"நான் ஒருசில கணக்குகளை முடிக்க வந்திருக்கேன். என்னோட மொத்த கணக்கை முடிச்சிட்டு திரும்ப போயிடுவேன் போனா திரும்பி வரமாட்டேன் ." ரமணபகவான் சரணம்! ரமணபகவான் சரணம்.
Sir நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே ஒரு உதாரணத்திற்கு ஒருவருக்கு ஜாதகத்தில் முளுபென் தோஷம் உள்ளது என்றால் அவர் திருமணம் செய்யக்கூடாது அதையும் மீறி புத்திசாலி தனமாக ஜாதகம் பார்க்காமல் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அவருக்கு பிறக்க போகும் குழந்தை அந்த கர்மாவை அனுபவிக்கும் அல்லது குழந்தையே பிறக்காது கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமல் பிரிந்து செல்ல நேரிடும்🙏
சொத்தை நீங்க உருவாக்கி அடுத்த தலைமுறைக்கு கொடுக்க பாருங்க அவர் தான் போய்விட்டார் தானே! நல்லவழியில் வந்தது என்றால் நல்ல கர்மா உள்ளவர்களுக்கு தேடி போகும் - கிடைக்கும் என்பது நிச்சயம்.
ஐயா கர்மாவையோ அல்லது நல்ல கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்றாலும் பிறப்பு உண்டு என்கின்றீர்கள் ஆனால் அவர் பிறக்கும் போதே அவனது ஜாதகத்தில் இவன் இந்த பிறப்பின் கர்மாவை செய்தே ஆக வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு தான் ஒவ்வொரு ஜிவ் ராசியும் பிறப்பு எடுக்கும் அப்படி தானே சார்
விதித்ததை தான் அனுபவிக்க முடியும்.ஆனால் அதை நாம் விரும்பி அனுபவிக்காமல் போதும் என்று குறைத்து அனுபவித்தால் இந்த பிறவியின் கர்மா குறையும்.அதாவது நமக்கு கிடைக்கும் இன்பத்தை குறைத்து அனுபவித்து கொண்டால் துன்பத்தை சகித்து தப்பிக்க பார்க்காமல் ஏற்று கொண்டால் அந்த பக்குவத்தால் அடுத்த பிறவியாவது கஷ்டம் குறைந்த பிறவியாய் அமையும்.
சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் என்று மாணிக்கவாசர் நம் வினைகளை அறுப்பதற்காகவே திருவாசகத்தை தந்தருளி இருக்கின்றார். சிவ வழிபாடு செய்பவர்ளுக்கும் திருவாசகம் படிப்பவருக்கும் வினை இந்த ஜென்மத்திலேயே கழிக்கப்படுகிறது. சிவாய நம. 🙏🙏🙏
வணக்கம் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், என் தம்பி பிறந்த வருடம் 15/5/1992 32 வயசு, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் இன்னும் கல்யாணம் நடக்கவில்லை, வீடு,இடம் அனைத்தையும் என் அண்ணன் எடுத்துக்கொண்டு என் அம்மா, மற்றும் தம்பியை விரட்டி விட்டார். தம்பி க்கு 7 1/2 சனி நடக்குதாம் இதுக்கு தீர்வு எப்போது சார் கிடைக்கும் என் தம்பி க்கு எப்ப கல்யாணம் நடக்கும்.
எனக்கும் அதே சந்தேகம் தான் சொத்தை அனுபவித்தால் பங்கு எடுத்துக் கொள்ள சம்மந்தம் உண்டு எதுவும் இல்லாமல் வளர்க்கவும் இல்லாமல் எப்படி சம்மந்தப்படும் யார்ரென்றுகூட தெரியாத நிலையில்
சொத்து என்ற பண விசயம் மட்டுமே இல்லை. உங்களுக்கு உயிர்ன்னு ஒரு பெரிய சொத்தை அவர்கள் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களின் கர்மா அவர்கள் கொடுத்த உயிரையும் தொடரும்.
அவர் அவர் கர்மாவை அவர் அவர் தான் அனுபவிக்கணும். அது மாறாது. வேகமாக காற்று வீசும் போது ஒதுங்கி நின்று இருந்தாலும் அதை உணர்வது போல சில கடும் கர்மாக்கள் சுற்றி உள்ள உறவுகளையும் பாதிக்கும். ஒரு திருடனின் பெற்றோர், மனைவி திருடாமலே அவபெயருக்கு உள்ளாவது போல தான். அவர்கள் அந்த உயிரோடு சம்பந்தப்பட்டு இருப்பதால். இதில் இன்னொரு சூட்சமம் கர்மா புரிந்தவற்களே மீண்டும் அதை அனுபவிக்க அதே குடும்பத்தில் வாரிசாக பிறப்பது.
ஓம் முருகா!.
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
"நான் ஒருசில கணக்குகளை முடிக்க வந்திருக்கேன். என்னோட மொத்த கணக்கை முடிச்சிட்டு திரும்ப போயிடுவேன் போனா திரும்பி வரமாட்டேன் ."
ரமணபகவான் சரணம்!
ரமணபகவான் சரணம்.
நல்ல வழிமுறைகள் காட்டும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 பழனி தர்மலிங்கம்
Ammaiyappaea🙏🙏🙏Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏
அஸ்வினி பாதம்2 முன்னோர்கள் கர்மா 💯 correct கர்மவினை இப்ப வரைக்கும் அனுபவித்து தான் இருக்கிறேன்.
மிக்க நன்றி சார் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
நன்றி ஐயா குருவே சரணம்
மிக ஆழ்ந்த அனுபவம் ஐயா உங்களுக்கு.
நிறைய தீர்வுகள் சொல்கிறீர்கள்.மிக்க நன்றிங்க
அவிட்டம் நட்சத்திரம் தனுசு லக்னம் மகரம் ராசி கர்மபதிவு வீடியோ போடுங்கள் ஐயா
மிக்க நன்றி சார் வணக்கம்
Excelent Sir excelent.i am experiencing those things with realisation which you have defined.i am in 70es.
Sir, please try to tell all stars' karma
Sir நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே ஒரு உதாரணத்திற்கு ஒருவருக்கு ஜாதகத்தில் முளுபென் தோஷம் உள்ளது என்றால் அவர் திருமணம் செய்யக்கூடாது அதையும் மீறி புத்திசாலி தனமாக ஜாதகம் பார்க்காமல் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அவருக்கு பிறக்க போகும் குழந்தை அந்த கர்மாவை அனுபவிக்கும் அல்லது குழந்தையே பிறக்காது
கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமல் பிரிந்து செல்ல நேரிடும்🙏
Thank you for this video and classes
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🌷
❤ நன்றிகள் சோடி ஐயா♥️
கோடி
02:07 pirapu defenition
06:54 karma pathivu ninra palan
07:51 ashwini
10:22 😢
12:44 yar seitha karma
Crystal clear explanation sir
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் *" வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே.
Thankyou so much sir for yours kindfull information very valued🎉😊God ever with you❤
Guruve Saranam❤
Next class before solunga sir we r n Chennai
Om muruga
Swathi nathataram 4th Latham, enna karma jathagam
வினைப்பயனை தீர்க்கும் கடவள்?
எங்களுக்கு தாத்தா வழி சொத்தே கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் நிறையவே அனுபவிக்கிறோம்
சொத்தை நீங்க உருவாக்கி அடுத்த தலைமுறைக்கு கொடுக்க பாருங்க அவர் தான் போய்விட்டார் தானே!
நல்லவழியில் வந்தது என்றால் நல்ல கர்மா உள்ளவர்களுக்கு தேடி போகும் - கிடைக்கும் என்பது நிச்சயம்.
சொத்து கூட கிடைக்கலைன்னா அவ்வளவு கர்மா இருக்கு
உங்கள் பங்கிற்க்கான சொத்தை யார் அனுபவிக்கிறார்களோ அவர்கள் உங்கள் கர்மாவில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
Pitchaikararkalaga irunthallum pitchai edutha kasai thanam pannanum. Appa than avanga karma theerum.
How do I contact you sir
Sir class,erode,karur, namakkal when?
Palani gopi❤❤❤
Sir ungalai eppadi contact panrathu 😢
Bharani 4 paadham
Which karmaa sir
Om saravana bava
Punarpoosam 4patham What karma sir ?
Sir யார்kiteyum வாங்காமல் erunthal karma varatha sollavum
Sai BaBa🕉☪️✝️
👌🙏💐
சார் ஜாதகம் பார்க்க முடியுமா தாய், தந்தை, மகன் ப்ளீஸ்
Enaku jathagam illa
Avitam first patham
🙏🙏🙏
ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொன்னா எப்பிடி?
இந்திய youtubers நடத்தும் எந்த சானெலிலும் இப்படித்தான் இருக்கும். எதையும் சுருங்கக்கூறி முடிப்பது என்பது நமது DNAவை விட்டுப்போய் பலகாலங்களாகிவிட்டது.
Ippadi ketpathe karma than.
ஐயா கர்மாவையோ அல்லது நல்ல கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்றாலும் பிறப்பு உண்டு என்கின்றீர்கள் ஆனால் அவர் பிறக்கும் போதே அவனது ஜாதகத்தில் இவன் இந்த பிறப்பின் கர்மாவை செய்தே ஆக வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு தான் ஒவ்வொரு ஜிவ் ராசியும் பிறப்பு எடுக்கும் அப்படி தானே சார்
விதித்ததை தான் அனுபவிக்க முடியும்.ஆனால் அதை நாம் விரும்பி அனுபவிக்காமல் போதும் என்று குறைத்து அனுபவித்தால் இந்த பிறவியின் கர்மா குறையும்.அதாவது நமக்கு கிடைக்கும் இன்பத்தை குறைத்து அனுபவித்து கொண்டால் துன்பத்தை சகித்து தப்பிக்க பார்க்காமல் ஏற்று கொண்டால் அந்த பக்குவத்தால் அடுத்த பிறவியாவது கஷ்டம் குறைந்த பிறவியாய் அமையும்.
S
சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் என்று மாணிக்கவாசர் நம் வினைகளை அறுப்பதற்காகவே திருவாசகத்தை தந்தருளி இருக்கின்றார். சிவ வழிபாடு செய்பவர்ளுக்கும் திருவாசகம் படிப்பவருக்கும் வினை இந்த ஜென்மத்திலேயே கழிக்கப்படுகிறது. சிவாய நம. 🙏🙏🙏
வணக்கம் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், என் தம்பி பிறந்த வருடம் 15/5/1992
32 வயசு, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் இன்னும் கல்யாணம் நடக்கவில்லை, வீடு,இடம் அனைத்தையும் என் அண்ணன் எடுத்துக்கொண்டு என் அம்மா, மற்றும் தம்பியை விரட்டி விட்டார். தம்பி க்கு 7 1/2 சனி நடக்குதாம் இதுக்கு தீர்வு எப்போது சார் கிடைக்கும் என் தம்பி க்கு எப்ப கல்யாணம் நடக்கும்.
Karma pathuvu fees evalvu date sir.
Rs.6,000/...
16.11.2024
17.11.2024
How can I contact sir?
சொத்து எதுவும் தராமல் போன நிலைல, மூதாதையர் பாவங்கள் நம்மை அணுகாதா?
எனக்கும் அதே சந்தேகம் தான் சொத்தை அனுபவித்தால் பங்கு எடுத்துக் கொள்ள சம்மந்தம் உண்டு எதுவும் இல்லாமல் வளர்க்கவும் இல்லாமல் எப்படி சம்மந்தப்படும் யார்ரென்றுகூட தெரியாத நிலையில்
சொத்து என்ற பண விசயம் மட்டுமே இல்லை. உங்களுக்கு உயிர்ன்னு ஒரு பெரிய சொத்தை அவர்கள் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களின் கர்மா அவர்கள் கொடுத்த உயிரையும் தொடரும்.
@Kattumaram339 நன்றி. அப்ப நாம செய்யுற எல்லாத்தையும் நாம அனுபவிக்கவேண்டியதில்லை. நம்ம சந்ததி அனுபவிக்கும்... இது நியாயமாகப் படலியே. மேலும் சந்ததியே இல்லாமல் இறந்துபோனவங்களுடைய கர்மாவை யார் அனுபவிப்பாங்க?
@@chandrashekarr1977 சரியாக சொல்லி இருக்கிறீர்கள்
அவர் அவர் கர்மாவை அவர் அவர் தான் அனுபவிக்கணும். அது மாறாது. வேகமாக காற்று வீசும் போது ஒதுங்கி நின்று இருந்தாலும் அதை உணர்வது போல சில கடும் கர்மாக்கள் சுற்றி உள்ள உறவுகளையும் பாதிக்கும். ஒரு திருடனின் பெற்றோர், மனைவி திருடாமலே அவபெயருக்கு உள்ளாவது போல தான். அவர்கள் அந்த உயிரோடு சம்பந்தப்பட்டு இருப்பதால்.
இதில் இன்னொரு சூட்சமம் கர்மா புரிந்தவற்களே மீண்டும் அதை அனுபவிக்க அதே குடும்பத்தில் வாரிசாக பிறப்பது.
Poi solvadhu than velai velai ethuthana
Loosu. Why you are frequently disturbing the camera view.
Contact number தரமுடியுமா சார்