வாழ்துக்கள் டொக்ரர் அச்சுனா, நான் ஒரு ஆசிரியர் , தங்களை யா/இந்துக்கல்லூரிக்கு அண்மையில் சந்தித்த போது தர்மம் ஒருபோதும் தோர்க்காது, ஆனால் சோதனைகள் வரும் தளர்ந்துவிடாதீர்கள் என்று கூறி,ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பார் என வாழ்த்தி அனுப்பினேன். தங்களின் மக்கள் சேவை தொடர இந்த ஆசிரியரி்ன் ஆசீர்வாதம் என்றென்றும்இருக்கும்
மகன் அர்ஜஜுனா, மகள் கெளசல்யா இருவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!🎉🎉🎉👏👏👏👏👏🙏🙏🙏🙏 தங்கள் பண ஏழை மக்களுக்கு பயன்பட ட்டும் சாவகச்சேரி மக்களுக்கு பாராட்டுக்கள் நன்றிகள் தங்கள் பணிதொடரட்டும் வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
வணக்கம்!!! மகன் டொக்டர்!!! பழைய அரசியல் வாதிகள் யார் நல்லவர்கள்? தயவு செய்து அவரகள் யாரும் நல்லவரகள் அல்ல எனவே உங்களுக்கு அரசியல் அனுபவம் தேவை யெனில் உங்களிடம் இருக்கின்றார்கள் உங்கள் மக்கள் அவர்களும் அரசியல அறிவாளர்கள்தான் நன்றாக படித்த பழுத்தவர்கள் இருக்கின்றார்கள் அவரகள்ஐ அணுகுங்கள் அதுவே போதும் பன்றிகளுடன் சேரவேண்டாம் பின்பு அதன் குணம் உங்களுக்கும் வரலாம்🙏🙏🙏🙏🙏
Dr அர்ச்சுணா எனக்கு அண்ணனோ தம்பியோ யாருமே இல்லை சொல்லப்போனால் நானொரு அனாதை. உங்களை எனது தம்பியாக நினைத்து சொல்கிறேன்.பொறுமை, நாவடக்கம் காக்கவும். உங்களை வீழ்த்த வேண்டும் என்று பலர் உள்ளார்கள். அவர்களே உங்களை தீண்டித் தீண்டிப் பேசி உங்கள் உணர்ச்சிகளை கிளறுகிறார்கள். இனிமேல் தான் மிகவும் நிதானம் அவசியம். Take care Dr அர்ச்சுணா.
தங்களின் தன்மையான கருத்துக்கு நன்றிஇதுபோலவே தாங்கள் கருத்துக்களை வெளியிட்டால் மிகவும் சிறப்பானதுககிளிநொச்சி பொது சந்தைக்கு வரவும்அந்த மழைநீர் வெளியேறும் பகுதியை சிறப்பாக செய்து தரவும் சந்தைக்கு வரவும்
Dr. அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். பக்கவிளைவுகளை தவிர்க்கக்கூடிய முறையில் அளவான உரையாடலுடன் செயல்களை மட்டும் விரிவுபடுத்துவதே அருச்சுனாவுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் அரசியல் ஆலோசனைகளுக்கு புலம்பெயர் உறவுகள் பலர் தெளிவான அரசியல் சிந்தனைகளுடன் இருக்கிறார்கள்.தமிழ் அடியான் போன்ற புலம்பெயர் உறவுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் தகுந்த ஆலோசனைகளைப் பெறுவதே சரியாக இருக்கும். அதுமட்டுமல்ல இன்று பாராளுமன்றம் செல்பவர்கள் பெரும்பாலனவர்கள் புதியவர்கள்தான். அவர்களுடன் ஒப்பிடும் போது உங்களுக்கு நிறைய திறமை இருக்கு. ஆரம்பங்களில் எல்லோரும் புதியவர்கள் தான் காலஓட்டம் அனைத்தையும் கற்றுத்தந்துவிடும். என்றென்றும் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.
உண்மை இருக்கும் இடத்தில் தான் உணர்ச்சி அதிகமாக இருக்கும்! ஆனால் அதனுடன் இணைந்து விவேகமும் ஒரு சேர பயணித்தால் மட்டுமே உண்மையான வெற்றி நிட்சயம்! Dr.அர்ச்சுனாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! பாண்டிச்சேரியில் இருந்து பாகுதேவன் (இளவாலை)
அர்ச்சுனா, உங்களின் நேர்மைக்கும், மக்கள் நலச் சேவைக்கும் கிடைத்த வெற்றி. தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யுங்கோ. மக்கள் உங்களுடன். பொங்கும் வெற்றிக் களிப்பில் மக்கள்.
நக்கல் நய்யான்டிகளை ஆரோக்கியமான வலிகளாக்கி களத்தில் கன்னியமாய் களைக்காமல் சளைக்காமல் நின்ற பெரும் தலைவர் மா மேதை Dr. அர்ச்சுனா. வாழ்க வளமுடன் தொடர்க மக்கள் பணி.
Dr. Hon.Archuna, congratulations. Your statement is very clear and appreciated for the same. Good opportunity to upgrade your image and personality by which you can rebuild the life standard of the poor people
Unmai, please grow out of your childish talk, your intentions are great, ideas are good, but please kept quite Dr, please , please. Let’s see , but all overseas people are very happy, more happy,Gowsalya also come to parliament.
Congratulation for both you (Doctor) and Cowshaliya. And Hope you don't do any commitments for the public, untill u have involvements and gain experience plz. Every thing happens for good. Thanks for taking the leadership for ur NATION. God's grace we are also having a warm / Calm breath after so many decades. Wish you all the best to serve for ur people blessings with to have enough strength , and wisdom as well as long life with.
முன்னைய அரசியல் வாதிகளை சேர்கவேண்டீம் கள்ளர் படித்த இளையர்களை சேர்த்துக்கொண்டு திட்டங்களை எடுத்துக் கொண்டு பயனிக்கவும் உங்களுக்கு வாழ்த்துக்கள்👌🏽👌🏽👏🏽👏🏽
We are ready to fund to build the state of the art hospital under Dr.Arjuna leadership. It should be absolutely free for everyone. டாக்டர்.அர்ஜுனா தலைமையில் அதிநவீன மருத்துவமனையை கட்ட நிதியளிக்க தயாராக உள்ளோம். இது அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக இருக்க வேண்டும்.
அன்பு உறவுகட்கு! இன்று எமது வெற்றியின் நாள்! இந்த எழுச்சிக்கு வித்திட்ட, தலைவர் “மேதகுவின்” வார்த்தைக்கு செவிமடுத்து,இளைஞர்கள் எமது அரசியலை எடுத்து செல்வார்கள் என்ற வார்த்தைக்கு மதிப்பும் முக்கியமும் கொடுத்து,மிகவும் மக்கள் எழுச்சியுடன் பங்கேற்பு செய்து சிறப்பாக இத்தேர்தலுக்கான உதவிகளை புரிந்த அனைத்து உள்ளங்கட்கும் அர்ச்சுணா,சுயேட்சை குழுவின் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.சகோதரி லோஜினி , சகோதரன் பிரகாஷ் அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சி!? அத்துடன் தம்பி வன்னிமைந்தனின் சொற்பொழிவும், அவர் இயற்றிய தேனிசை செல்லப்பா அவர்களின் இசைபாடலும் இவ்வெற்றிக்கு மெருகூட்டியது. அத்துடன் டாக்டர் கணேசையா, தம்பி ரகுராம், தம்பி வன்னி மைந்தன், தமிழ் அடியான், மது வுளொக்ஸ் , இன்னும் உதவிய அனைத்து ஊடக தம்பிகட்கும் மிகுந்த நன்றி! இந்த வெற்றியினால் விஷேசமாக எமது தமிழ் அரசியல்வாதிகளால் நொந்து போயிருக்கும் எம்தமிழினம் மறுபடியும் புத்துணர்வு பெறும் என்று நம்பலாம். 1977வட்டுக்கோட்டைதீர்மானத்திற்கு புத்துயிர் அளித்து எமது தமிழ் தேசியம் அர்ச்சுணாவினால் வலியுறுத்தப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது!ஆகவே, அர்ச்சுனாவிற்காக குரல் கொடுத்த ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும், அவன் பின்னால் உண்மை,நீதி, நேர்மை,சத்தியம்,கள்ளங்கபடமற்ற பேச்சு,ஒளிவுமறைவு இன்மை, தமிழ் தேசியம் அவனை அலங்கரிக்கின்றது. அர்ச்சுனாவுடன் உடனிருந்து பயணிக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும், தம்பிமார்களுக்கும் தொடர்ந்து சமூக நீதிக்காக அவருடன் இணைந்து பயணிக்கும்படி உங்களை தயவுடன் கேட்கின்றேன்!நலிவடைந்திருக்கும் எம்முந்நாள் போராளிக்குடும்பங்களுடைய வாழ்வில் ஒளியேற்றி சகல ஊழல்வாதிகளான தமிழ் அரசியல் கட்சிகளை ( இயக்கத்தில் இருந்து பாராளுமன்றம் சென்ற)புறந்தள்ளி சமூக நீதியை ஏற்படுத்துவோம். இதற்காக கடினமாக உழைக்கும் அன்பு தம்பிமார், தங்கைமார்,சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நிறை ஆசி வழங்குவாராக! தொடர்ந்து அர்ச்சுனாவுடன் பயணிப்போம்! அவர் கரத்தை பலப்படுத்துவோம்!!!”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர் வார்த்தைக்கு செவிமடுப்போம். நன்றியுடன். டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
When u meet People, Please ask them their requests/ needs & listen to them calm! Finally u decide & help them truely! Keep ur promises! Diplomatic moves! Political Tactics! As well as Cooperation with AKD govt & PSA Swasthika Arulingam! Rajinikanth/ Gunaratnam/ Bopage/ Muthalige & Saroja Savithri Paulrajh-WFR/ Ranjan/ Ramalingam NPP! No confrontation with Govt before 1 year! Observation first! Analysis & Actions later! God is with u all always my friend!
அர்ச்சுனா drகௌஷல்யா இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி மக்களுக்கு நன்மையையும் நல்லவை யும் செய்து நல்லதே.நினைக்கிறோம் நல்லதே.நடக்கட்டும் வாழ்த்துக்கள் கியூட் வாழ்க வளமுடன்
வணக்கம் அர்ஜுனா வாழ்த்துக்கள் நீங்கள் தெரிவிக்கிற கருத்துக்கள் இப்போது தற்சமயம் சரியாக இருக்கிறது. மீண்டும் நீங்கள் தமிழர் தமிழ் தேசிய தமிழர்களுக்கு கூட்டணி தமிழரசு கட்சியான இவர்களை நீங்கள் கூதியில் இணைத்துக் கொண்டு நீங்கள் கட்சி நடத்தினாய் இருந்தால் நாங்கள் மீண்டும் ஒரு அதுபோல வந்து அந்த பழைய இந்த தமிழரசு கட்சிகளும் எந்த ஒரு கட்சிகளாக இருந்தாலும் கரையறுத்து அவர்களை இதில் இணைக்கப்படாது தனி ஒரு கட்சியாக மொழி நடத்தி எங்கள் மக்கள் இடையூறுகளில் உறையும் அதில் இணைத்து அதில் இணைத்து தான் நீங்கள் அரசியலை கொண்டு செல்ல வேண்டுமே தவிர சுமந்திரன் அங்க என் ராமநாதன் குமார் பொன்னம்பலம் அப்படி பலபேர் கட்சிகள் இருக்கின்றார்கள் அவர்களை புறந்தள்ளி நீங்கள் ஒரு சரியான அனுபவம் எத்தனை அனுபவம் ரீதியான அரசியல்வாதிய தலைவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை உங்கள் கருத்துக்களை கேட்டு நீங்கள் இதில் களம்புறாங்கலாமே தவிர மீண்டும் நீங்கள் அங்கே சுமந்திரன் இப்படியோற்பட்ட தமிழ் தேசியக் கட்சிகள் அவர்கள் எங்களுக்கு இதுவரையிலும் உண்டையும் செய்ததில்லை தமிழ் மக்களுக்காக ஒன்றையும் செய்திருக்க மாட்டார்கள் அவர்கள் தாங்கள் தங்கள் தங்கள் பொறுப்பு வெறுப்புகளுக்கு மத்தியில தங்கள் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைகள் தங்கள் காண இதுவரையிலும் ஒரு நல்ல விடயங்களை தம் மக்களுக்கு செய்ய 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு 2009 ஆம் ஆண்டுக்கு முன்னம் அவர்கள் பயத்தில் தான் அப்படி இருந்தார்கள் இப்ப அதெல்லாம் அவருக்கு 2009 ஆம் ஆண்டு கூட தன்னிச்சையாக தனிப்பட்ட ரீதியில் எல்லாரும் செயல்படுகிறான் ஒற்றுமை கண்டது கிடையாது தமிழ் தேசியத்தை எங்கள் மக்களுக்கு உணர்த்துவது கிடையாது என்பதை இவர்கள் எங்களுக்கு வெளிப்படுத்தவில்லை எங்கள் மக்களுக்கு பிரச்சாரம் செய்யவும் இல்லை இவர்கள் தாங்கள் பார்லிமென்ட்க்கு போக வேண்டும் என்ற அர்த்தத்தோடு தான் இதை செய்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் படி தன் அதாவது தன்னலம் மிக்க செயலில்தான் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள் சொல்லுகின்றேன் மீண்டும் நம் தமிழ் மக்களை பாதாள வழிக்கும் கொண்டு செல்லாமல் புறப்பட்ட நீங்கள் புறப்பட்டு இருக்கிறீர்கள் ஒரு ஒரு இளம் ஒரு இளம் ஒரு அரசியல்வாதியாக உழைக்கின்றீர்கள் இதை நீங்கள் சரிப்பட செய்தீர்களா இருந்தால் வருங்காலத்தில் உண்மை இதை நாங்கள் எங்கள் மனதில் உலகத்தில் வாழும் தமிழர்கள் மக்கள் அனைவரும் இதை நினைத்து இதை இவ்வளவு காலங்கள் இழப்புகளையும் நாங்கள் பொறுப்பு எடுத்து சரியான செயல் திட்டத்தில் இதை இந்த கட்சியை நீங்கள் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் பல பேரும் இருக்கின்றார்கள் பல பேர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் இவங்கள் எல்லாரையும் இந்த பழைய அரசியல்வாதிகள் எல்லாரையும் களைத்து புறந்தள்ளிவிட்டு புதியதொரு பொங்கல் புதிய இளைஞர்கள் பிரச்சாரங்கள் ஒவ்வொரு வீடு வீடாக போயி பிரச்சாரங்கள் செய்து பிரச்சாரங்கள் செய்து நாங்கள் இனி ஒரு தனி நாடு எடுக்கப் போவதில்லை ஒரு சுதந்திரமான தீர்வும் நாங்கள் நிச்சயமாக தலைநிமிர்ந்து ஈழத்தமிழர் ஆகிய நாங்கள் வாழ வேண்டும் என்பது இதை கருத்தில் கொண்டு செயல்படுத்தினால் நல்ல திட்டம் என்று என்னுடைய கருத்தை தெரிந்து கொள்கிறேன்
Congratulations ❤🎉. அமைதி,பொறுமை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் வைத்தியர்🙏
தம்பி அர்ச்சுனா வாழ்த்துக்கள்.இனி கோபத்தைக் குறைத்துச் செயற்பாட்டைக் கூட்டும்.அரசுடன் ஜனநாயகமாக இருந்து செயற்படவும்.
வாழ்த்துகள் DR இனிமேல் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு
பேசுவதைக் குறைத்து செயலில் உங்கள் திறமையைக் காட்டவேண்டும்
உங்கள் பணி திறம்பட தொடர மனமார வாழ்த்துக்கள்.. இலட்சியத்தில் இருந்து என்றும் மாறாதீர்கள்
Dr.Arjuna , Congrats. ALL THE VERY BEST and GOD BLESS YOU. Keep Rocking.
அருமை வாழ்த்துகள் Dr தயவுசெய்து வார்த்தைகளை அவதானமாக பேசவும் Dr
வாழ்துக்கள் டொக்ரர் அச்சுனா, நான் ஒரு ஆசிரியர் , தங்களை யா/இந்துக்கல்லூரிக்கு அண்மையில் சந்தித்த போது தர்மம் ஒருபோதும் தோர்க்காது,
ஆனால் சோதனைகள் வரும் தளர்ந்துவிடாதீர்கள் என்று கூறி,ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பார் என வாழ்த்தி அனுப்பினேன். தங்களின் மக்கள் சேவை தொடர இந்த ஆசிரியரி்ன் ஆசீர்வாதம் என்றென்றும்இருக்கும்
விழுந்து விழுந்து எழுந்து நிக்கிறீர்கள் தம்பி வாழ்த்துக்கள்❤💐
வாழ்த்துக்கள் Dr.அர்ச்சனா, Lawyer கௌசல்யா
மகன் அர்ஜஜுனா,
மகள் கெளசல்யா
இருவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!🎉🎉🎉👏👏👏👏👏🙏🙏🙏🙏
தங்கள் பண ஏழை மக்களுக்கு பயன்பட ட்டும்
சாவகச்சேரி மக்களுக்கு
பாராட்டுக்கள் நன்றிகள்
தங்கள் பணிதொடரட்டும் வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
தம்பி மது வாழ்த்துக்கள்
நன்றிகள் தம்பி👏👏👏👏👏🙏🙏🙏🙏👌👍👍👍👍👍
வணக்கம்!!!
மகன் டொக்டர்!!!
பழைய அரசியல்
வாதிகள் யார் நல்லவர்கள்?
தயவு செய்து அவரகள்
யாரும் நல்லவரகள் அல்ல எனவே உங்களுக்கு அரசியல் அனுபவம் தேவை யெனில் உங்களிடம் இருக்கின்றார்கள் உங்கள் மக்கள் அவர்களும் அரசியல
அறிவாளர்கள்தான்
நன்றாக படித்த பழுத்தவர்கள் இருக்கின்றார்கள்
அவரகள்ஐ அணுகுங்கள்
அதுவே போதும்
பன்றிகளுடன் சேரவேண்டாம்
பின்பு அதன் குணம் உங்களுக்கும் வரலாம்🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அர்சுனா ஐயா
உன்பணியை செய்மகனே வெற்றிதிச்சயம் ❤
ஹலோ டாக்டர் அர்ஜுனா உங்களுக்கு முதலாவது என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய திட்டங்களை அனைத்தும் நல்லபடியே நிறைவேற என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
Dr அர்ச்சுணா எனக்கு அண்ணனோ தம்பியோ யாருமே இல்லை சொல்லப்போனால் நானொரு அனாதை. உங்களை எனது தம்பியாக நினைத்து சொல்கிறேன்.பொறுமை, நாவடக்கம் காக்கவும். உங்களை வீழ்த்த வேண்டும் என்று பலர் உள்ளார்கள். அவர்களே உங்களை தீண்டித் தீண்டிப் பேசி உங்கள் உணர்ச்சிகளை கிளறுகிறார்கள். இனிமேல் தான் மிகவும் நிதானம் அவசியம். Take care Dr அர்ச்சுணா.
தங்களின் தன்மையான கருத்துக்கு நன்றிஇதுபோலவே தாங்கள் கருத்துக்களை வெளியிட்டால் மிகவும் சிறப்பானதுககிளிநொச்சி பொது சந்தைக்கு வரவும்அந்த மழைநீர் வெளியேறும் பகுதியை சிறப்பாக செய்து தரவும் சந்தைக்கு வரவும்
வாழ்த்துக்க ள் Drஅர்சுனா
தம்பி தனியாக நின்று வெற்றி பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
You're Welcome Doctor
Kowsalya Madam
Wish you All the best
God 🙌 Bless❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் Dr
வாழ்த்துக்கள்...
வெற்றிக்கு வாழ்த்துக்கள். எம்நம்பிக்கை நாயகன் நீங்கள். எம்மை ஏமாற்ற மாட்டீங்களே.
அர்ச்சனா கவுசல்யா வாழ்த்துக்கள்,வெற்றியோடு உங்க பயணத்தை தொடருங்கள், ஏழைகளின் உஊற்றுக்கள், வழரட்டும் இறைவன் உங்க பக்கம்
Congratulations to Dr Arjuna , lawyer Kawsalya and professor Logi for the support ❤❤❤ from United Kingdom
வாழ்த்துக்கள் Dr ❤
வாழ்த்துக்கள் தங்கள் வெற்றியை ஏதிர்பார்த்தேன் வாழ்த்துக்கள்
உங்களுடைய நல்லா மனசுக்கு எல்லாமே நல்லா நடக்கும்
Dr. அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். பக்கவிளைவுகளை தவிர்க்கக்கூடிய முறையில் அளவான உரையாடலுடன் செயல்களை மட்டும் விரிவுபடுத்துவதே அருச்சுனாவுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் அரசியல் ஆலோசனைகளுக்கு புலம்பெயர் உறவுகள் பலர் தெளிவான அரசியல் சிந்தனைகளுடன் இருக்கிறார்கள்.தமிழ் அடியான் போன்ற புலம்பெயர் உறவுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் தகுந்த ஆலோசனைகளைப் பெறுவதே சரியாக இருக்கும். அதுமட்டுமல்ல இன்று பாராளுமன்றம் செல்பவர்கள் பெரும்பாலனவர்கள் புதியவர்கள்தான். அவர்களுடன் ஒப்பிடும் போது உங்களுக்கு நிறைய திறமை இருக்கு. ஆரம்பங்களில் எல்லோரும் புதியவர்கள் தான் காலஓட்டம் அனைத்தையும் கற்றுத்தந்துவிடும். என்றென்றும் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.
இது தான் டாக்டர்
Very very happy. Congratulations ❤❤❤❤❤ God bless you all the very best. Sister Kowshalya. We love you too.
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு
நன்றி நன்றி
உண்மை இருக்கும் இடத்தில் தான் உணர்ச்சி அதிகமாக இருக்கும்! ஆனால் அதனுடன் இணைந்து விவேகமும் ஒரு சேர பயணித்தால் மட்டுமே உண்மையான வெற்றி நிட்சயம்! Dr.அர்ச்சுனாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
பாண்டிச்சேரியில் இருந்து பாகுதேவன் (இளவாலை)
என்ன உனர்ச்சி என்று வைத்தியர் சொல்லி உள்ளார்
பட்டணத்தை பிடிப்பதை பார்க்கிலும் உணர்வை அடக்குபவன்தான் மேலானவர்.
வாழ்த்துக்கள் பழையது புதியதை சீரளிக்காமல் உங்கள் துறை சார்ந்த ரீதியில் வளர்ச்சியை மக்கள் எதிர் பார்க்கின்றனர்
நன்றி மயூ🙌💖
Congratulations doctor and kawsalya
அர்ச்சுனா, உங்களின் நேர்மைக்கும், மக்கள் நலச் சேவைக்கும் கிடைத்த வெற்றி. தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யுங்கோ. மக்கள் உங்களுடன். பொங்கும் வெற்றிக் களிப்பில் மக்கள்.
வாழ்த்துக்கள் DR & GOWSALYA
நக்கல் நய்யான்டிகளை ஆரோக்கியமான வலிகளாக்கி களத்தில் கன்னியமாய் களைக்காமல் சளைக்காமல் நின்ற பெரும் தலைவர் மா மேதை Dr. அர்ச்சுனா. வாழ்க வளமுடன் தொடர்க மக்கள் பணி.
Dr keep cool n no tension
Best Wishes . Logi also very good .
She speaks very very well . uk
Dr excellent peacefull speech
Congratulations Dr and Kowchalya .
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் டாக்டர் ❤️❤️❤️
Docteur and loyer congratulations. Your speech is extra.. welldone. Continue. !
Ungalin arumaiyana karuthu ❤
Dr. Hon.Archuna, congratulations. Your statement is very clear and appreciated for the same. Good opportunity to upgrade your image and personality by which you can rebuild the life standard of the poor people
Vaalthukkal.dr❤❤❤❤
வாழ்த்துக்கள் ❤❤அண்ணா அக்கா ❤🎉🎉தமிழ்நாடு
Dr. Slow and steady dont panic. Watch everything's and react
❤❤❤ வாழ்த்துக்கள் எம் இனத்தின் வெற்றி 🎉
Congratulations Dr Archchuna and lawyer Gowsalja. God bless you both.
இந்த இரண்டரை வருசத்துக்குள்ள உன்ன சரியா வளர்த்துக் கொள் ராசா. சரியா பேசிப்பழகு ராசா. ❤. நீ வென்றது சந்தோஷம்.
Unmai, please grow out of your childish talk, your intentions are great, ideas are good, but please kept quite Dr, please , please. Let’s see , but all overseas people are very happy, more happy,Gowsalya also come to parliament.
ஆமா வந்த்துடர் பெரிய அப்பா டக்கர் உன்னை நீ முதல்ல thiruthada panni paratheri myday006
இவருக்கு 1 2 படிப்பிக்க வேண்டும். உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நாயின் வாலை நிமித்த முடியாது.
@@myday066 Not sure how to advise this individual, he is over excited, then lost himself started to talk anything. God save him.
Congratulation for both you (Doctor) and Cowshaliya. And Hope you don't do any commitments for the public, untill u have involvements and gain experience plz. Every thing happens for good. Thanks for taking the leadership for ur NATION. God's grace we are also having a warm / Calm breath after so many decades. Wish you all the best to serve for ur people blessings with to have enough strength , and wisdom as well as long life with.
BRO DR.Arjuna , Congratulations ,and to Sister Kausalya to Congratulations❤❤❤❤❤❤❤
Dr congratulations 🎉🎉🎉🎉
டாக்டர் அர்ச்சுணா வுக்கு ஆறு ஆசனம் கிடைத்திருக்கும் ஆனால் டாக்டர் அர்ச்சுணா வின் வாய் சரியில்லாத காரணத்தால் தான் ஒரு ஆசணம் கிடைத்துள்ளது
முன்னைய அரசியல் வாதிகளை சேர்கவேண்டீம் கள்ளர்
படித்த இளையர்களை சேர்த்துக்கொண்டு
திட்டங்களை எடுத்துக் கொண்டு பயனிக்கவும் உங்களுக்கு வாழ்த்துக்கள்👌🏽👌🏽👏🏽👏🏽
Congratulations ❤🎉❤🎉👍👍👍🙏💐💐
உங்களை. சுற்ரி இருக்கும் தடைக். கற்களை படிக். கற்களாக மாற்றி முன்னேறி செல்லுங்கள்
வாழ்த்துக்கள் உங்களுக்கு
Good afternoon 🙏
Doctor very careful with police
Please look after your case 19
You go and do your case
I pray for god🙏
Congratulations dr❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Congratulations
We are ready to fund to build the state of the art hospital under Dr.Arjuna leadership. It should be absolutely free for everyone.
டாக்டர்.அர்ஜுனா தலைமையில் அதிநவீன மருத்துவமனையை கட்ட நிதியளிக்க தயாராக உள்ளோம். இது அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக இருக்க வேண்டும்.
Congratulations ❤ watching from Saudi Arabia ⚘🙏🌏 Ruban Hatton
Congratulations sir from matale❤❤❤❤❤
Hello vannakkam Dr. Arucuna ramanathan congratulations 👏👏👏🌹👍
வாழ்த்துகள் ❤ ,
Dr வாழ்த்துக்கள். நான் கிளிநொச்சி நான் என் குடும்பம். நான்கு பேர் உங்களுக்கு தான் vote போட் டோம்
வாழ்த்துக்கள் dr👍👍❤️❤️
Congratulations 🎉doctor
Congratulations Archana Dr. My best wishes to continue your endeavours
பொறுமை நிதானம் இரண்டும் முக்கியம்
வாழ்த்துகள் Dr and lawyer
அன்பு உறவுகட்கு! இன்று எமது வெற்றியின் நாள்! இந்த எழுச்சிக்கு வித்திட்ட, தலைவர் “மேதகுவின்” வார்த்தைக்கு செவிமடுத்து,இளைஞர்கள் எமது அரசியலை எடுத்து செல்வார்கள் என்ற வார்த்தைக்கு மதிப்பும் முக்கியமும் கொடுத்து,மிகவும் மக்கள் எழுச்சியுடன் பங்கேற்பு செய்து சிறப்பாக இத்தேர்தலுக்கான உதவிகளை புரிந்த அனைத்து உள்ளங்கட்கும் அர்ச்சுணா,சுயேட்சை குழுவின் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.சகோதரி லோஜினி , சகோதரன் பிரகாஷ் அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சி!? அத்துடன் தம்பி வன்னிமைந்தனின் சொற்பொழிவும், அவர் இயற்றிய தேனிசை செல்லப்பா அவர்களின் இசைபாடலும் இவ்வெற்றிக்கு மெருகூட்டியது. அத்துடன் டாக்டர் கணேசையா, தம்பி ரகுராம், தம்பி வன்னி மைந்தன், தமிழ் அடியான், மது வுளொக்ஸ் , இன்னும் உதவிய அனைத்து ஊடக தம்பிகட்கும் மிகுந்த நன்றி!
இந்த வெற்றியினால் விஷேசமாக எமது தமிழ் அரசியல்வாதிகளால் நொந்து போயிருக்கும் எம்தமிழினம் மறுபடியும் புத்துணர்வு பெறும் என்று நம்பலாம். 1977வட்டுக்கோட்டைதீர்மானத்திற்கு புத்துயிர் அளித்து எமது தமிழ் தேசியம் அர்ச்சுணாவினால் வலியுறுத்தப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது!ஆகவே, அர்ச்சுனாவிற்காக குரல் கொடுத்த ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும், அவன் பின்னால் உண்மை,நீதி, நேர்மை,சத்தியம்,கள்ளங்கபடமற்ற பேச்சு,ஒளிவுமறைவு இன்மை, தமிழ் தேசியம் அவனை அலங்கரிக்கின்றது. அர்ச்சுனாவுடன் உடனிருந்து பயணிக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும், தம்பிமார்களுக்கும் தொடர்ந்து சமூக நீதிக்காக அவருடன் இணைந்து பயணிக்கும்படி உங்களை தயவுடன் கேட்கின்றேன்!நலிவடைந்திருக்கும் எம்முந்நாள் போராளிக்குடும்பங்களுடைய வாழ்வில் ஒளியேற்றி சகல ஊழல்வாதிகளான தமிழ் அரசியல் கட்சிகளை ( இயக்கத்தில் இருந்து பாராளுமன்றம் சென்ற)புறந்தள்ளி சமூக நீதியை ஏற்படுத்துவோம். இதற்காக கடினமாக உழைக்கும் அன்பு தம்பிமார், தங்கைமார்,சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நிறை ஆசி வழங்குவாராக! தொடர்ந்து அர்ச்சுனாவுடன் பயணிப்போம்! அவர் கரத்தை பலப்படுத்துவோம்!!!”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர் வார்த்தைக்கு செவிமடுப்போம்.
நன்றியுடன். டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
அணைத்து பயணிக்க வேண்டும் மக்களின் தலைவர்களை பணிந்து செல்லப்பிள்ளையாக நடக்கவேணும் உணர்ச்சி அரசிபல் வேண்டாம்
Dr.Arjuna very excellent . All the best
கணம் டொக்டர் அருச்சுநாஉங்கள்பநி
மென்மேலுமு. தொடர
என். வாத்துக்கள்
Congratulations dr Aruchuna
Congratulations Dr Archuna and gowsalya.
Congratulations Dr 🎉🎉
Congratulations doctor 🌹🌹 வாழ்க வளர உங்கள் அரசியல் பயணம் அலப்பறைகள் கைவிடவும்
Congratulations 🎉
Congratulations Doctor
Congratulations doctor
Congratulations both of you
When u meet People, Please ask them their requests/ needs & listen to them calm! Finally u decide & help them truely! Keep ur promises! Diplomatic moves! Political Tactics! As well as Cooperation with AKD govt & PSA Swasthika Arulingam! Rajinikanth/ Gunaratnam/ Bopage/ Muthalige & Saroja Savithri Paulrajh-WFR/ Ranjan/ Ramalingam NPP! No confrontation with Govt before 1 year! Observation first! Analysis & Actions later! God is with u all always my friend!
Congratulations my friend, now do a good job
Congratulations. வார்த்தைகள் கவனம்.
Naan matale congratulations ungalukku
Congratulations 👏👏👏❤😊😊😊
Atusuna avarkalea unkalugkum kavusaliyaavugkum eppoo thitumanam
Good news Dr and all. People helping elathamilan thamil parlment senthu payanikkavendum vadakku kilakku Nalla advance Dr sir
அர்ச்சுனா drகௌஷல்யா இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி மக்களுக்கு நன்மையையும் நல்லவை யும் செய்து நல்லதே.நினைக்கிறோம் நல்லதே.நடக்கட்டும் வாழ்த்துக்கள் கியூட் வாழ்க வளமுடன்
நான் வலிகமாம் என் குடும்பம் உங்களுக்கு தான் வாக்கு போட்டோம்
சுள்ளானுடம் சுத்த அடுத்த சுத்துமாத்து ஆரம்பம்.
Congratulations 🎉❤
தமிழர்களின் தலைவா வழ்த்துக்கள் இனி தொடரட்டும் பணி
Congratulations, Doctor, ,கொஞ்சம் அமைதி, காத்து, மெதுவாக முன் எடுக்கவும்.நன்றி.
Keep confidence
Congratulations 🎉🎈🎊
Super