Pay 55 and get 3000 every Month | Best Government Scheme | PMSYM | Theneer Idaivelai Schemes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • ரூ. 55 கட்டி மாதம் ரூ. 3000 பெறும் மத்திய அரசுத்திட்டம் இதுதான்! #BestGovtScheme #PMSYM #TheneerIdaivelai
    Click here to know the full details of PMSYM scheme:
    labour.gov.in/...
    Click here to see the List of Works under this scheme:
    labour.gov.in/...
    Click here to see the CSC centres locations:
    locator.cscclo...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 332

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 ปีที่แล้ว +33

    Click here to know the full details of PMSYM scheme:
    labour.gov.in/brief-pm-sym
    Click here to see the List of Works under this scheme:
    labour.gov.in/list-professions-occupations-covered
    Click here to see the CSC centres locations:
    locator.csccloud.in/

    • @santhiyaathifson7399
      @santhiyaathifson7399 2 ปีที่แล้ว +1

      bro fishermen apply pannalama

    • @makeyourchoice8699
      @makeyourchoice8699 2 ปีที่แล้ว +1

      Post officelun undu bro

    • @thowfikt8516
      @thowfikt8516 2 ปีที่แล้ว +1

      Please tell me bro; how to police 👮🏻
      Complaint for (mobile missing or
      Bike missing ) please explain brother
      🖐plese reply bro

    • @yuvarajyuvi9182
      @yuvarajyuvi9182 2 ปีที่แล้ว

      Anna msme details benefit please bank loan startup teenager oru video please anna

    • @ahamedsareen869
      @ahamedsareen869 2 ปีที่แล้ว

      OK bro ithu interest base panni irukku

  • @yuvanprakash5795
    @yuvanprakash5795 2 ปีที่แล้ว +153

    அண்ணா புதிய தொழில் தொடங்க வேண்டும் அதற்கான அரசு தொழில் கடன் திட்டங்கள் பற்றி கூறுங்கள் 👍

    • @jeevanadhicreation8251
      @jeevanadhicreation8251 2 ปีที่แล้ว

      Video already uploaded in our thenir idaivelai

    • @premat.j.2333
      @premat.j.2333 2 ปีที่แล้ว +2

      @@jeevanadhicreation8251 video name or link

    • @jeevanadhicreation8251
      @jeevanadhicreation8251 2 ปีที่แล้ว +1

      @@premat.j.2333 th-cam.com/video/5ZkmlpDvMDg/w-d-xo.html

  • @halwareviews4971
    @halwareviews4971 2 ปีที่แล้ว +20

    உபயோகமாக நிறைய தகவல் சொல்றிங்க...ரொம்ப நன்றி🙏

  • @vehicle360
    @vehicle360 2 ปีที่แล้ว +22

    உங்களுடைய ஒரு like அடுத்த ஒரு திறமை யான வீடீயோக்கு உற்சாகப்படுத்தும் நண்பா ❤

  • @mapraglobalconnect
    @mapraglobalconnect 2 ปีที่แล้ว +26

    அண்ணா காணொலி அருமை 20 வயதில் ஆரம்பித்து 60 வயது வரை முதலீடு செய்கிறேன். 2022 பணமதிப்பு படி 3000 அதிகம் ஆனால் 2062 இல் 3000 மதிப்பு என்பது 300க்கும் கீழ் இருக்குமே இது சிறந்ததா

  • @iyyappanrk1387
    @iyyappanrk1387 2 ปีที่แล้ว +59

    நீங்க ரெண்டு பேருமே வேற லெவல் அண்ணா 😇😇😇

  • @Harish50
    @Harish50 2 ปีที่แล้ว +22

    அண்ணா பட்ட படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உதவித் தொகை பற்றி video podunga anna

  • @user-hk4oi1un6q
    @user-hk4oi1un6q 2 ปีที่แล้ว +25

    20ஆண்டுகள் கழித்து அன்றைய விலைவாசி உயர்வு எப்படி இருக்குமோ அன்றைய தினம் நிலவரப்படி 3000ரூபாய் மூன்று நாட்கள் செலவுக்கு தான் சரியாக வரும்

    • @immanraja2801
      @immanraja2801 2 ปีที่แล้ว

      😂kandipa

    • @needspeed4742
      @needspeed4742 2 ปีที่แล้ว +5

      இன்றைய விலைவாசிபடி 55 ரூபாய் ஒரு வேளை செலவுக்குதான் சரியாக வருகிறது அன்றைக்கு 3நாள் செலவுக்கு என்றால் 9வேளை ஆக 8 வேளைக்கு நமக்கு தான் லாபம். Worth for money scheme

    • @ahamu007
      @ahamu007 2 ปีที่แล้ว +1

      மோடி அரசு இனியும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான் அவ்வளவுதான் ஒரு நாள் செலவுக்கு கூட போதாது.

  • @jeyaanand
    @jeyaanand 2 ปีที่แล้ว +16

    சூப்பர், APY Scheme பத்தி ஒரு video போடுங்க... நல்ல scheme, but யாருக்கும் தெரியவில்லை...

  • @girishmurali6565
    @girishmurali6565 2 ปีที่แล้ว +6

    Suppose my age is 29 now.. i have start investing 100 rs every month from the year 2020.. i will be 60 years old in 2050.. the total amount invested by me will be 36000rs... Soo i will be getting 3000 every month in 2051.. considering the inflation of money value 3000rs after 30 years(2051) will be less than today 300rs!!!

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 2 ปีที่แล้ว +15

    இதுக்கு sip la மாதம் 500 வீதம் இருபது ஆண்டுகள் கட்டினால் போதும்
    இருபது ஆண்டுகள் கழித்து
    (400000 ) நார்ப்பது லட்சம் ரூபாய் இன்றைய மதிப்பு ல் கிடைக்கும்
    இது பற்றி விரிவாக பேசுங்க நண்பரே
    நம் மக்கள் நிறைய பேர் கு இது பற்றி தெரிந்து கொள்ள உதவும்

  • @sharankumar6120
    @sharankumar6120 2 ปีที่แล้ว +13

    Anna BEST HEALTH INSURANCE SCHEMES pathi sollunga na ..... Gov and private insurers schemes .......

    • @KarthikeyanNAPsuccess
      @KarthikeyanNAPsuccess 2 ปีที่แล้ว +1

      National insurance for govt and Aditya Birla for private

  • @DheenEHaq
    @DheenEHaq 2 ปีที่แล้ว +2

    Super very good...and thank you...I hope you have read my previous comments..
    This type of video looking very neat and professional...t 👍

  • @webseriesreviewtamil7801
    @webseriesreviewtamil7801 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது போல் மாதம் 55 rs என் வயது 18 .நான் வருடம் கட்டும் தொகை =660
    கட்டும் வருடம் =42
    660×42 = 27000
    3000×9 =27000
    9 வருடம் ஆகும் நாம் போட்ட பணம் வர
    என் வயது =69😢😢😢
    நான் வாழும் காலம்= ????
    இன்றைய தக்காளி விலை =65
    என் 60 வயதில் தக்காளி விலை =3000 😢😢😢😢😢😢😢😢

  • @thegoodguy2419
    @thegoodguy2419 2 ปีที่แล้ว +29

    😂😂😂so sorry for those who are start this in 20 years ...... 20 years ku approm nenga lam antha 3000 vechi ..... 1 chicken rice and 1 chilli chicken than vanga mudiyum......

    • @vigneshm7930
      @vigneshm7930 2 ปีที่แล้ว +5

      Ethayachu olaritu iru

    • @leyandorlogan3401
      @leyandorlogan3401 2 ปีที่แล้ว +6

      @@vigneshm7930 Avan correct than solran... Each year 6% inflation pottu paru..

    • @balasingam1017
      @balasingam1017 2 ปีที่แล้ว

      @@leyandorlogan3401 Super 👌

  • @rajasekar2804
    @rajasekar2804 2 ปีที่แล้ว +4

    Hats off bro for your awareness videos.

  • @sakthi6847
    @sakthi6847 2 ปีที่แล้ว +1

    Anna super intha mathiri schemes la innum sollunga ellarukkum usefulla erukkum

  • @raknas6040
    @raknas6040 2 ปีที่แล้ว +1

    Add video about benefits for senior citizen in india and tamilnadu

  • @NareshKumar-ri4rl
    @NareshKumar-ri4rl 2 ปีที่แล้ว

    தோழர் மிகவும் அருமை பயனுள்ள தகவல்..

  • @navasiddhanat
    @navasiddhanat 2 ปีที่แล้ว +2

    Please upload video about Widow pension scheme

  • @hrithikop
    @hrithikop 2 ปีที่แล้ว +22

    PM Modi ku nandri ,entha thittam elaikalukku migavum ubayagom ma erukum.....🔥

    • @lonevoyager6152
      @lonevoyager6152 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @samuelraj9142
      @samuelraj9142 2 ปีที่แล้ว +16

      Dei thailee PM modi onnu ava pocket la irundhu kudukala😂

    • @fernofer7301
      @fernofer7301 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

    • @hrithikop
      @hrithikop 2 ปีที่แล้ว +3

      @@lonevoyager6152 Enna un pundai vanthurcha.....😂🤣😂

    • @hrithikop
      @hrithikop 2 ปีที่แล้ว +4

      @@fernofer7301 Rice bag pundaiku siripa paaru....😂🤣😂

  • @ranjithkumar9944
    @ranjithkumar9944 2 ปีที่แล้ว +7

    Without parents students coulership pathi sollunga bro 😭

  • @KrishnaKumar-mm8bp
    @KrishnaKumar-mm8bp 2 ปีที่แล้ว +6

    Consumer law pathi pesunga bro

  • @dr.melbinjamesmdpsm
    @dr.melbinjamesmdpsm 2 ปีที่แล้ว +5

    This is similar to Atal pension yojana which will give maximum 5k per mth as pension

    • @pumred
      @pumred 2 ปีที่แล้ว

      Ya

  • @petchimuthuking
    @petchimuthuking 2 ปีที่แล้ว +4

    தலைவரே அமைப்பு சாரா தொழிலாளர் அட்டை பற்றி கணோளி வெளியிடுங்கள்

  • @HariHaran-qo5wn
    @HariHaran-qo5wn 2 ปีที่แล้ว +6

    Anna student or ட்ரைனிங் இந்த madri earnings panra ஏதாவது scheme irunda sollunga Anna please

  • @krishnans4876
    @krishnans4876 2 ปีที่แล้ว +1

    Health insurance,
    Life insurance,
    Term insurance,
    Personal accident insurance idhai yellam pathi detailed ha oru video podunga team

  • @venkateshwarnvenkatesh4731
    @venkateshwarnvenkatesh4731 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் தேனீர் இடைவேளை👍👍👍

  • @iyyappanrk1387
    @iyyappanrk1387 2 ปีที่แล้ว +1

    Neega solra oru oru thakavalu super anna😇

  • @kaviyarasu6
    @kaviyarasu6 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்.ஆனால் என்ன இன்றைய இயந்திர வாழ்க்கையில் அறுபது வயது வரை வாழ்வோமா என்பது தான் சந்தேகம்😷😷😷

  • @harinirupan1212
    @harinirupan1212 2 ปีที่แล้ว +1

    A very detailed explanation...,💯

  • @hgu6324
    @hgu6324 2 ปีที่แล้ว

    உங்களை மனமாற வாழ்த்துகிறேன்

  • @Princesadiq003
    @Princesadiq003 2 ปีที่แล้ว +1

    Oru 7 varushathuku munadi intha video potrunthinga na enga appa ku use hagirukkum

  • @himalaya113
    @himalaya113 2 ปีที่แล้ว

    Very nice info. Coolie at age 18 may become a business man by 28. Then how government know that still one is doing labour work.

  • @balajisrinivasan6028
    @balajisrinivasan6028 2 ปีที่แล้ว +7

    thanks a lot team. superb explanation

  • @rizwanbashar9862
    @rizwanbashar9862 ปีที่แล้ว

    நண்பரே வணக்கம் கடையில் வேலை செய்தால் விடுமுறைகள் மற்றும் இதர சலுகை பற்றி உங்கள் வீடியோவில் தெரியபடுத்தவும்....

  • @indianindian9257
    @indianindian9257 2 ปีที่แล้ว +4

    After 42 years in that 3000 we can able to buy only one kg rice . When I was around 16 my father use to buy monthly provisions only for Rs 200 or 225. Today for Rs 225 we can eat for one day only.

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 2 ปีที่แล้ว +7

    Lic policy return பற்றி பேசவும் 🙏

  • @Nagaraj-kl7zl
    @Nagaraj-kl7zl 2 ปีที่แล้ว +2

    40 varusam kalichu 3000 rs ku murukku kooda vaanga mudiyadhu

  • @Murugan-tt5ks
    @Murugan-tt5ks 2 ปีที่แล้ว +1

    Thanks modi ji sir

  • @dsudalaimanikandan5953
    @dsudalaimanikandan5953 2 ปีที่แล้ว

    Tq anna very useful my mother and father

  • @justevil9743
    @justevil9743 2 ปีที่แล้ว +2

    Money Inflation laye intha amount 3000 ooda value down aairum bro
    SIP is Better le ??!!

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 ปีที่แล้ว +1

    இந்த திட்டத்தில் சேர்ந்து
    பணம் கட்டினவர்கள் விதி
    இருந்தால் வாங்கலாம்.
    இவர்கள் குறிப்பிட்டு சொல்லும் வேலைக்கு செல்பவர்கள் முக்கால் வாசி ஆண்களுக்கு குடி பழக்கம் உள்ளது. இது போக இந்த திட்டத்திற்கு lic அலுவலகம் போகவேண்டும். Lic பங்குகள்
    தனியாருக்கு தாரை வார்க்கும்
    வேலையை செய்து கொண்டு உள்ளது. எனவே சேமிக்க வேண்டும் என்று முடிவு
    எடுத்து விட்டால் தபால் அலுவலகத்தில் 5வருட சேமிப்பு
    திட்டத்தில் சேரலாம்.42வருடங்கள்
    பணத்தை கட்டி வாங்க நாம் இருப்போமா? இல்லையா? என்று குழப்பமான சூழ்நிலைக்கு
    போவதை விட 5ஆண்டு சேமிப்பு
    திட்டம் எவ்வளவோ நல்லது
    சிந்தித்து செயல் படுத்துவீர்
    நன்றி வணக்கம் 🙏
    செல்பவர்கள் per

  • @Sabarinathan413
    @Sabarinathan413 2 ปีที่แล้ว +1

    30years kalichu vara pora 3000rs mathippu ipa iruka 1000rs mathippa vida kuraivu... ppf investment is best

  • @ganeshrvgk
    @ganeshrvgk 2 ปีที่แล้ว +1

    Can jobless people also can apply ?? The construction workers are making more money than me !!! Getting money from LIC is pretty difficult job.

  • @MoneyTipsMalayalam
    @MoneyTipsMalayalam 2 ปีที่แล้ว

    இந்த பணம் நா உயிருடன் இருக்கும் போது பயன் படாதா

  • @kannankevin8016
    @kannankevin8016 2 ปีที่แล้ว +1

    nenga solrathelllam unmaithan but entha government mela engalukku nambikkai illa velila private company la potta kuda kuduthuduvanu nambalam evanungala namba mudiyathunga

  • @balag2579
    @balag2579 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu 🙏🙏🙏

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 ปีที่แล้ว

    Death aanathukku piragu insurance kuduththaa romba nallaa irukkum
    காரணம் எழை எளிய மக்கள் தான் கட்டணும் அப்படி நா அவர்களுக்கு இது பயனுள்ளதா இருக்கும்

  • @uthayakumar9821
    @uthayakumar9821 2 ปีที่แล้ว +14

    18 வயசுல ஒரு மசால் தோசை 55 ரூபான, 60 வயசுல ஒரு மசால் தோசை எவ்வளவு வரும்னு நான் சொல்ல வேண்டியதில்ல. ஆக 18 வயசுல 55 ரூபா கொடுத்து சாப்பிடுற மசால் தோசையை 3000 ரூபா கொடுத்து 60 வயசுல சாப்பிடுங்க.

    • @jaishankar7813
      @jaishankar7813 10 หลายเดือนก่อน +1

      1980 ல் ஒரு கிராம் தங்க விலை 150 ரூபாய்
      இன்று 6000 ரூபாய்
      சுமார் 40 மடங்கு அதிகம்
      55 ரூபாயை 40 பெறுக்கினால் 2200 ரூபாய் வருகிறது
      GST யும் சேர்தால் மாசால் தோசை பில் 3000 ஆயிரம் வந்திடும்

  • @UngalYoutuber
    @UngalYoutuber 2 ปีที่แล้ว

    Different medical insurance and how to apply paathi oru video podunga

  • @hariharan_m.comlic9382
    @hariharan_m.comlic9382 2 ปีที่แล้ว

    PMKMDY திட்டத்தில் எப்படி இனைந்தேன் என்று தெரியவில்லை. இந்த திட்டத்திலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும். Online la மூலம் வெளியேற முடியுமா அல்லது எந்த அலுவலகம் சென்று இதிலிருந்து வெளிவர முடியும். முழுமையான தகவல் சொல்லுங்கள் ஐயா.

  • @tkmbsheikbagath6837
    @tkmbsheikbagath6837 2 ปีที่แล้ว

    Ok bro super

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 2 ปีที่แล้ว +1

    Inflation oda adjust panna indha monthly pension la onnumae illa bro!!!!
    20 yrs ku Aprom andha 3k oru litre petrol dha podalaaam

    • @pumred
      @pumred 2 ปีที่แล้ว

      Very true

  • @KumarKumar-og9jv
    @KumarKumar-og9jv 2 ปีที่แล้ว

    குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க வீடியோ தொகுப்பு பிரதர்.

  • @radhaammuartkrishnan2460
    @radhaammuartkrishnan2460 2 ปีที่แล้ว +1

    இப்பாலம் 60 வயசு தான்றது கஷ்டமா இருக்கு அப்பறம் எதுகு பென்ஷன்

  • @sivakumarantuty2090
    @sivakumarantuty2090 2 ปีที่แล้ว

    Please explain about NPS & it's tax benefits

  • @mykids2635
    @mykids2635 2 ปีที่แล้ว

    கட்டிட தொழிலாளர் இன்றைய ஓரு நாள் சம்பளம் ₹500-1200, 🙏🙏🙏

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 ปีที่แล้ว

    Super super anna

  • @boseboss3986
    @boseboss3986 2 ปีที่แล้ว +1

    இருக்குற பணத்தை சேத்து வச்சாலே போதும் ,இன்னும் 40வருஷம் கழிந்து 3000 ரூபாய் வைத்து ஒரு வேளை சாப்பாடு கிடைக்குமா பதில் சொல்ல சொல்லுங்க

  • @padmarao2333
    @padmarao2333 2 ปีที่แล้ว

    Good scheme. Informative

  • @user-yi6xr4lp5n
    @user-yi6xr4lp5n 7 หลายเดือนก่อน +1

    ஜவுளி கடையில் வேலை செய்பவர்களுக்கு. கிடைக்குமா

  • @girishmurali6565
    @girishmurali6565 2 ปีที่แล้ว

    இப்போது என் வயது 29 என்று வைத்துக் கொள்வோம்.. நான் 2020-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் 100 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்குகிறேன்.. 2050-ல் எனக்கு 60 வயதாகிறது.. நான் முதலீடு செய்த மொத்தத் தொகை 36000 ரூபாய்... சூ எனக்கு 3000 கிடைக்கும். 2051ல் ஒவ்வொரு மாதமும்.. 30 ஆண்டுகளுக்குப் பிறகு (2051) பண மதிப்பு 3000 ரூபாயின் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு இன்று 300 ரூபாயைக் காட்டிலும் குறைவாக இருக்கும்!!!

  • @ஆதிகிறிஸ்தவன்
    @ஆதிகிறிஸ்தவன் 2 ปีที่แล้ว

    சிறப்பு சகோ

  • @arockiaanbu1434
    @arockiaanbu1434 2 ปีที่แล้ว

    Bro eethu LIC side not support same plan available all Bank call APY it good also tell about PMSBY and PMJJBY it's very very useful

  • @Ajsurya-jl9iy
    @Ajsurya-jl9iy 2 ปีที่แล้ว

    Apy padhi oru video podunga

  • @gesan6873
    @gesan6873 2 ปีที่แล้ว

    Iethu nattukum.. Nattu nethiku mattumee use aagum..... Ipa enakku 40 age.. Iethulaa innaiku 200 rs oru konja periya amount tan... Nt na 20 varusamaa 60 age vara uirrooda ierundu kattuna after 2042 la apa ierukura velai vaasila monthly 3k nrathu romba rombaa one day selavu maari tan ierukum... Bt innakku 55rs 55 rs nu motham one monthuku oru 1lak kattuna athu yevalavu amount aagum.... Atha vatchu gvt yevalavu muthaleedu katuvanga... Kattti vara varumaanatha odi pora periya panakaaranuku kaasa kudupanga...... Ipa na ienda 55 rs kattama vera yethaa shart team labam vara (gvt laiyaa 5yearsku laabam vara sceam)muthwleedu potta labamum varum 60 ageku aparam normal aah state, central thara muthiyoor uthavithodaium varum

  • @bernardsundar6500
    @bernardsundar6500 2 ปีที่แล้ว

    Super

  • @ialak7824
    @ialak7824 2 ปีที่แล้ว +2

    Adult pension Yojana pathi sollunga

    • @PremRaj37007
      @PremRaj37007 2 ปีที่แล้ว

      yeah I opened an account in APY it's better than this plan

  • @ramark8537
    @ramark8537 2 ปีที่แล้ว

    Esic amount full withdraw eppadi edukkirathunnu oru video podunga bro.

  • @pumred
    @pumred 2 ปีที่แล้ว

    Nalla thagaval sago 👌🏻

  • @elavarasanr.9890
    @elavarasanr.9890 2 ปีที่แล้ว

    உன்மையா அண்ணா

  • @karanprakashp
    @karanprakashp 2 ปีที่แล้ว +1

    Monthly eduthu daily sava adikiranuga....

  • @marimuthu-kv3tg
    @marimuthu-kv3tg 2 ปีที่แล้ว

    Good news

  • @OneIndia-vt9lc
    @OneIndia-vt9lc 2 ปีที่แล้ว +3

    நல்லதொரு தகவல் மற்றும் வாழ்த்துக்கள்... ஆனால், மோடி அவர்கள் கொண்டுவந்த திட்டம் அதனால் கண்ணை மூடி கொண்டு எதிர்ப்போம்😂😂😂😂

  • @pavithran143
    @pavithran143 2 ปีที่แล้ว

    Cash vangura apo loo loo alinamaaa..procedure, formality...seekiram tharamatangala .?

  • @bhuvaneshwarisekar9622
    @bhuvaneshwarisekar9622 2 ปีที่แล้ว

    Useful information

  • @balanbalan7854
    @balanbalan7854 2 ปีที่แล้ว

    60 வது வரை உயிரோட சந்தோஷம்

  • @s.prabhakars.prabhakar8413
    @s.prabhakars.prabhakar8413 2 ปีที่แล้ว

    Super explanation bro

  • @boopathi7146
    @boopathi7146 2 ปีที่แล้ว +2

    after 20-30 years inflation la 3000rs one day ku selavu panna kooda pathathu

    • @SudharsanSEr
      @SudharsanSEr 2 ปีที่แล้ว

      Pathathu naa Poda oorama poda...

    • @boopathi7146
      @boopathi7146 2 ปีที่แล้ว

      @@SudharsanSEr seri da😂

    • @SudharsanSEr
      @SudharsanSEr 2 ปีที่แล้ว

      @@boopathi7146 Tekhe Pool

    • @boopathi7146
      @boopathi7146 2 ปีที่แล้ว

      @@SudharsanSEr same to u

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 2 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @selvakumarp7814
    @selvakumarp7814 2 ปีที่แล้ว

    Apply pathi oru video podunga

  • @Ervganesh
    @Ervganesh 2 ปีที่แล้ว

    Good brother
    One more doubt after 60 age if i want close how much amount return

  • @selvamanimanisealva4662
    @selvamanimanisealva4662 2 ปีที่แล้ว

    நான் இந்த கார்டு apply செய்து விட்டேன்..என் அனுமதி இல்லாமல் எனது வங்கி கணக்கில் பணம் மாதம் ரூபாய் 55 எடுப்பார்களா ???..🤔🤔

  • @vincentj3753
    @vincentj3753 2 ปีที่แล้ว +1

    ESIC AMOUNT CLAIM PANDRATHU PODUNGA BRO

  • @Prabha.knits87
    @Prabha.knits87 2 ปีที่แล้ว

    Adal pension பத்தி சொல்லுங்க

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    Age ah innum konjam increase pannirukalam,competitive exam write pandra age la .unrecognized worker ah epdi avanga indha scheme ah use panna varuvanga .i think perfect age limit for this 35 to 55.

  • @selinamala.s149
    @selinamala.s149 2 ปีที่แล้ว

    Private school teachers ku ethavathu iruntha sollunga bro...porada mudiyala

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 2 ปีที่แล้ว

    Noted bro, try this concept also bro, giventakeworld, trichur Kerala, thank you

  • @rkmani8870
    @rkmani8870 2 ปีที่แล้ว

    வங்கியில் கிடுகு கட்டி பணம் போட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும்... அதனைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏

  • @sararamesh4495
    @sararamesh4495 2 ปีที่แล้ว

    55 years la irukravangaluku enna scheme podurathu best for monthly pension?

  • @hariharanvigneshk5293
    @hariharanvigneshk5293 2 ปีที่แล้ว +1

    Students ku nalla scheme sollunga

  • @mibinmibin4377
    @mibinmibin4377 2 ปีที่แล้ว +2

    Bro enga village la monkey thollai a iruku, ithu ku epdi complaint pannanum bro

  • @rathna786
    @rathna786 2 ปีที่แล้ว

    Good info

  • @Kv2024feb5
    @Kv2024feb5 2 ปีที่แล้ว

    Super bro👍🏻👌🏻👏🏻

  • @BRUCELEEJ-fv8zf
    @BRUCELEEJ-fv8zf 22 วันที่ผ่านมา

    நண்பா நா இப்போது சேர்ந்து 60 முடிறதுக்ல இயற்கை எய்தினால். நான் செலுத்திய பணம் எங்கு போகும்.

  • @IamCompetitor
    @IamCompetitor 2 ปีที่แล้ว

    Government Scheme Related Videos Potunga

  • @Unlocky1996
    @Unlocky1996 2 ปีที่แล้ว

    அண்ணா, Tc ல address change பன்றது எப்படி ன்னு சொல்லுங்க அண்ணா, பாஸ்போர்ட் வாங்குறது எப்படினு சொல்லுங்கன்னா.. Pls

  • @nagarajs1715
    @nagarajs1715 2 ปีที่แล้ว

    Athu varaikum uyiroda erukanume. Sari setha yaruku pogum.

    • @pumred
      @pumred 2 ปีที่แล้ว

      Setha avanga spouse ku pogum

  • @naveenj9539
    @naveenj9539 2 ปีที่แล้ว

    Bro ithu mathiri naa oru scheme laa pay pannitu varan indian bank laaa but 1000 than varum after 60 age ku apram