அருமை அருமை மிகவும் அருமை உங்களது விளக்கம் தெளிவாக இருந்தது நான் டிடிஎச் சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு நிறைய பேர் வாட்டர் சர்வீஸ் அழைப்பார்கள் நான் மற்றவர்களுக்கு சொல்லி விடுவேன் பார்த்ததிலிருந்து நானே செய்வேன் உங்களுக்கு மிக்க நன்றி
bro pre post sediment membrane yalam new ah maathanen But before tds 430tds after filtration 24 to 27tds but no taste bro yana pandrathu munalam sema taste ah erukum epo taste ah ila
நான் பார்த்த அனைத்து வீடியோவிலும் உங்கள் வீடியோ தெளிவாக இருக்கிறது புரிகிறது சூப்பர்
மிக்க நன்றி 🙏
அருமை அருமை மிகவும் அருமை உங்களது விளக்கம் தெளிவாக இருந்தது நான் டிடிஎச் சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு நிறைய பேர் வாட்டர் சர்வீஸ் அழைப்பார்கள் நான் மற்றவர்களுக்கு சொல்லி விடுவேன் பார்த்ததிலிருந்து நானே செய்வேன் உங்களுக்கு மிக்க நன்றி
நன்றி நன்றி 🙏
நான் சர்வீஸ் நபரை அழைக்கலாம் என்றிருந்தேன். உங்கள் வீடியோ நல்லா புரிந்தது. நானே முயற்சிக்கிறேன். நன்றி.
Appadi la panathiga some problem vanthudum water vanthutea irukum Stop aagathu so service pandravagakita call panuga
Super clear explanation ❤
இன்தளவு யாரும் சொன்னதில்லை நன்றி உங்களுக்கு
மிக்க நன்றி 🙏
நல்ல விளக்கம் நானாக முயற்சி செய்கிறேன் .. நன்றி
Thank you and smart explanation
Super bro very good presentation ❤
Thank you so much 🙂
அருமையானத் தெளிவானப் பதிவு.. அந்த பில்டர்லாம் புதியதாக மாற்ற எவ்வளவு செலவாகும்...
Very useful brother
Thank you so much bro
Super
Super instructions tq sir
Thank you for your support 🙏
Super 🙏👍
Thank u 🙏
Super bro
Thank you so much bro 🙏
how to differentiate pre-carbon and post-carbon filter filters? both are the same and universe?
Verinice
Thanks
சூப்பர் அண்ணா எனக்கு நல்லா மண்டையில் ஏறிருச்சு thank you
OK bro 🙏
Supper tq.. 👍👌🏻🙏🏻
🙏👍
Iron removel setting video podhuga brother
Cruze brand filters quality ah irukka anna?
சிறப்பு
மிக்க நன்றி
Super bro Thank you
Thank you bro
Parts price and buy link soluinga
Solenoide valve tube connection?u give diagram.that is under stand very easy.then which motor,how many hpd.memorize நைட் tell.give full deatail
super
Thank you
Brother purifier watter unga ro vulla slow varuthu y problem please explain
Filter change pani 10 min run pana tha flow nala irukum
ON pana udana eaduthathu bro thank u for your support 🙏
Ok
Out side one filter is there how to remove and refix
அருமையான விளக்கம் நன்றி
நன்றி 🙏
Rmb alaga explain paninga bro😍
Thank u 🙏
Memrane and filter price
Enga vittula new ro fix pannaga oru 6 mothula ya membrane poirruchi what is the problem tds 650
Ena brand
Online la vanguningala
Ro vangi one year tha aguthu membrane poidichinu sollranga ... And price 2250 sollranga its fair price or not i check online 600 - 1000 tha kattuthu
Depending upon the Brand and range
Original products ah iruntha price athikama than irukum
Online la hjc otayo membrane price paaru ga bro
600,1000 ku vaangi potinga na 6 to 11 month than run aagum
What is total cost of this four filter changing,
where to buy tank only?
❤
💗
Where can I get this filters
Nice explanation bro
Thank u
Where to get spare?
SV Ku line ea kudukkalaye appo
bro pre post sediment membrane yalam new ah maathanen But before tds 430tds after filtration 24 to 27tds but no taste bro yana pandrathu munalam sema taste ah erukum epo taste ah ila
Add extra Remineralize filter
@@Newsinewavetech Tds Adjuster pota taste varuma yavlo tds la vacha nalla erukum
50 to 150
Bro 2 tank thanniya keela vitutu paaruga apavum taste varla na neega membrane online la vangi irunthalo illana athu 11 layer ah irunthalum apdi irukalam
Super bro. All filter price how much?
Thank u so much bro three thousend five hundred
Very useful
Thank you for supporting 🙏
Solenoid valve fix pannuliya bro?
Already fix pani tha bro iruku
Thank you for your support 🙏
Bro intha filter price yavalo varum mamrane 2000 dts vanum
Parts rate
Mudalla water all filter check pannanum appuram fix pannanum total ettanai naal varum
சாண்ட் பில்டர் கார்பன் ஃபில்டர் தெரியும் அது என்ன செடி மண் பில்டர் தெரியலையே சார் கொஞ்சம் விளக்கம் கொடுங்க
Sir neenga sonna matheri potta water Vara mattuthu 4 fliter change panna
Booster pump check pananum
தம்பி.. Filter size மாறுமா... 🤔🤔🤔...
Reject water vanthutay iruku what would be reason how to solve it
Solenoid valve change panuga
FR check
Otayo idhu nalla filter -ah sir...?
Number one filter 👍🏼
Filter link.. filter how much...?
Bro membrane change pannum pothu membrane housing change pannirunga illana hot water varum poluthu housing vedikka vaaipu athigam
OK bro thank u for your supporting 🙏 🙌
Bro apro pre carbon filter ah 1st potutu sediment filter ah 2nd ah podunga
Ro purifier ku veliya spun use pannalana than sediment filter ah 1st la podanum veliya spun use pannuna sediment filter ah 2nd la pota membrane life nalla irukkum
தம்பிஎனக்குஒருஉதவிபாஎங்கள்வீட்டில்வேலிவரும்தண்ணிர்வந்துகொண்டேஇருக்குபாமுடிந்தாள்பதில்சொல்லுபா
Reject water vanthute iruku nu solringala
Bro edhu la enga buy paniga evolo achu
மண்ணாங்கட்டி
இதனுடைய விலை எவ்வளவு
நன்பரே
Ro water ulla black aguthu ena panrthu
Ena problem ha erukum
Filters change pani evlau Nall achi
ஆர் ஓ வாட்டர் நின்று நின்று ஓடுகிறது என்ன வழி
டேங்கு மட்டும் தனிய கிடைக்குமா எங்கு வாங்கலாம்
அவுட் புட் தண்ணிர் வரவில்லை புதிய மெஷின்
Unga num send pannunga bro
தப்பு தப்பா வீடியோ
Enna pa thappu
தண்ணிர்அனைத்தபிரகும்குடவேலிவரும்தண்ணிர்வருகிரதுபா