100 இட்லி போட்டி(ஒரு இட்லி 20ரூ) கற்றது கையளவு குடும்பம் VS மதுரை சிறுவர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • 100 இட்லி போட்டி(ஒரு இட்லி 20ரூ) கற்றது கையளவு குடும்பம் VS குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள்
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandian
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ... ​​​​​​​​
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு... ​​​​​​​​
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்... ​​​​​​​​
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில... ​​​​​​​​
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்... ​​​​​​​​
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W... ​​​​​​​​
    • கல்குளத்து உப்புக்கண்ட... ​​​​​​​​ - உப்புக்கண்ட சாம்பார்
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU​​​ #idlyeatingchallenge #100idlycompetition

ความคิดเห็น • 259

  • @deepamarymary8044
    @deepamarymary8044 3 ปีที่แล้ว +17

    Vanakkam 🙏🏻 my dear lovely family wow superb superb 👌👌👌 super video pandi 👌👌👌👉 Chang Anna (Idly superb superb)👈 semma funny sentrayan and sekar Anna 😀😃😀😃 two boys congratulations 🌹 very very superb 👌👌👌 sponsored all the family God blessed always 💖 I am waiting next video all the best and take care bye bye 🤗 Always be happy 🤗❤️

  • @tamilmovies4786
    @tamilmovies4786 3 ปีที่แล้ว +244

    TH-cam-ல ஒரு நிமிடம் கூட skip பண்ணாம பாக்குற ஒரே channel கற்றது கையளவு தான்...உண்மை என்பவர்கள் like போடுங்க 😍😍

    • @asairaja1558
      @asairaja1558 3 ปีที่แล้ว +4

      Sathiyama unma pandiyanna

    • @katrathukaialavu
      @katrathukaialavu  3 ปีที่แล้ว +3

      Thanks bro

    • @Vicky-ty2hv
      @Vicky-ty2hv 3 ปีที่แล้ว +2

      @@katrathukaialavu உண்மை தான் அண்ணா

    • @TheTamilnaduTimes
      @TheTamilnaduTimes 3 ปีที่แล้ว

      நானும் ஒருத்தன் நண்பா🙏

    • @romansathish4721
      @romansathish4721 3 ปีที่แล้ว +1

      Kuthi pola iruku

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 3 ปีที่แล้ว +99

    சூப்பரான போட்டி இந்த வீடியோ யாருக்குயெல்லம் பிடிக்குமோ அவிங்கள்ளம் ஒரு லைக் போடுங்க

  • @RRR-dx9po
    @RRR-dx9po 3 ปีที่แล้ว +14

    மிக மிக அருமை....
    "பிறருக்கு கொடுத்து உதவும் மணமுடையோர்கள் வாழும் கடவுள்"..... வாழ்க அவர்களுடைய குடும்பம். வளர்க உங்கள் தொண்டு.....

  • @bharathiraja2972
    @bharathiraja2972 3 ปีที่แล้ว +23

    தங்களின் எண்ணம் போல் மேன்மேலும் ஏற்றம் பெறுவீர்கள் பாண்டி ப்ரோ ,சேகர் அண்ணன்,சென்ட்ராயன்,மாஸ்டர்...

  • @sudaliselvam4377
    @sudaliselvam4377 3 ปีที่แล้ว +12

    வேற லெவல் போட்டி ஆனால் ஒலி பதிவு தெளிவாக இல்லை ஆனாலும் போட்டி சூப்பர்

  • @s01302e1
    @s01302e1 3 ปีที่แล้ว +9

    ஒவ்வொரு நாளும் வித்யாசமா இருக்கே ❤️ வாழ்த்துக்கள் 🎉 டீம் ❤️❤️

  • @jamesnithiarajah1053
    @jamesnithiarajah1053 3 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்பர்களே மிக அருமையான சேவை உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன் நன்றி வாழ்க வழமுடன்

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 ปีที่แล้ว +2

    சூப்பரான போட்டி ....ஒலி பதிவு தெளிவாக இல்லை ஆனாலும் போட்டி சூப்பர்

  • @jothibasu7996
    @jothibasu7996 3 ปีที่แล้ว +1

    உங்கள் உதவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @parthibanpappaiyan1905
    @parthibanpappaiyan1905 3 ปีที่แล้ว +6

    சிறப்பு அன்ன சமுதாயத்தை குறிப்பிட வேண்டுடம்

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 3 ปีที่แล้ว +10

    முடியாது முடியாது எல்லா கோட்டையும் அழிங்க நான் முதலில் இருந்து சாப்பிடுறேன் 🤔😄😄😄 வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம்

  • @stalinp8428
    @stalinp8428 3 ปีที่แล้ว +3

    சகோதரா உங்களுடைய சமையல்
    வீடியோக்கள் அனைத்தையும் நான் கண்டுள்ளேன் மிகச்சிறப்பாக உள்ளது. இந்த பதிவும் சிறப்பு.
    சிறுவர்கள் இரண்டு பேரையும்
    இவர்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு
    சொல்ல வேண்டாம். வேற்றுமை
    வேண்டாம் பாண்டியன் சகோதரா
    Stalin. Dubai. UAE

  • @baskarss6663
    @baskarss6663 ปีที่แล้ว +1

    மன மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி அண்ணா

  • @gokull6824
    @gokull6824 3 ปีที่แล้ว +1

    சூப்பர் இட்லி சாப்பிடும் போட்டி அருமை அருமை

  • @parthasarathi8191
    @parthasarathi8191 3 ปีที่แล้ว +1

    கற்றது கையளவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕 வணக்கம்👋 👍👌

  • @shankarrajagopal3873
    @shankarrajagopal3873 3 ปีที่แล้ว +2

    ஜாதி வேண்டாம். வாழ்க வளர்க

  • @vijayakumar2993
    @vijayakumar2993 3 ปีที่แล้ว +5

    அருமை வாழ்த்துக்கள் பாண்டி ப்ரோ .....

  • @v.6800
    @v.6800 3 ปีที่แล้ว +3

    சென்றாயனுக்கு, சட்னி இல்லப்பா!!! அதான் தோல்வி அடைந்தார்.. மிகவும் வருத்தம் அளிக்கிறது.. சேகர் அண்ணா நீங்க பண்ணுன தப்பு தானே??? இருந்தாலும் மரண மாஸ் தல

  • @1siiva
    @1siiva 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @kkchannelworld5182
    @kkchannelworld5182 3 ปีที่แล้ว +3

    Super கற்றது கைய்ளவு 👍👍❤️

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 3 ปีที่แล้ว +7

    கற்றது கையளவு எப்போ விருது வாங்கும் அடுத்து ஆக்கினி விருது உங்களுக்குதன்

  • @அறிவழகன்அறிவு-ந2ம
    @அறிவழகன்அறிவு-ந2ம 3 ปีที่แล้ว +12

    மட்டன் சிக்கன் குழம்பு கொடுத்தால் 30 இட்லி சாப்பிடலாம்

  • @saravananakm3049
    @saravananakm3049 3 ปีที่แล้ว +6

    மதுரை சிறுவர்கள் என் மனமர்ந்த வாழ்ந்தக்கள்💐💐💐💐💐

  • @sivanesan6328
    @sivanesan6328 3 ปีที่แล้ว +3

    Community yan solluringa pandy bro

  • @senthilsuji996
    @senthilsuji996 3 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணாக்களே

  • @mahendrans7866
    @mahendrans7866 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா!

  • @nelsonyuvaraj848
    @nelsonyuvaraj848 3 ปีที่แล้ว +3

    சென்றாயன் walking like கவுண்டமணி....🤣🤣🤣👌👌 8.16

  • @ashokkumark6174
    @ashokkumark6174 3 ปีที่แล้ว +8

    வணக்கம் கற்றது கையளவு

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +4

    வேர லெவல் வீடியோ சூப்பர்

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 3 ปีที่แล้ว +1

    enjoyment + udavum ullangal arumayana team valga valamudan

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 ปีที่แล้ว +2

    Legend Mr. Chang should participate in next Big Boss Tamil 5. He will be the winner.

  • @gomathivinoth1512
    @gomathivinoth1512 3 ปีที่แล้ว +2

    Coconut chtney puthina chutney tomato chutney vaicheruntha ennum saptduerupanga

  • @lenincitizen2768
    @lenincitizen2768 3 ปีที่แล้ว +10

    Support from West Africa 🌍 Ghana 🇬🇭

  • @saravananakm3049
    @saravananakm3049 3 ปีที่แล้ว +3

    அடுத்த போட்டி சேகர் அண்ணன் மற்றும் சென்ராயன் இருவரும்

  • @rajarasten7656
    @rajarasten7656 3 ปีที่แล้ว +37

    சமூகத்தை குறிப்பிட வேண்டாம் பாண்டி அண்ணா

  • @dhivyasureshsaswinsaswin2635
    @dhivyasureshsaswinsaswin2635 3 ปีที่แล้ว +1

    நல்லா. சபிடுறிங்க
    நல்லா வருவீங்,க
    வாழ்த்துகள்

  • @chellam3992
    @chellam3992 3 ปีที่แล้ว +3

    7:34 Anna mind vice sapada vaju kondruvangka pola 🤣

  • @sasikumarsasikumar2537
    @sasikumarsasikumar2537 3 ปีที่แล้ว +1

    super ji

  • @K.S.G558
    @K.S.G558 3 ปีที่แล้ว +2

    Anna master kita solli nenderam pazham chips recipe poda sollunga only nenderam pazham not nenthram ka.konjam sollunga.

  • @vaalupaiyanvijay2914
    @vaalupaiyanvijay2914 3 ปีที่แล้ว +2

    10 இட்லி உள்ள போன ௨டனே டெலிவரி time மாதிரி இருக்கு எனக்கு வேற லெவல் comedy சென்ட் ராயன் அண்ணா 😄😄😄

  • @Prathapshettyr
    @Prathapshettyr 3 ปีที่แล้ว +1

    Kundapur chicken video yena achi?

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பாஸ்

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 2 ปีที่แล้ว

    Excellent all the best.
    From Malaysia

  • @sriharshan5310
    @sriharshan5310 3 ปีที่แล้ว +2

    இந்த போட்டிக்கு நாங்க வரலாமா?

  • @kalimuthan4143
    @kalimuthan4143 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ....

  • @kalai8982
    @kalai8982 3 ปีที่แล้ว +29

    இங்க சமூகம் தேவை இல்லை.

    • @sandhoshsandhosh8801
      @sandhoshsandhosh8801 3 ปีที่แล้ว

      பெரிய திரை ஜாம்பவான்(கள்) உட்பட இதுலதான் எல்லோரும் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள் ..இந்த ( u tupe) வளையொளி நண்பர்களிடம் ... நீங்கள் யாருக்கு வாக்கு செலுத்தினீர்கள் என்று கேட்டுப்பாருங்கள்..என்ன சொல்வார்கள் என்று!!!!

  • @meeganathan871
    @meeganathan871 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @SSC844
    @SSC844 3 ปีที่แล้ว +4

    உங்களுக்கு அவார்ட் கொடுத்த வீடியோ போடுங்க

  • @sivalp686
    @sivalp686 3 ปีที่แล้ว

    Super bro sapadu kodutha mathiri I'm irukku money koduthum help panirikinga well done bro keep going

  • @TnVoice1994
    @TnVoice1994 3 ปีที่แล้ว +1

    Samoogam jaarntha vaarthaikal inimel pathividathirkal

  • @saranrajs8779
    @saranrajs8779 3 ปีที่แล้ว +1

    Ne entha karandiya solra entha kuzhiya solra sekar bro

  • @kiruthika8173
    @kiruthika8173 3 ปีที่แล้ว +1

    Food chellege video poduka viewers super pokum 💐💐💐💐

  • @sumithn5818
    @sumithn5818 3 ปีที่แล้ว +1

    Anna pottikku na varalama .anna

  • @satheeshkumars4608
    @satheeshkumars4608 3 ปีที่แล้ว

    Super neenga velipadaiya...king ga pesureengal...

  • @dharmadurai8130
    @dharmadurai8130 3 ปีที่แล้ว

    Super bro yeappaum eethu maari encourage pannuga brooo God bless you

  • @akchandruakchandru4888
    @akchandruakchandru4888 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் பாண்டி அண்ட் டீம்

  • @velumurugan2715
    @velumurugan2715 3 ปีที่แล้ว +1

    30 நிமிடம் வீடியோ போடுங்க பாண்டி அண்ணா

  • @arunpandian5971
    @arunpandian5971 3 ปีที่แล้ว +1

    Thala intha maari weekly once challenge video podunga romba entertaining ah iruku😂🤩❤

  • @svb333
    @svb333 3 ปีที่แล้ว +2

    பந்தயத்துக்கு நாங்க வரலாமா

  • @sandysanthosh3246
    @sandysanthosh3246 3 ปีที่แล้ว

    Super da thambi varungala thula sapadara potila ya nee sambarichuruva

  • @parameswari8510
    @parameswari8510 3 ปีที่แล้ว +1

    Nalla idea. 🥰👍👌

  • @mohdmaideen8187
    @mohdmaideen8187 ปีที่แล้ว +1

    சென் ராயன் வேஸ்ட்.

  • @sriharshan5310
    @sriharshan5310 3 ปีที่แล้ว +3

    அந்த பசங்க எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன? நீங்கள் எதிர்பார்க்கும் தகுதி மனிதன் மட்டும் தான் . அதை விடுத்து ஏன் தேவை இல்லாத விளக்கம்...

    • @sandhoshsandhosh8801
      @sandhoshsandhosh8801 3 ปีที่แล้ว

      நண்பா! (எந்த இனம்) என்றொரு வார்த்தையும் தவறான பதில்தான் நண்பா...நம் மனிதன் அல்லவா?

  • @kumarvel9222
    @kumarvel9222 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா சாப்பிட வச்சு அவங்களுக்கு சம்பளமும் கொடுத்து இருக்கீங்க உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள் அண்ணா ஆண்டவன் உங்களுக்கு நல்லா வைத்திருப்பார் அண்ணா

  • @saravananakm3049
    @saravananakm3049 3 ปีที่แล้ว +5

    சென்ரயன் இட்லி கறி கொழும்பு முடிந்தது இருப்பர் சாம்பர் என்ற உடன் சாப்பாடு முடியவில்ல

  • @shashahad4295
    @shashahad4295 3 ปีที่แล้ว +2

    Chang anna appaviya irukkaru avarukku 10 vaiga kala kattum

  • @கரிசல்நாடன்
    @கரிசல்நாடன் 3 ปีที่แล้ว +1

    வீடியோ பார்க்கும் நாங்கள் சாப்பிடுபவர் என்ன சமூகம் என கேட்காத போது. நீங்கள் சமூகத்தை குறிப்பிடாதீர். எல்லாரும் தமிழன் எல்லாரும் தமிழ் சாதி

  • @anandhangh1220
    @anandhangh1220 3 ปีที่แล้ว

    Super valthukal

  • @kumaresansaminathan9951
    @kumaresansaminathan9951 ปีที่แล้ว

    Good 👍 job..for the team

  • @paranjothyparanjothy2138
    @paranjothyparanjothy2138 3 ปีที่แล้ว +1

    super anna

  • @thevaprakasham4213
    @thevaprakasham4213 3 ปีที่แล้ว +1

    Supre

  • @vinothempire2369
    @vinothempire2369 3 ปีที่แล้ว +1

    Nandu sekar Anna🤣🤣🔥🔥

  • @e.r.nuvali2677
    @e.r.nuvali2677 3 ปีที่แล้ว +6

    கற்றது கையளவு என்ன சமூகத்தை சேர்ந்தவர்கள்

  • @manimaranramalingam3260
    @manimaranramalingam3260 3 ปีที่แล้ว +1

    சபாஷ் சரியான போட்டி,

  • @tnpubgtamizha9977
    @tnpubgtamizha9977 3 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா 👌👌👌

  • @satheeshkumars4608
    @satheeshkumars4608 3 ปีที่แล้ว

    Anna neenga great....

  • @sinthanaiselvanjohn2287
    @sinthanaiselvanjohn2287 3 ปีที่แล้ว

    Supper thala

  • @MuruganMurugan-jy2oo
    @MuruganMurugan-jy2oo 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @ancylopez4257
    @ancylopez4257 3 ปีที่แล้ว +2

    Small request pls dont waste food why don't you put idlis another plate from this plate you can take as much youlike

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 ปีที่แล้ว +1

    Super👏👏👏 very nice👏👏👏 games 🍛🍛🍛🍛🍛

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 ปีที่แล้ว +1

    அருமை 😂😂😂😂👌👌

  • @mr.challenge7078
    @mr.challenge7078 2 ปีที่แล้ว

    Unga team vera leval

  • @karthikpln123
    @karthikpln123 3 ปีที่แล้ว +3

    Super challenge congrats to the super star please cut ✂️ salary to Sendrayan..

  • @duraisundaram3645
    @duraisundaram3645 3 ปีที่แล้ว

    Idly mavu arraikkura video podunga

  • @PriyaM-jt7pl
    @PriyaM-jt7pl 3 ปีที่แล้ว

    Very nice sekar Anna

  • @murugesankrishnan8970
    @murugesankrishnan8970 3 ปีที่แล้ว

    Wow....katradhu samayal team......sekar anna

  • @rajisam3038
    @rajisam3038 3 ปีที่แล้ว +2

    Super game 👍

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஹை

  • @tamilfalcon
    @tamilfalcon 3 ปีที่แล้ว +35

    ஹாய் பாண்டி என்ன, ஜாதி லா எதுக்கு அண்ணா பதிவு செய்கிறீர்கல்

  • @sivashanmugam7269
    @sivashanmugam7269 3 ปีที่แล้ว

    Superb na eppo Pondicherry varuvenga

  • @rameshbabu7395
    @rameshbabu7395 3 ปีที่แล้ว +1

    GREAT VIDEO🥰🥰🥰

  • @babyma7695
    @babyma7695 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @lavankumar747
    @lavankumar747 3 ปีที่แล้ว +1

    Nice thambi keep it up ..

  • @bossbhaskibhaskar
    @bossbhaskibhaskar 3 ปีที่แล้ว +1

    Welcome master chang

  • @shanmuganathankarthik2082
    @shanmuganathankarthik2082 3 ปีที่แล้ว +4

    நல்ல மனமுள்ள மனிதர்கள் தோற்ப்பதில்லை

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 ปีที่แล้ว +3

    சாப்பாடும் போட்டு பரிசும் கொடுக்கிறீங்க சூப்பர்

  • @santhoshganeshjo5005
    @santhoshganeshjo5005 3 ปีที่แล้ว

    Bro apdiay tours maariyam,and tamilnaatla irka residential places explore pani kooda video try panunga bro...rmba Nala panitrukinga bt subscriber level rmba slowa than poitruku...knjm tour ,travel, entertainment plus nama sekar,centroin and chang masteroda samiyal kooda kalakalapa erangunga...try panunga...all d best

  • @loguraj1327
    @loguraj1327 3 ปีที่แล้ว +3

    Super 🔥🔥🔥

  • @williamkk7075
    @williamkk7075 3 ปีที่แล้ว

    God bless, helping hands are more better than the Praising lips