விவசாயத்தில் வெற்றி கண்ட வேளாண் அமைச்சரின் புது திட்டங்கள் என்ன ? | Ramasamy | Agriculture | TNAU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • விவசாயத்தில் வெற்றி கண்ட வேளாண் அமைச்சரின் புது திட்டங்கள் என்ன ? | Ramasamy | Agriculture | TNAU
    விவசாயத்தில் வெற்றி பெற்றவர், மத்திய வேளாண் துறை அமைச்சராகி இருப்பதால், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என தமிழக வேளாண் பல்கலை ராமசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்த பிரத்யேக நேர்காணல்
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 27

  • @mahendraraj3353
    @mahendraraj3353 3 หลายเดือนก่อน +3

    மிக முக்கிய தேவையான கருத்துக்களை பகிர்ந்துஉள்ளீர்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @sudhakaran323
    @sudhakaran323 3 หลายเดือนก่อน

    சார் உங்களைப் போன்றோர் வேளாண்மைத் துறை பற்றி இன்னும் நிறைய பதிவுகள் பதிவிட வேண்டுகிறேன்

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq 3 หลายเดือนก่อน +1

    விதைப்பது மட்டும் நம் வேலை விளைவது கடவுளிடன் கிருபை

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 3 หลายเดือนก่อน +6

    விவசாயம் பன்னிட்டு தமழ்நாட்டில் பிச்சைதான் எடுக்கனும்

    • @lashmananj9868
      @lashmananj9868 3 หลายเดือนก่อน

      நீங்கள் விவசாயம் செய்கிறீர்களா

    • @balasubramaniamk683
      @balasubramaniamk683 3 หลายเดือนก่อน

      ​ முன்னால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் //அது சரி உற்பத்தி பெறுகினால் விலைவீழ்ச்சி அடையும் என்பதை நீங்கள் கற்று கொடுக்கவில்லை. //
      விவசாயம் வேறு விவசாயி விழ்சசி அடைந்து விட்டார்கள் விட்டது என்பது உண்மை?

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 3 หลายเดือนก่อน

      😢

  • @sakthivels3043
    @sakthivels3043 3 หลายเดือนก่อน +2

    ஒரு விவசாயிய பார்த்து இந்த உலகம் அனுதாப படுவதை பார்த்தால் ,விவசாயியாக நான் வருத்தப்படுகிறேன், தன் குடும்பதிற்கு தேவைப்படும் உணவை உற்பத்தி செய்தவரை அதுவும் எந்த அரசின் உதவியுமின்றி, (இலவச மின்சாரம், உரமானியம்) அவன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான், எப்பொழுது அவன் அடுத்தவனுக்கு உற்பத்தியாளனாக மாறினானோ அப்போதே அவன் துன்பப்பட ஆரம்பித்தான், தற்கொலை செய்தான் அடுத்தவன் உதவியை, அரசின் உதவியை எதிர்பார்த்தான் எப்போது விவசாயி இதை உணர்வான் என்று தெரியவில்லை

  • @prakashm9881
    @prakashm9881 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq 3 หลายเดือนก่อน

    அவனில்லாமால் ஒர் அனுவும் அசையாது

  • @BalaSubhramaniyan
    @BalaSubhramaniyan 3 หลายเดือนก่อน +1

    Expert excellent experience Agriculture interest & news amazing!

  • @SyedIbrahim-xk2pc
    @SyedIbrahim-xk2pc 3 หลายเดือนก่อน

    First of all, ask the leader of this government to meet formers to understand their needs and expectations instead of muting their vices. The first signature may not change the moods of our formers

  • @bathum1991
    @bathum1991 3 หลายเดือนก่อน +1

    உற்பத்தியைப் பெருக்க சொல்றீங்க அவனுக்கு கட்டுப்படி ஆகிற விலை கொடுப்பது இல்லை இல்லை

    • @lashmananj9868
      @lashmananj9868 3 หลายเดือนก่อน

      அதற்க்குத்தான் புதிய வேளான்சட்டம் கொண்டுவந்தது மத்திய அரசு ஆனால் அதில் உள்ள நன்மைகளை ஆராயாமல் கமிஷன்மண்டி இடைத்தரகர்கள் விவசாயிகள் என்றப்போர்வையில் போராட்டம் நடத்தி அந்தச்சட்டத்தை ரத்துபன்னவைத்துவிட்டனர்

  • @BalaSubhramaniyan
    @BalaSubhramaniyan 3 หลายเดือนก่อน +1

    AMAZING BY AMAZING!!

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 3 หลายเดือนก่อน +3

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள நந்த வனமுடன்!!!

  • @dr.govindthurai6563
    @dr.govindthurai6563 3 หลายเดือนก่อน

    Time waste for Dinamalar

  • @dr.govindthurai6563
    @dr.govindthurai6563 3 หลายเดือนก่อน

    Looks very average and direction less talk

  • @anands7927
    @anands7927 3 หลายเดือนก่อน

    Your speech is waste.we want only rate for our product.we don't want 6000 rupees. In 1988 lecture salary was 4000 now 1.5 lakh. One crore if you buy a car rate of interest is 8 percent but 3 lakh above if a farmer want loan rate of interest is 11 percent.do not cheat farmers.

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 3 หลายเดือนก่อน

      @@anands7927 நான் ஒரு விவசாயி.. உத்தரவாத வருமானம் உள்ளவர்களுக்கு வட்டி குறைவாக கொடுப்பதும், பணம் வசூல் ஆகவில்லை என்றால் பொருளை பறிமுதல் செய்வதும் எளிதுதானே..

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 3 หลายเดือนก่อน

    உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி செய்தால் லாபம்.. அரசுதான் வாங்கவேண்டும் என்றால் அதிக உற்பத்தி முட்டாள்தனம்...

    • @lashmananj9868
      @lashmananj9868 3 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் புதியவேளண்சட்டத்தை ஏன் எதிர்த்தீர்கள்

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 3 หลายเดือนก่อน

      @@lashmananj9868 புதிய வேளாண்சட்டம் அவசியமானது..