உண்மையில் உங்கள் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். விமர்சனங்கள் சரியான பாதையில் பயணிக்க, தவறுகளை தவிர்க்க பெரிதும் துணை நிற்கும். நிச்சயமாக சகல விடயங்களையும் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கும் உங்கள் கருத்துக்கள் நிச்சயமாக இந்தக் கால கட்டத்தில் மிகவும் அவசியம். ❤ நன்றி.
Drஅர்ச்சுனா விற்கு தாழ்மையான எங்களின் கருத்து சிந்தித்து மனதில்பட்டதை உடனடியாக வெளியில் சொல்லாமல் அவசரப்படாமல் எதிர்ப்பவர்களுக்கு இடம்கொடுக்காமல் நீங்கள் மக்களுக்காக செய்நினைத்தசெய்யத்துடிக்கின்ற சேவைகளை மனவலிமையுடன் ஆற்றி ,மக்கள் மனங்களில் அசைக்கமுடியாத இடத்தைப்பெற Dr அர்ச்சுனாவுக்கு எங்கள் மனம்நிறைந்த வாழ்த்துக்கள் . அத்துடன் மக்களாகிய எங்கள் சிந்தனையில்பட்டது தமிழ்பகுதிகளுக்கு ஐனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் வேட்பாளர்கள்தெரிவு தமிழ். அவர்களுக்கும்தமிழ்.மக்களின் இனப்பிரச்சனைஉட்பட்ட தேவைகள் அனைத்தும் புரிகின்றது , நீங்கள் சொல்வதுபோல் கதைத்து செயல்வடிவம் பெறுவோம் அவருடை சகபணியாளர்கள் போல் எல்லாவிமர்சனங்களையும் உள்வாங்கி உங்கள் செயல்திட்டங்களுக்கு இடையூறுசெய்பவர்கள்மூலம் இடையூறு ஏற்படாமல் அமைதியுடன் உங்கள்பணிதொடர மக்களாகிய எங்களின் மனம் நிறைந்தவாழ்த்துக்களும் உரித்தாகட்டும் . நன்றிகள் .
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் ❤ மக்கள் சேவைக்கென தெரிவு செய்யப்படும் ஒருவர் தவறு செய்யும் போது அவரது தவறுகளை விமர்சித்து நல்வழிப்படுத்துவது ஊடக தர்மமாகும். உங்கள் கருத்து 💯 வீதம் ஏற்புடையதே.
அருமையான பகுத்தாய்வு கொண்ட பதிவு❤❤❤ இதில் ஒரு விடயம் கவனியுங்கள் எல்லா திசைகளிலும் ஒரே வேவ் லெந்த் போல் வடக்கில் Dr அர்ஜுனா, கிழக்கில் நீங்க கூறிய அருண் அப்புறம் தெற்கில் அனுரா என ஒற்றுமை ஒன்று தெரிகிறது. நீங்கள் முடிந்தால் யாழில் இயங்கும் பவநீசன் உடைய இன்றைய பதிவை பாருங்கள், 👌 ஆதங்கம், உண்மை. நவா அண்ணா உங்களுக்கும் எனக்கும் இடையில் நிறைய கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளில் பல ஒற்றுமைகள் உண்டு, கவனித்தீர்களா? தெரியாது. எனக்கும் Dr அர்ஜுனா வந்ததில் மிக்க மகிழ்ச்சி சந்தோஷம், ஆனா Dr அர்ஜுனாவுக்கு சந்தோசம் என்பதை விட நடந்த/ முடிந்த நிகழ்வுகளால் தான் இந்த அளவுக்கு கீழ் தள்ளப்பட்டது என்று கவலையும் சிந்தனையும் உடன் தன்னுடைய தவறையும் உணர்கிறார் போல் உள்ளது. மது vlog இல் பாருங்கள். அதோடு தமிழ் அடியானையும் பாருங்கள். பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி❤❤❤❤❤💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰. 🇩🇰🙏🇱🇰.
அர்ச்சனாவுக்ககு, அருண் அனுராகுமாரா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். இவ்வளவு காலமும் இருந்த மாதிரி இல்லமல். புது அரசில் செய்ய வேண்டும். எல்லா மக்களை ஏமாற்றாமல் நல்லதை செய்ய வேண்டியது மதம் பேதம் இனதுவேசம் இல்லாத நாட்டை கட்டி காப்பாற்றுங்கள். இன்று இலங்கை அழகான நாடாக்கவும். அனுராதிசனாயக்கா உலக நாட்டுக்கு முன் உதாரணமாக இருக்க வேனும். எல்லா இடங்களிலும் உள்ள ஊழல் லஞ்சம் கொளைகார்கள் போதைவஸ்து நிறம்பிய இலங்கையை முதல் துப்பரவு செய்யவும். ஆனால் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்வார்கள் அவதானம் தேவை NPP AKD உங்கள் புத்திசாலித்தனம் வரவேற்கத்தக்கது. மற்ற கட்சிகளை எதிரிகளாக்காமல் அவர்களையும் அரவனைத்து அரசியலை நடத்துங்கள். NPP கட்சியால் இனைந்த தமிழர்களுக்கும் எமது நல் வாழ்த்துக்கள். நல்லொரு நாட்டை எல்லொரும் ஒற்றுமையாக கட்டி எழுப்புங்கள். இனிமேல் இன துவேசத்தை எல்லோரும் கைவிடுங்கள். பகைமைகள் வேண்டாம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்கவே என்றென்றும் இரைவன் உங்களை ஆசீர்வதிப்பாரக 💐💐👌👌🙏🙏
நீங்கள் சொன்ன பற்றி தான் யோசித்தேன் இந்த பதிவு வந்தால் க௫த்து போடுவேன் என்று இ௫ந்தேன் அா்ச்சுனா வார்த்தை பாா்த்தது கதைக்க வேண்டும் முக்கியம் வாய் அடக்கம் வேண்டும் மற்றது அா்ச்சுனாவும் அனுராவும் ஊழலை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று கொள்கையுள்ளவாா்கள் ஆகையால் இ௫வ௫ம் சேர்ந்து அரசியலில் பயணித்தால் நாட்டை ஒராளவு சிங்கப்பூர் போல மாற்றலாம்
அது கொஞ்சம் கஸ்ரம் 😅. "உள்ளத்தின் நிறைவே வாய் பேசும்", என்று ஒரு பைபிள் வசனம் உண்டு. ஒருவர் சரியாக பேசவேண்டும் யின் மனசை சரிப்பண்ண வேண்டும். அர்ச்சுனா நல்லவர்தான். நீங்கள் சொல்வது போல அவர் தன் வாய்ப்பேச்சை (மனதை) சரிப்பண்ணி பயணிக்கட்டும்.
தமிழ் கட்சிகளுக்கு மக்கள் குடுத்த தீர்ப்பு தேசியகட்சிகள் கட்சியை கொள்கைகளை மறுசீரமைத்து மக்கள் முன் வரவேண்டும் இன்னும் ஐந்தே வருடத்தில் அடுத்த தேர்தல் வரும்.தமிழ் வாழ்வதும் மாழ்வதும் தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானிக்கட்டும்
இன்றுதான் உண்மையை சொன்னீங்கள். அருச்சனாவுக்க 4 சீட் கிடைத்திருக்கும் . ஆனால் அவர் கொஞ்சம் யோசித்து கதைத்திருந்தால் 4 சீட் நிட்சயம் கிடைத்நிருக்கும். என்ன செய்வது இனி வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்
Jaffna people intelligence gone to grave. No point of blame this fall on Dr. Archina. At least his hard work 2:34 although he face so much enemies put him in difficulty He deserve . Ok at least they eould have give their vot to Mayuran and others why MPps
Agree however Jaffna people are very ungrateful. Only Kilinochi people are. Very much in their own land with to vote. V.dissapointed most of northern gone in their hands.
அண்ணா இந்த பிரதி பதிவு உங்க பார்வைக்கு, நான் மது vlog இல் பதிவிட்டது. இனி தான் உங்க இந்த முழு பதிவையும் பார்க்க பொறே கருத்தும் பதிவிடுவேன்.: Dr அர்ஜுனாவுக்கும் கட்சிக்காக மன சுத்தியுடன் உழைத்தவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துக்கள்💐💐💐💐🔥❤❤❤✌️✌️✌️✌️💪💞🥰👏👏👏👏 எனது சிறிய வேண்டுகோள்: முதலில் இனியாவது மெளனமாக இருந்து திட்டங்கள் சரி, செயல்பாடுகள் சரி, எதிராளிகளை விமர்சிப்பது சரி, பக்காவா யோசித்து செயல்பட பாருங்கள், குறிப்பாக ஆர்வக்கோளாரில் உடனுக்குடன் யோசியாமல் பதில்கள் கொடுப்பது சரி நன்றாக குறைத்து பதில் கொடுக்க பழகுங்கள், மாறாக உங்க வாய் தான் உங்களுக்கு ஜெமன், இதை நீங்கள் சரியாக புரியும் போது எதிராளிகள் கூட உங்கள் முன் ஊமையாவான். யாரையும் விமர்சிக்கவும் உருவக்கேலிகள் செய்வதையும் கூடிய அளவுக்கு குறைக்க பாருங்கள். நீங்கள் இப்ப கூட உங்களுக்காக முழுமையாக மழை வெயில் உணவுகள் என்று பாராமல் அதிகமாக உழைத்த லோஜினி சகோதரி மற்றும் பிரகாஷ் அண்ணாவுக்கும் குறைந்த பட்சம் கேமராவுக்கு ஆவது ஆர தழுவி பெருமையாக நன்றி கூறி இருக்கலாம், மாறாக உங்களுக்கு கௌசல்யா 1000 செய்திருக்கலாம், இனிமேல் ஆவது கௌசல்யா என்று துதிகள் பாடுவதையும் குறையுங்கள், இந்த பதிவை நீங்களே திரும்ப பாருங்கள், அப்போ நான் கூறியது உங்களுக்கே புரியும். இதை கௌசல்யாவும் புரிந்து எடுத்து கூற வேண்டும் என்பது எனது கருத்து. இல்லை என்றால் இனிமேலும் உங்களை நீங்கள் நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது. இப்போ நீங்கள் பொது சொத்து, ரௌத்திரம் பழகுங்கள். தப்பா ஏதும் பட்டால் என்னை மன்னிக்கவும். ஊசிக்கு வாக்களித்த வாக்குகள் அளிக்காத அத்தனை நல் உள்ளங்களு்கும் நன்றிகளும் வாழ்த்துக்கள் பாராட்டுக்களும்❤❤❤❤❤. அதே Dr அர்ஜுனாவை மீடியாக்கள் (TH-camrs) மூலம் மூத்திர முட்டுச்சந்துகளுக்குள் வைத்து உயிர் ஊசலாடும் வரை வன்மம் கொண்டு அடித்தவர்களுக்கும், நடுநிலையாக பதிவிட்டவர்களுக்கும் மிக்க நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கூறுகிறோம். நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇩🇰🙏🇱🇰 இருந்து
Thank you Nava for this video. Let us celebrate this moment first. I would appreciate to give advice to Arijuna. He does not treat people equally. If someone is educated he treats them well. Plus his nasty mouth. He hurt so many people. He has huge ego. He can’t talk bad words in parliament. Believe me, only thing he can do find faults in others, put live videos and won’t have time to do productive. So sad the most deserving candidate Mayuran did not win.
Archuna was very disappointed that he didn't get the other second seat also. You say he can be criticised from now on? Is that your honest opinion or business decision taken in the board meeting ?🤔
தம்பி. என் தலைவனை காலை மாலை இரு வேளையும் பாத்தநான் இரு வருடங்கள் அவரின் பிறகு இவரை என் நெஞ்சில் தூக்கி வைத்து நேசிச்சன் இவர் வாய் வார்த்தை and கௌசல்யாவின் காதலனோடு கதைத்த விதம் எனக்கு பிடிக்க இல்லை
அன்று விமர்சனங்களை வைத்திருந்தால் இன்று 6 ஆசனங்களை வென்றிருக்கலாம். அநுர அணி பழைய சித்தாந்தங்களில் பயணிக்கபோவதில்லை. அவர்கள் புதிய பாதையில் சாதனை படைக்கும். சமூகம் விழிப்புணர்வுயடையாமல் எந்த நேர்மையான அரசியல்வாதிகளாலும் சீர்செய்யமுடியாது. இங்கு சமூகம் விழிப்புணர்வுயடைந்த படியால் நேர்மையான அரசியல்வாதிகளுக்கு தடைகள் இருக்கப்போவதில்லை. இங்கு தமிழ் தேசியமென்ற போர்வையில் திராவிட ஏமாற்று வேலைதான் இருந்தது. எதிரணி எப்படி அடித்தாடதடுக்கப்பட்டதோ அது மாதிரி வேறுமனே தமிழரசியல்வாதிகள் செலயற்றவராக யிருப்பார்கள். ஆழும் தரப்பு தமிழ்யரசியல்வாதிகள் T20 மாதிரி செயல்படுவார்கள். கல்லூரி கிரிக்கெட் பருவகால அணிகள் மாதிரி தான் இனி அரசியல் ஆட்டம். இனி மேதகு அணி தோல்வி அணி அதன் அத்தியாயம் முடிந்தொன்று. ஆனால் தமிழரசியல்வாதிகள் இனி ஒரு அரசியல் தத்துவார்த்த கொள்கையை வைத்து பயணிப்பதே சிறந்தது. இல்லாவிட்டால் செல்வாநாயகம் ஒப்பந்தத்தை கூட கிழித்தெறிந்தார்களென மேதகு சாட்டுசொன்னமாதிரியும். சாச்சாவீட்டுமாடு மாதிரி அரசியல் செய்யமுடியாது. சாச்சாவீட்டு மாடு டக்ளஸ்தேவானந்தா எங்கேயாவது தெருவில் மேயவேண்டியநிலை. அருச்சுனா அரசியல்வாதியின் தன்மை அவர் விரும்பிய அந்தஸ்து அரசியல்வாதியானால் எல்லாம் சாதிக்கலாமென்ற எண்ணம் கானல்நீரே. அவர் செய்யும் வேலையை பவானந்தராஜா செய்யப்போகிறார். அவ்வளவு தான். இதற்கான வாய்ப்பை அவர் வாய் கொடுத்தது. நன்றி.
உண்மையில் உங்கள் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
விமர்சனங்கள் சரியான பாதையில் பயணிக்க, தவறுகளை தவிர்க்க பெரிதும் துணை நிற்கும்.
நிச்சயமாக சகல விடயங்களையும் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கும் உங்கள் கருத்துக்கள் நிச்சயமாக இந்தக் கால கட்டத்தில் மிகவும் அவசியம். ❤
நன்றி.
❤❤❤❤🎉congratulation
நீங்கள் சொல்வது 💯வீகிதம் உன்மை. Doctor இனிமிகவும் கவனமாகவும் தாழ்மையாகவும் இருக்கவேண்டும்.
Drஅர்ச்சுனா விற்கு தாழ்மையான எங்களின் கருத்து
சிந்தித்து மனதில்பட்டதை உடனடியாக வெளியில் சொல்லாமல் அவசரப்படாமல் எதிர்ப்பவர்களுக்கு இடம்கொடுக்காமல் நீங்கள் மக்களுக்காக செய்நினைத்தசெய்யத்துடிக்கின்ற
சேவைகளை மனவலிமையுடன் ஆற்றி ,மக்கள் மனங்களில் அசைக்கமுடியாத இடத்தைப்பெற
Dr அர்ச்சுனாவுக்கு எங்கள் மனம்நிறைந்த வாழ்த்துக்கள் .
அத்துடன் மக்களாகிய எங்கள் சிந்தனையில்பட்டது
தமிழ்பகுதிகளுக்கு ஐனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் வேட்பாளர்கள்தெரிவு
தமிழ். அவர்களுக்கும்தமிழ்.மக்களின் இனப்பிரச்சனைஉட்பட்ட தேவைகள் அனைத்தும் புரிகின்றது , நீங்கள் சொல்வதுபோல் கதைத்து செயல்வடிவம் பெறுவோம்
அவருடை
சகபணியாளர்கள் போல் எல்லாவிமர்சனங்களையும் உள்வாங்கி உங்கள் செயல்திட்டங்களுக்கு இடையூறுசெய்பவர்கள்மூலம் இடையூறு ஏற்படாமல்
அமைதியுடன்
உங்கள்பணிதொடர மக்களாகிய எங்களின் மனம் நிறைந்தவாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றிகள் .
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் ❤ மக்கள் சேவைக்கென தெரிவு செய்யப்படும் ஒருவர் தவறு செய்யும் போது அவரது தவறுகளை விமர்சித்து நல்வழிப்படுத்துவது ஊடக தர்மமாகும்.
உங்கள் கருத்து 💯 வீதம் ஏற்புடையதே.
Excellent❤supper supper❤
Congratulations 🎉🎉🎉🎉🎉
மயூரானால் வாக்குகள் சிதைக்கப்பட்டது வென்றுள்ளார் அண்ணா அக்கா ஏழைகளுக்காக கைகொடுங்கள்❤🙏🙏🙏
உங்கள் அத்தனை கருத்துக்களும் மகத்துவமானது.❤❤
பெரும்பாலும் அருண் ஹேமச்சந்திராவிற்கே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்கும்.❤❤❤
நிச்சயமாக மிக்க நன்றி❤❤
தங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி
மிக்க நன்றி❤🙏
உண்மையான பதிவு அண்ணா
❤❤❤🎉🎉❤❤❤
Hi hi❤👍👍👍
அருமையான பகுத்தாய்வு கொண்ட பதிவு❤❤❤ இதில் ஒரு விடயம் கவனியுங்கள் எல்லா திசைகளிலும் ஒரே வேவ் லெந்த் போல் வடக்கில் Dr அர்ஜுனா, கிழக்கில் நீங்க கூறிய அருண் அப்புறம் தெற்கில் அனுரா என ஒற்றுமை ஒன்று தெரிகிறது. நீங்கள் முடிந்தால் யாழில் இயங்கும் பவநீசன் உடைய இன்றைய பதிவை பாருங்கள், 👌 ஆதங்கம், உண்மை. நவா அண்ணா உங்களுக்கும் எனக்கும் இடையில் நிறைய கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளில் பல ஒற்றுமைகள் உண்டு, கவனித்தீர்களா? தெரியாது. எனக்கும் Dr அர்ஜுனா வந்ததில் மிக்க மகிழ்ச்சி சந்தோஷம், ஆனா Dr அர்ஜுனாவுக்கு சந்தோசம் என்பதை விட நடந்த/ முடிந்த நிகழ்வுகளால் தான் இந்த அளவுக்கு கீழ் தள்ளப்பட்டது என்று கவலையும் சிந்தனையும் உடன் தன்னுடைய தவறையும் உணர்கிறார் போல் உள்ளது. மது vlog இல் பாருங்கள். அதோடு தமிழ் அடியானையும் பாருங்கள். பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி❤❤❤❤❤💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰.
🇩🇰🙏🇱🇰.
Nppயின் மொத்த ஆசனங்கள் 159.
Yes, Dr. 0. NPP persons very good. Yes, AKD will do everything.
God with AKD
AKD did so many matters within 5 to 6 weeks.So don,t worry.Now only they have power.They will do all.Hope for the best for Sri lankans.
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி❤🙏
உண்மை அண்ணா மாற்றம் பெறுவார் அண்ணா
Super
You are a good soul
Dr Archuna 🎉❤ congratulations
மிக்க நன்றி❤🙏
மருத்துவர் அவர் தன் குழுவை ஒரு அரசியல் மய படுத்த வேண்டும்
எனக்கான தலைவன் தன் மானம் உள்ள தலைவனாக இருக்க வேண்டும்
Dr அா்ச்சுனாவுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி❤🙏
Good 👍
அர்ச்சனாவுக்ககு, அருண்
அனுராகுமாரா அவர்களுக்கு
எமது வாழ்த்துக்கள்.
இவ்வளவு காலமும் இருந்த மாதிரி இல்லமல். புது அரசில்
செய்ய வேண்டும். எல்லா மக்களை ஏமாற்றாமல் நல்லதை செய்ய வேண்டியது
மதம் பேதம் இனதுவேசம்
இல்லாத நாட்டை கட்டி காப்பாற்றுங்கள். இன்று
இலங்கை அழகான நாடாக்கவும். அனுராதிசனாயக்கா
உலக நாட்டுக்கு முன் உதாரணமாக இருக்க வேனும். எல்லா இடங்களிலும் உள்ள ஊழல்
லஞ்சம் கொளைகார்கள் போதைவஸ்து நிறம்பிய
இலங்கையை முதல் துப்பரவு
செய்யவும். ஆனால் எதிர்ப்புகள் இருக்கத்தான்
செய்வார்கள் அவதானம் தேவை NPP AKD உங்கள் புத்திசாலித்தனம் வரவேற்கத்தக்கது. மற்ற கட்சிகளை எதிரிகளாக்காமல்
அவர்களையும் அரவனைத்து
அரசியலை நடத்துங்கள். NPP
கட்சியால் இனைந்த தமிழர்களுக்கும் எமது நல் வாழ்த்துக்கள். நல்லொரு நாட்டை எல்லொரும் ஒற்றுமையாக கட்டி எழுப்புங்கள். இனிமேல் இன
துவேசத்தை எல்லோரும்
கைவிடுங்கள். பகைமைகள்
வேண்டாம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்கவே என்றென்றும் இரைவன் உங்களை ஆசீர்வதிப்பாரக
💐💐👌👌🙏🙏
Dr. Arijunaavikku. Vaslthukkal. Dr. Health. Ministor...... Srilanka....... Vaalthukkal. Maasaha. Alaha.... Kadavum. Naaduvaan. Aameen
மிக்க நன்றி❤🙏
Sariyagachonneergal. Bro.thannai adharithavargalukku immediately mariyadhai cheiyavendum.
💯 correct brother
மிக்க நன்றி❤🙏
உங்கள் பதிவு நல்ல பதிவு நன்றி
மிக்க நன்றி❤🙏
வாழ்த்துக்கள்.இனி இப்போதே மாகாணசபை,பிரதேசசபை தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்கலாம் .
மிக்க நன்றி❤🙏
அர்ச்சுனா வெற்றி பெற்றதில் பூரண சந்தோசம். உண்மையில் குறைந்தது 3ஆசனமாவது கிடைக்கும் என எதிர்பார்த்தோம். தொடர்ந்து மக்கள் சேவையாற்ற வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி❤🙏
நீங்கள் சொல்லுவது 100% உண்மை அண்ணா
ஒரு லட்ச்சமில்லை ஐந்து லட்சம் தம்பி இந்தியாவிலிருந்து
Yes you are correct
He has to maintain himself as a politician he should talk politely
மிக்க நன்றி❤🙏
👍
மிக்க நன்றி❤🙏
very good analysis. If Archuna kept his head cool he would have got another 1 or 2 seats.
மிக்க நன்றி❤🙏
very good result and it reflects the people's frustration.
மிக்க நன்றி❤🙏
Hi Anna archina vanthuraru happy Anna malayakam naa omanla erukkan Unka video ellam super
வணக்கம் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
மிக்க நன்றி❤🙏
நீங்கள் சொன்ன பற்றி தான் யோசித்தேன் இந்த பதிவு வந்தால் க௫த்து போடுவேன் என்று இ௫ந்தேன் அா்ச்சுனா வார்த்தை பாா்த்தது கதைக்க வேண்டும் முக்கியம் வாய் அடக்கம் வேண்டும் மற்றது அா்ச்சுனாவும் அனுராவும் ஊழலை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று கொள்கையுள்ளவாா்கள் ஆகையால் இ௫வ௫ம் சேர்ந்து அரசியலில் பயணித்தால் நாட்டை ஒராளவு சிங்கப்பூர் போல மாற்றலாம்
Arsuna please better maintain your talk.
அது கொஞ்சம் கஸ்ரம் 😅. "உள்ளத்தின் நிறைவே வாய் பேசும்", என்று ஒரு பைபிள் வசனம் உண்டு. ஒருவர் சரியாக பேசவேண்டும் யின் மனசை சரிப்பண்ண வேண்டும். அர்ச்சுனா நல்லவர்தான். நீங்கள் சொல்வது போல அவர் தன் வாய்ப்பேச்சை (மனதை) சரிப்பண்ணி பயணிக்கட்டும்.
மிக்க நன்றி❤🙏
❤😂
👍👍👍👍💪💪🇨🇭🇨🇭🇨🇭
மிக்க நன்றி❤🙏
தமிழ் கட்சிகளுக்கு மக்கள் குடுத்த தீர்ப்பு
தேசியகட்சிகள் கட்சியை கொள்கைகளை மறுசீரமைத்து மக்கள் முன் வரவேண்டும் இன்னும் ஐந்தே வருடத்தில் அடுத்த தேர்தல் வரும்.தமிழ் வாழ்வதும் மாழ்வதும் தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானிக்கட்டும்
உண்மை மிக்க நன்றி❤❤
Please Doctor, when you speak, please be mindful of your words. Now you are a very very responsible and respectable MP, we all love you.
மிக்க நன்றி❤🙏
நீங்க சொன்னநிலே சந்தோஷம்.
இன்றுதான் உண்மையை சொன்னீங்கள். அருச்சனாவுக்க 4 சீட் கிடைத்திருக்கும் . ஆனால் அவர் கொஞ்சம் யோசித்து கதைத்திருந்தால் 4 சீட் நிட்சயம் கிடைத்நிருக்கும். என்ன செய்வது இனி வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்
உண்மை மிக்க நன்றி❤❤
Jaffna people intelligence gone to grave. No point of blame this fall on Dr. Archina. At least his hard work 2:34 although he face so much enemies put him in difficulty
He deserve . Ok at least they eould have give their vot to Mayuran and others why MPps
💉💉💉💉
😊😊😊👍
மிக்க நன்றி❤🙏
Enga kudumbam Sajith premathaasa ☎️💚 aanaa anura solrathu ethuvum nadakkaathu wait and see bro. Thanks
ellam nadaka venam bro paathi nadantha kooda santhosam than.. ilana adutha election la ipo tamil arasiyal vaathikaluku nadanthathu Anura vuku nadakum
எதிர்க்கட்சி தலைவர் அவர் தானே மிக்க நன்றி❤❤
எல்லாத்துக்கும் TH-cam வந்தது மக்களுக்காக ஊடகத்தைவிட இதை நம்பலாம்
மருத்துவர் பணிவாக நட க் க வேண்டும்
மிக்க நன்றி❤🙏
டாக்டர் அர்ச்சுணா வுக்கு ஆறு ஆசனம் கிடைத்திருக்கும் ஆனால் டாக்டர் அர்ச்சுணா வின் வாய் சரியில்லாத காரணத்தால் தான் ஒரு ஆசணம் கிடைத்துள்ளது
சரியாக சொன்னீர்கள்
Injection syringe was in the bottom but people searched it & voted. Mayuran clearly showed the way to find the symbol-5th from left bottom
மிக்க நன்றி❤🙏
❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி❤🙏
உண்மையே dr க்கு வாய் பிழை
Anna Nppkku 159 aasanam
Agree however Jaffna people are very ungrateful. Only Kilinochi people are. Very much in their own land with to vote. V.dissapointed most of northern gone in their hands.
அண்ணா இந்த பிரதி பதிவு உங்க பார்வைக்கு, நான் மது vlog இல் பதிவிட்டது. இனி தான் உங்க இந்த முழு பதிவையும் பார்க்க பொறே கருத்தும் பதிவிடுவேன்.:
Dr அர்ஜுனாவுக்கும் கட்சிக்காக மன சுத்தியுடன் உழைத்தவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துக்கள்💐💐💐💐🔥❤❤❤✌️✌️✌️✌️💪💞🥰👏👏👏👏 எனது சிறிய வேண்டுகோள்: முதலில் இனியாவது மெளனமாக இருந்து திட்டங்கள் சரி, செயல்பாடுகள் சரி, எதிராளிகளை விமர்சிப்பது சரி, பக்காவா யோசித்து செயல்பட பாருங்கள், குறிப்பாக ஆர்வக்கோளாரில் உடனுக்குடன் யோசியாமல் பதில்கள் கொடுப்பது சரி நன்றாக குறைத்து பதில் கொடுக்க பழகுங்கள், மாறாக உங்க வாய் தான் உங்களுக்கு ஜெமன், இதை நீங்கள் சரியாக புரியும் போது எதிராளிகள் கூட உங்கள் முன் ஊமையாவான். யாரையும் விமர்சிக்கவும் உருவக்கேலிகள் செய்வதையும் கூடிய அளவுக்கு குறைக்க பாருங்கள். நீங்கள் இப்ப கூட உங்களுக்காக முழுமையாக மழை வெயில் உணவுகள் என்று பாராமல் அதிகமாக உழைத்த லோஜினி சகோதரி மற்றும் பிரகாஷ் அண்ணாவுக்கும் குறைந்த பட்சம் கேமராவுக்கு ஆவது ஆர தழுவி பெருமையாக நன்றி கூறி இருக்கலாம், மாறாக உங்களுக்கு கௌசல்யா 1000 செய்திருக்கலாம், இனிமேல் ஆவது கௌசல்யா என்று துதிகள் பாடுவதையும் குறையுங்கள், இந்த பதிவை நீங்களே திரும்ப பாருங்கள், அப்போ நான் கூறியது உங்களுக்கே புரியும். இதை கௌசல்யாவும் புரிந்து எடுத்து கூற வேண்டும் என்பது எனது கருத்து. இல்லை என்றால் இனிமேலும் உங்களை நீங்கள் நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது. இப்போ நீங்கள் பொது சொத்து, ரௌத்திரம் பழகுங்கள்.
தப்பா ஏதும் பட்டால் என்னை மன்னிக்கவும். ஊசிக்கு வாக்களித்த வாக்குகள் அளிக்காத அத்தனை நல் உள்ளங்களு்கும் நன்றிகளும் வாழ்த்துக்கள் பாராட்டுக்களும்❤❤❤❤❤. அதே Dr அர்ஜுனாவை மீடியாக்கள் (TH-camrs) மூலம் மூத்திர முட்டுச்சந்துகளுக்குள் வைத்து உயிர் ஊசலாடும் வரை வன்மம் கொண்டு அடித்தவர்களுக்கும், நடுநிலையாக பதிவிட்டவர்களுக்கும் மிக்க நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கூறுகிறோம்.
நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇩🇰🙏🇱🇰 இருந்து
Very true
AkD❤ ok seivar
Thank you Nava for this video. Let us celebrate this moment first.
I would appreciate to give advice to Arijuna. He does not treat people equally. If someone is educated he treats them well. Plus his nasty mouth. He hurt so many people. He has huge ego. He can’t talk bad words in parliament. Believe me, only thing he can do find faults in others, put live videos and won’t have time to do productive. So sad the most deserving candidate Mayuran did not win.
Eni thalaivar enru kathaikkavo thesiyam enru kathaikavo thakuthi illai kuripaka thamilarukku
கௌசல்யாவுக்கு விருப்புவாக்கால்
ஒரு ஆசனம் கிடைச்சிருக்கு
மிக்க நன்றி❤🙏
😂😂😂
அர்ச்சுணா விமர்ச்சிக்கப்பட வேண்டியவர்தான் ஆனா நீங்க மோடி வலதுசாரியோடு எங்க ஜனாதிபதியை ஒப்பிடுறீங்க 😂அனுர ஒரு இடதுசாரி அவர் மக்கள் பக்கம் சிந்திப்பவர்
அண்ணன் illakumaran 10 years irrukaru
Yes,அர்ச்சனா எல்லா பிரச்ச்னைகளுக்கும் மத்தியிலும் suppor பண்ணி வந்துள்ளார். இனி இதை தக்க வைத்து கொள்ளவது அவர் கையில் தான் உள்ளது 🎉
மிக்க நன்றி❤🙏
ANURA TOTAL SEATS- 159 ONLY
Archuna was very disappointed that he didn't get the other second seat also. You say he can be criticised from now on? Is that your honest opinion or business decision taken in the board meeting ?🤔
உண்மை மிக்க நன்றி❤❤
if tamil ppl copoerate 3 MP against NPP 3 then its ok or / while )
மிக்க நன்றி❤🙏
Yes பணிவு வேண்டும் dr மயுரன் மாதிரி பணிவான பேச்சாற்றல் வளர்த்துக்கொள்ள வேண்டும்
தம்பி. என் தலைவனை காலை மாலை இரு வேளையும் பாத்தநான் இரு வருடங்கள் அவரின் பிறகு இவரை என் நெஞ்சில் தூக்கி வைத்து நேசிச்சன் இவர் வாய் வார்த்தை and கௌசல்யாவின் காதலனோடு கதைத்த விதம் எனக்கு பிடிக்க இல்லை
தம்பி அவறுட்ட சொண்த
மிக்க நன்றி❤🙏
அன்று விமர்சனங்களை வைத்திருந்தால் இன்று 6 ஆசனங்களை வென்றிருக்கலாம். அநுர அணி
பழைய சித்தாந்தங்களில் பயணிக்கபோவதில்லை. அவர்கள் புதிய பாதையில் சாதனை படைக்கும்.
சமூகம் விழிப்புணர்வுயடையாமல் எந்த நேர்மையான அரசியல்வாதிகளாலும் சீர்செய்யமுடியாது. இங்கு சமூகம் விழிப்புணர்வுயடைந்த படியால் நேர்மையான அரசியல்வாதிகளுக்கு தடைகள் இருக்கப்போவதில்லை. இங்கு தமிழ் தேசியமென்ற போர்வையில் திராவிட ஏமாற்று வேலைதான்
இருந்தது. எதிரணி எப்படி அடித்தாடதடுக்கப்பட்டதோ அது மாதிரி வேறுமனே தமிழரசியல்வாதிகள்
செலயற்றவராக யிருப்பார்கள். ஆழும் தரப்பு தமிழ்யரசியல்வாதிகள் T20 மாதிரி செயல்படுவார்கள்.
கல்லூரி கிரிக்கெட் பருவகால அணிகள் மாதிரி தான் இனி அரசியல் ஆட்டம். இனி மேதகு அணி தோல்வி அணி அதன் அத்தியாயம் முடிந்தொன்று. ஆனால் தமிழரசியல்வாதிகள் இனி ஒரு அரசியல்
தத்துவார்த்த கொள்கையை வைத்து பயணிப்பதே சிறந்தது. இல்லாவிட்டால் செல்வாநாயகம் ஒப்பந்தத்தை கூட கிழித்தெறிந்தார்களென மேதகு சாட்டுசொன்னமாதிரியும். சாச்சாவீட்டுமாடு மாதிரி
அரசியல் செய்யமுடியாது. சாச்சாவீட்டு மாடு டக்ளஸ்தேவானந்தா எங்கேயாவது தெருவில் மேயவேண்டியநிலை. அருச்சுனா அரசியல்வாதியின் தன்மை அவர் விரும்பிய அந்தஸ்து அரசியல்வாதியானால் எல்லாம் சாதிக்கலாமென்ற எண்ணம் கானல்நீரே. அவர் செய்யும் வேலையை
பவானந்தராஜா செய்யப்போகிறார். அவ்வளவு தான். இதற்கான வாய்ப்பை அவர் வாய் கொடுத்தது. நன்றி.
சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி❤❤