Thiruvilaiyadal | Video Jukebox | Vol 2 | Tamil Movie Songs | திருவிளையாடல் பாடல்கள் | SivajiGanesan
ฝัง
- เผยแพร่เมื่อ 10 มิ.ย. 2021
- APN Films Channel presents Thiruvilaiyadal Video Jukebox. Superhit classical hit Tamil Movie Songs from திருவிளையாடல் Tamil devotional movie ft. Sivaji Ganesan and Savitri in lead. Thiruvilayadal Tamil Movie was Directed and Produced by AP Nagarajan under Sri Vijayalakshmi Pictures banner. Music composed by KV Mahadevan. The movie was released on 31st July 1965.
Thiruvilaiyadal Movie Details:
Cast: Sivaji Ganesan, Savitri, KB Sundarambal, TS Balaiah, R Muthuraman, Nagesh, OAK Thevar, AP Nagarajan, TR Mahalingam
Director: AP Nagarajan
Producer: AP Nagarajan
Production Company: Sri Vijayalakshmi Pictures
Music Director: KV Mahadevan
Cinematographer: KS Prasad
Editor: MN Rajan and TR Natarajan
Song Details:
@00:01
Song Name: Isai Thamizh
Singer: T. R. Mahalingam
Lyricist: Kannadasan
@03:54
Song Name: Rudhra thandavam
@6:33
Song Name: Pazham Neeyappa
Singer: KB Sundarambal
Lyricist: Sankaradas Swamigal and Kannadasan
@15:58
Song Name: Paarthal Pasumaram
Singer: T. M. Soundararajan
Lyricist: Kannadasam
@19:42
Song Name: Ondraanavan Uravil
Singer: KB Sundarambal
Lyricist: Kannadasan
@22:27
Song Name: Paattum Naane
Singer: T. M. Soundararajan
Lyricist: Kannadasan
@28:27
Song Name: Vaasi Vaasi
Singer: KB Sundarambal
Lyricist: Kannadasan
@30:06
Song Name: Neela Chela Katti Konda
Singer: P Susheela
Lyricist: Kannadasan - บันเทิง
இசையோடு குரல் போட்டி போடுகின்றதா இல்லை குரலுடன் இசை போட்டி போடுகின்றதா என்று பிரித்து கூர முடியாது யாராலும் அனைத்தும் அருமையான பாடல்கள் 👌👌👌👌👌👌
என்ன ஒரு குரல் வளம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் இயக்குனர் ஏபி நாகராஜன் இனைந்த மாபெரும் திரைகாவியம் தமிழ் சினிமா உள்ள வரை நிலைத்து நிற்கும்
அழகிய குரல் அதிக பக்தி இரண்டும் இணைந்த இந்த பாடலை கேட்கும் பொழுது மனதில் சிவனே பார்த்த ஞாபகம்
இனிமேல் இந்த மாதரி பாடல் கேட்பது அரிது. அருமையான குரல் வளம்.
Sweety
இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை தினமும் கேட்கும் பாடல்
இனி ஒரு கலைஞர்கள் கூட்டமைப்பில் இது போல் ஒரு மாபெரும் காவியம் அமைய வாய்ப்பு இல்லை.. மாபெரும் காவியம், சிறந்த நடிப்புகள், திரைக்கதை, பாடல்கள், இறைவனை நேரில் சந்தித்ததோர் திரை காவியம் வாழ்க இந்த திரைப்படதிற்காக உழைத்த அணைத்து தெய்வீக நல்லுள்ளம்
மிகவும் அருமை யான பாடல். 🙏🙏
Vrugoo
அனைத்தும் தெய்வீகப்பாடல்கள் , இறைவனால் கொடுக்கப்பட்டவர்களே திறமைமிக்க கலைஞர்கள் ..
சிவபெருமான் அருளால் ஏ. பி. நாகராஜன் எண்ணத்தால் சிவாஜி உழைப்பால் கிடைத்த பொக்கிஷம் திருவிளையாடல் திரைப்படம். ஓம் முருகா.
😮😮❤❤🎉😢😢😢
பத்து வயதில் இந்த படம்பாரத்தேன் இன்றுஎழுபதுவயதில் இந்தபடத்தில்தங்களை முழுமையாகஅர்ப😮😢ணித்த நிறை🎉😂யபேர்இன்றுஇல்லை உலகம்உள்ளவரைஇப்படம்நெஞ்சம்மறப்பதில்லை. வாழ்க கலை வாழ்ககலைஞர்கள்.
அன்னை தமிழுக்கு உரிமை உண்டு 👌👌👌👌👌
ஓம் நமசிவாயா நமக
இது போன்ற தமிழ் கவியங்களால் ஆன்மீகம் சிறப்பு வளர்ச்சி அடைந்தது
Super song
நமது நடிகர் திலகத்திற்க்கு இணை உலகில் எவரும் இல்லை என்பது என் கருத்து
இது போன்ற பாடல்கள் என்றுமே இனிமைதான்.
Arthamula padalkal anaithum sirappu😊😊
Aandi agavendum enbadhu ungal sithham 😍🙏🏻🔥🔥🔥...ella vidhamana maayai lirundhu vidupaduvatharkagaveyyy
Best song about god shiva
எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு தலைவர் சினிமா உலகில் ஆண்டவன்
ஒருநாள்போதுமாபாடல்இல்லையே😞😞😞
😮😅
Divine or classic movie no one has talent to act . Except Sivaji
👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமை
Super
Arumayana Padalgal
Unmaikum poimaikum naduvanavan ( naduvan ) 😍🙏🏻🔥🔥🔥...unmai ellam unmaium illai poi ellam poiyum illai ( theera visarippadheyyy mei ) ...ennavendru kooruvadhu ?? Idhu oru vidhyasamana ulagam 😂😂😂😂
Nice songs
இது மாதிரி யாரும் நடிக்க, முக bhavam kaarta முடியாது
Neela selai kattikonda samudhira ponnu ( Vimal DF or Shiva DF ) ....then we can tell it as ...june ponal july kaatrey 💞 song madhiri yarellom indha idhayatha edithutu povaanglo ??? 😂😂😂...adhudhan thonudhu uyiroda irukravaraikum 😂😂😂😂😂
I see this film more than 50 times
Arumai padal arumai innisai arumai kuralvalam arumai nadippu maduraimeenakshi amman kovil arumai arumai ap nagarajan
God of acting sivaji nobody should notvery good sean
Pattu katka evlo santhosama iruku❤
Super 👍
எந்த ஜென்மத்திலும் இனி இது போன்ற பாடல்கள் கேட் கமுடியாது
நடிகர் திலகம் நடிகர்திலகம் தான்டா
🙏👌👍
🎉
Nice song
ஓம்நாமோசிவாயபோற்றி❤❤❤❤❤
No one can beat Shivaji Ganesan sir in acting especially in Thiruvilaiyaadal film superb...as sivan
Enimaiyana kural valam eraivanin pugal nalam
Very good
Sarigama padhanium paaditu ilukraru ...parai isaium paadikondu ilukrareyyyy...enna oru pudhumai ??
Aanantha thandavam arputha mugapavam
Superseanconvetsationbetween nakeshandsivaji nakeshcalledkrumi never forget evergreensomg nice
T.T
Utmost THE LEGEND SIVAJI
🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏 I like these song very much hatoff to 0vovar
Avaru kudukama iruka irukadhan....neraya muyarchi seyya thonum Avvaiyae 😂😂😂...with SA 😍🙏🏻🌸🌸🌸( avarum oru guruvaey) ....ingaey Ram avatar la vandhu irukum AW (oru guruveyyy)😍🙏🏻🌸🌸🌸.... innum enna enna ellam katru kuduka pogirargalo?? 😂😂😂😂....nanum edhirparthu kaathirukiren !!! Aanal eesanidam saran adainthu vegu kaalam aaghi vittadhu !!! Avar eppodhu ennai eduthu selvar endru kaathu kondirukiren !!! Pazham pazhithuvittadhu😂😂😂...nan parai isai ketka sellalama??
ஓம் நமசிவாய நமஹ சிவனே போற்றி போற்றி
Partha pasumaram song ...i am teaching to both my DF 😂😂😂
En shivanselvam om namashivaya❤
👌👌👌👌👌👌👌 Wonderful picture there is no equal to this mesmerizing picture. 🙏🙏🙏🙏
Auvain ariurai alagu thamilin munnurai
Kathalin thavippu karpanai sirappu kavinarin pulamai niraitthadhu
இயமா
இனி இது போன்ற தெய்வீக கானம் கேட்க்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்.???
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Ppppp😅😅p😅p😅😅pp😅😅😅😮pp😮😮😮😮😮pppp😮😮00😮😮😮😮😮😮😮😮😮ĺĺlllĺĺllĺĺllĺlĺĺ😮@@meenashankar4666
அவ்வவந vazxgs
😂
❤🎉😂
Super thanks ok
🙏
0:00 - Isai Tamizh
3:54 - Lord Shiva's Dance
6:33 - Gnana Pazhathai
11:10 - Pazham Neeappa
15:58 - Partha Pasumaram
19:42 - Ondranavan Uruvil
22:27 - Paatum Naane
28:57 - Vaasi Vaasi Endru
30:06 - Neela Selai Katti Vantha
1
I love this movie
அலோ
enpa souvaikal
ஓம்நாமோசிவாஏன்மகள்பார்வைஇல்லைநிதான்கண்தாரவேன்டும்ஓம்சிவாயா❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 1:05
Epadi oru kaviyathi eni edukka mudiuma samy
........
Gandharava gambiramana kuralvalam
அரிசி போதும்
இமாஐ
VEERAN🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️☪️🔯✡️🙏🙏🙏🙏
அம்மா கி?
I nu Ku
potu
0 point
Over afd
ஏன்டா அறிவு எவன்டா இவன் சாமி பாட்டு போடுற இடத்துல போய் சீட்டு ஆட்டம் அட்வர்டைஸ்மென்ட் குடுக்குற