்ன சொன்னார்? இந்தியாவில் ஆரியர்கள், நாகர்கள் என்று இரண்டு இனங்கள் இருக்கின்றன, நாகர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றே என்று சொன்ன மாதிரி தெரிகிறதே. ஆரியர்கள் வருவதற்கு முன்னர் என்ற வரியையும் பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார்களே.
அம்பேத்கர் ஆரியர்கள், திராவிட இனம் என்பது இருக்க வேண்டிய இடம் குப்பைத்தொட்டி என்று சொன்னார். ஆரியர்கள், திராவிடர் எல்லாம் இந்தியர்கள் வெளியே இருந்து வரவில்லை. ஆரியர்கள் என்றால் அரசர்கள், சத்ரியர்கள் என்று தான் சொன்னார்.
ஜாதியை ஒழிதோம் என்று சொல்லி, இப்போது ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். கேவல அரசியல்
தேவேந்திரன் திராவிடம் என்ற வட மொழி சொல்லுக்கு ் 3 பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதி என்று அர்த்தம் . தீபகற்பம் என்றும் பெயர் உண்டு. இதன் அடிப்படையில்
1. கத்தியவார் என்ற திராவிடம் குஜராத் சௌராட்டிர பகுதியில் உள்ளது. இந்தியா மேப் பார்க்கவும்.அந்த பகுதி மக்கள் திராவிடர்களா?
ரவீத்தி ஜடேஜா புஜாரா எல்லாம் அந்த ஊர். அவர்கள் தங்களை திராவிடர்களை என்று ஏற்று கொள்கிறார்களா?
RP அண்ணன் தரம்
YADHAARTHAVAADHI VEGU JANA VIRODHI. 11.30. TO 11.35. DISCUSSION TO BE PERUSED.
ஜாதி அரசியல் தான் திமுகவுக்கு
அடிப்படை முதலீடு
துண்டு சீட்டுக்காரனின் கதை வசனம் எழுதியவனையும்
பெரும்புகழ் பேசும்
பின்னவீனத்து பேரடுப்புகள்
தமிழன் தமிழனது
பல்லாயிரம் வருடத்தில் பல கோடி
பார் போற்றும்
பாரதத்தின் தமிழன் நிலை
திராவிடத்தில்
தமிழனை கழித்து விட்டு
காட்டுமிராண்டி
தமிழன்
காட்டுமிராண்டி களின் மொழி தமிழ்
யார் எவராய் இருந்தாலும் எப் பெண்ணோடும்
குலவலாம் எனச் சொன்ன மாமேதைக்கும்
தெருவெல்லாம் சிலை வைக்கும்
பிரியாணி பார்சல் தலைவர்களுக்கும்
துண்டு சீட்டு
இலவச ரயில் பயணத்தில் மெட்ராசுக்கு வந்தவர்களாலும்
ஆதித்தமிழன்
தெலுங்கனுக்கு அடிமையானான்
வரலாறு மறந்து முட்டாள் தமிழன்
இன்றோ
இந்தியாவின் சிறந்த கல்வி மாநிலம்
துண்டிச்சிட்டு மாயாஜால மாயாவி தலைவர்களிடம் மயங்கி கிடக்கிறது
வெட்கப்பட வேண்டியவர்கள் யார்
சிம்மாசனத்துக்கு
சிறிதும் அருகதை அற்றோரை
சிரத்தை எதுவும் இன்றி
உலகின் கல்வியின் உச்சத்திலே
கொடி கட்டி பறக்கும் எத்தனையோ தமிழர்
தலைமை பண்பை
பார்த்தும் படித்தும்
கண்ணெதிரே கண்டும்
முட்டாள்களை
மக்களை ஏமாற்று வித்தைக்காரர்களை
லஞ்சம் எனும் பெயரினிலே
சர்வதேசத்திலேயே பெயரெடுத்த
ஊழல் பெருச்சாளிகளை
தமிழ்நாட்டை ஆள
ஆளில்லா பஞ்சமா
எத்தனை எத்தனை பி எச் டி கள்
எத்தனை எத்தனை கல்விமான்கள்
உலகம் முழுதும்
பெயர் எடுக்கும் தமிழனுக்கு
பத்தாம் பசலித்தனமான
தலைவர்களும்
பிரியாணி தில்லாலங்கடிகளும்
தமிழனை காட்டுமிராண்டி என்று சொன்னவர்களும்
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவனுக்கும்
வரலாறு மறந்த தமிழன்
வாய்ப்பு கொடுத்து
ஊழலில்
பண முளைத்து உலகெல்லாம் முதலீடு செய்ய
முட்டாள்தமிழன் ஒரு முதலீடு செய்வான்
இது அது
எதுவும் சிந்திக்காமல்
போதை மயக்கத்தில் போட்டு விடுவது போல் வாக்கை
போட்டு பின்
சொல்லிலிருந்து சோர்வுல இருந்து போய் விட்டான்
தமிழன் தன்னை பற்றி சிந்திக்காத வரை
காலாதி காலத்திற்கு முட்டாள் தலைவர்களே தமிழன் முதுகில் வரிச் சவாரி செய்வான்
நன்றி
We support BJP win BJP 2024
படிப்பே கிடையாதா கேள்வியாளருக்கு,
அறிவற்றவரை பார்க்க கேவலமா இருக்கு......
நெறியாளன் IQ = 🐃IQ
இந்த கேள்வி தேவேந்திரனுக்கு.
தமிழ்நாடு விதிவிலக்கு அல்ல. மற்ற மாநிலங்கள் லிலும் ஜாதி சங்கங்கள் உள்ளன. என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் தானே ஜாதியை ஒழித்து விட்டோம் என்று சொல்கிறீர்கள். மற்ற மாநிலங்கள் சொல்ல வில்லையே?
ஆளுநர் R.N. ரவி பேசியது தேசியம்
Governor is correct.
Bro's once DMK use tamilans as sheep flocks, but when annamalai ips BJP projected, tamilans are seen as lions by DMK, fear, and even piss in their underwears, especially Stalin, udhyanidhi DMK players.
Why no one is talking about 'out of India theory'. "Aryans who are they" a book authored by A R Vasudevan worth reading
கேள்வி கேட்டு...பாண்டே பதில் சொன்னவுடன்....குப்புற படுத்துகிறானே...இது என்ன கூத்து...ஒன்னும் புறியிலயே....
Jai hind
பாண்டே 👌👍
I am sorry, caste names erased? T R Baalu, can anyone expand what is T R and see it..
19:07 அது எப்படி(தேவேந்திரா ) திமிங்கிலம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பேசும் போது மட்டும் வளைத்து வளைத்து கேள்வி கேட்க தெரிந்த உமக்கு அரபிய வாரிசுகளை பற்றி பேசும் போது மட்டும் பம்புது சரியா...
பாண்டே சார் அந்தாள் தான் கேனத்தனமா கேள்வி கேட்கிறான் என்றால் நீங்கள் மெனக்கெட்டு அதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
Hastinapur is a small village now.
ambedkar is an indian
As per Ambedkar Dravidian are naga or asura as noted in history and puranam.
Is Rajiv Gandhi and Mahatma Gandhi one and the same..No one knows Rajiv Gandhi outside India. Whereas Gandhi is known by a significant percentage of people on the lines of Albert Einstein in every country in the world
Ambedkar is Maharastrian. So he is not a Dravidian. We can call him Ariyan
Legend Pandey
There r n no of things to debate why all these anchors r debating the same points thing again and again
திமுகாவை வாழ வைக்கும் பாண்டேவுக்கும் ஆளுநருக்கும் நன்றி
அருமையான கருத்தை மிஸ்டர் பாண்டே
A2B - why did they get their Indian vegetarian food items HALAL certified and publicising them as HALAL certified?!
இதற்கு பிறகு சாதி பெயர் வைப்போம்
Enna da unga channel la nengalea unga owner polanthu katunar potu thakunarunu podringa.
Why all anchors act like this.!......
3 minutes trailer for 27 minutes interview. More than 10 percent taken for trailer. Is the Editor having technical skill? Or Is he sleeping?
When was the last time Mr. Pandey sit for open debate
He set narrative and keep talking himself
Thamizhargal Africa-vilirunthu vandha vandherigal. Aaga, ellarum vandherigal dhaan.
தம்பி, ரங்கராஜை ஒழுங்கா கேள்வி கேட்டு அவனை ஓட விடாமா அவனுக்கு ஜால்ரா அடிக்கிற
Aduthapiraviyilum mudiyadu pandey is a genius