வாஸ்து படி சொந்த வீடு அமைய பரிகாரம் | பெண்கள் தாலியோடு ஸ்ரீசக்ரம் அணியலாமா? Astrologer Sathyaseelan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 63

  • @preethikalakshman
    @preethikalakshman วันที่ผ่านมา

    ரொம்ப நன்றிங்க ஐயா.என் கேள்விக்கு பதில் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி.ஆன்மீக பரிகாரத்திற்கு நன்றி.

  • @vallit9623
    @vallit9623 10 วันที่ผ่านมา +3

    வணக்கம் குருஜி நாமத்தைப் பற்றிய விளக்கத்தை கேட்டிருந்தேன். நீங்களும் தெளிவாகக் கூறியிருந்தீர்கள் மிகவும் நன்றி

  • @karthikathangaraj5340
    @karthikathangaraj5340 10 วันที่ผ่านมา +3

    நன்றி குரு ஜீ . எனது கேள்விக்கு பதிலளித்ததற்கு.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 วันที่ผ่านมา

    வேலும் மயிலும் துணை

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 7 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 10 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி குருஜீ🙏🙏🙏

  • @KAdilakshmi-g5g
    @KAdilakshmi-g5g 10 วันที่ผ่านมา +4

    மேடம் தென்மேற்கு மூலை பாதித்து இருந்தால் ராகு வழியிலேயே போகனும் என்று குருஜி சொன்னார் அதற்கு முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

  • @anithahari943
    @anithahari943 10 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏

  • @gayathridevi7988
    @gayathridevi7988 9 วันที่ผ่านมา +1

    நன்றி குருஜி
    சிறுமிகள் வயது வந்தால் செய்ய வேண்டிய சம்பிரதாயம் சொல்லுங்கள் குருஜி அவர்கள் எதிர் காலம் சிறப்பாக அமைய

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 9 วันที่ผ่านมา

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏🏼

  • @Sthureva
    @Sthureva 9 วันที่ผ่านมา +1

    முருகருக்கு அடுத்து நீங்காத என்னோட குருவே நீங்கள் சொல்வதெல்லாம் நான் செய்கிறேன் எல்லா கஷ்ட்டகளுக்கு பிறகு இன்று நான் நல்லா இருக்கேன் ஒரு கஷடத்தை தவிர அது என் மகள் இடது கண் சுருங்கி பார்வை இல்லை எல்லா எல்லா மருத்துவ மனையில் பாத்தாச்சு ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு என் மகளுக்கு பார்வை வந்துரும் என்று ஆனால் நீங்கள் சொல்லுங்கள் அதற்க்கு ஏந்த கோவில் போனால் அதற்கான வலிகள் கிடைக்கும் என்று சொல்லுங்கள் pls🙏முருகா

  • @maheswari1095
    @maheswari1095 10 วันที่ผ่านมา

    நன்றி தெய்வமே 🙏🙏🙏

  • @maheswari1095
    @maheswari1095 10 วันที่ผ่านมา

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @Priya-vj8dz
    @Priya-vj8dz 10 วันที่ผ่านมา +1

    Guruji... Oru vastu video podunga ma.. veedu kata poravangalki usefel uh irukamadhri vastu padi en enga ena varavendum endru

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b 10 วันที่ผ่านมา

    Vanakkam guru ji 🙏🏼

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 10 วันที่ผ่านมา

    Thanks guruji 🙏🙏🙏

  • @parameswarianand5083
    @parameswarianand5083 10 วันที่ผ่านมา

    Thank you Guruji 🙏🏻

  • @SolaiHome
    @SolaiHome 10 วันที่ผ่านมา +2

    திருமாங்கல்யம் எத்தனை கிராம் செய்தால் நல்லது குருஜி

  • @KaviyaShree-bs8ui
    @KaviyaShree-bs8ui 8 วันที่ผ่านมา

    Guruji star class epo nu slunga

  • @eswarikutty242
    @eswarikutty242 10 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sanjayg2893
    @sanjayg2893 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @priyasiddhu2847
    @priyasiddhu2847 3 วันที่ผ่านมา

    Guruji sri chakarm dollor ugalidam erruka

  • @sathya1006
    @sathya1006 10 วันที่ผ่านมา +5

    குத்து விளக்கு ஏற்றும் போது நம்முடைய வலது கை பக்கமாக தீபம் ஏற்றி கொண்டு செல்ல வேண்டுமா? அல்லது நம்முடைய இடது கை பக்கமாக தீபம் ஏற்றி கொண்டு செல்ல வேண்டுமா? எது சரியான முறை

    • @mjayarakini1982
      @mjayarakini1982 10 วันที่ผ่านมา

      முதலில் வலது கை பக்கம் நடுவில், 2வது அதற்கு கீழே, 3 வது நடுவில் ஏற்றியதற்கு மேலே, 4வது இடது கை பக்கம் மேலே, 5வது இடது பக்கம் 4 வதுக்கு கீழே உள்ளது என வரிசையாக ஏற்ற வேண்டும். இம்முறை குருஜி அவர்கள் ஒரு திருவருள் TV பதிவில் சொல்லியது.
      1 வடக்கு
      2 கிழக்கு
      3 வடமேற்கு
      4 தென்மேற்கு
      5 தெற்கு

  • @bharatimb1206
    @bharatimb1206 9 วันที่ผ่านมา

    Gurvea charanam

  • @deepamathi-j5n
    @deepamathi-j5n 10 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி

  • @archanachandrasehar1628
    @archanachandrasehar1628 10 วันที่ผ่านมา +2

    Thinamum tiri matranuma pls sollunga

  • @vinobaanand4796
    @vinobaanand4796 10 วันที่ผ่านมา

    Guruji yengal veetil motaimadiyil thulasi vaithu வழி padigeren paghthu thotiel katralaiai arasu sedi krishnathulasi valarthulathu answer please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பலமுறை முயன்றும் patjil thravillai

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 10 วันที่ผ่านมา +1

    Gomaathaa pooja கோவிலில் இருக்கும் பசுவுக்கு செய்யலாமா

  • @maheswari1095
    @maheswari1095 10 วันที่ผ่านมา

    நன்றி தெய்வமே பசு மாடு சுழி சுத்தமான மாடு சுழி சரியில்ல என்றும் சொல்லுறாங்க இது பற்றி கூறுங்கள் தெய்வமே குருஜி தங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் முருகன் எப்போது கொடுப்பார்னு தெரியல நன்றி 🙏🙏🙏

  • @TAnuradha-ff1wm
    @TAnuradha-ff1wm 10 วันที่ผ่านมา

    Vanakam can we close the well and what is the procedure to close it

  • @revathysubramanian467
    @revathysubramanian467 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 10 วันที่ผ่านมา

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️thank you guruji 🙏🙏🙏

  • @geetharobert537
    @geetharobert537 9 วันที่ผ่านมา

    Annapuraniamman silai puthithaga vangiyullen pazhaya silai ennaseivadhu sollungal guruji Geetha R choolai Chennai pls

  • @pavithrap9623
    @pavithrap9623 10 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா ❤
    எனக்கு கும்பம் லக்னம் லக்னாதிபதி சனி பகவான் நீச்சம் பரிகாரம் சொல்லுங்கள் குருஜி ❤

  • @AMSTRANSPORT-b4x
    @AMSTRANSPORT-b4x 10 วันที่ผ่านมา +1

    Vanakkam Guruji MASI matham vadagai veedu maralama please guide me

  • @colorful3stars681
    @colorful3stars681 2 วันที่ผ่านมา

    Ponnu padikra but she says she is forgetting after sometimes and writing exam

  • @srimathuorganic8007
    @srimathuorganic8007 10 วันที่ผ่านมา

    வாங்க வாங்க குருஜி

  • @jayalakshmi4518
    @jayalakshmi4518 10 วันที่ผ่านมา

    Guruji horai neram suriya udhayam poruthu marupaduma? Vilakam koorungal

  • @Sangari47
    @Sangari47 10 วันที่ผ่านมา

    உடல் உபாதைகள் காரணமாக 15 நாட்களுக்கு மேல் வரை மாதவிலக்கு இருந்தால் வீட்டில் தீபம் ஏற்றலாமா? உண்மையான தீட்டு என்பது எத்தனை நாட்கள் கடவுளிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.

  • @karpagavallikannan1779
    @karpagavallikannan1779 10 วันที่ผ่านมา

    Can we wear Sri sakram in ring?

  • @mayoorafoods4518
    @mayoorafoods4518 10 วันที่ผ่านมา

    Thaalikayiru maatra nalla naal solllunga guruji

  • @sureshlingam3859
    @sureshlingam3859 10 วันที่ผ่านมา

    Can this shree yantra worn all these time .

  • @DhivyaLovely
    @DhivyaLovely 10 วันที่ผ่านมา

    Guruji thirumanam andru thali katumpothu mangalyaam thirumbi vitathu en theriyavilai guruji...

  • @Djvibes-j8d
    @Djvibes-j8d 10 วันที่ผ่านมา

    Madam my question plz.my daughter has a chakra on her forehead where both the eyebrows meet wat is the palan for tat

  • @saravanansaravanan753
    @saravanansaravanan753 10 วันที่ผ่านมา

    Jathakathil 7vathu kattathil sukkiran Eruppathal thali vendam enrarkal ethu sariya pls sollungal

  • @JeyakumarMurugeshwari
    @JeyakumarMurugeshwari 10 วันที่ผ่านมา

    கடன் அதிகமாக இருக்கு பரிகாரம் சொல்லுங்கள் குருஜிநாங்களும் உழைக்கிறோம்

  • @vallit9623
    @vallit9623 10 วันที่ผ่านมา

    குருஜி அம்மாவாசைக்கு முன்னோர் படத்திற்கு முன் இலை போட்டு படையல் போடலாமா அப்படி படையல் போட்டதை பசுவிற்கு கொடுக்க வேண்டுமா? அல்லது நாங்கள் சாப்பிட வேண்டுமா? ப்ளீஸ் குருஜி பதில் கூறுங்கள்

  • @nthuglife1046
    @nthuglife1046 10 วันที่ผ่านมา

    நான் வெள்ளி கிழமையில் ராகு காலத்தில் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி பாதத்தில் அல்லது சாமிமேல் பூஜை செய்து எலுமிச்சை கனியை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடலாமா நன்மை பலன்கள் கொடுக்குமா

  • @Mayuri11117
    @Mayuri11117 10 วันที่ผ่านมา

    அம்மை நோய் வந்தால் வீடுகளில் எப்படி இருக்க வேண்டும்

  • @ddsathyasiva111
    @ddsathyasiva111 10 วันที่ผ่านมา

    Vanakam Guruji en maraindha 11 vayathu payyan photo veetil vaithu valipaduvathu sariya

  • @RajuRaju-is6jk
    @RajuRaju-is6jk 10 วันที่ผ่านมา

    ஶ்ரீ சக்கரம் அணிந்தால் அசைவம் சாப்பிடலாமா குருஜீ

  • @manjuc1937
    @manjuc1937 10 วันที่ผ่านมา

    குருஜி கணவருக்கு தெரியுமால் தான தர்மங்கள் செய்யலாமா?

  • @ManoManohar-jz4dg
    @ManoManohar-jz4dg 10 วันที่ผ่านมา

    இந்த சக்கரம் எங்கு கிடைக்கும்

  • @PatteshWari-z5m
    @PatteshWari-z5m 10 วันที่ผ่านมา

    நான் விதவை எனக்கும் என் பையனுக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் என்ன செய்வது

  • @KanagarajM-n4h
    @KanagarajM-n4h 10 วันที่ผ่านมา +1

    குருஜி வணக்கம். நான் எனது பிறந்தநாளுக்கு கிருஷ்ணர் கோவில்க்கு போனேன் அப்போது எனது புடவையில் தீபட்டுவிட்டது.இது அபசகுணமா பதில் தரவும்.

    • @sonu1810ful
      @sonu1810ful 10 วันที่ผ่านมา

      yanakum apidi achu vitla ellarum pillayar kovil poi ellarukum thala suthi coconut adianga vitla ellarukum panuanga

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 9 วันที่ผ่านมา

    Nandri guruji

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 10 วันที่ผ่านมา

    🙏மிக்க நன்றி குருஜி

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 10 วันที่ผ่านมา

    நன்றி குருஜி

  • @Mayuri11117
    @Mayuri11117 10 วันที่ผ่านมา

    அம்மை நோய் வந்தால் வீடுகளில் எப்படி இருக்க வேண்டும்

    • @PatteshWari-z5m
      @PatteshWari-z5m 10 วันที่ผ่านมา

      வீட்டு குப்பையை வெளியே போடக்கூடாது பக்கத்தில் இருக்கும் பெரியவரிடம் கேட்கவும்