புதன்கிழமை-தெய்வ தரிசனம்- 08-01-2025 - ஸ்ரீ வெங்கடநாதர் @ சித்தமல்லி, தமிழ்நாடு (Sithamalli, TN)
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- ஸ்ரீ குரோதி வருடம் மார்கழி மாதம் புதன்கிழமை தெய்வ தரிசனம் மற்றும் இன்றைய நாள்காட்டி- 08-01-2025
அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி - ஸ்ரீ வெங்கடநாதர் @ சித்தமல்லி, தமிழ்நாடு (Sithamalli, TN)
பொது தகவல்
இந்த ஸ்ரீ வெங்கடநாதர் ஆலயம், தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தமல்லி என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீ வெங்கடநாதர் (ஸ்ரீ வெங்கடேஸ்வரர்) ஸ்ரீ பத்மாவதியுடன் அமர்ந்த நிலையில் சதுர்பூஜையுடன், சங்கு, சக்கரம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காணொளியை பார்த்து அருள் பெறுவோம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.