ஆர் வோ ப்யூரிபெர் சர்வீஸ் மற்றும் மோட்டர் சர்வீஸ் வால்வு பிரச்சினைகள் ஃபில்டர் சம்பந்தப்பட்ட தெளிவான விளக்கம் கொண்ட பதிவுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சர்விஸ் வீடியோக்கள் எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் அனைத்து வீடியோக்களும் உபயோகபமான உங்களுக்கு உதவியாக இருக்கும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி 🎉🎉🎉
sir காவேரி வாட்டர் 600 TDS வருதுன்னு அதுக்கு எந்த மாதிரி மெமரியின் யூஸ் பண்ணுனா சரியா இருக்கும் sir இப்ப இருக்கிற TDSலெவல் 20 நாள் வருதுsir TDS லெவல் 100 150 வர்றதுக்கு என்ன மெமரி என்ன யூஸ் பண்றதுன்னு சார்
Ro Motar க்கு முன் உள்ள ஃபில்டர் மற்றும் SV Value அடைப்பு ஏற்பட்டு மோட்டருக்கு வரும் தண்ணீர் தடை பட்டால் அவுட் புட் (சுத்தமான மற்றும் உப்பு நிறைந்த வேஸ்ட்) தண்ணீர் எதுவும் சரியான வேகத்தில் வராது மோட்டர் பம்ப் செயலிழந்து விட்டது என்றாலும் மேற்கண்ட பிரச்சினை வரும் சுத்தமான தண்ணீர் வரவில்லை வேஸ்ட் வாட்டர் பழைய வேகத்தில் வருகிறது என்றால் FR or Membrane இரண்டையும் சோதித்து எதில் பிரச்சினை என்று கண்டுபிடித்து பிறகு பிரச்சினைக்குரியவைகளை மாற்றம் செய்தால் சரியாகிவிடும் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும்
ஆர் வோ ப்யூரிபெர் சர்வீஸ் மற்றும் மோட்டர் சர்வீஸ் வால்வு பிரச்சினைகள் ஃபில்டர் சம்பந்தப்பட்ட தெளிவான விளக்கம் கொண்ட பதிவுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சர்விஸ் வீடியோக்கள் எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் அனைத்து வீடியோக்களும் உபயோகபமான உங்களுக்கு உதவியாக இருக்கும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி 🎉🎉🎉
Super explanation 🎉❤❤❤😮😮
உண்மையில் தெளிவாக புரியும்படி பதிவு நன்றி 🎉
மிகவும் பயனுள்ள தகவல்
Helpful and super👍👍
Super 😊😊😊
Veralevel 🎉
Super
Super sir.
Thanks for Watching
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
THANK U.
Thanks for Watching
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Full set evalo bro
sir காவேரி வாட்டர் 600 TDS வருதுன்னு அதுக்கு எந்த மாதிரி மெமரியின் யூஸ் பண்ணுனா சரியா இருக்கும் sir
இப்ப இருக்கிற TDSலெவல் 20 நாள் வருதுsir
TDS லெவல் 100 150 வர்றதுக்கு என்ன மெமரி என்ன யூஸ் பண்றதுன்னு சார்
Ventron Membrane உபயோகிக்கலாம்
ஆனால் 70 TDS க்கு கீழே இருக்கும்
அவுட் புட் தண்ணீர் வரவில்லை என்ன செய்வது
Ro Motar க்கு முன் உள்ள ஃபில்டர் மற்றும் SV Value அடைப்பு ஏற்பட்டு மோட்டருக்கு வரும் தண்ணீர் தடை பட்டால் அவுட் புட் (சுத்தமான மற்றும் உப்பு நிறைந்த வேஸ்ட்) தண்ணீர் எதுவும் சரியான வேகத்தில் வராது
மோட்டர் பம்ப் செயலிழந்து விட்டது என்றாலும் மேற்கண்ட பிரச்சினை வரும்
சுத்தமான தண்ணீர் வரவில்லை வேஸ்ட் வாட்டர் பழைய வேகத்தில் வருகிறது என்றால் FR or Membrane
இரண்டையும் சோதித்து எதில் பிரச்சினை என்று கண்டுபிடித்து பிறகு பிரச்சினைக்குரியவைகளை மாற்றம் செய்தால் சரியாகிவிடும்
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும்
Super ❤❤❤❤
Super
Thanks
Super ...
Super 👍