இயற்கையின் கோரத்தாண்டவம் வயநாடு.,தமிழ்நாட்டுக்கும் காத்திருக்கிறதா ஆபத்து? | Wayanad | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 83

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 2 หลายเดือนก่อน +20

    வல்லரசு, வளர்ச்சி, லைப் செட்டில், கார், வீடு, சொத்து, மது,சுயநலம், பேராசை

  • @ThamVelayu
    @ThamVelayu 2 หลายเดือนก่อน +3

    மனிதர்கள் தனக்குத் தானே குழி வெட்டுகிறார்கள் முதலாளிமார் மலைகளை சுரண்டி சாப்பிடுகிறார்கள் அப்பாவி மக்கள் ம ரி க்கிறார்கள் அனைத்து மனிதர்களையும் இணைந்து இயற்கை நேசிப்போம்❤❤❤ இயற்கையோடு வாழ்வோம்😂😂😂

  • @Desanesan
    @Desanesan 2 หลายเดือนก่อน +8

    இறைவா!! உங்கள் பிள்ளைகளான எங்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம்,இவ்வளவு பெரிய தண்டனை.
    நாங்கள் கூட கொடூரமானவர்களை தான் தண்டிக்கின்றோம், சமயங்களில் மன்னிக்கின்றோம்
    ஆனால் நீயோ அப்பாவிகளையும் சேர்த்து அல்லவா தண்டித்து விட்டாய்.

  • @radhika1984
    @radhika1984 2 หลายเดือนก่อน +23

    மண்ணில் மரங்களின் வேர் பிடிமானம் இல்லை என்றால் நிலச்சரிவு ஏற்படடும்.ரோடுபோடுவது.வீடுகட்டுவது.இல்லாமல் அரசு இந்த தொகுதி மனிதர்கள் வாழ முடியாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்...

  • @rajendrana749
    @rajendrana749 2 หลายเดือนก่อน +16

    மனிதன் மாறாத வரை இயற்கை தன்னை மாற்றி கொள்ளாது அதன் வழியில் அது பயணத்தை தொடரும்❤

  • @Desanesan
    @Desanesan 2 หลายเดือนก่อน +5

    நீலகிரி சிவப்புகிரியாக மாறுவதற்க்கு முன் ஆவன செய்யுங்கள் ஆட்சியாளர்களே...

    • @JP-zs5kl
      @JP-zs5kl 2 หลายเดือนก่อน

      addhalam panna mattanga ennum evolo koli adiakalam dhan papaanga

    • @venugopalr8930
      @venugopalr8930 2 หลายเดือนก่อน

      யாரை சொல்றீங்க திமுகவையா? ஹீ ஹீஹீ ஏற்கனவே நிறைய செஞ்சுட்டாங்க நீலகிரிக்கு.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 หลายเดือนก่อน +3

    இயற்கையை சீண்டினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு வயநாட்டு பேரிடர் உதாரணமாகும் காடழிப்பை முற்றாக தவிர்த்தால் மட்டுமே இப்படிப்பட்ட அனர்த்தங்களை தவிர்க்க முடியும்

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 2 หลายเดือนก่อน

    பூஉலகின் நண்பர்கள் என்ற இயற்கை ஆர்வலர்கள் சொல்வதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.காடு மலை மிருகத்திடமும் காடுகளில் வாழும் பழங்குடிகளின் வசம் இருந்த வரை பாதுகாப்பாக இருந்தது மனிதனின் பேராசையாலும் இரண்டுநாள் கேளிக்கையாலும் அங்குள்ள பூர்வீக குடிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.சதுப்பு நில காடுகளையும் பவழப்பறை‌கடல் பகுதிகளையும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரைவார்த்து கொடுக்கும் சுயநல‌மனிதர்களால் அனைவருக்கும் இந்த நிலைஏற்பட்டுள்ளது.இனியாவது உலகநாடுகள் விழிப்படைய வேண்டும்.

  • @govindarajalugovindarajalu2497
    @govindarajalugovindarajalu2497 2 หลายเดือนก่อน +3

    உலகம் இயற்கையின் கைகளிள் உல்லது

  • @RajPjebaraj4038
    @RajPjebaraj4038 2 หลายเดือนก่อน

    கர்நாடக கேரளா மாநிலங்களில் இருந்து வரும் நதி நீரை தமிழக அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் சமூக சேவை உள்ளங்களும் இணைந்து மழை காலத்திலும் அல்லாமலும் வரும் நீரை கடலில் கலக்கவிடாமல் வைகை காவிரி போன்ற பல நிதிகளில் சிறிய தடுப்புகளும் வாய்க்கால்களும் அமைத்து எல்லா மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்து தண்ணீரை தேக்கி வைத்தால், நாம் இணைந்து முல்லை பெரியாறு அணையை புதிதாய் உலகத்தரம் வாய்ந்த தடுப்பணையாய் உருவாக்கலாம்.வீணான பீதியை தனிப்பட்ட தத்தளிப்பும் மாறும் ""வரும்முன் காப்போம்"".
    சகோ:ஜெபராஜ்

  • @jesg5612
    @jesg5612 2 หลายเดือนก่อน +7

    Kanyakumari, coimbatore, dindukal, ooty, kodaikanal peoples need awarenes

  • @Sajinexpress65716
    @Sajinexpress65716 2 หลายเดือนก่อน +2

    Kanyakumari mountains save ❤

  • @manishgopi8209
    @manishgopi8209 2 หลายเดือนก่อน

    இதற்கு காரணம் கேரள அரசுதான்.ஒரு ஓட்டு முக்கியம் என நினைக்கும் நீங்கள் இத்தனை மனிதர்களின் உயிரை காப்பாற்ற எந்த முன்னெச்சரிக்கை எடுக்காதது ஏன்.மக்கள் வீடு கட்டி வாழ தகுதியற்ற இடத்தில் மக்களை அனுமதித்தது தவறுதான்.

  • @kathiravants6827
    @kathiravants6827 2 หลายเดือนก่อน +3

    இயட்கயை அளித்தால் இந்த நிலைமை தான் வரும் நீர் வலித்தாடங்களை அழித்து 😮

  • @Vinayaga-yw3go
    @Vinayaga-yw3go 2 หลายเดือนก่อน +2

    Save Kanyakumari

  • @çhíyàáñSaranyacvf
    @çhíyàáñSaranyacvf 2 หลายเดือนก่อน +4

    காணாமல் போன இன்னொரு அத்திப்பட்டி😢

  • @ItsmeK16.
    @ItsmeK16. 2 หลายเดือนก่อน +1

    ஆபத்தான பகுதிகளில் குடி இருக்க அரசு அனுமதிச்சு இருக்க கூடாது

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 2 หลายเดือนก่อน

    வழக்கம் போல அரசை பாராட்டும் இந்த ஆரய்ச்சியாளர் நன்றாக கவணிக்கபட்டிருப்பார் போல. எல்லாம் நாசமா போனப்பையும் அரசை பாராட்டும் இந்த புத்திசாலி க்கு இறைவன் என்ன தண்டனை கொடுப்பான்.

  • @JohnSon-et5sf
    @JohnSon-et5sf 2 หลายเดือนก่อน

    who ever made the intro motion graphic good work dude 2.5D used well and other assets synced perfectly.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டிலும் நடக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது ஊட்டி குன்னூர் மலைகளில் குடி இருப்பவர்கள் வெளியே வந்து விடவேண்டும்

  • @Prakashaah
    @Prakashaah 2 หลายเดือนก่อน +4

    அப்ப இன்னும் 1000 வீடு கட்டுங்க. எப்பதான் திருந்த போகுது இந்த மனிதகுலம்

  • @SelvarajSelvaraj-zk2zq
    @SelvarajSelvaraj-zk2zq 2 หลายเดือนก่อน

    Seema sir varanum avar izhargazhi nesikkirar

  • @deivamp564
    @deivamp564 2 หลายเดือนก่อน

    தமிழக அரசே கவனம்

  • @govindarajalugovindarajalu2497
    @govindarajalugovindarajalu2497 2 หลายเดือนก่อน +1

    வடகிழ்க்கு பருவ மழை நக்கும் பாடம் புகட்டும் ஓர்நால் கூவம் எடுத்துரைக்கும்

  • @vanarajlkaveri3948
    @vanarajlkaveri3948 2 หลายเดือนก่อน

    Due to excessive rain the entire available soil soaked in water and become part of water so this happened

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 2 หลายเดือนก่อน

    மனித தவறுகளின் வெளிப்பாடுதான் வயநாட்டின் பேரழிவு!

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k 2 หลายเดือนก่อน

    பூவுலக நண்பர்கள் இராமநாதபுரம் ரெகுநாதபுரம் கிராமத்தில் புல எண் 174/1 மற்றும் 149 ல் 1961 கிராம வரைபடத்தில் உள்ள நீர் வழிப்பாதை பல ஏக்கர் அழிக்கப்படுவதை காணவேண்டும் ஊரணியில் 4 ஏக்கரில் ஓஎன்சிசி சுற்றுச் சுவர் மற்றும் கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. கவனிக்க வேண்டும்.

  • @anuradharajagopal3591
    @anuradharajagopal3591 2 หลายเดือนก่อน

    Havoc!!!!

  • @namarsethu9014
    @namarsethu9014 2 หลายเดือนก่อน

    Gadgil report not talk about cloud burst

  • @govindarajalugovindarajalu2497
    @govindarajalugovindarajalu2497 2 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் கூவம் ஓர்நால் பாடம்புகட்டும்

  • @Krishnan379
    @Krishnan379 2 หลายเดือนก่อน

    Next Kanyakumari

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 หลายเดือนก่อน

    இப்போது கருத்து சொல்கிறார்கள் முன்கூட்டி சொல்ல வேண்டியதுதானே சீமான் 13 வருடமாக கத்திக்கொண்டு இருக்கிறார் யாரும் காதில் வாங்குவதில்லை

  • @premavathi4951
    @premavathi4951 2 หลายเดือนก่อน

    தமிழ்.நாட்டில்.பொள்ளாச்சி.வால்பாறை.அடிபடும்.என்கிறார்கள்....ஆம்.பொள்ளாச்சிஅருகேமழையடிவாரத்தில்தான்.வால்பாறை.டாப்சிலிப்.அதற்குஅடியில்தான்.ஆழியாறு.அணையும்.உள்ளது..உடுமழைஅருகே.அமாராவதிநகர்டேம்..மேலும்இன்தசூழ்நிலைகள்உள்ளது..‌.அதனால்பொள்ளாச்சிஉடுமலை..உஷார்மக்களே.மேலும்கோவைய.ஒட்டி.நீலகிரிமலைகள்ஆனைகட்டிமலைஅடிவாரங்கள்உண்டு..,

  • @saravanakumard2353
    @saravanakumard2353 2 หลายเดือนก่อน

    Ask the Governments to break down the Western ghats asap (as started in Kanyakumari) and sell it to Corporates, so that we will not have any ghats/mountains ultimately there will not be any landslides and life Casuality!!

  • @sultan_periyar_alamsha
    @sultan_periyar_alamsha 2 หลายเดือนก่อน

    How to stop landslides?

  • @superherograndson5996
    @superherograndson5996 2 หลายเดือนก่อน +1

    The same thing will happen in tamilnadu also very soon they breaking the mountains and taking lot of m sand in many lorys

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      Mountains were destroyed so how landslide occur without any mountains.?

    • @srinatht708
      @srinatht708 2 หลายเดือนก่อน

      Yes near my area sholingur half of the mountain are broken with the support of some political person

  • @antonyklouis6615
    @antonyklouis6615 2 หลายเดือนก่อน

    Mullaperiyar......😢

  • @pounkumarnatrajan6338
    @pounkumarnatrajan6338 2 หลายเดือนก่อน +2

    திமுக கண்ணில் படும் வரை பகிரவும்

    • @dinakaranm9530
      @dinakaranm9530 2 หลายเดือนก่อน

      இது 100 வருடமாக எல்லா மனிதர்களும் சேர்ந்து இயற்கைக்கு மாறாக செயல்பாட்டின் விளைவு. எந்த அரசியல் கட்சியையும் ஜனங்களை மாத்திரம் குறை கூறி
      பிரயோஜனம் இல்லை

  • @venkatrajsun3295
    @venkatrajsun3295 2 หลายเดือนก่อน +2

    பேராசை. பெருநஷ்ட்டம்

  • @SelvarajSelvaraj-zk2zq
    @SelvarajSelvaraj-zk2zq 2 หลายเดือนก่อน

    Wayanad unakku oru Paadam

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 2 หลายเดือนก่อน +3

    யாருக்கெல்லாம் சீமான் கண்முன்னே வருகிறார்.

    • @thangamani3983
      @thangamani3983 2 หลายเดือนก่อน

      சீமான்னாலே அண்ணி விஜயலட்சுமிதான் நியாபகத்துக்கு வராங்க.😂

  • @ManiKandan-r5t6i
    @ManiKandan-r5t6i 2 หลายเดือนก่อน

    உபீஷ்

  • @SelvarajSelvaraj-zk2zq
    @SelvarajSelvaraj-zk2zq 2 หลายเดือนก่อน +1

    Dei Manisha eargayai azhikkade adhu unnai vidadhuArasiyal vadhikkuum dhan indha visayam tamil nadukkum than

  • @extraaedge8113
    @extraaedge8113 2 หลายเดือนก่อน

    Tamilnadu be prepared to sink in the coming rainy season ....who knows what our government has done for money ..even our dmk ministers and govt officials are well known for taking money and give permissions for illegal constructions😅...we already have the experience of
    floating in waters and using boats😂 so be prepared

  • @sudakarsp8858
    @sudakarsp8858 2 หลายเดือนก่อน

    What measures can DMK government do since Chennai sea is rejecting all rain water so only Chennai floods.
    DMK government needs 6000 crore of Rs from Nimmy madam that is all

  • @மென்ஜி23
    @மென்ஜி23 2 หลายเดือนก่อน

    தமிழ் நாடு அரசு இந்த பேரிடரை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளாது ஆனால் ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ளும்..

  • @pandiselvi1436
    @pandiselvi1436 2 หลายเดือนก่อน

    Eaan ithu quvari in velaiyaga irukkalam

  • @paradesiaralan
    @paradesiaralan 2 หลายเดือนก่อน

    காலநிலை மாற்றம் என்பதெல்லாம் உருட்டு....உருட்டு....உருட்டு....

  • @anbalagank5945
    @anbalagank5945 2 หลายเดือนก่อน

    Lp

  • @madboyma3333
    @madboyma3333 2 หลายเดือนก่อน

    விடியலின் காலை நக்கி பிழைப்பவன் வந்து விட்டான்.